இந்த உறவினர்களால் ஒரு பிரியோஜமும் இல்லை. நான் ஒரு Christian பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணதுக்கு அந்த பொண்ணோட வீட்ட அடிச்சு நெறுக்கிட்டாங்க. அப்புறம் நான் போய் சொந்தகாரங்ககிட்ட பேசுனேன் நான் எங்க குடும்பம் கஷ்டபட்ட காலத்தில் உதவி செய்ய துப்பு இல்லாத நீங்க இப்போது நான் வசதி வந்தபிறகு எல்லோரும் வந்து காக்கா பிடிக்குறதுக்கு வந்து பிரச்சினை பண்ணிருக்கீங்க இனிமே என்னோட விசயத்தில் யாரும் தலையிடாதீங்க நான் செத்தாலும் கூட வந்துராதீங்க னு சொல்லிட்டேன். அப்பா அம்மா மேலையும் கோவப்பட்டு இப்போது நானும் என்னோட wife உம் thiruvandrum ல settle ஆகிட்டோம்
@@MohanRaja-ty3er இதே உறுதியுடன் கடைசி வரைக்கும் இருங்கள்... எதிர்காலத்தில் உங்கள் வீட்டு பிள்ளைகள் பெரியவர்களாக ஆகும்போதும் இதே கொள்கையுடன் இருக்க வேண்டும்.
அவங்க காரணம் இல்ல அண்ணா கொரட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டாங்க அதனால தான் திரும்ப வீட்டுக்கு வந்துட்டாங்க newsla தப்பா சொல்றாங்க இந்த தங்கை எங்களுடைய ஊர் தான் அண்ணா 😭😭😭😭😭😭
நான் என் மனைவியன் பிரசவத்தின் போது எந்த உறவினர்களின் பேச்சையும் கேட்கவில்லை அதினால் மனஸ்தாபங்கள் வந்தது என் மனைவியின் தாயின் பேச்சையும் கேட்கவில்லை கடவுளை மட்டுமே நம்பினேன் என்மனைவிக்கு 6 மாதத்தின் போது வலிப்பு நோய் வந்துவிட்டது 108 ல் அரசு மருத்துவமனையில்தான் பார்த்தோம் பிரசவத்தின் போது 108 ல் போயி அரசு மருத்துவமனையில்தான் பார்த்தோம் எல்லா உறவினர்களுக்கும் கோவம் மருத்துவர்கள் அறிவுரை களை சரியாக பின்பற்றினோம் நல்லபடியாக இப்போ இருக்கிறோம் இந்த உறவுகாரங்க யாரும் நம்ம நல்லா இருக்கனுமுனு நெனைக்க மாட்டாங்க அவுங்க சொல்லுறத நம்ம கேட்கனும் வீண் வரட்டு கவுரவம் தா
கர்ப்பிணி பெண்ணின் பிடிவாதம் மற்றும் முதல் பிரசவ மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற உறவினர்களின் பிடிவாதம்..அதனால் ஏற்பட்ட காலதாமதம்... கொடுமை 😢😢😢
எனக்கு போன வருடம் இப்படித்தான்...டெலிவரி நாள் நெருங்கும் போது.....ஆஸ்பிட்டல் இல் அட்மிட் ஆக சொல்லி இருந்தாங்க என் அம்மா எல்லாம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போது என் மாமியார்..... வலி நல்லா வரட்டும் அப்பிரம் ஆஸ்பிட்டல் போலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க....7 தேதி டெலிவரி 6 ஆம் தேதி அடிமிட் ஆக சொன்னாங்க....சரியா தானே சொன்னாங்க...!!! 7 தேதி வந்தது ...but வலியே வரல...அப்ரம் வலி ஊசி போட்டு தான் வலி வரவச்சு டெலிவரி பாத்தாங்க!!!என் மாமியார் பேச்ச கேட்டா எனக்கும் இப்படித்தான் ஏதாவது😢😢😢😢😢
கடவுளை யாரும் நேரில் பார்த்து இல்லை ஆனால் நாம் உயிரைக் காக்கும் கடவுள் மருத்துவர்கள் தான் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்கள் அறிவுரையின்படி நடந்தது கொள்ள வேண்டும்.... உயிர் பிரிந்தால் மீண்டும் வராது 😢
அந்தக்காலம் மாதிரி இல்லை இந்த காலம்... அந்தக் காலத்துல மருத்துவ வசதிகள் குறைவு... வீட்ல இருக்கிற பெரியவங்க சொல்வதை இந்த விஷயத்தில் கேட்கக்கூடாது... மருத்துவர்கள் சொல்வதை தான் கட்டாயம் கேட்க வேண்டும்... அந்தக் குழந்தையின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் தான் கஷ்டமாக உள்ளது 😢
Enakum heavy ah pain vanthuruchu but intha perusubga ellam wait pannu pannunu one day fullah iruka vachutanga again nane kekama ambulance ku call panniten ... Aprom kutitu ponanga doctor kulanthai ullaye motion poitanga nu sollu c section pannitanga munnadi vanthurukalamnla en ippadi innum konjam late agiruntha kulanthaiku romba complications vanthurukumnu sonnanga 😢 god's grace ippo my baby was saved
நீங்கள் சொல்வது சரிதான் உறவே நான் டெய்லர் வேலை செய்து கொண்டிருக்கும்போது எனக்கு பணிக்குடம் உடைந்து விட்டது வலி வரவில்லை பாதி ஜாக்கெட் தைத்து கொண்டிருக்கும்போது வழி வந்ததால் ஜாக்கெட்டை முடித்துவிட்டு அப்படியே ஹாஸ்பிடலுக்கு கிளம்பிவிட்டேன் அங்கு வலி வருவதற்கு ஒரு ஊசி போட்டார்கள் அதன் பின் சுகப்பிரசவம் ஆனது பாவம் அந்த பிஞ்சு குழந்தை அம்மாவைப் பிரிந்து வாழ வேண்டும் என்று தலைவிதி ஆத்மா சாந்தி அடைய வேண்டும் அந்த குடும்பத்துக்கு இறைவன் தைரியத்தை கொடுக்க வேண்டும்❤🙌
இதுக்குதான் எல்லா வசதியும் உள்ள அரசு பெரிய Hospital க்கு போங்க ஏன்னா என்ன நடக்கும்னு யாருக்கும் தெறியாது வரும் முன் காப்பது சிறந்தது அருகில் Hospital இருக்குனு போகாதிக Pls
