🐞தமிழகத்தில் பரவும் Scrub Typhus | Tsutsugamushi Triangle | Scrub Typhus Cases Increasing In Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 112

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 2 дня назад +156

    😮... ஒரு உடம்புக்குள்ள எவ்வளவுதான் நோய் வரும்😢 இது உடம்பா இல்ல நோய்களில் சுற்றுலா தலமா😢 இறைவா...😢

    • @DevadossK-wr8yl
      @DevadossK-wr8yl 2 дня назад +19

      ஒருவர் உள்ளத்தில் மட்டும் எவ்வளவு தீய எண்ணங்கள் எத்தனை கெட்ட புத்தி😅😊 அதற்கு பலன் தான்

    • @தலசுரேஷ்-ல2ந
      @தலசுரேஷ்-ல2ந 2 дня назад +1

      @DevadossK-wr8yl 😢🥹🫂 it is true words 💯❤

    • @Prakash-dd6hr
      @Prakash-dd6hr 2 дня назад +1

      Subscribed to your channel

    • @ajikumar2024
      @ajikumar2024 2 дня назад +1

      😢😢

    • @தலசுரேஷ்-ல2ந
      @தலசுரேஷ்-ல2ந 2 дня назад

      @@Prakash-dd6hr 🫂🥹🙏

  • @dancewithrithu8099
    @dancewithrithu8099 2 дня назад +41

    New year பிறக்குதோ இல்லையோ ஒவ்வொரு வருடமும் புதிதாக நோய்கள் பிறக்கின்றன 😢😢😢😢😢

    • @MalarMoorthi
      @MalarMoorthi 2 дня назад

      😂😂😂😂😂😂😂😂

  • @VinovVinov
    @VinovVinov 2 дня назад +14

    உண்மைதான் எல்லாரும் முன் ஜாக்கிரதையுடன் எப்போது ம் இருக்க வேண்டும்.அது மட்டும் அல்ல. சக உயிர்களை நேசித்து தவறுகளை பெருந்தன்மையாக மன்னித்து நல்லவர்களாக வாழ முயற்சி செய்தால் வினைகள் நம்மை தாக்காமல் கவசமாக நம் நல்வினை பாதுகாக்கும்.உலகத்துக்கே கெடுதல் வந்தாலும் நம்ம நாட்டுக்கு ஒன்றும் ஆகாது என்று இறுமார்ந்து இருக்க வேண்டாம்

  • @bhargatalks2022
    @bhargatalks2022 2 дня назад +34

    வேப்பிலை, மஞ்சள் அரைத்து உபயோகிக்கவும் மக்களே

  • @kaandeepankamshan2042
    @kaandeepankamshan2042 2 дня назад +28

    மறுபடியும் தேர இழுத்து தெருவில விட்டுட்டாங்களா?😢😢😢😢😢

    • @MalarMoorthi
      @MalarMoorthi 2 дня назад

      😂😂😂😂😂😂😂😂

  • @brittojohn1844
    @brittojohn1844 2 дня назад +10

    My wife suffered 4 years ago Drs failed to diagnose after all tests and concluded that it was virus fever but I have some interest in medical fields and asked to take test for ST,which was positive . Found a dark spot on hands Doxycycline is the antibiotic prescribed and she was completely cured

    • @priyariya9790
      @priyariya9790 День назад

      @@brittojohn1844 sir athu sari agidum la sir.. Ennoda son ku light simtems irrukura mari irruku bayama irruku.. Sari pannidalam la

    • @brittojohn1844
      @brittojohn1844 День назад

      @@priyariya9790 Confirmed ST ? Take him to hospital it can be cured if treatment starts early

    • @brittojohn1844
      @brittojohn1844 День назад

      @@priyariya9790 Take him to hospital start treatment early can be cured

    • @jabeenm4140
      @jabeenm4140 7 часов назад

      ​@@priyariya9790yennoda daughter before4yrs munadi intha fevera affect aaghi icu varai poitu vantha.test resultla accurateta kandu pidicha easya solve pannidalam.

