nassar brother jawahar on the struggles to protect nassar old age father mother and brother

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • As a response to the interview of nassar to chai with Chitra na nassar brother Jawahar in an interview to redpix narrates the struggle that he has underwent to protect nassar mother father and his family here is the Exclusive interview of nassar brother about actor nassar
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 564

  • @juliedossdoss9684
    @juliedossdoss9684 3 года назад +121

    தாயையும்,தந்தையையும் தன் தம்பியையும் குழந்தையை போல் பேணிக்காப்பது அன்பின் அடையாளமே. அல்லா நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @veeramani5961
    @veeramani5961 3 года назад +87

    பெற்ற தெய்வங்களை காக்கும் நீங்கள் தான் அய்யா உண்மையான மனிதன்.

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 года назад +163

    நாசர் மாதிரியே இருக்காரு....அம்மா,அப்பாவை Care எடுத்து பார்த்துக்கொள்வதில் இவர்தான் real hero aa இருக்காரு... கவலைபடாதீங்க சார்.உங்க கடமையை நீங்கள் செய்யுங்கள்.. மற்றதை கடவுள் பார்த்து கொள்வாரு...

    • @george5870
      @george5870 3 года назад +8

      சரியாக சாென்னீா்கள் சகாேதரி. நம்மை பெற்றெடுத்த தாயும், தந்தையும் நாம் பாதுகாக்க பட வேண்டிய பாெக்கிஷங்கள்.

    • @barathkaviyarasan6928
      @barathkaviyarasan6928 3 года назад +1

      Voice kuda appadiye irrukku sister

    • @mohammadmohammad9394
      @mohammadmohammad9394 3 года назад +6

      Nasar brother Jawahar 2 times Nikah Seithu Divorce seithu vittu, Nasar bai wife Mela Blame Seithu Annan nai Asinga padthuvathai vittu, Nee Decent Aaga Vaala paar.Lazy man No Job.Evanukku idhu than velai.

    • @riyazben4326
      @riyazben4326 3 года назад

      @@mohammadmohammad9394 Good morning,I am hardworking person,I have French card I can go any time to France,if work in France the minimum salary is 2 lacks,I stay in India because of my old parents,I am not lazy,very hard to take care of my parents and my mentally retired brother

    • @mohammadmohammad9394
      @mohammadmohammad9394 3 года назад +5

      @@riyazben4326 Mr.Jawahar unakku family illai, Veeru vali Ellamal un parents sai parthu kondu irukeraai. 10th fail Aana unakku 2Laks to 3Lacks Salery france Government unnai vaa vaa Endru koopittu tharuvaanga Poo. Shumma unga parents, brother Mela Pali poodatha.Nee orai Suttrum Romeo Endru Theriyum.unakku unga Annan familya gali Seiya vendum Endra Nokkam than.Shumma maathi maathi Loosu Madheri pesate.

  • @manilotus0179
    @manilotus0179 3 года назад +104

    யோவ் நாசர் இவர் பேட்டியை பார்த்தவுடன் எனக்கு கண்ணீர் வருகிறது உனக்கு மனசாட்சி இருக்கா இல்லையா☹️☹️

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 года назад +93

    தாய் தந்தையை கடைசி வரைக்கும் பார்கதவன் பினதிற்கு சமம்

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 года назад +66

    உண்மையிலே நீங்க தியாகி தான் Sir..Great Sir..🎉🎉🎉நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க உங்கள் செயலால்..

  • @tamizharasi6645
    @tamizharasi6645 3 года назад +173

    நிஜ ஹீரோ நீங்கதான் அண்ணா.கடவுளின் பிள்ளை நீங்கள்.

  • @yuvankarthick2221
    @yuvankarthick2221 3 года назад +20

    நான் இதுவரை பார்த்து பழகியதில் நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர். *உங்கள மாரி ஒரு நல்ல மனிதர் எனக்கு கிடைக்க வேண்டும்.* 😢😢

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +121

    இவரோட மன உளைச்சலை முதலில் தீர்க்க வேண்டும்! பாவமாயிருக்கிறார் !

