BIG STORY: பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: பின்னணி என்ன? | Union Budget 2024 | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #PuthiyaThalaimuraiTV
    BIG STORY: பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: பின்னணி என்ன? | Union Budget 2024 | PTT
    #Budget2024 #NirmalaSitharaman #Budget2024live #unionbudget2024-25 #budget2024highlights #FinanceMinister #Budget2024liveupdates #UnionBudget #unionbudget2024 #Budget #NirmalaSitharaman #budget2024dateandtime #unionbudget2024date #UnionBudgetlive #Pmmodi #Budgetlive #Budget2024-2O25 #Puthiyathalaimurailive #Loksabha #Loksabhalive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 149

  • @kumaravel396
    @kumaravel396 Месяц назад +8

    தமிழ்நாடு மக்கள் வரிப்பணம் மத்திய அரசுக்கு செலுத்த கூடாது மாநில அரசுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டும் என்று மக்கள் குரல் கொடுக்க வேண்டும் அப்போது தான் இது மாதிரி இருக்கும் அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் இன்னும் ஒன்று இந்தியாவில் இருந்து தனி நாடாக மாற்றம் செய்ய வேண்டும் தனிநாடாக இதற்கும் மக்கள் தான் கையில் எடுக்க வேண்டும் இது தான் கடைசி

    • @kanniappanim917
      @kanniappanim917 Месяц назад +1

      இதற்கு உச்ச நீதிமன்றம்தான் தீர்வு காண வேண்டும்.

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 Месяц назад +29

    15 எம்.பிக்கள் உள்ளவர்களுக்கு 15 ஆயிரம் கோடி
    40 எம்.பிக்கள் உள்ளவர்களுக்கு
    நாமம் போட்டுள்ளார்கள்🤔

  • @sivachand23
    @sivachand23 Месяц назад +7

    This is a big insult to the people of Tamil Nadu. They should not collect taxes from TN

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Месяц назад

      gst vanaga tamilnadu government... central ah allow seiyya koodathu....

  • @lenindharma
    @lenindharma Месяц назад +17

    இது எதிர்பார்த்தது தான், நமக்கு ஓட்டுபோடாத மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்ற நிலையில் தான் இந்த பட்ஜெட் வந்துள்ளது. இதிலிருந்து தற்போது உள்ள மத்திய அரசு மக்களுக்கானது இல்லை என்பதும் முதலாளிகளுக்காக முழுமூச்சாக வேலை செய்யும் அரசு என்பதும் தெளிவாகியுள்ளது.

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Месяц назад +1

      Stlin don't know how to handle central government 😂

    • @manthamanmantha8073
      @manthamanmantha8073 Месяц назад

      Appadi ellai nanba Tamil nattai tamilan andal paravillai etu dmk thiravida thritu kottam vantherigal illaiya alkirargal eppadi kodotal eppati tamilanukku poiserum

  • @MrSenthil71
    @MrSenthil71 Месяц назад +12

    Union govt.should stop collecting taxes from Tamilnadu.

    • @worldrocker5914
      @worldrocker5914 Месяц назад +1

      Yes,and the union govt should also stop supplying petrol,diesel,gas etc to Tamilnadu

    • @user-anirudhmurphy
      @user-anirudhmurphy Месяц назад

      Exactly that's my point, we are the second largest economy in India, we are paying so much taxes to union but in return we get zippo. If the union government doesn't want to give money then relive our people from neet, gst and other bills. People should be aware of it. So you're point is exactly correct

    • @worldrocker5914
      @worldrocker5914 Месяц назад

      @@user-anirudhmurphy sir,I think you are getting too emotional and swayed away by lies that DMK is telling.Its better for you to analyse yourself rather than solely listening to them.
      All the tax a state pays,the state will get 49% return and TN govt also received it just like other states.The FM of TN agreed that they have got back the GST return from Union govt last year.
      The amount of money TN received from Union govt during congress era from 2004-2014 is Rp 8054 million.During BJP era,from 2014-2024,TN received Rp 105150 million.
      So,it’s a lie that TN is getting nothing from Union govt.Extra money is allocated for Andhra and Bihar this year but that does not mean TN is getting nothing.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Месяц назад +31

    தமிழ் நாடு முன்னேற கூடாது அதுதான் பாஜகவின் விருப்பம்.

