Uchi Vanguntheduthu Video Song - Rosappu Ravikkaikari | Sivakumar | Deepa | S.P.B | S. P. Sailaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2022
  • Rosappu Ravikkaikari is a 1979 Indian Tamil-language historical romance film directed by Devaraj-Mohan. A remake of the 1978 Kannada film Parasangada Gendethimma, itself based on Srikrishna Alanahalli's novella of the same name, the film stars Sivakumar, Deepa and Sivachandran, with Vinu Chakravarthy and Nagarathnamma in supporting roles.
    #Sivakumar #Deepa #Ilaiyaraaja
    Song: Uchi Vaguntheduthu
    Movie: Rosappu Ravikkaikari
    Singers: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja
    Music: Ilaiyaraaja
    Lyrics: Pulamaipithan
    Cast: Sivakumar, Deepa and Sivachandran, with Vinu Chakravarthy and Nagarathnamma
    Directed by: Devaraj-Mohan
    Production company: Vivekananda Pictures
    Cinematography: R. N. K. Prasad
    Edited: T. P. Sekar
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 741

  • @bodwars1364
    @bodwars1364 4 месяца назад +92

    இந்த ஜென்மத்துக்கு அப்புறம் கேக்க முடியாது. அத நினைத்து வருந்துகிறேன்.

    • @user-ib1ps4uz1s
      @user-ib1ps4uz1s Месяц назад +7

      Super ra sonna bro

    • @dineshr542
      @dineshr542 Месяц назад +3

      Enna yenga ala vaikuringa 😔😔😔😔😑😐 romba feel panna vachitingaaa

  • @subbarajsreenivasan8539
    @subbarajsreenivasan8539 2 месяца назад +29

    நானும் இந்த படத்தை சென்னை ஸ்டார் (திருவல்லிக்கேணி) தியேட்டர்ல் 1980 ல் பார்த்தேன். சூப்பர் ஹிட் படம் 👌

  • @sakthivelu1711
    @sakthivelu1711 Год назад +279

    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச
    கிளி
    பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    மேயுதுன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    மேயுதுன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
    ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
    ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
    பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
    பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
    சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
    அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
    கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
    கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
    அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    பொங்கலுக்குச் செங்கரும்பும் பூவான பூங்கரும்பும்
    செங்கரைய்யான் தின்னதுன்னு சொன்னாங்க
    செங்கரைய்யான் தின்னுருக்க நாயமில்ல
    அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    மேயுதுன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
    பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    மேயுதுன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

  • @meeragopi4008
    @meeragopi4008 Год назад +202

    காசு பணத்திற்காக இந்த அற்புதத்தை எவராலும் செய்ய இயலாது. இந்த பாடலில் பங்குபெற்றுள்ள கலைஞர்கள் அனைவரும் போற்றத்தக்கவர்கள்.....

  • @reenareena4859
    @reenareena4859 5 месяцев назад +25

    வார்த்தைகள் எவ்வளவு அர்த்தம் உள்ளது பாருங்க சின்னவயசுல இந்த படத்தை கூட பார்க்க விடலை இவ்வளவு கருத்து உள்ளது என்று இப்போது தான் தெரிகின்றது..😢

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      சூப்பர்🌹🙋🙏

    • @arumugam8109
      @arumugam8109 22 дня назад

      அழகான😍💓 பாடல் சூப்பர்

  • @rabilarabi1111
    @rabilarabi1111 5 месяцев назад +35

    தன்.மனை வியின்..தவறுகளை.மிகவும்.அருமையாக.இந்த.பாடலில்.உரைத்திருக்கார்..நல்ல.திரைப்படம்.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 8 месяцев назад +25

    அன்றைய காலகட்டத்தில் கள்ள உறவை வெளிபடையாக சொல்லாமல் ஒரு பாடல் மூலம் மக்களுக்கு புரியும் வகையில் பாடல் எழுதி இருக்கிறார்

  • @asokanp948
    @asokanp948 18 дней назад +2

    எத்தனை வருடம் போன்னாலும் இந்த பாட்டு இனி கிடைக்காது.2024-2025. இறைவன் படைத்த இந்த வரிகளின் வலி. அய்யா இளையராஜா மிக்க நன்றி. ❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @sathisramaraj452
    @sathisramaraj452 2 года назад +83

    முதல்ல ஆரம்பிக்குற அந்த flute இசை சூர போதை...

