அண்ணன் தூரமுருணுக்கு வணக்கம் நான் ராமநாதபுரம் மாவட்டம் நான் 2011 to 2016 வரை prasitanda இருந்தேன் நான் தேவேந்திரகுல வேளாளர் எனக்கு ஆதிக்க சமுதாயத்தை சார்ந்தவர்கள் பஞ்சாயதுலே எந்த வேலையும் செய்யவிடாமல் என்னை தட்டுதர்கள் ஆனால் அதே ஆதிக்க சமுதாயதே சேர்ந்த இருவர் எனக்கு துணையாக இருந்தார்கள் என்னை அவங்கவீட்டு புள்ளே மகனை போல் நினைத்தார்கள் அவர்கள் ஓடக்கரை பெருமாள் என்ற ஜெகனதான் ஆறுமுகம் பெருமாள் விஸ்ணுவாகவும் ஆறுமுகம் திருச்சந்தூர் முருகனாகவும் துணையாக இருந்தார்கள்
சசிகுமார் நடித்த அயோத்தி படத்துக்கு பிறகு நந்தன் அருமையான நடிப்பு அருமையான கதை வேற லெவல் சம்பவம் நெகட்டிவ் ரோல் பாலாஜி சக்திவேல் மிரட்டி டர்பா இயக்குனருக்கு என்னுடைய பாராட்டு💥💥💥💥💥💥✔️🦁🦁🦁✳️✳️✳️💠💠🔥💯💯
தாழ்த்தப்பட்ட மக்களின் வலி & உரிமைகள் இருந்தும் ஒதுக்கப்பட்ட , அனிதியை உங்களின் அசுர நடிப்பில் காட்டியுள்ளிர்கள் ...படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் 💐 திரு.சசிகுமார் அவர்களுக்கு.
கருத்து கணிப்பு மிகவும் அருமை தம்பி சாட்டை துறை முருகன் நான் சினிமா பார்ப்பது கிடையாது உங்களின் கதை சொல்லும் பாங்கு அருமை வாழ்த்துக்கள் தம்பி சசிகுமார் அண்ணன். சமுத்திரக்கனி அவர்கள் இருவரும் இணைந்து நல்ல வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அண்ணா அருமையான விமர்சனம் நான் சசிகுமார் அண்ணன் ஊர் அருகில் உள்ள ஊர். அண்ணன் சசிகுமாரும் அமிர் அண்ணனும் ஆரம்பத்தில் இருந்து சிறந்த சமத்துவமான சிந்தனையாளர்கள் இந்த கதை போன்று திரையில் பார்த்து மிகவும் மகிழ்ச்சி.... திரையுலகம் நல்ல மனித நேயம் உள்ள தமிழ் நடிகர்களை போற்ற வேண்டும் உண்மையாகவே சாதி மதம் அனைத்தையும் கால் தூசி போல் பார்க்கும் சிறந்த சிந்தனையாளர் சசி அண்ணன் இதைபோல நல்ல மனிதன் எங்கள் மாவட்டத்தில் பிறந்தது எங்களுக்கு மிக பெரிய பெருமை வாழ்த்துகள் எங்கள் மண்ணின் மைந்தரே
படம் வெற்றிபெறும் அனைவராலும் பாராட்டப்படும் , ஆனால் இதுவும் பரியேரும் பெருமாள் , கர்ணன், மாமன்னன் , அசுரன் போன்ற படங்களின் வரிசையில் நந்தன் என இருக்குமே தவிர சமூகத்தில் ( சமத்துவம் ) என்ற எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது ... 😢 மிகுந்த வலியுடன் , வலியையும் வேதனையையும் வெளிப்படுத்தத்தெரியாத தாழ்த்தப்பட்டவன் 😒😔🙏
மாற்ற முடியும் இங்கே கீழ் சாதி மேல் சாதி என்று இருக்கும் வரை தான் இதை மாற்ற முடியாது சமமாக இருந்தால் சாதி ஒழியும் ஆனால் தமிழ் நாட்டில் சாதியை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள் சாதி கட்சியும் திராவிட கட்சிகள் இந்திய கட்சிகள் இது தான் உண்மை
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
என்னையும் அடிமையக்க நினைத்தார்கள் ஆனால் என் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் சென்று என் பிரசிடண்ட் பதவியே ரசினாமா செய்வேன் என்னை இவர்களெல்லாம் நிர்வாகம் செய்யவிட மாட்டேன்றாங்கனு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுவேன் என்று சொன்னேன் அதன் பின் எந்த பிரச்சனைக்கும் வரலை
இன்று முதல் காட்சி பார்த்தேன் சமூகம் மீதும் இந்த ஆட்சியாளர்கள் மீதும் கோவம் தான் வந்தது. சில புடுங்கிங்க சாதிய வேரோடு அறுதோம் சனாதனத்தை வேரோடு புடிங்கினோம் ல கேட்கும் போது கோபத்தை கட்டுப்படுத்த முடியல. இதற்கு என்னதான் தீர்வு?
