Paareer Gethsamane | பாரீர் கெத்சமனே | TA KALYANAM | CEYLON PENTECOSTAL MISSION | Nataraja Mudaliar
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Year:1972
LYRIC: CEYLON PENTECOSTAL MISSION (TPM Song No: 273 )
Background Music: T A KALYANAM
Sung By: Eva. V Nataraja Mudaliar
Disclaimer & Notes:
1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
2) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
4)I would like to express my sincere thanks to each and every one who is converting the songs from CDs , Cassettes, Records and sending to us and the listeners who is been a wonderful support till today. Thank you !
Sincere Thanks to
• Luke 4 | Jesus Heals a... ---The Church of Jesus Christ of Latter-day Saints
/ channel - Creator King
/ @thelazylad
/ @orangehdcom
/ @freestockfootagehd9245
/ @freehdvideosnocopyright
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பார்க்க ஏற்ற பாடல்
அருமையான ஆசிர்வாதமான பாடல் அனைவரையும் கவரும் பாடல். இனிமையான பாடல் எத்தனைத் தடவையும் கேட்கலாம், சமாதானம் தரும் பாடல், ஊக்கம் தரும் பாடல், ஐயம் போக்கும் பாடல். Praise the Lord.
மெய்மறந்து கேட்கும் பாடல் அக்கர்டின் வாசிப்பது மனதுக்கு இதமளிக்கிறது
Praise the Lord.... ❤❤❤❤
நடராஜ முதலியார் பாடினால் பரலோகத்தில் இருந்து பாடியது போலவே இருக்கும்
S
இயேவே பாட்டை கேட்பவர்களை ஆசிர்வதியும்
வாய ஒடைப்ப
@@jayachakravarthy8626 எதுக்கு இப்படி சொல்றிங்க
Amen
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர்
2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர்
3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்
4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்
5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர்
6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்
பாடல் வரிகட்கு நன்றி. சிறுவயதில் இந்தப் பாடலை குமரி மாவட்டம் தோப்பூர் மற்றும் கோவை போத்தனூர் வெள்ளலூர் CSI தேவாலயங்களில் உள்ள ஒலி பெருக்கி மூலம் கேட்டது இன்றும் நினைவில் நீக்கமற உள்ளது.
இசை m.s.v
Nataraja Mudaliar , a singer beyond comparison . Longing to see Him in Heaven
Amen . Praise the lord.This song is in my heart since childhood.Felt happy hearing it back today.😊
frequently hearing song
Praise the Lord. So happy and thank you for inserting this beautiful song. God bless you. A great encouragement and privilege to hear this blessed song now. To God be the Glory Amen.
No one will ever be the same after experiencing the God’s Love.
Wonderful song which explains our Almighty God's suffering for all of us ...
Praise the Lord amen amen appa ❤❤
Praise the lord. Super Song. Thank you Jesus.
Truly A Jem
Yesu rajavukke sthothiram
நெஞ்சே நீ ஆண்டவரை போற்றுவாய் என் வாழ்நாளில்
ஆண்டவரைப் போற்றுவேன்
Amen....
One of our greatest singers. Thank you organizers for making this album.
Heart touching song. Amen 🙏
What a voice !!!
Super 🙏⭐⭐⭐⭐
வாவ்👏👏👏👏
ஆமென்
THANK GOD FOR THIS BEAUTIFUL SONG..
Praise the Lord for this wonderful song and amazing singing
Nice song 👌👌👌
Glory to God
Nice song
Suprresuper
😢😢😢
Sir do you have this song " Aayirakanakana Varudangalai Em Aandavare Ummai Ethirpaathom " .If you have please upload sir
I bring Greetings in the name of Jesus Christ ! I am afraid that I dont have the original version .. However I do have the song with me... Please let me know if that is okay for you to upload!!
@@sangeethamoldraresongswith6114 It is ok sir.... please upload it sir
@@samstanes6958 -- Sure. I will upload it tonight sir... God Bless you !!
Here you go - ruclips.net/video/pnIMoIHoBDk/видео.html
This song’s violin cover in the RUclips channel:
violin chemistry
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர்
2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர்
3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்
4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்
5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர்
6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்