  • @shanmuga9365
    @shanmuga9365 3 года назад +193

    சினிமாவில் நல்லவராக நடிப்பவர் எல்லாம் நல்லவர்களும் அல்ல

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 3 года назад +14

    Salute you Mr. Jawahar Anna for taking care of your elderly parents.. Stay strong. Praying to God for your peace and healthy life.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +15

    மிகவும் வேதனையாக இருக்கிறது. ஜவஹார் அவர்கள் மரியாதைக்குரியவர்.

  • @nagarajans914
    @nagarajans914 3 года назад +32

    நாசர் சார் உடனடி உங்களின் தாய் தந்தை கூட பிறந்தவர்களை போய் பாருங்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் இறைவன் எல்லா வற்றையும் பார்த்து கொண்டு இருக்கிறார்.

  • @skvetri603
    @skvetri603 3 года назад +60

    சினிமாவில் இவருக்கு வாய்ப்பு குடுங்க

  • @laddu756
    @laddu756 3 года назад +21

    உங்கள் குடும்பத்தில் நடந்தது உங்களுக்குத்தான் தெரியும் வெளியே சொன்னதற்கு நன்றி நாசர் படத்திலும் வில்லன் குடும்பத்திலும் வில்லன் உங்கள் குடும்பத்தில் நீங்கள் தான் நாயகன்

    • @saraswathibai4408
      @saraswathibai4408 3 года назад

      Nasar PNee enna Manid0ane. Illai. Manidappadar. Inakku Allah mannikkave matter.

  • @aspirations3127
    @aspirations3127 3 года назад +18

    மனைவி மட்டும்தான் முக்கியமா நாசர்? நாளைக்கு உனக்கும் இந்த நிலைதான் ஏற்படும். மறந்திடாதீங்க..கேட்கவே கஷ்டமா இருக்கு..

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад +26

    தாய் தந்தையை பார்க்கதவன் எப்பவும் நல்லாவாழ்தாத சரித்திரம் கிடையது

  • @stellalesel6400
    @stellalesel6400 3 года назад +14

    Wish this man taste success in his life he is a rare pearl.

  • @bharat4282
    @bharat4282 3 года назад +34

    Nassar have to give money to parents and brother to save their life.

  • @bethiaanthony2375
    @bethiaanthony2375 3 года назад +20

    Brother jawahar don’t worry almighty god bless you and your son

  • @Faizshaan
    @Faizshaan 3 года назад +14

    You done a great job sir. Allah gives u a great gift. Our mother and father is very important for everyone. ...... There is no word to explain about ur care of your parents. Nassar is not a human. He will be punished.

  • @asokanp9731
    @asokanp9731 3 года назад +5

    சார் உங்களுடைய பேட்டியை கேட்டு என்னை அறியாமலேயே என் மணதிலிருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இவர்தான் கடவுளாக பார்க்க படுகிறேன். வாழ்க்கையை வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்களிடமிருந்து கடவுள் காப்பார். இவர் எனக்கு அடுத்த பிறவியில் சகோதரர் யாக பிறக்க வேண்டும்.

    • @Arun-yj3us
      @Arun-yj3us 3 года назад

      அடுத்த பிறவியில் Jawahar உன்னுடன் பிறந்த சகோதரனாக பிறந்தால் நீ நாசரை போல அவமான படுவாய். உண்மை தெரியாமல் Jawahar உயர்த்தி பேசாதீங்க.

  • @habeebmohamed296
    @habeebmohamed296 3 года назад +45

    Nasser you will pay for it. God watching you.

    • @kalaiselvi6952
      @kalaiselvi6952 3 года назад +2

      Very true bro

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 3 года назад +1

      Nasser hears his wife words ,he behave like a big person along with cinema union leaders,God is the judge.

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw 3 года назад +67

    அப்பா அம்மாவ கவனிக்காத நாசர் நல்வகதிக்கே போகமாட்டார் இதேநிலமை அவருக்கு கண்டிப்பா வரும்

    • @breasthealthcare1472
      @breasthealthcare1472 3 года назад

      I remember same story was taken in Nasar movie but can’t remember the name.

  • @vasanth.kvasanth.kvairaman9385
    @vasanth.kvasanth.kvairaman9385 3 года назад +10

    மிகவும் நல்ல மனிதர் ஜவஹர் சார்

  • @indianindian8045
    @indianindian8045 3 года назад +36

    Condemn Nasser and His Wife….Shame on Kamalhassan to protect these creatures in his party…..

