Home Tour | நாங்களே கட்டிய வெறும் 2 லட்ச்ச ரூபாய் வீடு | indiakutty

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 2,4 тыс.

  • @Haroon-t1c
    @Haroon-t1c Месяц назад +92

    மாடி வீட்டில் இல்லாத சந்தோஷம் உங்கள் மண் வீட்டில் நிறைந்திருக்கு❤❤ இதே சந்தோஷம் என் நாளும் நிலைத்திருக்கனும் ❤❤

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 месяца назад +291

    சுத்தமும் ஆரோக்கியமும் நிம்மதியும் இருந்தால் போதும் வாழ்க வளமுடன்

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 3 месяца назад +389

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 2 பேரோட மனசு போல வீடும் சூப்பர்.From Kerala palakkad kongad.

  • @shanmugami6967
    @shanmugami6967 3 месяца назад +40

    உங்கள் மனநிறைவே சிறப்பாக வாழ வைக்கும் நேரில் வீடு பார்த்ததுபோல் உள்ளது.முருகன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @gowrimuthukrishnan5090
    @gowrimuthukrishnan5090 3 месяца назад +173

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அன்பாலே அழகாகும் வீடுன்னு சொல்வாங்க இல்லையா அதை பார்க்கிறேன். வாழ்க வளமுடன் 💐

  • @umag6337
    @umag6337 3 месяца назад +104

    அருமையாக உள்ளது. இயற்கையுடன், கடனில்லாமல் வாழ்வது என்பது ஒரு பெரிய வரம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm 3 месяца назад +118

    Super திறமையோட கட்டி இருக்கீங்க
    ரொம்ப nalla இருக்கு வீடு நமக்கு பிடிச்சா சரி ஆனால் உங்க வீடு உண்மையாவே எல்லா வசதியோட ரொம்ப nalla irukku😊

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 3 месяца назад +202

    இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வது எப்படி என்பதற்கான அழகிய சாட்சி நீங்களிருவரும்...எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்....

  • @KirthuLavender
    @KirthuLavender 14 часов назад +1

    சத்தியமா சொல்றேன் ❤❤❤❤
    அசாத்திய திறமை...
    அழுத்தமான நம்பிக்கையுடன் கட்டப்பட்டது. காலத்துக்கும் அசையாது...❤❤❤

  • @vasumathi5711
    @vasumathi5711 3 месяца назад +18

    பழங்கால பொருள்களோடு உங்கள் மூதாதையர்களின் ஆசிர்வாதமும் என்றென்றும் உங்களுக்கு இருக்கும். எதார்த்தமான அன்பான குடும்பம். வாழ்க மகிழ்வுடன்

  • @kuttythambi4840
    @kuttythambi4840 3 месяца назад +65

    உங்களைப் போலவே உங்களின் எதார்த்தமான மனசும் போலவே அன்பான பேச்சும் போலவே ரொம்ப நல்லா இருக்கு கிராமத்து சைடுல இருக்கிற வீட்ல தாங்க அன்பு ஆரோக்கியம் நிறைஞ்சிருக்கும் உங்க வீட்ல அது நிறைய இருக்கு வாழ்க வளமுடன்

  • @Mariammal-d4x
    @Mariammal-d4x 3 месяца назад +123

    எதுவாக இருந்தாலும் சரி அதில் சந்தோஷம் இருந்தால் போதும்

  • @NithyaNithya-i7y
    @NithyaNithya-i7y 14 дней назад +9

    இந்த காலத்தில் எங்க வீடு அப்படி இப்படி ன்னு சொல்லுவாங்க ஆனா உங்கள் மனசுபோல உங்கள் வீடும் வாழ்த்துக்கள் சகோ சகோதரி ❤❤❤❤

  • @M.palani-z8t
    @M.palani-z8t 3 месяца назад +422

    இருக்க இடம்,உண்ண உணவு இரண்டு இருந்தால் போதும்.சந்தோசம்.அது மாளிகையா இருந்தால் என்ன மண் வீடா இருந்தால் என்ன.உங்க வீடு சூப்பர் ❤❤❤

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Месяц назад +13

    சூப்பர் மகளே உங்களின் வீடு இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு நோய்யும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் சிறந்த வீடு வாழ்க வளமுடன் 🙏

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 3 месяца назад +346

    ரொம்ப அழகாருக்கு ❤❤❤❤❤ இயல்பான மக்கள் இயல்பான வாழ்க்கை ❤நல்ல புரிதல் இருக்கு உங்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கை தாம் நிம்மதி ❤️

  • @santhid92
    @santhid92 3 месяца назад +51

    உண்மையில் நீங்களே கட்டிய வீடு... அந்த மகிழ்ச்சி உங்கள் இருவரின் முகத்தில் தெரிகிறது. அருமையான வீடு. வாழ்த்துக்கள்...

