திருப்பதி லட்டில் மாட்டு, பன்றி கொழுப்பா I H RAJA LADDU TROLL

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 432

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 2 месяца назад +128

    இனி மாட்டு இறைச்சி விலை உயர்வு அடையும் .

  • @A.Thajmila
    @A.Thajmila 2 месяца назад +218

    புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட கூடாது 😮எல்லாருக்கும் ஒரு லட்டு பார்சல் 😂

    • @VijayaKumarGhandhi-ps8vm
      @VijayaKumarGhandhi-ps8vm 2 месяца назад +10

      I like Beef Laddu

    • @lllluin
      @lllluin 2 месяца назад +1

      எங்களை மீறி ஒரு தவறு நடக்குதுன கடவுள் பார்க்கட்டும்

    • @sprvsprv-hk4nt
      @sprvsprv-hk4nt 2 месяца назад

      😂

    • @francisselvaraj4759
      @francisselvaraj4759 2 месяца назад

      ​@@lllluinகடவுள் அவங்களை
      பார்க்குறது இருக்கட்டும். கடவுள்
      களை பத்திரமாக பாத்துக்க CCTv
      கேமராவை அங்கங்க மறக்காம
      மாட்டி வைங்க. எல்லா கடவுள்களும் நிறைய நகை நட்டு
      போட்டிருக்காங்க. தங்கம் விலை
      கிராம 7000 , பவுனு விலை 70000
      (.செய்கூலி சேதாரம் gst சேர்த்து)
      விக்கிது

    • @SivaKumar-5
      @SivaKumar-5 2 месяца назад

      😂😂😂😂​@@lllluin

  • @selvikannan6356
    @selvikannan6356 2 месяца назад +119

    அப்போ எல்லோரும் சாப்பிட்டு பழகிட்டீங்களா?? ராசா...

    • @juharim1612
      @juharim1612 2 месяца назад

      லட்டு செஞ்சது உன்னுடைய அவா தானடா

  • @thirunavukkarasuk6213
    @thirunavukkarasuk6213 2 месяца назад +67

    பண் கிரீம் GST பிரச்சினையை பேசுவதை திசை திருப்பும் முயற்சி

  • @Thee_Thamizha
    @Thee_Thamizha 2 месяца назад +101

    திருப்பதி லட்டு மட்டும் ஏன் இவ்ளோ ருசியா இருக்குன்னு இப்பதான் தெரியுது. எல்லாம் நம்ம சமாச்சாரம்தான் காரணமா? 😂😅

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 2 месяца назад +44

    Good post.
    கொஞ்சமாவது அறிவுக்கண் திறந்தால் நலம்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 месяца назад +273

    மாட்டு கொழுப்பு கலந்த திருப்பதி லட்டுவில், கொஞ்சம் மாட்டு மூத்தரம் தெளித்து, தீட்டு கழித்துவிட்டு சாப்பிடுங்கோ....

    • @sureshservaran2832
      @sureshservaran2832 2 месяца назад +9

      😂😂😂😂

    • @Expr-j4v
      @Expr-j4v 2 месяца назад +6

      ஆமா மாட்டு மூத்த ரத்தில் பூசை போட்டா தீட்டு கஞ்சிடுமா எச்சைக்கு ஒரு லட்டு பிச்சாதம்

    • @pasumponmaravan3421
      @pasumponmaravan3421 2 месяца назад +1

      😂😂😂😂😂

    • @stephanstephanraj-wd8dy
      @stephanstephanraj-wd8dy 2 месяца назад +3

      அருமையான பதில் வாழ்த்துகள்

    • @shrinithinehru9972
      @shrinithinehru9972 2 месяца назад +1

      Super

  • @DevaSena-fl7bz
    @DevaSena-fl7bz 2 месяца назад +77

    என்ன எச்ச லட்டு சாப்ட்டய எப்படி டேஸ்ட் அது பாப்பான் உருட்ன லட்டு அவன் என்ன உருட்டுனாலும் நல்லா இருக்கும்😅😅😅😅

  • @kannadhasankannan3231
    @kannadhasankannan3231 2 месяца назад +34

    மாட்டுக்கறியும் சைவத்தில் சேர்ப்பதற்கு ஒரு நாடகம் நடிக்கின்றனர்

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 2 месяца назад +89

    லட்டு உருட்டி பிடிப்பதே அவாள் தானே. எது கலந்தாலும் அவா தானே கலந்திருக்க னும்.