    • @arularul1449
      @arularul1449 2 года назад

      𝓘𝓰𝓰𝓰𝓰𝓰𝔂

    • @Kandhavel69
      @Kandhavel69 3 месяца назад

      @sathisramaraj452 seriya sonninga

    • @TdkSivakumar
      @TdkSivakumar 2 месяца назад

      agree. I hum this all the time

  • @SafathN
    @SafathN Год назад +65

    புலமைப்பித்தன் என்னும் பெருங்கவி எழுதிய பாடல், பிறிது மொழிதல் அணி சுமந்து வந்த பாடல்

  • @kumarr3122
    @kumarr3122 Год назад +151

    காலத்தால் அழியாத காவியம் இந்தப் பாடல்..

  • @saravananemmanuel6302
    @saravananemmanuel6302 Год назад +36

    அடாட கேட்கும்போது இவ்வளவு இனிமையாக இருக்கே சூப்பரோ சூப்பர்.......

  • @vijayakumar4843
    @vijayakumar4843 5 месяцев назад +49

    வயதுதான் கூடிக்கொண்டே போகிறது. ஆனால் பாட்டின் இனிமையும் கூடிக்கொண்டே போகிறது

  • @sakthikumar4538
    @sakthikumar4538 Год назад +191

    ஒரு பாமரனின் ஏக்கம் கலந்த சோகம் ஒரு இசையின் ஞானத்தின் தாக்கம்

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 11 месяцев назад +42

    உறவுகளின் அன்பை உணர்வுகளை இசையால் சொல்ல முடியுமா பாசத்தை நேசத்தை ஏமாற்றத்தை அனைத்தும் இசையில் சொன்ன ஒரே ஒரு இசை மகான் உலகத்தில் நமது இசைஞானி மட்டுமே

  • @AjithAjith-hl7ew
    @AjithAjith-hl7ew 2 года назад +464

    அறியாத வயதில் புரியாமல் கேட்ட பாடல் 😍

  • @aravindsms3232
    @aravindsms3232 4 месяца назад +40

    2024 layum keppom la

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Год назад +44

    அனைத்து பாடலிலும் தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டிய இளையராஜா

  • @boopathispr8828
    @boopathispr8828 Год назад +74

    இந்த படத்தோட ticket 10 பைசா ரிலீஸ் ஆகும் போது
    எவ்ளோ நேரம் கேட்டாலும் சலிக்காது