  • @sasivelusamy
    @sasivelusamy 3 месяца назад +51

    தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்!!
    அருமையான வீடு பழமையான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பது மிகவும் அருமை. இருவரும் ஒத்துழைத்து அம்மாவோட சேர்ந்து பதிவு போடுவது மிகவும் சிறப்பு.
    எனக்கு தெரிந்து எந்த பெண்ணும் இந்த மாதிரியான வாழ்க்கை வாழ சம்மதிப்பது இல்லை. மாப்பிள்ளை நீங்க lucky தான். நீங்கள் இருவரும் அன்புடனும், அறத்துடனும் பல்லாண்டு பல்லாண்டு இன்புற்று வாழ இந்த அன்பு அண்ணனின் ஆசிகளும் வாழ்த்துக்களும்!!

  • @sathikavelu3332
    @sathikavelu3332 13 дней назад +5

    முதல் முறையாக உங்க வீடியோவை பார்க்கிறேன். நானும் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
    எங்க வீடும் இப்படி தான் இருந்தது.
    நீங்க சொல்றது மாதிரி வீடு குளிர்ச்சியாக இருக்கும். என்னோட பழைய நினைவுகள் ❤❤❤❤❤

  • @kiruba579
    @kiruba579 27 дней назад +4

    இந்த வீடியோவை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இந்தக் காலத்திலும் நமது தமிழ் பாரம்பரிய முறையில் வீட்டை கட்டி மகிழ்ச்சியாக வாழ்வதை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க நான் கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 3 месяца назад +22

    உண்மையான உழைப்பு
    சிக்கனமான வாழ்க்கை
    யதார்த்தமான பேச்சு
    வாழ்த்துக்கள் 🎉🎉
    God bless you
    Unga amma veedu பக்கத்தில் தனியாக இருக்காங்களா
    பரவாயில்லை அவர்களையும் அன்புடன் கவனித்து வருகிறீர்கள்
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @drselvaranikaliaperumal4600
    @drselvaranikaliaperumal4600 3 месяца назад +72

    அற்புதமான வீடு.... வாழ்க்கையின் உண்மை உணர்ந்த அன்பான குடும்பம் .... வாழ்க.... மகிழ்வுடன்..

  • @renu4369
    @renu4369 3 месяца назад +14

    Azhagana veedu and kadan illamea nimmathiyana life koduthu vachuvange romba santhoshama iruku...

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 3 месяца назад +12

    உங்களையும் உங்க எதார்த்த பேச்சு ரொம்ப பிடிக்கும்

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 2 дня назад +1

    411 Videos pottu irukkinga wonderful wonderful God bless you Sister

  • @valgavazhamudan5300
    @valgavazhamudan5300 3 месяца назад +163

    அடுத்தவர்கள் பத்தி கவலை படாதீங்க வீடு சூப்பர் ஆக உள்ளது🎉🎉🎉

  • @paixamour1794
    @paixamour1794 3 месяца назад +25

    சூப்பரா இருக்கு எனக்கு இந்த மாதிரி தான் பிடிக்கும் இந்த மாடுலர் கிச்சன்ல எல்லாம் விருப்பமில்லை... ரொம்ப அழகா இருக்கு நீட்டா வச்சிருக்கீங்க கசகசன்னு இல்லாம 👌👌👌👌👍

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 3 месяца назад +103

    இயற்கை அழகான வீடு

  • @AbcdAbcd-lv8yz
    @AbcdAbcd-lv8yz Месяц назад +3

    உங்க வீடு சூப்பர் இறுக்கறது வச்சுகிட்டு சந்தோசமா வாழ நனைக்கிறதே சந்தோசம்

  • @anandbabu7648
    @anandbabu7648 3 месяца назад +8

    எனக்கு பிடித்த மாதிரி வீடு அழகா இருக்கு❤❤❤❤❤

  • @kalaik844
    @kalaik844 3 месяца назад +27

    நீங்கள்.சொல்லும்.கருத்து.100%.உண்மை‌.இதை.பார்க்கும்.போது.நேரில்.ஒர்முறை.விசிட்பண்ணவேண்டும்போல்.உள்ளது‌