    • @fhyrvj
      @fhyrvj 2 месяца назад +5

      உருட்டும் போது ரெண்டு உருண்டையை உள்ளே தள்ளியிருப்பானுங்க

    • @SivaKumar-5
      @SivaKumar-5 2 месяца назад +2

      ​@fhyrvj😂😂😂

    • @dpak39977
      @dpak39977 2 месяца назад +1

      ​@@fhyrvjvayila rendu urunda approm kila irukkura urunda sori yedutha athuvum kalandhu irukkum

  • @vinothkumar9449
    @vinothkumar9449 2 месяца назад +158

    எச்ச ராஜா பீப் லட்டு சாப்டுறிங்களா

    • @Kumananchellam
      @Kumananchellam 2 месяца назад +5

      Andha echa raaja nana sapadanuma

    • @cvajaleel1181
      @cvajaleel1181 2 месяца назад

      @@vinothkumar9449 ஆண்டவன் இருக்கான் குமாரு அதனாலதான் எச்ச மாட்டுக் கொழுப்பையும் பன்றிக் கொழுப்பையும் சேர்ந்து சாப்பிட்டு இருக்கான்!..

    • @akshasarr9088
      @akshasarr9088 2 месяца назад +1

      நக்கல் யா உனக்கு 😂😂😂😂

    • @m.rajinisankar1669
      @m.rajinisankar1669 2 месяца назад +2

      எச்ச ராஜா மட்டும் இல்லை எல்லா எச்சிகளும்தான்

    • @irudayarajm
      @irudayarajm 2 месяца назад +1

      ஏற்கனவே நிறைய்ய சாப்பிட்டு இருப்பார்.

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 месяца назад +55

    தட்டு நிறைய லட்டு
    சத்து நிறைந்தது.

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 2 месяца назад +3

      உண்மை மாட்டு கொழுப்புல பன்னிருந்தா சத்து நிறைய தான், ஆனா அது விலை அதிகம், அத கொடுக்கிற அளவுக்கு ஆவாளுக்கு எப்படி மனசு வரும். அந்த லட்டுல பாமாயில் மாறி மலிவான எண்ணெய்ய கலப்படம் பண்ணிட்டு, அத மறைக்க அதிக சுவையான மாட்டு கொழுப்பா சேர்த்து இருக்கானுக! பால் நெய்யவிட மாட்டு கொழுப்புல அதிக மனமும் சுவையும் ஊட்டச்சத்தும் இருக்கு, ஆனா இந்த ரெண்டுமே விலை அதிகம் தான். அதுனால கொஞ்சும் மாடு கொழுப்புல நிறைய பாமாயில் போன்ற மலிவான எண்ணெய சேர்த்து காசு பார்த்திருக்கானுக!

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 месяца назад +40

    லட்டுக்கு பதிலா , இனிமேல் திருப்பதியில் மாட்டுபிரியாணி போடுவா 😅

  • @praise7976
    @praise7976 2 месяца назад +75

    One nation, one election, one laddu.

    • @dheepakram9727
      @dheepakram9727 2 месяца назад +6

      Every body is non vegetarian now in india
      Thank God

    • @Praveen51
      @Praveen51 2 месяца назад +1

      😂😂😂👌👌👌👌 super ya

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 2 месяца назад +45

    அதுதான் சாப்பிட்ட யாருக்கு ஒன்றும் ஆகவில்லை. பின்னர் என்ன பிரச்சினை..