என்னோட குழந்தைக்கு செப்டம்பர் 2 தேதி கொடுத்தாங்க ஆனா வலி வரவில்லை அட்மிட் ஆக சொன்னாங்க . நாலு நாள் சும்மாதான் இருந்தேன் அடிக்கடி வந்து Bp nd baby heartbeat check pannuvanga. 5 வது நாள் செக் பண்ணிட்டு டாக்டர் இன்னைக்கு நைட் டெலிவரி ஆகிடும்னு சொன்னாங்க ஆனா எனக்கு வலி சுத்தமா இல்லை அப்புறம் 7 மணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வலி வந்து இரவு 12 பத்துக்கு குழந்தை பிறந்து. யாரும் டாக்டர் சொல்றதை அலட்சிய படுத்த வேண்டாம். அனைவருக்கும் சுக பிரசவம் ஆக வாழ்த்துகள்..
Doctor solvathai kelunga.... 2nd baby nu romba alachathiyama irukanga.... Andha thai eraivanadi sera vendi kolkiren.... Om srilasri sri jei guruji namaga🙏😭😭
Hi sis Im also 1st pregnancy Due date dec 20 , I also have bp 120 rangae and also have low hemoglobin 9 so ,can I try normal delivery? Or can I do c section ah sis plz any one clear my question? Im confused
Enakum ipdi than pain vanthuchi yen ammavum patti yum suttu valinu ena hospital kuttitu pogala enala pain control pana mudila ithaikum na oru staff nurse na hospital poi 20 mints la enaku delivery agiruchi na semmaya thitune yen amma va care fulla erukanum epavume namma uyir namma kaila than eruku
Hospital ku Vali vanthu ponalum sila nurse remba kevalama treat panraanga nanum delivery time oru nurse kitta remba kasta Patten government hospitala regular check up pannuna enaku corona time test eduka form Thara mudiyathu nu veliya anupunaanga ,enaku delivery ku one week munnadi Check up pogum pothe nurse nenachu thaan payam varum delivery nenachu illa pls government action edukanum ,scan pannurathu kuda nurse solra idathula thaan pannanum government hospital la scan edukurathu remba siramam
Krishnagiri gh Enaku delivery date 2 days iruku nu chumma check up ponen. Apo check panitu inum karbapai open agala sonanga nu vetuku poiten. But Anaiku night ah pani kudam odanji again hospital ponathuku.. nenga mrng ah admit agama ipa ipdi vanthruka nu yenna mental torcher pannanga antha pain layum avlo pesi torcher pananga uyiruku abathuna nanga porupu illanu sign lam vanginanga. Romba worst ah yenna treat pananga.anaiku yenna sagadichiduvanga nu than nenachen Avanga mrng ah kandipa admit aganum nu soliruntha na agirupen. But solama apdiye en pakkam thappa thirupitanga.
Enakku first baby ku panikkudam odanchiruchi ana pain illa hospital ku ponen avanga nalla irukku innum date irukku nu sollitanga.4days Achu aprama than pain irundhuchunu hospital ponen c-section pannitanga
Foolish relatives , how can you go to hospital which is at so much distance when she was bleeding ,this is what we doctor says decision making is very important. Poor decision making may cost a life, post partum bleeding is serious whenever there is emergency go to hospital not clinic so that you dont need to shift the patient thousand times.clinics is not for emergency treatment firstaid and emergency is different Rip 😢
Family mela thappu eruku... Second baby yeppavum seekirama peranthutum... So hospital ah erukurathu nallathu... Athayu panala... First aid kaga vathu antha hospital ah koncho time vachitu yeduthutu poirukalam athuku othulaikala... Govt hospital ah doctor pogathan solluvanga... Nama tha angaye erukanum... Na corona time la govt hospital ku tha ponen... Doctor yeppavu sidu sidunu erunthuchi... Yenga amma va pathu kooptu ponga ippola kolantha perakathu romba worst ah behave pananga... I have pain alternatively. So yen Amma nama poga venam ingaye erukalam... Pain erukulla thidirnu pain athiga magirumnu solli erunthom... Athe mathiri sudden ah night 8 maanila erunthu pain bayangarama agi 11.15 ku la yen baby peranthuta... But Naa onnu mattum solluren antha doctor ah la kadavul manikka kooda matar. Nanga pogalanu athu yenna yetti kooda pakala... Oru toilet kaluvura ayya and oru veliya entry podura nurse tha yenaku delivery pathanga... Athu nalla AC room kulla paduthu thoongittu erunthuchi... Worst govt doctors...
