Ethirneechal - Ep 242 | 12 November 2022 | Tamil Serial | Sun TV
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 30th November 2022.
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalFullEpisode #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV RUclips 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialFullEpisode #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSeriallatest Episode #SuntvSerialEpisodes #SunTVlatestEpisode #TamilSerialFullEpisode #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
🤗ஜனனி பேசும்போது குணசேகரன் மூஞ்சிய பாத்து யாருக் எல்லாம் சிரிப்பு சிரிப்பு வந்துச்சு🤣
கடுப்பு தான் வந்துச்சு
I so happy
Me
Avara nenachale 😂😂😂😂😂
Enakku
No over acting
No over mecup
No over buildup backround music
Natural acting
My favourite serial
Matha serials irundha Ithaye 2 masathuku illuppanga
Super
Exactly
Also they will show there face in a repeated mode.....
@@KMTinyWorldOfficial is
பெண்களுக்குதன்னம்பிக்கையும்தைரியமும்கொடுக்கும்நாடகம்வாழ்த்த்துகள்
13:07 தன்னால எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும், முன்னேற முடியும் என்று முழுதன்னம்பிக்கை இருக்கும் பெண்ணால் மட்டுமே, இப்படி ஒரு பக்குவமான நடத்தைகளை வெளிப்படுத்த முடியும். 😍👌👌👏👏
Yes
💯அதுலயும் படிச்சிருந்தாலும் போதும்..... தன்னம்பிக்கை தான வந்துரும். Nice comment 👍👍👌👌👌👌
யூகிக்கு கூட முடியாத கதைகளம் விறுவிறுப்பான தொடர் மனதிற்கு அனைத்துவித உணர்வுகளையும் கொண்டுவரும் ஒரே தொடர் சந்தோஷம் சிரிப்பு துக்கம் கோபம் அனைத்தும் கொண்டு வரும் ஒரே சீரியல் எதிர்நீச்சல் அப்படின்னு யாருக்கெல்லாம் தோணுது👌👍❤️💕
👍
Crt
Subar
Super ❤️
@@priyaram4759 super
Day by day தெளிவாக நகரும் கதை நடிப்பு
இழுத்தடிக்காமல் விஷயத்துக்கு வரும் திருச்செல்வம் அவர்களுக்கு hats off
Best episode
Lmm 😎m 😎😎mm 😎mo 😎m 😎m 😎mm 😎
🏫mm 🏫m 🏫mmmmlm 🏫km 🏫🏫🏫k
P PLL mm 🎂
நான் தான் அவன் பொண்டாட்டி எனக்கு முடிவு சொல்லுன்னு அழாம நச் பேசிட்டு போன ஜனனி 👌🏻👌🏻👌🏻
Yes.
@@ranamarina9712 we ii aa
😭
Mass entry super
Hi
My fovarit serial
இவங்களோட மாஸ் என்ட்ரி யார் யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
குணசேகராமூக்கஅதிகமாநுலைக்ககூடது
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
Super👌
Jj
C
Xnx
Anyone after 😢serial end😢
Mee
இந்த சக்தி சரியான பொன்னையன் அதோடு நந்தினி ஜனனி என அழைத்தது ரொம்பவே எல்லோரும் அதிர்ச்சியாக இருந்ததை பார்த்து யாரெல்லாம் சந்தோஷபட்டிங்கப்பா 👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥ஜனனி இன்ரீ கொடு மாஸ் சூப்பர் 🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻
சராசரியான சீரியல் மாதிரி இல்லாம இந்த சீன ரொம்ப இழுகாம ஓவர் ரியாக்ட் பண்ணாம தெளிவா பண்ணிருகார் இயக்குனர் அதற்கு என்னோட பாராட்டுகள்....👍👍🙏🙏
Highest viewed episode of Ethirneechal🔥
Watching it after serial end😢
சக்தி எல்லாம் ஒரு மனுஷன். உயிராக நினைத்த காதல் மனைவி எதிரில் நிற்கும் போது தாலியோடு அசையாமல் நிற்கும் அவனை பார்க்க யாருக்கெல்லாம் கோபம் வருகிறது.
நாடகம் தான் இருந்தாலும் அவனை கொல்லனும் போல் கோவம் வந்தது
Being directed
சக்திக்கு மூளை முற்றிவிட்டது. ஏற்கனவே அவன் அரை கிறுக்கன் .
Avan faultu faultu
@@rika5941 so sad sissy now epadi irukinga
ஜனனி அலட்டல் மற்றும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பேசியது மிகவும் அருமை... பக்குவப்பட்டவளாக நடந்து கொண்டாள்...
