நம் மக்களின் பார்வைக்கு, பழமையான கோயில்களையும், வரலாறுகளையும் வெளிப்படுத்தும் தங்கள் பணி சிறப்பானது. அறநிலையத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் நண்பா .
இந்தக் கோவில்கள் நிச்சயம் நமது மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை ஆகவே இருக்கவேண்டும். நிச்சயம் அப்படி இருந்தால் அதற்கு சொத்துக்களும், நிலங்களும் நிச்சயம் வைத்துவிட்டு தான் சென்றிருப்பார்கள். அது எல்லாம் இன்று எங்கே போனது? யாரிடம் உள்ளது? இனிவரும் காலம் யார் காப்பாற்றப் போகிறார்கள் நம்மையும்😔😔
@@solairajsethupathy3536 அடுத்த வியாழன் அதாவது 14.11.2024 அன்று கோவில் பாலாலயம் நடைபெற இருக்கிறது. இது இப்போதைய தகவல். அந்த கோவிலுக்கு எண்ணெய் எங்கள் மூலம் சென்று கொண்டு இருக்கிறது
என்ன கர்ணா சார், உங்களுடைய ஆராய்ச்சிகள் எல்லாம் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை இதுபோன்ற மாவட்டங்களை சுற்றி தான் இருக்குமா? அச்சிறுப்பாக்கம், பெரும்பேர் கண்டிகை இந்த ஊர் பக்கம் கொஞ்சம் வாங்க சார். இங்க வரலாற்று சிறப்பு மிக்க நிறைய கோவில்கள் உள்ளன. இங்கு உள்ள கிராம தேவதையான எல்லையம்மன் தமிழ்நாட்டின் லட்சம் குடும்பங்களுக்கு குலதெய்வம். அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையில் உள்ள சிவன் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த மலை சஞ்சீவி மலை என்று கூறுவார்கள். இதை பற்றி நீங்கள் கூறினால் நிறைய பேரை சென்றடையும்.
வணக்கம் bro நீங்க பதிவிடும் அனைத்து videos பாக்கின்றேன் நீங்க போடும் வீடியோ பற்றிய வரலாறு சொல்லுவது குறைவு, அதனால் அதன் வரலாறு பற்றி ஓரளவு ஆவது சொல்லுங்க ஆதி காலம் இருந்தா அல்லது குறிப்பிட்ட வருடங்களை சொல்லுங்க, உங்க வீடியோ ஒவ்வொன்றும் super, Thank you so much bro.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி தவசிமடை கிராமத்தில் உள்ள ஒரு சித்தர் ஆலயம் இருக்கு அத உங்க பாணியில் எங்களுக்கு வெளிபடுத்துங்க சகோதரரே மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 😍😍😍😍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏
Try to make Video @ Tirukolakudi (Ponnamaravathi to Rangiyam) Another place Muthilaipatti "Thiruchitrambala Kavirayar House and Kallvettu" 2 KM from Tirukolakudi.
