கல்யாணத்துக்கு அப்புறம் First Family Celebration 😍💞 | Rk Rajesh Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 293

  • @meeraraj75
    @meeraraj75 7 дней назад +702

    அழகான குடும்ப பெண். தீயவை விலகி நல்லது நடக்க ஆரம்பித்து விட்டது. வாழ்த்துக்கள்.

    • @jessiev4206
      @jessiev4206 5 дней назад +5

      நீங்கள் சொன்னது 💯💯 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

    • @sabarishsabari-p9d
      @sabarishsabari-p9d 4 дня назад +2

      Kusu family thakapattar😅😅

    • @kavink6286
      @kavink6286 2 дня назад +2

      இந்த தாயோலி தான அந்த பொண்ண தேடி போன 🤔

    • @meeraraj75
      @meeraraj75 2 дня назад

      @kavink6286 நம்பி போய் நிச்சயம் பண்ணி படுகுழியில் விழப்பார்த்தார். சிறிய பண இழப்போடு தப்பித்து விட்டார். போவியா....

    • @lllluin
      @lllluin 13 часов назад +1

      @@kavink6286 ஆமா
      அவள் பெரிய அழகு சுந்தரி

  • @RombaNallavanda
    @RombaNallavanda 7 дней назад +323

    அவங்களால தான் உன்னைத் தெரியும். மீடியா ல அவமானப் படுத்தும் போது கூட கண்ணியமா தான் நீ நடந்துட்ட மாதிரி ஒரு உணர்வு. இறை நம்பிக்கை எனக்கு இல்லைன்னாலும் உனக்கு திருமண வாழ்க்கை நல்ல படியா அமையணும் னு நினைச்சேன். இதை விட ஒரு சிறப்பான தருணம் உன்னோட வாழ்க்கைல இருக்க முடியாது. வாழ்த்துகள் ராஜேஷ். 👏👏👏

  • @Vajjavlog
    @Vajjavlog 7 дней назад +480

    உங்க நல்ல மனசுக்கு நல்ல பொண்ண அழகான பொண்ணா நல்ல குடும்ப பொண்ணா கடவுள் கொடுத்துடாரு..... வாழ்க வளமுடன் இருவரும்....hpy bday rk uncle 🎉

  • @santhakumari6405
    @santhakumari6405 7 дней назад +364

    Unga nalla neram...great escape sir ...puniyam panirukinga...❤

  • @kanagafamily2550
    @kanagafamily2550 7 дней назад +179

    ஹாய் ராஜேஷ் இதைவிட வாழ்க்கைல வேற என்ன ராஜேஷ் வேணும் இந்த சந்தோஷத்தோட உங்க குடும்பத்துல எல்லாரும் நீண்ட ஆயுளோட நல்லா இருக்கணும் 100 வருஷம்

  • @மனிதனாகவாழ்
    @மனிதனாகவாழ் 7 дней назад +189

    Adeii nalla velai thappicha neee👍🏻🥰❤️....

  • @jesus_bindi
    @jesus_bindi 6 дней назад +48

    என் சொந்த தம்பிக்கு கல்யாணம் ஆன சந்தோஷம் எனக்கு ஏற்படுது தம்பி. வாழ்த்துக்கள் புது மண தம்பதிகளுக்கு🎉🎉

  • @pavithrapavi24
    @pavithrapavi24 4 дня назад +17

    Idhu thaandaa vazhndhu kaatradhu...🎉🎉🎉 Congratulationz 🥰♥️💯

  • @pavishkanikith5828
    @pavishkanikith5828 7 дней назад +80

    Bro unga wife Alaga irukkanga God bless you both 🙌🏻🙌🏻🙌🏻🥰

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu 7 дней назад +32

    சூப்பர்.. மாஷா அல்லாஹ் சகோ.. நல்ல குடும்பம்.. எங்கள் கண்கள் அண்ணியை மட்டும் தேடியது.. அலட்டல் இல்லாத குடும்ப பெண்.. அம்மாவை போல குணம்..!