என்னுடைய 2 குழந்தை பிறக்கும் போது தண்ணீர் இல்லாமல் போய் விட்டது 14. 02.2023 அட்மின் ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் அதன் பிறகு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன் பிறகு நான்கு நாட்கள் கழித்து எனக்கு சுகப்பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது
Enakum kolantha poraka vali varala but admit aga soletaga but vettla irukavanga vali varama poga kudathu nu late ah kutitu ponaga yarum apdi irukathenga doctor sonna kelunga andha kaalam mari lam ipo illa😢😢😢
Neenga soldrathu sari than sister koratti hospital la admit panna mudiyathu nu sonnathanala avanga return veettukkey vanthuttanga vanthathum kolantha poranthuduchu avanga ammaku enna pandrathunu theriyama ambulance ku pH panni avanga Vara late aagi athanala than antha papa death aaiduchu newsla soldra mathiri ellam illa yenna antha papa enga ooru than chinna ponnu ipdi aagum nu yaarum ninaikkala romba kastama irukku 😭😭😭😭😭😭
Operation panna than enna 6 month rest edutha body normal aaidum..ethuku ipdi panranga...en baby bump la ye motion poita. Udane operation panni eduka sonnanga. Even 10 minutes la normal delivery agura stage la kooda na operation ku ok sonnan yen ipdi irukanga ..baby um mukiyam baby parthukurathuku namnalum uiroda irukanum
It all happened only because of boomer relatives. Don't depend on anyone's suggestions. Ipo antha relatives lam velaya pathunu poiruvanga only that baby and girls family suffering
2 baby porantha apa vitalaiye pani kudam udanchi pochi utanchathu theriyala vali pidichi pona kadavl punniyathula nalla patiya papa poranthuta aprision pannum nu sonna nga suga perasam agiruchi
Am a new mom I wounder how careless she is?? Oh my god This is not as easy as doing ****** Bringing one pure soul to the world with God's grace Plz dear all follow doctor's advice be carefull Not for everyone its only For careless mom and dad ungalkku onu pona enonu But andha babyku evlo peru vandhalum mom and dad is one plz tkc of ur health be carefull from the day 1 of ur pregnancy. She is no more now so no use of pin pointing her things Atlast newborn and older one is gonna suffer
Neenga solra maari dhan enakkum...pain varala...doc admit aaga sonnanga... c-section pannanum sonnadhum kadavul melayum en kuzhadhai melayum nambikkai vachu ponen..nalla badiya kuzhadhaiyum porandhuruchu..adhuvum due date ku apram dhan porandhan...innum oru naal wait panren ne pain varadhukku nu sonnadhum doctor semmaya ennaya pidichu thittunaanga. Edhukku thittunaanga nu apram dhan purinchadhu....thank god
First boy baby, 2nd girl baby so cute family that girl miss so cute family 😢😢😢😢😢
பாவம் அந்த பச்சிளம் குழந்தை தாயில்லாமல் எவ்வளவு கஷ்டப்படும்🥺🥺 ,கணவன் கொஞ்சம் சரியாக பிளான் செய்திருந்தால் இந்த உயிரிழப்பு இருந்திருக்காது😥😥
இந்த சகோதரியின் இறப்பிற்கு காரணம் அவர்கள் உறவினர்கள் தான் 😢😢😢 பாவம் அந்த அழகான குடும்பம் 😮😮😮 ஆழ்ந்த இறங்கல் 😭😭
இந்த உறவினர்களால் ஒரு பிரியோஜமும் இல்லை. நான் ஒரு Christian பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணதுக்கு அந்த பொண்ணோட வீட்ட அடிச்சு நெறுக்கிட்டாங்க. அப்புறம் நான் போய் சொந்தகாரங்ககிட்ட பேசுனேன் நான் எங்க குடும்பம் கஷ்டபட்ட காலத்தில் உதவி செய்ய துப்பு இல்லாத நீங்க இப்போது நான் வசதி வந்தபிறகு எல்லோரும் வந்து காக்கா பிடிக்குறதுக்கு வந்து பிரச்சினை பண்ணிருக்கீங்க இனிமே என்னோட விசயத்தில் யாரும் தலையிடாதீங்க நான் செத்தாலும் கூட வந்துராதீங்க னு சொல்லிட்டேன். அப்பா அம்மா மேலையும் கோவப்பட்டு இப்போது நானும் என்னோட wife உம் thiruvandrum ல settle ஆகிட்டோம்
@@MohanRaja-ty3er இதே உறுதியுடன் கடைசி வரைக்கும் இருங்கள்... எதிர்காலத்தில் உங்கள் வீட்டு பிள்ளைகள் பெரியவர்களாக ஆகும்போதும் இதே கொள்கையுடன் இருக்க வேண்டும்.