    • @1ineed
      @1ineed 3 года назад +2

      Kamal himself is crappy in his personal life, so you can't expect much from him in this matter

  • @nimmis3794
    @nimmis3794 3 года назад +26

    சார் வீட்டுக்கு வீடு வாசல் படி எல்லாம் மனித தன்மை இல்லாமல் போனதால் தான் இந்த அழிவு

  • @richarddominic9668
    @richarddominic9668 3 года назад +22

    He's more handsome than Nazar. God bless you and your family 🙏

    • @yaskir2114
      @yaskir2114 3 года назад

      Yes he is more handsome than nazar

    • @fram4246
      @fram4246 3 года назад +1

      Film industry or at least tv producers can give him a chance.

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 3 года назад +11

    You are great 👍

  • @kavin2758
    @kavin2758 3 года назад +16

    This guy is a Gem ❤️

  • @kishores3322
    @kishores3322 3 года назад +30

    Ellam oru pakkam irukattum. Ivar kasta paduraaru not only money wise, mentally and physically.

  • @Felix_Raj
    @Felix_Raj 3 года назад +14

    குடும்ப பிரச்சனை முற்றி தெருவுக்கு வந்துவிட்டது! 🥺

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 3 года назад

      இல்லை, இது மனிதாபிமானம் பற்றிய பிரச்சனை

  • @bharat4282
    @bharat4282 3 года назад +14

    Film field give chance to this real hero and help them.

    • @fram4246
      @fram4246 3 года назад +1

      Yes, but the film industry is full of greedy and selfish people. They don't help needy people.

  • @sathiyanathanantony7783
    @sathiyanathanantony7783 3 года назад +14

    All producers and directors please speak with them and solve this matter. God is seeing.

  • @cmugunthan
    @cmugunthan 3 года назад +2

    This man is living god. No one can dedicate their life like this.

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 3 года назад +7

    My dear brother, I love you! U r the Holly Sole ! God bless u ! Mother is University..

  • @aduppu0072
    @aduppu0072 3 года назад +50

    குடும்ப பிரச்சனை தயவு செய்து மிடியாவுக்கு போகாமல் இருந்திருக்கலாம் நாசர் செய்றது பெறும் தவறு மன்னிக்க. முடியாத. தவறு

    • @Arun-yj3us
      @Arun-yj3us 3 года назад +7

      அண்ணனை காலி செய்ய வேண்டும் என்று நினைத்து இப்படி செய்கிறார். குடும்ப பிரச்சனையை காவல்துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ கொண்டு செல்வதை விட்டு Media முன்னால் வருவதை பார்த்தாலே தெரிகிறது.

    • @jkumar5520
      @jkumar5520 3 года назад

      Pee thunra naiye ungallukku arrive kidaiyathu cinema karankala kondati avargal pee thunnunga

    • @Arun-yj3us
      @Arun-yj3us 3 года назад +3

      @@jkumar5520 Jawahar ஒரு Womanizer அவனை பற்றி தெரியமால் பேசாதே.

