ஸ்டெல்லா டேனியின் தல கிறிஸ்துமஸ் | Stella Ramola & Daniel Davidson’s 1st Christmas | Jesus Calls

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • புது மண தம்பதி இருவரும் இணந்து அவர்களுடைய வாழ்க்கை தொடங்கும் தருணத்தில் அவர்களுடைய முதல் கிறிஸ்துமஸ் வித்தியாசமாக கொண்டாடி மகிழ்கின்றனர் . இந்த கொண்டாட்டத்தில் அவர்களோடு இணைந்து நம்ம பசங்களும் பாட்டு பாடி தேவனை ஆராதிகின்றனர்.
    #jesuscalls #stellaramola #danieldavidson #christmas #christmasspecial #love #joy #birthofjesus #music #jesuschrist #fun #gaanasong #tamilchristianvlog #tamilchristian #tamilchristianchristmas
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 Prayers Call Us 044 45999000
    (or) Send your prayer request to the link: bit.ly/prayer-r...
    Subscribe to our Jesus Calls RUclips Channel:
    bit.ly/3rEvO04
    Support this Global Ministry:
    bit.ly/JC_donate​
    - - - - - - -
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    - - - - - - -
    For any Queries or Want to know more:
    Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran​ #JesusCallsTamil​ #PrayingForTheWorld​ #JesusCalls

Комментарии • 194

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 8 месяцев назад +123

    லவ் என்றதும் ஸ்டெல்லா இயேசுவை சொன்னது என் நெஞ்சை தொட்டது

  • @frankedward4christ
    @frankedward4christ 8 месяцев назад +5

    Bless you both in the name of JESUS CHRIST Amen hallelujah Glory to JESUS CHRIST Daddy 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @athiammu777
    @athiammu777 8 месяцев назад +1

    Beautiful Righteousness Every morning with husband..and With Wife... Let's Almighty God's Wonderful Nature and planning grow inside both of u..my Beloved brother and Little sister Stella...

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 8 месяцев назад +2

    Daniel davidson brother i prophesy over u ,you are a prophet of lord jesus christ in jesus mighty name amen ...

  • @journeywithjesus7618
    @journeywithjesus7618 8 месяцев назад +3

    Dany stella, u two celebrated christmas in different angle, GOD BLESS U BOTH ❤

  • @thomasjacob5861
    @thomasjacob5861 8 месяцев назад +4

    To Steela
    1) உன் உடையில் வாலிப பிள்ளைகளுக்கு மாதிரியாக இரு
    2) உன் ஜீவியத்தில் வாலிப பிள்ளைகளுக்கு மாதிரியாக இரு (Love marriage தேவன் விரும்பாத ஒன்று)

    • @stainessteward3406
      @stainessteward3406 8 месяцев назад

      You are not God...please don't judge anyone. One day you'll be judged!

    • @januskhazar237
      @januskhazar237 7 месяцев назад

      nee yaru mothala

    • @januskhazar237
      @januskhazar237 7 месяцев назад

      poi prayer pannu po

    • @stainessteward3406
      @stainessteward3406 7 месяцев назад

      @@januskhazar237 Sure mage, I'll pray for you.

    • @januskhazar237
      @januskhazar237 7 месяцев назад

      @@stainessteward3406 thank you I will do the same for you looks like you need prayers too

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 8 месяцев назад +7

    Glory to Lord Jesus Christ ❤🎉🥳🎊🎉🎂💐

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 8 месяцев назад +2

    Tqjesus❤❤for ur wonderful words❤❤jesus❤❤

  • @Udayakumar-vz5ih
    @Udayakumar-vz5ih 8 месяцев назад +9

    இந்த பாடலை கேட்டு அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்க பட்டார்கள்

  • @vijayarani8066
    @vijayarani8066 8 месяцев назад +2

    Happy christmas brother d sister god bless u.... prayer Roda seira kariyan....good d good so happy

  • @IndhumathiSelvaraj-t8w
    @IndhumathiSelvaraj-t8w 8 месяцев назад +1

    Super Stella chellam and Daniel God bless you both

  • @Tuntun83659
    @Tuntun83659 8 месяцев назад +3

    Stella sister love yandrathum jesus ya neega sonnadhu semma......so ungala romba eppo ennaku பிடிச்சிருக்கு....

