TQ very much mam Sunday cook pannen really super mam test TQ mam.apparam kolai kattai seithen super test and siruthaniyam idly today cook ahkittu eruku rompa thanks mam healthy food vachu epadiyallam try panala solriga na ellamey 1st time na try panra rompa happy mam en pasagalum nalla sapraga aparam mukkiyama satthumavu aruchu vandutan mam yesterday today idly Nala tomorrow kuduchuttu solren same ingredients mam am trying mam tqqqq sooo much mam .so cute nega mam unga pecchu arumaiya ahlaga eruku athu pola unga dish m
நீங்களும் சகோதரரும் நல்ல ஒற்றுமையோடு இருப்பீர்கள்.வாழ்க்கையில் இன்னும் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள் . அவருடைய உள்ளங்கை ரைகையை வைத்து சொல்கிறேன்.சதீஷ் உங்களுடைய செராக்ஸ் சகோதரி.பிரியாணி சூப்பர்.💐💐
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"தட்டு நிறைய பிரியாணி"* 😍😍😍😍
Hi mam.. I like all your videos very much mam.. mutton biryani looking 👌👌👌.. if u boil mutton separately in cooker means briyani will quickly get ready mam,..If u add lemon also briyani will enhance flavour..
அக்கா கண்டிப்பாக எல்லோரும் திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க 👌😍உங்க சமையல் உங்க எளிமை சிரிப்பு பேச்சு எல்லாம் என் அம்மா வை நினைவுக்கு கொண்டு வந்தது 🙏👍🤞⭐⭐⭐⭐⭐❤
ரொம்பவே அழகாக எளிமையாக புரியும் வகையில் சொல்றீங்க நீங்க சமையல் பண்ணும் அழகே தனி அழகு...உங்கள் மகன் மிகவும் அழகாக இருக்கிறார் சினிமா நடிகர் அதர்வா போல நல்ல அழகான ஆண் பிள்ளை சுத்திப்போடுங்க தமிழ் நாட்டில் எங்கே இருக்கீங்க நான் கனடாவில் இருந்து எழுதுகிறேன்..நன்றி சகோதரி
I tried your recipe for mutton biryani with the same measurements you told. It came out so perfectly and tasted delicious. Thank you so much dear Anandhi.😊
Hi madam, am one of your subscribers and I tried your dished It came over excellent, I tried Meal Maker Grave one of my favourite dishes in your post and this video is also excellent one thing I want to know is where you bought that biriyani pot, shop address pls and size of the pot
I watch your videos daily... Can you please share more details about your biriyani pot, Please? Cannyou share the capacity of the vessel and the diameter of the vessel? Also please share the price and the store from where your purchased this pot. Thank you very much.
Dear SISTER, Please accept my sincere praise for the nice biriyani you did. By the by kindly let me know where did you buy that biriyani pot so that I too will be benefited. I am watching all your programs it's very nice and easy to understandable by anybody. Keep it up. By the by kindly let me know where you bought that biriyani pot. With regards.
முஸ்லிம் வீட்டு முறையில் பல வருடங்களாக பிரியாணி செய்து சாப்பிடுகிறோம். சுப நிகழ்ச்சி விஷேச வீடுகளுக்கு என் பையன் பிரியாணி இனாமாக செய்து கொடுப்பது வழக்கம். உங்கள் பிரியாணி செய்முறையே வேறு. தனித்தனியாக செய்து ஒன்றாக சேர்க்கின்றீர்கள் சற்று நேரம் கூடுதலாக ஆகும்.
Sister. Wonderful biryani. Your humble way of presentation made this video the best..The camera work elecated this video.. Really loved the consistency of the basmati rice grains.. It was not sticking to each other and the mutron was well cooked..Was immediately reminded of Jabbar Bhai as how he would educate us how to lift the lid properly as the steam would burn our skin..Brilliant video sister..Thanks for the recipe.
