கிடா தராததால் சோதனை செய்து ஆடிவரும் சுடலைமாடசாமியை பாருங்க- நையாண்டிமேளம்-Naiyandi Melam-Sudalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 260

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk45795 3 года назад +85

    கிடா கோழி இல்ல ன எங்க அய்யா வரமாட்டார்கள் 21மாடனும் வரமாட்டார்கள்

    • @ganesana1936
      @ganesana1936 Год назад

      எந்த ஊர் இது

  • @rajarajan989
    @rajarajan989 3 года назад +52

    ௭ங்க ௮ப்பா மாயாண்டி சுடலை ௮டங்காத கோவக்காரன்

  • @ganeshmoorthy7541
    @ganeshmoorthy7541 Год назад +5

    ஐயா சுடலை உன் ஆலயத்திற்கு வந்த பிராமணன் யாரா இருந்தாலும் நீ அவன கருவருகணும் ஐயா அவர்கள் நம் எதிரிகள்

  • @Arsrameshars
    @Arsrameshars 3 года назад +63

    அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையே முறயாக கொடுத்தால் அவர் தரிசனம் கொடுப்பார்

  • @Arsrameshars
    @Arsrameshars 3 года назад +77

    பூணுல் வைத்து பூசை செய்தால் சுடலை ஆண்டவர் எப்படி வருவார் ??
    கிடா வைத்து பூசை செய்தால் ஓடி வருவார் சுடலை ஆண்டவர்

    • @VaithishwaranM
      @VaithishwaranM 3 года назад +12

      பூணூல் அவர்கள் மட்டும் தான் போட வேண்டும் என்பது அவசியமில்லைகோவிலில் பூஜை செய்பவர்கள் அனைவரும் போடலாமே.....பூனல் போட்ட லே குருக்கள் என்று அர்த்தம் இல்லை

    • @Arsrameshars
      @Arsrameshars 3 года назад +6

      @@VaithishwaranM நான் சொன்னது சுடலை அண்டவர்கு சைவ படைப்புதான் போடுவேன் ன்னு சொல்லும் பூணுல் போட்ட நபரைதான் சொன்னேன் ,அனைத்து தரப்பினரையும் குற்றம் சொல்ல வில்லை ,

  • @selvamganesan6522
    @selvamganesan6522 3 года назад +9

    அய்யா நாராயணரே,வள்ளலாரே ,விவேகானந்தரேமீண்டும்அவதரியுங்கள்நம்இந்துதர்மத்தைகாப்பாற்ற

    • @mediamatters6438
      @mediamatters6438 3 года назад

      muttaalaai paarthu tirunthaa vittaal muttaalthanathai olikka mudiyaathu
      yethanai avvaiyaar vanthaalum sari yethanai valluvar vanthaalum sari yethanai vallalaar vanthaalum sari
      ithalaam thirunthaa jenmangal

  • @ramarajusanthi5897
    @ramarajusanthi5897 3 года назад +39

    எப்பா வழக்கத்தை மாத்தாதீங்கப்பா.வழிபாடு நமது நல்வாழ்வுக்காக. கண்டவனுக்காக இல்லை என்பது புரிஞ்க்குங்க

  • @iyyappanvalli-q5k
    @iyyappanvalli-q5k 3 года назад +13

    என் தென் பாண்டி சிங்கம்

  • @narayananrajini3915
    @narayananrajini3915 3 года назад +10

    சுடலை ஐயா🙏🙏

  • @RaviRavi-kp9tm
    @RaviRavi-kp9tm 3 года назад +15

    அந்த நூலில்தான் தமிழனின் பாரம்பரியத்தை பறக்க விடுகிறார்கள் இந்த ஆரியர்கள்.

