இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html ruclips.net/video/czInWjUoD00/видео.html
What's you fallowing Before??? Because this is Fantastic!!! So REALLY Before You're Understand My Brother 🤣 Please You Looking and Go to Back??? NOW My people and Singala People understanding. NOW costing only one??? What's you MODY THINK and Fallowing ????? NOW SRI LANKAN GOVERNMENT POLITICIANS !!! POCATE And HOME 🏠🏡 ALL INCLUDING ( ? ) ALL FULL!!!..... I LIKE MY BROTHER YOU'RE SPEAKING BUT BEFORE???????? ALL BODIES WITCHING MOVIES!!!!!!!!!!!! NOW You're????? THANK YOU SO MUCH YOU. AND YOU'RE PEOPLE FEELING . ! ? Because you feeling better today!!!!!!!!!!!!!!
But the protest want change anything in the nation, because again the same corrupted politicians making the government. Therefor again situation remain the same. Waste of time 🙄
போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோதரரே. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம் மிகவும் வருந்தமளிக்கிரத்திக்கு. இலங்கை மக்களின் நிலை மாற அரசு கவனம் செலுத்தவேண்டு... இலங்கை மக்களுக்கு என் வணக்கங்கள் 🙏🏻👍❤🌹
காலிமுகத்திடல் போராட்டம் மிகப்பெரிய ஒரு தோல்வியை சந்திக்கும் இதில் துளியும் ஐயமில்லை. காரணம் இடைக்கால அரசின் பிரதமர் ரணில் மிகவும் தந்திரமான அரசியல் காய்நகர்த்தல்களை செய்பவர். தமிழர் போராட்டம் வேரோடு அழிக்கப்பட்டதும் இவருடைய காய்நகர்த்தலே. ஒரு போதும் ராஜபக்க்ஷ அரசுக்கு எதிராக எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு இவர் அனுமதிக்கமாட்டார். கண்துடைப்புக்காக நிச்சயம் விசாரணைகள் நடத்தப்படும் ஆனால் ஒருவர் கூட தண்டிக்கப்பட மாட்டார்கள். காலம் காலமாக இது நடந்து வருகிறது. இனியும் இது தொடரும் எனவே மக்கள் போராட்டம் கண்டிப்பாக தோல்வியே....
இது போராட்டம் அல்ல அனைத்து இலங்கையர்களும் இன,மொழி சாதி மதவேதமின்றி ஒருங்கிணைத்து செயற்படும். அரிய காட்சி பலருக்கு புரிந்திருக்கும் மனிதர்கள் என்றால் யார் என்று ஒற்றுமை என்றால் என்னவென்று. 🇱🇰🤞 people's power 🔥
இவர்கள் ஏன் 2009இல் தமிழ் மக்களை இந்த மகிந்த சகோதரர்கள் தான் அழித்தனர் அப்போது மகிந்த குடும்பம் கதாநாயகர்களாக பெருமிதப் படுத்தப்பட்டதுடன் அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்தது சந்தோசப்பட்டு பால்ச்சோறு உண்டு மகிழ்த இந்த படித்த அன்பர்களுக்கு மனித நேயம் இல்லாமல் போனது ஏன்? (தனக்குத் தனக்கு என்றால் புடுக்கு படக்கு படக்கு என்று அடிக்குமாம்)உப்புத் தின்றவர்கள் எப்போதாவது தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் இது ஆரம்பம்தான்
அண்ணா சிங்களவர்கள் எப்போதும் நன்றி இல்லாதவர்கள் தயவு செய்து ஈழமக்களை ஈழத்தில் போராட வேண்டாம் என்று சொல்லுங்கள் ஏன் என்றால் இந்த போராட்டம் ஈழமக்கள் மீது திரும்பலாம் . ஈழத்தில் முதலில் நாங்கள் கேக்க வேண்டியது வடக்கு கிழக்கு எங்களுடைய தமிழர்களின்தாயகம் என்பதை அங்கிகரிக்க வேண்டும் . சிங்களவர்கள் தங்கள் கொண்டு வந்த அரசாங்கத்தை அவர்களே இப்போது எதிர்கின்றனர் சந்திரிக்காவின் ஆட்சின் போது மின்சாரம். இனையதள தொடர்பு , முட்டை , அத்தியவசியமான பொருட்கள் அனைத்தும் இல்லாமல் கிட்ட தட்ட 30வருடம் நாங்கள் இருந்தோம் இது சிங்கள மக்களுக்கு தெறியும் , சிங்கள மக்கள் எதற்காக இப்போது போராடுகின்றார்கள் இத்தனை வருடம் அவர்கள் வாழ்ந்த உள்ளாச வழ்கை இப்போது கிடைக்க வில்லை என்று தானே ஆனால் பல வருடங்களாக கானாமல் ஆக்க பட்டோருக்காக பல தாய்மார்கள்,மனைகள் பிள்ளைகள் ,உறவினர்கள் போராடினர்கள் அதற்கான முடிவு இல்லை இன்னும் என் சகோதர்கள் சிறையில் உள்ளனர் அவர்களுக்கான தீர்வு, தமிழர் இன அழிப்பிற்கான தீர்வு, தமிழர் நிலங்களை அபகரித்து புத்த விகாரை,சிங்கள இராணுவ முகாம் அமைத்து இருக்கின்றனர் இதற்காக தமிழர்களோடு இனைந்து சிங்கள மக்கள் போராட வில்லை, இன்னும் தமிழர்கள் சொந்த ஊருக்குள் எங்கும் போகும் போது வாகணங்களை நிறுத்தி பரிசோதனை இன்னும் குறைய வில்லை. தமிழ் மக்கள் அனேக உறவுகளின் உயிரை இழந்து விட்டோம் அரசியல் வாதிகளின் சுய இலாபத்திற்காக உங்கள் உயிர்களை இழக்க வேண்டாம்.