பிரியாணி சூப்பர் அக்கா நீங்கள் நான் வெஜ் ஏன் சாப்பிடமாட்டிங்களா பிரியாணி பாத்திரம் எங்கு வாங்கினிங்க எவ்வளவு தயவு செய்து விலை சொன்னால்தான் எங்கள் பச்சட்டில் வாங்க யோசிப்போம் 😋😋😋😋
சகோதரி இன்றைக்கு உங்கள் வீடியோவில் நீங்கள் செய்துள்ள மாதிரி மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் குழம்பு மற்றும் சிக்கன் 65 செய்தேன் மிக மிக அருமையாக இருந்தது இன்னும் நிறைய வீடியோ போடுங்க அதிலும் பிரியாணில முந்திரி பருப்பு வத்தல் சுடு தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சேர்த்தது பிரியாணிக்கு கூடுதல் சுவை நன்றி சகோதரி 🎉
Sister. Can you make an video for how to make Puli kulambu? I tried in making it But can't get that much thickness . Really good. The way you are explaining was nice. Thanks. Keep going Sister.
Hi Akka, the mutton biryani looks very nice. Specially the non sticky rice grains. More than the cooking, I liked your family. The cute jest from the cameraman (husband). Polite and good batsman son. And the great humble person master chef Akka. Good work. God bless you, entire family.
Mam nenga konjam vitinga briyani la pepper powder apram lemon juice cashew nut dry grapes...briyani open panum pothu athula konjama deep onion fry...ithelam sethu senju parunga mam inimae
Super amma very nice explain to make mutton briyani pakkum pothe alli sappidanum pola irukku simple ingredients vachu so emmy thankyou amma you are looking very beauty and your smile so nice❤❤❤❤❤(i am mrs. malarvizhi)
Cure mam k mam today na briyani seiyaporan saptu test eppadi erukunu solra mam.
Oh great i am sure you will enjoy it Thank you so much
TQ very much mam Sunday cook pannen really super mam test TQ mam.apparam kolai kattai seithen super test and siruthaniyam idly today cook ahkittu eruku rompa thanks mam healthy food vachu epadiyallam try panala solriga na ellamey 1st time na try panra rompa happy mam en pasagalum nalla sapraga aparam mukkiyama satthumavu aruchu vandutan mam yesterday today idly Nala tomorrow kuduchuttu solren same ingredients mam am trying mam tqqqq sooo much mam .so cute nega mam unga pecchu arumaiya ahlaga eruku athu pola unga dish m
I am happy to hear this paa Thank you Thank you so much and where are you from
Am in Trichy samayapuram
Oh great place we comes often
எந்த வித ஆடம்பரம் இல்லாமல் இருக்கும் பந்தா இல்லதா youtuber நீங்க தான் உங்க smile super
Thank you so much sister
11:34 😢😢😢 11:34😢😢😢/the world OF THE BEST IN the world and
TQ
்்ன்ன சப்ப சப்ப
@@Adampakkam
TQ
தரையில் அமர்ந்து அருவாமனை வைத்து வெங்காயம் வெட்டும் youtuber நீங்க தான் மேம். உங்க சிரிப்பு 👌
உண்மையிலேயே எனக்கும் ஆச்சரியாம இருந்துச்சி பாக்கும் போது...❤❤❤
Thank you so much paa
Thank you so much paa
நீங்க சொன்னது சரி. நம்ம அம்மாக்கள் செய்ற மாதிரி அவங்க சமைக்குறாங்க.
Naanum
நீங்களும் சகோதரரும் நல்ல ஒற்றுமையோடு இருப்பீர்கள்.வாழ்க்கையில் இன்னும் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள் . அவருடைய உள்ளங்கை ரைகையை வைத்து சொல்கிறேன்.சதீஷ் உங்களுடைய செராக்ஸ் சகோதரி.பிரியாணி சூப்பர்.💐💐
Thank you Thank you so much sister
நகர மறுக்கிறது,
நீ இல்லாத நாட்கள்…
நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
நீயே உடன்வருவாய்....
புதிதாய் எத்தனை வந்தாலும்,
என் கண்கள் முதலில் தேடுவது
உன்னை மட்டுமே.....
*"தட்டு நிறைய பிரியாணி"*
😍😍😍😍
wow super super writing happy to read it thank you Thank you so much my friend
@@Akshyaveetusamayal 🤝🤝🤝
TQ
Starting your smile kagave thirumba, thirumba ooti pathen, biryani mathiriye unga smile um azhaga iruku sister .