S correct
Yes janani correct
@@alwayssomberi ppp
எப்டி சார் வாய்ப்பில்லை எல்லாம் புது மாதிரி இருக்கு....சார் அட்டகாசம் 👏👏👏👏👏👏👏👏
Janani Mind Voice: வந்துட்டேன்னு
சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு 🔥🔥🔥🔥🔥
🥰🥰🥰🥰🥰🥰
இந்த Episode ஐ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.இந்த திருப்பத்தை தொடரில் கொண்டு வந்த இயக்குநர் அவர்களுக்கு நன்றி..
Yh nanum pakurn adi kadi
ஒரு மாதம் கல்யாணம், ஒரு மாதம் வளைகாப்பு நடத்தும் சீரியல் மத்தியில் இவங்க கல்யாணத்த இவ்வளவு சீக்கிரம் நிறுத்திட்டாங்க
ஆரம்பத்தில் இருந்ததை விட சில நாட்களாக ஜனனி யின் நடிப்பு அருமை 💐💐
Handling issues without crying and make it dramatic... Soo imppressive and matured move ...
குணசேகரன் எவ்வளவு சீன் போட்டாலும் திருந்த மாட்டான் இன்னும் வேணும் சூப்பர் மாஸ் என்ட்ரி ஜனனி 💕💋🙏🙏❤️👆🔥🔥👌👌
Super janani
இன்று ஜனனி நடிப்பு வேறலெவல் சூப்பார் சூப்பார்🌷🌷🌷👍👍👍
ஐனனி நடிப்பு வேறலெவல்
⚘⚘⚘⚘💘💘
Yas
Ethir neechal la intha episode maraka mudiyathu super...😍😍
Janani casual entry smile Vera level mass..
Nandhini voice ""janani""..... The word delivery has so much emotions👍
Yes...Hari priya is such a good actress 😍
Janani rocked. Renuga" saami eppa illegal uttaravu kudakurathu" was fantastic. Short and straight to the point. 👏👏👏
ஜனனி rock.... எதிர் பாராத திருப்பம் ஜனனி entry 😍😍
குந்தவை கண்டிப்பா போயிருவாங்க . போகும் போது குணசேகரன் மூஞ்சில துப்பிடு போய்டுவாங்க .😂
Exactly same happened 👌
இதைவிட அப்பத்தா பேச தொடங்கியது தான் ஆச்சரியம் 😂😂😂😂
சக்தி மாதிரி ஒரு கேணப்பயன் கூட யாராலையும் வாழ முடியாது 🤦♀️
Ivanunghalukalaam Sapaatula poison vechidanum
Yes
Correct avana patthalay eruchala varuthu. Chaii
😀😀😀
@wa ringtones summawa vittinga
குணசேகரன் சாரோட அந்த மூஞ்சி reaction 😆 இருக்கே☹☹ 👍
ஜனனி குணசேகரன் வீட்டில் இருந்து கொண்டே எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க☝🙋♂️💯
Edhuku mathanum deva illa antha 3ladisum vanthiranum
@@pradeepraj351 வந்து என்ன செய்ய இனிமேல் வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை 🙄🙄
shakthi maari oru loosa vachikittu janani antha veetla ethuvume seiya mudiyathu
It is not her job to change all these people . Real life la ippadi solli girls da life than nasama pogum . In our culture people can’t differentiate a small mistake vs criminal manipulate things . Adthuku patience nu Peru vachi mannikara gunamnu solli they encourage all wrong doing behaviors . We all believe in karma when god don’t forgive and erase your wrong doings why human should forgive . Forgive for your own peace and remove them from your life .
@@SM-vq1qd appram ethuku montage pic la potturukaga
Renuka : Inthaalu kudukkura 500 Ovaikku Poosari enna kili Kilikkiran paaru 🤣🤣🤣🤣🤣
இந்த மாதிரி சிங்கப்பூர் அப்பா வை பார்த்ததில்லை எந்த reaction மும் இல்லை
Normal serial mathiri....niruthunga nu kathama remba etharthama janani pesunathu superr....feels the reality😊
No dramatic scenes, no crying nothing.... Janani's speech was excellent.. She conveyed everything she wanted to say without being dramatic. ❤❤❤❤
Janani Mass entry Vera level 👌👌👌👌👌
Janani entry good
👌👌👌👌👌👌
@@anitaoman463 . . 0
Super
Janani acting was extraordinary 🥳🥳❤️❤️ dialogues are so clear Massey acting💥💥💥.... waiting for upcoming episodes
கதிர் எகிரிட்டு வரும் போது ஜனணி ஒரு அற விட்டுட்டு போய் இருந்த்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும். .