தமிழகத்தில் ஊழல் அரசியல்வாதிகளைப் புறக்கணியுங்கள். வாக்குக்குப் பணம் பெற்றாலும் மாற்றிப் போடுங்கள். வெளிநாடுகளில் தமிழர்களிடையே சாதிய மனோபாவம் குறைவதற்கு சட்டத்தின் ஊழலற்ற ஆட்சியே காரணம்.
இன்றும் அநீதிகள் தொடர்கின்றன அடக்குமுறைகள் தொடர்கின்றன தனது உரிமைகளுக்காக ஏக்கத்துடனும், அதை நாம் எப்படி அடையப் போகின்றோம் என்று இயலாமையுடன் தப்பித்தவறி அதை அடைந்தாலும் இவ்வாறு அசிங்கப்படுத்த பட்டு பாதிப்படைய செய்து வலிகளுடன் கடந்து செல்ல செய்கிறார்கள்.என்று மாறுமோ இவைகள் எல்லாம்? எல்லா உரிமைகளும் கிடைக்கப்பெற்று சுதந்திரமான மனிதனாக எல்லாம் பெறுவது எப்போதோ? தமிழா! தமிழா!
North Tamilnadu la Politics Power Yellarukum irukum South Tamilnadu la Sc la Ulla sila Castes vida Maruthuvar caste iruku Oru Meenkadai Podurathukuda Government roadla Avunga maatum poduranuga Sathi pathi seikamataneguranuga....
உண்மையில் பறையருக்கு எதிரி வன்னியர் கிடையாது . உண்மையில் எதிரி மீடியா மற்று பேசுறா பாரு இவரு தான் வரலாறு ,படத்தில் தீண்டாமை இருக்கு ஒத்துக்குவாறு.ஆனா நிஜத்தில் தீண்டாமை இருந்த நடந்தா ஒத்துக்க மாட்டாரு எ.கா வேங்கைவயல்
அண்ணா நாங்க திருவண்ணாமலை பக்கம் தண்டரை கிராமம் நாங்க சுடுகாட்டுக்கு போகணும்னா தண்டவாளத்துக்கு மேல தான்தூக்கிட்டு போகணும் இதுல ட்ரெயின் வந்தாலும் நாங்க தான் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி நடந்து போகணும் இப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு வழக்கம் போல இது யாரும் எந்த அரசாங்கமும் எந்த அரசியல்வாதி வந்தாலும் இதை கண்டு கொள்வதே இல்லை இதற்கு சரியான தீர்வு நடவடிக்கை எடுக்கணும் ஐயா உங்க மூலியமா எங்க ஊருக்கு நல்லது என்று நினைத்தேனா அது உங்களை தான் வந்து சேரும் நல்லது வாழ்த்துக்கள் அண்ணே நீங்க போட்டு அனுப்பிவிடு நல்லா இருக்குது
இயக்குனர் சசிகுமார் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்குனர் பாலாஜி சக்திவேல் போன்ற தன்னை நிரூபித்த இயக்குனர்கள் ஒரு இன்றைய தலைமுறை இயக்குனர் படத்தில் தலைக்கணமின்றி நடிப்பது என்பது தமிழ் சினிமா ஆரோக்கியமானது என்பதை எடுத்துகாட்டுகிறது.