    • @sivanathan1733
      @sivanathan1733 2 года назад

      அவர்கள் உண்ணும் ஆரியர்கள் இல்லை அவர்கள் தமிழ் பேசும் வள்ளுவ ஐயர்கள்

    • @ganesana1936
      @ganesana1936 Год назад +1

      இல்லை இவர்கள் பார்ப்பனர்கள் மாதிரி தெரியல பார்ப்பனர்கள் நம் பாரம்பரிய கோவிலுக்குள் வர மாட்டார்கள்.. இவர்கள் பிள்ளைமார், செட்டியார் போன்ற சமுதாய மக்களாக இருக்கலாம்

    • @athivarahanvenkadakrishnan2389
      @athivarahanvenkadakrishnan2389 Год назад

      Who said . You don't know. Many brahmihs are pusari for sudalI temple and even they will also get sudali and devi

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 года назад +14

    🙏🏻🌷SUDALAI MADA SAMY AYYA NEYEEE THUNAI🌷🙏🏻

  • @தமிழன்டா-ம7ங
    @தமிழன்டா-ம7ங 3 года назад +37

    ஊரைக் காக்கும் தெய்வங்களுக்கு நாமதான் பூசாரி இதில் பாப்பானுக்கு என்ன வேலை. கிடா வெட்டி பூஜை போடுவது நாம. இதுல நெய்யே தயிரை வைத்து சாப்பிடுபவன்பாப்பான்இந்தஇடத்தில் இவனுக்கு என்ன வேலை 😱😱😱

    • @jayakumarrajapalayam9892
      @jayakumarrajapalayam9892 3 года назад +1

      பரிவார தெய்வங்களுக்கு என்ன கோடுக்கனுமோ அது கோடுத்துதா ஆகனும்

    • @rajlakshmi6258
      @rajlakshmi6258 2 года назад

      பூநூல் போட்டாலே பார்ப்பனர்கள் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் இவர்கள் அசைவ பிள்ளைகள் இவர்களின் குல தெய்வம் இது

  • @arnavbhardwaj2393
    @arnavbhardwaj2393 3 года назад +8

    🙏🙏
    Baba Baidyanath dham Deoghar Jharkhand

  • @karthickrajakarthickraja9462
    @karthickrajakarthickraja9462 3 года назад +5

    நம்ம ஆண்டவர் சுடலை ஆண்டவர்

  • @mbajayanthit8610
    @mbajayanthit8610 3 года назад +21

    Yalarum Nala irukanum Sammi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏yantha kooraium iruka kudathu kadavalui

  • @kannancreations2087
    @kannancreations2087 3 года назад +3

    சுடலை மாடன்...... இறைவன் இல்லை ...... அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட தேவதைகள்...... கலியுகத்தில் நாராயணார் வரம் பெற்ற தேவதைகளே தன்னோடு ஆயிக்கியம் ஆகிவிட சொன்னார் அதில் நல்லதேவதைகள் தங்களுடைய வரங்களை இறைவனிடம் சமர்ப்பணம் செய்து அவரோடு ஆயிக்கியம் ஆகிவிட்டது அதில் சுடலைமாடசுவாமி யுடைய பழைய வரங்களை நாராயண வைகுண்டர் முன் சமர்ப்பணம் செய்யசெய்து தன்னுடைய வலது பக்கம் அமர வைத்தார் இந்த நிகழ்வு நடந்தது கன்னியாகுமாரி மாவட்டம் ஆம்பலப்பதி யில் ....... எப்போது எங்கை ஆடுவது சுடலை இல்லை அவர் பெரிச்சொல்லி ஆடும் பிற தேவதைகள் சுடலைமாடசுவாமி எப்போ அய்யா நாராயண வைகுண்டர் கட்டளைக்கிணங்க அய்யாவைகுண்டர் எல்லா பத்திகளிலும் சைவமாய் இருக்கிறார் சிவாய் என்ற பேருடன்..............இந்த வரலாறை இந்த லிங்கிலே இணைத்து உள்ளேன் கண்டு பயன்பெறுங்கள்.......ruclips.net/video/yCvBTh62q9Y/видео.html