    • @jkumar5520
      @jkumar5520 3 года назад

      @@Arun-yj3us appadi enral bazar NAI nallavana

    • @Arun-yj3us
      @Arun-yj3us 3 года назад +3

      @@jkumar5520 நாசர் திருமணம் ஆன பின்பு அந்த காலத்திலேயே மாதம் 3 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். மனநலம் பாதித்த தம்பிக்கு ஒரு வீடும் வாங்கி கொடுத்துள்ளார். அது தான் இப்போது Jawahar வாழும் வீடு. இன்னொரு தம்பிக்கு இரண்டரை (2 1/2) ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். தங்கைக்கு 30 சவரன் நகை, மற்ற திருமண செலவுகள் எல்லாவற்றையும் நாசர் தான் செய்திருக்கிறார். மாதம் 3 ஆயிரம் பணம் பத்தாது என்று சொன்னவுடன் மாதம் 25 ஆயிரம் Bank account க்கு பணம் அனுப்பியுள்ளார். அவங்க அம்மாவே எனக்கு பணம் வேண்டாம் என்கிறார். அவர்களை பார்க்க வரும்போது அனைவருக்கும் துணி வாங்கி கொடுத்துள்ளார். அம்மாவுக்கு புடவைகள், தந்தைக்கு வேட்டி சட்டை அந்த ஜவஹர் அந்த புடைவை 800 ரூபாய் என்று சொல்கிறான். வீட்டில் பட்டு புடவையா கட்டுவார்கள்.அவங்க அப்பா வேட்டி சட்டை போடமல் நடிகரின் அப்பா என்பதால் சூட், கோட்டா போடுவாங்க.இப்படி எது செய்தாலும் குறைகூறி கொண்டே இருந்தால் செய்கிறவர்களுக்கும் கோபம் தான் வரும.1 லட்சம் மாதம் பணம் தருவதாக சொல்லி 1 மாதம் கொடுத்துள்ளார். கொரோனாவால் படவாய்ப்புகள் இல்லை மாதம் 1 லட்சம் தருவது கஷ்டம் என்று நாசர் நிருத்தியுள்ளார். சினிமாவில் நடிக்கும் பணம் haraam என்று சொல்லிவிட்டு திரும்பவும் பணத்தை ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். நாசர் கஷ்டப்பட்டு சாம்பதிக்கும் பணத்தை உடன் பிறந்தவர்கள்களுக்கு இந்த அளவிற்கு செய்வதே பெரிது. கமீலா கெட்டவர் என்றால் இதை எல்லாம் செய்திருக்க முடியாது. Jawahar க்கு அண்ணியை பிடிக்காமல் அண்ணன் பெயரை கெடுக்கும் படி செயல்பட கூடாது. எந்த இடத்திலும் நாசரின் சகோதரி தன் அண்ணனை பற்றி தவறாக சொல்லவில்லை. Jawahar 2 மனைவிகளும் விட்டு போய்விட்டார்கள். காரணம் வேலைக்கு போவதில்லை. வீட்டு மாப்பிள்ளையாக இருந்து கொண்டு 2வது மனைவியின் medical Shop ல் இருந்து பணத்தை திருடியிருக்கிறான்.நான் நிறைய முறை பார்த்துள்ளேன். Jawahar மகாபலிபுரத்தில் பெண்களுடன் சுறறுவதை. எத்தனை பெண்கள் கணவனை இழந்த விதவைகள், விவாகரத்து செய்து விட்டு குழந்தைகளை வைத்து கொண்டு, உடன்பிறந்தவர்கள் உதவியும் இல்லாமல் வாழவில்லையா. நம் வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும் வசதியுள்ள உடன்பிறந்தவர்களிடம் உதவியை எதிர்பார்க்க கூடாது.

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 3 года назад +6

    Nee oru mahaaan unnai vazhtikirom 🙏🏽 truthful man. Ippoh naseeerai koopunga

  • @subburaj662
    @subburaj662 3 года назад +41

    இதுல ஊருக்கே உபதேசம் பண்ணுவாராம்

  • @yousufz2780
    @yousufz2780 3 года назад +9

    Nasara vidrunga sir. Allahvukkaga nenga father Mathera nalla pathukonga. Saitharuku saitha palan kedikkum. Allah pariyavan. 🤲🏼💚AAMEEN.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 3 года назад +22

    அரே நாசர் நீ நாசம் போ 👻👻

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 3 года назад +13

    உங்கள் பெற்றோருக்கு ஒரு குழந்தை மட்டும் இருந்தால் செய்யமாட்டீர்களா? அப்படி நினைத்துக்கொள்ளவும்; மனநிம்மதி கிடைக்கும் !