வணக்கம் நண்பரே நீங்கள் வெளியீடும் வீடியோக்கள் அனைத்தும் நான் பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பா மஹெராஸ்ரா மாநிலத்தில் உள்ள ஒரு மலையை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் kalavantin durg trakking வீடியோக்கள் போடுங்கள் ஓகே நண்பா நன்றி நான் வருகிறேன்
Thank you sir. Kurandi bogar siddhar temple and this temple are related in some way. Both has four holes window... Both could be in same side, I think in left side while entering the temple
இந்த கோயிலில் எனது தாத்தாவும் புகழ்பெற்ற ஜோசியருமான குருவய்யர் 1930 களிலிருந்து 1982 வரை பூஜை செய்து வந்தார்.பின்னர் எனது சிறிய தந்தையும் பின் அவரது மகனும் பூஜை செய்து வருகிறார்.இந்த கோயிலில் பூஜை செய்வதற்காக 3 கீமி தொலைவிலுள்ள தாப்பாத்திலிருந்து இங்கு வந்து குடியேறினார்.நானும் கோடைக்கால விடுமுறைக்கு 1974 ,76 ல் இந்த அழகிய கிராமத்திற்கு சென்று போது நானும் தாத்தாவுடன் சென்று பூஜை செய்தது நினைவிற்கு வருகிறது.இதற்காக ராமேஸ்வரம் ராமநாத கோயிலிலிருந்து 10ருபாய் மணியார்டர் வரும் என்று நினைக்கிறேன்.பூஜை செய்கிறார் என அன்று அந்த ஊரிலிருந்த மணியக்காரர் முதலியார் சான்று அளிப்பார்.50 ஆண்டுகளுக்கு முன்பே மணல் மேட்டுக்கு கீழ் இருந்தது .சுற்றிலும். பனங்காடு.இந்த சிவனுக்கு தண்ணீர் விடுவதற்காக எனது அத்தை குறித்து விட்டு ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவார்.பழைய நினைவுகளை கிளறி விட்டு இந்த காணொலிக்கு நன்றி
Bro puthukkottai district kodumpaloor athai sutriulla kiramangalil cholarkal kattiya kovilkal ullathu government Sila kovilkalai paramarithu varikirathu athai patri neengal sollavum( manapparai to kodumpaloor) iluppur to kodumpaloor
கோயிலின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது 😔😔😔😔😔 எல்லாம் வல்ல ஈசனின் அருளால் இக்கோவிலின் சிறப்பு பரவட்டும் !!! ஓம் நமசிவாய 😇😇❤️❤️🙏🙏
எல்லாம் ஈசனின்..... திருவிளையாடல்கள் 🕉🕉🕉🌿🌿🌿🌙🌙🌙
சேலம், ஏத்தாபூர் வசிஷ்ட நதி கரை ஓரம் ஒரு பாண்டிய காலத்து சிவன் கோவில் அமைந்துள்ளது கோவிலில் மீன் சின்னம் பொரிக்கபட்டுள்ளது
நம் மக்களின் பார்வைக்கு, பழமையான கோயில்களையும், வரலாறுகளையும் வெளிப்படுத்தும் தங்கள் பணி சிறப்பானது.
அறநிலையத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் நண்பா .
இந்த கோவில் அறநிலைய துறை கோவில் தான். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் உப கோவில்
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா,போற்றி
சிவனே என் சிவனே
உன் கோவிலை என்னால் முடிந்த வரை சரிசெய்ய எனக்கு அருள் புரிவாய்.
சிவாயநம
இந்தக் கோவில்கள் நிச்சயம் நமது மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை ஆகவே இருக்கவேண்டும்.
நிச்சயம் அப்படி இருந்தால் அதற்கு சொத்துக்களும், நிலங்களும் நிச்சயம் வைத்துவிட்டு தான் சென்றிருப்பார்கள்.
அது எல்லாம் இன்று எங்கே போனது? யாரிடம் உள்ளது? இனிவரும் காலம் யார் காப்பாற்றப் போகிறார்கள் நம்மையும்😔😔
இக்கோயில் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது... எனவே தான் கிராம மக்களால் சீரமைக்க இயலாத நிலையில் உள்ளது
கோவில் நன்றாக இருக்கிறது இதனை இனிமேலாவது சரிவர பராமரிக்கப்பட வேண்டும்
அங்கு உள்ள சிவன் பக்தர் யாராவது இந்த கோவிலுக்கு தினம் விளக்கு ஏற்றுங்கள் 🙏🙏 சிவன் உங்களுக்கு கண்டிப்பா அருள் தருவார்
எங்க மாமா தான் தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வருகிறார்
@@solairajsethupathy3536 unmaiyava la
@@VENKATPHOTOGRAPHY ama brother
@@solairajsethupathy3536 அடுத்த வியாழன் அதாவது 14.11.2024 அன்று கோவில் பாலாலயம் நடைபெற இருக்கிறது. இது இப்போதைய தகவல். அந்த கோவிலுக்கு எண்ணெய் எங்கள் மூலம் சென்று கொண்டு இருக்கிறது
இராமநாதபுரம் கடற்கரை ஓரமாக உள்ள கோவில் மாரியூர் .இங்கு உள்ள பூவிருந்த நாதர் கோயில் பற்றி பேசவும் அண்ணா .2000 ஆண்டுகள் பழமை யானது
வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
ஈசனே ஓம் நமசிவாய நமக ஓம் 💚💞🌺🌺❤💖🙏🏻🙏🏻🙏🏻
கர்ணா..தம்பி சிறந்த உங்கள்
பணி தொடரட்டும்
அருமையான கணொலி மனம் கொள்ளைபோகும் காட்சிகள்
என்ன கர்ணா சார், உங்களுடைய ஆராய்ச்சிகள் எல்லாம் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை இதுபோன்ற மாவட்டங்களை சுற்றி தான் இருக்குமா?
