நாங்க திமுகவோட அடிமையில்ல! Armstrong நினைவேந்தலில் கொந்தளித்த Pa.Ranjith | Thirumavalavan | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • நாங்க திமுகவோட அடிமையில்ல! Armstrong நினைவேந்தலில் கொந்தளித்த Pa.Ranjith | Thirumavalavan | DMK | VCK | IBC Tamil
    #armstrong #paranjth #thirumavalavan #ibctamil #dmk #mkstalin #tnpolice
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

Комментарии • 679

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Месяц назад +176

    உங்களை திமுக அடிமையென நினைத்தேன் ஆனால் இன்று உங்களின் தைரியத்தை பார்த்து வியக்கிறேன் வாழ்த்துக்கள் ரஞ்சித் ❤❤❤❤

    • @rameshkrish6257
      @rameshkrish6257 Месяц назад +1

      Kaalam thaazhndhu vandhaalum naanum varavaerkiraen

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Месяц назад +13

      இது தைரியம் அல்ல கோழையின்பதவி சுகம்?

    • @thiruna.m6015
      @thiruna.m6015 Месяц назад

      Pondal punda maari yosikkatha​@@shanmugampress5894

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Месяц назад +3

      *adimai illa KothAdimai*

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Месяц назад +1

      உத்திரப்பிரதேசத்தில் Bjp in b டிம் பகுஜன் சமாஜ் கட்சி ! இந்த கட்சியின் கருத்துக்களை ஆதரிக்கும் ஆம்ஸ்ட்ராங் ரஞ்சித் எப்படி நல்லவர்கள் ஆகமுடியும் ? இதே ரஞ்சித் எத்தனை முறை Bjp RSS கருத்துக்களை எதிர்த்து பேசினார்கள் ?

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +50

    நம்மை நாமே தனிமை படுத்திக்கொள்ள
    கூடாது....மேலும் பலவீனமாக்கும்..

    • @ராவணச்செல்வம்
      @ராவணச்செல்வம் Месяц назад +1

      இப்பமட்டும் என்னா வாழுது தனிமை பட்டு நிற்குறோம் 🙏

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Месяц назад +1

      கூட்டணியை விட்டு வெளியே வாங்க .

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 Месяц назад +64

    இனிமேல் இவர் படத்தை வெளியிட பல தடைகளை திமுக செய்யும்

    • @Kumaran847
      @Kumaran847 Месяц назад

      @@jayakumarraman7506 unmai

    • @kadha89
      @kadha89 Месяц назад +1

      2026 election eruku dmk vote vaguma paru

    • @premdass5891
      @premdass5891 Месяц назад

      Apadi nadantha DMK epavum win pannaathu

  • @SleepyRobotFigurine-wh1qs
    @SleepyRobotFigurine-wh1qs Месяц назад +17

    ப ரஞ்சித் ஏதோ உள்நோக்கதோடு பேசுவதை போல் தெரிகிறது

  • @alexanderkamalesan8441
    @alexanderkamalesan8441 Месяц назад +28

    சகோதரர்களே முதலில் தமிழர் என்று உணருங்கள். தலித்துகள் அல்ல.

    • @siddhabalaji3275
      @siddhabalaji3275 Месяц назад +1

      தமிழ் மொழி பேசுபவர் தமிழர்

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад

      ​@@siddhabalaji3275உண்மை.தமிழ் தேசியம் பேசுறவன செருப்பால அடிக்கனும்.

    • @kalkibagavaan6796
      @kalkibagavaan6796 Месяц назад

      Ematriyadhu podhum.

    • @ravichandran8558
      @ravichandran8558 Месяц назад +2

      ​@@kalkibagavaan6796
      🤷‍♂️ Yaar Yaarai❓🤔🤔🤔

    • @Ramjiramji825
      @Ramjiramji825 Месяц назад

      🗡️😡ஓடி போ மூஞ்சில குசு விட்ருவேன்

  • @VinothKumar-tz9ju
    @VinothKumar-tz9ju Месяц назад +63

    திருமாவே திமுக குரல் தான்யா😂😂

    • @muruganandamp5664
      @muruganandamp5664 Месяц назад

      😛😛😛😛

    • @AkashAkash-tw2ft
      @AkashAkash-tw2ft Месяц назад +2

      ​@@muruganandamp5664 இவரு வந்து பாத்தாரு

    • @Thiramaiulagammedia
      @Thiramaiulagammedia Месяц назад +2

      கலக மூட்டி கண்டாரோலி பிஜேபி

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 Месяц назад

      திருமா திமுகவின் குரல் இல்லை. திமுகவின் அடிமை.

