#ரிஷபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 39

  • @PandiM-d8s
    @PandiM-d8s 5 месяцев назад +1

    சூப்பர் பிரோ நல்ல தகவல் உங்கள் ஜோதிடம் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sivan700
    @sivan700 9 месяцев назад +2

    அண்ணா நான் ரிஷப லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் எனக்கு சுக்கிர திசை 40 வயதிலிருந்து அறுபது வயது வரை வருகிறது அப்பொழுது எப்படி இருக்கும் அண்ணா நன்றாக இருக்கும் சொல்லுங்கள் அண்ணா

  • @sivan700
    @sivan700 9 месяцев назад +2

    ஆனா என்னுடைய தர்ஷப லக்னம் நான் சனி திசை நன்றாக படித்து நான் நோன்பு தான் திசை எப்போது ரொம்ப ரொம்ப கஷ்டமாக உள்ளது படித்து முடித்து விட்டேன் ஆனாலும் வேலை கிடைக்கவில்லை வேலை பிரச்சினையாக உள்ளது என்ன செய்வது அண்ணா

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 3 месяца назад +1

    Rishaba lagnam. 8 th place chandran raghu serkai. Chandra disayil dhan Enaku marriage agi aan kulandhai pirandhadhu.chandra disai nalla irundhadhu. Surya dhisayum nalla irundhadhu.sevvai dhisai nalla illai

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 месяца назад

    ஐயா நான் ரிசப லக்னம். ஆகாத தசைகளான சூரிய சந்திர செவ்வாய் தசைகளை கடந்து விட்டேன் ராகு தசை கடந்து குரு தசை நடந்து வருகிறது. நீங்கள் சொன்னது போல விபத்தையும் கடந்து விட்டேன். 2033 வரை உள்ளது. இனி என்ன நடக்க போகிறதோ என்று பயந்து கொண்டிருக்கிறேன்.😢 எனது 58 வயதில் தான் சனி தசை வரும். அதுவரை குரு என்ன செய்ய போகிறார் எனத் தெரியவில்லை 😢

  • @kalidoss3842
    @kalidoss3842 2 года назад +1

    ஐயா நான் ரிஷப லக்னம் மிதுன ராசி ! தற்போது எனக்கு சனி திசை 2024 வரை இருக்கிறது ! ஆனால் இப்பதிவில் நீங்கள் கூறிய நல்ல விசயங்கள் நடக்க வில்லை !

  • @tg7tamil192
    @tg7tamil192 11 месяцев назад +1

    ரிஷப லக்னம் சூரிய தசையே எனக்கு நிலையான வேலையயையும் பணி உயர்வையும் தந்தது சுக்ர தசையில் படாத பாடே இல்லை

    • @kuppasamy108
      @kuppasamy108 9 месяцев назад

      Sooriyan ungalukku amarntha idam

    • @kuppasamy108
      @kuppasamy108 9 месяцев назад

      Good suriyan engu ullar

  • @aravindh2702
    @aravindh2702 3 года назад

    ஐயா, ரிஷப இலக்கணம் மற்றும் ராசி ஆன எனக்கு குரு திசை ஆரம்பம் ஆக போகிறது, குரு மகரத்தில் நீசம் ஆகி யோகாதிபதி சனியின் 3 ஆம் பார்வை பெற்றுள்ளார், எப்படி இருக்கும், தயவு கூர்ந்து விளக்கவும்.
    DOB:: 27/02/1985, 12:30 PM, Erode.

  • @anandhraj1822
    @anandhraj1822 Год назад +1

    ரிஷபம் லக்னம் 8 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் அண்ணா

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Год назад

    ஐயா கடக ராசி பூசம் நட்சத்திரம் சுக்ர திசை ரிஷப லக்னம் மோசம் ஐயா போலீஸ் ஸ்டேஷன் வரை போய் விட்டது மிகவும் மோசம் வாழ்க்கை வெறுத்து விட்டது

  • @govindarajg1912
    @govindarajg1912 10 месяцев назад

    நான் ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம்.
    லக்னத்தில் ராகு
    லக்னாதிபதி 6ல் ஆட்சி
    5ம் அதிபதி 8ல் மறைவு
    9ம் அதிபதி 6ல் உச்சம்
    இப்போது
    சனி தசை ராகு புத்தி
    71/2 சனி ஜென்ம சனி
    வயது 40 இதுவரை நல்லது எதுவும் நடக்கவில்லை.
    திருமணம் எப்போது நடக்கும்.
    🤔🤔🤔🤔🤔