நாங்கள் விழுப்புரம் சாரி முன்பு இப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா ஏ மழவராயன் ஒரு கிராமத்தில் இன்னும் ஒரு பஞ்சாயத்து தலைவர் அந்த பஞ்சாயத்து கட்டிடத்தில் யாரும் உட்கார விடுவதில்லை இது யாருக்குமே தெரியாது. ஆனாலும் கண்டிப்பாக நான் வருங்கால கட்டங்களில் இதை வெளி உலகத்திற்கு கொண்டு வருவேன்
தென்காசி மாவட்டம் குணராமநல்லூர் பஞ்சாயத்து மேலமெஞ்ஞானபுரத்தில் ஊரில் நடுமையத்தில் நெடுஞ்சாலைத்துறையால் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அதே ஊரில் உள்ள கிறித்துவ நாடார் மக்கள் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தைப் புறக்கணித்து அரசின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக சாலையின் கழிவுநீர் ஓடையின் மேல் ஒரு தனியார் கடையின் சிலாப்பின் கீழ் வேறவொரு பேருந்து நிறுத்தம் அமைத்து பயன் படுத்திவருகிறார்கள் அரசு போக்குவரத்தில் உள்ள பெரும்பான்மை ஓட்டுநர் நடத்துநர்கள் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைத்த பேருந்து நிறுத்தத்தில் நில்லாமல் தனியார் ஆக்கிரமித்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கிறார்கள். இதுசம்பந்தமாக அனைத்துத்துறைக்கும் புகார் செய்தும் எந்த உறுப்படியான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. காரணம் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே பட்டியல் பிரிவு தேவேந்திர குல வேளாளர் மக்கள் குடியிருந்து வருகின்றனர் என்பதால்.😅
நாங்கள் தமிழர்கள். தமிழர்களுக்கு பெயர் உயிர் எழுத்தில் அல்லது மெய்யெழுத்தில் தொடங்க வேண்டும் நாங்கள் ஆரியர்களும் அல்ல வந்தேறி தெலுங்கு நரிகளும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழைப் படியுங்கள். உலகின் முதல் மொழி தமிழை போற்றி வாழப் பழகுங்கள்
ஒரு முறைக்கு மேல் யாரும் தேர்தலில் போட்டியிட கூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்ட வேண்டும் அப்போது தான் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இவன் தலைவர் (நிறுவனர்) அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க)
தேசிய விருது குடுப்பானுங்க குடுதுட்டாலும்....நேத்து ஒருத்தன் குடுத்தான் பாரு ஜெயிலர் க்கு best film,best director,best music,best comedian என்று அந்த லட்சனத்தில் தான் இருக்கும் தேசிய விருது தேர்வும் 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻எல்லா கருமத்திலும் அரசியல்,செல்வாக்கு போங்க டா.... முழுக்கதையும் சொல்லுறது ரொம்ப தப்பு சாட்டை....
அண்ணன் தூரமுருணுக்கு வணக்கம் நான் ராமநாதபுரம் மாவட்டம் நான் 2011 to 2016 வரை prasitanda இருந்தேன் நான் தேவேந்திரகுல வேளாளர் எனக்கு ஆதிக்க சமுதாயத்தை சார்ந்தவர்கள் பஞ்சாயதுலே எந்த வேலையும் செய்யவிடாமல் என்னை தட்டுதர்கள் ஆனால் அதே ஆதிக்க சமுதாயதே சேர்ந்த இருவர் எனக்கு துணையாக இருந்தார்கள் என்னை அவங்கவீட்டு புள்ளே மகனை போல் நினைத்தார்கள் அவர்கள் ஓடக்கரை பெருமாள் என்ற ஜெகனதான் ஆறுமுகம் பெருமாள் விஸ்ணுவாகவும் ஆறுமுகம் திருச்சந்தூர் முருகனாகவும் துணையாக இருந்தார்கள்
😂😂😂😂😂😂
President
😂😂😂
துணையினால் பிரச்சனை இல்லைன்றயே அதுவே அடக்குமுறை தான் முன்னால் (செயல்) தலைவரே
Ramnad la entha ooratchi Ku president neengal
Athu president ya😂😂😂....