இலங்கை மக்களுக்கு இப்போதாவது நல்ல வழி பிறக்கட்டும் கடவுள் கிட்ட நாங்களும் வேண்டி கொள்கின்றோம் மக்கள் புரட்சி வெடித்தால் என்ன நடக்கும் என்பது தப்பான அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும் 🙏
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html ruclips.net/video/czInWjUoD00/видео.html
காலிமுகத்திடல் போராட்டம் மிகப்பெரிய ஒரு தோல்வியை சந்திக்கும் இதில் துளியும் ஐயமில்லை. காரணம் இடைக்கால அரசின் பிரதமர் ரணில் மிகவும் தந்திரமான அரசியல் காய்நகர்த்தல்களை செய்பவர். தமிழர் போராட்டம் வேரோடு அழிக்கப்பட்டதும் இவருடைய காய்நகர்த்தலே. ஒரு போதும் ராஜபக்க்ஷ அரசுக்கு எதிராக எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு இவர் அனுமதிக்கமாட்டார். கண்துடைப்புக்காக நிச்சயம் விசாரணைகள் நடத்தப்படும் ஆனால் ஒருவர் கூட தண்டிக்கப்பட மாட்டார்கள். காலம் காலமாக இது நடந்து வருகிறது. இனியும் இது தொடரும் எனவே மக்கள் போராட்டம் கண்டிப்பாக தோல்வியே....
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு... அதிகமான சிங்களவர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் ஒன்றாக இணைந்து இருப்பது.... விடிவை நோக்கி 👍👍👍👍 கிருஸ்தவர்களும் பெரும் ஆதரவை தர 👍👍👍வைணவ, சைவ சமையத்தவர்களும் அங்கே ஆதரவு தெரிவித்து நிற்பது... இலங்கை நாட்டுக்கு விடி வெள்ளி.. 👍👍👍👍👍...
இடைவிடாது மழை பெய்தாலும் உறுதியான இந்த இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆண்டவன் மட்டுமே நல்லதொரு தீர்ப்பினை வழங்குவார். எல்லா மக்கள் சார்பாகவும் இவர்களின் பாதுகாப்பிற்காக இறைவனை வணங்குவோம். மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது
போராட்டம் முடிந்த பிறகு தெரியும். சிங்களவனின் கால் செருப்பு கூட உன்னை மதிக்காது. அப்போது அவர்களை திட்டுவாய். நாங்கள் இதை 70 வருடமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html ruclips.net/video/czInWjUoD00/видео.html
இளைஞர்கள் சக்தி . இந்த நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற எழுச்சியை நினைவு கூறுகிறோம் .அந்த எழுச்சி எப்படி வெற்றி அடைந்ததோ அதுபோல இந்த எழுச்சி யும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
Thank you both for sharing this video. Good to see people unity especially youngsters 👏🏻. People of Sri Lanka are in my prayers and hope this issue gets resolved and peace returns soon Stay safe
போராட்டம் முடிந்த பிறகு தெரியும். சிங்களவனின் கால் செருப்பு கூட உன்னை மதிக்காது. அப்போது அவர்களை திட்டுவாய். நாங்கள் இதை 70 வருடமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html ruclips.net/video/czInWjUoD00/видео.html
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html ruclips.net/video/czInWjUoD00/видео.html
இனம் மதம் பேதம் இன்றி இலங்கையில் முதல் முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் வெற்றி பெறவும் இனிவரும் காலங்களிலும் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍💪🤝🌹🌹👏👏👏
நான் பார்ப்பது போல், பழங்காலத்திலிருந்தே அரசியல்வாதிகள் எங்களை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பிரித்து வைத்துள்ளனர் எங்களுக்கு சரியான தொடர்பு இல்லை, சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது. தமிழ் மக்களுக்கு சிங்களம் தெரியாது. அதனால் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மொழி தெரியாததால்... ஆனால் புதிய தலைமுறை மிகவும் வித்தியாசமானது. தமிழ் கற்று நம் சகோதரர்களுடன் அன்பாக இருக்க வேண்டும்.. அதனால் நாம் பிரிந்து செல்ல வேண்டியதில்லை.. நாம் அனைவரும் இலங்கையர்கள்.. இந்த நாட்டில் எங்கும் செல்ல நம் அனைவருக்கும் உரிமை உண்டு.. எங்களுக்கு சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் வேண்டும்ஒருவருக்கு.. நாம் ஒன்றுபட்டால், பிரிந்தால் நாடு நாசமாகிவிடும்... தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும்... மீண்டும் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தேசத்திலும் இனவெறி கொண்டவர்கள் இருக்கிறார்கள், பெரும்பாலும் அவர்கள் அறியாமையால் இதைச் செய்கிறார்கள் ... நாம் அனைவரும் இலங்கை என்ற ஒற்றை தாயின் சகோதர சகோதரிகள்..🇱🇰🇱🇰❤❤ அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் எழுவோம் சண்டைகளை மறப்போம்... நம்மை எதிர்க்கும் அனைவரையும் பார்ப்பது ஒன்றுதான்இலங்கை தேசமாக எழுந்து நிற்போம்..💪💪🇱🇰🇱🇰🇱🇰❤❤❤