Me 🖐️
😂
@@Mownisathis
Whoow, thank you so much sister
சூப்பர் குடும்பமா ஜோக்ஸ் அடித்து சமைக்கிறது எங்கள் வீட்டில் இருப்பது போல இருந்தது
சிரிப்பு ❤மகளே
வாழ்க வளமுடன் தங்கம்
Hi mam.. I like all your videos very much mam.. mutton biryani looking 👌👌👌.. if u boil mutton separately in cooker means briyani will quickly get ready mam,..If u add lemon also briyani will enhance flavour..
Yes you are right if mutton is hard we also do the same in cooker Thank you so much paa
சகோதரிக்கு வணக்கம்... நீங்க நூறு சதம் தெளிவாக கற்றுக்கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. வாழ்க நலமுடன்.
Oh happy Thank you so much
சுத்தி போடுங்க சகோதரி உங்க பிரியாணி சூப்பர்
உங்க சிரிப்பு சூப்பர்
உங்க மகன் சூப்பர் 👌👌👌
Thank you so much sister
Well done Anandhi..nice. Thank you.
அம்மா சத்தியமா சொல்லுவேன் நான் பார்த்த சமையல் வீடியோவில் இவ்வளவு ஜாலியான வீடியோ பார்க்கல குறிப்பா அளவு தண்ணியில சூப்பர்ம்மா சப்ஸ்கிரைப் பண்ணிடுறேன்❤
Welcome to the small team Thank you so much paa
நீங்கள் சமைக்கும் பொழுது இடையிடையே உரையாடுவது இயற்கையுடன் கூடிய நகைச்சுவையாக உள்ளது.விளக்கமாக சொல்லித் தந்தமைக்கு நன்றிகள் பல.
Thank you so much
Captivating style of presentation and an expert
Best wishes
Thank you so much
Really loved ur briyani. Wow see the consistency, super mam.
Thanks a lot
அக்கா கண்டிப்பாக எல்லோரும் திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க 👌😍உங்க சமையல் உங்க எளிமை சிரிப்பு பேச்சு எல்லாம் என் அம்மா வை நினைவுக்கு கொண்டு வந்தது 🙏👍🤞⭐⭐⭐⭐⭐❤
Exactly she is very polite and soft.
I am happy to read this comment thank you Thank you so much paa
Thank you so much sister
Super amma
Awesome, பார்க்கவே ரெம்ப நல்லா வந்திருக்கு... Especially பிரியாணி செய்த இந்த பாத்திரம் எங்க வாங்குனீங்க, அதையும் சொல்லுங்க, கண்டிப்பா சொல்லுங்க....
Yes pls pathiram enna brand ?
Prakash stores pondicherry
RC Royal collection TRI PLY 10 liters - 28 CM - Biryani vessel
Prakash stores pondicherry
RC Royal collection TRI PLY 10 liters - 28 CM - Biryani vessel
@@Akshyaveetusamayal vessel brand pls
RC royal collection
Neenga senja briyani super aa irukku maam.. Briyani paathiram enga vangininga? Evlo?
Prakash stores pondicherry
RC Royal collection TRI PLY 10 liters - 28 CM - Biryani vessel - Rs.2500
Biryani pot price enna ma'am? And enga irundu purchase pannuninga?? Link share pannunga plz...
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Very simple and neat presentation madam
Briyani looks nice
Sr inda briyani vessel hw much litre and hw much rupees ? ingaa
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Super sister appadiye neenga cook Panna cooking pot enna brand sollunga
Prakash stores pondicherry
RC Royal collection TRI PLY 10 liters - 28 CM - Biryani vessel - Rs.2500
ரொம்பவே அழகாக எளிமையாக புரியும் வகையில் சொல்றீங்க நீங்க சமையல் பண்ணும் அழகே தனி அழகு...உங்கள் மகன் மிகவும் அழகாக இருக்கிறார் சினிமா நடிகர் அதர்வா போல நல்ல அழகான ஆண் பிள்ளை சுத்திப்போடுங்க தமிழ் நாட்டில் எங்கே இருக்கீங்க நான் கனடாவில் இருந்து எழுதுகிறேன்..நன்றி சகோதரி
Sister i am in Pondicherry thank you so much, happy to see your comments from canada, take care of you sister, romba kulurumnu solluvanga
8. @@Akshyaveetusamayal
Biryani, unga siripu,unga husband comedy super akshaya yaru?ma❤
Hello mam...tasty biryani...can u pls tell the biryani pan details...brand nd its size?