சசிகுமார் நடித்த அயோத்தி படத்துக்கு பிறகு நந்தன் அருமையான நடிப்பு அருமையான கதை வேற லெவல் சம்பவம் நெகட்டிவ் ரோல் பாலாஜி சக்திவேல் மிரட்டி டர்பா இயக்குனருக்கு என்னுடைய பாராட்டு💥💥💥💥💥💥✔️🦁🦁🦁✳️✳️✳️💠💠🔥💯💯
சரவணன் இயக்குனர் அவரகளே.... தேசியவிருதுக்கு 👍👍👍🙏
தாழ்த்தப்பட்ட மக்களின் வலி & உரிமைகள் இருந்தும் ஒதுக்கப்பட்ட , அனிதியை உங்களின் அசுர நடிப்பில் காட்டியுள்ளிர்கள் ...படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் 💐 திரு.சசிகுமார் அவர்களுக்கு.
என்ன தாழ்த்தபட்டவர் தாழ்த்தியவன் யாரு அவனை புடுச்சு பிரியாண போடு 😅😅😅
நந்தன். படம். வெற்றி பெற வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி. நாம் தமிழர்
சற்று முன்புதான் நந்தன் படம் பார்த்தேன் ஒவ்வொரு கிராமத்திலும் அரசாங்கம் இப்படத்தை போட்டு காண்பிக்க வேண்டும்
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
கருத்து கணிப்பு மிகவும் அருமை தம்பி சாட்டை துறை முருகன் நான் சினிமா பார்ப்பது கிடையாது உங்களின் கதை சொல்லும் பாங்கு அருமை வாழ்த்துக்கள் தம்பி சசிகுமார் அண்ணன். சமுத்திரக்கனி அவர்கள் இருவரும் இணைந்து நல்ல வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அண்ணா அருமையான விமர்சனம் நான் சசிகுமார் அண்ணன் ஊர் அருகில் உள்ள ஊர்.
அண்ணன் சசிகுமாரும் அமிர் அண்ணனும் ஆரம்பத்தில் இருந்து சிறந்த சமத்துவமான சிந்தனையாளர்கள் இந்த கதை போன்று திரையில் பார்த்து மிகவும் மகிழ்ச்சி.... திரையுலகம் நல்ல மனித நேயம் உள்ள தமிழ் நடிகர்களை போற்ற வேண்டும் உண்மையாகவே சாதி மதம் அனைத்தையும் கால் தூசி போல் பார்க்கும் சிறந்த சிந்தனையாளர் சசி அண்ணன் இதைபோல நல்ல மனிதன் எங்கள் மாவட்டத்தில் பிறந்தது எங்களுக்கு மிக பெரிய பெருமை வாழ்த்துகள் எங்கள் மண்ணின் மைந்தரே
நான் அதனவகோட்டை எங்கல் ஊர்ல நடக்குறத எடுத்து காட்டிய இரா.சரவணன் அவர்களுக்கும் இதை நல்லபடியா.சொன்ன.சாட்டைக்கும்.மிக்க .நன்றி
உங்கள் பதிவிற்கு நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
Manithanayamikka manathamilan Annan Sasi Kumar valga valamudan pallandugal 🎉🎉🎉🎉🎉🎉🎉
படம் வெற்றிபெறும் அனைவராலும் பாராட்டப்படும் , ஆனால் இதுவும் பரியேரும் பெருமாள் , கர்ணன், மாமன்னன் , அசுரன் போன்ற படங்களின் வரிசையில் நந்தன் என இருக்குமே தவிர சமூகத்தில் ( சமத்துவம் ) என்ற எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது ... 😢 மிகுந்த வலியுடன் , வலியையும் வேதனையையும் வெளிப்படுத்தத்தெரியாத
தாழ்த்தப்பட்டவன் 😒😔🙏
படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம்…!👍
தமிழ் திரை துறை வளர்கிறது.....தமிழர்கள் வளர்வது பெருமையே
எங்கள் ஊரிலும் இப்படித்தான் நடக்குது, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா தாதம்பட்டி பஞ்சாயத்து
இது தான் சாதிய அடக்குமுறை சாதியை தென் மாவட்டங்களில் தினமும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம் யாராலும் மாற்ற முடியாது நன்றி தம்பி
மாற்ற முடியும் இங்கே கீழ் சாதி மேல் சாதி என்று இருக்கும் வரை தான் இதை மாற்ற முடியாது சமமாக இருந்தால் சாதி ஒழியும் ஆனால் தமிழ் நாட்டில் சாதியை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள் சாதி கட்சியும் திராவிட கட்சிகள் இந்திய கட்சிகள் இது தான் உண்மை
எங்க ஊர்ல நானும் கவுன்சிலர் சுடுகாடு வேணும்னு நாலு வருஷமா போராடுறான் கிடைக்கல
அண்ணன் பாலாவின் பட்டறைக்கு சென்று வந்த அனைவரும் நல்ல நடிகர்களே.....