    • @Nokia-vw6pj
      @Nokia-vw6pj Месяц назад

      திமுகவின் கொத்தடிமை திருமா

  • @YogiramPapparam
    @YogiramPapparam Месяц назад +27

    இப்படி சொல்ற நீங்க முதல்ல அவரை விட்டு விடுவீர்கள்... இங்கு யாரையும் யாரும் அடிமை என்று சொல்லவில்லை... நீங்களாகவே நாங்கள் அடிமையல்ல என்று பிதற்றுவது முரண்பாடனது...

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el Месяц назад +1

      டே ரஞ்சித் நீ ஒழுங்கா பேசு
      ஒழுங்கா இரு
      உன்னை போட்ற போறாங்க

    • @kalkibagavaan6796
      @kalkibagavaan6796 Месяц назад

      Avar solvadhu SC ST MLA &MP- Thiruma,Krishnasamy pondravargalai.Puriyaadha maadhiri nadikkadha.

    • @kalkibagavaan6796
      @kalkibagavaan6796 Месяц назад

      ​@@KannanKannan-yt9elSooththa moodudi potta.Koottathula Govindhaa.

    • @ராவணச்செல்வம்
      @ராவணச்செல்வம் Месяц назад

      ​@@KannanKannan-yt9elடீ யா 🤣

  • @user-gj9pf9vk1c
    @user-gj9pf9vk1c Месяц назад +12

    ❤ நீதிவேண்டும் அண்ணா அம்ஸ்ட்ரோங் மரணத்திற்கு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад +3

      அது கோர்ட்டில் தானே கிடைக்கும் 😮😮😮

    • @user-gj9pf9vk1c
      @user-gj9pf9vk1c Месяц назад

      @@murugesanthirumalaisamy5613அங்க நீதி கிடைக்காது தீர்மானமும் தீர்ப்பும் தான் கிடைக்கும்
      மக்கள் மேடையில் மட்டுமே மக்களுக்கான நீதி கிடைக்கும்

  • @flaminggospel3884
    @flaminggospel3884 Месяц назад +30

    எனது சகோதரர் பா,ரஞ்சித் அவர்களுடைய திரைப்படங்கள் அனைத்தும் போற்றுதலுக்குறியவை, ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை பேசுகிறபோது உங்களின் அறியாமை, பிதற்றல் தெளிவாக தெரிகிறது,😮

  • @arocad
    @arocad Месяц назад +50

    இந்தியா அரசியல் சட்டத்தின் முன் பௌத்தமதமும் இந்து

    • @sundaresanramamoorthy8039
      @sundaresanramamoorthy8039 Месяц назад +3

      @@arocad இந்து மதத்தின் கிளைகள்தான் பௌத்தம், சமணம், சீக்கியம்.

    • @jack0013
      @jack0013 Месяц назад +1

      ​@@sundaresanramamoorthy8039 இந்தியாவின் வரலாறு என்பது பௌதத்திற்கும் , பார்ப்பனியத்திற்கும் இடையில் ஆனது

    • @sundaresanramamoorthy8039
      @sundaresanramamoorthy8039 Месяц назад +1

      @@jack0013 மேற்கூறப்பட்ட சொற்றொடருக்கு கிஞ்சித்தும் இணையாத பதிவாக இருக்கிறது.

    • @periyasamikaruppayee4178
      @periyasamikaruppayee4178 Месяц назад +2

      தவறான கருத்து.ஆங்கிலேயன் உருவாக்கிய மதம் இந்து மதம் .ஆங்கிலேயன் இல்லை என்றால் இந்து மதமே இல்லை

    • @sundaresanramamoorthy8039
      @sundaresanramamoorthy8039 Месяц назад

      @@periyasamikaruppayee4178 இயற்கை (நிலம், நீர்,மரம், மலை)யை வணங்கி, பேணிக் காக்கும் நடைமுறை இம்மண்ணின் வாழ்வியல் முறையாகக் கருதப்பட (இண்டஸ் நதியின் பக்கம் வாழ்ந்தவர்களை இண்டி, இந்து என அழைக்கப்பட்டதால் அதுவே பெயராகவும், கடைப்பிடிக்கப்பட்ட வாழ்வியல் முறை மதமாகவும் பின்னாட்களில் உருமாறியது. இத்துணையும் கிறித்து பிறப்பதற்கு முன்.

