தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
I like this film very much bcs I saw this film more than 10 times now also download and seeing n mobile such a wonderful movie in Madras (plaza theatre ) I have seen five times continues

இந்த படம் மற்ற படங்களுக்கு ஆஸ்காருக்கு வழிகாட்டிய படம் சிவாஜி அவர்களின். ஒப்பற்ற நடிப்பில். மிக சிறந்த படம். வாழ்க சிவாஜி அவர்களின் புகழ்🙏💕.
Nadigar thilagm all the movies arumai super
Angal iyaa nadigar thilagm puzhal andrum vazgha 🇱🇰🇸🇦
Excellent movie. One sun, one moon, one sivaji.
Great tamil film. Never forget. Exlent
தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மூன்று வேடங்களில் நடித்த தெய்வமகன். சாதனையான படம்.
Yes...
சுவாஜி கணேசன் பண்டாரி பாய் யாருய்யா இந்த பொண்ணு 😂
உச்சரிப்பில் கவனம் தேவை . பண்டாரிபாய் அல்ல பண்டரிபாய் .
தகவலின் சுவை குறையகூடாது என்பதற்காக குறிப்பிடப்பட்டது
Golden letters In Tamil Cinema
Pronounsation is not good..
A.C.lokchander வாசிப்பு தவறு...A.C. .thirulokachander....சரி...
Bandari bai வாசிப்பு தவறு ....pandari Bai ...சரி..