Prakash stores pondicherry
RC Royal collection TRI PLY 10 liters - 28 CM - Biryani vessel - Rs.2500
அருமையான பதிவு சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அருமை அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much paa
Super amma
TQ
Amma super biryani.. chicken biryani half kg rice ku evlo water edukanum
Already we posted chicken biryani in our channel in details please please check Thank you so much
Looks like jabbar bhai biriyani method
Yea... not looks like.. its jabbar bhai biriyani only..😂
Thank you so much
Thank you so much
Ninachaen solliteenga
TQ
Brother pls share amma mic 🎤 details .
It will helpful for our youtube channel
Rode make Thank you so much
Jabbar bhai style super ...Arumaiyana briyani Mam🤤🤤☺️
Thank you Thank you so much
Non veg sapidathavanga kooda unga biriyani ah partha sapidathonum Madam
Really superb
Semma
Oh oh Thank you so much paa
that vessel what brand mam. I always cook in cooker. I like to cook in vessel. so pls explain about that biriyani pot
Prakash stores pondicherry
RC Royal collection TRI PLY 10 liters - 28 CM - Biryani vessel - Rs.2500
I tried your recipe for mutton biryani with the same measurements you told. It came out so perfectly and tasted delicious. Thank you so much dear Anandhi.😊
Great 👍 i am happy to hear this thank you Thank you so much sister
Madam can you send the name of the biriyani pot. Also link to buy
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Nice vlog ,Happy new year to all, which brand pot and litres mam
Royale Collection Tri - Ply stainless steel, 9 litres, thank you so much and happy new year
Supar briyani amma pakkum pothe sapatanum pola eruku🤤🤤🤤
Thank you so much sister
Nice . Mam can you tell the cup measure of rice and water for mutton and chicken biryani
Biriyani looks yum mam. Yes need cup measurements mam for both chicken and mutton biryani. Also the vessel brand name pls
Pirkangha skin thogayal superb ba irukkum ma, kulambu nice preparation
Thank you so much sister
ஜப்பார் பாய் பிரியாணி மாதிரியே இருக்கு👌👌
Thank you so much
Tried this recipe yesterday it was superb... Everything same measurement... It can out so well... Thank you
Wow great happy to hear this Thank you so much sister
Mutton pepper fry video sikirama podunga sis pakkave semmaya irukku 🤤
sure Thank you so much
Nalla solli kudukreenga. Azhagaa sirikreenga.
Oh happy sister Thank you so much
Hi madam, am one of your subscribers and I tried your dished It came over excellent, I tried Meal Maker Grave one of my favourite dishes in your post and this video is also excellent one thing I want to know is where you bought that biriyani pot, shop address pls and size of the pot
Prakash store pondicherry Thank you so much
Mam 1/2kg mutton briyani preparation video podunga
Sure Thank you so much sister
Amma I love the way u explain, u r very innocent ma
Thank you so much 🙂
Nan vegetarian than. But unga video parpen yenna neenga en amma mari irukinga athan pakuren amma❤
I watch your videos daily...
Can you please share more details about your biriyani pot, Please? Cannyou share the capacity of the vessel and the diameter of the vessel? Also please share the price and the store from where your purchased this pot. Thank you very much.
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Let me check capacity and share more details later please
Unga veetuku vantha feel irukku ana biriyani sapdala😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
Oh oh we will invite you sure one day Thank you so much 🙂
Hi Sis where can i get the biryani pot pls let us know.
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
சமையல் பார்க்க சூப்பரா இருக்கு உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு❤❤❤
Thank you so much sister
Please post a veg biriyani like this. Thanks!
Sure we have plan to do Thank you so much 👍
அருமையா செய்திங்க mam... ghee avoid pannirukalam...
Thank you so much 🙂 you are right my husband also not like ghee in biryani, but my both son asking to add Thank you so much 🙂
எல்லாமே இயல்பா செய்யரிங்க பார்க ரோம்பா நல்ல இருக்கு சூப்பர் சகோதரி
Thank you so much sister
Biriyani superb ❤❤❤❤i tried mam this Sunday definitely biriyani pot also super enna brand mam pot
Prakash stores pondicherry
RC Royal collection TRI PLY 10 liters - 28 CM - Biryani vessel - Rs.2500
Hi sis .. where you bought that pot 🍲 link pls ..
