படுக்கும் அறையில் இது மட்டும் இருக்கவே கூடாது ! சாமி படம் இருக்கலாமா? l Bharathi Sridhar

Поделиться
HTML-код

Комментарии • 11

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 года назад

    நன்றி மேடம்.நிறைய சந்தேகங்கள் அகன்றன. சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +2

    நன்றி மேடம்

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 года назад

    Dear madam thank you very much for your valuable information.

  • @mallikasuriya1589
    @mallikasuriya1589 2 года назад

    நல்ல பதிவு அம்மா

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Год назад

    Yes madam 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 2 года назад +5

    கடவுள் தூணிலும் இருப்பார்
    துரும்பிலும் இருப்பார்

  • @mahamuhesh5109
    @mahamuhesh5109 2 года назад

    Mam rathakrishna photo vaikalam thoongra roomla.

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 2 года назад +2

    படுக்கை அறை யில் பாபா படம் இருக்கலாமா பதில் கூறுமாறு வேண்டுகிறேன்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +2

    மனதளவில் சுத்தமாக இருந்தாலே போதும். சடங்கு சம்பிரதாயங்கள் எதுவும் தேவையில்லை. மனது தான் நம் வாழ்க்கையை வழி நடத்தும் கருவி.
    மனதில் நம்பிக்கை வேண்டும். தொடர் விடா முயற்சி மட்டுமே நம் நம்பிக்கையை வெற்றியாக்கும். வாழ்க்கை சிறப்பாக அமைய வேறு வழி எதுவும் கிடையாது.

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Год назад

    🙏🙏🙏🙏🪔🪔🪔🪔elders

  • @UthayakumarKokila
    @UthayakumarKokila 2 года назад

    ,