    • @Aws1962
      @Aws1962 2 месяца назад +2

      அப்படின்னா
      எல்லோரும் சாப்பிடுங்கோ!
      என்று சொல்ல வருகிறீரா?

  • @A.Thajmila
    @A.Thajmila 2 месяца назад +44

    லட்டு Rocked பக்தர்கள் Shocked 😮😂

  • @sureshbabu8964
    @sureshbabu8964 2 месяца назад +47

    ஜெகன் மோகன் ரெட்டியா காலி பண்ண மோடியும், சந்திரபாபு சேர்ந்து செய்த சதி 😂😂😂

    • @KadharShareef-f8e
      @KadharShareef-f8e 2 месяца назад

      தட்டுல இருப்பது பீ,, என்று ஆய்வரிக்கை சொன்னாலும்,, சில ஜென்மங்கள் அதை சோறு என்று தின்னு விட்டு,,,, இது பீ கிடையாது,, இது வேறு ஏதோ சதி என்று சொல்லும் அளவுக்கு முட்டு கொடுக்கனும்,,,,

  • @Jameer-100
    @Jameer-100 2 месяца назад +28

    கடைசில அந்த பாலாஜி க்கும் மாட்டு கொழுப்பு தந்து டலே சாமி... இனி மாட்டு கறி சாப்பிட கூடாது னு எவனும் சொல்ல அருகதை இல்லை 🤒

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468 2 месяца назад +27

    உண்மை மட்டுமே பேசுவார் நம்ம ராஜா 😂

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 2 месяца назад +25

    கடவுள் பெயரைச்சொல்லிசாப்பிடுங்கப்பா கோமாதா தானே.

  • @servicetrust9395
    @servicetrust9395 2 месяца назад +30

    இதனாலதான் திருப்பதி லட்டு இவ்வளவு டேஸ்டா இருக்குதா

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 2 месяца назад +2

      உண்மை மாட்டு கொழுப்புல பன்னிருந்தா அது இன்னும் நல்லா இருக்கும், ஆனா அது விலை அதிகம், அத கொடுக்கிற அளவுக்கு ஆவாளுக்கு எப்படி மனசு வரும். அந்த லட்டுல பாமாயில் மாறி மலிவான எண்ணெய்ய கலப்படம் பண்ணிட்டு, அத மறைக்க அதிக சுவையான மாட்டு கொழுப்ப கொஞ்சம் சேர்த்து இருக்கானுக!

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 2 месяца назад +3

      பால் நெய்யவிட மாட்டு கொழுப்புல அதிக மனமும் சுவையும் ஊட்டச்சத்தும் இருக்கு, ஆனா இந்த ரெண்டுமே விலை அதிகம் தான். அதுனால கொஞ்சும் மாடு கொழுப்புல நிறைய பாமாயில் போன்ற மலிவான எண்ணெய சேர்த்து காசு பார்த்திருக்கானுக!

  • @lourdua480
    @lourdua480 2 месяца назад +21

    ஏன்டா ராசா தின்னவனையெல்லாம் நான்டுக்கொண்டு சாவ சொல்லுடா. எல்லாம் உயிரோடதானடா இருக்கான்.

  • @cvajaleel1181
    @cvajaleel1181 2 месяца назад +79

    போன வாரம் பன்னுக்குள்ள வைக்கிற பட்டர் பத்தி பிரச்சனை இந்த வாரம் லட்டுக்குள்ள மாட்டு கொழுப்பு பன்னி கொழுப்பு ஒண்ணுமே புரியலடா?!.😢

    • @sureshservaran2832
      @sureshservaran2832 2 месяца назад +2

      ippadi edavathu prachanaya kelappuranga😂😂😂 ella BJP tha main

    • @sprvsprv-hk4nt
      @sprvsprv-hk4nt 2 месяца назад +1

      😂😂

    • @PoppushaB
      @PoppushaB 2 месяца назад +1

      Bjp real politics. Non answer general people. Indiaan against Indian non knowledge commen people. Only 3%layal comunity deside others 😂