    • @SabarishKannan-mf3ow
      @SabarishKannan-mf3ow 2 года назад

      Dei onakku sudalaimadana pathi mothalla enna therium.ayya தெய்வம் கிடையாது .அது muthalla onakku தெரியுமா.சுடலைமாடன் sivanin அவதாரம் enbathupol அய்யா vishnuvin அவதாரம்.அவர் நடர்கள் padum துயரத்தை pokka வந்தவர்.நிங்களா எதயும் சொல்லிகிட்டு திரியதிங்க.Hindus ka ullaya pala piriva pirichivachittinga

  • @mryttamilan97
    @mryttamilan97 3 года назад +5

    என் ஜயாவே🙏💘🙏

  • @duraipandian9986
    @duraipandian9986 4 года назад +25

    Village festival very great😘

  • @iyyappanvalli-q5k
    @iyyappanvalli-q5k 3 года назад +1

    இது ஆடாட்டா அந்த சாமிய ஆடவிடுங்கல் மேலம் அடி சுப்பர்

  • @sivanathan1733
    @sivanathan1733 2 года назад +2

    பூணூல் பிராமணர் மட்டும் தான் போடணுமா நம்ம தமிழ் நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட சமூகம் இருக்கு அவர்களே பண்டார ஐயர் என்று வள்ளுவர் என்று கூப்பிடுவார்கள் அவர்கள் தான் சுத்தமான தமிழ் ஐயர்

  • @patturaja7140
    @patturaja7140 4 года назад +21

    சுடலை ஆண்டவர் 😍😍

  • @aatheesh0856
    @aatheesh0856 3 года назад

    He was guarding for all us so give him respect

  • @balatn7694
    @balatn7694 2 года назад +2

    🙏🙏🙏

  • @ஆண்டபரம்பரை-ந7ல

    பூணூல் போன இடம் விளங்காது 🙏

    • @bhuvanac2424
      @bhuvanac2424 3 года назад +1

      Neenga irukura idam suthama vilangadhu juju

    • @ஆண்டபரம்பரை-ந7ல
      @ஆண்டபரம்பரை-ந7ல 3 года назад

      @@bhuvanac2424 நீங்க சங்கியா

    • @thamizhkutty7576
      @thamizhkutty7576 3 года назад

      யோவ் அது தமிழ் ஆசாரிகளாக இருக்கலாம் இல்ல தமிழ் பிள்ளைமாராக இருக்கலாம்.... ஆசாரிகளும் சில கிராம கோவில்களில் பூசை செய்வதுண்டு... பிள்ளையில் குருக்களாக இருப்பவர்கள் பூணூல் போடுவது உண்டு... பூணூல் தமிழர் மரபு... அதை திருடி போடுவது ஆரிய மரபு...

    • @umadigitalumadigital8547
      @umadigitalumadigital8547 3 года назад

      கோவிலுக்கு சொந்த காரனே சும்மா இருக்கான் (நீ என்ன வரி கொடுத்தியா யாரையும் குறை சொல்லாதே)சாமியை மட்டும் கும்பிடு நல்லதே நடக்கும் தேவை இல்லாத விவாதம் வேண்டாம்

    • @gkstudio903
      @gkstudio903 3 года назад

      Nii un sutha muduriya

  • @HariHaran-zg1eh
    @HariHaran-zg1eh 3 года назад +5

    ஐயா குலசை சுடலை மாட சாமி கோயில் எங்கு உள்ளது.

  • @ananthraj8574
    @ananthraj8574 3 года назад +3

    Parpanarku sudalai kovila enna velai

  • @sathyafoodproducts1002
    @sathyafoodproducts1002 3 года назад +5

    Yan kulatheivam sudallimadan

  • @nagarajannagarajan5351
    @nagarajannagarajan5351 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @muthul6148
    @muthul6148 3 года назад +1

    Madanukku kitaa kututhatha olunga varuvan mayaandi sudalai madan thunai

  • @worldview9575
    @worldview9575 4 года назад +14

    Don't upload Bad comments. Give respect to others religion belief.