    • @kamalanathanshanmugam1746
      @kamalanathanshanmugam1746 Месяц назад +2

      Vote maeru poteengala

    • @selvarajpalanivel5739
      @selvarajpalanivel5739 Месяц назад

      @@kamalanathanshanmugam1746 எங்கேவேண்டும் ஓட்டு போடு தேர்தலுக்கு பின் இந்தியன். இதுபுறியாதவன் இந்தி--யென்.

    • @sekharkumar4887
      @sekharkumar4887 Месяц назад

      ​@@kamalanathanshanmugam1746😢

    • @viswanathang2623
      @viswanathang2623 Месяц назад

      @@pedwinselvaraj7908 dravidan bjp kku gst kodukkiran. Bjp. vaangi kondu emaatruhiraan

    • @keerthanavaradharajan9258
      @keerthanavaradharajan9258 Месяц назад +1

      ​@@kamalanathanshanmugam1746 vote pota tha service provide pannuvom nu solrathuku avunga verum oru katchi illa avunga oru government. Government form pannita ella states um equal ah tha treat pannanum. Ipo epdi treat panrangalo atha base panni next election la voting maara vaipu iruku la. Ipdi mothama ignore panrathu thappu. Purinjukonga. Ningalum TN la tha irukinga

  • @kanniappanim917
    @kanniappanim917 Месяц назад +2

    பாஜகவிற்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க வில்லை.அதனால் நிர்மலா புறக்கணித்து விட்டார்.நடுநிலை தவறிவிட்டார்.

  • @santhoshkumar7908
    @santhoshkumar7908 Месяц назад +1

    நல்ல விளக்கம் அழகான உதாரணம் நன்றி ஐயா

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7y Месяц назад +14

    கொடுக்காத பணத்திற்கு முட்டுக்கொடுக்கும் பொருளாதார பேராசிரியர் தமிழக சட்டப்பேரவையில் சென்னைக்கு ஒதுக்கப்பட்ட நாலாயிரம் கோடி எங்கே போனது இதற்கு முதலில் வெள்ளை அறிக்கை தர வேண்டும்

    • @moorthimm5658
      @moorthimm5658 Месяц назад

      சென்னையில் மழைநீர் வடிகால்காக ஒதுக்கப்பட்ட பணம் 4,000 கோடி சென்னையில் இன்னும் நிறைய இடத்தில் வேலை நடந்து கொண்டுதான் இருக்கின்ற இதற்கு தையத் தக்க என்று குதிக்கிற நீங்கள் ஒன்றிய அரசாங்க பிஜேபி ஆட்சியில் பாரத் ஆயுஷ்மான் திட்டத்தில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தார்கள் அதை மூடியும் மறைத்து விட்டார்கள் அதைப் பற்றி எந்த சங்கீயூம் கேள்வி கேட்பதில்லை😂😂😂

  • @mahes222
    @mahes222 Месяц назад +11

    40ம் நமதே நாமமும் நமதே

  • @selvarajpalanivel5739
    @selvarajpalanivel5739 Месяц назад +1

    நானே தமிழச்சி! இதை விட நிதிவேறு வேண்டுமா. அனைத்து மாநிலங்களுக்கும் படி அளப்பதே நானே. எவ்வளவு உயரத்தில் அமர்ந்துள்ளேன் தமிழ்-நாட்டிற்க்கே பெருமையல்லவா.