  • @deena144
    @deena144 11 месяцев назад +1

    சார் இந்த மனுஷன் ரொம்ப நல்லவர் சார். பல்லவர சந்தைக்கு வந்து தேவையான பொருள் வீட்டுக்கு என்னென்ன தேவையோ பல்லவர சந்தையில் வந்து வாங்கிட்டு போவாரு எங்க அப்பாக்கு எங்க அப்பாவுக்கு வாங்கணும் தம்பிக்கு வாங்கணும் அம்மாவுக்கு வாங்கணும் வருவாரு நாங்களும் அவரைப் பார்த்து அண்ணா நீங்க இவ்ளோ உழைக்கிறீங்களே உங்க அண்ணன் எதுவும் பண்ண மாட்டாரா என்று அவர் சொன்ன ஒரே பதில் நம்மளை நம்பல தான் பா காப்பாத்தணும் அண்ணன் தம்பி வந்து நம்மள காப்பாத்த மாட்டாங்க 😘😘😘😘

  • @jeevamoses558
    @jeevamoses558 3 года назад +2

    Hats off to you Sir. You are a real man. I salute you for taking care of your parents and your sick brother. God will be with you and ease all your pain soon. Be strong

  • @gits1806
    @gits1806 3 года назад +5

    But why are you telling this when nothing can be done...it is your personal family matter. In the past also your interview dint make Amy change in nazer

  • @rdxkadavul9663
    @rdxkadavul9663 3 года назад +40

    அம்மா... இதை விட பெரியதாக இவ்வுலகில் ஏதேனும் உண்டா...

    • @yousufz2780
      @yousufz2780 3 года назад +1

      🥺👍✨🤲🏼💚

  • @rameshtr9827
    @rameshtr9827 Год назад +2

    Award should be given to this man for his debut in film JIIVI 2

    • @Shanmugam-hk9ci
      @Shanmugam-hk9ci Год назад +2

      eva nadicha peetha acting ku award vera kudupaangalo🤮 award kudukura alavuku worth illa🤣🤣🤣

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 3 года назад +14

    கடவுள் தவறு செய்தவனை வச்சு செய்வார். கவலை வேண்டாம் தம்பி.

  • @colourkuruvi1423
    @colourkuruvi1423 3 года назад +17

    திரு. தம்பி அவர்களே....
    தங்கள் பணி தொடர வேண்டும். பெற்றோர்களுக்கு செய்யும் சேவை நேரடியாக கடவுளுக்கு செய்யும் சேவையே. உடன்பிறப்புகள் எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. கேட்காதீர்கள். ஒவ்வொரு செயலுக்கும் காரணம் உண்டு. கடவுள் தீர்வு கொடுப்பார். நம் கடன் பணி செய்து கிடப்பதே......

  • @shaheenaahil161
    @shaheenaahil161 3 года назад +2

    Don't worry Allah will give u pure jannah(inshallah)

  • @nishanth9300
    @nishanth9300 3 года назад +4

    I think he's liyig he wants money

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 года назад +48

    முஸ்லிம் மக்கள் தாய் தந்தையரை பார்ப்பவர்கள்

    • @rebel6042
      @rebel6042 3 года назад +18

      En mathavangala paaka maatiangala

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 3 года назад +8

      @@rebel6042 சூப்பர்

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql 3 года назад +15

      அப்ப மத்தவங்க பாக்கமாட்டார்களா . What logic is the that?

    • @RajKumar-vu1gr
      @RajKumar-vu1gr 3 года назад +7

      Kambi kattura kadaiyellam solluran parru

    • @memine4533
      @memine4533 3 года назад +9

      🕉✝️☪️ Yara irundhalum manasu venum pethavangala vechu paakuradhuku.....avanga mattum paapanga, ivanga paakamaatanganu solaadhinga....vechu paakuravangaluku hurt aagum.....

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 3 года назад +7

    அண்ணா உங்களை எனக்கு தெரியும் 👌🏻❤️

  • @santhosh20071993
    @santhosh20071993 3 года назад +6

    Nasser is great. We should all admire his character. Excellent Celebrity.

    • @subbulakshmisubbiah3787
      @subbulakshmisubbiah3787 3 года назад +5

      Respectful personality also

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 3 года назад

      நாசர் ஓர் நல்ல நடிகர் (மட்டும்) . நல்ல மனிதன் அல்ல

    • @mohammadmohammad9394
      @mohammadmohammad9394 3 года назад +3

      @@trailsofsamurai4975 Nasar Nalla Manithar Enpathaal than Jawahar Pathi yedhuvum peesavillai. Jawahar oru fraud.