  • @gopalaravi1465
    @gopalaravi1465 Месяц назад +18

    அடுத்த சீமான் ready 😮

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад +1

      பேசுறது ரஞ்சத்,சீமானே இல்ல உள்ள இருக்க பூவை மூர்த்தியார் டா...உங்க ஸ்டாலின் வந்து பச்சை ஓட்டுக்காக எடுத்தாரே அவரோட குறள்❤🔥.

  • @mathialaganB
    @mathialaganB Месяц назад +5

    நல்ல பொழுதுபோக்கா இருந்துச்சு...

  • @user-vo4yu5pg1q
    @user-vo4yu5pg1q Месяц назад +5

    ஆம்ஸ்ட்ராங் இடத்தை பிடிக்க என்னமா கூவுறான்....

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад

      Ranjith pesalada ulla iruku poovai moorthiyar pesuraru🔥.stalin picha edutharae vote kaga avarukita avaru.

  • @madeshn1623
    @madeshn1623 Месяц назад

    தாய் உள்ளத்தின் பாலிடம் மதிப்பு கொடுத்த எண் மதிப்பு குடுத்த என் அண்ணனே நீ வார்த்தைகள் அல்ல இது கட்டளை இது பேசுவதல்ல எங்கள் கோரிக்கைகள் அண்ணா உன் உன் பின்னாடி பல லட்சக்கோடி உங்கள் சகோதரர்கள் இருக்கிறார்களா என்று நீ தீட்டுவது அறிவு தான் பயணம் ஜெய் பீம்

  • @krishnanaduraisamy7920
    @krishnanaduraisamy7920 Месяц назад +3

    தலித் மக்கள் திராவிட கட்சி யில் பயணிப்பதை விட்டுட்டு சொந்த முயற்சியில் செயல்பட வேண்டும்

    • @Nandagopal-hl2pc
      @Nandagopal-hl2pc Месяц назад

      பார்ப்பனிய வாடை வீசுதே ?இப்போ உனக்கென்ன தனியா ஊருக்கு வெளியே ஒதுக்கு புறத்தில் SC/ST மக்கள்போய் வாழவேண்டும் அதுதானே?

  • @rajasekar6125
    @rajasekar6125 Месяц назад +24

    அண்ணன். ரஞ்சித் அவர்களின் குரல் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதிப்பின் உண்மை குரல்,நிச்சயமாக உங்கள் போராட்டம் வெல்லும்......

  • @mselvaraj8727
    @mselvaraj8727 Месяц назад +30

    தம்பி ரஞ்சித் ஏதோ ஒரு இரு படம் வெற்றி பெற்றாய்.வாழ்த்துக்கள்.நிதானம் தேவை பேச்சில்.திருமாவை உள்நோக்கோடு பேசுவதை நிறுத்துங்க தம்பி.

  • @om_murugavlogs
    @om_murugavlogs Месяц назад +34

    தம்பி ரஞ்சித் முடிஞ்சா dmk வ விட்டு வெளிய vaa

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад +8

      அப்புறம் தியேட்டர் கிடைக்காதே😮😮😮

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Месяц назад +6

      ரெட் ஜாயின்ட்

    • @manjuking-ib2bn
      @manjuking-ib2bn Месяц назад +1

    • @thiruna.m6015
      @thiruna.m6015 Месяц назад +2

      Avaru enga da DMK la irukkaru

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 Месяц назад +2

      ​@@thiruna.m6015 இவர் தமுக சேர்ந்தவர் இல்லை என்பது கூட தெரியாமலே சில தர்குறி சங்கிகள் கதரிட்டு இருக்காங்க😂😂😂

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Месяц назад +18

    2026 தேர்தல் களத்தில் போட்டி கொடுக்கும் ஒரு கட்சியின் வேட்பாளர் இன்று இல்லாமல் ஆகிவிட்டார் ?