  • @pradeeparamesh2291
    @pradeeparamesh2291 7 дней назад +87

    Nalla neram thapicha Thambi antha pillai ah nalla pathukko 100 years valgha valamudan 🎉

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 4 дня назад +17

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று

  • @dhanalakshmi9926
    @dhanalakshmi9926 7 дней назад +37

    Anni neenga rombha lucky alagana santhosamana family&husband kidachurukaanga

  • @swthomechannel
    @swthomechannel 7 дней назад +66

    அட தம்பி என்னடா போசுக்குனு கல்யாணம் பண்ணிட 😮

  • @bamakumar5421
    @bamakumar5421 7 дней назад +38

    Congratulation thambi 🎉🎉
    Entha video பாக்கும்போது rempa happy ah eruku 😃😃😃😃
    Always entha happy erukkanum

  • @chitradeepa3407
    @chitradeepa3407 6 дней назад +14

    திருமண வாழ்த்துக்கள் ராஜேஷ் பிரதர் ராஜாவுக்கேத்த ராணி வந்துட்டாங்க சூப்பர் 🙏🙏💐💐👍👍

  • @nivetha8482
    @nivetha8482 7 дней назад +70

    சத்தியமா சொல்றேன் ராஜேஷ். நீங்க தப்பிச்சிடீங்க.....

  • @dineshpandi117
    @dineshpandi117 5 дней назад +5

    Bro ungala romba pidikum marriage anathu surprise than semma super valthukal nalla Vela antha saniyan puduchavatta irunthu thapichute enna unga familyave prichitupa nalla Vela kadavul un kuda irukanga valthukkal bro

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 6 дней назад +8

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் bro🎉🎉❤❤

  • @ShylaCharles-j2l
    @ShylaCharles-j2l 6 дней назад +5

    Puthumappilai puthuponnum pakathila iruntha innum azhaga irunthirukum...❤❤❤❤ epovum ithey mathiri happy ya irukanum 🎉🎉🎉

  • @vanujeya1407
    @vanujeya1407 6 дней назад +6

    Now i believe in the saying, " When one door closes, that means a better one is about to be open". You have got a great addition to your fun loving family. Your wife looks beautiful. Thank God you escaped from that crazy one. 😂😂😂

  • @VigneshwariSamuvel
    @VigneshwariSamuvel 7 дней назад +66

    தம்பி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க கல்யாண வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் எங்க வீட்ல கல்யாணம் நடந்த மாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி உங்க மனசுக்கு எப்பவுமே நீங்க நல்லா இருப்பீங்க உண்மைக்குமே உங்க பேமிலிய பாக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இயேசப்பா எப்பொழுதுமே உங்களை இன்னும் மேலும் மேலும் ஆசீர்வதிப்பார் தம்பி ஹாப்பி மேரேஜ் லைப் காட் பிளஸ் யூ 🎉🎉🎉🎉🥰🥰🥰❤️❤️❤️💫💫

    • @Rk_Rajesh
      @Rk_Rajesh  7 дней назад +4

      Thank you 🥰🙏🏻

  • @Mass_pooja1213
    @Mass_pooja1213 6 часов назад +2

    Rajesh, nijama solren nee oru periya gandathula irundhu escape aitta.... Nijama oru nalla kudumba ponna dhan kattirukka.... Pakave romba happy ah iruku. En sondha brother ku nalla life amanja madhri iruku ❤

  • @Prprpp-nd8kc
    @Prprpp-nd8kc 6 дней назад +10

    ஆகா. என்ன அழகான. சந்தோஷமாக குடும்பம். புதுபொண் தங்கம். மாப்பிள்ளை. கேக். ஃபேசியல். சூப்பர். ராஜேஷ். தம்பி. வாழ்க்கை
    நீங்க. மணமக்கள் எல்லா ஆசீர்வாத செல்வங்களும். கடவுள் உங்களுக்கு
    தந்து. ஆசீர்வாதமாக. உங்கள். குடும்பம். வாழ்க
    என்று இறைவனை‌‌ வேண்டுகிறோம்.
    God bless you family தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anupriya8846
    @anupriya8846 7 дней назад +13

    anni is looking so beautiful ... suthi podunga bro ... azhagu ❤

  • @thenpriya6894
    @thenpriya6894 7 дней назад +21

    Nallavela thampi thapichittenga anyway happy married life broo🎉

  • @varshaa98
    @varshaa98 7 дней назад +69

    Nala vela pisasuta irunthu thapichitinga devathai ta matuninga

    • @umaranipalani6399
      @umaranipalani6399 6 дней назад +8

      Ama ama anthe karuvachi brikiya ku inthe ponnu super

    • @kamalasai2420
      @kamalasai2420 6 дней назад +2

      Antha brikya athuvum athu munjum kevalama erupa ava

  •  7 дней назад +16

    Hi anna romba santhosama irukku ippati ungala pakka happy married life❤🎉 ungalukku oru nalla wife amaiyunumnu pray panne unga vedio ellame pakkuven