தக்க தருணத்தில் ஒரு அருமையான அழகான சிறப்பான பதிவை குறிப்பாக உங்கள் நாட்டு மக்களுக்காக மட்டும் அல்லாமல் வெளிநாட்டுக்காரர்களான எங்களுக்கும் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை நன்றாக பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. இந்த பதிவு உங்கள் நாட்டுக் மக்களுக்கு ஒரு தெளிவான தோற்றத்தையும் இந்த மக்கள் போராட்டத்தின் நோக்கத்தையும் விளங்க செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கலாம்.🤗
பார்ப்பதற்கு நம்மை(இந்தியாவை)விட வளமாகவும், செழிப்பாகவும் முக்கியமாக சுத்தமாகவும் இருக்கிறார்கள். கிராமம் நம்ம நாட்டில் உள்ள மாநகராட்சியை விட சிறப்பாக உள்ளது
Very Very Great 👍💪👌. I Love my Brothers AND SISTERS. Because this is My people and COUNTRY. I LOVE YOU SO MUCH 💓💓💓 MY 😭😭😭 BROTHERS AND SISTERS. I LOVE YOU AND THANK YOU SO MUCH 💓💓💗💗💗💗💗💗💗💗
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஏறு தழுவுதல் விளையாட்டிற்காக தன் எழுச்சி போராட்டம் நடந்தது. அது போல் உள்ளது உங்கட நாட்டில் இப்போ நடக்கும் போராட்டம். இந்த போராட்டத்தின் பயன் தமிழர்களுக்கும் கிட்ட வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்.
ராவணன் ராமனிடம் தோற்கும் நிலையில் இருந்ததை "கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று வர்ணித்தார் கம்பர் பெருமான். கடன் வாங்குவது எளிது. திருப்பிக்கொடுப்பதற்குள் வட்டி குட்டி போட்டு குடும்பம் என்ற கப்பலே மூழ்கிப்போகும்...எம் மொழி செம்மொழியாம்...அதுவே மெய்மொழியாம்...ப.அமுதழகன்
This is way more important than Jallilkattu though. This is also probably the first time that Sri Lankans are united as one and fighting towards one goal. So it’s definitely of much more significance than Jallikattu protests.
அன்பு சகோதரர் மற்றும் சகோதரிக்கும் நன்றிகள். இந்த போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து 13 ந் தேதி இரவு 8- மணி வரை பார்கிறேன். நீங்க இரண்டு பேரும் அந்த இடத்தை சுற்றி காண்பித்து BBC நண்பரையும் காட்டிய நிகழ்வு எனக்கு எங்க ஊரில் அன்று சிவகங்கையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்தது போன்று இருந்தது. நீங்கள் இந்த இடத்தை கிராமம் என சொல்கிறீர்கள். அந்த சொல் இந்த இடத்தை சொல்ல முடியாது. நீங்க அருமையாக கதைக்கிறீர்கள் தம்பி. எனது வயது 77. அங்கு நான் பார்க்கும் போது மக்கள் சந்தோசமாக இருப்பதாக கான முடிகிறது. இலங்கை மிக நல்ல நாடு. இன்று சில காலமாக சிலர் நாசப் படுத்தி விட்டார்கள். ஒரு காலத்தில் சிங்கப்பூரைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. நல்ல செய்தி கூடிய விரைவில் வரட்டும். நன்றி.
இனம் .. மதம் ... தனிப்பட்ட விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்ட அரசியலை இலங்கை நோக்கி பயணித்தால் மட்டுமே இலங்கைக்கு விடிவு காலம் ... Guyana ..Suriname ... போன்ற நாடுகளை பார்த்து கற்றுக்கொள்ளவும் ... அங்கு வசிக்கும் பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்வுத் தறம் மிகவும் அலாதியானது... இலங்கை இன்று Singapore Malaysiaவுக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய நாடு ...தேவை இல்லாத மனித வெருப்புகளுக்கு ஆளாகி சீரழிந்து நிற்கிறது ...This inefficiency would have come to light 30 years back if LTTE had not taken it upon themselves to relieve themselves of the Shackles of a corrupt polity that was eating away their lives ... Now that LTTE is not there, Srilankans have been left to fend for themselves .. SAD
From a far district i watch ur videos daily anna n akka.. From that i clear my doubts.. Thank u.. I look out the pics only that the peoples post in their insta.. Tdy i look at how does the protest happens at galle face.. Thank u for ur effort anna... Be safe and upload more abt our country..