    • @unmai768
      @unmai768 2 месяца назад

      அன்னபூர்ணா கிரீம் பன் சுவைக்கும் அதுதான் காரணமா. 10 வருடங்களுக்கு முன்பு கோக்கில் மணி கொழுப்பு இருந்ததாக சொன்னார்கள்

  • @vsupparamani
    @vsupparamani 2 месяца назад +18

    ஆமாமா நீ சொன்னா தப்பாகாது ஸ்டாலினுக்கு ஜாதகம் பார்த்து கட்டம் சரி இல்லே முதலமைச்சரா வரவேமுடியாதுன்னு சரியா சொன்னியே

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 2 месяца назад +11

    ஆந்திர முன்னாள் முதல்வர் கிறிஸ்துவர் - கிறிஸ்துவர் களை குறி வைத்து நடந்த சதி திட்டம் -

  • @duraichella6287
    @duraichella6287 2 месяца назад +11

    இனி லட்டுக்குள்ள கோமியம் 🎉

  • @AntiSanghies
    @AntiSanghies 2 месяца назад +10

    இதுவே மாட்டு மூத்திரம்னு சொல்லியிருந்தால் அமிர்தம் திவ்யம்னு அடங்கிப் போயிருப்பாங்க 😂😂😂😂

  • @jayaseelan8387
    @jayaseelan8387 2 месяца назад +26

    எவண்டா நாய அவுத்துவிட்டது

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 2 месяца назад +4

      நான் இல்லீங்கோ 😂😂😂

  • @parthiban8016
    @parthiban8016 2 месяца назад +5

    மனசுக்கு சந்தோசமா இருக்கு.😅😅😅

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 месяца назад +13

    325 ஓவாவுக்கு வேற என்ன குடுப்பான் 😂😂😂

  • @karthikk1437
    @karthikk1437 2 месяца назад +7

    ஏன்டா மாட்டுல இருந்து வர்ற பால் தயிர் மோர் வெண்ணை நெய் எல்லா த்தையுமே திங்கிறயே கொழுப்பு மட்டும் எங்க இருந்து வருது தின்னா செத்தா போயிருவ

  • @abdulrazak4365
    @abdulrazak4365 2 месяца назад +10

    Vera level performance 🎉🎉🎉 nice show 💯😀💯

  • @dunamisdude7489
    @dunamisdude7489 2 месяца назад +2

    நல்லா ருசி பாத்துட்டாங்க இனி மாட்டு கறி விலை ஏறிடும்

  • @advocate8570
    @advocate8570 2 месяца назад +13

    Chandrababu wants ghee order for his Heritage milk company

  • @manir1818
    @manir1818 2 месяца назад +7

    மாட்டு மூத்திரத்தை குடிக்கலாம் மாட்டு கொழுப்பை சாப்பிட கூடாதா

  • @karuthukandasamy2690
    @karuthukandasamy2690 2 месяца назад +9

    ஜந்த்தூ கொழுப்ப போட்டு எங்களவா மனசெல்லாம் புண்படுத்திட்டாளே.

  • @R.Bheem9035
    @R.Bheem9035 2 месяца назад +12

    *நடப்பு அரசியல் கவனத்தை திசை திருப்பும் தந்திரம்.* சங்கிகளுக் கை வந்த கலை.

