அமெரிக்கா காலி | உலகத் தலைமை ஏற்கப் போகும் ரஷ்யா | சீனா - வடகொரியா இசைவு | UMAPATHY EXCLUSIVE |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 717

  • @MrMajidparvez
    @MrMajidparvez Год назад +21

    உமாபதி சார், உலகத்தைப் பற்றிய உங்கள் அலசல் மிகவும் சுவாரஸ்யமாகவும் தனித்துவமாகவும் இருக்கிறது. உள்ளடக்கத்தை அறிந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.👍

  • @sabiyur
    @sabiyur Год назад +18

    உலகின் பல பகுதிகளில் உள்ள செய்தியை அருமையாக சொல்லி விட்டீர்கள் அண்ணா மகிழ்ச்சி🙏🙏🙏👌👌👌👍👍

  • @ecr6794
    @ecr6794 Год назад +103

    எங்கள் அண்ணன் உமாபதி அவர்கள் இருக்கும் காலம் வரை நீதியான தகவல் வந்து கொண்டே இருக்கும்

    • @ayyanew2142
      @ayyanew2142 Год назад

      Anyhow the tamilealam will be crushed

    • @dillimandi3819
      @dillimandi3819 Год назад

      ஆமாம் ஒன்னும் படிக்காம இல்லனா கலை கல்லூரி படிச்சுட்டு ஈயடிச்சு து இருக்கிறவங்க நல்லா வாயை பொளங்க இந்த உமாபதி வாழைப்பழம் வக்க போறார்

    • @nsebse1065
      @nsebse1065 Год назад

      ஆமாம்.

    • @rkingone2989
      @rkingone2989 Год назад

      🎉

    • @maheshalwin435
      @maheshalwin435 Год назад +2

      ஆமாம் நல்ல உருட்டு தகவல் கிடைக்கும்

  • @parveenhabib8070
    @parveenhabib8070 Год назад +142

    வல்லவனுக்கு வல்லவன் எப்போதும் உலகில் உண்டு

    • @hajamohaideen6284
      @hajamohaideen6284 Год назад +8

      👏👏👏

    • @dillimandi3819
      @dillimandi3819 Год назад

      ஆமாம் ஒன்னும் படிக்காம இல்லனா கலை கல்லூரி படிச்சுட்டு ஈயடிச்சு து இருக்கிறவங்க நல்லா வாயை பொளங்க இந்த உமாபதி வாழைப்பழம் வக்க போறார்

    • @chandrasekaranshankar36
      @chandrasekaranshankar36 Год назад +3

      🎉🎉🎉

    • @kaleemullakaleemulla9548
      @kaleemullakaleemulla9548 Год назад

      Corect

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist Год назад +2

      ஹிட்லர்யூதர்களைகொன்றதுசரிதான்ஹிட்லர்அன்றுஅரைகுறையாகொன்றான்ஆனால்இன்றமுளுமையாககலைஎடுக்கவேண்டும்வாழ்த்துக்கள்

  • @fyroseahamed8464
    @fyroseahamed8464 Год назад +72

    தலைவரே நீங்க சொன்ன மாதிரி நாகப்பட்டினம் இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது👍🏻

    • @RajVelu
      @RajVelu Год назад +1

      Yes true sir

  • @kingkard7665
    @kingkard7665 10 месяцев назад +1

    நடந்ததை நடக்காபோவதை அச்சுஅஸலாக தெளிவாகாகூறும் கூறும் உங்கள் செனல் மேலும் மேலும் வழற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @Ramu-wb7qz
    @Ramu-wb7qz Год назад +67

    யாரோட கதையும் முடியவேண்டாம் அண்ணா நிலமை உணர்ந்து அன்போடு இருவரும் வாழ வேண்டும். 😢😢😢😢. எல்லோரும். அமெரிக்கா நம்புனா நாசமா தான் போகணும்

    • @white1759
      @white1759 Год назад

      Isreal true jews perchana illa.zionist jews nu yaraium nimadhiya valla vida mataga

  • @luthfullahR
    @luthfullahR Год назад +30

    சிறந்த பத்திரிகையாளரின் எதார்த்தமான பதிவாக காணமுடிகிறது 🌹💯

  • @hyderali9852
    @hyderali9852 Год назад +27

    தாங்களுடைய செய்திதகவள்கல் அனைத்தும் மிக மிக அருமை

  • @thevabhas7225
    @thevabhas7225 Год назад +45

    "ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அமைப்பு" பொதுவாக உருவாக்கி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்க வேண்டும்..

