பணியாளர்கள் தேர்வு வாரியம் - 1924 பணியாளர்கள் தேர்வு ஆணையம் - 1929 தேவைதாசி ஒழிப்பு மசோதா - 1930 ( முத்துலட்சுமி ரெட்டி ) தேவைதாசி ஒழிப்பு சட்டம் - 1947 ( INC period )
First question answer wrong 1912 - Madras United League was later renamed as Madras Dravidian Association பிராமணரல்லாத ஒரு குழு சரவண பிள்ளை,வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, நாராயணசாமி நாயுடு 1912 இல் மெட்ராஸ் நகரில் 'தி மெட்ராஸ் யுனைடெட் லீக்' என்ற ஒரு சங்கத்தைத் தொடங்கியது செயலாளர் சி. நடேச முதலியார், அவர் ஒரு தனியார் மருத்துவர் மெட்ராஸ் யுனைடெட் லீக் வழங்கிய பயனுள்ள சேவைகளில் ஒன்று, மாலை நேரங்களில் வயது வந்தோர் கல்வி வகுப்பை நடத்துவதாகும்
Devadasi olippu masodha 1930 muthulaksmi ammaiyar madras sattamanrathula kondu varuvnga ... then after 17 years 1947 la madras Devadasi olippu sattamaanathu
1919 மாண்டகு ஜேம்ஸ் போர்ட் அறிக்கை கு பிறகு தான் முதல் தேர்தல் நடைபெற்றது , அப்பரம் எப்படி 1919 தேர்தல் அன்னி பெசண்ட் கூட போட்டி போடுவாங்க.. Pls clear aa pathutu upoload panunga.. Naraya naraya mistakes iruku
கேள்வி 47. தியாகராயர் c.m நாயர், நடேச முதலியார் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பித்தது 1916ல். அதன் ஆங்கிலப் பத்திரிக்கையின் Justice. எனவே நீதிக்கட்சி என்றழைக்கப்பட்டது. உங்கள் கேள்வியையும் பதிலையும் மறு பரிசீலனை செய்து பதிவிடவும். தவறான தகவல்
பணியாளர்கள் தேர்வு வாரியம் - 1924
பணியாளர்கள் தேர்வு ஆணையம் - 1929
தேவைதாசி ஒழிப்பு மசோதா - 1930 ( முத்துலட்சுமி ரெட்டி )
தேவைதாசி ஒழிப்பு சட்டம் - 1947 ( INC period )
Thank you....🎉very useful
அன்னிபெசன்ட் தன்னாச்சி இயக்கம் -1916 theliva podunga
தென்னிந்திய நல உரிமை சங்கம் 1916 Nov 20
S crt 1916 nov 20
8ïiiiiiii88
Correct ana answer podunka new ah padikarvanka thapa padichiduvanka
Maximum questions yrs wrong. Correct them 😒
47th question is wrong 🤔
Justice party 1916 Nov 20 தான??
Yes
s
SILF started at 1916 November 20
37. question Andra universited started in the year 1926, kindly verify
Yes 1926
Nov20 1916 Madras vitoriamahal 1917 nithikatchi 1937 Periyar was involved after
Paaathi questions wrong
Andhra University founded in 1926
First question answer wrong
1912 - Madras United League was later renamed as Madras Dravidian Association
பிராமணரல்லாத ஒரு குழு சரவண பிள்ளை,வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, நாராயணசாமி நாயுடு
1912 இல் மெட்ராஸ் நகரில் 'தி மெட்ராஸ் யுனைடெட் லீக்' என்ற ஒரு சங்கத்தைத் தொடங்கியது
செயலாளர் சி. நடேச முதலியார், அவர் ஒரு தனியார் மருத்துவர்
மெட்ராஸ் யுனைடெட் லீக் வழங்கிய பயனுள்ள சேவைகளில் ஒன்று, மாலை நேரங்களில் வயது வந்தோர் கல்வி வகுப்பை நடத்துவதாகும்
Andra university 1926
Devadasi murai olippu sattam 1930
Q.no 36 ans 1929.thervu kazhagam 1924 then it became service commission on 1929
No british indiya kondu vanthathunthan 1929 , athu pothu baniyalar thervanaiyam....
36th qn crt ans 1924 than
Devadasi olippu masodha 1930 muthulaksmi ammaiyar madras sattamanrathula kondu varuvnga ... then after 17 years 1947 la madras Devadasi olippu sattamaanathu
Theninthiya nala urimai sangam 1916 November
20
Q no. 39... 1930
Devadasi abolition act -1930
1947
Andhra university 1926. Devadasi sattam 2.2.1929
1930 bro
பிழை இல்லாமல் உட்சரிக்கவும்
Andra University 1926 pls check it
Hindu religious endowment act -1921 (in 12 old )
Question number 39: devadhasi olippu sattam 1930 olikkapattathu mam government material la irruku
1929
1921
தேவதாசி ஒழிப்பு சட்டம் 1930(18 வயதில் விருப்பப்பட்ட ஒரு பொண்ணு தேவதாசி யாக போகலாம்..)1948 இது முழுமையாக மாறியது
@@snoviya9826 👍👍👍👍
39th question answer wrong
நீதிக்கட்சி முதல் ஆட்சியே 1920 தான். Ans may be 1929
1.5x speed
Neraya thappu iruku
All questions super medam
நன்றி
1919 மாண்டகு ஜேம்ஸ் போர்ட் அறிக்கை கு பிறகு தான் முதல் தேர்தல் நடைபெற்றது , அப்பரம் எப்படி 1919 தேர்தல் அன்னி பெசண்ட் கூட போட்டி போடுவாங்க.. Pls clear aa pathutu upoload panunga.. Naraya naraya mistakes iruku
4th.- 1916 nov 20
1916 Nov 20
39 not correct 1930
Mam ques 10.ramalinga chettiyar plz check
சரி பார்க்கிறேன்...
k.v .retty in book
Group 4 exam ku varuma intha questions
No.. Only for group 2
Madam unit 9 la neraya questions podunga
Very nice presentation
கேள்வி 47. தியாகராயர் c.m நாயர், நடேச முதலியார் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பித்தது 1916ல். அதன் ஆங்கிலப் பத்திரிக்கையின் Justice. எனவே நீதிக்கட்சி என்றழைக்கப்பட்டது. உங்கள் கேள்வியையும் பதிலையும் மறு பரிசீலனை செய்து பதிவிடவும். தவறான தகவல்
Super
நன்றி...
39answer 1947
41 qnumber 1920 to 1923 peroid tym mam CRT ana date therla mam
Q.43
சட்ட மேலவை உறுப்பினர்
Pdf link kudunga mam..
Q.no 33 ans is 1925 coz on 1921 the governor was not accepted
Q.37 - Andra University - 1926
Niruvapattathu thaan 1926
39. 1947
Thanks mam
Nice mam
Akka, l don't have account.But I want to join your membership, is there any other way akka.plz reply akka
Subscribe Button பக்கத்தில் இருக்கும் Join என்ற Button ஐ கிளிக் செய்து Junior Membershipல் இணைந்து கொள்ளலாம் ...
Thanks akka
நீதி கட்சியின் கடைசி முதலமைச்சர் யார்!?
கூர்ம வெங்கட ரெட்டி