  • @aivukoodam
    @aivukoodam 7 месяцев назад +26

    For non Tamil speakers, This song is from the Rosa poo Ravikkai kari ( The Pink Bloused one) released in 1979
    The story of this melody is about a naive illiterate villager who is married to a beautiful woman from the town,
    though she likes her innocent husband she despises him for his raw, backward, uncouthed village manners.
    She eventually falls for an estate manager who is young, charming, educated and modern like the way she desires .
    consequently She starts to have an affair with him.
    when the village husband comes to know about her affair ,
    he is shattered and drowns into desperation and sings this village melancholy...
    Music composed by Illyaraja The Maestero
    The lyrics in English followed by its rough English translation is as follows :
    // Uchi vagundheduthu pichipoo vacha kili
    Pacha mala pakathila meyudhunnu sonnaanga
    Meyudhunnu sonnadhila nyaamenna kannaathaa //(2)
    They said (to me)
    "A parakeet adorned with native Jasmine flowers and neatly plaited hair
    Is roaming near the Patchamalai mountains"
    Oh kannatha What do they mean by saying
    “It is roaming” ? (2 times)
    //Lullaby : Yea aareeraaro aareeraaro
    Aareeraareeraaro aareeraaro
    Aareeraaro aareeraaro aareeraaro aareeraaro//
    //Pattula maadukatti paala karandhu vechaa
    Paal thirinji ponadhunnu sonnaanga
    Sonnavanga vaarthaiyila suthamilla adi
    Chinna kannu naanum adha othukala//
    They said (to me)
    "The fresh milk is spoiled
    Even when the cow is milked right in the manger ",
    It is their words that stinks
    Oh chinnakannu I never trusted their words
    //Uchi vagundheduthu pichipoo vacha kili
    Pacha mala pakathila meyudhunnu sonnaanga//
    They said (to me)
    "A parakeet adorned with native Jasmine flowers and neatly plaited hair
    Is roaming near the Patchamalai mountains"
    //Vattu karupattiya vaasamulla rosaava
    Katterumbu mochadhunnu sonnaanga
    Kattukadha athanaiyum kattukadha adha
    Sathiyamaa namba manam othukala//
    Oh palm sugar caramel, fragrant rose,
    They told me that "it is the black ants that swarmed (the palm sugar caramel)"
    Fables!! Everything are fables!!
    My heart never trusted their fables !!
    //Uchi vagundheduthu pichipoo vacha kili
    Pacha mala pakathila meyudhunnu sonnaanga//
    They said (to me)
    "A parakeet adorned with native Jasmine flowers and neatly plaited hair
    Is roaming near the Patchamalai mountains"
    //Pongaluku chengarumbu poovaana poongarumbu
    Sengaraiyaan thinnadhunnu sonnaanga
    Sengaraiyaan thinniruka naayamilla adi
    Chithakathi poovizhiyae nambavilla//
    Oh the red sugarcane of Pongal (Harvest festival)
    sweet and delicious
    They said
    "Even that (sugarcane) is consumed by red termites"
    How is it possible for the red termites to consume the sugarcane?
    Dear acacian herb, my flower eyed one
    I never believed those rumours
    // Uchi vagundheduthu pichipoo vacha kili
    Pacha mala pakathila meyudhunnu sonnaanga
    Meyudhunnu sonnadhila nyaamenna kannaathaa //(2)
    They said (to me)
    "A parakeet adorned with native Jasmine flowers and neatly plaited hair
    Is roaming near the Patchamalai mountains"
    Oh kannatha What do they mean by saying
    “It is roaming” ? (2 times)
    - Poet Pulamaipithan

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 года назад +135

    காதுக்குள் நுழைந்து மனதை பிசைகிறது. இசை கடவுளே உலகம் உள்ள வரை உங்கள் இசை இருக்கும். SPB குரல் சோக இசையை இன்னும் கூட்டுகிறது. தீபா இந்த கதாபாத்திரத்தின் அருமையான தேர்வு

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 Год назад +288

    கள்ளகாதலை நாடும் திருந்தாத ஜென்மங்கள் திருந்தட்டும்

    • @palraj5179
      @palraj5179 Год назад +7

      90%woman 50%man

    • @murugeshmurugesh4791
      @murugeshmurugesh4791 Год назад +3

      Ama

    • @jjjprakashb
      @jjjprakashb Год назад +5

      Whom u r to decide whether it is nalla kathal or kaalla kathal

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu Год назад +4

      @@jjjprakashb that difference u don't know it is animalistic life vs human life. Also I agree if a man or woman has interest in many relationship then they should not marry anyone and be free in as many relationships...End of day it may result in confusion

    • @vikramvicky3702
      @vikramvicky3702 Год назад +4

      @@palraj5179 no 100% woman than kasu enga eruko anga povalunga

  • @balusp3373
    @balusp3373 4 месяца назад +16

    நினைவு தெரிஞ்சி நாட்கள் முதல் இப்போ வரை பார்த்துக் கொண்டிருக்கிற ஒரே பாடல்

  • @shanmugaprasanth6795
    @shanmugaprasanth6795 7 месяцев назад +49

    2024 la indha paata kekuravunga like podunga

  • @t.sujitkumar7306
    @t.sujitkumar7306 7 месяцев назад +5

    இந்த படத்துல வினுசக்கரவர்த்தி யின் நடிப்பு நம்ம கண்டிப்பா கண் கலங்க வைக்கும்

  • @muthumani9848
    @muthumani9848 Год назад +21

    புலமைப்பித்தன் அவர்கள் உண்மையில் ஒரு லெஜன்ட் தான் ❤️❤️❤️

    • @balajit7373
      @balajit7373 10 месяцев назад

      அர்த்தமுள்ள பாடல் வரிகளை உருவாக்குவதில் வல்லவர்

  • @vijayanand4231
    @vijayanand4231 9 месяцев назад +9

    இப்போதும் இந்த படத்தில் வரும் பாடல்கள் யாருக்கெல்லாம் பிடிக்கும்
    2023-24

  • @jeyagurud3314
    @jeyagurud3314 Год назад +32

    பாடல் மிக அருமை. இந்த பாடல் இந்த காலத்திற்கு தேவையான paadal

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt Год назад +1

      எக்காலத்திற்கும் தேவை இப்பாடல்!