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 8 месяцев назад +18

    லவ் என்றதும் டேனி ஸ்டெல்லா வைசொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sridevinalli2344
    @sridevinalli2344 8 месяцев назад +5

    Praise the lord brother and sister 🙏 pls pray for my son sujai about his studies for Master's in US 🙏 He is having visa interview on January 4 th pls remember him in your prayers 🙏

    • @satheeshanand7713
      @satheeshanand7713 8 месяцев назад +1

      Sridevi, mutta kaludha,unn pillaikku nee jebam Pannu, unna Madhiri mutta kaludhaigal ivanugalukku allli kudupadhinal dhannn,I dha thirudangal ippadi 5 star life enjoy pannranunga,ungalukkellam arivae illayadi....naaigalla......

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 8 месяцев назад +2

    Spr Performance 👏👍❤️ Happy Christmas ⛄🎁 to all of you 🎈💝.

  • @YesuvinSedar
    @YesuvinSedar 8 месяцев назад +8

    Happy Christmas to all, have a great year ahead praise the lord Amen ❤❤🙏🙏🎉🎉

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 8 месяцев назад +1

    கானா வாலிபர்களின் திறமையை ஊக்குவிப்பதின்மூலம் அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த லவ்

  • @christyjohnson3104
    @christyjohnson3104 8 месяцев назад +3

    God bless u both abundantly

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 8 месяцев назад +2

    Sohappy❤❤everyone enjoy for themselves❤❤but u both celebrate christmas for others❤❤happy chrismas❤❤dearchild❤❤

  • @janithasimson8427
    @janithasimson8427 7 месяцев назад +1

    Praise the Lord. May God bless you both

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 8 месяцев назад +6

    Happy Christmas dear Stella andDany God bless both of you and your ministry

    • @satheeshanand7713
      @satheeshanand7713 8 месяцев назад

      Ungaluukku ellam arivae illayaaa? Purushana eppadi respect illama paesura, eppadi 5 star life enjoy pannraaa paru.....

  • @lionelbovas8001
    @lionelbovas8001 8 месяцев назад +8

    Have a great Christmas celebration and enjoy the presence of Jesus in your life always. ❤😊

  • @angelveeramani3215
    @angelveeramani3215 8 месяцев назад +3

    God bless both of you ❤❤

  • @newgracetv9178
    @newgracetv9178 8 месяцев назад +1

    இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

  • @radhikamathiyalagan126
    @radhikamathiyalagan126 8 месяцев назад +2

    Happy Christmas both of you Stella Ramola 🎉❤😊🎄🎁🍰🥳🎈

  • @roselinkumaran134
    @roselinkumaran134 4 месяца назад

    Amen Amen Amen. God is our provider.

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 8 месяцев назад +5

    Praise the Lord God bless you 🙏🙏🌺🙏🙏

  • @caruniamsh8279
    @caruniamsh8279 8 месяцев назад +4

    God bless you both. And happy Christmas ❤

  • @mariadharmaraj629
    @mariadharmaraj629 8 месяцев назад +10

    May the Lord bless you both ❤

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 8 месяцев назад +2

    Yes everyone must taste jesus❤❤

  • @RathnaJoseph-d9x
    @RathnaJoseph-d9x 8 месяцев назад +2

    Very Beautiful

  • @MrArultheking
    @MrArultheking 8 месяцев назад +4

    Prise the lord 🎉🎉

  • @holywayholyway6287
    @holywayholyway6287 5 месяцев назад

    மத்தேயு 7 1: நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
    மத்தேயு 12 7: பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
    மத்தேயு 12 10: அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
    மத்தேயு 12 37: ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
    மத்தேயு 27 4: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
    மத்தேயு 27 13: அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
    மாற்கு 15 3: பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
    லூக்கா 6 37: மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
    லூக்கா 23 10: பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
    ரோமர் 2 1: ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய்.
    ரோமர் 2 3: இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?
    ரோமர் 8 33: தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
    ரோமர் 14 4: மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
    ரோமர் 14 10: இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
    ரோமர் 14 13: இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
    1 கொரிந்தியர் 6 7: நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?
    யாக்கோபு 4 12: நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
    யாக்கோபு 5 16: நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
    2 பேதுரு 2 11: அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே.
    வெளி. 12 10: அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்.