இயக்குனர் பாலு மகேந்திரா பட்டறை
Manithanayamikka manathamilan Annan Sasi Kumar valga valamudan pallandugal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
படம் வெற்றி பெற வாழ்த்துகள் 🔥🔥🔥
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
❤ஆதரவளிச்சாச்சி
சாட்டையின் தரமான விமர்சனம்👌👍
Ithu side business ah saatai paavam blue sattai thozhi aapu vaikrie
அனைத்து சாதிக்கும் தலைவர் மருத்துவர் அய்யா மட்டுமே
என்னையும் அடிமையக்க நினைத்தார்கள் ஆனால் என் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் சென்று என் பிரசிடண்ட் பதவியே ரசினாமா செய்வேன் என்னை இவர்களெல்லாம் நிர்வாகம் செய்யவிட மாட்டேன்றாங்கனு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுவேன் என்று சொன்னேன் அதன் பின் எந்த பிரச்சனைக்கும் வரலை
நிச்சயமாக வாழ்த்த வேண்டும் சரவணன் சாரை
அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿
வாழ்த்துக்கள் தம்பி சசிகுமார் 👍🏿👍🏿👍🏿
Semma padam
சமூக நீதி பேசிய முதல் தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்... வரலாறு படிங்க...
நல்ல பேசுவான் 😅
Thank you very much to saatai. You are really great ...
அருமையான பதிவு ❤
உண்மையை அறிந்து படம் பிடித்து பொட்டதிர்க்கு நன்றி
எடுத்துகாட்டுகள் சரி தான் தென் தமிழகத்தை விட வட தமிழகத்தில் சாதிப் பிரச்சினைகள் குறைவுதான்
Karanan. Irandu samugamum porulatharathil orey nilamaiyil irupadhum oru karanam..padikiravan veliya poidran adhum oru karanam
விமர்சனம் அருமை அருமை அருமை
இளைஞர்களின் நலனுக்காக பேசுங்க saatai sir ❤❤
சாட்டை அவர்களின் விமர்சனம் நெஞ்சுக்குள் நீதி இருப்பதைக் காட்டுகிறது.வாழ்க சாட்டை அவர்களின் தொண்டு.வளர்க சாட்டை அவர்களின் நெஞ்சிற்கு நீதி.
அந்தப் படம் எடுத்த ஊர்ல எல்லா மக்களும் அண்ணன் தம்பி போல ஒண்ணா தான் இருக்காங்க
வாழ்த்துக்கள் அண்ணா❤❤
ஆகச்சிறந்த பதிவு
திரைப்படம் அருமையாக உள்ளது தியேட்டரில் சென்று பார்க்கவும்
சரிதான் இந்த கதை குருமாவுக்கு
பொருந்தும் என நினைக்கிறேன் ஏனெனில் கொத்தடினம அவர்தானே
இன்று முதல் காட்சி பார்த்தேன் சமூகம் மீதும் இந்த ஆட்சியாளர்கள் மீதும் கோவம் தான் வந்தது. சில புடுங்கிங்க சாதிய வேரோடு அறுதோம் சனாதனத்தை வேரோடு புடிங்கினோம் ல கேட்கும் போது கோபத்தை கட்டுப்படுத்த முடியல. இதற்கு என்னதான் தீர்வு?