உண்மைதான் நீங்கள் சொல்வது உண்மைதான் நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன்
True hope in future episodes..karthir get a good slap ( கன்னத்தில் பாளார் காயம் எற்பட்டும் படி ) இந்த வீட்டு மருமகள்கள் ஆல் ...
Today promo kaga yaralam romba nerama wait pandriga 🙋♀
குந்தவை அப்பா அப்டியே மரம் மாதிரி நிக்குறான் 😼😼thuuuuuffffffffff😼😼
அந்தாளுக்கு ஈஈன்னு இழிக்கமட்டும்தான் தெரியும்போல சீ
Avan Mama nu nenaikkara
இப்படியே பரபரப்பா போன சீரியல் வெற லெவல் ஹிட் ஆகும் 👌
காலைல இருந்து 10முறை செக் பண்ணிட்டேன். Promo வரவே இல்ல. Eppisode ஆச்சும் போட்டீங்களே
Promo pottachu
@@rpandimeena9866 ஆமா பா இப்பதான் பாத்தேன் செம மாஸ் promo
Promo vanturuchu
13.51 - ஞானம் be like.. கல்யாணம் நடந்த மாதிரி தா..அட்சதைய நீயே வச்சிக்கோ🤣🤣
Man I noticed now! Hahahaha you noticed clearly
Best serial award ungaluku than ....
Ethirneesal super
Nice acting janani
கதையை சவ்வு மாறி இழுக்காம சரியாக நகர்த்துகிறார் இயக்குனர் 👌👌👌👍👍👍👏👏👏
ஜனனி வேற லெவல். நடிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு 👌👌👌❤️💕
Super. இப்படித்தான் தைரியமாக இருக்க ( பேச ) வேண்டும் பெண்கள்.அதை விட்டுட்டு அழுதா வேஸ்ட்.
எல்லாரும் குணசேகரன் மூஞ்சிய பாத்தாலே சிரிப்பா இருக்குனு சொல்ராங்க 🙄🙄
ஆனா எனக்கு துரைசாமி மூஞ்சிய பாத்தா ஓங்கி ஒரு குத்து விடலாமான்னு கடுப்பாகுது.... 😤😤
Kundavai appavukku kovame varatha? Kathu ketkkatga mathiri nikkiraru.
@@Velsaran8064 avan APPA na illa mama va therila.kal Mari nekkura avanga APPA
Ama
Yes, Oru appavuku Kovam varum, also background check oannave illai..
Director ellarayym ayemalia katraru.
Except Aadhi and Co.
சரிதான்
Janani entry and walking style with smile also super athukakave thirumpa thirumpa paka thonuthu
சக்தி ரோல் இப்படி ஆயிடுச்சே...எப்படி இப்படி அண்ணன் என்ன சொன்னாலும் கேட்கறானோ? வொர்ஸ்ட்
.எவன் டா நீ அப்பான்னு சொல்லிக்கிட்டு ஒருத்தி வந்து பேசிட்டு போறா.. முகத்துல ஒரு அதிர்ச்சி இல்லை வெங்காயம் ..ங்
Jaisairam He is pimp
Shakthi Paarthale Kaduppaguthu 🔥🔥🔥🔥🔥
குந்தவையோட அப்பா கடைசிவரை மிக்சர் தான் சாப்பிடுவான் போல
Jaisairam He is real pimp his profession is pimp
Yes only mixture
Shakti be like: Naama paatuku Annan solradha seivom..kadaisi nerathula namala kaapatha evanachum varamala poiduvan😂..ada songi shakti🤣
😂😂😂
துரைசாமின்னு ஒரு கேரக்டர் அங்க எதுக்கு நிக்குது இப்படி ஒரு அப்பாவா ஆச்சரியம் 😕
இந்த ஞானம் மூலமாக தான் ஜனனிக்கு இந்த கல்யாண விஷயம் லீக் அவுட் ஆகி இருக்கணும் மற்ற படி யாரும் தகவல் சொல்ல வாய்ப்பில்லாதபடி குணசேகரன் ஏற்பாடு இருந்துச்சு
No I think paati
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் அழுகை கொஞ்சம் சோகம் இதுவே எதிர் நீச்சல் சீரியலை பார்க்கனும்னு தோனுது அருமையான கதை களம் அருமையான நடிகர்கள் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Janani's casual entry Sema masss
ஜனனி கொடுத்த பதிலடி மிக வேகுமதியாக இருந்தது சூப்பர் ஜனனியம்மா வெல்டன் 👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥
Ivlo paaratapatta serial last la ellarayum feel panna vachittu sudden a mudiyuthu
Two twist peoples can't accept
1.marimuthu sir death
2.sudden ending 😢😢😢😢
Miss u ethirneechal ❤❤❤
Mrng la ierunthu waiting intha episode ku Janani masssss👌👌👌👌👌👍👍👍👍
Yevlo neram wait pandrathu.... Sikkiram promo podunga
Ama vema promo poduga
hi
Oiii
@@malaiarasu4659 Hi
@@karpagavalli.mkarpagavalli2601 hi
ஜனனி cool ah vanthanga... Avungalayellam shock aaga vachittu poittanga... 🔥🤩🤩🤩🤩 Janani vera level of acting ❤❤❤❤❤❤❤❤❤
Superb serial..💥
Wow wow...😍😘🤩
Number 1 serial in sun tv..