    • @user-rn5ou4bq6n
      @user-rn5ou4bq6n Месяц назад

      டேய் இப்படி தலைவன் இருந்தான் என்பதே இறந்த பிறகு தானே தெரியும் மக்களுக்கு

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Месяц назад +2

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது😂😂

  • @elumalaig4863
    @elumalaig4863 Месяц назад +9

    திருமாவை விட்டுவிட மாட்டோம் என்கிறீரே நம்மை திருமா விட்டுவிடமாட்டார்

    • @ilanilavanchozhan
      @ilanilavanchozhan Месяц назад

      இப்போ யாரு சுன்னிய தெருநாய் தெருமா ஊம்பிட்டு இருக்கான்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Месяц назад +8

    உன்னை யாருப்பா அடிமையாக இருக்கச் சொன்னது? அடிமைகளை எப்படி நடத்துவார்கள் என்பதை உலகமெங்கும் மேலும் உள்ளூரிலும் பார்த்து கற்றுக் கொண்டு இனியும் அடிமையாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 Месяц назад +1

    உண்மையில் திருமாவளவன் மீது நீ மரியாதை வைத்திருந்தால் ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் துவக்கம் முதல் இறுதி நிகழ்வு வரை இருந்த திருமாவளவன் அவர்களுடன்இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை பற்றி கலந்து ஆலோசித்து அவரையும் இணைத்து இதை நடத்தி இருந்தால் நீ உண்மையான தலித் பற்றாலனாக கருதபடுவாய்.
    மேலும் நீ ஒன்றும் திருமாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை அவர் ஒரு உயர்ந்த மலை.
    நானும் ஒரு தலித் தான்
    என் வயதை ஒத்தவர் அண்ணன் திருமா அவர் இளைய வயதில் எந்த கட்சியுடனும் இணையாமல் தனியாக துணிவுடன் உன்னை விட அதிகமாக துணிவுடன் அரசியல் செய்தவர் இந்த வரலாறு உனக்கு தெியுமா தம்பி? நீ ஒரு சின்ன பையன் கொஞ்சம் நிதானமாக போ தம்பி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மரணம் எங்களுக்கும் பெருத்த துன்பத்தை அளித்திருக்கிறது ஆனால் இதை வைத்து நமக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தி விடாதே. முடிந்தால் அண்ணன் திருமா நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது என் வேணடுகோள்
    ஜெய் பீம்
    தலித் ஒற்றுமை ஓங்குக.

  • @peermuhammed7205
    @peermuhammed7205 Месяц назад +11

    கனம் திருமா அவர்கள் மிகமிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அங்கே சுத்தி இங்கே சுத்தி கடைசியில் அரசியல் குழி பறிக்கும் வேலை நடப்பதை நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும், எச்சரிக்கை....!!!.,

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад

      Moodra unga yokkiam theriyathu paaru R.S.S kum muslimkym ennada periya vithyasam..periyar pen suganthiram pesuraru nee pesu paapom muslim pengalukku.

    • @ilanilavanchozhan
      @ilanilavanchozhan Месяц назад

      இரண்டு சீட்டுக்கு எவன் சுன்னியாவது ஊம்பிட்டு இருக்கான் அவனால ஒரு புண்டையும் பண்ண முடியாதுடா...தற்குறி

  • @mariyappana3093
    @mariyappana3093 Месяц назад +3

    உங்களுடைய. பாதுகாவலன். ப. ஜ. இதான். அது புரியாத வரை. நீ பேசி. என்ன பயன்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Месяц назад +13

    Ranjth❤ அவர்கள் அவர்கள் தைரியம் பாராட்டுக்குறியது

    • @duraimagesh6351
      @duraimagesh6351 Месяц назад

      இவன் யார் குரலாக பேசுகிறான்.

  • @rbala2217
    @rbala2217 Месяц назад

    Super Ranjith speak

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 Месяц назад +1

    ஜெய் பீம் 🐘🐘🐘Bsp

  • @venkateshp9443
    @venkateshp9443 Месяц назад

    I m support pa.Ranjith

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Месяц назад +14

    ரஞ்சித் சார்.
    உங்கள்
    உணர்வு
    மதிக்க கூடியது.
    "ஆனால்
    நம்மவர்களுக்கு
    ஒற்றுமை
    இல்லையே."

  • @tamildhoni1047
    @tamildhoni1047 Месяц назад +1

    அருமை அண்ணா, நியாயமான விசாரணை வேண்டும்.....

  • @ckprithish5550
    @ckprithish5550 Месяц назад +10

    அரசியல் புரிதல் இல்லை வேகம் விவேகம் ஆர்வக்கோளாராய் டாக்டர் திருமாவை பேசுகிறார் ரஞ்சித் நிறைய பக்குவம் தேவை அண்ணண் ஆம்ஸ்ட்ராங் பேச்சை நிறைய பாருங்கள் எவ்வளோ பக்குவமாக பேசுகிறார் ஆனால் உங்களிடம் நிதானம் தேவை அதுதான் தலைமை பண்பை வளர்க்கும் டாக்டர் திருமா நினைத்து இருந்தால் அண்ணண் இறந்தப்பவே களவரம் கூட செய்ய ஒரு கண் அசைவு போதும் ஆனால் தலைமை பண்போடு எல்லாரையும் வழிநடத்தி இறுதிவரை அமைதியாக அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலை எவ்வித கலவரம் பிரச்சனை இல்லாமல் அடக்கம் செய்து அவர் தனது தலைமை பண்பை காட்டினார்

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад +1

      Armstrong thirumava nqlla dhan pesunaaru.udhayanidhi,stalina dhaan vechi senjaaru😂.