    • @balajit7373
      @balajit7373 11 месяцев назад

      இப்போ நிறைய பெண்கள் இப்படி தான் கணவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு ஆனுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள்
      நானும் அப்படி தான் என்னோட wife ரொம்ப அழகா இருப்பா ஆனால் அவள் நல்லவள் இல்லை நடத்தை கெட்டவள்

  • @tamilthamputhampu2645
    @tamilthamputhampu2645 Год назад +35

    இந்தக் கதை போல் தான் என் வாழ்க்கையில் நடந்தது

    • @suresht4262
      @suresht4262 Год назад

      எப்போ

    • @wildearth281
      @wildearth281 Год назад

      😟

    • @balajit7373
      @balajit7373 11 месяцев назад +3

      அட என்ன எப்படி சொல்லிட்டீங்க bro
      என் வாழக்கையில் நடந்து முடிந்து விட்டது
      என் மாணவி ரொம்ப அழகா இருப்பா எல்லோரும் அவள் ரொம்ப நல்லவலன்னு சொல்லவாங்க ஆரம்பத்தில் அவள் நல்லவலன்னு நம்பிட்டேன் ஆனால் காலம் செல்ல செல்ல அவளின் சுயரூபம் தெரிந்தது அவளுக்கு ஏற்ககனவெ வேறு ஒரு ஆனுடன் தொடர்பு இருக்குனு
      வீட்ல யாரும் இல்லாத போது அவ அவளோட கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவைத்து உல்லாசம் அனுபவிப்பாள் இது எனக்கு தெரியாது நானும் அவளை நம்பிவிட்டேன் ஆனால் அவள் அவனுடன் ஓடிவிட்டாள்
      So இந்த பாட்டு எனக்கு பொருந்தும்

    • @basbas3419
      @basbas3419 4 месяца назад +1

      எனக்கு நண்பா

    • @ravikrishnan1882
      @ravikrishnan1882 4 месяца назад +1

      Ethuyum kadanthu pogam

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 года назад +72

    சோகத்தில் சுகமான ராகம்.
    இளையராஜா அவர்களின் தேவகானம்.சிவக்குமார்
    அவர்களின் 100 வது படம்.
    மனதிற்கு நிறைவான படம்.
    தீபா.அவர்கள் ஜோடி.

    • @mohan1771
      @mohan1771 10 месяцев назад +2

      படம் வெள்ளி விழா ஓடியது

    • @jayaprakash3196
      @jayaprakash3196 2 месяца назад

      இதுவே 100 ஆ 😮

  • @v.j.arun4710
    @v.j.arun4710 7 месяцев назад +69

    காதலால் கிடைத்த ஏமாற்றத்தை வெளி கொண்டு வந்த பாடல்😢

    • @rabilarabi1111
      @rabilarabi1111 5 месяцев назад +1

      அருமையான.கருத்துள்ள.பாடல்

    • @ananthselvam8389
      @ananthselvam8389 5 месяцев назад +2

      சொல்ல வந்த கருத்தை மறைமுகமாக சொல்லி தமிழின் பெருமையை உணர்த்தும் பாடல்

  • @user-pd6zg8qs9j
    @user-pd6zg8qs9j 6 месяцев назад +218

    ஹீரோ 2024 இல் இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக்

  • @balasubramanianramasamy8172
    @balasubramanianramasamy8172 2 года назад +39

    தாம்பத்திய வாழ்க்கையிலே ஏமாற்றப்பட்ட அப்பாவி இளைஞனின் மனக் குமுறலை இந்தப் பாடலின் வரிகள் பாடலைக் கேட்பவர்கள் இன் 😭😭😭 வரவழைக்கும் பாடல்!! பாடலை இயற்றிய கவிஞர் பெருமகனுக்கு கோடி 🙏🙏💐💐💐🌹🌹🌹🌷🌷🌷🥀🥀🥀