  • @TravelwithJPY
    @TravelwithJPY 3 года назад +7

    We cannot decide unless we hear both parties

  • @anandtailor6588
    @anandtailor6588 3 года назад

    நான் இவ்வளவு பொறுமையாக உங்கள் பேச்சை முழுமையாக கேட்டு கண் கழங்கிவிட்டேன் நான் இதை கேட்ட நேரம் இரவு 12 to 1 நான் தீவிர ரஜினி வெறியன் அவர் பேச்சுக்கு பின்னர் உங்கள் பேச்சை தான் முழுமையாக கேட்டதுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் உங்கள் என்னத்திற்கு உங்களையும் உங்கள் மகனையும் இறைவன் நல்ல ஆரோக்கியமான நீண்ட ஆயுள் உடன் நிறைந்த செல்வத்துடன் வாழ வைப்பார்... நன்றி நல்ல முறையில் உங்கள் தம்பி அப்பா அம்மா வை பாருங்க நான் திருநெல்வேலி tx

  • @sevalmuttai
    @sevalmuttai 3 года назад +4

    பெற்றவர்களை கைவிடுப்பார்கள் மனிதர்கள் அல்ல.. ஜவஹர் சார் நீங்க தான் நிஜமான ஹீரோ...

    • @Shanmugam-hk9ci
      @Shanmugam-hk9ci Год назад

      இப்போ ஜவஹரும் பெத்தவங்களை கைவிட்டுட்டாறு அவங்க பெற்றோர் ஜவஹர் கூட இல்லை ஜவஹருக்கு ஒரு நல்ல மனநல மருத்துவர் கிட்டே மருத்துவம் பாக்கனும் ஜவஹர் ஹீரோ இல்லை ஜீரோ OOOOOO🤣

  • @user-mk9dt6do4x
    @user-mk9dt6do4x 3 года назад +5

    Allah ungalukku porumai tharuvaanaaga aameen

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 3 года назад +51

    jeans movie la ivaraye use panni irukkalame for nasser double role

  • @gobigobinath8393
    @gobigobinath8393 Год назад +1

    சார் உங்க நல்ல மனசுக்கு சீக்கிரம் நீங்களும் உங்கள் குடும்பம் நல்ல வருவீங்க ❤️🙏

  • @sarojiniramkumar589
    @sarojiniramkumar589 3 года назад +23

    Nasar is very bad. Nasar wife treatment nasar family members very badly. Her attitude is very bad. Nasar wife is going to suffer her old age. God is watching every one. So sad news. You are very kind person. Take care your self and your parents and your son. God bless you. You don't worry about your brother. You care your parents. You are blessed son for your parents. Please don't worry. I love your attitude and your kind. Keep it your mind strong. I am blessing you and your family. Brother you don't worry.

  • @ABDULSAMAD-oy5hc
    @ABDULSAMAD-oy5hc 3 года назад +3

    May Allah give you a best reward ⭐⭐⭐

  • @bobitonvlog
    @bobitonvlog 3 года назад +4

    Neengal super Sir, From Swiss

  • @allen7632
    @allen7632 3 года назад +46

    யோவ் நாசர் இன்னயா இது

  • @sugu771
    @sugu771 3 года назад +4

    Mr Jawahar start doing daily youtube vlogs about you daily life so people can see first hand what you are going thru. I am sure that will make a difference.

  • @lyricsbaby5282
    @lyricsbaby5282 3 года назад +3

    Heartless Nassar wait for Karama ur brother is a sweetheart person please learn from him

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 3 года назад +5

    Big heart man

  • @hat1631
    @hat1631 3 года назад +7

    Na 30 vayasile kan mulichkiten. Nallavana elarkitayum iruka kudathu. Now i am 32 life romba happy uh iruku 2 years uh. I love myself now not anyone

  • @manjulas4342
    @manjulas4342 3 года назад +1

    Ulagamae avalavuthan panam panam.GOD IS GREAT WAIT AND SEE

  • @gnanamani3312
    @gnanamani3312 3 года назад +8

    நிறைய பேர் பெரிய நட்சத்திர நடிகர் Reel Life And Real Life ரொம்ப டம்மி பீஸ் தான் Father and Mother ku Yean Parkavea Matranga Atleast Monthly Konjam Kasu Koduthu Contribute pannavea Matraru "Nazar Great Actor"

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +4

    உங்கள் தாய் தந்தையரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இறைவன் உங்களிடம் ஒப்படைத்துள்ளார். அதை மிக நேர்த்தியாக செய்கிறீர்கள். கண்டிப்பாக உங்களுக்கு நன்மை நடக்கும்.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 года назад +15

    The parents could have sued him for maintenance. The children have a duty to take care of parents and there are several judgements to that effect.