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 8 месяцев назад +2

    Sotruewords❤❤song sung by bro❤sis❤❤

  • @deivakrupa7676
    @deivakrupa7676 8 месяцев назад +7

    What a romantic ministry..young girls and boys please watch this and get spoiled

  • @Welldone7821
    @Welldone7821 8 месяцев назад +3

    Happy thala Christmas StellaDani 🎁🎉❤

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 7 месяцев назад +2

    Super anna god bless u🙏🥰

  • @samathanarooth7985
    @samathanarooth7985 8 месяцев назад +1

    Avanga 2 perum enjoy panagalo ilaiyo.... Na nalla enjoy pannen😂.... Vera level🎉😂

  • @kittyshoe1412
    @kittyshoe1412 8 месяцев назад

    Praise the Lord God bless you both abundantly

  • @TimnaRajan-ry8sq
    @TimnaRajan-ry8sq 8 месяцев назад

    Very Nice speach Sis. Stella Ramola

  • @SRUBANJAIKUMARSRUBAN
    @SRUBANJAIKUMARSRUBAN 8 месяцев назад +1

    God Bless you sister and brother

  • @velichamsarugani6865
    @velichamsarugani6865 8 месяцев назад +1

    Great motivation speech Sister

  • @Merlin-yh2pl
    @Merlin-yh2pl 8 месяцев назад +2

    Nice to c u both dears... May God's plan for you fulfill 100%

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 8 месяцев назад +2

    Sonicesongs❤❤tqbrother❤❤

  • @Jobruth-fw2od
    @Jobruth-fw2od 8 месяцев назад +1

    Prise the Lord happy Christmas a great joy of Christmas

  • @kanimozhirowena4104
    @kanimozhirowena4104 8 месяцев назад +1

    Praise the lord amen 🙏🏻

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 8 месяцев назад +1

    கானா வாலிபர்கள் வேற லெவல்

  • @m.linaraberjil1058
    @m.linaraberjil1058 8 месяцев назад +4

    Best pair❤

  • @jhonleo4918
    @jhonleo4918 7 месяцев назад

    🎉 great voice great team God bless you

  • @frankedward4christ
    @frankedward4christ 8 месяцев назад

    Amen hallelujah my Jesus Christ very good

  • @holycrosscedu
    @holycrosscedu 8 месяцев назад +3

    Why Stella takes in male voice

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 8 месяцев назад +2

    Yestrue❤jesusis true❤❤

  • @angelvadanimoorthy82
    @angelvadanimoorthy82 8 месяцев назад

    Must watch special surprise video really an evening's amusement ❤🎉
    Happy Thala Christmas , “cool couple” 💕

  • @jacinthachristian3266
    @jacinthachristian3266 8 месяцев назад

    Happy christmas stella n Daniel god bless you

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 8 месяцев назад +2

    Sonicesong❤❤

  • @Shivagami_R
    @Shivagami_R 8 месяцев назад +2

    GLORY TO GOD
    WISH YOU ALL MERRY CHRISTMAS
    AMEN AND AMEN

  • @user-sv5pb3df3j
    @user-sv5pb3df3j 8 месяцев назад

    Amen sellangala God bless you

  • @BuelaJeyaraj
    @BuelaJeyaraj 8 месяцев назад +1

    OUR JESUS is BLESSING your MINISTRY and Family PRAISE the LORD

  • @gunavalliroever1555
    @gunavalliroever1555 8 месяцев назад +2

    May God bless both of you abundantly. With Prayers.

  • @endtimerevivalkids
    @endtimerevivalkids 8 месяцев назад +1

    Merry Christmas both of you. Happy married life

  • @joyrubyviolet5703
    @joyrubyviolet5703 8 месяцев назад

    Wonderful dears God bless you abundantly and richly by his richness of goodness🎉🎉🎉🎉Happy Thala Christmas vaalthukkal❤🎉😊👏👏👏👏

  • @sandrablessy9258
    @sandrablessy9258 8 месяцев назад +3

    Wish you happy Christmas ❤❤❤

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 8 месяцев назад +1

    Wow.... Sema ohh 💯♥️💥☺️🥰🥰🥰🥰🥰🥰🥰🫂♥️💥💯

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib 8 месяцев назад

    ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அட்வான்ஸ் நியர் வாழ்த்துக்கள்

  • @esthernavaroji8330
    @esthernavaroji8330 8 месяцев назад +1

    God bless you 🎉

  • @r.euginesushilkumar8488
    @r.euginesushilkumar8488 5 месяцев назад

    Felt like Christmas carols anna. Jesus bless you all 😂😂😂😂❤❤❤❤❤

  • @nesamalartitusmalar3037
    @nesamalartitusmalar3037 8 месяцев назад +2

    God bless you both. Blessed New Year.