தமிழகத்தில் ஊழல் அரசியல்வாதிகளைப் புறக்கணியுங்கள். வாக்குக்குப் பணம் பெற்றாலும் மாற்றிப் போடுங்கள். வெளிநாடுகளில் தமிழர்களிடையே சாதிய மனோபாவம் குறைவதற்கு சட்டத்தின் ஊழலற்ற ஆட்சியே காரணம்.
வாழ்த்துக்கள் சாட்டை ❤❤❤❤
Superb sir.... By
❤
Ithaiyae continue panna , eppadiyum arasiyala onnum pudungaparathu ilaaaa!!!
இன்றும் அநீதிகள் தொடர்கின்றன அடக்குமுறைகள் தொடர்கின்றன தனது உரிமைகளுக்காக ஏக்கத்துடனும், அதை நாம் எப்படி அடையப் போகின்றோம் என்று இயலாமையுடன் தப்பித்தவறி அதை அடைந்தாலும் இவ்வாறு அசிங்கப்படுத்த பட்டு பாதிப்படைய செய்து வலிகளுடன் கடந்து செல்ல செய்கிறார்கள்.என்று மாறுமோ இவைகள் எல்லாம்? எல்லா உரிமைகளும் கிடைக்கப்பெற்று சுதந்திரமான மனிதனாக எல்லாம் பெறுவது எப்போதோ? தமிழா! தமிழா!
தேகம் சிலிர்ந்து கண்ணீர் வருகிறது 😢
Religion and Caste ruled by FC & Politicians. We must change the Government's
லண்டனில் இந்தப் படம் ஓடினால் நான் நிச்சயம் பார்ப்பேன்.
இந்தியாவில் இருக்கும் டெல்லியில் படம் ஓடவில்லை லண்டனில் எப்படி ஓடும்
Arumi arumi arumi 🎉🎉🎉🎉🎉
இந்த வாரத்தில் வெளிவந்த இன்னொரு படம் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதுரீவ்ஸ் போடுங்க தலைவா
வட மாவட்டங்களில் வன்னியர் பறையர் அதிகமாக நாங்கள் சண்டை போடுவதில்லை ஒற்றுமையாக தமிழனாக இருக்கிறோம்
North Tamilnadu la Politics Power Yellarukum irukum
South Tamilnadu la Sc la Ulla sila Castes vida Maruthuvar caste iruku Oru Meenkadai Podurathukuda Government roadla Avunga maatum poduranuga Sathi pathi seikamataneguranuga....
உண்மையில் பறையருக்கு எதிரி வன்னியர் கிடையாது . உண்மையில் எதிரி மீடியா மற்று பேசுறா பாரு இவரு தான் வரலாறு ,படத்தில் தீண்டாமை இருக்கு ஒத்துக்குவாறு.ஆனா நிஜத்தில் தீண்டாமை இருந்த நடந்தா ஒத்துக்க மாட்டாரு எ.கா வேங்கைவயல்
சசிகுமார் சிறந்த மனிதன்
🙏🇮🇳🇮🇳🇮🇳🙏😭😭😭🔥🔥🔥
👍👍👍👍
சாதியும், இட ஒதுக்கீடும் ஒழிய பாடுபடம் நாம் தமிழர் தம்பிகள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
சிறப்படா தம்பி👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா சக்கி கதையசோல்லூங்கண
அண்ணா நாங்க திருவண்ணாமலை பக்கம் தண்டரை கிராமம் நாங்க சுடுகாட்டுக்கு போகணும்னா தண்டவாளத்துக்கு மேல தான்தூக்கிட்டு போகணும் இதுல ட்ரெயின் வந்தாலும் நாங்க தான் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி நடந்து போகணும் இப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு வழக்கம் போல இது யாரும் எந்த அரசாங்கமும் எந்த அரசியல்வாதி வந்தாலும் இதை கண்டு கொள்வதே இல்லை இதற்கு சரியான தீர்வு நடவடிக்கை எடுக்கணும் ஐயா உங்க மூலியமா எங்க ஊருக்கு நல்லது என்று நினைத்தேனா அது உங்களை தான் வந்து சேரும் நல்லது வாழ்த்துக்கள் அண்ணே நீங்க போட்டு அனுப்பிவிடு நல்லா இருக்குது
தெலுங்கு பள்ளிபசங்க தொல்லையா
Super movie for Sasikumar
Sasiannasuper
MAKKALKAAVALAN
M.Sasikumar.sir❤
Endrume.Nammudan
Nanbanaaka
NANTHANAI
Manathil.Vaippom🙋
இயக்குனர் சசிகுமார் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்குனர் பாலாஜி சக்திவேல் போன்ற தன்னை நிரூபித்த இயக்குனர்கள் ஒரு இன்றைய தலைமுறை இயக்குனர் படத்தில் தலைக்கணமின்றி நடிப்பது என்பது தமிழ் சினிமா ஆரோக்கியமானது என்பதை எடுத்துகாட்டுகிறது.
