எங்கள் உயிர் மூச்சில் கலந்த என் பறையே .. என் பாட்டன்.முப்பாட்டன் எனக்கு கத்துதாதந்த வித்தைகள் அனைத்தும் என்னையும் என்னை பொன்ற பறை இசை கலைஞர்களை.. வாழ வைக்கும் தெய்வம் பறை என்ற ஒரு இசைக்கருவிக்கு உண்டு சிவனும் ஆடுவான் இந்த பறை இசை சத்தம் கேட்டால்
கமலை விட சிறந்த கலைஞன் வேலு ஆசான் என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.. எத்தனையோ மேடைகளை பார்த்த வேலு ஆசானுக்கு, கமல் மிகப்பெரிய மேடை அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்....
பத்மஷிரி கமல் இந்த ஆதிக் கலையை பெருமைப்படுத்தும் விதமாக இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இளையதலைமுறையை நெறிப்படுத்த தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்.
இந்த சூழலை ஏற்படுத்தி கொடுத்தவர் திரு.சவுரிராசன அவர்கள் கருப்பு சட்டையில் அமைதியாக இருக்கிறார். தமிழ் சான்றோர் பேரவை திரு.ஆனா.ரூனா அவர்களின் மகனும் மகுடம் வல்லிசைக்குழுவினரின் நிறுவனரும் ஆவார்.
I also thought that. People have different types of opinion about him but he is a good artist. The gives Respect to all People with smiling face.Good tackling Man
Kamal.sir watching very seriously and showing interest on his foot moment Because at time he is playing and dancing. TKS god bless this artist. m.r.sharma
கமல் அய்யா உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளிப்பது மிகவும் பாராட்டுக்குரியது...
yes
EZHUNDHU NINDRU MARIYAADHAI., AAAMAALLE.,👋👋👋
எங்கள் உயிர் மூச்சில் கலந்த என் பறையே ..
என் பாட்டன்.முப்பாட்டன் எனக்கு
கத்துதாதந்த வித்தைகள்
அனைத்தும் என்னையும்
என்னை பொன்ற பறை இசை கலைஞர்களை..
வாழ வைக்கும் தெய்வம்
பறை என்ற ஒரு இசைக்கருவிக்கு உண்டு
சிவனும் ஆடுவான்
இந்த பறை இசை சத்தம் கேட்டால்
எவ்வளவு ரசனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.கலைஞர்களை மதிக்கத் தெரிந்த மகாகலைஞன்.
Yes
SATHTHIYAMAA SOLRAEN., NAAN ENNA NENACHENO ADHA APDIYE VAARTHTHAIYAA KONDU VANTHUTTEENGA., I LOVE PARTHASARATHY SIR., 👋👋👋👋🙏🙏🙏🙏
@@velravirvelravi8976 மிக்க நன்றி.
கலைக்கு மரியாதை தரும் கமல் போல ....வேறு எவருமில்லை
No
Kamal sir watching his foot work very keenly. Such a fantastic artiste
That's why he is universal hero
தசைகளை
மட்டுமல்ல...
உடலின்
ஒவ்வொரு
அணுவையும்
அசைத்தது...
இந்த ஆதி இசை 🎵🎵.....
பறை எங்கள் வாழ்வின் இசை...
Kamal ku thiramai manusan dhan mukiam jaadhi madham ila grear kamal sir n that parai kalaignan super sir
The way KamalHaasan sir is observing him shows what sort of an interest he has towards the art form..