அச்சிறுப்பாக்கம், பெரும்பேர் கண்டிகை இந்த ஊர் பக்கம் கொஞ்சம் வாங்க சார்.
இங்க வரலாற்று சிறப்பு மிக்க நிறைய கோவில்கள் உள்ளன.
இங்கு உள்ள கிராம தேவதையான எல்லையம்மன் தமிழ்நாட்டின் லட்சம் குடும்பங்களுக்கு குலதெய்வம். அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையில் உள்ள சிவன் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த மலை சஞ்சீவி மலை என்று கூறுவார்கள்.
இதை பற்றி நீங்கள் கூறினால் நிறைய பேரை சென்றடையும்.
ஜயா
Manasu adichukudhu, must do something... beautiful temple. Sivaya namaha
ungaloda historical story romba azhaga irukku. pala ariya seithigalai therointhu romba achariyama irukku. Neenga memelum valara ennoda VAZHTHUKKAL congrats....
வணக்கம் bro நீங்க பதிவிடும் அனைத்து videos பாக்கின்றேன் நீங்க போடும் வீடியோ பற்றிய வரலாறு சொல்லுவது குறைவு, அதனால் அதன் வரலாறு பற்றி ஓரளவு ஆவது சொல்லுங்க ஆதி காலம் இருந்தா அல்லது குறிப்பிட்ட வருடங்களை சொல்லுங்க,
உங்க வீடியோ ஒவ்வொன்றும் super,
Thank you so much bro.
பின்னணி இசை அருமை, பதிவும் அருமை
அருமையான சிவன் கோவில் இதை தொல்லியல் துறை ஆய்வு செய்து கோவிலை புதுப்பிக்கப்பட வேண்டும் சிவாய நமஹ அரசு கவனம் செலுத்தி காப்பாற்ற வேண்டும் இறைவா
அடுத்த வியாழன் அதாவது 14.11.2024 அன்று கோவில் பாலாலயம் நடைபெற இருக்கிறது. இது இப்போதைய தகவல்
❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️
மிக்க நன்றி அண்ணா
சிவசிவா சிவசிவா
இந்நிலை மாறும்
எங்கள் கிராமத்திற்கு வாருங்கள் பழமையான சிவாலயம் உள்ளது
நீங்கள் வந்து நேரில் காணவேண்டும் 🙏❤️
Endha oornga
Ranipet district.Arakkonam taluk. Valarpuram
உங்களால் அதனை ஆவணப்படுத்தமுடியும் என்பதே என் நம்பிக்கை!
சுப்பர் சகோ
தம்பி இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் சிவாய நமஹ
அருமையான பதிவு நண்பரே இந்த மாதிரி பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
தங்கள் வரலாற்று பயனத்தெடலுக்கு நான் தலைவனங்கிறேன் தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍊🥭🍆🍈🍓🍍🥕🍆🍉🍋🍐🍓🥝
தங்கள் பதிவுகள் பல உன்மை நிலையெ தெரியப்படுத்திக் கொண்டு உள்ளவர்கள் தோழரே தங்களுக்கு மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி தோழரே 🍏🍊🍉🍑🍇🥥🧄🍑🍌🍐🍇🥝
eangum eadhilum isane niraindhu khanbar 🙏🙏🙏om nama sivaya
அருமை சகோதரரே🙏வாழ்க வளமுடன் நன்றி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி தவசிமடை கிராமத்தில் உள்ள ஒரு சித்தர் ஆலயம் இருக்கு அத உங்க பாணியில் எங்களுக்கு வெளிபடுத்துங்க சகோதரரே மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 😍😍😍😍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏
Music sema bro
Bro....intha bgm keta tha 2000 yrs back la pogura feel varuthu
தலைவா....🤗 Ungala paathe naal aachu.
