அன்பு சகோதரி நீங்கள் செய்யும் இந்த சேவை பெருமைக்கு உரியது. புனித ஆன்மாவே நீங்கள் இல்லையேல் பகவான் ரமணர் பற்றி எளியோர் ஆகிய எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இது எப்போதும் குரு துரோகம் ஆகாது. பகவான் இட்ட கட்டளை பேரில் தொண்டு செய்யும் உங்களுக்கு கோடான கோடி நன்றி சொன்னாலும் உங்களின் அருமையான சேவைக்கு ஈடாகுமா என தெரியவில்லை. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ❤
நீங்கள் சொல்வது சரி தான் அக்கா, யாராவது ஒருத்தர் சொல்வதை பின்பற்றியிருந்தால் இந்நேரத்திற்கு என் வாழ்க்கை ஏதோ கொஞ்சமாவது மாறியிருக்கும், எல்லாம் என்னோட தவறு தான் நான் நிறைய ஆன்மீகம் சம்பந்தமான வீடியோக்கள் பார்த்து ஏதும் செய்யாமல் காலங்கள் தான் கடந்து சென்றதுதான் மிச்சம், வாழ்க்கையில் மாற்றம் இல்லை , மைன்ட் ஓவரா கேள்வி கேட்குது இவர் சொல்வது சரியா அவர் சொல்வது சரியா என ஒப்பிட்டு எதையும் செய்யவில்லை தவறு என்னோடதுதான் புரிந்து கொண்ட விதம் என்னோட தவறு தான்,
ஒருமையிலும் சமத்துவத்திலும் மனநிலை பெற்றவன் ஏற்கனவே பிறப்பு இறப்பு நியதிகளை வென்றுவிடுகிறான்.பிரம்மத்தில் நிலைபெற்றதால் பிரம்மத்தை போன்றே குற்றமற்றவன் ஆகிறான்.
சிறு வயதில் இருந்த இன்னசென்ட் நிலை எவ்வளவோ சிறந்தது அற்புதமானது கள்ளம்கபடமற்றது அப்படியே இருந்தால் நல்லா இருக்கும் ஆனால் என்ன செய்வது இந்த உலகத்தில் அறிவை வளர்த்துக் கொண்டால் தான் பிழைக்க முடியும்
அக்கா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் நான் அரசு தேர்விற்கு படிக்க ஆரம்பித்து விட்டேன் ஏற்கனவே மூன்று வருடங்கள் முன்பு படித்து பாதியில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டேன் இப்போது வேலைக்கு சென்றுகொண்டே படிக்கிறேன், இதனால் ஆன்மீகம் சம்பந்தமான வீடியோக்கள் பார்க்கலாமா வேண்டாமா, பார்க்காமல் விட்டால் ஏதோ மிஸ் பன்றனோ என்று தோன்றுகிறது பார்த்தாலும் நேரத்தை வேஸ்ட் பன்றனோன்னு தோன்றுகிறது என்ன செய்வது என்னோட முழு கவனமும் படிப்பதில் அதை சார்ந்த விஷயங்களில் தான் இருக்க வேண்டுமா என்னால் மொபைல் போனிலிருந்து மீள முடியவில்லை படிக்க ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகியும் மொபைல் போன் படம் பார்ப்பது யூடியூப் பார்ப்பது என விட முடியல என்ன செய்வது என் வாழ்க்கை யை நானே கெடுத்துக்கிறேன் இது மட்டும் எனக்கு நல்லா புரியுது
Here Mentioned About 2 books.