Ulaganayagan 💪
Yes
That is what he is known for "Acting"
IAM andhra Pradesh big fan Kamal Hasan Garu universal hero always
@@srd14367 Hi
ஓங்கி அடிக்கும் எங்கள் பறை இசை என்றும் மறையாது 🙏🙏🙏🙏
உயிர் பிரிந்தெ உடலையிம் ஆடெவைக்கும் எங்கல் உயிர் மூச்சு பறை
chell Pandi nice
@@amalasekarsekar9859 hi da
Correct bro
Semma mass marana adi 😎😎💖💖💖💖
Super thalaiva
திறமை திறம்பட கையாளும் கலைஞர் பெருமக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு - இந்தியன் கமல்ஹாசன் மூர்த்தி
தமிழர்களால் உருவாக்கப்பட்ட முதல் இசை
கலை நயமிக்க மதிக்கத் தெரிந்த கலைஞர்களுக்கு ❤❤❤ வாழ்த்துக்கள்
கமலை விட சிறந்த கலைஞன் வேலு ஆசான் என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.. எத்தனையோ மேடைகளை பார்த்த வேலு ஆசானுக்கு, கமல் மிகப்பெரிய மேடை அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்....
பத்மஷிரி கமல் இந்த ஆதிக் கலையை பெருமைப்படுத்தும் விதமாக இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இளையதலைமுறையை நெறிப்படுத்த தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்.
சகோதர பறை இசைக்கு ஏற்ற நடையும் நடனமும் அருமை
Such a passion nd patience ful person Kamal sir...
வரும் காலங்களில் இந்த இசை மட்டுமே தமிழ் நாட்டில் பிரதான இசையாக இருக்கும்
Velu anna mass anna live long nna😘😘😘
கலை சக்கரவர்த்தி முன்னாள் கலைஅரசன் கலை அற்புதம் எங்கள் அன்பு கமல் அவர்கள் தங்கள் 100 வது பிறந்த தினத்திலும் இப்படியே ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும்
தப்படி ஆடாத காலும் ஆடுமைய்யா, அந்த அகிலாண்டகோடி ஆண்டவனையே ஆடவைத்த இந்த இசை , அரசன் என்ன, ஆண்டி என்ன அந்த ஆண்டவன் தான் என்ன
I fall in love with kamal hassan. Very handsome guy. I love u kamal hasan. Love from malay guy from malaysia
மற்றவர்களின் கலை மற்றும் திறமையையும் பொறுமையாய் ரசிக்கிறதுதான் உண்மையான க(மல்)லைஞனுக்கு அழகு....
* எங்க ஊருக்கே பெருமை சேர்த்து விட்டார் வேலு ஆசான் *
ஆதி பறையடா இது !
இங்கே ஆடாதவர் யாரடா !! ?
தமிழ் உள்ள வரை பறை வளமாய் வாழும்...
உண்மை
அருமை
எனக்கு தப்பாட்டம் சொல்லிகுடுத்த குரு...
Ivara bri
Thappattam illa parainnu solli pazhagunga
@@AppadanArulmozhi ஏதோ ஒன்னு
@@AppadanArulmozhi p
@@AppadanArulmozhi p
ஆடினால் பறை வரும்.பறை இசைத்தால்தான் ஆட்டமே வரும்😍😍😍😍💪💪💪💪
வேலு ஆசான் பறை நடனத்தில் நானும் கலை ஞாணியுடன் ஒப்பற்ற தினத்தில்.
இந்த சூழலை ஏற்படுத்தி கொடுத்தவர் திரு.சவுரிராசன அவர்கள் கருப்பு சட்டையில் அமைதியாக இருக்கிறார். தமிழ் சான்றோர் பேரவை திரு.ஆனா.ரூனா அவர்களின் மகனும் மகுடம் வல்லிசைக்குழுவினரின் நிறுவனரும் ஆவார்.
Ashok Rajagopal நன்றி
His dedications to his. Job ..... Is reflecting in.... The standing audience...
சிவனை கூட ஆட வைத்த
மஹா இசை இது மனிதனை மட்டும் விட்டு வைக்குமா என்ன !! ?
I also thought that. People have different types of opinion about him but he is a good artist. The gives Respect to all People with smiling face.Good tackling Man
பறை இசை எனது உயிர் முச்சு
மிக சிறந்த இசை கருவி
இது ஓர் இனத்திற்க்கான இசை இல்லை, இந்த உலகிற்க்கான இசை...
Great player of our tappu music. If our Kamal sir played tappu performance in his future movie, really hit.