  • @Rupees10000
    @Rupees10000 Год назад +11

    Canada ஒரு குழந்தை மாதிரி என்று நீங்கள் கூறியவுடன் எனக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது 😅😅😅 சரியாக சொன்னீர்கள் 🎉 US மற்றும் இஸ்ரேல் பற்றி நான் கணித்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள் 🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc 11 месяцев назад

      Canada, israel la, evlo indians pizhaikkiraanga theriyumaa

  • @AbdulAzeez-i7f
    @AbdulAzeez-i7f Год назад +46

    உங்கள் செய்திகள் நடுநிலை நல்ல தெளிவாகப் புரிகின்றன வாழ்த்துக்கள் என்றென்றும் ❤❤❤❤❤

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc 11 месяцев назад

      Enna nadu nilai christians kku opposite ah paesaraan, thulukkanukku support panraan ivana poi nallavanittu

  • @kajanivi9358
    @kajanivi9358 Год назад +21

    வாங்க தோழர் உங்க நியூஸ் தான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஒரு நாளைக்கு 2 கனோலியாவது போடுங்கள்❤

  • @Tvy1964
    @Tvy1964 Год назад +2

    அருமையான விளக்கம் பாமரனும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது உங்களின் இந்த பதிவு❤

  • @jahirhussainm9914
    @jahirhussainm9914 Год назад +22

    எதார்த்தமான அருமையான பேச்சு. ஒவ்வொரு நாட்டையும் பற்றி புட்டு புட்டு வைக்கும் அற்புதம்.

    • @dillimandi3819
      @dillimandi3819 Год назад

      ஆமாம் ஒன்னும் படிக்காம இல்லனா கலை கல்லூரி படிச்சுட்டு ஈயடிச்சு து இருக்கிறவங்க நல்லா வாயை பொளங்க இந்த உமாபதி வாழைப்பழம் வக்க போறார்

  • @ismaila5402
    @ismaila5402 Год назад +19

    பாமரனும் விளங்கும் வகையில் மிக சாதரணமாக உலக செய்திகளை தொகுத்து தரும் உங்களின் பாணி மிக அருமை தம்பி..உங்களின் பதிவுகளை காத்திருந்து தவறாமல் காண்கிறேன்..தொடருங்கள்..

  • @shajahansahib6863
    @shajahansahib6863 Год назад +31

    உண்மை
    தென்னிந்திய மக்கள் அதிகம் படித்தது தமிழக கல்லூரிகளில் தான்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +18

    அழகான ஒரு தொகுப்பை தந்தீங்க உலக வல்லரசுகளை பற்றி

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +2

    உமாபதி சார் உங்க வாக்கு பொன்னாகட்டும் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் வீணா போகட்டும் உலகம் செழிப்படையும் மக்கள் கலவரம் அற்ற பூமியாக பிறருக்கு பரிமாறி நன்மை செய்து நிம்மதியாக செழிப்பாக வாழட்டும்

  • @charlottearuna5600
    @charlottearuna5600 Год назад +28

    உலகத்தில் அமைதி நிலவும் சூழல் உருவாகும். நாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பு, வியாபார தொடர்பு, ஒன்றிணைந்த அபிவிருத்திக்கான வழிகள் பிறக்கும் என நம்புகிறேன். புதின் அவர்கள் தலைமையில் மாற்றம் உண்டாகும். உங்கள் பதிவிற்கு நன்றி.

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 Год назад +6

    தோழர் உமாபதிக்கு வாழ்த்துக்கள்
    சொல்வது போல் ரஷ்யா
    ஆகுமானால் நல்லதே

  • @naturelife7352
    @naturelife7352 Год назад +2

    மகிழ்ச்சி ❤
    #பொதுவுடைமை நாடுகள்
    #பொதுவுடைமை உலகம்
    #பொதுவுடைமை மக்கள்

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anandrajJoys
    @anandrajJoys 11 месяцев назад +2

    இந்தியா லோக்கல் சண்டைகள் இல்லாமல் இருந்தால் இன்னும் நம் இந்தியா நலமாக இருக்கும் எனவே இந்தியாவில் அனைத்து மதமும் ஒற்றுமையுடன் வாழ்ந்து இன்னும் மனித நேயத்தை கடைபிடித்து ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி உதவி செய்து வாழ வேண்டும்.