  • @yellowlotus919
    @yellowlotus919 3 месяца назад +16

    அருமை.இந்த வீடு கடடின வீடியோ போடுங்க .....போதும் இதுவே போதும்.நிம்மதியான ஆரோக்கியமான வீடு

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 2 месяца назад +4

    ரொம்ப வசதி படைத்தவர்கள் கட்டிய வீட்டை விட இதுதான் உண்மையான உழைப்பில் நீங்களே உருவாக்கிய சாம்ராஜ்யம். அதனை பாடுபட்டு வளர்த்து மேன்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இத்துடன் நின்று விடாமல் உங்கள் சொந்த முயற்சியில் புதுசு புதிதாக யோசித்து பதிவிடவும்.நல்ல வரவேற்பு கிடைக்கும்

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 18 дней назад +1

    கடன் இல்லாமல் நிம்மதியா வாழ்ந்தால் போதும். வீடு சூப்பர்.சந்தோஷம். வாழ்க வளமுடன்.

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 2 дня назад +1

    Saalai veeda athu enna kevalamaa ithu thaan nemmathi Wonderful wonderful Sister

  • @umamaheshwarim4230
    @umamaheshwarim4230 3 месяца назад +175

    எலி வளை யானாலும் தனி வளை....இது கிராமத்து பழ மொழி... இதற்கு உருவம் கொடுத்தது இந்த வீடு.

    • @anandhiVijay-r9y
      @anandhiVijay-r9y 3 месяца назад +4

      Romba romba azhaga iruku ....indha kaalathil ipadi oru veeta paakave aasaya iruku... Neenga sonna athanai vishayangalum 💯 unmai.... Vazhga valamudan.....

  • @vasanthanarayanan9665
    @vasanthanarayanan9665 3 месяца назад +16

    Azhagana arumiyaana veedu. Nanraga sudhamaaga vaithirukeenga. Vazhga valamudan.❤

  • @KalavathyN-ic5bp
    @KalavathyN-ic5bp 3 месяца назад +84

    அருமை அருமை சிஸ்டர் இதைவிட என்ன சந்தோஷம் வேண்டும் கடனில்லாத வாழ்க்கை கேட்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது

    • @farithabegum7108
      @farithabegum7108 3 месяца назад +5

      Kadan illatha vaazhkai romba nemmathi naama namakkaga vaalurom namakku pidicha maathiri azhga irukku veedu🎉🎉

  • @valarmathikalaimani7207
    @valarmathikalaimani7207 3 месяца назад +7

    Romba nala iruku naagalum village varanum pola iruku sama idea oda katti irukiga very nice 😊

  • @Lincy-zq9ll
    @Lincy-zq9ll 18 дней назад +1

    உண்மையாவே ரொம்ப ஆனந்தமாக இருக்கு. வாழ்க்கை எப்படி வாழ வேண்டும என்பதற்கு ஒரு எ.கா. நீங்கள். வாழ்க வளமுடன்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 месяца назад +42

    தம்பி ஐசு அருமையான வீடு ரொம்ப அழகா இருக்குமா, பழைய ஞாபகத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க, இந்த வீட்டில் இருக்கும் சுகம் மாடி வீடுகளிலும் டைல்ஸ் போட்டு இருக்கும் வீட்டிலும் இருப்பதில்லை, கோடைக்கு மாலைக்கும் இதமான வீடு உங்கள் வீடு அழகாக இருக்கு, அருமை,❤❤❤❤👏👏👌👌👌👍

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 3 месяца назад +108

    வணக்கம் குடும்பமே, உங்கள் வீடு அருமை, இயற்கையான குளிர்ச்சியான வீடு. கிராமத்தில் இருப்பதும் அத்தகைய வீட்டில் வாழ்வதும் சொர்க்கம். கடனைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இன்றைய இளைஞர்கள் கடனில் வாழ்கிறார்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

    • @malligasakrapani5135
      @malligasakrapani5135 3 месяца назад +2

      ❤❤❤

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki 3 месяца назад +4

      பல்லாங்குழி சூப்பர் அருமையான வீடு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்❤❤❤