  • @Kuttyma9
    @Kuttyma9 2 дня назад +17

    Ayyo 90s kids entha nallathu kettathu ethuvum paarkaama sethuruvom polayae 😢😢😢😢

    • @Lonelytreeme
      @Lonelytreeme 2 дня назад +1

      இப்படி வாழ்வதற்கு போயி சேர்ந்து விடுவது மேல்😢

    • @MalarMoorthi
      @MalarMoorthi 2 дня назад

      😂😂😂😂😂😂😂😂

    • @indeandahar6872
      @indeandahar6872 2 дня назад

      Nanum than brother 😢😢😢😢

    • @krishnavenimurali8198
      @krishnavenimurali8198 День назад

      வாழ்க்கை ஒரு போர்களம் அதன் … பயப்படாதீங்க , போராடலாம் .. வெற்றி நமக்கு இறைவன் கொடுப்பார் இல்லை இறைவனுக்கு நாம் கொடுப்போம் 😂 அவ்வளவுதான்

  • @anithamegala2751
    @anithamegala2751 2 дня назад +14

    Amma ku fever vandha odane oru private hospital kutitu poitom but they misdiagnosed it as typhoid and gave treatment for typhoid...for about 3-4 days we wasted in a private hospital and after that she had breathing problem and cant eat since there was wounds inside mouth..so we took her to ayanavaram esic once they examined my mom they told that she was critical and should be admitted in GH... we admitted her in gh and within 6hours they confirmed it as scrub typhus but its too late and she died within 24hours..so pls be cautious elarume...
    Till now andha grief la irundhu engalala velila vara mudila...
    Symptoms
    Any black scar in body
    Fever
    Headache
    Rashes reddish in skin
    Diarrhoea
    Breathing difficulty
    Wounds inside mouth
    Multiple organ dysfunction
    Then we lost her..en kaiya pudicha aprom en amma uyir pirinjirchuu..avangaloda ovoru seconds um avanga life kaaga avlo poraadunaanga...
    Indha nelamai iniyu yarukum vara venam

    • @thethinker6837
      @thethinker6837 2 дня назад +4

      May her soul rest in peace. My heartfelt condolences 🙏

    • @sairabanu-gm8ou
      @sairabanu-gm8ou 2 дня назад +1

      Rest in peace 😢😢

    • @brittojohn1844
      @brittojohn1844 2 дня назад +1

      I too read in Times of India that in a leading hospital in Chennai failed to dragonize ST and the patient died

    • @tubbie456
      @tubbie456 2 дня назад

      More power to you ❤️
      Stay strong

  • @manis9360
    @manis9360 2 дня назад +5

    1:22 ஜப்பான் மேற்குல இல்ல திமிங்கலம்...நமக்கு கிழக்குல இருக்கு...நாம்தான் ஜப்பானுக்கு மேற்குல இருக்கோம்....எழுதி குடுக்குரத அப்படியே படிக்கமா என்ன இருக்கு ஏது இருக்குன்னு ஒரு வட்டம் பாரு திமிங்கலம்..🎉🎉😊

  • @anbeyshivam5734
    @anbeyshivam5734 День назад

    Tks thambi 😊

  • @anithamegala2751
    @anithamegala2751 2 дня назад +8

    Anna thank you so much for sharing this video...bcz i requested many channels to post this before 1year itself since i lost my mother on 29.11.2023 due to scrub typhus...she was an active person and only 46years old...within a day we lost her bcz of this deadly disease

  • @SubraMani-y9b
    @SubraMani-y9b 2 дня назад +1

    Thanks bro

  • @monicamonica-fv9th
    @monicamonica-fv9th 2 дня назад +1

    I would suggest you open all the windows and let sunlight in rooms. Don't keep clusters in your house. Keep mothballs in closets and storage boxes. This is what I have been doing . Keep your pets vaccinated and clean. Stay safe .

  • @PRINZOTAMILDUB
    @PRINZOTAMILDUB 2 дня назад +6

    என்னடா இது புதுசு புதுசா பரவுது நாடே நாசமா போயிட்டு இருக்கேன் டா😢

    • @MalarMoorthi
      @MalarMoorthi 2 дня назад +1

      😂😂😂😂😂😂😂😂😂

  • @brittojohn1844
    @brittojohn1844 2 дня назад +1

    Antibiotic is there for ST Doxycycline and another one but should be taken earlier

  • @SreeSree-yr1eh
    @SreeSree-yr1eh День назад

    Thamatha paduthuna nallathu......s...t..t...t..min voice😅😂😂😂😂😂

  • @kirubakaran3317
    @kirubakaran3317 День назад

    நமது சேனல் சீக்கிரம் Reach akidum

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 2 дня назад +3

    இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிய விட்டால் உயிருக்கு ஆபத்து. எனது உறவினர் ஒருவர் சமீபத்தில் இந்த ஸ்கிரிப்ட் டைபஸ் தொட்டினால் இறந்தார் 😢😢.😢😢

  • @fathimaasma7200
    @fathimaasma7200 2 дня назад

    Good morning

  • @maryviyani8909
    @maryviyani8909 2 дня назад

    Yes this message is true my close relation passed away (2013)for this disease.