  • @ksridhar3543
    @ksridhar3543 2 месяца назад +9

    நாயுடு உருவி கிட்டு போயிட்டா bjp கதி. எச்ச ராசாவுக்கு எல்லாமே தெரியும். உலக நடிகன்டா நீ. 😂😂😂

  • @kakamoora7874
    @kakamoora7874 2 месяца назад +14

    why h raja va pathalay sirippu varuthu .... he was best commedian

  • @A.Thajmila
    @A.Thajmila 2 месяца назад +30

    அணில்ஸ் 🤔: ஒரு லட்டு வாங்கின மூன்று லட்டு இலவசம் வாங்கோ 😂வாங்கிட்டு போங்கோஓஓ ஆமைஸ் அதிர்ச்சி 😮

  • @selvam2792
    @selvam2792 2 месяца назад +10

    லட்டு சுவையாக இருக்கு .சாமிக்கு மாட்டு பால் அபிசேகம் பண்ணலாம் கோமியம் அபிசேகம் பண்ணலாம். கொழுப்பு அபிசேகம் பன்னா தப்பா என்னாடா இது லாஜிக்.

  • @man9707
    @man9707 2 месяца назад +5

    இந்த டெக்கிணிக்கை சுவீட் கடைகளிலும் பயன்படுத்தி லட்டு தயாரிந்திருக்கலாமே. எந்தெந்த கடைகளில் இப்படி தயார் செய்தார்களோ. ஆக மொத்தம் எல்லாம் ஷாப்பிட்டாச்சு. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு.😊😊😊😊

  • @zarinashabi8600
    @zarinashabi8600 2 месяца назад +13

    உங்களை எல்லாம் சந்தேகப்பட கூடாது..பாத்த உடனே சுட்டு கொன்றுக்கணும்... சங்கிஸ் 👌🤣

  • @yaugusthian359
    @yaugusthian359 2 месяца назад +15

    மாமாவுக்கு கோபம் வந்திட்டு

  • @jesreen2488
    @jesreen2488 2 месяца назад +2

    Taste தூக்கலாக இருக்கும் போதே நீங்க alertஆகி இருக்க வேண்டாமா.
    கொழுப்பே இவ்வளவு taste ஆக இருந்தால் கறி எவ்வளவு டேஸ்டா இருக்கும்.
    இப்போது புரிஞ்சிருக்குமே

  • @rajamanickamraja4040
    @rajamanickamraja4040 2 месяца назад +5

    கண்ணா மாட்டுக்கறி திங்க ஆசையா

  • @PalaniSamy-l5n
    @PalaniSamy-l5n 2 месяца назад +2

    மாட்டுக்கு கொழுப்பிலிருந்து எண்ணெய் தயாரிக்க முடியாது என்பதை அறியாமல் கொழுப்பு என்பது கறி சமைக்கும் போது அது கரையாது என்பதை தெரியாமல் வேற கலப்படம் செய்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய பன்னி கொழுப்பிலிருந்து எண்ணை வருகிறது என்று இது அவ்ளோ பெரிய கோயில் இதில் யார் ஒருவருக்காக தெரியாமல் போக வாய்ப்பில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் வேண்டி இருக்கிறது திருப்பதி கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்யும் சில தவறுகளுக்கு பெருமாள் கோவிலிலேயே இந்த பிரச்சினை காரணம் வேறொன்று உள்ளது என்பதை நாம் அறிவோம் இந்த டெஸ்ட் குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் குஜராத்தில் இருக்கும் அமிர்தா பால் நிறுவனம் நெய் திருப்பதி கோவிலுக்கு சப்ளை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு குறிக்கோளுடன் அதுவும் புரட்டாசி மாசம் இந்தப் பிரச்சினையை எழுப்பி இருக்கிறது என்று பார்க்கும்போது உள்குத்து இருக்கிறது என்பதை நாம் அனைவரும் சந்திரபாபு நாயுடு பிஜேபிக்கு இதனால் எந்த பிரச்சனையும் இருக்காது ஈசியாக நெய்யை திருப்பதிக்கு அனுப்பி குஜராத் நெய்யில் திருப்பதி லட்டு என்று பெயர் வைத்து விட வேண்டிய காலம் ஐந்தாண்டு நாயுடு இறங்கும் போது செய்து முடிப்பார் என்பதை நாம் நினைவு கூர்ந்து கவனித்தால் எல்லாம் திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிச்சம் என்பதை பெருமாள் அடித்து விரட்ட வேண்டும் என்பதையும் நினைவு கூர்ந்து ஊழல் செய்யும் அதிகாரிகளையும் பலிகடா பள்ளிக்கூட ஆக்குவார் அந்த அந்த பெருமாள் சாமி உடனடியாக தண்டித்து தக்க தண்டனை புரட்டாசி மாசம் முடிவதற்குள் திருப்பதியில் ஒரு நல்ல செய்தி பெருமாளை இருகரம் கூப்பி வணங்கி முடித்துக் கொள்கிறோம் பெருமாளின் கோபம் கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும்