அவங்க காரணம் இல்ல அண்ணா கொரட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டாங்க அதனால தான் திரும்ப வீட்டுக்கு வந்துட்டாங்க newsla தப்பா சொல்றாங்க இந்த தங்கை எங்களுடைய ஊர் தான் அண்ணா 😭😭😭😭😭😭
@@rathinraavanan8664 அப்படியா 😳😳😳
@@தமிழச்சிநாங்க s
நான் என் மனைவியன் பிரசவத்தின் போது எந்த உறவினர்களின் பேச்சையும் கேட்கவில்லை அதினால் மனஸ்தாபங்கள் வந்தது என் மனைவியின் தாயின் பேச்சையும் கேட்கவில்லை கடவுளை மட்டுமே நம்பினேன்
என்மனைவிக்கு 6 மாதத்தின் போது வலிப்பு நோய் வந்துவிட்டது 108 ல் அரசு மருத்துவமனையில்தான் பார்த்தோம்
பிரசவத்தின் போது 108 ல் போயி அரசு மருத்துவமனையில்தான் பார்த்தோம்
எல்லா உறவினர்களுக்கும் கோவம்
மருத்துவர்கள் அறிவுரை களை சரியாக பின்பற்றினோம்
நல்லபடியாக இப்போ இருக்கிறோம்
இந்த உறவுகாரங்க யாரும் நம்ம நல்லா இருக்கனுமுனு நெனைக்க மாட்டாங்க அவுங்க சொல்லுறத நம்ம கேட்கனும் வீண் வரட்டு கவுரவம் தா
Po
கர்ப்பிணி பெண்ணின் பிடிவாதம் மற்றும் முதல் பிரசவ மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற உறவினர்களின் பிடிவாதம்..அதனால் ஏற்பட்ட காலதாமதம்... கொடுமை 😢😢😢
Moral.:During emergency don't listen to any relatives.....list to your mind ...
இதே இது டாக்டர் மேலையும் nurse மேலையும் தப்பு இருந்தா என்ன பெச்சு பேசிருப்பீங்க,
வலிவந்தால்தால் தான் சுகப்பிரசவம் ஆகும் என உறவினர்கள் கூறியிருப்பார்கள்....
Entha relation erukunga paru setha kuda nimmathi athukalukku... operation panni petha yanna
ஆமாம் இது உண்மையாக இருக்கும்
Aamam
எனக்கு போன வருடம் இப்படித்தான்...டெலிவரி நாள் நெருங்கும் போது.....ஆஸ்பிட்டல் இல் அட்மிட் ஆக சொல்லி இருந்தாங்க என் அம்மா எல்லாம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போது என் மாமியார்..... வலி நல்லா வரட்டும் அப்பிரம் ஆஸ்பிட்டல் போலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க....7 தேதி டெலிவரி 6 ஆம் தேதி அடிமிட் ஆக சொன்னாங்க....சரியா தானே சொன்னாங்க...!!! 7 தேதி வந்தது ...but வலியே வரல...அப்ரம் வலி ஊசி போட்டு தான் வலி வரவச்சு டெலிவரி பாத்தாங்க!!!என் மாமியார் பேச்ச கேட்டா எனக்கும் இப்படித்தான் ஏதாவது😢😢😢😢😢
Enakum 3 times heavy pain vanthuchu en mamiyar inum nalla vali vantha apm povom nu 2 days iruka vachu tanga vtla😢😢
இவங்க மாறமாட்டங்கா ஆனால் அசம்பாவிதம் நடந்தால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை சாடுகிறார்கள்.
👍🏻
Crt
கடவுளை யாரும் நேரில் பார்த்து இல்லை ஆனால் நாம் உயிரைக் காக்கும் கடவுள் மருத்துவர்கள் தான் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்கள் அறிவுரையின்படி நடந்தது கொள்ள வேண்டும்.... உயிர் பிரிந்தால் மீண்டும் வராது 😢
நன்றாக சொன்னீர்கள். ஆனாலும் இந்த பெண்களுக்கு புத்தி வரமாட்டேங்கறதே என்னத்த சொல்ல? உயிர்னா இந்த தெருநாய்களுக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா?
@@mssrivatsan9272nee dhan da theru naayi. Unna petha ammavum oru pen dhan. Avangalyum poi kupdu theru naai nu
@@Ank29 டேய் தேவிடியா பெத்த மவனே குஞ்ச அறுத்து போற்றுவேன் ஜாக்கிரதை😡😡😡😡
Doctor are not god they are humans
எனக்கு இரணடு குழந்தைக்கும் வலி வரவில்லை ஆனால் மருத்துவமனைக்கு சென்றேன் வலி ஊசி போட்டு தான் எனக்கு வலி வந்தது தயவு செய்து பணத்தை பார்க்காதீர்கள்
Enakum apdithan nadanthathu
Unmai
Enakum apadithan..2 babyum normal delivery...