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Super sr. Ippathan unka vedioio pakkuren. Romb romba like u. Unka porumaiyana pessu romba arumai 💐👍👍👍👍👍👍💐💐💐👍👍💐💐💐
Thank you so much sister
Such a humble person you are! ❤
Thank you so much sister
You are the best teacher explaining minute details in preparation.
Your biriyani looks good.Thannk you.
Briyaniyum super, unga comedyum super ❤❤
Thank you so much sister
Amma mouth watering......
Super amma. I will surely try.
Sathesh Biriyani taste sollutu saptunga😂..
Thank you so much sister
Dear SISTER, Please accept my sincere praise for the nice biriyani you did. By the by kindly let me know where did you buy that biriyani pot so that I too will be benefited. I am watching all your programs it's very nice and easy to understandable by anybody. Keep it up. By the by kindly let me know where you bought that biriyani pot. With regards.
Sister first of all i am happy to see your comments thank you so much, i have purchased this pot in Prakash store pondicherry
Amma neenga yen non veg sapdavmattingringa sollunga and briyani super reply me❤
Personal reason, thank you so much
முஸ்லிம் வீட்டு முறையில் பல வருடங்களாக பிரியாணி செய்து சாப்பிடுகிறோம். சுப நிகழ்ச்சி விஷேச வீடுகளுக்கு என் பையன் பிரியாணி இனாமாக செய்து கொடுப்பது வழக்கம். உங்கள் பிரியாணி செய்முறையே வேறு. தனித்தனியாக செய்து ஒன்றாக சேர்க்கின்றீர்கள் சற்று நேரம் கூடுதலாக ஆகும்.
Oh Thank you so much
Hu senthil unga kita Naa pesanum senthil
அக்கா நீங்க ரொம்ப லச்சனமா இருக்கீங்க எங்க அம்மா மாதிரி❤❤❤
Oh happy paa Thank you so much 🙂
Mam, link of this biryani pot pl
Pondicherry Prakash store , Royale Collection Tri - Ply stainless steel, link not available thank you so much
Mam indha briyani pathiram eanga vangininga please reply
Prakash stores pondicherry Thank so much
Jabbar Bhai style biriyani 😅
I learnt many things he is great man Thank you so much
Jabbar bhai style priyani nice amma
TQ
ஜாபர் பாய் வான்கோழி பிரியாணி செய்யும் முறை அக்கா அருமை
Thank you so much sister
Sister. Wonderful biryani. Your humble way of presentation made this video the best..The camera work elecated this video.. Really loved the consistency of the basmati rice grains.. It was not sticking to each other and the mutron was well cooked..Was immediately reminded of Jabbar Bhai as how he would educate us how to lift the lid properly as the steam would burn our skin..Brilliant video sister..Thanks for the recipe.
Super
Thank you so much for the encouraging comment happy to read Thank you so much
Thank you so much
பிரியாணி சூப்பர் அக்கா நீங்கள் நான் வெஜ் ஏன் சாப்பிடமாட்டிங்களா பிரியாணி பாத்திரம் எங்கு வாங்கினிங்க எவ்வளவு தயவு செய்து விலை சொன்னால்தான் எங்கள் பச்சட்டில் வாங்க யோசிப்போம் 😋😋😋😋
Pondicherry Prakash store, price is Rs. 2500, Thank you so much
சகோதரி இன்றைக்கு உங்கள் வீடியோவில் நீங்கள் செய்துள்ள மாதிரி மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் குழம்பு மற்றும் சிக்கன் 65 செய்தேன் மிக மிக அருமையாக இருந்தது இன்னும் நிறைய வீடியோ போடுங்க அதிலும் பிரியாணில முந்திரி பருப்பு வத்தல் சுடு தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சேர்த்தது பிரியாணிக்கு கூடுதல் சுவை நன்றி சகோதரி 🎉
Wow super sister Thank you so much happy to hear this
Looking awesome 🎉🎉🎉🎉, where you bought this and how much mam.
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Super mam. Custurd fruits receipe poduinga mam.
Sure, thank you so much
Briyani panna pathiram , how many lit/size? Brand ena?