  • @TamilUir1001-j5s
    @TamilUir1001-j5s Месяц назад +12

    நாம் நாற்பது, நாமமும் நமது🤣

    • @viswanathang2623
      @viswanathang2623 Месяц назад +1

      @@TamilUir1001-j5s 2026 ill 0 vum Bjp udayadhu

    • @FishermenINDTN
      @FishermenINDTN Месяц назад +1

      நாம் தமிழர் கட்சி 😊❤.... உங்களுக்கு ஒரு நாள் புரியும்

  • @TamilUir1001-j5s
    @TamilUir1001-j5s Месяц назад +8

    ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை 😂Vs ஒட்டு போட்டவர்களுக்கு பணம் கொடுக்கும் முறை 😂

  • @premnath.j9981
    @premnath.j9981 Месяц назад +3

    அலிபாபா 40 திருடர்

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn Месяц назад +1

    சென்னை நான் திருநெல்வேலி புறக்கணிக்கும் தூத்துக்குடியை புறக்கணிக்கும் மதுரையை புறக்கணிக்கிறார்கள் தென்மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் புறக்கணிக்கிறார்கள் அதுக்காக இதை தனியா பிரிச்சு விடலாமா

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 Месяц назад +2

    கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை. இவர் என்ன துறை பேராசிரியர்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Месяц назад +4

    Alibabavum,narpathu,
    Thirudargalai,nambi,nidhi
    Odhukkinal,enna agum,enruodikku,nanraga
    Theryum

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Месяц назад +15

    மாடல் அரசின் வளர்ச்சியடைந்த மாநிலமாச்சே. எல்லாரும் டாஸ்மார்க்கில் குடிச்சு கஞ்சாவையும் அடியுங்கோ எல்லாம் சரியாயிடும் 😂😂😂

    • @viswanathang2623
      @viswanathang2623 Месяц назад

      @@sriharanindiran2252 gst tamil makkalidam adhigam vaangi tamil makkalaiye. Emaatrum Bjp & Modi

  • @sundaramspeaks
    @sundaramspeaks Месяц назад

    very good budget. Yes Bihar and Andhra Pradesh needs infrastructure development. Money should be given to them.

  • @mohammedsait1073
    @mohammedsait1073 Месяц назад

    gst vanaga tamilnadu government... central ah allow seiyya koodathu....

  • @krishkumar5559
    @krishkumar5559 Месяц назад

    பிஜேபியை புறக்கணித்த தமிழகத்திற்கு எதுவும் இல்லை!!! இதில் என்ன பின்னனி!!!

  • @sankariram3378
    @sankariram3378 Месяц назад

    நாம vote யாருக்கு போட்டோம் அவங்க ட கேளுங்க..40Mp அவங்க தொகுதி என்ன என்ன கேட்க poranga

  • @ravichandran6560
    @ravichandran6560 Месяц назад

    தமிழ்நாட்டு மக்கள் பிஜேபி அரசுக்கு ஒட்டு போடவில்லை என்பதால் புறக்கணித்திருப்பது நன்கு புரிகிறது .

  • @Therealweirdo
    @Therealweirdo Месяц назад

    Tamil nadu rejected them.. So they rejecting Tamilnadu.. 😂😂😂

  • @gowrisankar7260
    @gowrisankar7260 Месяц назад

    Don't pay gst

  • @mr.soul_thief
    @mr.soul_thief Месяц назад

    அப்போ என்ன மைலாடுத்துறைக்கு தமிழ்நாடு க்கு வரி வசூலிக்கிறீர்கள்....?

  • @srinivasanmani169
    @srinivasanmani169 Месяц назад

    அம்மா வணக்கம் நாங்கள் பிஜேபி காக ஓட்டுப்போட்ட எங்களையும் துரோகியாக நினைக்கிறீர்கள் அதனால் தான் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை இனி அடுத்த தடவை வை நாங்கள் நாங்கள் பிஜேபிக்கு ஓட்டுப் போட மாட்டோம் நாங்கள் பசியும் பட்டினியாக இருந்து செத்தாலும் பரவாயில்லை ஓட்டு போட்டு உங்கள் வாக்கு வங்கியை நாங்கள் உயர்த்தினோம் நான் அவர்கள் செய்வதற்காக எங்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்று நீங்கள் சொல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது அனத் அனைத்து மக்களும் இப்ப நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்க்க வேண்டும் பிஜேபி அரசுக்காக நாம் உழைத்தது ஓட்டு போட்டதும் அனைத்தும் தவறாக தெரிகிறது யாரோ அதையே பார்க்காமல் தமிழ்நாட்டை முன்னிறுத்தி நீங்கள் உண்மையிலும் அடுத்த ஆட்சியில் நமது கை நம் கை உயரும் அதை நீங்கள் நினைக்கவில்லை அதனால் தான் வருத்தம் அளிக்கிறது

  • @arunagiriv9840
    @arunagiriv9840 Месяц назад

    Central government all states are equal give fund political wise this budget !!??