  • @loganathansivasamy949
    @loganathansivasamy949 2 месяца назад +7

    I am Non-Vegetarian but never tried of PIG, COW and its fat... These groups are great they trying all kinds of meat....... Lets ask Raja how good that taste was.... Damn he is addicted to that LADDU for sure....

  • @VijayaKumarGhandhi-ps8vm
    @VijayaKumarGhandhi-ps8vm 2 месяца назад +4

    Appo puriyala..Ippathan puriyudhu.😢😢 Balaji Happy Annaachi 😂😂

  • @A.Thajmila
    @A.Thajmila 2 месяца назад +5

    கோவிந்தாஅஅஅஅஅ😮😂

  • @unknown-sk9vo
    @unknown-sk9vo 2 месяца назад +5

    Iravu vanakam KP TROLL

  • @HafeezHeena-hj2ib
    @HafeezHeena-hj2ib 2 месяца назад +2

    Pu nul rocked 💥saptavanga shocked🔥🤣

  • @davida2507
    @davida2507 2 месяца назад +15

    நாய் கொழுப்பு& பாம்பு கொழுப்பு & மாட்டு சாணம்இவைகள் கலந்ததுதான் அனிமல் லட்டு.

  • @sironmani5747
    @sironmani5747 2 месяца назад +3

    குறைந்த ரேட்டில்‌ ‌டென்டர் கொடுத்து ஆர்டர் எடுத்தால் மிருகங்களின் கொழுப்பு தான் லட்டுகளில் சேரும்

  • @anbazhaganmarimuthu1483
    @anbazhaganmarimuthu1483 2 месяца назад +7

    பின்னால ஒரு நண்பர்
    ஹெல்மெட் அணிந்து
    இருக்கார் ஏன்

    • @atratr1602
      @atratr1602 2 месяца назад +1

      எல்லாம் முன் எச்சரிக்கை தான்
      எவனாச்சும் ஏதாச்சும் தூக்கி அடிச்சுட்டா அதான் 😂😂😂😂

  • @A.Thajmila
    @A.Thajmila 2 месяца назад +5

    Editing vera level 😂

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 2 месяца назад +4

    Heritage company சதி

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 2 месяца назад +6

    இனி எவனும் மாட்டுகறி பத்தி பேச மாட்டான் என்னா திருப்பதி லட்டு சாப்பிடாதவன் எவனும் இல்லை இது எவ்வளவு சந்தோசமான செய்தி

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 месяца назад +1

      மாட்டுக்கறி தேசிய உணவு ஆகிவிட்டது.

  • @pasupathyp7880
    @pasupathyp7880 2 месяца назад +43

    ராஜா பூல அர்ஜுன் சம்பத்தும் அர்ஜுன் சம்பத் பூல ராஜாவும் ஊம்புனா சரியாகிடும்

    • @ShijuThakaaShijuThakaa
      @ShijuThakaaShijuThakaa 2 месяца назад +7

      Super bro❤

    • @vasudevan1423
      @vasudevan1423 2 месяца назад +8

      அப்படியா ஆகமவிதிபடி சரியாகத்தான் இருக்கும்

    • @SudhanL-bo2mm
      @SudhanL-bo2mm 2 месяца назад

      😂😂😂

    • @gilbert4862
      @gilbert4862 2 месяца назад +1

      அவா nonveg வாயில வெப்பாங்களா?.