பறை எங்கள் தமிழர்களின் முதல் மூச்சு
Kamal.sir watching very seriously and showing interest on his foot moment
Because at time he is playing and dancing.
TKS
god bless this artist.
m.r.sharma
Kamal Hassan
Progressive & beyond castes
Enn தமிழ் இன ரத்தத்தின் இதயத் துடிப்பு ஓசை (தமிழனுக்கு மட்டும் அந்த ஓசை உணர்வு புரியும்)
Music + movie+ Kamal Hassan 👍 & -now true politician 👍
இதுவல்லவா இசை...
அருமை அருமை வாழ்த்துக்கள் பல வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
எங்கள் உயிர் தான் இசை
I really love kamal hassan so muchh
Goosebumps overloaded 🔥🔥🔥🔥
இனி.. நாம் தமிழர் கட்சி இல்லையேல்.. எந்த அரசியலும் இல்லை... இதில் கமல் விதிவிலக்கு அல்ல!!!
வேலு ஆசான் அவர்களுக்கு என் 👍 சமர்பனம்.
Super Anna 🥇👌💪💪💪💪💪our culture 💯🎶 really nice to hear from you 👍👍🕺🇮🇳
Excellent. My Asaan Mr. Velu
உலகில் தோன்றிய முதல் இசைக்கருவி
Awesome.......dhool...super
Parappana Aasaan is the elder brother of Parppana Kamal by blood.
Parai is Rajavadhyam.
Kamal should play this. Nammavar means Paraiyer.
Bro purila bro 😎 pls explain pls
Just watch Mr. Kamal alone in this video
How he is precisely looking the artist Bcoz HE IS THE REAL ARTIST
We have to encourage this type of artists
Super iam sendaimelam suresu Group's Events
Innisai nindru ponaal en idhayam nindru pogum isaiye uyire.....
அடுத்து கமல் படத்தில் உன் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் உண்டு தமிழா because you r noted person by My Kamal hassan
கலக்கிட்டீங்க சார்👏👏👏👏
Tamilnadu people like❤ love music🎤🎼🎹🎶
Wow just awesome 😁😁😁😁
Super brother sema.....👍👌
Hearty Congratulations 👏
இது தான் டா இசை.
That's Nammavar Kamal sir always correct 👍 👍💪 💪 💪💕💕💕 MNM 🔦 👍🔦 🔦
ಸೂಪರ್ ಗುರು.......
Kamal keenly watching here... The artist plays the parai esai with pure passion for the art...
நம் கலாச்சாரத்தை வாழவைக்கும் நீங்கள் என்றும் வாழ்க!
Naturel thaalam aattam..👍👍👍
Super super artist and super duper artist
Super நம்முடைய இசை
மிக அருமை நண்பரே
Wow frm Malaysia
Excellent sir
அருமை அண்ணா
Very good Anna.. Super kamal sir
Watched only kamal face 😍
கலையை ஊக்குவிக்கும் கலைஞன்
கலைஞானிகள்
Kamal sir i love you
Very super beautiful Aaya
பறை தான் தமிழ் தமிழ் தான் பறை ஆதி இசை தமிழனின் பெரு இசை
இறை இசை எம் பறை இசை
Kamal sir rasikatharinthavar num parai isai vazka Thirunavallur rathakrishnan bv
Super super super super super super brother
Arumai velu valthukkal
திரு. கோபிநாத் அவர்களுடைய கருத்துடன் நான் முழுதும் உடன்படுகின்றேன்.
மு. சென்னியப்பன்.
15-05-2020.
ஒரு பறைக்கே இப்படியா, great...
Great my heart feels happy
Superb jai dappu wala
Sema dhool anna
நன்று ...நன்று ....
Proud to be say your student aasan...
Narampukalum thudikkum orea Isai parai mattume....Parayin saththam Bharatham engum olikkattum.... Vanankukiren Ayya...
great artist good rytham
Awesome...
It's true song of Tamil. Not depend on any cast
Kamal sir the legend
Thalaivar...adha apidiye ul vaangikararu...😍😍
பறை என்றும் பிரியாது