  • @srsdjsounds338
    @srsdjsounds338 7 дней назад +26

    Namaku keatathu panavangla serupala adicha kooda maranthuduvanga ana vaznthu kartathu erukula athu 1000 serupadiku samam neenga atha panitenga congratulations bro god kooda erukuraru athan escape aitenga

  • @babyroseline7494
    @babyroseline7494 7 дней назад +13

    Congrats rk thambi... God bless you ❤

  • @meerameera-h99
    @meerameera-h99 7 дней назад +9

    Yellarum romba romba happy ah iruga❤

  • @vijayakumarim9420
    @vijayakumarim9420 7 дней назад +5

    Congrats Rajesh valga nalamudan valamaga.

  • @nijammydeenj6417
    @nijammydeenj6417 7 дней назад +24

    அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க மனசுக்கு நீங்க எப்போதும் நல்லா இருப்பீங்க உங்க கல்யாணத்துக்கு எங்களுக்கு சொல்லாம விட்டுட்டீங்களே ஹாப்பி மேரேஜ் லைப் ❤❤❤❤❤

  • @arasi_Rkvlogs96
    @arasi_Rkvlogs96 7 дней назад +4

    Super rajesh ippatiye happy ah irunga congratulations jodi porutham super ah irukku❤❤

  • @abipt8645
    @abipt8645 7 дней назад +5

    Semma pair ❤❤❤❤❤alagu bro renduperum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srijanani5889
    @srijanani5889 5 дней назад +2

    Super da thambi getha vazhu da thambi and ungha wife rombha homely and good girl happy ya eruda thambi god bless you 🎉❤ theniku vandha treat kudukanum 😂

  • @MyselfDv
    @MyselfDv 5 дней назад +6

    Nalla vela thirunba oru powder munjita matama nalla ponna pathu mrg panirkiga... Stay blessed

  • @JittuJiilluu
    @JittuJiilluu 7 дней назад +6

    Super congrats always be happy god blessed both of you ❤️😍😍😍

  • @chithrachithra8090
    @chithrachithra8090 7 дней назад +11

    Hi Anna happy wedding wishes. Anni rompa azhaga irukanga anna. 2 perum yappaum happy ah irukanum anna

  • @Ks-oh5oo
    @Ks-oh5oo 5 часов назад

    Nejamave rompa decent aana family.......nalla amaithiyaana ponnu... happy uh irunga.....

  • @Pikachu-n7k
    @Pikachu-n7k 5 дней назад +3

    Ayyo evlo positive comments i am so happy brother happy marriage life anna i am your madurai sister

  • @Pabitha-p1u
    @Pabitha-p1u 7 дней назад +6

    ❤ super anna akka happy marriage life Anna 🎉🎉🎉

  • @vishnupriya6685
    @vishnupriya6685 7 дней назад +5

    Congratulations bro thappichitinga alagana ponnu 🎉🎉🎉

  • @DikshaDs-gf3hx
    @DikshaDs-gf3hx 7 дней назад +6

    Congratulations dr anna, may god bless you enjoy your life 🎉🎉🎉🎉

  • @ra-cu4ln
    @ra-cu4ln 6 дней назад +2

    Happy for you bro God bless you both...ponnu azhaga irukanga supera pathukonga

  • @Kavy-rg1iw
    @Kavy-rg1iw 7 дней назад +4

    Congrats bro🎉🎉. Alagana ponna irukanga💐🤩

  • @flowerqueen......7004
    @flowerqueen......7004 2 дня назад +3

    😈 devil kitta erunthu thapichu😢 angel 🤴 kita oru vaziya poii senthutinga unga life haven 😇 matheri eruka congrats 🎉❤

  • @roselinsb
    @roselinsb 7 дней назад +1

    Congratulations Rajesh bro.Mass neenga ponga...... God Bless ur new beginning of life.

