#ரிஷபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2020
  • ரிஷப லக்னம் நன்மை செய்யும் தசை எது ஆகாத தசை எது Rishabam Lagnam Nammai seiyum dasa Agadha Dasa by AstroBarath
    தொழில் ஸ்தானம் 10ம் வீடு
    • #மகரம் #கும்பம் #மீனம்...
    • #மேஷம் #ரிஷபம் #மிதுனம...
    • #கடகம் #சிம்மம் #கன்னி...
    • #துலாம் #விருச்சிகம் #...
    • #மகரம் #கும்பம் #மீனம்...
    அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை முன்கூட்டியே எப்படி கணித்தேன்.
    • Next #US #President pr...
    • #அமெரிக்க #அதிபர் #தேர...
    Guru Peyarchi Palangal 2020
    • குரு பெயர்ச்சி பலன்கள்...
    Mesham
    • மேஷம் குரு பெயர்ச்சி ப...
    Rishabam
    • ரிஷபம் குரு பெயர்ச்சி ...
    Mithunam
    • மிதுனம் குரு பெயர்ச்சி...
    Kadagam
    • கடகம் குரு பெயர்ச்சி ப...
    Simmam
    • சிம்மம் குரு பெயர்ச்சி...
    Kanni
    • கன்னி குரு பெயர்ச்சி ப...
    Thulam
    • துலாம் குரு பெயர்ச்சி ...
    Viruchigam
    • விருச்சகம் குரு பெயர்ச...
    Dhanushu
    • தனுசு குரு பெயர்ச்சி ப...
    Magaram
    • மகரம் குரு பெயர்ச்சி ப...
    kumbam
    • கும்பம் குரு பெயர்ச்சி...
    Meenam
    • மீனம் குரு பெயர்ச்சி ப...
    திரிகோணம் 1-5-9 திரிகோணாதிபதிகளால் உண்டாகும் ராஜயோகம் Thirikonam 1-5-9 Tharum Rajayogam • #திரிகோணம் 1-5-9 #திரி...
    Astro Barath
    Facebook Astro Barath
    If you have any queries then you can call on +918778210976 or Whatsapp +91 97898 59857 for more information on this

Комментарии • 37

  • @user-wz6ei9jr3l
    @user-wz6ei9jr3l 2 месяца назад

    சூப்பர் பிரோ நல்ல தகவல் உங்கள் ஜோதிடம் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 28 дней назад +1

    Rishaba lagnam. 8 th place chandran raghu serkai. Chandra disayil dhan Enaku marriage agi aan kulandhai pirandhadhu.chandra disai nalla irundhadhu. Surya dhisayum nalla irundhadhu.sevvai dhisai nalla illai

  • @sivan700
    @sivan700 7 месяцев назад +2

    அண்ணா நான் ரிஷப லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் எனக்கு சுக்கிர திசை 40 வயதிலிருந்து அறுபது வயது வரை வருகிறது அப்பொழுது எப்படி இருக்கும் அண்ணா நன்றாக இருக்கும் சொல்லுங்கள் அண்ணா

  • @kumarvel4266
    @kumarvel4266 3 года назад

    Thank you sir

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 3 года назад

    Thanks sri

  • @manik..r1767
    @manik..r1767 Год назад

    நன்றி ஐயா

  • @sivan700
    @sivan700 7 месяцев назад +2

    ஆனா என்னுடைய தர்ஷப லக்னம் நான் சனி திசை நன்றாக படித்து நான் நோன்பு தான் திசை எப்போது ரொம்ப ரொம்ப கஷ்டமாக உள்ளது படித்து முடித்து விட்டேன் ஆனாலும் வேலை கிடைக்கவில்லை வேலை பிரச்சினையாக உள்ளது என்ன செய்வது அண்ணா

  • @kumarvel4266
    @kumarvel4266 3 года назад +1

    🙏🙏🙏

  • @anandhraj1822
    @anandhraj1822 Год назад +1

    👍👍👍

  • @kalidoss3842
    @kalidoss3842 2 года назад +1

    ஐயா நான் ரிஷப லக்னம் மிதுன ராசி ! தற்போது எனக்கு சனி திசை 2024 வரை இருக்கிறது ! ஆனால் இப்பதிவில் நீங்கள் கூறிய நல்ல விசயங்கள் நடக்க வில்லை !