    • @sadhasivamn9347
      @sadhasivamn9347 2 года назад +3

      பாடல்எளிதியவர்கவிஞர்புலமைப்பித்தன்

    • @balajie8023
      @balajie8023 Год назад

      Yenaku porunthum yen manaiviyum vera oruthan kuda poita

    • @balasubramanianramasamy8172
      @balasubramanianramasamy8172 Год назад

      @@balajie8023 செருப்பு காலை கடிப்பது என்பதற்காக, நாம் இனிமேல் செருப்பு அணியாமலா இருக்கப் போகிறோம், வரும் காலங்கள் உங்களுக்கானது நல்ல துணை இனிமேல் அமையும் உங்களுக்கு கவலைப்பட வேண்டாம் சகோதரா

    • @balajit7373
      @balajit7373 10 месяцев назад

      யோவ் எனக்கு 22 வயசு இருக்கும் போது என் பொண்டாட்டி ஒரு பையனை கூட்டிட்டு ஓடி போய்ட்டாள்

  • @shm117
    @shm117 2 года назад +245

    இந்த பாடல் வரிகள் இசையின் தாலாட்டு 2022ம் வருடத்திலும்

  • @ramarajua.n2659
    @ramarajua.n2659 2 года назад +35

    1980ல் ஆலாந்துறை பாலமுருகன் தியேட்டர்ரில் பார்த்தேன். எனக்கு வயது 10

  • @pandij4975
    @pandij4975 Год назад +110

    கிராமத்து பாடல் என்றாலே தனி சுகம்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 Год назад

      ruclips.net/video/D-90HaYV5Mo/видео.html

    • @vipin6666
      @vipin6666 8 месяцев назад +1

      Correct but do you understand that characters feelings

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 года назад +81

    பாடலை கேட்கும் போது சோகத்திலும் ஒரு சுகம் பிறக்குது .

  • @jayakkannusunderraju5526
    @jayakkannusunderraju5526 2 года назад +47

    நான் சிறுவனாக இருந்தபோது நாமக்கல் ஜோதி தியேட்டரில் தரையில் அமர்ந்து பார்த்த படம்

    • @kapiljaishankar6
      @kapiljaishankar6 Год назад

      நானும் சிறுவனாக இருந்த போது சிங்கை coimbatore அம்பாள் தேற்றில் பார்த்து பரவசம் அடைந்தேன்

    • @dharanigarments2344
      @dharanigarments2344 Год назад

      திருச்செங்கோடு ஜோதிங்க..

  • @kmvasimalai6460
    @kmvasimalai6460 Год назад +13

    எந்த காலத்திலும் (அதாவது மனித இனம் வாழும் வரை) கள்ளக்காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  • @RemoRemovel-nb7hv
    @RemoRemovel-nb7hv 6 месяцев назад +5

    இந்த மாதிரி பாடல் கேட்க்கும்போது சலிக்காமல் இருக்கும்

  • @sasikumarsubramaniam8615
    @sasikumarsubramaniam8615 2 года назад +176

    வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
    பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
    பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா
    ஏ ஆரிராரோ.. ஆரிராரோ...
    ஆரிராரிராரோ ஆரிராரோ... ஆரிராரோ..
    ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ...
    பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா
    பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
    சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
    அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
    பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
    கட்டெறும்பு மொச்சுதுன்னு சொன்னாங்க
    கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை
    அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
    பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    நானனனா நானனனாநனனா ஹேய்ய். ஹேய்...
    நான ஹேய்...
    நானனனா நானனனானா ஹேய்...
    பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
    செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
    செங்கரையான் தின்னிருக்க நியாயமில்ல
    அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
    பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா
    உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
    பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
    மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