Yes எனக்கும் அப்படிதா
Doctors a blame pannama ulladha ulla padi sona new channel ku nandri 🙏🙏🙏
அந்தக்காலம் மாதிரி இல்லை இந்த காலம்... அந்தக் காலத்துல மருத்துவ வசதிகள் குறைவு... வீட்ல இருக்கிற பெரியவங்க சொல்வதை இந்த விஷயத்தில் கேட்கக்கூடாது... மருத்துவர்கள் சொல்வதை தான் கட்டாயம் கேட்க வேண்டும்... அந்தக் குழந்தையின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் தான் கஷ்டமாக உள்ளது 😢
😭😭😭😭😭😭😭
Enaku 108 le delivery akitu critical la iruntha but doctors ena kapathitanga god- doctors thanks lot
Enakum heavy ah pain vanthuruchu but intha perusubga ellam wait pannu pannunu one day fullah iruka vachutanga again nane kekama ambulance ku call panniten ... Aprom kutitu ponanga doctor kulanthai ullaye motion poitanga nu sollu c section pannitanga munnadi vanthurukalamnla en ippadi innum konjam late agiruntha kulanthaiku romba complications vanthurukumnu sonnanga 😢 god's grace ippo my baby was saved
Antha kelatu pasanga pechu lam kekathinga... Nala vela paninga👏👏
Romba pavam baby🙏🙏🙏😭😭😭 Rest in peace Hema Latha sister🙏🙏🙏😭😭😭
பிடிவாதமாக இருக்க கூடாது அந்த குழந்தை கள் பாவம்
0:27 😮😮😮😮😮😮😮😮😮😅😮😢🎉😂😂
Please Carefull for pregnent ladies,understand the doctors advice
வலி லேசாக வந்தவுடனேயே சென்றுவிடவேண்டும் பனிக்குடம் உடைந்தாலேயே பிரசவம் ஆகிவிடும் நம்ம இஷ்ட்டத்துக்கு நடந்தால் இதுபோன்ற விபரீதங்கள் நடந்துவிடும்
crt.nanum elasa vali vanthavudan hospitela atment ayeden
ama nan kuda apdi dhan 3 days ah vali irunthuchu nan solave ila huaband ku leave ku hospital polanu irunthan romba vali varavum hus thitnaru udane hospial pona dictor sema thitu 2 hours baby poranthutu epothume aalachiyama irukathinga enna maari pls
நீங்கள் சொல்வது சரிதான் உறவே நான் டெய்லர் வேலை செய்து கொண்டிருக்கும்போது எனக்கு பணிக்குடம் உடைந்து விட்டது வலி வரவில்லை பாதி ஜாக்கெட் தைத்து கொண்டிருக்கும்போது வழி வந்ததால் ஜாக்கெட்டை முடித்துவிட்டு அப்படியே ஹாஸ்பிடலுக்கு கிளம்பிவிட்டேன் அங்கு வலி வருவதற்கு ஒரு ஊசி போட்டார்கள் அதன் பின் சுகப்பிரசவம் ஆனது பாவம் அந்த பிஞ்சு குழந்தை அம்மாவைப் பிரிந்து வாழ வேண்டும் என்று தலைவிதி ஆத்மா சாந்தி அடைய வேண்டும் அந்த குடும்பத்துக்கு இறைவன் தைரியத்தை கொடுக்க வேண்டும்❤🙌
Ama enkum panikydam udanjichu udane hospital pona injection potagha girl baby born aug mnth
Doctor advice kelu ma..all
இதுக்குதான் எல்லா வசதியும் உள்ள அரசு பெரிய Hospital க்கு போங்க ஏன்னா என்ன நடக்கும்னு யாருக்கும் தெறியாது வரும் முன் காப்பது சிறந்தது அருகில் Hospital இருக்குனு போகாதிக Pls
கண்டிப்பா நண்பா
Wrong.. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு தான் முதலில் செல்ல வேண்டும்.
முதலுதவி கிடைத்த பிறகு பெரிய மருத்துவமனைக்கு செல்லலாம்.
@@anonymous31751 இப்ப விட மாட்டாங்க போய் பாருங்க இங்கையே இருங்க அவசரமுனா அனுப்புரோம்னுதான் சொல்லுவாங்க
Enakku 2 nd delivery panni kudam udaiyamaley labour pain vanthuruchi,,by god's grace.. nala pain varatum nu wait panni normal delivery tan pananga,
என் தங்கை இது போன்று தான் இறந்தாள் பெண் குழந்தையுடன்......ஆறா ரணம் என்றும்
Bby ...enna year achi🥹
@@JeenaSafrik கால தாமத்த்தால் குழந்தையும் இறந்து பிறந்த்து.அடுத்த 10 நிமிடத்தில் தங்கையும் உயிரிழப்பு ரத்தபோக்கால்
@@sssvragam😢
What a horrible death
@@christtherock6980 yes
வலி எப்போ வரும்னு சொல்ல முடியாது. நம்மதான் ஜாக்கிரதையா இருக்கனும்
Yes
Yes na ipo 5 month
@@parunandhiniparunandhini58 na 6 month..
என்னோட குழந்தைக்கு செப்டம்பர் 2 தேதி கொடுத்தாங்க ஆனா வலி வரவில்லை அட்மிட் ஆக சொன்னாங்க . நாலு நாள் சும்மாதான் இருந்தேன் அடிக்கடி வந்து Bp nd baby heartbeat check pannuvanga. 5 வது நாள் செக் பண்ணிட்டு டாக்டர் இன்னைக்கு நைட் டெலிவரி ஆகிடும்னு சொன்னாங்க ஆனா எனக்கு வலி சுத்தமா இல்லை அப்புறம் 7 மணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வலி வந்து இரவு 12 பத்துக்கு குழந்தை பிறந்து. யாரும் டாக்டர் சொல்றதை அலட்சிய படுத்த வேண்டாம். அனைவருக்கும் சுக பிரசவம் ஆக வாழ்த்துகள்..
@@kowsisujivlogs..4558 enga gh laya,private hpl a sis.. ungalukku delivery anadhu
Strictly listen to doctor's advice only during pregnancy.🙏🙏
Yes correct
Doctor solvathai kelunga.... 2nd baby nu romba alachathiyama irukanga.... Andha thai eraivanadi sera vendi kolkiren.... Om srilasri sri jei guruji namaga🙏😭😭
En second baby 3 days late agidichi due date ku...nan 3 days hos ponan..apuram admit pananga...heavy bleeding....but finally i am safe
Normal delivery ah sis
@@suji379 s ma...
So sad pavam that baby
I had complications in pregnancy due to high bp , at last minute i was saved alive safely .
Private hospital poyruppeenga athanaala thappichiruppeenga
Hi sis
Im also 1st pregnancy
Due date dec 20 , I also have bp 120 rangae and also have low hemoglobin 9 so ,can I try normal delivery? Or can I do c section ah sis plz any one clear my question? Im confused
@@preethikaviya9782normal delivery சான்ஸ் irukku sis enakku delivery appo 8.6 thaa irunthathu
@@preethikaviya9782 bp 120 ithu avlo athigamla illa so kavala padathinga kandipa normal delivery aakum...