லட்சக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த முறை பொது மக்கள் தண்டனை வழங்க வேண்டும் விட்டுவிடாதீர்கள்
நினைவுறுத்துங்க..! நினைவுள் வரனும்..! இந்தியாவில காலகாலமாக ஜோர்ராய் வாழும் தெலுங்கர்.. செய்த #தாக்குகளின்_நீட்சியே இதும் என்பதை... பதிய வைங்க அதற்கான தனி.. சாணலை உந்தி.. இணைத்திடுங்க.. சிங்கள மக்கள் கண்களில படட்டும்..!!
Very sad to see the struggle of the people. May God grant victory to our country n people. Remove all the hardship whatever our people face. Prayers n salute to you our guys. From London
மக்களின் எழிச்சி வெற்றிபெறவும், எதிர்கால லங்காவின் மக்களின் வாழ்வு வளம்பெற சிறப்பான தன்னல மற்ற தலைவர் தேவை.ஒரு குடும்பத்திடம் அதிகாரம் குவிந்தால் என்ன நடக்கும் என்பதட்கு ஸ்ரீலங்கா தலைமை உதாரணம். பிரான்சின் சார்மான்னார்கள் அழிவினை பாடபுத்தகத்தில் படித்திருக்கின்றேன். இப்போது அதை இன்று நான் நேரில் காண்கின்றேன். அடுத்த தலைமுறையினராவது சிறப்பான வாழ்வு அமைய நான் வேண்டுகின்றேன். தமிழர்க்கு நீதி கிடைத்தால் என்னால் இயன்ற உதவியை தமிழ் மக்களுக்கு செய்வேன். சிறப்பான பதிவு. நன்றி 🙏
மக்கள் போராட்டம் வெற்றி பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகள். ஆதிக்க சக்திகள் போராட்டத்தை குலைத்து திசை திருப்ப முயற்சிக்கலாம். விழிப்புடன் களத்தில் இருங்கள் மக்களே. நீங்களே அரசாங்கம். உங்கள் பலத்தை நீங்கள் இப்போதுதான் உணர்ந்துள்ளீர்கள். இறுதி வரை உறுதியுடன் இருங்கள்.வெற்றி உங்களுக்கு நிச்சயம். மன்னவனே ஆனாலும் தவறு செய்தால் மக்கள் மன்றத்தில் தலை வணங்கி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
@@Logeswaran-qt1yv FYI even today millions of people don't have bank accounts in India... How they do online transactions? 🤣🤣🤣 **Have you watched Jai Bhim movie? ** There are millions of people like that in India.
@@Logeswaran-qt1yv I never said we don't have issue.... **The host compared with Jallikattu but I feel it is related to Demonetization where people stood in queue and many died. Many did not have food and went under poverty **
@@Logeswaran-qt1yv Please watch youtube videos **Suffering during Demonetization** Not able to watch those videos 😭 😭 😭 Millions of daily wage workers did not have money during Demonetization and they suffered big time without Food and Medicines Your media was not allowed to show them but many youtube videos are there
இந்த போராட்டத்தில் இன,மதம்,மொழி கடந்து மக்கள் ஒன்று பட்டுள்ளனர் இதே என்றும் நிலைக்க வாழ்த்துகள் இன , மத , மொழி கடந்து நாம் இலங்கையர் இந் நாட்டின் பிரஜைகள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
உங்களுடைய போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மற்றும் போராட்டத்தினால் தான் ஐல்லிகட்டும் கிடைத்தது இலங்கை மக்கள் பொருளாதார சிக்கலில் இருந்து வெளியே வர வேண்டும்
மீண்டும் பழைய நிலைமைக்கி இலங்கையின் பொருளாதாரம் திரும்ப இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன். எங்கள் இன மக்கள் வாழும் நாடு பொருளாதார சிக்கலில் இருப்பது வேதனையாக இருக்கிறது
தமிழகத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டம் எங்கள் கண் முன்னே வந்து செல்கின்றது.வெற்றி நிச்சயம் என் தமிழ் சொந்தமே காலம் கைகூடும் கவலை வேண்டாம். ஒற்றுமையே தற்போதைய தாரக மந்திரம் . இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் உங்கள் தமிழ் சொந்தங்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு படுத்துகிறது.... உங்களுக்கும் வெற்றி நிச்சயம்...தொடர்ந்து நில்லுங்கள் உறவுகளே... இந்தியா தமிழர்ரிடம் உதவி தேவை பட்டால் கேளுங்கள்...❤️
இனி எக்காரணம் கொண்டும் இலங்கை யில் வாழும் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். அதற்கான முன்யோசனையுடன் செயல்படவேண்டும்.
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html
ruclips.net/video/czInWjUoD00/видео.html
ruclips.net/video/uAE1V1KSaXk/видео.html
Like to see the dead body in gall face coastal area!!!!!
ஒற்றுமையுடன்போறாடிமக்கள்வெற்றிஎல்லாம்வல்ல இறைவனைவேண்டிகொள்கிறேன்செய்தியாளர்இருவருக்கும்என்மணமாற்ந்தவாழ்த்துக்கள்நன்றி
Not only tamils anyone can't get harm and we sri lankans stand for our right.