  • @dr.srj.m.piraveenganesh5608
    @dr.srj.m.piraveenganesh5608 4 года назад +7

    Next part engae broo

  • @hariprasath735
    @hariprasath735 3 года назад +28

    இதில் குருக்களுக்கு என்ன வேலை.கருமண்டா.அதான் உலகம் அழிஞ்சு போவுது

    • @bhuvanac2424
      @bhuvanac2424 3 года назад

      Ungala mari alunga irundha epdi ulagam urupudum Mr Hari

    • @Ajay_ak13
      @Ajay_ak13 3 года назад

      @@bhuvanac2424 unaku arivu ilanu nalla theriyuthu...kilambu

    • @bhuvanac2424
      @bhuvanac2424 3 года назад

      @@Ajay_ak13 Unakku neraiya irukku nu theriyudhu

    • @perumalkumar6148
      @perumalkumar6148 3 года назад

      சரியான திர்ப்பு

  • @selvasree4431
    @selvasree4431 3 года назад

    Amaa enga samikku Enna kudukanumo atha kuduthathana varuvaru enga iya

  • @harishKumar-lp5ze
    @harishKumar-lp5ze 4 года назад +5

    Ithu yentha ooru bro yentha district

  • @AmosBatista
    @AmosBatista 3 года назад +3

    Is this ritual have a name? What's happening here?

    • @Ajay_ak13
      @Ajay_ak13 3 года назад

      Yeah brother... check this link

    • @AmosBatista
      @AmosBatista 3 года назад

      @@Ajay_ak13 where?

    • @Ajay_ak13
      @Ajay_ak13 3 года назад

      @@AmosBatista sorry dude..it was deleted

    • @Ajay_ak13
      @Ajay_ak13 3 года назад +1

      @@AmosBatista search as "sudalai madan history in English" at Google

  • @m.schannel4620
    @m.schannel4620 4 года назад

    Super

  • @subhashvj-yg2vg
    @subhashvj-yg2vg 3 года назад

    🙏2️⃣5️⃣🙏

  • @mariayappanp4041
    @mariayappanp4041 3 года назад +3

    இந்தசுடலைமாடசுவமிஉவரியில்தானேஇருக்கிறார்

  • @sashidaran8476
    @sashidaran8476 4 года назад

    Sudalai appan issanhai magan. Bagavathi Amman kavalan. Avarukku padayal idalam... Anam yen naiyandhi seithu alaippu veddha venddhum?

  • @letchp5312
    @letchp5312 3 года назад

    Kaathuleh oothinaal kaathu ennavathu, damaar thaan

  • @rathiraja1834
    @rathiraja1834 4 года назад +2

    Yaarukum yaarudaya kalacharathayo.....nambikayo illamakka yaarukum urimai illai

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 3 года назад +2

    அடப்பாவி உங்களை எத்தனை வள்ளலார் வந்தாலும் திருத்த முடியாது

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 года назад +1

      மனந்தளரேல்!! கூடிய விரைவில் இறைவன் பெயரால் நடக்கும் உயிர் பலிகள் தவிர்க்கப்படும்!!

  • @manik5718
    @manik5718 3 года назад

    Appan mayandi sudalai

  • @selvagajendran8308
    @selvagajendran8308 4 года назад +5

    Idu entha village

  • @ananthraj8574
    @ananthraj8574 3 года назад +2

    Intha ooruku peedai pidijtu

  • @DineshDinesh-df9nm
    @DineshDinesh-df9nm 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏

  • @kathirkathir506
    @kathirkathir506 3 года назад +1

    Paavam avaru kaathu

  • @YT-zs1dg
    @YT-zs1dg 2 года назад

    Sudalai kovil la poonal ku enna velai

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 3 года назад

    Biriyani

  • @perumalkumar6148
    @perumalkumar6148 3 года назад +1

    இந்த ‌ஊர்லா இது தப்பா நடந்துரக பூவ் நூல்லா உலகமாடா

  • @robinnadarrobinnadar3010
    @robinnadarrobinnadar3010 4 года назад +5

    சுடலை ஆடும் இங்கு பிராமனனுக்கு என்னவேலை

    • @sathasivam7424
      @sathasivam7424 4 года назад +7

      அவர் அங்க குலதெய்வ கோவிலுக்கு வரார். உங்களுக்கு என்ன பிரச்சனை

    • @govindan470
      @govindan470 3 года назад +4

      ராபின்
      சானார் கிறிஸ்தவா
      சுடலை மாடன் எல்லாம்
      அவர்கள் குல தெ ய்வம்
      உனக்கு பாெ து ஜனத்துடன்
      பழகாததால் தெ ரியவில்லை
      திசை மாறி விட்டாய்