இந்தா மாதிரி பழமைகளை நான் மிகவும் விரும்புபவன் நானும் எங்கள் மாவட்டத்தில் தேடீட்டு இருக்கேன்
🙏சிவ சிவ🌿🥀திருச்சிற்றம்பலம் 🌸🍀🙏
Hi
உங்கள் பெரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவ சிவ சிவ
Om namah shivaya 🙏🙏🙏
அருமை 🙏அண்ணா
Thanks valga valamudan karna
Ithula vara bgm entha songla varum
Anna love from Australia
I want you to you to check out boominatha swamy temple in sevalur
சிறப்பான பதிவு கர்ணா...நன்று
சிவமே............!
Anna naraya video podunga plzz na history student anna yanaku use pulla iruku 🙏🙏🙏🙏
Try to make Video @ Tirukolakudi (Ponnamaravathi to Rangiyam)
Another place Muthilaipatti "Thiruchitrambala Kavirayar House and Kallvettu" 2 KM from Tirukolakudi.
இன்று 14-02-2022 இந்த கோவிலுக்கு போய் வந்தேன். எங்கள் குழுவின் சார்பில் தீபத்திற்கு எண்ணெய், அர்ச்சகர் சம்பளம் என கூடிய விரைவில் ஏற்பாடு செய்கிறோம்
என்ன அம்பி இந்த பக்கம் வந்திருக்கே
அண்ணா எங்க உர்ல ஒரு சிவன் கோவில் இருக்கு பழமையானது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில்
தாங்கள் தங்களால் முடிந்தவரை உங்கள் ஊரில் உள்ள நம் பர பிரம்மாவையும் அக்கோவிலின் வரலாறை மக்களுக்கு தெரிய படுத்தவும் 🕉🕉🕉🕉
சிவம் துணை
வணக்கம் நண்பரே நீங்கள் வெளியீடும் வீடியோக்கள் அனைத்தும் நான் பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பா மஹெராஸ்ரா மாநிலத்தில் உள்ள ஒரு மலையை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் kalavantin durg trakking வீடியோக்கள் போடுங்கள் ஓகே நண்பா நன்றி நான் வருகிறேன்
அருமை தம்பி விளக்கம் அருமை அதைவிட பின்னனி இசை மிக மிக அருமை👍👍👍🙏🙏🙏
கருணா எனக்கு சிவன் கோயில் உன்ன ரொம்ப பிடிக்கும் காரணம்
Welcome 🤗🤗 bro your talent parsan
அருமை 👌🏻
Thank you sir. Kurandi bogar siddhar temple and this temple are related in some way. Both has four holes window... Both could be in same side, I think in left side while entering the temple
இந்த கோயிலில் எனது தாத்தாவும் புகழ்பெற்ற ஜோசியருமான குருவய்யர் 1930 களிலிருந்து 1982 வரை பூஜை செய்து வந்தார்.பின்னர் எனது சிறிய தந்தையும் பின் அவரது மகனும் பூஜை செய்து வருகிறார்.இந்த கோயிலில் பூஜை செய்வதற்காக 3 கீமி தொலைவிலுள்ள தாப்பாத்திலிருந்து இங்கு வந்து குடியேறினார்.நானும் கோடைக்கால விடுமுறைக்கு 1974 ,76 ல் இந்த அழகிய கிராமத்திற்கு சென்று போது நானும் தாத்தாவுடன் சென்று பூஜை செய்தது நினைவிற்கு வருகிறது.இதற்காக ராமேஸ்வரம் ராமநாத கோயிலிலிருந்து 10ருபாய் மணியார்டர் வரும் என்று நினைக்கிறேன்.பூஜை செய்கிறார் என அன்று அந்த ஊரிலிருந்த மணியக்காரர் முதலியார் சான்று அளிப்பார்.50 ஆண்டுகளுக்கு முன்பே மணல் மேட்டுக்கு கீழ் இருந்தது .சுற்றிலும். பனங்காடு.இந்த சிவனுக்கு தண்ணீர் விடுவதற்காக எனது அத்தை குறித்து விட்டு ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவார்.பழைய நினைவுகளை கிளறி விட்டு இந்த காணொலிக்கு நன்றி
Om Namah Shivaya vazga
நாலாட்டின்புத்தூர், கோவில்பட்டி அருகில் உள்ள காரியமால் அழகர் கோவில் பற்றி ஒரு காணொளி பதிவிடவும்
Bgm super ah iruku.. Enna bgm bro adhu?