Aunty I am too a Biriyani lover I like all your videos u cut onion very easily and fast 👍🏻I am also in Pondicherry where do u buy cooking oil
Kokku park Sanga uzhavan marachekku kadai Thank you so much
Akka unga payyan peru sollunga...he looks smart
Sathish Thank you so much
Endha biriyani method and dialogue yellam jabbar boy style madri eruku
Thank you so much
S amam
TQ
Akka climax super family talk❤ also clearly explained about briyani 😊😊😊 thank you akka
Thank you Thank you so much paa
Mam brinjal biriyani...plz. vegetarian request
Sure we will make soon Thank you so much
Sister. Can you make an video for how to make Puli kulambu? I tried in making it But can't get that much thickness . Really good. The way you are explaining was nice. Thanks. Keep going Sister.
Sure 😊 we will make Thank you so much Happy pongal
Hi Akka, the mutton biryani looks very nice. Specially the non sticky rice grains. More than the cooking, I liked your family. The cute jest from the cameraman (husband). Polite and good batsman son. And the great humble person master chef Akka.
Good work. God bless you, entire family.
Thank you Thank you so much sister, happy to read your comment and it is encouraging me Thank you so much
Briyani masala la use pannulaiya sister
Biryani pot detail sollunga akka pls
Prakash stores pondicherry
RC Royal collection TRI PLY 10 liters - 28 CM - Biryani vessel - Rs.2500
Mom and son smile same... very cute
Oh oh Thank you so much sister
Wow sooo yummy guys 😇🤤🙌🙌Last 2mits ultimate comedy nice 😄😄
Thank you so much 😀
Briyani pot super aa eruku enthana kg kaa enga vaanganiga superaaa eruku ❤ pls reply me kaa
Yes, I too want the same
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Jabbar Bhai recepie mariya iruku enaku matum than apdi theriutha ah r vera yaeuka ah apdi feel agutha ah ?
Great person he is really we learnt many things Thank you so much
எவ்வளவு அழகா பொறுமையாக பதில் சொல்லி இருக்கிங்க அருமை அம்மா
TQ
அம்மா மாறியே பையன் இருகாங்க 👌பிரியாணி பாக்கும் போதே 👌👌 இருக்கு 🥰
Thank you so much sister
Nice and superb briyani Akka🎉😊
Mam nenga konjam vitinga briyani la pepper powder apram lemon juice cashew nut dry grapes...briyani open panum pothu athula konjama deep onion fry...ithelam sethu senju parunga mam inimae
Oh sure i will try next time Thank you so much
Happy New year to you and your family 🎉
Same to you Thank u so much
Super amma very nice explain to make mutton briyani pakkum pothe alli sappidanum pola irukku simple ingredients vachu so emmy thankyou amma you are looking very beauty and your smile so nice❤❤❤❤❤(i am mrs. malarvizhi)
Thank you so much malarvizhi, who is sasidharan showing name
Mam❤💐💐💐💐💐lovely yummy biryani with minimum ingredients... Surely ll try dis... Thanks a lot🙏
Most welcome 😊 thank you sister
Rice odayama irukku madam super biriyani
Thank you so much
Mouth watering 😋 briyani.super sis
Thank u so much sister
Super method. If cooked in a pressure cooker, oil can be reduced to just 4 spoons.
Thank you so much
Briyani pot company name sister
Purchased in prakash stores pondicherry Rs. 2500 approx Thank you so much
Thank you Akshya veetu samayal.
Thank you so much sister
@@Akshyaveetusamayal I am your brother. Your way of cooking is understandable.
Oh oh who is kalai brother
@@Akshyaveetusamayal My name is Kalai Selvan. I live abroad. I miss Indian meals a lot.
Kalaiselvan is a nice name brother TQ
Mutton cooker la vaikama ipadi vacha venthuruma
Yes cook agum but time konjam adhigam yeduthukum, thank you so much
Amma vanakam unga Chanel ivlonal parkamavituviten ungal samayalai vida ungal porumaiyana pechum siripum azhagu indha amaidhikagave subscribe panniviten
Thank you paa, i am happy to hear this 😊 Thank you so much
That kadavule kaapatu😂😂....like me
Thank you so much 🙂
அக்கா வணக்கம் உங்களுடைய பிரியாணி செய்முறை மிக அருமை அக்கா சாதம் என்று சொல்ல வேண்டாம் அக்கா சோறு என்று சொல்லுங்கல் அக்கா வணக்கம்
Sure paa Thank you so much