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 3 года назад +2

    My Respect to you sir because for not forgetting your friend deli still now and for looking after your family very well.
    But same time believe in Allah he would never let you down.

  • @kavitha9083
    @kavitha9083 3 года назад +9

    One side story. Need to hear from other side too...

    • @srisai6123
      @srisai6123 3 года назад

      Y still they didn't oppose?

  • @sellu674
    @sellu674 3 года назад +4

    Waste channel don't waste time

  • @newstamil8568
    @newstamil8568 3 года назад +6

    old Interview il Evar 30,000 thousand veetu vadagai varuvathaga Solli irundaar... Eppo 1 Lakh panam Selavu Aagudhu Endru Sollraar... Saatharana family 1month Ku 1 Lakh panam Selvu Aagutha... Nambura madhiri illayee ...

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 года назад +12

    We are neither worthy nor do we have the right to pass judgements. This is a very personal family matter.. I never expected Red Pix would stoop down so low and try to "fish in troubled waters"..
    It is only up our Maker to judge the heart of a person... LEAVE THEM ALONE... none of my business.

  • @prakashjeena941
    @prakashjeena941 3 года назад +1

    God bless you Anna.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 года назад +10

    Family matter out in the open! Why? No need for publicity!

  • @haachuut760
    @haachuut760 3 года назад +3

    The same in my family situation.

  • @ayshabegum1650
    @ayshabegum1650 3 года назад +2

    அவருக்கும் பிள்ளைகள் இருக்கத்தானே செய்கிறார்கள் நாளைக்கு அவருக்கும் இந்த நிலை வராதுன்னு என்ன நிச்சயம்

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 3 года назад +6

    அப்படியே நாசர் குரலும் அப்படியே நாசர் ஏன் இப்படி இருக்கிறார்

  • @jaik1764
    @jaik1764 3 года назад +5

    Good man

  • @arunbalan9435
    @arunbalan9435 3 года назад +6

    Monthly expenses 1lakh??????!!!!!!

    • @Arun-yj3us
      @Arun-yj3us 3 года назад +5

      நடுத்தர குடும்த்துக்கு கீழே உள்ளாராம். Lower midde class மாதத்திற்கு 1 Lak என்று சொல்கிறார். 2, 3 Laks இருந்தால் இன்னும் நல்லபடியாக வாழ்வாரம். ஆடம்பர வாழ்க்கை வாழ அண்ணன் நாசர் பலிகடா.

  • @gurua286
    @gurua286 3 года назад +10

    தயவு செய்து உங்களது குறைகளையும் கஷ்டங்களையும் மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்...முக்கியமாக தாய் தந்தையை பார்த்துக்கொள்வதில் யாரிடமும் போட்டிபோடாதீர்கள்...பெற்றோர்களுக்கு செய்யும் பணிவிடைகளை கணக்கு போடாதீர்கள்...அடுத்தவர்களிடம் சொல்லாதீர்கள்...பெற்றோரின் ஆசிகளுக்கு ஈடு இணையாக இந்த ப்ரபஞ்சத்தில் ஏதுமில்லை...

  • @user-zj3ji9jd3h
    @user-zj3ji9jd3h 3 года назад +10

    35:00 புது கதையா இருக்கே

  • @Iyal2
    @Iyal2 3 года назад +1

    hats off sir .. the last 50k was given by Delhi uncle is really make to shed tears ..

  • @banumathysaravanan4951
    @banumathysaravanan4951 3 года назад +11

    முற்பகல் செய்யின்,பிற்பகல் விளையும் ,நாசர் தன் மகன் மூலம் அனுபவிப்பார் விடுங்கள் ஐயா,கடவுளை காட்டிலும் முதல் கடவுள் அம்மா ,அப்பா கவலை வேண்டாம் .