  • @krishnaveni7216
    @krishnaveni7216 5 дней назад +3

    Congratulations brother... Happy married life...🎉

  • @manikandanraja1470
    @manikandanraja1470 6 дней назад +1

    Super jodi bro nalla ponna irukaga❤god bless you 🎉🎉

  • @boomiboomi1670
    @boomiboomi1670 5 дней назад +2

    Thambi nenga 2perum nalla santhosama irukka valthukkal thambi athey maari Amma appavaiyum nallapadiya paathukka pa

  • @thabithadeva5060
    @thabithadeva5060 7 дней назад +3

    தம்பி ரொம்ப சந்தோஷமா இருக்கு👏👏👏👍👌

  • @NandhiniSasikumar-f1r
    @NandhiniSasikumar-f1r 7 дней назад +6

    Happy married life stay blessed stay happy always with your dreams 💐💐💐 love from coimbatore 🎉🎉🎉🎉

  • @priyas1033
    @priyas1033 6 дней назад +1

    Nice video👏💯 superbduperb👍 கேக் நலுங்கு🍰🎂செம்ம என்ஜோய் மென்ட் 💃🕺

  • @sairamabitrichy
    @sairamabitrichy 4 дня назад +1

    Happy Married Lyf🎉 தமிழ் உசசரிப்பு நல்லா இருக்கு 😊Stay Happy🎉Blessed Together Forever Young Couples🎉

  • @Hariharan-xo4xm
    @Hariharan-xo4xm 2 дня назад

    Idhukku per dhan Kudumbam. Congrats Bro. Be Happy❤

  • @Rijjju
    @Rijjju 6 дней назад +1

    Anna unga thangachi alaga irukanga❤ unga cousins bonding romba alaga iruku ellarum eppovum santhosama ithe pola othumaiya irunga family aa

  • @muthumanirangadurai8663
    @muthumanirangadurai8663 5 дней назад +2

    Valthukkal thambi ❤

  • @subashelumalai1552
    @subashelumalai1552 4 дня назад +4

    Great escape 😂😂😂

  • @divyaugan
    @divyaugan 6 дней назад +2

    Sollave ila bro marriage nu super super congratulations 👏👏👏

  • @pavithrag4859
    @pavithrag4859 7 дней назад +6

    Super bro super serupadi too kirukiya 😂

  • @kalpana4112
    @kalpana4112 6 дней назад +2

    Ponnu சூப்பர் happy married life 🎉❤

  • @angisam5335
    @angisam5335 5 дней назад

    வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். நீங்க நல்லா இருப்பிங்க 🌹

  • @applepie6275
    @applepie6275 7 дней назад +6

    Congratulations 🎉❤ stay blessed 😍

  • @ChitraPranav
    @ChitraPranav 6 дней назад +1

    Super super congrats 🎉🎉🎉 Happy married life bro and sis🎉🎉🎉🎉

  • @Diyasanauma
    @Diyasanauma 4 дня назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @KavinEshwaa16
    @KavinEshwaa16 7 дней назад +15

    Congrats bro❤ Happy Married life🥳💐🍫🎊🎂 unga wife azhaga irukanga❤

  • @Ommuruga26
    @Ommuruga26 6 дней назад +1

    Marriage aakitucha santhosama irukanga bro ❤ Happy married Life 🥰

  • @jancym7509
    @jancym7509 2 дня назад

    Romba happy Bro Congratulations both Nice Pair Happy ya irunga with god blessings 🎉🥳

  • @bakiyalakshmibakiyalakshmi3618
    @bakiyalakshmibakiyalakshmi3618 День назад +1

    Happy marriage life sister & bro ❤❤❤❤❤❤❤

  • @jaiganesh9071
    @jaiganesh9071 6 дней назад +1

    வாழ்த்துக்கள்.. வாழ்க. வளமுடன்.... ❤️🎉🎉🎉

  • @Madhumitha6393
    @Madhumitha6393 7 дней назад +4

    Soo lovely family 🥹 I like this soo much ❤️❤️ Be happy always ❤

  • @Hemalatha700
    @Hemalatha700 6 дней назад +2

    Nice girl cute girl All the best for your marriage past is past congratulations ❤❤❤❤❤❤

  • @GnanamMos
    @GnanamMos 3 дня назад

    Super thambi happyya irrunka god bless ypu .

