இரம்மியமான தென்பெரம்பூர் அணைக்கட்டு!|Fatherland vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025
  • ‪@fatherlandvlogs‬
    Sheik Abdul Kadher
    8668071104
    திருச்சியிலிருந்து கல்லணை - திருக்காட்டுப்பள்ளி வழியாக பூதலூர் வந்து தென்பெரம்பூரை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து கள்ளப்பெரம்பூர் செல்லும் வழியில் தென்பெரம்பூருக்கு வரலாம். அணைக்கட்டுக்கு நேரடியாக பஸ் வசதி கிடையாது, பைக், காரில் வருபவர்களுக்கு ஏற்ற இடம். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருப்பதால் கேண்டீனோ, ஓட்டல் வசதிகளே இல்லை. அதனால சாப்பாடு, குடி தண்ணீர் கொண்டு வந்திடணும். மனதைப் புத்துணர்ச்சியாக்க ரம்மியமான சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்கள் ஒருமுறை பட்ஜெட் டூருக்கும், ஒன் டே டூருக்கும் ஏற்ற இடமான தென்பெரம்பூர் அணைக்கட்டை ஒருமுறை வந்து பார்த்தால் ஆஹா அற்புதமான இடம் என்று துள்ளிக்குதிப்பார்கள்

Комментарии •