பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் கங்கா சித்தரசு இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே குழு : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்} (2) ஆண் : உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே ஆண் : மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே ஆண் : எல்கேஜி வயசில் நான் இபிகோ படித்தேனே வக்கீலே இல்லாமல் வாதாடுவேன் ஆண் : கால்வாசி சீசர் நான் கால்வாசி ஜிசஸ் நான் பிறர் செய்த பாவங்கள் நான் தாங்குவேன் ஆண் : எனக்கொரு காதலி கிட்டும் வரை மனசில உள்ளது பள்ளி அறை தேன் நிலவே நான் போனாலும் எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும் ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே ஆண் : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்} (2) ஆண் : உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே ஆண் : மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே ஆண் : நண்பர்கள் பெயர் இல்லை நம்பர்தான் அவர்க்குண்டு நாடோடி மன்னன்போல் நான் வாழுவேன் ஆண் : மழை எங்கு விழுமென்று முகில் கூட்டம் அரியாது அதுபோலே என் வாழ்க்கை இடம் மாருவேன் ஆண் : பெண் சுகம் எப்படி இருக்கும் என்று மனசுக்குள் கற்பனை வருவதுண்டு ஆனால் ஆனந்த மானாடு காண ஆளில்லை நான் இல்லை ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே மச்சினியே மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே ஆண் : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்} (2) ஆண் : உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே மச்சினியே மச்ச மச்சினியே குழு : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்} (2) ஆண் : மச்சினியே..ஏ…. மச்ச மச்சினியே…. மச்சினியே..மச்ச மச்சினியே…. குழு : {துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும் உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களேன்} (2)
Prashanth Sir and rakumhan Sir all hits super hits🎼🎶🥁🎵🎷🎷🎹📯🎻🎺👍
பெண் சுகம் எப்படி இருக்கும் என்று மனுசுக்குள் கர்பனை வருவது உண்டு அருமையான வரிகள் by ஸ்ரீதர் keerippatti
மும்தாஜ் ரசிகர்கள் யாராவது
Dgttffdftbnbnjjjkjjjjnmmmmmmmmmnmmnnnnnnnnnnnnnnn
Yes
Irukom nanba
Me
I am also...
Unni Menon Voice - Prasanth Charm - Mumtaj Beauty 😍😍😍😍😍😍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩
Sema lyrics and prahanth osm look
Best song of prasanth and uni menon
No prashanth no mumtaj only here for unni 🎉 and arr ❤❤❤
Very Nice!🙏 Blossom!🌺 Fantastic Song!🙏 Thank u!🙏
❤️ awesome....remembered my past
Cfrffgbhzzghhgggffttfffjuuuuuujjjjjjjjjjjjbcbvggccfvvgcvvv BBB.
பாடல் வரிகள் அனைத்தும் வேற லெவல்
Prashant dance romba nalla irukku❤❤❤️❤️❤️❤️Top 🌟 super 🎉🎉🎉
இந்தபடத்திற்க்கு AR ரகுமான்தான்னேஇசை
Deva
ARR
AR Rahman
Arr 🔥🔥🔥🔥🔥
A. R. Rahman
Titlea ஜோதிக்கானு potrukeenga ஆனா ஆடரது நம்ம மும்தாய்
Music Deva nu potu iruku
Prashanth sir mumtaji dance super
Fav song 😎😎😎🔥🔥🔥♥️♥️♥️💋💋💋
பாடகர்கள் : உன்னி மேனன்
மற்றும் கங்கா சித்தரசு
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
ஆண் : மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
குழு : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்} (2)
ஆண் : உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே
ஆண் : மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
ஆண் : எல்கேஜி வயசில் நான்
இபிகோ படித்தேனே
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்
ஆண் : கால்வாசி சீசர் நான்
கால்வாசி ஜிசஸ் நான்
பிறர் செய்த பாவங்கள்
நான் தாங்குவேன்
ஆண் : எனக்கொரு காதலி கிட்டும் வரை
மனசில உள்ளது பள்ளி அறை
தேன் நிலவே நான் போனாலும்
எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்
ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
ஆண் : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு
தினம் பாற்கிறேன்} (2)
ஆண் : உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே
ஆண் : மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
ஆண் : நண்பர்கள் பெயர் இல்லை
நம்பர்தான் அவர்க்குண்டு
நாடோடி மன்னன்போல்
நான் வாழுவேன்
ஆண் : மழை எங்கு விழுமென்று
முகில் கூட்டம் அரியாது
அதுபோலே என் வாழ்க்கை
இடம் மாருவேன்
ஆண் : பெண் சுகம் எப்படி இருக்கும் என்று
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு
ஆனால் ஆனந்த மானாடு காண
ஆளில்லை நான் இல்லை
ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
ஆண் : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு
தினம் பாற்கிறேன்} (2)
ஆண் : உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே
ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே
மச்சினியே மச்ச மச்சினியே
குழு : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்} (2)
ஆண் : மச்சினியே..ஏ….
மச்ச மச்சினியே….
மச்சினியே..மச்ச மச்சினியே….
குழு : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்} (2)
My favorite song 🎵 ❤ 💕 💛 😍 💓 🎵
பந்துவராளி ராகத்தில் அமைந்த மிக அற்புதமான பாடல்
Underrated song of Rahman..
Prasanth sir fans... Dance super sir
Sir neenga romba handsome irukeenga
What's your insta id?
Neenga whatsappla irukka
Very very handsome Prashanth and beautiful Mumtaz superb music lovely voice
❤ my favorite song
VAALI.. ARUMAI
Mumtaj fanzz❤👊🌊 3:25 antha shape um structure um chance'ae ila comeback kudukalam mumtaj innum semmaya tha irukaanga
3:28 naana iruntha antha idaila angaye kiss kuduthurpen. Semma selai azhagi mumtaj, thoppul solave vena. antha thunila prashantukk iduppa kayyala thoda mudiyala.
Very nice favourite song
My favourite songs ♥️♥️♥️
90s vibe❤....😊
Music and dance nice
19.1.2024
Good song🎉
பாட்டு டான்ஸ் மிகவும் அருமை
1000 time kattalum song bore adikathu
இந்த பாடல் வரிகள் சூப்பர்
இந்த பாடல் எதிலுமே அமையாது
ARR music ❤❤❤
♥️♥️♥️♥️♥️♥️
🎉❤
My favourite song
Arr music terrific
இந்த ப❤❤❤
90 kids song .
💝💝💝💝💝💝
Goodsonh🎉
🎉🎉🎉
நான்
Prasanth hand same
AR Rahman music?.
This not deva. Ar rahmans music
Ar
This is ARR magic
Enna Structure, Enna Shape, Enna Dance... Sooooooo Soooooo Sexy Mumthaj. No one can beat her in Dance ❤❤❤
Single boys song😂😂😂😂
Why bring Sacred. And Divine Jesus
in this rubbish. Song....
Nice song