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 Месяц назад +2

    This is India budget not tamilnadu budget

  • @SIva-l4k
    @SIva-l4k Месяц назад +2

    Super sar VATHUKKAL vanakkam

  • @ragupathibalaji2490
    @ragupathibalaji2490 Месяц назад

    He was DMK spoke person

  • @edwinravin789
    @edwinravin789 Месяц назад

    They taking granted to revenge tamilnadu.....if tamilnadu is highest contributors, then if possible all the tax income better monitor by own account by Tamil Nadu......don't share with centre govt. If that's make sense then it will good for own development if tamilnadu

  • @Prabhu-Siva
    @Prabhu-Siva Месяц назад

    TN to BJP "0"...go and ask your DMK...how many believed DMK will form government in central??

    • @Attitudezero884
      @Attitudezero884 Месяц назад

      Next time kuda zero tha varum sanghi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @1980rpk
    @1980rpk Месяц назад +3

    Neenga vote mattum podamateenga ungelekku vari vari kudupangala.....

    • @user-kq7tk4kg7y
      @user-kq7tk4kg7y Месяц назад +1

      1000% true

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 Месяц назад

      Appa enna mairuku tax vangureenga , CGST NU ENNA PUU KU vanguranga

    • @bakthageetha1950
      @bakthageetha1950 Месяц назад

      Dei pannada tax most pay State..vote pota kudupaya kena pundaya

    • @g.dharanidharan9182
      @g.dharanidharan9182 Месяц назад +1

      Yenda thayyalei adhu enna unga appa kasa da tharkurri thayyeli

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 Месяц назад

      @@1980rpk managetta thanama ethuku enga tax vanguranunga

  • @user-wc8gq3vw9s
    @user-wc8gq3vw9s Месяц назад +10

    என்ன பின்னணி திராவிடனுங்க பண்ற ஊழல் தான் பின்னணி

    • @viswanathang2623
      @viswanathang2623 Месяц назад

      Neengal eppodhum dravidam illamal vazha mudiyadhu nee thingara soru dravidan uzhaippal varuvadhu

  • @vsubramanian4637
    @vsubramanian4637 Месяц назад

    Talk about bridges

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm Месяц назад +2

    Thirudans ststes need not allott to TN

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Месяц назад

    கோவில் சாமி கும்பிடு தான் சாமி இல்லை என்று கூறிகிறார் ஓபடு போடுதான். ஓட்டுக்கு 500- டாஸ்மாக் மானியம் கொடுங்க. குடித்து விட்டு கிட😢

  • @murusuji3990
    @murusuji3990 Месяц назад +4

    கஞ்சா கள்ள சாராயம் எல்லாதுலயும் நம்பர் 1 தான் தமிழகம்.

  • @skrishnaswamy7172
    @skrishnaswamy7172 Месяц назад

    Nadum mamathee 40 namayhey😂

  • @palanivelramanujam2689
    @palanivelramanujam2689 Месяц назад +7

    திராவிட அரசியல் உருப்பிடாது உருட்டு

    • @kanniappanim917
      @kanniappanim917 Месяц назад

      முதலில் நீ உருப்படமாட்டாய்.