  • @jhonestewart2023
    @jhonestewart2023 Год назад +2

    மிகவும் உன்மையான தொகுப்பு ❤❤❤ வாழ்த்துக்கள் நண்பரே

  • @செல்லத்தமிழ்ஜெ

    உண்மையான செய்தியை நீங்கள் ஒருவர் மட்டும் தான் தருகிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc 11 месяцев назад

      Yaaru indha loafer ah, muslim kku support panraan christian countrys ellaam thaakki paesaraan vorae side paesaraan ivana poi....

  • @HappyBirchForest-sr3he
    @HappyBirchForest-sr3he 3 месяца назад +1

    உமாபதி உம்முடைய கற்பனைக்கு வணக்கம்

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr Год назад +5

    நன்றி அண்ணா

  • @thariqkarakkal7044
    @thariqkarakkal7044 Год назад +6

    நற்ச்செய்தி கூறினீர்கள் நன்றி.

  • @SulaimanB-xe1oe
    @SulaimanB-xe1oe Год назад +2

    🎉🎉வாழ்த்துக்கள் உமாபதி சார்🎉🎉

  • @mohideenbatcha4938
    @mohideenbatcha4938 Год назад +5

    உமாபதி சார் நீங்கள் சொல்வது அனைத்தும் மிக மிக சீக்கிரத்தில் நடக்க வேண்டும் இந்த உலகம் முழுவதும் சந்தோஷம் பெருகும்

    • @dillimandi3819
      @dillimandi3819 Год назад

      ஆமாம் ஒன்னும் படிக்காம இல்லனா கலை கல்லூரி படிச்சுட்டு ஈயடிச்சு து இருக்கிறவங்க நல்லா வாயை பொளங்க இந்த உமாபதி வாழைப்பழம் வக்க போறார்

  • @deviselina2332
    @deviselina2332 Год назад +7

    Thank you 👍👍

  • @thevabhas7225
    @thevabhas7225 Год назад +17

    நல்ல செய்தி...உலகிலேயே பிரித்ஆண்டு தனது ஆளுமையை வைத்திருக்கும் நிலை மாற வேண்டும்..

  • @Fawrudeen
    @Fawrudeen Год назад +5

    அருமையான விழக்கம் அனைத்தும் உன்மை. நன்றி சகோ

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Год назад +9

    சிறப்பான செய்தி

  • @chithraravi387
    @chithraravi387 Год назад

    நன்றி தோழர் நன்றி

  • @QweAsd-wt5pw
    @QweAsd-wt5pw Год назад +1

    Arumai annaa...I'm frm Malaysia

  • @YassinYassin-yj4ij
    @YassinYassin-yj4ij 3 месяца назад +1

    Sir.super.
    Super
    Super

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 5 месяцев назад

    உன்னத மான 🙏உண்மை 🌹செய்தி கள் 🌹உமாபதி 🌹சார் 🌹சிறப்பு வாழ்த்துக்கள் 🙏

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 Год назад

    Sir valha valamudan❤❤❤

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r Год назад +5

    Respect for your excellent review sir👍👍👍 mikka nandri sir.🙏🙏🙏🇲🇾

  • @erwinprabhu3379
    @erwinprabhu3379 Год назад +9

    Hi sir , great news....

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந Год назад +2

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு...🙏🏻🙏🏻🙏🏻

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 Год назад +3

    சிறப்பான தகவல் அண்ணன் உமாபதி எனது வாழ்த்துக்கள்

  • @AlavudeenBatcha
    @AlavudeenBatcha Год назад

    Nandri,bro

  • @Arsath-wo5pg
    @Arsath-wo5pg Год назад +4

    அருமையான பதிவு

  • @saleemsiddiq3772
    @saleemsiddiq3772 Год назад +4

    நல்ல செய்தி நன்றி தோழர்

  • @AkalanakaCelluar-jk7gf
    @AkalanakaCelluar-jk7gf Год назад +3

    Dear sir. Fantastic!! Your prediction is
    round the corner. No doubt!!! You are
    absolutely right...from SriLanka .
    Ahamed Rafaideen...

    • @logambals8178
      @logambals8178 Год назад

      Uma news vanthlay ellorkkum putthunervuthan

  • @chithraravi387
    @chithraravi387 Год назад

    நன்றி தோழர்

  • @chithraravi387
    @chithraravi387 Год назад

    சூப்பர் தோழர் நன்றி

  • @nazlanazeer6089
    @nazlanazeer6089 Год назад +9

    Sir....I respect your speech....absolutely intelligent speech...👍

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 месяца назад

    சூப்பரான செய்தி , வாழ்த்துகள்.