  • @sindhusindhur2769
    @sindhusindhur2769 3 месяца назад +12

    U both are made for each other,gud understanding couple...be happy just like this...gud house❤

  • @KAVI5555
    @KAVI5555 29 дней назад +1

    மிகவும் அருமை ✨💐
    நிம்மதியா சந்தோசமா இருக்க கூடிய ஒரே வீடு. கடவுள் எப்போவும் உங்களுக்கு துணையாக இருப்பார்.
    நமசிவாய 🙏🏻

  • @MaheshwariPerumal-mc4vu
    @MaheshwariPerumal-mc4vu 3 месяца назад +6

    இயற்கை அழகு நிறைந்த ஆரோக்கியமான வாழ்க்கை 🎉🎉

  • @sugik556
    @sugik556 3 месяца назад +145

    இயற்கையோடு சேர்ந்த அழகான வீடு.. உங்க வீடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. உங்க எதார்த்தமான பேச்சு உங்க கிரியேட்டிவ் மைண்ட் எல்லாம் புடிச்சிருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப understanding ஆன couple.. இதே மாதிரி எப்போதும் ஹாப்பி ஆக இருங்க❤

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад +4

      நன்றிங்க 🙏

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 3 месяца назад +1

      These couple are the role model for the couple come from rich backgrounds, zero understanding to each other, treat the daughter in law like a shit, these mentality , people watch this,. OMG both of talking about snakes as very simple matter and happily talking about the dangerous snakes. Guys please use “ kerosene “ at the door step, snakes won’t come , it hates the smell and even spread on the snake , it will run away , because kerosene irritates the skin of the snake.

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 3 месяца назад +7

    உங்கள் வீடு அருமையாக உள்ளது. உங்கள் பேச்சும் அருமையாக உள்ளது.

  • @sasikalapadmanabhan1590
    @sasikalapadmanabhan1590 3 месяца назад +7

    அழகான அன்பான தம்பதியினர் வீடு.வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @revathiramasamy181
    @revathiramasamy181 16 часов назад

    அருமை தோழியே சொல்ல வார்த்தை இல்லை. இயற்கை,எளிமை, இனிமை. 😍

  • @mallikaradhakrishnan8017
    @mallikaradhakrishnan8017 5 дней назад +1

    ❤❤superb 🎉🎉 congratulations 👏 ma

  • @madhukowsalya2169
    @madhukowsalya2169 3 месяца назад +12

    Akka 1st time unga video pakuren really super ra iruku veedu....chinna chinna visiyamum nambale paathu panurathu epovume namaku santhosatha kudukum really I like your home

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад

      Nandringa nalvaravunga 🙏

  • @pavyaarunprasath8129
    @pavyaarunprasath8129 3 месяца назад +10

    Nan ithuvara patha home tour laye rompa azhakana home tour ithan❤❤❤

  • @A.B.C.58
    @A.B.C.58 Месяц назад +4

    வாழ்க எல்லா வளமுடன். வீடு நன்றாகவே இருக்கிறது. இதேபோல் நீங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கவும். கிச்சனில் அடுப்புக்குப் பின் எந்த பொருட்களையும் வைக்கவேண்டாம். வேறு இடம் மாற்றி வைக்கவும். கிச்சனில் exhaust இடத்தில் கம்பி வளை வைக்கவும். பாம்பு, பூனை, எலி வராமலிருக்க. வீட்டு வாசலில் இரண்டு சாதா நாய்களை குட்டியாக எடுத்து வந்து வளர்க்கவும். மூலிகை செடிகளை துளசி, கற்பூரவல்லி, கற்றாழை வளர்க்கவும். எலுமிச்சை, நெல்லி, மா, வாழை அவசியம். உண்மையில் உங்க வீடு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கு. ❤🥰💯👍👌🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Месяц назад +1

    போதுமென்ற மனமே முக்கியம்.கடன் இல்லாமல் வாழ்வதே சிறப்பு. நீங்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறீர்கள்.வாழ்த்துகள்.