Director yaru ?
மரண Mass 😎
Today promo vera level
Romba happy 😝
Janani to Gunasekaran after koluthiying 🔥🔥- Varata mame durr😂😂😂
Wonderful entry janani....mass dialogues....ella ponnukkalaiyum mathiri alama antha smile oda wonderful episode.....that walk speech smile is wonderful.....janani hands-off.....
Yarukellam innaki episode vera level thonuchu...super mass...kundavai acting vera level....janani entry...mucchu thinari ponathu Avanga 3 marumahal mattum illa..engalukum mucchu thinari pocchu..super super...hats off yethirneetchal team👏👏👏👏👏👏👏
On😊
தும்முங்கம்மா தும்முங்க நானும் சேர்ந்து தும்முரேன் இரண்டு பேரும் சேர்ந்து தும்மியாவது கல்யாணத்த நிறுத்திறுவோம்😀😀😀
Janani entry la antha smile super 😊
எத்தனை பொய் எத்தனை தாலி எத்தனை வஞ்சம் எத்தனை டாப்பர் எத்தனை பெண்கள் எத்தனை பேர் வாழ்க்கை எத்தனை நடிப்பு எப்படி❓ உலகில் பல😭😭🙏🏼 கடவுளே நீ தான்🙏🏼🙏🏼🙏🏼♥ காப்பாற்ற வேண்டும்🎉🎊 நேரம் எல்லாருக்கும் நல்ல இருக்க வேண்டும் 🙏🏼இறைவன் அருளால்🌺👋👌சரியான நேரம் இறைவன் கொடுக்க வேண்டும் 🙏🏼❤💐🌺👍👌
புரியவில்லை
ஏன்❓ புரியவில்லை🥺🥺🥺🙂
தமிழ் தெரியுமா😒🌺😍😍😍
கஷ்டம் புரியாதா🙂🙂🙂🙂😂கவலைத்தெரியாதா😭😭😭😭
பெண்கள் வாழ்க்கை😭
கஷ்டங்கள் பல 😭😭
இஷ்ட ங்கள் குறைவு😭😭😭
நஷ்டமங்கள் அதிகம் 😭😭😭😭
இப்போது ப்புரிதா🥺😒😒😒😒😒
இறைவா 🙏அனைவரையும் காப்பாற்ற வேண்டும்🎉🎊 👌👍♥🌺
ஞானம் தா சரியா நியாமா நடந்துக் கிறார்
திருச்செல்வம் சார்..... Love ur serial...... Big fan for this serial... கதையை இழுத்தடிக்காமல் உடனே தீர்வு சொல்லும் உங்க இயக்கம் சூப்பர் ❤️... இப்படியே கொண்டு போங்க உங்க கதைகளத்தை 💙
this serial director was so great👌and superb acting to all characters 😍
சக்தி களவாணிப்பையான் shocked
ஜனனி entry
குணசேகரனோட மூஞ்சி செருப்புல சாணிய முக்கி அடிச்ச மாதிரியே இருக்கு எனக்கு இப்பதான் ரொம்ப சந்தோசமா இருக்கு செருப்பால் அடிச்ச மாதிரி நச்சென்று சொல்லிட்டு கிளம்பிட்டாள் ஜனனி சூப்பர் சூப்பர்
Yemma thaaye nee ipdi solli dhan avar sethe poitaaru.
