கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு பிறர் நண்பர்களுக்கு சொல்கிறீர்கள் 🏍️உண்மையில் நீங்கள் சிறந்த மனிதர் தான் கோபிநாத் அண்ணா🏍️ஆனால் பழகும் நண்பர்கள் சிலர் சிறந்த மனிதர்களாக இருப்பதில்லை வாழ்க்கை என்பது குறுகிய 🧭சாலை பயணம் 🏍️😋
super sir , neenga , nalla vishayam ellam solli tharenga experience irundha ellrum guru than , nalla effort podreenga unga video paathu na neriya kathukthan , nandri
அண்ணா உண்மையாகவே தான் கற்றுக் கொண்டதை எல்லோரும் சொல்வார்களா என்பதே சந்தேகம் ஆனால் நீங்கள் வேற மாரி சொல்வதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும் அது உங்களுக்கு உள்ளது அதற்காகவே உங்களுக்கு கோவில்பட்டி மெக்கானிக் சார்பாக 💐💐💐 நன்றிகள் பல வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥
Vera level na, actually it took me half a day and unable to fix, searched in RUclips but couldn't find any good explanation, but u made this very simple, really helpful, keep going!!
Bro wheek wheek videos podu bro pls Naa eppathan bro kaththukkuren unga kitta than bro obd cable vangunen i am from Thanjavur unga videos paththu avlo kaththukkutten bro love you big fan bro
Super bro, unga kooda pesa mudiya villai, unga number enkita ilai, Nan unga Sales ku use panura WhatsApp try pannen. Ana apavum ungali pidika mudiya villai. Ungal video romba parpen. Athanla enakum en bike naney ready pannanum endra asai vanthathu. Naney ipo en bike sari seithu kolkiren bro. Romba machanic unmaiya work panuvathu ila. Ungalai pondara unmai manitharal nalamudan vazha andavanai pirathikuren.

அண்ணா நீங்க மெக்கானிக் சமுதாயத்திற்கு கிடைத்த வராபிரசாதம் 👍👍👌👌🙏🙏🙏
சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் இதுவரைக்கும் யாரும் கொடுக்காதது
நல்ல தெளிவான ஒரு பதிவு ப்ரோ 👏👏👏
Rompa nanri anna enike entha praplam na sari panitan unga video pathu thank you ❤❤
Gopi Anna you are Absolutely the king of two wheeler service.
Anne Appointment taravum please for my ns200. 🙏🏽
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Therinjatha aduthavangalikku sollikudukura antha manasu erukae athu thaan Anna kadavul ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்அண்ணே உங்களுக்கு தெரிந்த அளவிற்கு கூட யமஹா ஷோரூமில் வேலை செய்பவனுக்கு கூட தெரியாது
Your are the best mechanic i have ever seen yet sir.
சூப்பர் கோபி நிறைய மெக்கானிக் நண்பர்கள் தெரியாத பதிவு மிகுந்த மகிழ்ச்சி
மிக்க நன்றி நண்பா.மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்
super sir , neenga , nalla vishayam ellam solli tharenga experience irundha ellrum guru than , nalla effort podreenga unga video paathu na neriya kathukthan , nandri
Roomba nandri Anna entha mathri yarum
Soli thara matenga your great👏 🥰
Remba nandri anna neengathan ella santhegathaium clear pandringa... 😊
நீங்க கஸ்டப்பட்டுகற்றுக்கொண்டதை எங்களுக்கு சுலபமாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துகள்
Super Anna best use full video for mechanic❤
அண்ணா உண்மையாகவே தான் கற்றுக் கொண்டதை எல்லோரும் சொல்வார்களா என்பதே சந்தேகம் ஆனால் நீங்கள் வேற மாரி சொல்வதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும் அது உங்களுக்கு உள்ளது அதற்காகவே உங்களுக்கு கோவில்பட்டி மெக்கானிக் சார்பாக 💐💐💐 நன்றிகள் பல வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥
Thank you Anna Ongaa video pathu na naraya pudhu visayangalaa kathukutu varan
வணக்கம் சார்.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நல்ல மனசு வேனும் சொல்றதுக்கு ❤
Very use full video bro..very good..