Baby vanthathum sollunga
@@preethikaviya9782 120 is normal but always go with dr advise . Prayers for safe delivery.
என் தங்கை குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து இறந்தால் இன்று வரை அது புரியாத புதிராக உள்ளது..,😢😢😢
This is why we need education.
Agreed 👍
Enakum ipdi than pain vanthuchi yen ammavum patti yum suttu valinu ena hospital kuttitu pogala enala pain control pana mudila ithaikum na oru staff nurse na hospital poi 20 mints la enaku delivery agiruchi na semmaya thitune yen amma va care fulla erukanum epavume namma uyir namma kaila than eruku
Yes ipdi sila pattinga avanga kooda irunthurupanga, admit aga venum suttu valinu nurse taye sanda poattu veetuku kootitu poyrupanga
Pavammm andha kolandha Thai palaa kuda kanla pathu erukathu.. yan endha kalathulayu epdi erukangalo. Kadasila kashta padurathu andha girl baby thaa ... Nenaikave kashtama erukku. Two days en paiyan ku paal varama packet milk use pannom. Athaya kanla paka mudila kolandha alugaya. Life long andha kolandha evlo kasta padumoo kadavuleee
அந்த குழந்தையை நாங்கள் தத்தெடுத்து கொள்கிறோம் please எங்களுக்கு குழந்தை இல்லை தயவுசெய்து அந்த குடும்பத்தாரின் தொலைபேசி எண்கள் கொடுங்கள் please o
Contact news tamil 24/7 ..
@@monishav3173 antha channel number vaangi thateengala
யார் பிடிவாதமோ.....இப்ப இரு வருங்கால உயிர் அனாதையாக இருக்கிறது இந்த புள்ளையவே கொண்ணுட்டாங்க இதோட புள்ளையவா காப்பாத்த போறாங்க
Na onnu solluren govt hospital ah doctors delivery pakka Vara matanga... Room kulla ukkanthu thoonguvanga... Anga training la podura nurse pillaingala vachi panuranga... Ithunalathaa recently neraya pregnancy death athiga ma eruku... Nanum apaditha paten... Yen relative la oru ponnukula poo pora area vara kilichi vitutu thayalu olunga podama padatha padu paduthirukalva... Ithula oru vizyam ennana stitches podum bothu pain killer yethuvu poda matanga... Uyiroda vachi thaipalunga... Namala Vida chinna ponnu, athuvu apotha padichitu vantha ponnuta namma pillaioda uyir ah kudukanuma... Govt hos la doctors unga ponnu presavam pakka room ah vittu veliya varala kathava odainga mudiya pidichi eluthutu presavam pakka vainga .. doctor pakathula illama presavam pakka vidathinga...
Nurses are trained to do deliveries.
Local anesthesia is given during stitches.
Anesthesia lam GH la kudukuradhe illa enakum ippadithan pannanga delivery pain ah vida padikura pillainga stitches podum podhu uyir poi varudhu ennatha solla Yara soldradhune therila ponnungaloda saabam anubavichi dhan aaga vendiyadhiruku
Dr சொல்றத கேட்டு முன்னாடியே அட்மிட் ஆகிடனும்,9மாசம் கண்ணும் கருத்துமாக பாத்துகிட்டு கடைசில அஜாக்கிரதையாக விட கூடாது
என் மனைவிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே அட்மிட் ஆகி விட்டோம்
Ipo irukangala sethutangala
@@InRightPathunga amma erukagala illa sethutagala.... thavidiya paiya
@@InRightPathena loosu marie question kekkuringa ....
@@revathidinesh6813 akka na thappa ethume kekalaye en thitringa
@@InRightPath neenga kekkura vedham tapa eruku pa .konjam yosichi kellunga ...
Hospital ku Vali vanthu ponalum sila nurse remba kevalama treat panraanga nanum delivery time oru nurse kitta remba kasta Patten government hospitala regular check up pannuna enaku corona time test eduka form Thara mudiyathu nu veliya anupunaanga ,enaku delivery ku one week munnadi Check up pogum pothe nurse nenachu thaan payam varum delivery nenachu illa pls government action edukanum ,scan pannurathu kuda nurse solra idathula thaan pannanum government hospital la scan edukurathu remba siramam
Krishnagiri gh Enaku delivery date 2 days iruku nu chumma check up ponen. Apo check panitu inum karbapai open agala sonanga nu vetuku poiten. But Anaiku night ah pani kudam odanji again hospital ponathuku.. nenga mrng ah admit agama ipa ipdi vanthruka nu yenna mental torcher pannanga antha pain layum avlo pesi torcher pananga uyiruku abathuna nanga porupu illanu sign lam vanginanga. Romba worst ah yenna treat pananga.anaiku yenna sagadichiduvanga nu than nenachen
Avanga mrng ah kandipa admit aganum nu soliruntha na agirupen. But solama apdiye en pakkam thappa thirupitanga.
Entha hospital
Enga ellariyum vitu poitiye di Hema thirumba vandhudu please 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Unga frienda
Painful. They must take medical treatment without any delay. No negligence
Enakku first baby ku panikkudam odanchiruchi ana pain illa hospital ku ponen avanga nalla irukku innum date irukku nu sollitanga.4days Achu aprama than pain irundhuchunu hospital ponen c-section pannitanga
நான் இப்போ 5 மாதம் கர்பிணி
Idhu ponra news parka vendam.correcta check up ku ponga.nalladhey nadakkum
@@shyedkutha5559 thanks
Neenga 100 varusham unga kuzhadhsiyoda nella irupinga
Take care
Jaisriram...thayum pillaiyum aarokkiyama theerkka aayuludan pallandu vaazhga vaazhga vaazhga.... jaisriram...