    • @prp1653
      @prp1653 Месяц назад

      திராவிட கட்சிகள் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய காரணம்

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Месяц назад

    தமிழ்நாட்டில் விஏ முதல் கலைக்டர் ஆபிஸ் வரை பணம் கொடுக்காமல் எந்த வேலையும் இல்லை என்றால் ஊழல்கள் இல்லாத நிர்வாகம் தொடர வேண்டும்

  • @kumarresan4169
    @kumarresan4169 Месяц назад

    Kai kaalu velangama pova ethu tamil nattu makkalin kovam

  • @user-anirudhmurphy
    @user-anirudhmurphy Месяц назад

    That's not correct, It doesn't matter either people who vote for the BJP Or congress. Tamilnadu is the one of the states which has the second largest economy in India, so we are paying so much tax to Union Government but in return we get zippo. It's not acceptable. If you gave all the money to your BJP ruling states but why do you get gst tax and other hell taxes from all states?? If you don't want to give the money to tamilnadu then relieve my people from Neet, gst, and other taxes. The point is we are paying to union gov so we government should return back for our Welfare, That's all about that there is no need to include politics in the budget.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Месяц назад +1

    நீங்கதான் தமிழ்நாடு புறக்கணிக்க பட்டிருக்குன்னு உருட்டறீங்க மற்றபடி ஆந்திரா. பீகார் கூட்டனி கட்சிகள் ன்றதால முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கு

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 Месяц назад

      Mundam BJP state layum sarakku adikuranga paythiyam , naga kudutha tax ha kekrom eda echa

  • @jagangr4159
    @jagangr4159 Месяц назад

    40/40 oohhhh 😅😅😅😅

  • @senjudar
    @senjudar Месяц назад

    tami nadu sdg rank is 78 , kind a second rank in overall

  • @soosai91
    @soosai91 Месяц назад +1

    ஜால்ரா போடுற தொலைக்காட்சியில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்

  • @ramachandran427
    @ramachandran427 Месяц назад

    PT
    Kothadimai
    Visamam

  • @nimmilabclinic4951
    @nimmilabclinic4951 Месяц назад

    madam>????????FM

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Месяц назад

    Nalayiram,kodikke,sari ara
    Kanakku,kodukkavillai,ethila
    Ennum,nidhiya,

    • @viswanathang2623
      @viswanathang2623 Месяц назад

      Therdhal bond. Prime minister care fund idhellam enna. India yavaiye muttaalukkuvadha

  • @boopathipathi
    @boopathipathi Месяц назад

    Ne ipdi Title podamayaye😂

  • @mmare1059
    @mmare1059 Месяц назад

    பகுமானம் கோழி லப்பர் முட்டை வச்சா

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 Месяц назад +2

    Ta pottaigala tamilnatu.Nallavea Erukgu matra manilathirkgu seivathu Nallathu

  • @nimmilabclinic4951
    @nimmilabclinic4951 Месяц назад

    forget tamilnadu?????????????????

  • @veluchamy1352
    @veluchamy1352 Месяц назад

    Ada mutta tharkuringala, Central always say "NITI AYOG" is the one who determined how should the revenue can be distributed. Same "Niti Ayog" say we are no 1 in 13 parameters but Central never cares us...??? Think before comment something. What will happen now? State will increase their local tax includes State Transportation, EB, Milk, Stamp and Liquor taxes which we need to pay from our pocket...

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Месяц назад

    நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் விரைவில் ஆட்சிக் கவிழும்

  • @user-ff3gx3cc7c
    @user-ff3gx3cc7c Месяц назад +2

    Bjp next time not even get more than 5 percent vote in upcoming tamilnadu assembly election

    • @muthurajuvellaisamy3764
      @muthurajuvellaisamy3764 Месяц назад +3

      Sudalai went foreign for new business,
      What happened?!?!?