நல்ல நோக்கத்திற்காக போராடும் இலங்கை இளைஞர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.....from 🔥Chennai🔥Tamil Nadu🔥
💥💥💥INDIA💥💥💥🇮🇳 ♥
What's you fallowing Before??? Because this is Fantastic!!! So REALLY Before You're Understand My Brother 🤣 Please You Looking and Go to Back??? NOW My people and Singala People understanding.
NOW costing only one??? What's you MODY THINK and Fallowing ????? NOW SRI LANKAN GOVERNMENT POLITICIANS !!! POCATE And HOME 🏠🏡 ALL INCLUDING ( ? ) ALL FULL!!!..... I LIKE MY BROTHER YOU'RE SPEAKING BUT BEFORE????????
ALL BODIES WITCHING MOVIES!!!!!!!!!!!!
NOW You're????? THANK YOU SO MUCH YOU. AND YOU'RE PEOPLE FEELING . ! ?
Because you feeling better today!!!!!!!!!!!!!!
Thank you
But the protest want change anything in the nation, because again the same corrupted politicians making the government. Therefor again situation remain the same. Waste of time 🙄
போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோதரரே. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம் மிகவும் வருந்தமளிக்கிரத்திக்கு. இலங்கை மக்களின் நிலை மாற அரசு கவனம் செலுத்தவேண்டு... இலங்கை மக்களுக்கு என் வணக்கங்கள் 🙏🏻👍❤🌹
Oggala mari varutha padura manasuku mikka nanri I'm Sri Lanka 😒
நன்றிகள் பலகோடி 🙏
யார் ர நீ
காலிமுகத்திடல் போராட்டம் மிகப்பெரிய ஒரு தோல்வியை சந்திக்கும் இதில் துளியும் ஐயமில்லை. காரணம் இடைக்கால அரசின் பிரதமர் ரணில் மிகவும் தந்திரமான அரசியல் காய்நகர்த்தல்களை செய்பவர். தமிழர் போராட்டம் வேரோடு அழிக்கப்பட்டதும் இவருடைய காய்நகர்த்தலே. ஒரு போதும் ராஜபக்க்ஷ அரசுக்கு எதிராக எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு இவர் அனுமதிக்கமாட்டார். கண்துடைப்புக்காக நிச்சயம் விசாரணைகள் நடத்தப்படும் ஆனால் ஒருவர் கூட தண்டிக்கப்பட மாட்டார்கள். காலம் காலமாக இது நடந்து வருகிறது. இனியும் இது தொடரும் எனவே மக்கள் போராட்டம் கண்டிப்பாக தோல்வியே....
இது போராட்டம் அல்ல அனைத்து இலங்கையர்களும் இன,மொழி சாதி மதவேதமின்றி ஒருங்கிணைத்து செயற்படும். அரிய காட்சி பலருக்கு புரிந்திருக்கும் மனிதர்கள் என்றால் யார் என்று ஒற்றுமை என்றால் என்னவென்று. 🇱🇰🤞 people's power 🔥
தம்பீ 2009 ல இதே வீதிகளில் இவை பால்ச்சோறு பொங்கி வெடி வெடிச்சு கொண்டாடினவை ! தமிழர்களை கொன்றுவிட்டோம் என்று !
this is temporary
@@karthicktech5206 ĺ
இவர்கள் ஏன் 2009இல் தமிழ் மக்களை இந்த மகிந்த சகோதரர்கள் தான் அழித்தனர் அப்போது மகிந்த குடும்பம் கதாநாயகர்களாக பெருமிதப் படுத்தப்பட்டதுடன் அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்தது சந்தோசப்பட்டு பால்ச்சோறு உண்டு மகிழ்த இந்த படித்த அன்பர்களுக்கு மனித நேயம் இல்லாமல் போனது ஏன்? (தனக்குத் தனக்கு என்றால் புடுக்கு படக்கு படக்கு என்று அடிக்குமாம்)உப்புத் தின்றவர்கள் எப்போதாவது தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் இது ஆரம்பம்தான்
அண்ணா சிங்களவர்கள் எப்போதும் நன்றி இல்லாதவர்கள் தயவு செய்து ஈழமக்களை ஈழத்தில் போராட வேண்டாம் என்று சொல்லுங்கள் ஏன் என்றால் இந்த போராட்டம் ஈழமக்கள் மீது திரும்பலாம் . ஈழத்தில் முதலில் நாங்கள் கேக்க வேண்டியது வடக்கு கிழக்கு எங்களுடைய தமிழர்களின்தாயகம் என்பதை அங்கிகரிக்க வேண்டும் . சிங்களவர்கள் தங்கள் கொண்டு வந்த அரசாங்கத்தை அவர்களே இப்போது எதிர்கின்றனர் சந்திரிக்காவின் ஆட்சின் போது மின்சாரம். இனையதள தொடர்பு , முட்டை , அத்தியவசியமான பொருட்கள் அனைத்தும் இல்லாமல் கிட்ட தட்ட 30வருடம் நாங்கள் இருந்தோம் இது சிங்கள மக்களுக்கு தெறியும் , சிங்கள மக்கள் எதற்காக இப்போது போராடுகின்றார்கள் இத்தனை வருடம் அவர்கள் வாழ்ந்த உள்ளாச வழ்கை இப்போது கிடைக்க வில்லை என்று தானே ஆனால் பல வருடங்களாக கானாமல் ஆக்க பட்டோருக்காக பல தாய்மார்கள்,மனைகள் பிள்ளைகள் ,உறவினர்கள் போராடினர்கள் அதற்கான முடிவு இல்லை இன்னும் என் சகோதர்கள் சிறையில் உள்ளனர் அவர்களுக்கான தீர்வு, தமிழர் இன அழிப்பிற்கான தீர்வு, தமிழர் நிலங்களை அபகரித்து புத்த விகாரை,சிங்கள இராணுவ முகாம் அமைத்து இருக்கின்றனர் இதற்காக தமிழர்களோடு இனைந்து சிங்கள மக்கள் போராட வில்லை, இன்னும் தமிழர்கள் சொந்த ஊருக்குள் எங்கும் போகும் போது வாகணங்களை நிறுத்தி பரிசோதனை இன்னும் குறைய வில்லை. தமிழ் மக்கள் அனேக உறவுகளின் உயிரை இழந்து விட்டோம் அரசியல் வாதிகளின் சுய இலாபத்திற்காக உங்கள் உயிர்களை இழக்க வேண்டாம்.