👌👌👌👍👍👍
1 st like and first comment❤
தியேட்டரில் ஆட்களை காணோம்.......!
இப்பதான் நம்ம சாட்டை மனம் திறந்து திரைப்பட விமர்சனம் செய்கிறார் , வாழ்த்துகள் !
விடுதலை 2க்கு காத்திருக்கோம்
👌👌👌👌👏👏👏👏😊
மேலோட்டமாகத் தான் கதையை கூறியுள்ளீர்கள்.ஆனால்,தவறாகத் தான் தோன்றுகிறது.தேவையில்லாத ஒன்றாகத்தான் தோன்றுகின்றது.
I likes Mr. Sasikumar
இப்படி முழு படத்துக்கு கதையும் சொல்லி ஸ்பாய்லர் பண்றீங்களே இது நியாயம் தானா
14.2 lakh🎉
Mr sattai unga Mela enakku konjam santhegama irukku romba sombu thookkura mathiri irukku irunthalum enakku unga speech pidikkum like u annan❤❤
நாங்கள் விழுப்புரம் சாரி முன்பு இப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா ஏ மழவராயன் ஒரு கிராமத்தில் இன்னும் ஒரு பஞ்சாயத்து தலைவர் அந்த பஞ்சாயத்து கட்டிடத்தில் யாரும் உட்கார விடுவதில்லை இது யாருக்குமே தெரியாது. ஆனாலும் கண்டிப்பாக நான் வருங்கால கட்டங்களில் இதை வெளி உலகத்திற்கு கொண்டு வருவேன்
தென்காசி மாவட்டம் குணராமநல்லூர் பஞ்சாயத்து மேலமெஞ்ஞானபுரத்தில் ஊரில் நடுமையத்தில் நெடுஞ்சாலைத்துறையால் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அதே ஊரில் உள்ள கிறித்துவ நாடார் மக்கள் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தைப் புறக்கணித்து அரசின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக சாலையின் கழிவுநீர் ஓடையின் மேல் ஒரு தனியார் கடையின் சிலாப்பின் கீழ் வேறவொரு பேருந்து நிறுத்தம் அமைத்து பயன் படுத்திவருகிறார்கள் அரசு போக்குவரத்தில் உள்ள பெரும்பான்மை ஓட்டுநர் நடத்துநர்கள் நெடுஞ்சாலைத்துறையினரால் அமைத்த பேருந்து நிறுத்தத்தில் நில்லாமல் தனியார் ஆக்கிரமித்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கிறார்கள். இதுசம்பந்தமாக அனைத்துத்துறைக்கும் புகார் செய்தும் எந்த உறுப்படியான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. காரணம் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே பட்டியல் பிரிவு தேவேந்திர குல வேளாளர் மக்கள் குடியிருந்து வருகின்றனர் என்பதால்.😅
அண்ணே சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் உங்களை PMT மீடியா விமர்சிக்கிறது அதற்கு உங்களின் கருத்து என்ன
நான் தினமும் சாட்டைபார்பேன்
உண்மைக்கு நெருக்கமாக அல்ல உண்மையே பேசி இருக்கிறார்.சென்ற வாரம் கூட விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது
Muthaiyapuram oorula ithe nelamethan antha ooru panchayat thalavair avaru name umaiyan