  • @SudhaS-yn9wh
    @SudhaS-yn9wh 3 месяца назад +6

    உங்க வீடு ரொம்ப அழகு.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @selvakumark8983
    @selvakumark8983 3 месяца назад +20

    கோடி கோடியாக செலவு செய்து கட்டும் பங்களாவை விட மண் சுவராலான சாலை வீடு தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது நீங்கள் சொல்வது 💯% உன்மை நமது பொருளாதார சூழ்நிலைக்கு தகுந்தவாறு வாழ்வதுதான் மிகச் சிறப்பு நீங்கள் சாலை வீடு என்று ஒரு போதும் வருத்தப்பட வேண்டாம் ஏனெனில் நீங்கள் வாழ்வது தான் சிறப்பான வாழ்க்கை மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் தாங்கள் பெரும் பாக்கியசாலி ❤இதே மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ்க ❤

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 Месяц назад +3

    இது நம்ம எதிர்கால கனவு இல்லம் அதை நீங்க நிஜத்துல உருவாக்கி அனுபவிச்சு வாழ்ந்துட்டு இருக்கீங்க சிறப்பு பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
    கடன் நமக்கும் பிடிக்காது விருப்பமான உழைப்பும் தேவைக்கான சேமிப்பும் நம் சொந்தம் என்றால் நம் வாழ்க்கை நல்லதே அழகே இது தான் நம்ம நம்பிக்கை நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் உங்க குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் இப்படித்தான் நிம்மதியா மத்தவங்களுக்கு நல்ல முன் உதாரணமா வாழனும் நல்லது செய்வோம் நலமுடன் வாழ்வோம்

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 3 месяца назад +7

    அருமையான, செயற்கை தனம் இல்லா எளிமையான வாழ்க்கை.வீட்டை மிகவும் தூய்மையாக வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.வாழ்க வலமுடன் நலமுடன்.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் 🌹❤️

  • @Bala_surya
    @Bala_surya 21 день назад +2

    நம்ம ஊரு எந்த ஊருங்க அருமையா இருக்குதுங்க வீடு🎉

  • @anithadevi3660
    @anithadevi3660 2 месяца назад +2

    எலி வலையாக இருந்தாலும் தனி வலை.. தான் சந்தோஷம்.. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @kiruthikaganesan9755
    @kiruthikaganesan9755 3 месяца назад +11

    இப்போது என் விட்டில் துணிகள் இப்படி தான் கிடக்கும். உங்கள் குடும்பத்திற்கு இறைவன் அருள்கிடைக்கட்டும்

  • @preethijerome4858
    @preethijerome4858 3 месяца назад +26

    எந்த வீட்ல இருக்கோம் அப்படிங்கறது இல்ல அதுல சந்தோஷமா இருக்கோமாங்கறதுதான் முக்கியம். அழகான வீடு அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்,

  • @Crazy_official_007
    @Crazy_official_007 3 месяца назад +6

    உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது எனக்கு இது போல் வீடு கட்ட ஆசை

  • @bhuvanav2780
    @bhuvanav2780 3 месяца назад +2

    தங்கச்சி நீங்கள் இரண்டு பேரும் ஒற்றுமையாக எப்போதும் இருக்க வேண்டும் வீடு சூப்பர் தங்கச்சி ❤❤❤❤❤❤❤❤ உன் அக்கா புவனா

  • @sindhuthasan
    @sindhuthasan Месяц назад +1

    Oru 22 yrs back pona mari iruku 😍😍 intha mann v2la thn na nimathiya thoonguna childhood memories❤❤❤

  • @Santhosh0302
    @Santhosh0302 3 месяца назад +23

    I am a new subscriber to your channel. Saw your video today. Neenga rendu perum romba edharthama pesuringa. Enna iruko adha apdiye solringa. I wish you both all success and happy to see you both!

    • @indiakutty
      @indiakutty  3 месяца назад +1

      Nandringa 🤗 nalvaravunga 🙏

    • @farmingtime1978
      @farmingtime1978 3 месяца назад +1

      அருமையான தம்பதிகள். அம்மாவும் குழந்தைகளும் எங்கே?

  • @sujikathir1780
    @sujikathir1780 3 месяца назад +27

    ஐஸ் கிச்சன் நல்லா வச்சிருக்கீங்க வீடு நல்லா கட்டி இருக்கீங்க கிச்சன் எல்லாம் ரொம்ப நல்லா நீட்டா வச்சிருக்கீங்க சூப்பர் பா

  • @meenameenukutty8002
    @meenameenukutty8002 2 месяца назад +4

    அக்கா அண்ணா உங்க வீடு எனக்கு ரொம்ப புடிச்சியிருக்கு நீங்க சொன்னவிசயங்கல்எல்லாம் உன்மைதான் அதுவும் கடனைப்பற்றி. இருப்பதை வைத்து இன்பமாய் வாள்ஓம் .வாழ்துக்கள்அண்ணா அக்கா❤

  • @Manjumithran14
    @Manjumithran14 Месяц назад +1

    இருவரின் மனசு போல.....
    வீடும் மிக அழகாக உள்ளது....