தொல்லியல் துறை ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்
AUM Namath Shivaya!
இந்த கோவில் மறு சீர்அமைக்கப்படனும்
அருமையான கோயில்...தம்பி கர்ணா....🙏🙏🙏
❤கர்ணா
Eraivanukkey intha nilamai endral manithargal ennavendru ninaithu kuda parka mudiyavillai video arumai brother...... 😊😔😔🙏🙏🙏🙏
வாழ்த்துகள் சகோதரம்.
Bro.. You are one of.. The.. History📜.. Man.. In tamil.. Nadu.. All the best👍💯 from rajah tamilan Chennai
எங்கள் ஊருக்கு வாங்க நண்பா இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது
Endha oornga
@@saradha.shanmugam7284 Elagiri dharmapuri (DT)
Bro neraiya video podunga....
சிவ,சிவ.
OM Namashivaya,,
All the very best for all your efforts bro ... Can i please know which drone you are using ?
Your great Presenteet person of the temples of Tamilnadu va va Karna
சிவாய நம
கர்ணா.. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம் சென்று இருக்கிறீர்களா???
பெரம்பலூர் ல 2 சிவன் கோவில் இருக்கு மிகவும் பழைவாய்ந்த கோவில்.
LOCATION :
1.வாலிகண்டாபுரம் (வாலீஸ்வரர் கோவில்)
2. வெங்கனூர் (சிவன் கோவில்)
U look nice ' good and perfect presentation
Thankuthambi
கர்ணா கர்ணா கர்ணா
You are great broo
Sir inda river ku naduvula, 8 shape la oru kulam iruku patheengla
நன்றிகள் கர்ணன்.🙏
Music amazing👍👍
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
Supper karna
Bro enga area Ranipet district Sholinghur, inga sanga kala SRI YOGA NARASIMMA SWAMY THIRUKOIL , irukku. Inthe kovil patri pesunga Bro
Kanyakumari district la irukura pathmanadhapuram palace romba beautiful a irukum kandippa ellaru paka vendiya place
திண்டுகல் மாவட்டம் .நிலக்கோட்டை வட்டம். சித்தர்கள் நத்தம் .ஊர்ஆஞ்சநேயர் கோவில் உள்ளது .டேம் உள்ளது .
Thalaiva intha music download link anupunga
அருமை அண்ணா 🕉
Wow excellent temple and sad to see the situations 🙏🙏🙏🤔🤔
Super bro
This temple is the representative symbol of anappathur village Lord shiva temple. Both matches with the aerial view model
Bro yanga tirunelveli manur la oru kovil eruku athuthan unmaiyana nellaiyapar kovil anga erunthu yaduthudu poithan anga tirunelveli la peariya kovila katdi vachirukanga kovil name manur sivan kovil
Om Namasivya.
Bro puthukkottai district kodumpaloor athai sutriulla kiramangalil cholarkal kattiya kovilkal ullathu government Sila kovilkalai paramarithu varikirathu athai patri neengal sollavum( manapparai to kodumpaloor) iluppur to kodumpaloor
Hi bro thiru uthiracosamangai temple ku poga bro ungaluku very use full history of temple bro... 😊
I like your bgm
Yen thambhi siva peruman aavudai mathura vadivil erukkulla so pandiyar kalathula kattunatha kuda erukkalam
Om namasivaya