  • @mohan1771
    @mohan1771 Год назад +22

    அருமையான பாடல் வரிகள்... புலவர் புலமைப்பித்தன்

  • @bassjo5621
    @bassjo5621 18 дней назад +1

    வட்டு கருப்பிட்டைய வாசமுல்ல ரோசாவ கட்டெறும்பு முச்சிதனு சொன்னாங்க .......எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.... ❤04..7,2024

  • @nishapatvari8694
    @nishapatvari8694 2 месяца назад +7

    It's 2024 but still stuck in this song ... ❤️

  • @kumaravelkumaravelp2116
    @kumaravelkumaravelp2116 8 месяцев назад +5

    இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் நான் அழுதுவிடவேன்😢

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 7 месяцев назад +15

    காலத்தில் அழியாத காவியம் இந்த பாடல் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Manikkam-yr8yk
    @Manikkam-yr8yk 7 месяцев назад +2

    இசையா இல்ல குரலா னு தெரில... கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு..இந்த பாட்டு 🖤🥀✨

  • @blockwhite9949
    @blockwhite9949 2 года назад +9

    பாடலின் வரிகள் புரிவது மட்டுமல்லாமல்
    வலிகளையும் உணர்ந்து விட்டேன்
    ............காதல் மூலம்.........

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 Год назад +806

    நான் சிறுவனாக இருந்தபோது என் பூஞ்சோலை கிராம த்தில் செல்வி தியேட்டரில் இப்படத்தை பார்த்த ஞாபகம். அந்த நாள் மீண்டும் வராது கண்ணீர் வுடன் சக்கர வர்த்தி.

    • @ManiMani-vi9ki
      @ManiMani-vi9ki Год назад +36

      சொங்ஸ் சூப்பர்

    • @priyamani9814
      @priyamani9814 Год назад +21

      Very nice and very beautiful songs

    • @mohamedilias6798
      @mohamedilias6798 Год назад +8

      ennoa fav song

    • @roshann3311
      @roshann3311 Год назад +7

      எவண்டா கேட்டது

    • @PriyaPriya-ue7cv
      @PriyaPriya-ue7cv Год назад +7

      Good Night 💤🌙
      😊 Sweet Dream
      🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @c.palanic.palani5509
    @c.palanic.palani5509 Год назад +12

    செம்பட்டை முருங்கைக்காயை மென்று துப்பியது போல் நந்தினியை மென்றிருந்தால் பச்சமலைபக்கத்தில் மேய்ந்திருக்கமாட்டாள்.

    • @ArunagiriA-qo1wc
      @ArunagiriA-qo1wc 5 месяцев назад +1

      Fantastic opinion. Practical thinking. Super

  • @comedyshow8218
    @comedyshow8218 2 года назад +23

    2k kids நாய்ங்கலுக்கு எப்படி தெரியூம் இதன் அருமை 😭😭😭

    • @rashidroshan.a.m7863
      @rashidroshan.a.m7863 2 года назад

      Arumai arumai arumai arumai

    • @rashidroshan.a.m7863
      @rashidroshan.a.m7863 2 года назад

      Singarayani singarenium arumai arumai

    • @reader1672
      @reader1672 Год назад +2

      2k நாய்ங்களுக்குலாம் பழைய பாட்டு அருமை புரியும். அதுக்கு முன்னாடி பிறந்த எருமைங்களுக்கு தான் இந்தக் காலத்துலயும் நல்ல பாட்டு வருதுன்னு உறைக்க மாட்டேங்குது.

    • @fullandfullkadhaa2661
      @fullandfullkadhaa2661 Год назад

      Dei thevidiya paiya unakkennada ivlo gaandu..2k kids irukkura situation vera neenga iruntha situation vera..

    • @vasanthvasanth8767
      @vasanthvasanth8767 2 месяца назад

      100 💯 correct

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Год назад +38

    மனதுக்கு இதமான பாடல்...💕

  • @paramasivamp9763
    @paramasivamp9763 8 месяцев назад +2

    இந்த பாட்டு எல்லாரும். க்கும். புடிக்கும்.. .அருமை. நான் இந்த பாட்டை ரசிப்பேன்.