  • @aseerjosewin5610
    @aseerjosewin5610 2 месяца назад +2

    இன்று தான் முதன்முறையாக உங்கள் சேனலை பார்த்தேன் அழகான தம்பதிகள் அருமையான வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறீர்கள் நீடூடி வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤

  • @sudhashneha9746
    @sudhashneha9746 3 месяца назад +21

    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழு என்ற பழமொழியை எடுத்துக்காட்டாக வாழும் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வீடு மிகவும் அழகு உங்கள் இருவரின் உள்ளம் போல்❤❤❤❤❤

  • @Cutedog-pd7wx
    @Cutedog-pd7wx 3 месяца назад +19

    உங்கள் மனசு அரண்மனையை விட உயர்ந்தது உங்கள் இருவரின் அன்பான குணம் வாழ்வில் உயரங்களை தொட்டு நீங்களும் குழந்தைகளும் உங்கள் குடும்பமும் மகிழவோடு வாழ இறைவன் ஆசிர்வாதம் செய்வார்😍

  • @R.Banu8588
    @R.Banu8588 Месяц назад +7

    எனக்கும் கணவு வீட்டு இதுதான் சின்ன புள்ளை இருந்து சொந்த இந்த மாரி தான் வீடு கட்டணம் எனக்கு ஆசை ஆனால் கட்டுவோம்

  • @KanmaniS-tq4tr
    @KanmaniS-tq4tr 25 дней назад +1

    உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு
    நீங்களும் உங்க குடும்பமும் இதேபோல எப்பவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கணும்
    உங்க வீடு எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 24 дня назад +1

    ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை. 👌அருமை யானா பாரம்பரிய வீடு. 👍👍good

  • @a.mehathaja.mehathaj3470
    @a.mehathaja.mehathaj3470 3 месяца назад +3

    மிகவும் அருமையான வீடு எனக்கு மிகவும் பிடிக்கும் என்னுடைய கனவு வீடு இது . இதில் நீங்கள் சந்தோசமாக வாழ. என் இறைவனை வேண்டுகிறேன்

  • @barekberak9088
    @barekberak9088 3 месяца назад +9

    உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு ரொம்ப புடுச்சுருக்கு😊😊, என்ன பாம்பு,எலி ன்னு சொல்லும் போது தான் பயம்மா 😮இருக்கு save அ இருங்கள் .😍😍😍

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 месяца назад +30

    பிரம்மாண்டமான வீடு பா இது. ❤மகிழ்ச்சி ததும்பும் அழகிய வீடு🎉

  • @Ajanthamanikandan-t1h
    @Ajanthamanikandan-t1h 2 месяца назад +2

    அக்கா‌‌ சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ இப்படி ஒரு வீடு கண்டிப்பா தேவை வாழ்த்துக்கள்

  • @ajithasubramanian7591
    @ajithasubramanian7591 3 месяца назад +10

    அருமை. அழகான, இயற்கை சூழலில் அமைந்த வீடு. பொறாமைப் படும் அளவிற்கு..

  • @PriyaSigam
    @PriyaSigam 3 месяца назад +7

    மிகவும் அழகான இயற்கை யான வீடு சூப்பர் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை❤❤❤

  • @mharini6774
    @mharini6774 3 месяца назад +31

    வீடு👌👌👌👌👍🥰

  • @varshuscollection8328
    @varshuscollection8328 22 часа назад

    Unka v2 simple ah neat ah super ah irukku இயற்கை யோட வாழற வாழ்கை
    அண்ணாவும் நீக்களும் இது போலவே எப்போவும் ஹாப்பி யா இருங்க ❤❤❤

  • @vithya4666
    @vithya4666 2 месяца назад +2

    உங்களை போன்ற வாழ்கைதான் நான் லாழ்கிறேன் மிகவும் சந்தோசமாக நிம்மத்தியாக வாழ்கிறேன் எல்லாம் இறைவன்கொடுத்த வரம்