Superb,this was the most important entry of Janani to save other girls life from spoiling.
Janani entry Gunasekaran Shock
Shakthi 🥺🥺🥺🥺🥺🥺
Kathir😡😡😡😡😡😡😡
Gnanam 🙂🙂🙂🙂🙂🙂🙂
சக்தி ஜனனி னு சொன்னதோ பயந்தா பாரு சக்திய பாதுதாலே கோவமா வருது
Gunasekaran mind voice:poche 200 crore poche
Kundavai: Nan eppa ungaluku 200crore tharenu sonne
Gunasekaran brothers: Oo tharamaten vera solluvaya
சக்தி மனதில் இன்னும் ஜனனி தான் ierukaaga.. நந்தினி ஜனனி பேர சொன்னதும் .சக்தி தாழி குட கட்டமா எடுத்து விட்டார்.,😀😀😀
Director Vera level aluthu niyayam kekkama mass pannitanga
11:33 மிக சிறப்பான entry... அதை விட சிறப்பான background music and acting. Goosebumps scene in TV serial. If theater, it would have got applause. First time while watching this, It was so thrilling (inside stomach, strange feeling), unpredictable, made me sit on the edge of the seat. 😀😀No over build-up in this scene, but still , heronism or mass feeling comes out and it's unavoidable.. director and writer have done fantastic job. Madhumita and music director also deserve special applause here. The music transition is just fantastic, watched in repeat mode
Janani acting vera level...very casual 👍👍👍
The best one of the serial,,,,my whole family ku favorite,,,,,whole team acting super super super,,,,,
Kunasekaran mind voice
1000 kodi pocheee,,
What an amazing episode......well done director Sir....👍🙏
Luv from Kerala
If this episode was taken as a movie this scene could have got a standing ovation and great applause🥰🤩💃 , I'm watching this seen more than 10 times ⏲ 👏 . Rewind again and again 🥰🤪
Same to you🙌
My life eptithan 😰aana vittu pogavum mutiyala nenaikkama erukkavum mutiyala
Wow super episode ......janani unmaiya solla solla gunasekaran moogatha pakkanume semma serippu
Janani entry super o super d walking style super 💕🔥🔥
Nandhini janani nu solumpo semma.... Renukha savam mela yeri ninnuttu thaali katta sollvaaru nu sonnathu semmaa
Super Episode , Drama ! 👍🫡👏 Veru nice Dialogue of Jenani. Actors all r acting Very nice . Some kind of complete Satisfaction seeing this Particular Episode , Drama , it is taken nicely . Thx to Writer/ Director Sir 🙏😊
ஜனனி மாஸ் என்றி சூப்பர் 👌👌👌👌👌
குணசேகரன் முன்னாடியே குந்தவை அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல் லி இருப்பார்
கண்டிப்பா குந்தவை சக்தியை கல்யாணம் செய்ய போவது உறுதி. ஆனா என்ன நோக்கத்தோடு என்பதுதான் எதிர்பார்ப்பு
No No pannamattanga
@@rpandimeena9866 இல்ல பா இந்த குந்தவையோட insta page ல புது தாலியோட ரீல்ஸ் பண்ணியிருக்காங்க பா. அதான் ஒரு டவுட்டு
@@sujisuji6952 illlapa Nanum pathen tha but irunthalum nadakkathu today promo pathingala
Semma janani hands off to you ovu oru ponnum ippadi thaan irruka vendum 👍👏
Inaikku episode 14th nov Mass Scenes... Pattamaal Paati Same Speech... Visual Treat... Director HATS OFF🥳
🤗
ஜனனி பின் வாய்ஸ் பேசுறவங்க சூப்பர் அவங்கள யூடியூப் சேனல் வரசொல்லுங்க பார்க்க னும் சூப்பரா பேசுறாங்க
I’m surprised Kundhavi’s father didn’t ask one question or show any signs of anger. When Janani spoke about Gunasekaran’s family. Super father😂
But Janani’s arrival was maassss
😊
Same dobut he didn't even show any reaction in his face..standing like golly bombai
sambanthi elarumey apdthana irukanga .. 😂
They both know about all family members but don't know about Janani and shakti already married
வேஸ்ட் அந்த ஆளும் பொண்ணும்...மூணு மருமகளுங்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லாம நிக்குறாங்களே...ஏன்னு யோசிக்க மாட்டாங்களா
@@ramkipriya2141 Very true 😂
Intha vittula oru periya manusi erunthangale enga khanom 🤣