    • @kalkibagavaan6796
      @kalkibagavaan6796 Месяц назад +1

      Thiruma oru Jaalraa,Padhavi paiththiyam.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 Месяц назад

      😂😂

    • @Ramjiramji825
      @Ramjiramji825 Месяц назад

      ​@@kalkibagavaan6796டேய் கெழ புண்டை 😂😂😂😂

  • @vkandasamy5822
    @vkandasamy5822 Месяц назад +9

    அண்ணனுக்கு மெரினா beach ல இடம் கூட நீ கேட்ப..

    • @jackyjacky7821
      @jackyjacky7821 Месяц назад

      ஏன்டா தெலுங்கனுக்கு கொடுக்கும் போது தமிழனுக்கு கொடுத்தால் என்னடா தப்பு கொத்தடிமை

  • @gopalnaga4347
    @gopalnaga4347 Месяц назад +7

    தமிழகம் வேறு பாதையை நோக்கி செல்கிறது

  • @venugopal-qx3nr
    @venugopal-qx3nr Месяц назад

    Super Anna ❤❤

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Месяц назад +4

    4 படம் எடுத்தா நீ தலித் தலைவன் ஆகிடுவியா

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад

      பின்ன தெலுங்கு வேளாளர்களை தலீத்னா சொல்ல முடியும்.

  • @aktamizhanarmy4365
    @aktamizhanarmy4365 Месяц назад +1

    Pmk❤

  • @anandarajaguru7376
    @anandarajaguru7376 Месяц назад +1

    மதுரை வீரன் அருந்ததியர் சமுதாயம் விவசாயிகள் தேவேந்திரன் குல சமுதாய குடிகள் ஆனால் பறையர் மட்டும் சொல்லும் போது தலித் என்று கூறுவது ஏன் பா ரஞ்சித் அவர்களே

  • @போராடுவோம்
    @போராடுவோம் Месяц назад +2

    அண்ணா உங்களுக்கு ஒரு கேள்வி உங்களின் நீளம் பண்பாடு இயக்கத்தில் இருப்பவர்கள்

  • @lovekarthic1235
    @lovekarthic1235 Месяц назад +28

    பா ரஞ்சித் அண்ணா❤ சூப்பர் நான் யாருக்கும் அடிமை இல்லை
    எனக்கும் யாரும் அடிமை இல்லை...
    4 சீட்டு அடிமை வரவில்லை என்றால் என்ன?
    என் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவருக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் இருக்கிறோம் உன்னோடு சேர்ந்து போராட 💯

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu Месяц назад +3

    திமுகவின் அடிமையாக உன்னை யார் இருக்க சொன்னது ! திமுகவை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது ?

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Месяц назад +15

    அண்ணன் ஆம்ஸ்டிராங் வழியில் என்றென்றும் தம்பிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Nandagopal-hl2pc
      @Nandagopal-hl2pc Месяц назад

      பேர முதல்ல ஒழுங்கா எழுத்து,அப்புறம் அவர் வழியில்....

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj Месяц назад +15

    நாளை படம் release seyya வேண்டும்...
    திமுக வை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியாது

    • @yuvandj9182
      @yuvandj9182 Месяц назад +3

      ஏன் முடியாது எங்களால் எல்லாமே முடியும்

  • @arunpandiyan3815
    @arunpandiyan3815 Месяц назад +3

    கதறுடா... நல்லா கதறு 😂😂

  • @prabakaran2916
    @prabakaran2916 Месяц назад +2

    கலவரத்தை தூண்டும் வகையில் இவரது பேச்சு இருக்கிறது... ஒரு மரணத்தை வைத்து அரசியல் செய்யும் கேவலமான செயல்.