  • @SocialRaman
    @SocialRaman 22 часа назад

    வீட்டு வாசப்படியில் வேப்பிலை, மாயிலை கட்டி வையுங்கள் நமக்கு பாதுகாப்பு.

  • @SulochanaPeriasamy
    @SulochanaPeriasamy 2 дня назад

    எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.அனுபவங்களை பகிர்ந்து எச்சரிக்கை செய்ததற்கு நன்றி.

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 2 дня назад +1

    முடிந்தவரை சுற்றுபுறத்தை தூய்மை யாக வைத்து கொள்ளுங்கள்

  • @preethas6835
    @preethas6835 День назад

    I am also have

  • @SanthiyaSanthiya-j5x
    @SanthiyaSanthiya-j5x День назад

    Erknavey concive ah irukumpodhu scan athu ithu nu blood testnu nanaga payapattutu irukumpodhu enaku 3 daysa cold cough head ache iruku enga v2laium pet valarkrom kosu kadicha vey enku kalellm rashes varum ippo ithellm ketta unmaiya namaku ithu vnthurchonu payam ah irukku😮

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 дня назад +4

    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. புதிய வைரஸ் நண்பர் வந்துவிட்டார் வாரும் வாரும் வந்து தொலையும் 😂😂😂😂😂

  • @batchanoor2443
    @batchanoor2443 2 дня назад +9

    கொரோனா முடிஞ்சி அடுத்த வியாபாரம் தொடங்கிவிட்டது போல.😏

  • @IndiraIndira-b6h
    @IndiraIndira-b6h 2 дня назад

    கார்த்திக் சார் வணக்கம்.
    நாங்க இருக்கிற பகுதிகளில் காட்டுயானைகள் இருக்கின்றன அதிலிருந்தும் உண்ணிகள் காற்றில்
    பறந்து வந்தே நம்ம
    மேலே ஒட்டிரும்.

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 дня назад +3

    கார்த்திக் 5 தேதி சென்னையில் விழா என்று சொன்னீர்கள் நாங்களும் அதற்கான படிவங்களை நிறைவு செய்து அனுப்பனோம் எந்த தகவலும் இல்லையே ஏன்

  • @Paws20247
    @Paws20247 2 дня назад

    Hi ❤

  • @smartmessages
    @smartmessages День назад

    Kolkata news update kotunga

  • @SreeSree-yr1eh
    @SreeSree-yr1eh День назад

    7.56

  • @SureshKumar-yk6gr
    @SureshKumar-yk6gr 2 дня назад

    Bro, evalaiku evlo thamadha paduthureenngalo avalavaku avalo nalladha 7:58 to 8:04

  • @SureshKumar-nb9dm
    @SureshKumar-nb9dm 2 дня назад +1

    வணக்கம் Good morning
    இப்போ தானே Happy new year சொன்னோம் உடனேவா!

  • @jahnavikurugundla6786
    @jahnavikurugundla6786 2 дня назад

    Bro when they find about scrub typhus

  • @r.pugazhendhir.pugazhendhi3559
    @r.pugazhendhir.pugazhendhi3559 2 дня назад +2

    Hi

  • @prakashg6643
    @prakashg6643 2 дня назад

    Ankle lent comes 37 to 38

  • @psuresh1664
    @psuresh1664 2 дня назад

    மூட்ட ப்பூச்சி கடித்தாலும் இந்த நோய் வரும்..

  • @sashvanthmoorthy4521
    @sashvanthmoorthy4521 2 дня назад

    I saw so many of these bugs on goat!