கைவல்ய நவநீதம்
www.scribd.com/document/373363067/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE
திருஅருட்பிரகாச வள்ளலார் ஒழிவில் ஒடுக்கம்
img1.wsimg.com/blobby/go/3cf66b63-0f54-44a6-a6d5-aa721732becd/downloads/olivil_odukkam.pdf?ver=1618441958789
Already downloaded madam thanks 🙏
Mam I need talk you my wife have some problem please
அன்பு சகோதரி நீங்கள் செய்யும் இந்த சேவை பெருமைக்கு உரியது. புனித ஆன்மாவே நீங்கள் இல்லையேல் பகவான் ரமணர் பற்றி எளியோர் ஆகிய எங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இது எப்போதும் குரு துரோகம் ஆகாது. பகவான் இட்ட கட்டளை பேரில் தொண்டு செய்யும் உங்களுக்கு கோடான கோடி நன்றி சொன்னாலும் உங்களின் அருமையான சேவைக்கு ஈடாகுமா என தெரியவில்லை. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ❤
Great time to see your who am I and self analysis of my thoughts. Nice explanation. God bless you
Rekha Madam Always Best.Kind Heart person
Thank you so Much Madam ❤❤❤🙏🙏🙏
நீங்கள் சொல்வது சரி தான் அக்கா, யாராவது ஒருத்தர் சொல்வதை பின்பற்றியிருந்தால் இந்நேரத்திற்கு என் வாழ்க்கை ஏதோ கொஞ்சமாவது மாறியிருக்கும், எல்லாம் என்னோட தவறு தான் நான் நிறைய ஆன்மீகம் சம்பந்தமான வீடியோக்கள் பார்த்து ஏதும் செய்யாமல் காலங்கள் தான் கடந்து சென்றதுதான் மிச்சம், வாழ்க்கையில் மாற்றம் இல்லை , மைன்ட் ஓவரா கேள்வி கேட்குது இவர் சொல்வது சரியா அவர் சொல்வது சரியா என ஒப்பிட்டு எதையும் செய்யவில்லை தவறு என்னோடதுதான் புரிந்து கொண்ட விதம் என்னோட தவறு தான்,
Sri RamanaMahaRishi Guruvin ThiruThaal Paninthu,Ungalai Vaalthukiren🎉
Kandavar Vindathillai-Vindavar Kandathillai! Sathi,Matham Olinthal Manithan Manitha Neyathodu Vaalvaan!Sri Satguru ve Saranam 🎉
உங்களை live பார்த்ததில் மகிழ்ச்சி
மிகவும் அருமை அக்கா 🙌
Rekha endra naama roopathil irundhu velipadum en guruvukku annamalayanukku anega namaskarangal
மிக்க நன்றி அக்கா.........
Nandri Akka
குரு ரமண பகவான் தங்களை காண்பித்துள்ளார்,தங்கை❤
Thank you so much sister❤❤❤
This video existence explanation vera level , Yenaku puriyara mathiri soli irukinga so kindly don't delete please madam
Thanks sister 🙏
Thank u sister🙏
வாழ்க வளமுடன்
வணக்கம் ம் மா வாழ்கவளமுடன்
I am happy to see you madam 👏👏👏
முயற்சி செய்கிறேன் அக்கா
மிக்க நன்றி
சுயத்தை உணர்ந்த பின் பிறப்பு நடக்குமா?தங்கை❤
தேக வாசனை முற்றிலும் நீங்க வேண்டும் அதற்கு சுயத்தில் தன்னில் நினைபெற்று பழக வேண்டும்.
ஒருமையிலும் சமத்துவத்திலும் மனநிலை பெற்றவன் ஏற்கனவே பிறப்பு இறப்பு நியதிகளை வென்றுவிடுகிறான்.பிரம்மத்தில் நிலைபெற்றதால் பிரம்மத்தை போன்றே குற்றமற்றவன் ஆகிறான்.
@@RekhaPadmanabanofficial123❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
விளக்கங்கள் extra ordinary sister. ..
மாற்றம் ஒன்று மாறாத து அது ஆத்ம விசாரணை செய்து முடிக்கும். ..