இலங்கை மக்களுக்கு இப்போதாவது நல்ல வழி பிறக்கட்டும் கடவுள் கிட்ட நாங்களும் வேண்டி கொள்கின்றோம் மக்கள் புரட்சி வெடித்தால் என்ன நடக்கும் என்பது தப்பான அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும் 🙏
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html
ruclips.net/video/czInWjUoD00/видео.html
என்னமோ ரசபக்சே குடும்பம்தான் குத்தவாலிங்க மாதிரி சொல்றீங்க, அனைவரும் இனவாத கும்பலே, 2009 உள் தமிழின அழிப்பு செஞ்சாங்களே, அப்போ எங்கே போனாங்க இவங்கெல்லாம்? இப்போ நாம எல்லோரும் ஒண்ணு ஈனு சொல்றதெல்லாம் வெறும் வேஷம்.
super
Rajabakse.naikalesudunkada
காலிமுகத்திடல் போராட்டம் மிகப்பெரிய ஒரு தோல்வியை சந்திக்கும் இதில் துளியும் ஐயமில்லை. காரணம் இடைக்கால அரசின் பிரதமர் ரணில் மிகவும் தந்திரமான அரசியல் காய்நகர்த்தல்களை செய்பவர். தமிழர் போராட்டம் வேரோடு அழிக்கப்பட்டதும் இவருடைய காய்நகர்த்தலே. ஒரு போதும் ராஜபக்க்ஷ அரசுக்கு எதிராக எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு இவர் அனுமதிக்கமாட்டார். கண்துடைப்புக்காக நிச்சயம் விசாரணைகள் நடத்தப்படும் ஆனால் ஒருவர் கூட தண்டிக்கப்பட மாட்டார்கள். காலம் காலமாக இது நடந்து வருகிறது. இனியும் இது தொடரும் எனவே மக்கள் போராட்டம் கண்டிப்பாக தோல்வியே....
ஒன்று பட்டால்
உண்டு வாழ்வு... அதிகமான சிங்களவர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் ஒன்றாக இணைந்து இருப்பது.... விடிவை நோக்கி 👍👍👍👍 கிருஸ்தவர்களும் பெரும் ஆதரவை தர 👍👍👍வைணவ, சைவ சமையத்தவர்களும் அங்கே ஆதரவு தெரிவித்து நிற்பது... இலங்கை நாட்டுக்கு விடி வெள்ளி.. 👍👍👍👍👍...
Poiti orrama oombu...
@@lightupthedarkness8089கந்தா ஓண்டய தந்தா..... வ... ஓக்.... 😂😜
கதறு.... கதறு....
இடைவிடாது மழை பெய்தாலும் உறுதியான இந்த இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆண்டவன் மட்டுமே நல்லதொரு தீர்ப்பினை வழங்குவார். எல்லா மக்கள் சார்பாகவும் இவர்களின் பாதுகாப்பிற்காக இறைவனை வணங்குவோம்.
மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது
போராட்டம் முடிந்த பிறகு தெரியும். சிங்களவனின் கால் செருப்பு கூட உன்னை மதிக்காது. அப்போது அவர்களை திட்டுவாய். நாங்கள் இதை 70 வருடமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.
உங்களது ஜனநாயகப் போராட்டம் மாபெரும் வெற்றி பெறட்டும். வாழ்த்துக்கள் ..
தம்பி நான் இந்தியாவில் இருந்து உங்கள் ஒளிபரப்பை பார்க்கிறேன் மிக்கமகிள்சி
வாழ்க ஜனநாயகம், வளர்க மக்கள் ஒற்றுமை💪💪💪👍
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html
ruclips.net/video/czInWjUoD00/видео.html
மத வேதமின்றி அணைவரும் ஒற்றுமையுடன் கை கோர்த்து வெற்றி பெர என் வாழ்த்துக்கள்.