  • @viratbalu2095
    @viratbalu2095 Год назад +31

    என்னை நினைவில் வரும் பல நினைவுகள் 😭

  • @ganesan3611
    @ganesan3611 Год назад +25

    அற்புதமான கருத்து உள்ள பாடல் அருமை 👌 நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻

    • @balajit7373
      @balajit7373 11 месяцев назад

      எல்லா புகழும் புலமைப்பிதனுக்கே

    • @balajit7373
      @balajit7373 11 месяцев назад

      அவர் பாடலாசிரியர்

  • @rajatvr5974
    @rajatvr5974 Год назад +7

    இது படம் இல்லை யதார்த்தம் நிறைந்த உண்மை உண்மை .அற்புதமான.சிவகுமார்.நடிப்பு

  • @anthonypalraj2195
    @anthonypalraj2195 Год назад +7

    இப்படி ஒரு பாடல் என் வாழ்க்கையில் கேட்டதே கிடையாது

  • @donarmy7689
    @donarmy7689 Год назад +24

    I am 16 year old but like this song❤️❤️❤️

  • @arumughamp1107
    @arumughamp1107 Год назад +35

    An immaculate song ever lasts!

  • @natarajanche741
    @natarajanche741 5 месяцев назад +2

    அந்த ஆரிராரோ என்னமோ செய்யதுங்க❤

  • @dhandapani.n3062
    @dhandapani.n3062 Год назад +13

    அருமையான பாடல் அழகான வார்த்தைகள்

  • @farooks.a7144
    @farooks.a7144 2 года назад +41

    தன்னிலை மறந்து பால்ய பருவ இனிமையான நினைவுகளை மீட்டும் பாடல்!!!!!!!

  • @abinashalbert3667
    @abinashalbert3667 7 месяцев назад

    பொதிகை டிவியில் ஒளிபரப்பான இந்த படம் ... ஆகா என்ன அருமையான நினைவு.....குடும்பத்தோட பாத்த படம்

  • @ananthiananthi
    @ananthiananthi Год назад +47

    அரியாத வயதில் 🌹😭💔 புரியாத பாடல்😭💔🌹
    இப்போது 💔😭வரிகளின் 💔😭அர்த்தம் 💔😭 புரிகிறது 💔😭 ஆனால் 💔😭 காலம் 💔😭கை மீறி போய்விட்டது 💔😭My life line than💔😭💔😭

  • @BABYRAJofficial
    @BABYRAJofficial 2 года назад +56

    மிகவும் அருமையான பாடல் வரிகள் .😊😊

  • @jeykayin
    @jeykayin 5 месяцев назад +3

    மனசை பிசைந்தெடுத்த பாடல்

  • @KuMar-qx3sw
    @KuMar-qx3sw Год назад +5

    Raja sir Spb sir combination sema super sivakumar sir acting vera level

  • @rajeswari.n6133
    @rajeswari.n6133 6 месяцев назад +4

    Old is gold 🎉🎉

  • @senthisara6538
    @senthisara6538 Год назад +4

    கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல கவித்துவமான் வரிகள்

  • @Magathav
    @Magathav 5 месяцев назад +2

    Nan 10 vathu vayathil parthathu

  • @Thamizhthesam
    @Thamizhthesam 6 месяцев назад +4

    அப்போவே இப்ப பொம்பளை பற்றி சொன்ன பாட்டு

  • @viswanathansubramanian3868
    @viswanathansubramanian3868 2 года назад +45

    மனதை மயங்க வைத்து சோகம் தரும் இசை...

  • @jdhinesh8469
    @jdhinesh8469 2 года назад +7

    Yaarellam 2022 la intha song kekka vanthu irukkinga

  • @dennisoce-tech1802
    @dennisoce-tech1802 Год назад +5

    தினதந்திக்கு பிடித்த படம்

  • @anbucheliyan462
    @anbucheliyan462 Год назад +90

    மயக்க முடியாத பாடல்கள்
    என் இதயம் 💓❤️❤️ வெடித்த தருனம்

  • @devajeedevajee8465
    @devajeedevajee8465 Год назад +4

    பாடலின் வரிகளில் பல வழிகளும் கலந்து உள்ளது...