👍🤝🙌
guruvei saranem Ramana Aya 🙏
சகோதரி, சுயத்தை,உணர்ந்த பின் ,சகஜ நிலைக்கு வருவது சிரமமாக இருந்ததா?❤
சகஜதிலும் சுயமே ஒளிர சிரமம் என்று ஒன்று வரலை
@❤❤❤❤❤❤RekhaPadmanabanofficial123
Thank mam 😊
Namaskaram
"*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"
சிறு வயதில் இருந்த இன்னசென்ட் நிலை எவ்வளவோ சிறந்தது அற்புதமானது கள்ளம்கபடமற்றது அப்படியே இருந்தால் நல்லா இருக்கும் ஆனால் என்ன செய்வது இந்த உலகத்தில் அறிவை வளர்த்துக் கொண்டால் தான் பிழைக்க முடியும்
Fantastic beautiful explanation thank you so much for your sharing cordination AHANANTHAM ❤❤
Mam naa ungakitta pesanum pls vaippu kedaikkuma
Thank you sister for coming
Please pray for Chennai friends
இந்த விசாரத்தில் ,ஈடுபடும் தருணம் கடமையில் சுணக்கம் ஏற்படுமா?❤
இந்த நினைவெல்லாம் யாருக்கு
❤@@RekhaPadmanabanofficial123
Thanks for sharing akka 💐💐
Valza valamudam
Your voice are so applauded
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அக்கா எனக்கு ஒரே ஒரு சந்தேகம் நான் அரசு தேர்விற்கு படிக்க ஆரம்பித்து விட்டேன் ஏற்கனவே மூன்று வருடங்கள் முன்பு படித்து பாதியில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டேன் இப்போது வேலைக்கு சென்றுகொண்டே படிக்கிறேன், இதனால் ஆன்மீகம் சம்பந்தமான வீடியோக்கள் பார்க்கலாமா வேண்டாமா, பார்க்காமல் விட்டால் ஏதோ மிஸ் பன்றனோ என்று தோன்றுகிறது பார்த்தாலும் நேரத்தை வேஸ்ட் பன்றனோன்னு தோன்றுகிறது என்ன செய்வது என்னோட முழு கவனமும் படிப்பதில் அதை சார்ந்த விஷயங்களில் தான் இருக்க வேண்டுமா என்னால் மொபைல் போனிலிருந்து மீள முடியவில்லை படிக்க ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகியும் மொபைல் போன் படம் பார்ப்பது யூடியூப் பார்ப்பது என விட முடியல என்ன செய்வது என் வாழ்க்கை யை நானே கெடுத்துக்கிறேன் இது மட்டும் எனக்கு நல்லா புரியுது
Naan yar visaranai seinga...automatic ah exam ku padipeenga full energy oda romba aananthama...
🙏🙏🙏
இந்த தருணம் ,உணரும் நேரம் கண்ணீர் வருமா?தங்கை❤
அழுதால் உன்னை பெறலாம் என்று உண்டு
❤@@RekhaPadmanabanofficial123
🙏
Thank you akka🙏
Madam please don't delete this video
வாழ நினைத்தால் வாழலாம்
Happy see to you madam
Thank u
Hello ❤
Akka
1:12:35
Hello👋
🙏❤️🙏🙏🙏
❤❤❤🙏🙏🙏🙏🙏
Live video uploaded
49
ஆத்ம விசாரம்,மரனானுபவத்தை கொடுக்குமா? தங்கை❤
மரணம் என்று ஒன்று இல்லை என்ற ஞானத்தை மரணத்தின் மர்மத்தை வெளிப்படுத்தும்
ஆத்மா பிறப்பற்றது அழிவற்றது. எல்லையற்றது.
❤
❤❤❤❤❤
28
அடித்தட்டு மக்களுக்கு சொன்னாலும் புரியாது
பட்டுதான்தெளிவாங்க
கண்மணி
அம்மா!இந்த வாழ்க்கையின் ஒட்டு மொத்த சாராம்சம் என்ன?
தன்னை அறிதல்
Mam I need to talk you my wife have some problem please how to contact
onearthonelife@gmail.com
Akka unga watsapp number anuppunga
onearthonelife@gmail.com
❤❤❤❤