    • @ஸ்ரீசீதளாதேவிமகாமாரியம்மன்
      @ஸ்ரீசீதளாதேவிமகாமாரியம்மன் 3 года назад +1

      சாமிக்கு எந்த ஜாதியும் மதமும் கிடையாது

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 3 года назад +2

      @@ஸ்ரீசீதளாதேவிமகாமாரியம்மன் எங்கள் குலதெய்வம் கருப்பசாமி
      சக்கரை பொங்கல் வடை இளநீர்
      படையல்...
      அதே கோவிலில் குடியானவர்கள்
      பலி பூசையும் உண்டு..
      தனித்தனி ஆனாலும் சந்நதியில்
      ஒற்றுமை..

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 3 года назад +5

      பிராமணனும் சுடலையில்தான் மறைகிறான்
      சமரசம் உலாவும் இடம்..
      திராவிட, சாதி, சைத்தான்
      மத,‌ ஓட்டு ஏமாற்று அரசியல்
      அங்கில்லை..
      காடுடைய சுடலைப்பொடி திருநீறாகிறது...

  • @mayaandimaayadi741
    @mayaandimaayadi741 3 года назад +1

    🌷🌹🔥🙏🙏🙏🔥🌹🌷

  • @udaykiran6083
    @udaykiran6083 4 года назад +3

    What was the conversation please translate in English any one?

    • @vijayakumarit998
      @vijayakumarit998 4 года назад

      I believe ...They are saying you get goddess with you and we will definitely sacrifice goat for your happiness

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 4 года назад

      It means that, they're idiots..

    • @alangulamradan7115
      @alangulamradan7115 4 года назад +5

      @@kubenthiran.s8890 komma punda 😂

    • @sumadisukh
      @sumadisukh 4 года назад +4

      @@kubenthiran.s8890 why do you watch something when you don't believe in it? If it is for research purposes, no opinions should be shared.

    • @malaiyappan8168
      @malaiyappan8168 4 года назад +1

      @@sumadisukh well said!

  • @kuttyajith9740
    @kuttyajith9740 4 года назад +4

    இதுல வேற video இருந்தா போடுங்க மகுடம் கனியன் குத்து

  • @logeswaribalakrishnan3586
    @logeswaribalakrishnan3586 3 года назад +2

    எந்த ஊர் ஐயா

    • @rajlakshmi6258
      @rajlakshmi6258 2 года назад

      நெல்லை மாவட்டம் உவரி

  • @sundariyer3192
    @sundariyer3192 4 года назад +8

    12.08....சாமி தண்ணி கேட்குதா, இல்லை 'தண்ணி போட' கேட்குதா?😂😂😂😂

    • @sumadisukh
      @sumadisukh 4 года назад +1

      If you had watched properly, the answer to your question is obvious. Maybe you were the one who was inebriated when watching?

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад

      @@sumadisukh ... ஹாஹாஹா! எந்த சாமின்மணிதனிடம் வந்து தண்ணி கேட்கும்? இதிலிருந்தே புரியவில்லை, யார் குடித்துவிட்டு உல இருக்கிறார்கள் என்று? நிச்சயமாக நான் இல்லை.

  • @vasudeva8589
    @vasudeva8589 3 года назад

    Enga appa sudalai mada!!!!

