BT BRTE 2024 06/02/2025 கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை சந்திக்கும் நிகழ்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025

Комментарии • 5

  • @PskGkv
    @PskGkv 5 дней назад +11

    சக ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துங்கள் நண்பரே பயன்படுத்தும் வார்த்தைகள் நமது நிலைமை வெளிப்படுத்தும் விதமாகவும் யாரையும் குறை கூறாத வண்ணமும் அமையும் படி இருத்தல் அவசியம் என்று. தாழ்மையான வேண்டுகோள்...

  • @திராவிடம்நாடு

    Ok👍👍👍

  • @tamilan3812
    @tamilan3812 4 дня назад +2

    அரசு பள்ளியில் இருந்து கொண்டு யூடியூப் சேனலுக்கு வீடியோ பதிவு செய்கிறீர்கள்
    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ன பண்றாரு

    • @dhayalang8640
      @dhayalang8640  4 дня назад +1

      ஐயா இந்த பள்ளி அரசு பள்ளி இல்லை நான் அரசு ஆசிரியர் இல்லை தற்போது வரை

  • @dhayalang8640
    @dhayalang8640  5 дней назад +1

    Join my WhatsApp group. chat.whatsapp.com/C9VCgkLWspx4FAuBmKN27n
    அன்பார்ந்த ஆசிரிய உறவுகளுக்கு வணக்கம் !!
    நாளை சென்னையில் முக்கிய அதிகாரிகளையும் அண்ணா அறிவாலயத்திலும் வழக்கறிஞர்களையும் சந்திக்க இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களும் திருச்சியில் கலந்து கொள்ளாமல் சென்னை வருவதற்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் இதில் இணைந்து கொள்ளவும்.
    நன்றி