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 7 дней назад +1

    Super ❤vaalthukkallll brother

  • @JothikaGokul
    @JothikaGokul 6 дней назад +2

    Wooo🎉🎉🎉super anna

  • @Manjula792
    @Manjula792 3 дня назад

    Anna happy marriage life happy ah irugaa nalla velai thappuchitega god bless you anna ❤️❤️❤️

  • @rekamirth6879
    @rekamirth6879 7 дней назад +2

    Congratulations🎉🎉🎉chellakutti thambi🎉🎉💐💐💐💐

  • @PoornimaRajesh1984
    @PoornimaRajesh1984 3 часа назад

    Super bro good to see u happy wedding

  • @kaviyam7911
    @kaviyam7911 7 дней назад +1

    Vazhthukkal bro❤❤❤❤

  • @MyselfDv
    @MyselfDv 5 дней назад +1

    Spr... Nice couple u deserve broo

  • @KING-le7lc
    @KING-le7lc 7 дней назад +4

    Thambi RK all the best

  • @epsibaepsi533
    @epsibaepsi533 6 дней назад +1

    Happy family God bless you both of🎉🎉🎉🎉🎉

  • @mandodari4037
    @mandodari4037 7 дней назад +8

    தம்பி நல்லாயிருக்கனும் அழகான குடும்பம் உனது தேவதை ❤❤❤❤ அழகாக இருக்காங்க

    • @AfrinIrfana-h9x
      @AfrinIrfana-h9x 6 дней назад +2

      Akka😔

    • @mandodari4037
      @mandodari4037 6 дней назад +1

      @AfrinIrfana-h9x எப்படி இருக்க மா உன் மாமா இப்படி பண்ணிட்டாரு😂😂😂விடு உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்து விடலாம்

    • @darshanak1872
      @darshanak1872 4 дня назад +2

      ​@@mandodari4037 hi sis how r u .. என் தம்பிக்கு‌
      கல்யாணம்‌
      ஆன‌
      மாதிரி‌சந்தோசம்

    • @AfrinIrfana-h9x
      @AfrinIrfana-h9x 4 дня назад +1

      @@mandodari4037 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺💙akka

    • @mandodari4037
      @mandodari4037 4 дня назад +1

      @@AfrinIrfana-h9x எனக்கும் சங்கடமாக தான் இருக்குமா உனக்கும் நல்ல இடத்தில் வரம் அமையும் இன்ஷா அல்லாஹ் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @VeeraMani-mq6lw
    @VeeraMani-mq6lw 7 дней назад +4

    Anna romba Happy ❤❤❤❤❤

  • @Jenet2000
    @Jenet2000 6 дней назад +1

    Video end vara smile panitae pathathu yarelam 😅

  • @thanark2375
    @thanark2375 6 дней назад +5

    Congratulations 🎉🎉🎉🎉🎉Happy married life pa, God bless both of you 🙏ponnu azlaga supera irukanga😊❤

  • @Anitha_185
    @Anitha_185 7 дней назад +1

    Congratulations bro... God bless you both...❤

  • @மதன்முகில்மதன்முகில்

    வாழ்த்துக்கள் ❤

  • @chinthumani8212
    @chinthumani8212 5 дней назад

    GentleMan Rajesh❤🎉Congrats

  • @firoseshahith9612
    @firoseshahith9612 6 дней назад +1

    Jodi porutham super 🎉

  • @SL-ei7qj
    @SL-ei7qj 5 дней назад +7

    Unga wife alaga adakama iruku...andha koranguta irundhu tapichinga

  • @DeepaSaravanan-e1g
    @DeepaSaravanan-e1g 2 дня назад +1

    Happy wedding day Anna❤❤❤

  • @v.vijaya1500
    @v.vijaya1500 6 дней назад +3

    ராஜேஷ் தம்பி நல்லா இருடா தம்பி தப்பிச்சுட்டடா 😂😂

  • @rahulnandhansuresh9931
    @rahulnandhansuresh9931 7 дней назад +5

    Congratulations 🎉🎉🎉
    God bless

    • @Rk_Rajesh
      @Rk_Rajesh  7 дней назад +1

      Thank you so much 😊

  • @sankarikannan1394
    @sankarikannan1394 6 дней назад

    Congratulations bro...... Ipa pola epavum santhosama irukanum...

  • @johnsyrani1320
    @johnsyrani1320 2 дня назад

    God bless u thamphi🎉🎉🎉 wish u married life

  • @SathyaVani-e4z
    @SathyaVani-e4z 7 дней назад +1

    Happy married life bro God bless you 🎉🎉🎉🎉🎉

  • @sheelamuthu3498
    @sheelamuthu3498 7 дней назад +1

    Really happy for you bro God bless you ❤❤❤

  • @kavithag6051
    @kavithag6051 7 дней назад +1

    Super thambi always happy this .😊