  • @newstamil8568
    @newstamil8568 3 года назад +5

    Nasar ku 3, 6yrs irukum poodhu Appa Sothu vithaththaruku Nasar 🤔 poruppu Aaga mudiuma... unga Appa,Amma poor Endru Madipathillai Endru Sollum Jawahar poranthiruekavee maatar...

  • @rifeezaathemlebbe2561
    @rifeezaathemlebbe2561 3 года назад +3

    He failed in Maintaining the roots. His brother has valid points....
    But veetuku veetu vaasapadi....

  • @dhanamlakshmi7
    @dhanamlakshmi7 3 года назад +3

    Great sir neega

  • @gopik929
    @gopik929 3 года назад +1

    This guy has a good voice some director should give him a chance.O see a future in him.

  • @rap4729
    @rap4729 3 года назад +2

    கண் இருந்தும் குருடன் போல தாய் இருந்தும் அனதை

  • @kjpillai8655
    @kjpillai8655 3 года назад +4

    He have Good look, why not he go in cinema industry 🙏

  • @sivac9369
    @sivac9369 3 года назад +3

    இதை சொல்வது வருத்தமாகத்தான் இருக்கிறது...இருந்தாலும் சொல்கிறேன்...!
    நாசரின் இந்த சுயநலத்தால்தான் அவர் மகனின் இந்த நிலைக்கு காரணம்...!
    பெற்றவர்களின் மனம் வேதனை எப்படி பட்டது என்று நாசருக்கு கடவுள் புரிய வைத்த தருணம் அது இனியாவது திருந்துங்கள் நாசர்...!

    • @srisai6123
      @srisai6123 3 года назад

      உண்மை நண்பா!!! இதைத்தான் நானும் நினைத்தேன்.
      என்ன பலன்? கடுகளவு கூட திருந்தல.

    • @Arun-yj3us
      @Arun-yj3us 3 года назад +2

      இந்த Jawahar நன்றிகெட்டவன். நாசர் நிறைய இந்த குடும்பத்திற்கு செய்தும் அவரை விமர்சனம் செய்யும் Jawahar அவனுடைய ஒரே மகனும் நாசமாக போவார்கள்.

    • @Shanmugam-hk9ci
      @Shanmugam-hk9ci Год назад +1

      @@srisai6123 unmai thariyama pesaathanga nasar amma, appa eppo jawahar kooda illa.evaru parents thorathitaaru jawahar seiyarathuku peeru enna

    • @Shanmugam-hk9ci
      @Shanmugam-hk9ci Год назад +1

      @@Arun-yj3us Super👌👍

  • @shantini5
    @shantini5 3 года назад +1

    Intha mathiri nalla manithargalaiyum cinema directors konjam use pannikonge pls ... Ivar innum 2 perai vala vaipaar... anna nenga nalla irupinge thairiyama irungal... god bless you 🙏🏻

  • @arokiamary2592
    @arokiamary2592 3 года назад

    Really நீங்கள் மிக பெரியவர் வுங்கள் சேவை மிகப்பெரியது கடவுள் வுங்களுக்கு நல்ல வாழ்வை கொடுப்பார் வுங்கள் மகன் நன்றாக இருப்பான் நீங்கள் தான் வுன்மயான ஹீரோ நாசர் ஒரு zero don't worry brother நல்லா இருப்பீங்க இதை பார்க்கும் தயாரிப்பாளர்கள் இவர் நடிக்க வாய்ப்பு தாருங்கள்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад +3

    Genuine man

  • @newstamil8568
    @newstamil8568 3 года назад +5

    Mathiyaadha Veetai Mithiyaathee Endru Solvaargal...unga Annan ungalai vendaam Endru Sonna Pragum Neenga yeen Nasarai paththiyum Avanga family situation Pathi pesareenga onnum puriyalee...yaarrukum Perachannai Kodukka matteen Endru Sollum Neenga aged Annanakku kastam kodukalaamaa...

  • @bethiaanthony2375
    @bethiaanthony2375 3 года назад +20

    It’s very shame on nazar.and very very hard to watch his interview

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 3 года назад

      Same here... it's a horror

    • @fram4246
      @fram4246 3 года назад

      True. Can't believe, such a popular actor with plenty of money, do not care about his own parents and brothers. Wonder, what stops Naser from helping them. wife?