  • @arulkunju5539
    @arulkunju5539 Месяц назад

    Arumai speach jai bheem

  • @varadharajanramaswamy7893
    @varadharajanramaswamy7893 Месяц назад +42

    ஆந்திரா தேர்தலில் நின்றீர்களே , நினைவிருக்கிறதா ?? மாயாவதி அம்மையாரின் இப்போதைய நிலைமை என்ன ? மேடை கிடைக்கிறது என்பதற்காக எதையாவது பேசி நல்ல நட்பை வீணாக்கிக் கொள்ள வேண்டாம் !!

    • @Kumaran847
      @Kumaran847 Месяц назад

      Edhu natpu vajpayee kuda Central minister kudtha DMK nakkum chi

    • @laxmanan2290
      @laxmanan2290 Месяц назад

      Poda

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад +2

      ​@@Kumaran847😂செம்ம...1999. BJP+D.M.K Alliance.

  • @shunmugam5747
    @shunmugam5747 Месяц назад

    ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் அண்ணா

  • @user-jz2ku2yc9w
    @user-jz2ku2yc9w Месяц назад +27

    என்னோட கருத்தும் இதேதான் ஜெய் பீம்❤

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 Месяц назад +2

    நீங்கள் அடிமை என்று யாரும் சொல்ல வில்லை ஏன் நீங்களாக இதை பேசிகிறீர்கள் இறந்தவர் தாழ்த்த பட்டவர் கொன்றவர் தாழ்த்தபட்டவர் எதில் எங்கே சமூக நீதி இருக்கு ரஞ்சித். அவர் உயிருடன் இருக்கும் போது எங்கயா இருந்திங்க

  • @sadeeshkumar3557
    @sadeeshkumar3557 Месяц назад +23

    கம்பீரமா இருக்கு ❤️❤️❤️❤️❤️🏆🏆🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️

  • @n.sridharan
    @n.sridharan Месяц назад

    நீங்கள் திமுக என்றால் தமிழன் இல்லை திராவிடன்

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 Месяц назад +15

    அண்ணன் இத்துணை நாட்கள் கோமாவில் இருந்தாரா.

  • @kannansmk6645
    @kannansmk6645 Месяц назад +2

    தம்பி ரஞ்சித் இன்று ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இந்த கூட்டம் உன்னால் நடத்தியிருக்கமுடியுமா என்று என்னிப்பார்

  • @karthik143_vlog
    @karthik143_vlog Месяц назад

    இதுதான் நம்மளோட புரட்சி🔥 ஜெய் பீம்👆🙏🏻👆🔥🔥🔥

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Месяц назад +2

    என்ன BSP kku அடுத்த தலைவர் ஆக ஆசை போல. அது சரி 1000 கோடி கிடைக்கும்.

  • @dheeran_1
    @dheeran_1 Месяц назад +2

    இதை ஓட்டு போடும் முன் யோசிக்க வேண்டும் , இன்னும் ஆயிரம் நடந்தாலும் ஒரு காலமும் திராவிட கட்சிகள் கொத்தடிமைகலாக தான் வைக்கும் , ஒரு வாய்ப்பு கொடுப்போம் நாம் தமிழர்க்கு❤

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 Месяц назад +1

    Verra paraiyargal nangal ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaivp3080
    @kalaivp3080 Месяц назад +3

    கருத்தடை செஞ்ச பண்ணி மாதிரி கத்துர குஞ்சித்தான் குஞ்சலையின் அடுத்த target😂😂😂😂😂😂😂

  • @ManiMani-nj9sl
    @ManiMani-nj9sl Месяц назад

    MANIKADAN👏👏👏💪❤️🙏

  • @SaranRaj-pi3rr
    @SaranRaj-pi3rr Месяц назад

    Ithu than makkal puratchi ! Nan then mavattam ! Nammai piripathu intha arasiyal !! Nam pillaigal amaithiyanana soolnilaiyul vala vendum❤

  • @sridevi.b904
    @sridevi.b904 Месяц назад

    ❤ nice 👌 bro

  • @tamilarasuk3246
    @tamilarasuk3246 Месяц назад

    இவர் சொல்லும் தலைவர்கலெல்லாம் இவனுங்கலைப்போல கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களில்லை.

  • @user-ri4fg1hl5s
    @user-ri4fg1hl5s Месяц назад

    விரைவில் அனைவரும் அதிகாரம் பெற்றவர் ஆக ஒன்று சேருவோம்

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 Месяц назад +1

    நம் பறையர் குலம் படிப்பிலும்
    உழைப்பிலும் உயர வேண்டும் பறகு பணம் நம் பின்னே வரும்.தேவையற்ற சச்சரவு களில் சிக்கிக்கொள்ளாமல்
    பொருளாதார த்தில் முன்னேறுலதில் கருத்தாயிரருக்கனும்

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад

      Read ambedkar book firstu.we need political power,educate🔥agitate🔥organise🔥.