ஏன்னா அவர் தமிழ் நடிகர் அதனால் இந்த சமுகம் அவரை கொன்டாடவில்லை
Super bro.❤❤❤❤❤
எங்க.ஊர்லநடந்து
கீழ்நிலை பாத்திரம் என்னடா சு...நிலை பாத்திரம் . வேங்கை வயலில் யாருக்கு நீ ஆதரவு கொடுத்தாய்
இரா சரவணன் இல்லை எழுதும் போது இரா சரவணன் உச்ச ரசிக்கும் போது ரா சரவணன் அன்புக்குரிய துரைமுருகன்
நாங்கள் தமிழர்கள். தமிழர்களுக்கு பெயர் உயிர் எழுத்தில் அல்லது மெய்யெழுத்தில் தொடங்க வேண்டும் நாங்கள் ஆரியர்களும் அல்ல வந்தேறி தெலுங்கு நரிகளும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழைப் படியுங்கள். உலகின் முதல் மொழி தமிழை போற்றி வாழப் பழகுங்கள்
Group 2 Tamil medium issue pathi pesunga saatai
ஒரு முறைக்கு மேல் யாரும் தேர்தலில் போட்டியிட கூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்ட வேண்டும் அப்போது தான் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.
இவன்
தலைவர் (நிறுவனர்)
அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க)
படம்முழுவதும்சொல்றீங்க😮
திராவிட ஆட்சியாளர்களின் அவலம் ஆனால் எங்களால்தான் ஜாதி ஒழிந்தது என பேசுவான் நடைமுறையில் ???
என்னப்பா ஆச்சு! என்ன தலைப்புங்கண்ணா இது? நிர்வாணமா நடிச்சா தேசிய விருதா?? நமக்கு வராத இந்த வேலை எதுக்கு? இப்படி நெஞ்ச நக்கியேதான் ஆகனுமா?!
தேசிய விருது குடுப்பானுங்க குடுதுட்டாலும்....நேத்து ஒருத்தன் குடுத்தான் பாரு ஜெயிலர் க்கு best film,best director,best music,best comedian என்று அந்த லட்சனத்தில் தான் இருக்கும் தேசிய விருது தேர்வும் 🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻எல்லா கருமத்திலும் அரசியல்,செல்வாக்கு போங்க டா....
முழுக்கதையும் சொல்லுறது ரொம்ப தப்பு சாட்டை....
செம்ம படம்
Sasi anna❤
நிர்வாணமாக நடித்தால் தேசிய விருதா? அப்படின்னா எத்தனை பேருக்குடா கொடுக்கிறது?
மாமன்னன் நிதி கோன வாயன தவிர வேர யார் நடித்திருந்தாலும் நல்லாருக்கும்
❤அண்ணா❤
Appa edhubthesiya virudu padame ellada edhukkum virudhu kuduthuradha
ஜாதியவச்சு சினிமா எடுக்க அரசு தடைவிதிக்கவேண்டும்.
தமிழ் நாடு பொது பணி தேர்வாணையம் தமிழ் மாணவர்களுக்கு செய்யும் அநீதி குறித்து பேசுங்கா
எங்கடாஇன்னும்சாதிக்கொடுமைநடக்குது.தமிழகமேநிர்வாணமாகத்திரியுதுஇதில்இவன்நிர்வாணமாகநடிக்கவேண்டுமா.😅😅😅😅
நீ வீட்டுக்குள்ளே புகுந்து கொண்டு இருந்தால் உனக்கு எதுவும் தெரியாது கிராமத்தில் வந்து பாரு ஏதாவது பேச வேண்டும் என்று பேசாதே
நிர்வாணமாக நடித்த தேசிய விருத ஒழுங்காக title மாற்றி விடு
Fantastic Review in saatai🎉🎉