    • @sujayzion3927
      @sujayzion3927 2 месяца назад

      😂😂😂😂

  • @Sakthi-sj7qm
    @Sakthi-sj7qm 2 месяца назад +1

    இதெல்லாம் ராமர் கோயில் டெவலப் பண்றதுக்கான விஷயம்

  • @laughaholic5769
    @laughaholic5769 2 месяца назад +3

    சுத்தமான வைஷ்ணவ பிராமின் செய்த து அவாள ஒதுக்கி வைங்கோ

  • @kpmaja8079
    @kpmaja8079 2 месяца назад +3

    நல்லா இருக்கு லட்டு

  • @camalielmdoss7720
    @camalielmdoss7720 2 месяца назад +3

    பெருமாளுக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம்...

  • @mathivananm9642
    @mathivananm9642 2 месяца назад

    திருக்குறள்
    நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    கொல்லாமை சூழும் நெறி.
    நல்வழி என்பது எது என்றால் எந்த ஒன்றையும் கொல்லாமை வேண்டும் என்ற ஒழுக்கம்.
    Good path is that which considers how it may avoid killing any creature.

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 2 месяца назад +2

    ஏற்கனவே இந்த ஆள் வாய் கொழுப்பு..!!! இதுல வேற பன்றிக் கொழுப்பு பற்றி...???😢

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv 2 месяца назад +1

    அதனால்தான் அந்த லட்டு இவ்வளவு சுவையாக இருந்தது.....
    இந்த நெய் வியாபாரத்தை செய்து கொண்டிருப்பதே அவாள் தான் என்னும் போதுதான் வேடிக்கை. 😂😂😂😂😂😂

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 2 месяца назад +6

    அவாளை மீறி எதுவும் நடக்காது ஆனால் அவாளை யாரும் கேள்வி கேட்க முடியாது

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 2 месяца назад

    Super. Thank you bro

  • @Mathew-t4t
    @Mathew-t4t 2 месяца назад +3

    Super raja endarikku raja unmaiai paysierukkirar

  • @A.K.ChandramohanAkcmohan-nq5ll
    @A.K.ChandramohanAkcmohan-nq5ll 2 месяца назад +6

    ஹெரிடேஜ் கம்பெனியின் நெய் விற்பனைக்கு கற்பனை விளம்பரம்.

  • @trymemobiles3891
    @trymemobiles3891 2 месяца назад

    Super thalava....

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 месяца назад

    சூப்பர் சூப்பர் காமெடி

  • @YuvrajYuva-ut5cy
    @YuvrajYuva-ut5cy 2 месяца назад +2

    கடவுள் நம்பிக்கையே இல்லை என்று சொல்லும் நீங்கள் யாரை நம்ப சொல்கிறீர்கள்

  • @mageshmac4716
    @mageshmac4716 2 месяца назад +2

    1. Laddu Testing done in lab from Gujarat
    2. Fish oil, lard(pork fat) both give stinky smell. Laddu la smell varalaya? Taste maaralaya? ithu ellam again ingredients ah potu senju paatha therinjirum..
    3. Election time at Haryana, J&K.. BJP ku vera enna vali irukku ippo?
    4. TDP is supporter of BJP.
    5. Accused Supplier is from TN who gave ghee only for June, July to TTD.. They chose and targetted our state now. August month, September month supplier are latest suppliers but why not checked till now and why no details about them ?

  • @John_prathap
    @John_prathap 2 месяца назад +6

    Beaf Birayani Thirudan

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 2 месяца назад

    பரவாயில்லை விடுங்கள்.கவலைப்படாதீங்க.