  • @badrud7823
    @badrud7823 Год назад +5

    ரஷ்யாவே.. வருக. வருக.. வாழ்க இவ்வையகம்..

    • @dillimandi3819
      @dillimandi3819 Год назад

      ஆமாம் ஒன்னும் படிக்காம இல்லனா கலை கல்லூரி படிச்சுட்டு ஈயடிச்சு து இருக்கிறவங்க நல்லா வாயை பொளங்க இந்த உமாபதி வாழைப்பழம் வக்க போறார்

  • @anandhM-t4e
    @anandhM-t4e 3 месяца назад

    சிறந்த சிறப்பான செய்திகள் தோழரே....

  • @kathirgamamgandhi5247
    @kathirgamamgandhi5247 Год назад

    வணக்கம்
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @EmsKsa82
    @EmsKsa82 Год назад +3

    Really good updates 👍💐

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 месяцев назад +1

    Good 👍🏿

  • @nainamohamed7000
    @nainamohamed7000 Год назад

    தங்களின் வாக்கு விரைவில் நிறைவேற வாழ்த்துகிறோம். நன்றி. வணக்கம்.

  • @jaawedmohd121
    @jaawedmohd121 Год назад

    மிக அருமை

  • @padmanabanshanmugam6815
    @padmanabanshanmugam6815 Год назад +2

    வாழ்த்துக்கள் சகோ
    உங்கள் பணி தொடர்ந்து சிரக்கட்டும்

  • @govindaraj207
    @govindaraj207 Год назад +9

    நன்றி ஆசிரியர் திரு உமாபதி கிருஷ்ணன் அவர்களுக்கு.....

  • @azeezaysha2866
    @azeezaysha2866 Год назад +5

    அண்ணா உங்கள் பேச்சை கேட்கும் போது என்னால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாமல் சிரிப்பு வருது அண்ணா, மன்னிக்கவும் உங்களுக்கு humans senses அதிகம் அண்ணா.. I லவ் உமபதி அண்ணா.. உங்களை போல யவனாலும் உண்மையை உடைத்து சொல்ல முடியாது 💐 வாழ்த்துக்கள் அண்ணா..

  • @creativguy9181
    @creativguy9181 Год назад +3

    I liked your knowledge and view of points on world affairs.
    We as Tamilians need more and more intellectual peoples like you.
    Almighty bless you with truth and knowledge. ❤

  • @neelakandannatarajan5751
    @neelakandannatarajan5751 Год назад +4

    Current affairs of world countries super explained by Umapathi

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 Год назад

    அருமை. நம்ம மோடிஜீ.... அமீத்ஜீ.....ஜெய்பீம்...ராம் ராம்... காவேரி காஷ்மீர்.. பாகிஸ்தான்....அஸ்ஸாம்.... மணிப்பூர்.... வாசத்தி....கீழத்தூவல். மேலத்தூவல்....மாஞ்சோலை. ஸ்டெர்லைட்... மீத்தேன்...நெய்வேலி.... ஜல்லிக்கட்டு.... கிரிக்கெட்... தலைவர் லியோனு கத்திகிட்டே. உலகில் என்னநடக்குதுன்னு தெரியாமலே போயிருவோம்.. உலகின் ஆகச் சிறந்த மனித இனத்தின் பேரழிவு விரைவில் வரலாற்றில் இடம்பெறும் காலத்தை நோக்கி இஸ்ரேலின் போர் நகர்கிறது....

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 10 месяцев назад

    Tq anne unggal unmai seithigalukku

  • @ItIt30
    @ItIt30 Год назад +3

    அவ்வளவு சுலபமாக மாற்றம் நடக்க வாய்ப்பில்லை. வளர்ந்த மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் ப்ரோ. அவர்கள் ஒன்றுக்குள் ஒன்று!

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 Год назад +1

    உமாபதி உண்மை தான் நீங்கள் கணித்தது மிக சரி

  • @azger3467
    @azger3467 Месяц назад +1

    great your edition always ❤

  • @wonderworld3021
    @wonderworld3021 Год назад +1

    I am impressed with your courage to tell the world ,what is really happening

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 Год назад +8

    உங்களுடைய கணிப்பு சரியாஇருக்கும் சார் ♥️🌹✌️

  • @jaleelcareem773
    @jaleelcareem773 16 дней назад

    Valued information.Thank you

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm 3 месяца назад

    நீங்கள் சொன்னதுபோல நடக்கிறதிற்கு வாய்ப்பு இருக்கிறது அதேபோல மூன்றாம் உலகப்போருக்கும் வாய்ப்பு இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னதுபோல் நடந்தால் ரொம்ப நல்லதுதான்