  • @dreamcatchernashickdhol4247
    @dreamcatchernashickdhol4247 4 года назад

    Nashick Dhol Video Potanum Mudiuma Bro

  • @balasubaramanianm3409
    @balasubaramanianm3409 3 года назад

    எந்த ஊர்

  • @sripathirakaliammankarur4714
    @sripathirakaliammankarur4714 3 года назад

    🙏❤🙏❤🙏

  • @youtubetamilan8037
    @youtubetamilan8037 3 года назад

    Enga ayyavea

  • @dreamcatchernashickdhol4247
    @dreamcatchernashickdhol4247 4 года назад +2

    Enota Video Upload Panna Mudiuma Bro

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 3 года назад

    Ivangallan ayyarunga dhaanaa?

  • @alibros8564
    @alibros8564 3 года назад

    Nalla nadipu unaku award kudugalam

  • @Murugabhaktan
    @Murugabhaktan 3 года назад +3

    I am a very strong beleiver of God .. But this is packka acting ..all paid actors ..NONSENSE

  • @SabarishKannan-mf3ow
    @SabarishKannan-mf3ow 2 года назад +1

    Dei evanda Samia mathikiringa samikku vendiyatha kodukka mudiyala na yarukkaga koda kalikkiringa.Samia mathichi panivoda koopitta en appan oru நொடியில் odi varuvar.samikitta onga athikaratha kattuna appuram sami varathu kalla sami aduravan than vanthu அடுவன்🙏🙏🙏

  • @selvamkumar1982
    @selvamkumar1982 3 года назад

    Place?

  • @sudalaikumar5554
    @sudalaikumar5554 4 года назад

    Kumar

  • @udhaymsn5607
    @udhaymsn5607 4 года назад +2

    Magudam paadupavar yaaru Anna

  • @AjithKumar-cm1if
    @AjithKumar-cm1if 3 года назад +1

    Kida vettuna than samy varuma???? 🤣🤣🤣

    • @nellaisivakarthikeyanannaj8501
      @nellaisivakarthikeyanannaj8501 3 года назад

      muttal payaluga bro,oru uyira pali kodutha than samy varuvaran,kovil kodinu paerula neraya uyir thudi thudika kolranlu,uyir pali kaetal athu paeru enna🤦🏻‍♂️Humans are the most dangerous devil in the world...

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 3 года назад +3

    உண்மையில் சாமி ஆடுவது நிசமா....

    • @tamilan_1921
      @tamilan_1921 3 года назад +1

      Yes....

    • @swethaa2200
      @swethaa2200 2 года назад

      Enakum athe santhegam than

    • @Allmyvideoupload
      @Allmyvideoupload 2 года назад

      @@swethaa2200 என்ன சந்தேகம் பா உங்களுக்கு 🤔

  • @sivananthanshan5677
    @sivananthanshan5677 3 года назад

    Kilpakkathil idam illaiya

  • @vimalkumarvimakvimalkumarv7224
    @vimalkumarvimakvimalkumarv7224 4 года назад +2

    Namba mudeyala

  • @vivekantony1291
    @vivekantony1291 3 года назад +2

    Ungalalam 1000 periyaar vanthaalum thirutha mudiyaathu da.... Drama idiots....ennada 8:40 la saamy ta deal pesureenga.....8;59 " vaaya thoranthu bathil sollu neee", super ... Script pakka va follow pannrar Iyer....

    • @chandruts.2579
      @chandruts.2579 3 года назад +1

      Periyaar vanthu enna thiruthanum nu yethir pakkireenga

  • @balajibalaji2944
    @balajibalaji2944 4 года назад +3

    Avar kakum sudadai

  • @anureshma695
    @anureshma695 4 года назад +6

    Mooooda nambikkkai

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 года назад

    சுடலை மாடனை சுத்தி பூணுல் போட்ட பக்கிங்கள நிக்க வச்சு இருக்கீங்க. அப்புறம் இப்படி அய்யா வருவாரு

  • @rajagopal2065
    @rajagopal2065 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @sinnakkaruppusinna4228
    @sinnakkaruppusinna4228 4 года назад +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @RasiahnadarRasiyanadar
    @RasiahnadarRasiyanadar 4 года назад +2

    Super

  • @DineshDinesh-df9nm
    @DineshDinesh-df9nm 4 года назад +1

    🙏🙏

  • @vijayr1912
    @vijayr1912 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