  • @malathivasanth3486
    @malathivasanth3486 3 месяца назад +7

    Unga veedum pidutchirukku..ungalayum pidutchurukku...neenga sonna karuthum pidutchuyrukku...vaalthukkal 🎉🎉❤❤

  • @SlochanaSlochana-e2h
    @SlochanaSlochana-e2h 3 месяца назад +7

    Pothum yenra maname ponseyum marunthu. Super veedu romba alaga eruku super. Enduru pol yenrum valga

  • @mariaselvaselva9063
    @mariaselvaselva9063 3 месяца назад +18

    ரொம்ப நேரம் பேசுறீங்க கொஞ்சம் கொறச்சுக்கிட்டா நல்லா இருக்கும்

    • @sandhyamahesh1062
      @sandhyamahesh1062 17 часов назад

      @@mariaselvaselva9063 sir avaga details explain pandraga sir

  • @sanabotique13
    @sanabotique13 Месяц назад +1

    First time unga video pakuren very nice enaku romba pidisiruku iyappana pessu

  • @GodsPrincesSS
    @GodsPrincesSS Месяц назад

    எளிமையின் சிகரம்.... வாழ்க பல்லாண்டு

  • @pattukutties-hj8fx
    @pattukutties-hj8fx 3 месяца назад +5

    எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு இந்த மாதிரி வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் இப்டி கட்டணும்னு ஆசை

  • @Saranyasara89-je9wf
    @Saranyasara89-je9wf 3 месяца назад +7

    வாழ்க்கையோட யதார்த்தத்தை உணர்ந்து அழகான வாழ்க்கை வாழுற உங்க வீடு உங்கள மாதிரியே ரொம்ப அழகா இருக்கு❤❤❤

  • @karthickraj4734
    @karthickraj4734 3 месяца назад +12

    It take me to my childhood memories ❤❤

  • @vimaladevikoilpillai7480
    @vimaladevikoilpillai7480 2 месяца назад +1

    Super sister super bro semma idea well vaalga valamudan

  • @samuelsherley4028
    @samuelsherley4028 Месяц назад

    உங்க விடு மிகவும் அழகாக இருக்குது. வாழ்த்துகள். முயற்சித் திருவினையாக்கும் என்பதற்கு உங்கள் குடும்பம் ஒரு உதாரணம்.🎉🎉🎉🎉

  • @santhisrinivasan9051
    @santhisrinivasan9051 3 месяца назад +7

    வீடு மிக ‌மிக மிக ‌மிக அழகாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்துள்ளது.வீடியோ கடைசியில் பேசிய விஷயம் சூப்பர்.கடன் இல்லாமல் வாழ்வது சிறப்பு.பந்தா தேவையில்லை.வாழ்க வளமுடன்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinishroy403
    @vinishroy403 2 месяца назад +9

    ரொம்ப அழகான வீடு 🤗கொள்ளை அழகு உங்க வீடு 🥰இந்த வீடு கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்காங்க... எங்களுக்கும் இது வரை சொந்த வீடு இல்லை....😢நகரத்தில் உள்ள வீட்டில் சுத்தமான நீர், காற்று, சுகாதாரம் கூட கிடைக்காது....😢இது பார்ப்பதற்கு மனம் கொள்ளை போகிறது....❤

  • @soumiyadhivyaapputhi5526
    @soumiyadhivyaapputhi5526 2 месяца назад +4

    சுத்தி போடுங்க ! அழகான , நிறைவான குடும்பம் ! First time unga video pakuraen. அழகு. திருப்தியா இருக்கு. உங்கள நேர்ல பார்த்து பழக வேண்டும் போல இருக்கு. ❤

  • @SulochanaS-jr4mq
    @SulochanaS-jr4mq 3 месяца назад +1

    இல்லமும் உங்கள் உள்ளமும் ரொம்ப அழகு....💐💐.

  • @thulasi.mthulasi.m3584
    @thulasi.mthulasi.m3584 14 дней назад

    சூப்பர் அண்ணா அக்கா இருக்குரத வைத்து வாழ்ந்தால் அருமை நானும் வீடு கட்டும் போது உங்க உதவி எங்கலுக்கு தேவை 🙏🙏🙏

  • @usharaja5635
    @usharaja5635 3 месяца назад +6

    ஆனா, இவளோ பெரிய வீடியோ😂, வீடு சூப்பர்