  • @khajamohideen9112
    @khajamohideen9112 Год назад

    Super ji

  • @jrptraders2948
    @jrptraders2948 Год назад +1

    வாழ்த்துக்கள் ரஷ்யாவுக்கு

  • @mohamedfalululla9795
    @mohamedfalululla9795 Год назад

    Superb information
    Thanks

  • @maheshwarin7600
    @maheshwarin7600 11 месяцев назад

    Nice👍👍👍👍you'r knowledge about America is 100 % right 👌👌👌🙏🙏🙏

  • @hajamaideen4967
    @hajamaideen4967 Год назад

    FIRST LINE (media) is the BEST MEDIA in world countries current affairs . Bro keep it up💪💪💪

  • @FathimaNimnaz-o9e
    @FathimaNimnaz-o9e 3 месяца назад

    Yes your predication and explanation of the past and the future of the world order is perfectly correct the best best explorer 0f the world politics thank you

  • @royalraja23
    @royalraja23 Год назад

    Exactly right 👍

  • @ushabaskar407
    @ushabaskar407 День назад

    தலைவரே சூப்பர் 👍🏻

  • @mohammedafrideen3150
    @mohammedafrideen3150 Год назад

    superb 💯👍

  • @Rautharkani
    @Rautharkani Год назад +2

    அருமை யான பதிவு இஸ்ரல் யூதன் ஒழிய வேண்டும்

  • @dasdakeer
    @dasdakeer Год назад

    அருமை...

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 11 месяцев назад +1

    BROTHER THANKS

  • @ramasamygovindasamy5028
    @ramasamygovindasamy5028 Год назад +2

    You are real sir .continue, congratulations sir

  • @mohamedhussainmohamed2992
    @mohamedhussainmohamed2992 11 месяцев назад

    Very very true informations. Well done. Mr. Uma you are very honest and telling the truth always.

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 Год назад +1

    நன்றி தோழரே நல்லதே நடக்கட்டும்

  • @abdulmajeet761
    @abdulmajeet761 Год назад

    உங்கலுடைய இந்த முயர்ச்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கல் அன்னா...எப்போதும் உங்கலுடன்

    • @muralis158
      @muralis158 Год назад

      தம்பி தமிழை இப்படி பண்ணிட்டுயே பா....

    • @hassimiqbal1512
      @hassimiqbal1512 Год назад

      உங்கள்,முயற்சி,வாழ்த்துக்கள்,அண்ணா.திருத்திக்கொள்ளவும்.

  • @riyaaplus6083
    @riyaaplus6083 Год назад +1

    சூப்பர் சகோதரர் உமாபதி அவர்கள் அமெரிக்கா எவ்வளவு அநியாயம் ஆட்டம் ஆடினார்கள் நீங்கள் சொல்ல வேண்டாம் அநியாயம் அக்கிரமங்களை செய்தவன் அழிந்தே போவான் அதுதான் நீதியின் தர்மம்

  • @khadarmaideendeen7720
    @khadarmaideendeen7720 Год назад

    சூப்பர் தம்பி இன்னும் தங்கள்
    பதிவுகளை அதிமதிகம் வரவேற்க்கின்றோம் வாழ்த்துக்கள் வணக்கம் 🎉

  • @farookhmohamed3303
    @farookhmohamed3303 Год назад

    Very good sir ❤ really it's the fact thank you

  • @jamespaul579
    @jamespaul579 Год назад

    Thank u

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 Год назад +2

    உலக நடப்பை மிக துல்லியமாக எளிதில் புரியும்படியான தகவல்கள் அருமை.வாழ்த்துக்கள் சகோதரா.

  • @ajiyok7960
    @ajiyok7960 Год назад

    nalla iruku bro ninga pesurath.

  • @Jijooui
    @Jijooui Год назад +2

    Regular ah videos podunga daily 4 videos achum podunga anna

  • @mohamedzaheer9015
    @mohamedzaheer9015 Год назад

    சூப்பர்

  • @FahadMLM
    @FahadMLM Год назад +1

    Your. Speech. Is very nice

  • @kingofocean1459
    @kingofocean1459 Год назад

    ஜீகினா மார்க்கெட் சூப்பர் அண்ணன் உங்களுடைய அனைத்து விமர்சனமும் உண்மை நேர்மை அறிவு கூர்மை வாழ்த்துக்கள் நன்றி