Thanks for all.. 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
ம மிகவும் பயனுள்ள தகவல் நன்றி❤
Super na ninga semaya puriya vechinga romba thanks anna❤️
Super anna உங்கள் திறமையே திறமை
Romba nandri thaliva 🙏 . I learnt a lot
Veru useful information shared by you sir... keep the good work sir
மிக அருமை அண்ணா... நன்றிகள் 🎉🎉🎉❤
Yu are a perfect mechanic brother
Bro you grate bro. Ninga enga eruka vediyala alaea ila bro
Thala vera lvl la class yadukura thx ❤
மிகவும் அருமையான ஒர் அரிய தொகுப்பு அண்ணா 😘😍🥰
மிக்க மகிழ்ச்சி 😃😀
மிக்க நன்றி 👍
Super bro🔥🔥
Thanks 🔥
Super anna ethe mathiri video podunga thank you 👍👍
Ennaikum unga kita oru tecnic kathukitan thank u ji
Anna great na i am not mechanic naanea kalatti air lock edhuthuttan na
Super bro yean bro video varathuku late aaguthu neraiya video podunga ❤️
Vera level na, actually it took me half a day and unable to fix, searched in RUclips but couldn't find any good explanation, but u made this very simple, really helpful, keep going!!
Thanks bro
Thaliva vera level thaliva romba useful video thaliva
Anna definitely true comments our best wishes for you
Super bro nalla thagaval
Anna vannakam super u r great 👍👍👍 ❤❤❤
Super thala, great work வாழ்க வளமுடன்
Very good nice anna
From Mumbai
வேற லெவல் அண்ணா நீங்க
நல்ல விதை நீங்க போட்டது
பலன் கண்டிப்பாக உங்களுக்கும் , பார்ப்பவருக்கும் கிடைக்கும்
Your videos always ultimate bro
Thank you anna and your best mechanic
Bro wheek wheek videos podu bro pls Naa eppathan bro kaththukkuren unga kitta than bro obd cable vangunen i am from Thanjavur unga videos paththu avlo kaththukkutten bro love you big fan bro
Thank you bro
You are hard working very Best.
Use full video thank you brother
Anna R15 version 1 coolent oil change vidyo podunga Anna nanum bike tecnesion tha
Vera level anna❤ ithunala bike speed affect aguma.ennoda v3 120 than poguthu😢
Anna neenga Vera level sema explanation
Neela oru good mechanic tha. Unga
Ideas ellame neega sollare. Ana ith vere yarum therijalum sollave mudiyathu.
Sir, superb superb information. One of the best information out there. Perfect!
Super 👌💯 thank you anna
Sir r15 v2 ecu complaint video podunga sir request
Very valuable knowledge bro. Keep on with good work and always make and share such knowledge with us bro.❤❤❤
Thank you bro
Super bro clear explain sema work 👌
Thank u bro .very very us full video
Bro neega nalla oru aasaan
Bro nenga enga ooruku vandhrunga 🥺♥️.
Vera level bro neenga
Very valuable information 👍
மிக்க நன்றி.....
Bro r15 engine fitting video panuka
Unga video paathaaa satisfing aaa irrukuuu
Thank you bro
Thank you bro
Nija kawasaki la servo motor na ena? Ethuku athunu Oru video solunga
came chain tensonar change pandratthu patthi podunga anna❤
மிகவும் தெளிவான விளக்கம் கோபிநாத் அண்ணா
நன்றி
அருமை அண்ணா
Thalaiva r15v3 break epdi tight pananum please solunga
Super Nalla tricks
Thank you so much brot🎉
Anna videos super ❤️
Ns200 ku video poduga bro
Useful information thanks bro
Welcome
Super bro, unga kooda pesa mudiya villai, unga number enkita ilai, Nan unga Sales ku use panura WhatsApp try pannen. Ana apavum ungali pidika mudiya villai. Ungal video romba parpen. Athanla enakum en bike naney ready pannanum endra asai vanthathu. Naney ipo en bike sari seithu kolkiren bro. Romba machanic unmaiya work panuvathu ila. Ungalai pondara unmai manitharal nalamudan vazha andavanai pirathikuren.
Wish you all the best 👍👍👍👍
Super idea bro
Vera level na good na 💯🫂🙏🙏🙏💐
Mass anna nenga 👍🏻👍🏻
Anna Neenga mass anna
அருமையான டிப்ஸ்.
Thanks brother for the information 👍👍👍
Supper ur genius
Arumai brother arumai
Use full video Anna
Anna ns 200 air lock video
Thank you brother
U r teacher bro
Mt15 air lock... Try this.. Idea but not clear,, bro... Please🙏 repaly pannu anna
This is final method
Check any coolant leakages
No leaked anna... .
Resarvetion tank over flow...
U Gerat Anna nanga ❣️❣️
Super great job very nice bro
அருமை.
All videos super bro
வாழ்த்துகள் சகோதரா
நன்றி சகோ
Bro r15 v2 coolant air lock yappudi slove panrathu bro slu ga bro
Anna enakku oru doubt
Yamaha R15 v2 ku seconds la fork pota nalla irukuma
Tank rust epdi clean panradhu sollu ga bro