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 8 месяцев назад +2

    ஆண்டவர் உங்களை இன்னும் அதிகமாக ஆசிர்வதிப்பாராக😇😇😇❤❤😊😊

  • @rameshbaburameshbabu5429
    @rameshbaburameshbabu5429 8 месяцев назад

    WWW spr bro song is very nice ma keep it up all guys 👍😘 spr bro s really God bless u 🙏 all

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 8 месяцев назад +2

    தல கிறிஸ்மஸ் ல கானா வாலிபர்களை சந்தித்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 8 месяцев назад

    Praise god god bless you all 🙏🙏🙏

  • @BlessyEsther.
    @BlessyEsther. 8 месяцев назад +1

    Really wow🎉

  • @michaelsujitha4306
    @michaelsujitha4306 8 месяцев назад

    Super explanation, stella and Daniel

  • @notyourophelia
    @notyourophelia 8 месяцев назад

    God bless you all❤️

  • @kalasundararaj5229
    @kalasundararaj5229 4 месяца назад

    True loving Couple.

  • @joshuasirkali
    @joshuasirkali 8 месяцев назад

    Wow... wonderful

  • @shabithashafi7899
    @shabithashafi7899 8 месяцев назад

    Wish you merry கிறிட்சுமஸ் sister🌹🌹🌹🌹🌹🙏

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 8 месяцев назад +1

    God bless you couple

  • @beautiful5256
    @beautiful5256 8 месяцев назад +6

    Looks like it's totally a different life for Stella after marriage and has to make huge changes to her lifestyle. Hope her husband made her get used to this life before marriage and she would have made a decision to marry him or not. Looks like Stella was the center of the show before marriage and now she has to give up a lot for her husband to take the show/leading.

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 8 месяцев назад +3

    Happy christmas❤❤

  • @peterdhass6769
    @peterdhass6769 8 месяцев назад

    Game super ❤️..My first love Jesus..

  • @saj_Great
    @saj_Great 8 месяцев назад

    Full of Happiness

  • @murugajothi6756
    @murugajothi6756 8 месяцев назад +1

    Amazing ❤

  • @jhonleo4918
    @jhonleo4918 7 месяцев назад

    Bro sister sweet advice for all

  • @JainJAIN-wd2yz
    @JainJAIN-wd2yz 8 месяцев назад

    GJ....... Glory to Jesus

  • @paulvimalvimal1345
    @paulvimalvimal1345 8 месяцев назад

    super god bless u

  • @arulprakasam4309
    @arulprakasam4309 8 месяцев назад +1

    ஆமென் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ✝️🛐❤

  • @sheelav7482
    @sheelav7482 8 месяцев назад +1

    super❤

  • @Deboral_Dhanalakshmi_
    @Deboral_Dhanalakshmi_ 8 месяцев назад +1

    Happy Christmas both of you

  • @anithajohn3036
    @anithajohn3036 8 месяцев назад +3

    Christian ku yedhu thalai Christmas...kal Christmas

  • @mannamalai9497
    @mannamalai9497 8 месяцев назад +1

    Amen Amen Amen 🙏

  • @vinotha5892
    @vinotha5892 7 месяцев назад

    I love you daddy ❤️

  • @p.syon6d418
    @p.syon6d418 8 месяцев назад

    God bless you

  • @thalli.srjsoupati8807
    @thalli.srjsoupati8807 8 месяцев назад +1

    Pls remind south people here so add English subtitles too.

  • @RathnaJoseph-d9x
    @RathnaJoseph-d9x 8 месяцев назад

    Super team

  • @BhanuBlogs-hv5jl
    @BhanuBlogs-hv5jl 7 месяцев назад

    Amen amen amen 🙏 ❤

  • @rajappann.k9953
    @rajappann.k9953 8 месяцев назад

    Mary rajappan and family bless me Aman holliuya Aman holliuya Aman holliuya hosanna peace the lord

  • @vijayaimashegalakshmi625
    @vijayaimashegalakshmi625 8 месяцев назад +1

    Amen❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mrspfuncity6712
    @mrspfuncity6712 8 месяцев назад

    Wow amazing 🎉🎉

  • @rosejasmine19860
    @rosejasmine19860 8 месяцев назад +2

    You are the shining star in Jesus hand god bless you