  • @kumarvel4266
    @kumarvel4266 3 года назад

    Thank you sir

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 3 года назад

    Thanks sri

  • @MindfullPhilosopher
    @MindfullPhilosopher Год назад +1

    Enaku thulam rasi risaba laknam sani dasai ana onnum therila

  • @anandhraj1822
    @anandhraj1822 2 года назад +1

    👍👍👍

  • @RaviChandranT-ls9fi
    @RaviChandranT-ls9fi Месяц назад

    ராசி -சிம்மம் லக்கினம் -சுக்ரன் 2-சூரியன்-செவ்வாய் 3-குரு 4-சந்திரன் 8-கேது 9-சனிஸ்வரன் 11-புதன் 12-ரகு என்ன தசை நடுக்குது அடத்து என்ன தசை வரும் சர்

  • @kumarvel4266
    @kumarvel4266 3 года назад +1

    🙏🙏🙏

  • @manik..r1767
    @manik..r1767 Год назад

    நன்றி ஐயா

  • @srikalpana9701
    @srikalpana9701 11 месяцев назад

    Guru disai 16 yr vechu seiraru mudila 😪

  • @sureshusuresh1972
    @sureshusuresh1972 Год назад

    ஐயா ரிஷிய லக்கனத்தில் ராகு இருந்தால் என்ன பலன் சொல்லுங்க ஐயா

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Год назад +1

      ரிஷப லக்னம் சுக்கிரன் தான் சகோ ஆனால் எல்லோருக்கும் நல்லது செய்யாது

    • @Jega420-b3t
      @Jega420-b3t 3 месяца назад

      Ennakum appdi thaan iruku

    • @Jega420-b3t
      @Jega420-b3t 3 месяца назад

      Athu nallathu thaan but aasai nammaku rmpa irukum ragu rmpa aasaya thoontum appdi nu solranga

  • @malinisekar6033
    @malinisekar6033 3 года назад

    Good information sir

  • @Prince_Prince007
    @Prince_Prince007 11 месяцев назад

    எனக்கு ரிஷப லக்னம் சனி திசை நடக்கிறது.. நல்லதே நடக்கல

  • @tg7tamil192
    @tg7tamil192 11 месяцев назад

    சனி பாதாகாதிபதி, சுக்ரன் 6 ஆம் அதிபதி, ரிஷப லக்னத்திறக்கு சூரிய புதன் மற்றும் ராகு செவ்வாய் தசை நன்மை அளிக்கும்

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 9 месяцев назад

      நண்பா சனி ஒருவரே ரிசப லக்கின யோகாதிபதி நீங்கள் சொல்வது சிற லக்கினம் என்ற பொது பலன் அது சுய லக்கின பலன் எடுக்கும் போது பலனில்லை நீங்க சொல்வது போல் பாதகம் என்றால் ஒன்று நடக்கும் தந்தையை பிரிப்பார் ஆனால் ஜாதகனை வாழவே வைப்பார் மேலும் ராகு சேர்ந்த இடம் பொருத்து செவ்வாய் விரையமும் செய்யும் புதன் பொதுவான மாறாக அதிபதியும் கூட

  • @natureerra71
    @natureerra71 Год назад +1

    Sir varakuddathu Naa varamaiyya irrykkum comedy

  • @senthilkumar6892
    @senthilkumar6892 Год назад +1

    ரிஷப லக்னம் சனி திசை ஓரு வருடம் ஆகிறது....இன்னும் எதுவும் இல்லை

    • @Hariramannn
      @Hariramannn Год назад +1

      உடனே ஓன்னும் புளுத்தாது

    • @jeeva757
      @jeeva757 11 месяцев назад

      ​@@Hariramannn😂😂😂

    • @DkKarthik-xm7ib
      @DkKarthik-xm7ib 5 месяцев назад

      😂😂​@@Hariramannn

  • @manik..r1767
    @manik..r1767 Год назад

    100% true

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Год назад

    Welcome bro 🎉❤