  • @gowtham9169
    @gowtham9169 3 месяца назад +3

    Evergreen song

  • @RasaKannu-xf6tl
    @RasaKannu-xf6tl 6 месяцев назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mikhaeliskhandaar1858
    @mikhaeliskhandaar1858 Год назад +37

    i am from year 2022. This song still outstanding.

  • @vengadachalamkeditingvideo9570
    @vengadachalamkeditingvideo9570 2 года назад +8

    Ennai maranthu ippaum kettgumpadal💖💖💖

  • @prasansinu2255
    @prasansinu2255 5 месяцев назад +3

    Marakka mudiyatha song

  • @AFasiaAsia
    @AFasiaAsia Год назад +7

    மிக அருமையான வரிகள்👏👏👏

  • @eshvaranvic2123
    @eshvaranvic2123 Год назад +19

    Voice of legend spb

  • @velayuthamdhanabalabhoopat6747
    @velayuthamdhanabalabhoopat6747 Год назад +4

    the crown of all pulamaippithan's songs.
    Pirithu mozhithal Ani is inthis song.
    My eventide favorite.

  • @sathishp2860
    @sathishp2860 Год назад +17

    No words always favourite song

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd Год назад +83

    3:15/3:35 spb ஐயா 🙏🙏🙏 ஒரு சராசரி, தமிழனின் புன்னகையும், உற்சாகமும், கண்ணீரும், SPB அவர்களின் பாடல்களில் உனர்கிறோம் நண்பர்களே... உண்மைதானே..

  • @markthing-le2qc
    @markthing-le2qc 7 месяцев назад +120

    (2023-2024) likers ❤

  • @sivakumarc6166
    @sivakumarc6166 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @PraveenSri-nr8tv
    @PraveenSri-nr8tv 24 дня назад +1

    அருமையான படம் ❤❤

  • @Mani-pm7so
    @Mani-pm7so 2 года назад +11

    Very fentastic song i like this kind of old song very nice Meaningful song

  • @Rigi135
    @Rigi135 Месяц назад +1

    பாட்டோட சூழ்நிலையும் அர்த்தமும் தெரிய முன்னாடியே ரொம்ப புடிச்சி போனவங்க யாரு

  • @me112tamilarasanr6
    @me112tamilarasanr6 5 месяцев назад +1

    Pongalukku sengarumbu
    Poovana poongarumbu
    Sengaraiyan thinnathu nu sonnanga
    Sengaraiyan thinnirukka niyam illa Ada chithakathi poovizhiya nambavaillaaaaaaaa❤

  • @perumalsami2035
    @perumalsami2035 Год назад +6

    Manathai sogathil irunthu veli paduthi menmai akkum song very nice

  • @vijayang2589
    @vijayang2589 Год назад +2

    இதுபோல் சொந்த வாழ்க்கையில் பாடுபவர்கள் எத்தனை பேரோ.

    • @balajit7373
      @balajit7373 10 месяцев назад +1

      என்னை போல் ஒரு ஏமாளி இருக்கும் வரை எல்லோரும் ஏமாத்த தான் செய்வார்கள்

    • @balajit7373
      @balajit7373 10 месяцев назад

      நிறைய பேர் உள்ளனர்

  • @ramachandran2334
    @ramachandran2334 7 месяцев назад +3

    i sang this sing during my training in 80s...some remembrances of the past..

  • @SenthilKumar-uf9ew
    @SenthilKumar-uf9ew Год назад +14

    இந்த பாடலை பலமுறை கேட்டுள்ளேன் ஆனால் 1993 மில் பூம்புகார் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கிலப் பேராசிரியர் பாடலுக்கான விளக்கத்தை கூறினார்.அது வரை விளக்கம் தெரியாமல் நாங்கள் இருந்து உள்ளோம்

  • @dhineshgoki9426
    @dhineshgoki9426 Год назад +11

    I remember vadivel version vattu karuppatiyam vasamula rosavam line....

  • @senthilr9272
    @senthilr9272 Год назад +5

    மிக அருமை வரிகள் 😍💋

  • @t.sujitkumar7306
    @t.sujitkumar7306 7 месяцев назад +3

    Spb sir is legend

  • @krishnap1186
    @krishnap1186 Месяц назад +1

    Spb ❤ such a modulation and singing tamil words effortlessly