  • @sarankumar6657
    @sarankumar6657 Месяц назад

    🔥🔥🔥🔥🔥

  • @rajasivan5971
    @rajasivan5971 Месяц назад

    அண்ணன் Legent...

  • @srvn6383
    @srvn6383 Месяц назад +1

    Thiruma has sold his party and people to ruling party.

  • @user-qb9lq3kq5c
    @user-qb9lq3kq5c Месяц назад

    நாம் தமிழர்❤

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Месяц назад +1

    Dr.Rajiv@Chile, South America, Respected Ranjith Sir, congrats for your memories for Amstrang Sir. Then, first you know, BJP did not say Amstrang as Rowdy, Nakkeran only said first Amstrang as a Rowdy. Don't put some word on BJP unnecessary. You should say true. Then, all your words are correct. You are asking about good issue. Go ahead. You are taking good step in Tamil Nadu.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Месяц назад +6

    உணர்ச்சிகளின் தொகுப்பு உறுதி கூறு‌ம் நினைப்பு காலம் ஒரு நாள் மாறும் கடமை கள் யாவும் தீரும் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @user-jm2mw5rf8y
    @user-jm2mw5rf8y Месяц назад

    ❤❤❤

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 Месяц назад

    பல ஆற்றல்கள் கடவுளால் பெற்று இன்று மனிதநேய மன்னராக வளம் வரும் திரு. திருமா.... இமயம் போல் வளர்ந்து வருவதால் ஆளும் தி. மு க அவர்களுக்கு உதட்டில் ஒன்றும், உள்ளத்தில், ஒன்றும் இருக்கலாம்.... ஏன் ❓ அடுத்து பேரன்..... மகன்...? 😮 அண்ணன்... கவனம்.

  • @gopal7675
    @gopal7675 Месяц назад +1

    Thaangalan படத்துக்கு நல்ல விலை அப்புறம் ஒரு காஸ்ட்லி கார். டீல் முடிந்ததும் light ஆக திமுக வை திட்டுவார் படி படியாக திமுக வை திட்டு வதை நிறுத்தி விட்டு அதிமுக வை திட்டு வார் 2026 தேர்தல் வரும் அப்போ full time திமுக க்கு பிரச்சாரம் செய்வார். இவர இடத்தில் யாரு இருந்தாலும் இது தான். ஏனென்றால் திமுக ட்ட யாரையும் வாங்கும் அளவுக்கு காசு இருக்கு.

  • @palanithala769
    @palanithala769 Месяц назад

    ❤Ak.. Na

  • @rajendranb7082
    @rajendranb7082 Месяц назад

    வன்முறை வரும் என்று சொன்ன முற்போக்காளர்கள் யார்?

  • @udayaudaya4872
    @udayaudaya4872 Месяц назад +21

    அண்ணே நீங்க நிறைய பணம் சம்பாசிட்டு டேங்க கிழ இருக்கிற முக்கால் வேசி ஒரு நாள் வருமான மே கஷ்டமா

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Месяц назад +5

    அருமை ரஞ்சித்... சூப்பர்

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y Месяц назад +3

    பிஜேபி எழுதிச்சின்னு நிரூபி

  • @smartgowtham9791
    @smartgowtham9791 Месяц назад +1

    Superrrrr annna

  • @ngrajarivu6864
    @ngrajarivu6864 Месяц назад +18

    நீயே ஒரு ஜாதி வெறியன்

    • @RobinSon-pl3zw
      @RobinSon-pl3zw Месяц назад

      Parayan jathi very illada samuthum than parayan

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад

      அவர் அம்பேத்கர் SC சாதிவெறியன் தான்டா.பின்ன BC இசை வேள்ளாளர் அடிமையா!?

    • @narmatha8290
      @narmatha8290 Месяц назад

      ​@@RobinSon-pl3zwபறை புண்டைக்கு பேச்ச பாரு

  • @rajaraman200
    @rajaraman200 Месяц назад +2

    ஜெய் பீம்.....

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Месяц назад +6

    பா.ரஞ்சித்தும் ரவுடி ஆக ஆசையா ? திருமாவளவனின் அறிவாலய வாசலின் மெய் காவல் !

