அம்மா நீங்கள் நிறைய மரக்கறி இனம் சேர்த்து செய்து இருக்கிறீர்கள் பார்க்க ஆசையாக உள்ளது. இங்கு வெளிநாட்டில் சூப் செய்து அரைவாசியை அல்லது எல்லா அவித்த மரக்கறியை ஆறவிட்டு ப்ளெண்டரில் அடித்து பிறகு நீர் விட்டு சூடு செய்து குடிப்பார்கள். குளிர் காலத்தில் வேலைக்கும் எடுத்து போகலாம்( தடிப்புப் பதம் ). நீங்கள் செய்த பொட்டலம் 👍 மாதிரியும் செய்வார்கள் அதில் herbs சேர்ப்பார்கள்( bouquet garni ). உங்களின் முறை சுவை நன்றாக இருக்கும், நன்றி.
மரக்கறி சூப்பிற்கு ரொம்ப நன்றி உண்மையிலே வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இது முக்கியமானது 🙏👍🇨🇦
உண்மை தான் ❤️❤️
I Loved this share so much,thanks so much for this,.stay connected and posts more lovely videos. always enjoy watching your channel
Thank you, I will❤️❤️
சூப்பர் அம்மா உங்களுடைய மரக்கறி சூப்பு நாங்களும் ஒரு தடவை செய்து பார்ப்போம்
மிக்க நன்றி, நிச்சயமாக ❤️❤️ செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க ❤️
Mikavum Arumaiyaan Kaanoli
Greetings
Rajalingam
Mikka nantri ❤️❤️
Very very nice
Thanks
✌✌
Thanks and welcome❤️❤️❤️
எனக்கு ரொம்ப பிடிக்கும் veg சூப் 🤤🤤🤤
செய்து பாருங்க, பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க மகள் ❤️
@@YarlSamayal ரொம்ப அருமையாக இருந்தது நாங்கள் நைட்டு செய்து சாப்பிட்டோம் சூப்பர் சூப்பர் அருமை🤤🤤🤤
@@nssamayal7264 மிக்க மகிழ்ச்சி
Super 👍👍👍👍😎😎✔
Thank you ❤️❤️❤️
Supeeeeeer . 👍👍❤
Thank you! ❤️❤️❤️❤️
மரக்கறி சூப் காணொளிக்கு நன்றிகள்.
செய்து பாருங்க, பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க, ❤️❤️
Amazing amma
Thankyou makal ❤️❤️
Veg சூப் அருமை யாக செயிது வுள்ளிர்கள் நன்றி சூப்பர்
மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்கோ ❤️
Engelnde amma vum ipadi thaan seirava.
Yalpanam sup
Unmai than, neenkalum seithu parunko makal ❤️❤️
What sweet language ! ❤. Wonderful recipe. Will definitely try it. Thanks for sharing this.
❤️❤️❤️
Great amma
❤️❤️❤️
✌✌👍✌✌🏆🆗
❤️❤️❤️
அம்மா நீங்கள் நிறைய மரக்கறி இனம் சேர்த்து செய்து இருக்கிறீர்கள் பார்க்க ஆசையாக உள்ளது. இங்கு வெளிநாட்டில் சூப் செய்து அரைவாசியை அல்லது எல்லா அவித்த மரக்கறியை ஆறவிட்டு ப்ளெண்டரில் அடித்து பிறகு நீர் விட்டு சூடு செய்து குடிப்பார்கள். குளிர் காலத்தில் வேலைக்கும் எடுத்து போகலாம்( தடிப்புப் பதம் ). நீங்கள் செய்த பொட்டலம் 👍 மாதிரியும் செய்வார்கள் அதில் herbs சேர்ப்பார்கள்( bouquet garni ). உங்களின் முறை சுவை நன்றாக இருக்கும், நன்றி.
ஓம் இப்பிடி செய்தும் போது வாசனையும் நன்றாக இருக்கும், சுவையும் நன்றாக இருக்கும், தடிமன், காச்சலுக்கு இப்படி செய்து குடித்தால் மிகவும் நன்று ❤️❤️
From Bangladesh...
❤️❤️
அருமையான பக்குவம்.இந்த வெள்ளைப்பாத்திரம்யாழ்ப்பாணத்தில் எங்கேகிடைக்கும்?
இப்போது எங்கு கிடைக்கும் எண்டு தெரியாது, நாங்கள் வாங்கி ஒரு 8-9 வருடங்கள் இருக்கும். ❤️
@@YarlSamayal அப்படியாயின்வாங்கிய இடம் மறந்திருப்பீர்கள். பதிலுக்குநன்றிகள்
Selvarajah Aiyadurai
Enamel pot Colombo pettah vil kidakum
Dank
❤❤❤❤
🙏🙏🙏🙏♥️😊🙏
❤️❤️❤️