  • @malinisekar6033
    @malinisekar6033 3 года назад

    Good information sir

  • @tg7tamil192
    @tg7tamil192 8 месяцев назад +1

    ரிஷப லக்னம் சூரிய தசையே எனக்கு நிலையான வேலையயையும் பணி உயர்வையும் தந்தது சுக்ர தசையில் படாத பாடே இல்லை

    • @kuppasamy108
      @kuppasamy108 6 месяцев назад

      Sooriyan ungalukku amarntha idam

    • @kuppasamy108
      @kuppasamy108 6 месяцев назад

      Good suriyan engu ullar

  • @aravindh2702
    @aravindh2702 3 года назад

    ஐயா, ரிஷப இலக்கணம் மற்றும் ராசி ஆன எனக்கு குரு திசை ஆரம்பம் ஆக போகிறது, குரு மகரத்தில் நீசம் ஆகி யோகாதிபதி சனியின் 3 ஆம் பார்வை பெற்றுள்ளார், எப்படி இருக்கும், தயவு கூர்ந்து விளக்கவும்.
    DOB:: 27/02/1985, 12:30 PM, Erode.

  • @Hellthisdel
    @Hellthisdel Год назад +1

    Enaku thulam rasi risaba laknam sani dasai ana onnum therila

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Год назад

    ஐயா கடக ராசி பூசம் நட்சத்திரம் சுக்ர திசை ரிஷப லக்னம் மோசம் ஐயா போலீஸ் ஸ்டேஷன் வரை போய் விட்டது மிகவும் மோசம் வாழ்க்கை வெறுத்து விட்டது

  • @govindarajg1912
    @govindarajg1912 8 месяцев назад

    நான் ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம்.
    லக்னத்தில் ராகு
    லக்னாதிபதி 6ல் ஆட்சி
    5ம் அதிபதி 8ல் மறைவு
    9ம் அதிபதி 6ல் உச்சம்
    இப்போது
    சனி தசை ராகு புத்தி
    71/2 சனி ஜென்ம சனி
    வயது 40 இதுவரை நல்லது எதுவும் நடக்கவில்லை.
    திருமணம் எப்போது நடக்கும்.
    🤔🤔🤔🤔🤔

  • @anandhraj1822
    @anandhraj1822 Год назад +1

    ரிஷபம் லக்னம் 8 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் அண்ணா

  • @Prince_Prince007
    @Prince_Prince007 8 месяцев назад

    எனக்கு ரிஷப லக்னம் சனி திசை நடக்கிறது.. நல்லதே நடக்கல

  • @srikalpana9701
    @srikalpana9701 9 месяцев назад

    Guru disai 16 yr vechu seiraru mudila 😪

  • @natureerra71
    @natureerra71 Год назад +1

    Sir varakuddathu Naa varamaiyya irrykkum comedy

  • @sureshusuresh1972
    @sureshusuresh1972 Год назад

    ஐயா ரிஷிய லக்கனத்தில் ராகு இருந்தால் என்ன பலன் சொல்லுங்க ஐயா

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Год назад +1

      ரிஷப லக்னம் சுக்கிரன் தான் சகோ ஆனால் எல்லோருக்கும் நல்லது செய்யாது

    • @redeyegaming8805
      @redeyegaming8805 Месяц назад

      Ennakum appdi thaan iruku

    • @redeyegaming8805
      @redeyegaming8805 Месяц назад

      Athu nallathu thaan but aasai nammaku rmpa irukum ragu rmpa aasaya thoontum appdi nu solranga

  • @senthilkumar6892
    @senthilkumar6892 Год назад +1

    ரிஷப லக்னம் சனி திசை ஓரு வருடம் ஆகிறது....இன்னும் எதுவும் இல்லை

    • @Raja-dl9vm
      @Raja-dl9vm 10 месяцев назад +1

      உடனே ஓன்னும் புளுத்தாது

    • @jeeva757
      @jeeva757 8 месяцев назад

      ​@@Raja-dl9vm😂😂😂

    • @DkKarthik-xm7ib
      @DkKarthik-xm7ib 3 месяца назад

      😂😂​@@Raja-dl9vm

  • @manik..r1767
    @manik..r1767 Год назад

    100% true

  • @tg7tamil192
    @tg7tamil192 8 месяцев назад

    சனி பாதாகாதிபதி, சுக்ரன் 6 ஆம் அதிபதி, ரிஷப லக்னத்திறக்கு சூரிய புதன் மற்றும் ராகு செவ்வாய் தசை நன்மை அளிக்கும்

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 6 месяцев назад

      நண்பா சனி ஒருவரே ரிசப லக்கின யோகாதிபதி நீங்கள் சொல்வது சிற லக்கினம் என்ற பொது பலன் அது சுய லக்கின பலன் எடுக்கும் போது பலனில்லை நீங்க சொல்வது போல் பாதகம் என்றால் ஒன்று நடக்கும் தந்தையை பிரிப்பார் ஆனால் ஜாதகனை வாழவே வைப்பார் மேலும் ராகு சேர்ந்த இடம் பொருத்து செவ்வாய் விரையமும் செய்யும் புதன் பொதுவான மாறாக அதிபதியும் கூட

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Год назад

    Welcome bro 🎉❤