    • @agamudaiyarveeratamilan7940
      @agamudaiyarveeratamilan7940 Месяц назад

      பாலியல் ஜல்ஸாக்கட்சிக்கு செருப்படி மட்டுமே கிடைக்கும் 😂🤣

    • @g.dharanidharan9182
      @g.dharanidharan9182 Месяц назад

      Crt

  • @varunrajm7826
    @varunrajm7826 Месяц назад

    இந்தியாவின் நிதி அமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல மத்திய அரசின் வேலைக்காரர் அப்படிதான் பட்ஜெட் அறிவிப்பார்கள் தமிழ்நாட்டை தனிநாடாக அறிவித்தால் இந்தியாவுக்கு நிதி கொடுக்கும் தமிழ்நாடு

  • @AtturAllahuddin
    @AtturAllahuddin Месяц назад

    Thepetekum panykumAnekum.oolelukum. ஓட்டு potta.thothupone. பிஜேபி.ane நிதி.othukenum😅

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 Месяц назад

    இவ எல்லாம் பட்ஜட்போட்ட இப்படித்தான் இருக்கும் சீதாரமன் பூண்டு சாப்பிட மாட்டார், வெங்காயம்சாப்பிடமாட்டார்தக்காளிசேர்த்துக்கவேமாட்டார்

  • @polytricks9655
    @polytricks9655 Месяц назад

    ச்டாலின் உதய்க்கு முதலிடம் அதேபோல் தான் தமக்கு நட்பாணவர்களுக்கு முன்னுரிமை.

  • @pizzalot
    @pizzalot Месяц назад

    TN people must stop thinking about welfare of India or other states. Just think and fight for yourselves. They aren't thinking about you

  • @rangasamys6995
    @rangasamys6995 Месяц назад

    மூன்று வேளை சாப்பாடு சாப்பிடும் மாநிலங்கள் தமிழ் நாடு.. கேரளா 97 %... அடுத்த இடம் குஜராத் 37% எவ்வளவு கேவளமான நிலையில் வடமாநிலங்கள்

  • @sureshmuthusamy4597
    @sureshmuthusamy4597 Месяц назад

    சரியான முடிவு பாஜக. சுடலைக்கு 40 கொடுத்தீர்கள் வேஸ்ட்

  • @sureshmuthusamy4597
    @sureshmuthusamy4597 Месяц назад

    மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்ககாகூடாது. 40 mb waste

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Месяц назад

    கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு....அப்பட்டமாக தெரியவில்லையா....தமிழ் நாட்டின் வரி மட்டும் வேண்டும் இந்த வெங்காய அமைச்சர் க்கு ஆனா நிதி க்கூந்தல் மட்டும் ஒதுக்கமாட்டாங்க....இது நிர்மலா பட்ஜெட் இல்ல நிர்மூலமாகும் பட்ஜெட் ..வெங்காய பட்ஜெட்..
    ஜென்மத்திலும் பாஜக தமிழ் நாட்டில் வரவே வராது...இதுக்கும் அண்ணாமலை தன்னுடைய வழக்கமான பொய்யுரை யால் முட்டுக்கொடுப்பான்....
    நன்றிக்கடனாக பீகார் க்கும் ஆந்திராவுக்கு நிதி யை அள்ளிக்கொடுத்திருக்கிறது மைனாரிட்டி பாஜக ஒன்றிய அரசு

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Месяц назад

    ஊம்பி சானல் 😀 😀 😀

  • @LovelyCamel-uo3mf
    @LovelyCamel-uo3mf Месяц назад

    Naaaaa

  • @subashchandran3564
    @subashchandran3564 Месяц назад

    புதியதலைமுறைபெயர்நல்லாயிருந்தால்மட்டும்பத்தாத்அவர்களின்எதிர்காலம்பற்றிகவலைபடாதுபாஜாகாவுக்குகாவடிதூக்கிறவேலைவெட்கம்மாணவர்களிடம்பட்ஜெட்பற்றிகருத்ததுகேட்புநடத்தினீர்களேபடிக்கும்மாணவர்களுக்குபட்ஜெட்சினிமாகதாநாயகன்போல்கவர்ச்சியாகத்தான்தெரியும்தினமும்விவாதமேடைநடக்கிறது.அதில்ஒவ்வொருவரின்கருத்துக்களையும்கேட்டுபுரிந்துகொண்டபிறகுகருத்தைவாங்குவதற்க்குள்நீபள்ளக்குதூக்குவதின்அவசரமேனடா