  • @kanchanavivian2205
    @kanchanavivian2205 2 дня назад +1

    🌟🌟🌟🌟🌟

  • @MalarMoorthi
    @MalarMoorthi 2 дня назад

    Pantraar ,,,,aniyaathukku ,,ellaam thaan,,, varum,,, konjam ,,,nanjama anniyaayam pantrom????,,naama
    Uyirodu,iruppathe,,😮aachariyam thaan😂😂😂😂😂 ellaaraiyum
    Pottu ,,,thallungga ,,,,aandavare including,,, me
    Appa naanthaan. First 😂😂😂😂😂😂😂
    Omnamashivaya 🙏🙏🙏🙏🍁❤❤❤❤

  • @monicamonica-fv9th
    @monicamonica-fv9th 2 дня назад +2

    that is ladybird not mutta pucchi.🙂

  • @shanthilogesh1567
    @shanthilogesh1567 2 дня назад

    Omg.. en intha mathri puthusu puthusa varuthu

  • @Nihaltrendings
    @Nihaltrendings День назад

    Marupadiyum arambichutiya makka la bayapadutha

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 2 дня назад +4

    கொரோனாவுக்கு அப்புறம் மாத்திரம் மறந்துவ வியாபாரம் ரொம்ப நாளாச்சு மறுபடியும் மாத்திரை மருந்து வியாபாரம் வந்துட்டான் கார்ப்பரேட் கம்பெனி இந்த பூச்சி என்னை பல முறை கடித்து இருக்கு சாவுல உயிரோடதான் இருக்கேன் எத்தனை முறை எனக்கு இந்த மாதிரி நடந்து இருக்கு மக்களே எவ்வளவுக்கு எவ்வளவு நீங்க கசப்பான பொருளை சாப்பிடுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதுக்கு அப்புறம் ஏதாவது சின்ன கட்டெறும்பு கடிச்ச ஹாஸ்பிடல் தான் படுத்திருப்பேன் அப்ப மழையிலேயே வாழுற மக்களெல்லாம் என்ன சொல்லுவாங்க காப்பரேட் கம்பெனி இன் இரண்டாவது அச்சுறுத்தல் 8:52

    • @Sabu13129
      @Sabu13129 2 дня назад

      Po mairandi therinjitu pesu
      Ilana marubadium oru naal kaduchu sethu pogum pothu therinjiko
      Vanthutan pesurathuku

  • @fabiancruz5973
    @fabiancruz5973 2 дня назад

    bro enna bro mukka vaasi similar to HIV madhiri irukku symptoms

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 дня назад

    ஆஸ்திரேலியா லேப் வைரஸ்

  • @i_n_i_m_a_i
    @i_n_i_m_a_i 2 дня назад

    Enaku vanthuchu bro 2 months irunthichu ipa paravala konjam konjam koraithu

    • @kala1640
      @kala1640 2 дня назад

      Endha animal la irundhu vandhuchi

    • @i_n_i_m_a_i
      @i_n_i_m_a_i 2 дня назад

      @kala1640 actually etho onnu bite panichu hip la athuku aprm than spread aiduchu ji 2 to 3 months

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 2 дня назад

    🙏

  • @BoopathiBoopathi-f6h
    @BoopathiBoopathi-f6h 2 дня назад +3

    அருகம்புல் , வேப்பிலை ஜுஸ் வாரம் ஒரு முறை சாப்பிடும் போது இதை நா‌ம் சரி செய்யலாம் ❤❤❤❤❤

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 2 дня назад

    😢

  • @veerabadrand9507
    @veerabadrand9507 2 дня назад

    OTG2025😢

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 2 дня назад +1

    Thank you bro excellent info

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose5879 2 дня назад +1

    Vaccine side effect 😂😂😂😂😂

  • @mikey78081
    @mikey78081 2 дня назад +2

    I'm from Thirupathur 😢 we usually seeing daily in my dogs, cows even all other animals

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 дня назад

    பாக்டீரியா கண்ட்ரோல் செய்யலாம் வைரஸ் தான் danger

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 дня назад +2

    நோயே இல்லாத கூடும் இல்லை!
    விபத்தையே சந்திக்காத கூடும் இல்லை!
    மரணமே தழுவாத கூடும் இல்லை!

  • @Vetrisha
    @Vetrisha 2 дня назад

    China karanguluku vera vellaiye illa pola kandhadha thinuttu Kanda nooi ah yellarukum kudupanga china no entry to any State mukiyama India 😂😂

  • @giniga6617
    @giniga6617 2 дня назад

    Anna buddhism pathi podunga anna

  • @sridharacu7743
    @sridharacu7743 День назад

    Thank you sir

  • @srisivakumar
    @srisivakumar 2 дня назад

    Hi