பாவமே 😢😢
உறவினர்கள் தான் சொல்கிறார்கள், நன்றாக வலி வந்தாலும் அட்மிட் ஆனா ஆபரேஷன் செய்து விடுவார்கள் என்று பயமுறுத்தி வீட்டிலயே இருக்க வைத்து விடுகிறார்கள்ள
Foolish relatives , how can you go to hospital which is at so much distance when she was bleeding ,this is what we doctor says decision making is very important. Poor decision making may cost a life, post partum bleeding is serious whenever there is emergency go to hospital not clinic so that you dont need to shift the patient thousand times.clinics is not for emergency treatment firstaid and emergency is different
Rip 😢
News reader konjam news ah fast ah read pannanum
Adhuku dhaan na speed increase panni news paathen
Family mela thappu eruku... Second baby yeppavum seekirama peranthutum... So hospital ah erukurathu nallathu... Athayu panala... First aid kaga vathu antha hospital ah koncho time vachitu yeduthutu poirukalam athuku othulaikala... Govt hospital ah doctor pogathan solluvanga... Nama tha angaye erukanum... Na corona time la govt hospital ku tha ponen... Doctor yeppavu sidu sidunu erunthuchi... Yenga amma va pathu kooptu ponga ippola kolantha perakathu romba worst ah behave pananga... I have pain alternatively. So yen Amma nama poga venam ingaye erukalam... Pain erukulla thidirnu pain athiga magirumnu solli erunthom... Athe mathiri sudden ah night 8 maanila erunthu pain bayangarama agi 11.15 ku la yen baby peranthuta... But Naa onnu mattum solluren antha doctor ah la kadavul manikka kooda matar. Nanga pogalanu athu yenna yetti kooda pakala... Oru toilet kaluvura ayya and oru veliya entry podura nurse tha yenaku delivery pathanga... Athu nalla AC room kulla paduthu thoongittu erunthuchi... Worst govt doctors...
Ipovellam yar pechaiyum yarum ketpadhillai😢😢
Second pregnancy naley neraya ponnungaluku alatchiyom vanthuruthu nanum pathuta
என்னுடைய 2 குழந்தை பிறக்கும் போது தண்ணீர் இல்லாமல் போய் விட்டது 14. 02.2023 அட்மின் ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் அதன் பிறகு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன் பிறகு நான்கு நாட்கள் கழித்து எனக்கு சுகப்பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது
17. 02.2023 அன்று எனக்கு 2 குழந்தை பிறந்தது
Ithuku Full and full reason family members tha avanga tha loose thanama idea kudupanga
No
Doctor sonna katkanum
இயேசுவே இயேசுவே குழந்தை பாவம்
Appa poi sendha Amma ?
Rip Sis 😭
அண்ணா அந்த குழந்தை எங்களுக்கு தரலாமா அண்ணா
Enakum kolantha poraka vali varala but admit aga soletaga but vettla irukavanga vali varama poga kudathu nu late ah kutitu ponaga yarum apdi irukathenga doctor sonna kelunga andha kaalam mari lam ipo illa😢😢😢
Cha pavam andha girl baby😭😭😭😭😭😭
A small mistake at pregnancy and delivery of child is very serious issue and not to be taken easily...
Rip 😭😭😭
Ennaku pain start aanathum husband vara bachu 2 hours la srm hospital la admit aanen papa poranthuduchi
Pls listen to the doctor and no one should act like this
Uncivilized people . Suyabudhiyum illai,solbudhiyum illai.
Pls doctor sona kalunga
Pls listen doctor advice. வீட்ல இருக்க பெருசுங்க பேச்ச கேக்காதீங்க...
Enaku panikudam udainthuvitathu but pain ila hospital ponom 2hrs la normal delivery ahitu so ethaim alachiyam paduthathinga.. Ketkavey kastama iruku 😢
Indha kaalathula no awarness.... Edhukeduthalum comparison... Andha kaalathula nanga pethukalaya pethukalaya nu solli solli ye ipo pala ponnunga sethu poranga. Ninga strenghta saptinga nanga poochi marundha sapdrom
Last week enga neibhour oru akkavum same reason same sambavathala erandhutanga avangaluku Rendavathu babytha 😭😭😭😭😭miss you mohana akka 😢😢😢😢😢 innum engalala itha namma mudiyala ithula ithe reason ithe sambavam😢😢😢😢😢😢😢 ithum salem ghlatha nadandhadhy 😢😢😢😢
Salem gh la ya
@@KokilaNallathambi-lv6ml yes
1st baby age ena sister?
@@lifeofpie4434 3
@@lifeofpie4434 3 age
இதற்கு காரணம் சிசேரியன் ன கூட இருக்கும் வேகமா போனா சிசேரியன் பன்னீர் வாங்கணும் பயந்து கூட மெதுவா போயிருக்கலாம்
சிசேரியன் சர்வ சாதாரணமாக போச்சு சிசேரியன் பண்ணியிருந்தால் உயிரோடு இருந்து இருப்பார்
சேலம் அரசு மருத்துவமனையில் 10 நிமிடத்தில் சிசேரியன் செய்து என் குழந்தையை என்னிடம் குடுத்துட்டாங்க
Pavam anda new born baby
Last moment la patient aa inga po anga po nu alayavittu neraya cases inda madiri aayirikku Very bad
News ennanu nalla kelu.