பேதமின்றி, அனைவரும், பெற கைக்கோர்த்து
போராட்டம் வெற்றி பெற இறைவனிடம் வேண்டுகிறோம்
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதை போல இலங்கையிலும் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி வாழ்த்துகிறேன்.
💐👌👍💐
சிங்களவன் நாளை ஒன்று பட்டு விடுவான் தமிழ் இளைஞர்கள் மிகவும் கவனம் சிங்களவன் நரி புத்தியை காட்டி விடுவான்
இளைஞர்கள் சக்தி . இந்த நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற எழுச்சியை நினைவு கூறுகிறோம் .அந்த எழுச்சி எப்படி வெற்றி அடைந்ததோ அதுபோல இந்த எழுச்சி யும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
உங்களுடைய போராட்டம் வெற்றி பெற தமிழ் நாடு சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
நன்றிகள்
நீங்கள் எதற்காக வாழ்த்துகிறீர்கள்???
thanks
Do hj
ruclips.net/video/uAE1V1KSaXk/видео.html
Thank you both for sharing this video. Good to see people unity especially youngsters 👏🏻. People of Sri Lanka are in my prayers and hope this issue gets resolved and peace returns soon
Stay safe
இலங்கையில் உள்ள அனைத்து ஊர் மக்களினாலும் சேர்ந்து ஒரு ஊர் உருவாக்கப்பட்டுள்ளது
Alhamdulillah
போராட்டம் முடிந்த பிறகு தெரியும். சிங்களவனின் கால் செருப்பு கூட உன்னை மதிக்காது. அப்போது அவர்களை திட்டுவாய். நாங்கள் இதை 70 வருடமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.
இளைஞர்கள் வீதியில்இறங்கி
விட்டார்கள்.வெற்றி
நிச்சயமாக உண்டு.
எண்ணியது இயன்றிட வேண்டும் ,
வேண்டிய யாவையும் கிடைத்திட வேண்டும் .
பாரதியின் கனவு 👌
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html
ruclips.net/video/czInWjUoD00/видео.html
உங்களுடைய போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html
ruclips.net/video/czInWjUoD00/видео.html
இனம் மதம் பேதம் இன்றி இலங்கையில் முதல் முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் வெற்றி பெறவும் இனிவரும் காலங்களிலும் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍💪🤝🌹🌹👏👏👏
நான் பார்ப்பது போல், பழங்காலத்திலிருந்தே அரசியல்வாதிகள் எங்களை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பிரித்து வைத்துள்ளனர் எங்களுக்கு சரியான தொடர்பு இல்லை, சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது. தமிழ் மக்களுக்கு சிங்களம் தெரியாது. அதனால் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மொழி தெரியாததால்... ஆனால் புதிய தலைமுறை மிகவும் வித்தியாசமானது. தமிழ் கற்று நம் சகோதரர்களுடன் அன்பாக இருக்க வேண்டும்.. அதனால் நாம் பிரிந்து செல்ல வேண்டியதில்லை.. நாம் அனைவரும் இலங்கையர்கள்.. இந்த நாட்டில் எங்கும் செல்ல நம் அனைவருக்கும் உரிமை உண்டு.. எங்களுக்கு சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் வேண்டும்ஒருவருக்கு.. நாம் ஒன்றுபட்டால், பிரிந்தால் நாடு நாசமாகிவிடும்... தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும்... மீண்டும் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தேசத்திலும் இனவெறி கொண்டவர்கள் இருக்கிறார்கள், பெரும்பாலும் அவர்கள் அறியாமையால் இதைச் செய்கிறார்கள் ... நாம் அனைவரும் இலங்கை என்ற ஒற்றை தாயின் சகோதர சகோதரிகள்..🇱🇰🇱🇰❤❤ அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் எழுவோம் சண்டைகளை மறப்போம்... நம்மை எதிர்க்கும் அனைவரையும் பார்ப்பது ஒன்றுதான்இலங்கை தேசமாக எழுந்து நிற்போம்..💪💪🇱🇰🇱🇰🇱🇰❤❤❤
தமிழ்நாடு மற்றும் உங்கள் சகோதரனின் சார்பாக இந்த நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை ruclips.net/video/55kTDG2XtSo/видео.html
ruclips.net/video/czInWjUoD00/видео.html
தக்க தருணத்தில் ஒரு அருமையான அழகான சிறப்பான பதிவை குறிப்பாக உங்கள் நாட்டு மக்களுக்காக மட்டும் அல்லாமல் வெளிநாட்டுக்காரர்களான எங்களுக்கும் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை நன்றாக பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. இந்த பதிவு உங்கள் நாட்டுக் மக்களுக்கு ஒரு தெளிவான தோற்றத்தையும் இந்த மக்கள் போராட்டத்தின் நோக்கத்தையும் விளங்க செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கலாம்.🤗
தங்களின் தங்களுக்கு (இலங்கை மக்கள் )உரிய உரிமை பெறுவதற்கு இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🙏.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் இதே போலத்தான் நடந்தது. இப்போராட்டத்தை காணும் போது, வெல்லட்டும் மக்களின் நியாயமான போராட்டம்.