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 2 месяца назад +2

    Raja laddu sapitiya

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 2 месяца назад +1

    திருப்பதி லட்டு தயாரிப்பது பிராமண இந்துக்கள். அவர்களா இதை செய்தார்கள்

  • @JAMES-wz5dp
    @JAMES-wz5dp 2 месяца назад

    தண்ணீல பீய கலந்த பிரச்சினை எல்லாம் பெரிய விசயம் இல்ல கொழுப்பு. நல்ல சத்து பொருளுதானடா இதுக்கு ஏன்டா ..

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 2 месяца назад

    அதானே அங்கே எப்படி வேறாள் போக முடியும்?

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 месяца назад +4

    இவன் பேசுரான்னா அது டுபுக்காதா இருக்கும்

  • @chidambaramr5252
    @chidambaramr5252 2 месяца назад +1

    Reason for💪 chotta bheem powe😮r😂

  • @jeyaseelan2136
    @jeyaseelan2136 2 месяца назад

    கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் பேட்டியை கேள்.

  • @abbasnainarmohamedclock289
    @abbasnainarmohamedclock289 2 месяца назад +1

    அது எப்படி திமிங்கிலம் லட்டுனா மஞ்சல் கலர்… திருப்பதி லட்டு காலம் காலமாக கலர் வேற மாதிரி அல்ல இருக்கு

  • @mohankumarmani8881
    @mohankumarmani8881 2 месяца назад

    நெய் மட்டும் மாட்டு கொழுப்பு இல்லை லா 😅

  • @RajaRaja-ct9sb
    @RajaRaja-ct9sb 2 месяца назад

    Mainarey மைநரே I Love you love you..... please Kodaikanal vanga enga ooru அது தான் நான் உங்களோட ரசிகன் from the beginning when you started this channel

  • @Vijayan020455
    @Vijayan020455 2 месяца назад

    சுஜாதா ஶ்ரீரங்கத்து தேவதைகள் என்ற புத்தகத்தில் பகோடாவில் கருவாடு கலந்து அக்ரஹாரத்தில் விற்றதாக ஒரு கதை உண்டு. அவரின் கற்பனை நிஜமாகி விட்டது.

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 месяца назад +4

    😂😂😂😂😂😂😂😂😂🤭👌

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 месяца назад +3

    H raja pl understand that the laddu is not prasadam. It is a contracted product.

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 2 месяца назад

    அப்பவே சொல்லி இருக்கலாம்.சாப்பிடும் வரைக்கும் பேசாம இருந்துட்டு என்ன பாஸ் ? மாடு தானே

  • @Therealweirdo
    @Therealweirdo 2 месяца назад +2

    Politics to destroy JR and close South Indian money making temple… they want north temple popular

  • @A.Thajmila
    @A.Thajmila 2 месяца назад +6

    சங்கிஸ் 😂

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 2 месяца назад

    லட்டு இப்போது மிகவும் அருமையாக உள்ளது

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 2 месяца назад +2

    EchhakumiruLaddu😊

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 2 месяца назад

    மாட்டு மோத்திரம் குடிக்கிரவண் மாட்டு கறி திங்க ஆரம்பிச்சிட்டா மாட்டு கறி விளை எங்கயோ போய்விடாது

  • @honeybadger1971
    @honeybadger1971 2 месяца назад

    I salute you H.Raja sir,no complint from the devotee sir.😂😂😂

  • @VijayaKumarGhandhi-ps8vm
    @VijayaKumarGhandhi-ps8vm 2 месяца назад +1

    Perumal ji romba happy Karuppana ji 😂😂

  • @Muthu19741
    @Muthu19741 2 месяца назад +1

    திருப்பதி கோயில் தீட்டுப்பட்டுச்சு திருப்பதி கோயில் ஊருக்கு புறம்பே தள்ளுங்கள்

  • @rajasekaranmurali7259
    @rajasekaranmurali7259 2 месяца назад +2

    Laddu super 😢😢😢😢😢 don't hurt hindu sentiments.

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 2 месяца назад

    ஊருக்கு தான் உபதேசம் இவங்க எல்லாம் சாப்பிடுவாங்க 7:27