  • @rajasekar2236
    @rajasekar2236 Месяц назад

    Super talk brother. Go ahead. We follow you.

  • @muthugnanavel6466
    @muthugnanavel6466 Месяц назад

    அண்ணன் திருமா திமுகவின் குரல்

  • @notimetodie7266
    @notimetodie7266 Месяц назад

    Ranjith is rocked

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Месяц назад +3

    தலித்சாதி மட்டும் வாழனும்
    பிறசாதி மக்கள் சாகனுமா

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад

      நாங்க தான்டா தமிழர்கள்.குறிஞ்சி முதல் திணை.

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el Месяц назад +1

      @@Chola-ilamchetcheni கூதி திணை சாதி வெறிபிடிச்ச நாயே

    • @narmatha8290
      @narmatha8290 Месяц назад

      ​@@Chola-ilamchetcheniவந்தேறிகள் தன்னை தமிழர்கள் என்று சொல்வது வாடிக்கை

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Месяц назад

      @@narmatha8290 "வெற்பறையன் மங்கையோரு பங்கர் லாத மறை பாடி நாகர் என்பர்திருவேதிகுடியே"குறிஞ்சி நில வெற்பன் நான் தான்டா😁.

  • @thiyagarajannagarajan2615
    @thiyagarajannagarajan2615 Месяц назад

    Sir still you have to go long way in your profession.... people waiting to see your good film making..... please don't spoil your carrier, by dealing with this DMK evils....

  • @shankaransubramanian6505
    @shankaransubramanian6505 Месяц назад

    Very good Ranjith

  • @EDUCATE614
    @EDUCATE614 Месяц назад

    ஜெய் பீம் அண்ணா ❤

  • @venkatariya9256
    @venkatariya9256 Месяц назад

    அடிமை இல்லா ❤❤❤

  • @KanagarajKanaga08
    @KanagarajKanaga08 Месяц назад

    திமுகவின் அடிமை யார் என்றால் ...திடிர்னு ஞாபகத்திற்கு வருவது ....கொத்தடிமை திருமா தான் ....அவர் தான் திமுகவின் உண்மையான அடிமை

  • @prabukumar-yl8tb
    @prabukumar-yl8tb Месяц назад

    Ranjith, first time ah Tamil leaders um serthu pesiruka pha, makilchi paa. Romba bold ah DMK va ethirthiruka. Vazhthukal 🤝. And also be safe yah... Nalla speach, then DMK va nambathey.

  • @rajmanio5961
    @rajmanio5961 Месяц назад +1

    ஜெய் பீம்❤

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Месяц назад +17

    தலித்கள் பாதிக்கபடும் போது குரல் கொடுக்கும் பா.ரஞ்சித் தான் உண்மையான தலித் தலைவர். வாழ்த்துகள்🎉🎉

    • @rexlawrence9454
      @rexlawrence9454 Месяц назад +1

      That's what he wants.

    • @The-Great-Leader-
      @The-Great-Leader- Месяц назад +1

      எத்தனை பிரச்சனைக்கு?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      ​@@rexlawrence9454அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தலைவனாக ப்ளான் போடுகிறான் கூத்தாடி கழிசடை நாய் 😮😮😮

    • @gnanavelc2011
      @gnanavelc2011 Месяц назад

      BJP Modi RSS xxxfraud.

    • @gnanavelc2011
      @gnanavelc2011 Месяц назад

      Nonsense...

  • @balamurugans377
    @balamurugans377 Месяц назад

    கொழக்கிற நாய் கடிக்காது ரஞ்சித் அவர்களே அது மாதிரி உங்க உங்க குருமா 😂😂😂 அடுத்த வனை நம்பி வாழும் உணக்கு இவ்வளவு திமிர் அப்ப சீமானுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்

  • @chandramohan2197
    @chandramohan2197 Месяц назад +2

    ஆனால் இவர் திமுக வுக்கு தான் ஓட்டு போட்டாரு 🤣🤣🤣 bsp கட்சி க்கு போடல.. வாய் மட்டும் பேசுவாரு 🤬🤬🤬

  • @magesvaranv3609
    @magesvaranv3609 Месяц назад +2

    சரி சரி அழுவாத தம்பி.......

  • @sanjairohit3181
    @sanjairohit3181 Месяц назад

    சிறப்பு..... 🙏🏻🙏🏻மகிழ்ச்சி 🙏🏻🙏🏻

  • @rajenthiranrajenthiran9946
    @rajenthiranrajenthiran9946 Месяц назад +1

    Jaibem