Nee Kelu apprama mathavangala sollalam Nee yaru Enakku reply panna
Neenga soldrathu sari than sister koratti hospital la admit panna mudiyathu nu sonnathanala avanga return veettukkey vanthuttanga vanthathum kolantha poranthuduchu avanga ammaku enna pandrathunu theriyama ambulance ku pH panni avanga Vara late aagi athanala than antha papa death aaiduchu newsla soldra mathiri ellam illa yenna antha papa enga ooru than chinna ponnu ipdi aagum nu yaarum ninaikkala romba kastama irukku 😭😭😭😭😭😭
Enakku epo tha 8 month pregnant entha video partha utane delivery hospital poga payama eruku
Careless uh irukinga ningalam ingalam summa valinale 1week vachitutha anupuvanha gvt hospital la anupave matanga
Operation panna than enna 6 month rest edutha body normal aaidum..ethuku ipdi panranga...en baby bump la ye motion poita. Udane operation panni eduka sonnanga. Even 10 minutes la normal delivery agura stage la kooda na operation ku ok sonnan yen ipdi irukanga ..baby um mukiyam baby parthukurathuku namnalum uiroda irukanum
Antha kulanthai paavam kadavulea neenga thaan pathukanum
Why did they cut the novel cod
That is tha first procedure immediate after baby deilvery
😢😢😢😢 romba paavam
Enoda delivery ku orunal munadi ipditha oru patient ku baby death agitu 😢
All womens plzz note pregnent ah irukum pothu..doc solutratha matum follow pannunga..sethu maru piravi edukira vishayam ithu..so plz.....Nanum..ipdi than overa bleeding agi..death agitu iruppan..but god enna save pani taru..sava kannula pathu tu vanthutta..
இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
Nee enna nenakiriyo athavida athigama unakum nadakum, un kudubathukum nadakum
Pavam baby😭😭😭 irantha uyirukiu alantha irangalgal😭😭😭🙏🙏🙏
Video va 2x la vachi kekanum pola.. en slow motion la pesringa
Background music uh kammi panni news uh sollunga da ...
RIP...
RIP
Enaku en paiyan poraka 18 daysku munnadiye vali vanthatu kalailaye pannir kudam udanchuchu konjo konjoma tanni vanthute irunthuchu aana periyavanga innum vali varanum wait pannunu sonnanga aana en husband avanga kuda sanda potu enaya hospital kutinu ponaru kulantha poranthachu plz vali vantha udane hospital kilambunga
Ipo veetlayae delivery pathukro marabu vazhi nu gumbal suthitu eruku😢
Doctor solratha kelunga avangatha kadavuluku apram erukanga so enthamari vishayathula kavanamaga erukavendum
தயவு செய்து யாரும் பிடிவாதம் பிடிக்க வேண்டாம்
It all happened only because of boomer relatives. Don't depend on anyone's suggestions. Ipo antha relatives lam velaya pathunu poiruvanga only that baby and girls family suffering
Pongada neengalum unga Normal delivery um..2 children paavam ipo..😢😢
Phc la work pandravangaluku dhan memo pogum... Thappu avangaldhu illai endralum
Delivery onum easy kitaiyathu😢ethu ean enum yaarukum puriya matenguthu😢😢😢😢
2 baby porantha apa vitalaiye pani kudam udanchi pochi utanchathu theriyala vali pidichi pona kadavl punniyathula nalla patiya papa poranthuta aprision pannum nu sonna nga suga perasam agiruchi
Am a new mom
I wounder how careless she is?? Oh my god
This is not as easy as doing ******
Bringing one pure soul to the world with God's grace
Plz dear all follow doctor's advice be carefull
Not for everyone its only For careless mom and dad ungalkku onu pona enonu
But andha babyku evlo peru vandhalum mom and dad is one plz tkc of ur health be carefull from the day 1 of ur pregnancy.
She is no more now so no use of pin pointing her things
Atlast newborn and older one is gonna suffer
Pls follow Doctors advice foolish lady. So sad. RIP.
plz Go to private Hospital 😢😢😢
Government hospital laa oru naal agum naa avangalee nalaikku vanga inaikku vendam nnu solli anupiduvanga avangalee admit agaa solliyum agalaa yenna nnu sollrathuu😢😢😢😢😢
Education important
First delivery mathiriye 2nd delivery irukkathu
Enakkum admit aga sonnanga but naa kekkala delivery date cross agiruchi but pain varala so vali vantha admit agaranu romba pidivatha azhuthan, naanum my hus veetukku poronu sonnom but antha doctor(god) nee ponnina unakku enna aanalum intha hospital poruppu illa nu ezhuthi kodukka sonnanga apm naanga admit agitom bayanthuttu because raththapokku athigama agidunu solli sonnanga apm admit aginom so plz doctor soldratha kelunga
Neenga solra maari dhan enakkum...pain varala...doc admit aaga sonnanga... c-section pannanum sonnadhum kadavul melayum en kuzhadhai melayum nambikkai vachu ponen..nalla badiya kuzhadhaiyum porandhuruchu..adhuvum due date ku apram dhan porandhan...innum oru naal wait panren ne pain varadhukku nu sonnadhum doctor semmaya ennaya pidichu thittunaanga. Edhukku thittunaanga nu apram dhan purinchadhu....thank god
@@mahathi7415 correct sister due date cross and pain kana symptoms iruntha sure ah admit agidanum
Blindly listen to doctor … youtube google relatives friends nu yaroda advice um kathula vangama irunga… just trust doctors pls 🙏🏼