வெளிநாட்டில் இருந்து உங்களைப் பார்ப்பது இலங்கையில் இருப்பதைப் போல ஓர் உணர்வு
நானும் இருந்திருந்தால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன்
பார்ப்பதற்கு நம்மை(இந்தியாவை)விட வளமாகவும், செழிப்பாகவும் முக்கியமாக சுத்தமாகவும் இருக்கிறார்கள். கிராமம் நம்ம நாட்டில் உள்ள மாநகராட்சியை விட சிறப்பாக உள்ளது
இதேபோல் சிங்களர் தமிழர்கள் என வேறுபாடுகள் இன்றி இந்த ஒற்றுமை தொடர்ந்து இலங்கை மக்கள் வாழ வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள் அன்புடன் ஆல்பர்ட் ❤️❤️❤️
May Allah bless my srilankan brothers and sisters forever. Love and support from india🇮🇳
சீக்கிரமே இந்த நிலைமை சரியாக நம் அனைவரையும் படைத்த இறைவன் போதுமானவன்
Aameen
Very Very Great 👍💪👌. I Love my Brothers AND SISTERS. Because this is My people and COUNTRY. I LOVE YOU SO MUCH 💓💓💓 MY 😭😭😭 BROTHERS AND SISTERS. I LOVE YOU AND THANK YOU SO MUCH 💓💓💗💗💗💗💗💗💗💗
வெற்றி பெற வாழ்த்துக்கள் எங்கள் பிராத்தனை இலங்கை மக்கள் நல்வாழ்வுக்கு 💐
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஏறு தழுவுதல் விளையாட்டிற்காக தன் எழுச்சி போராட்டம் நடந்தது. அது போல் உள்ளது உங்கட நாட்டில் இப்போ நடக்கும் போராட்டம். இந்த போராட்டத்தின் பயன் தமிழர்களுக்கும் கிட்ட வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்.
GOOD TO THE SEE YOUR UNITY BROTHER AND SISTER, GODBLESS INDIA VERY VERY SPORTE
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜி . எனக்கு இன்று பிறந்த நாள் ஜி 🦆 வாழ்த்துக்கள்.
Thanks chandru for this video the struggle is strong 💪 unity is strength stay united God bless you all 🙏🙏
இளைஞர்களின் இளம் இரத்தம் எண்டு சும்மாவா சொன்னாங்க .....!
துடிக்குது அண்ணா, துடிக்குது.
வணக்கம் அண்ணா,அக்கா. தகவல்கள் சிறப்பு. நன்றி. நீங்களும் கலந்துகொண்டமை மகிழ்ச்சி அளிக்கிறது. 🙏👍
It’s extraordinary and very well organized protest Simply wow 🇦🇪❤️
Good human being would like to see a prosperous Sri Lanka. Human suffering is unacceptable.
இன்றோடு எங்கள் பயணம் 5 நாட்களாக தொடர்ந்து செல்கின்றது யாருக்குமே சரியான தூக்கம் கிடையாது நிச்சயமாக மக்கள் ஒன்றிணைந்து இதற்கு தீர்வு காணவேண்டும் ❤️👇
Hey Thanby first of Thanks 🙏 Thamby your News very Important for out of Ellathamilan from Canada 🇨🇦
அனைத்து மக்களிடமும் ஒற்றுமை பரவட்டும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்க்கு
இறைவனின் தீர்ப்பு.
சசிக்குமார்
சிவகங்கை
தமிழ்நாடு
ruclips.net/video/qTLZK7ODgg4/видео.html
ruclips.net/p/PLKurjH_dbSTJiajkF74qvqwcOML6PS0Ty
ruclips.net/video/Z2MzQg3CD54/видео.html
மிகவும் வருத்தமாக உள்ளது. ஸ்ரீலங்கா மீண்டும் செல்வாக்கோடு வாழ மதுரை மீனாட்சியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
அன்றாடம் உங்களின் துயரை எண்ணி..ஆற்றோண்ணா துயரம் அடைகிறோம்...மீண்டும் நீங்கள் சுமுகமாக வாழ எங்களின் அத்துனை தெய்வங்களையும் வணங்குகிறோம்🙏🏻🙏🏻🙏🏻
ராவணன் ராமனிடம் தோற்கும் நிலையில் இருந்ததை "கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று வர்ணித்தார் கம்பர் பெருமான். கடன் வாங்குவது எளிது. திருப்பிக்கொடுப்பதற்குள் வட்டி குட்டி போட்டு குடும்பம் என்ற கப்பலே மூழ்கிப்போகும்...எம் மொழி செம்மொழியாம்...அதுவே மெய்மொழியாம்...ப.அமுதழகன்
We can see like Jallikattu protest. Great starts. All the best. We will support from India 👍🏻
This is way more important than Jallilkattu though. This is also probably the first time that Sri Lankans are united as one and fighting towards one goal. So it’s definitely of much more significance than Jallikattu protests.
Good to see the unity ; Family Rule will always end like this across the world...
Next Ayogya Criminal DMK oda Mudivum Ippadi dhaan Irukkum
நல்லாட்சி அமைந்து இலங்கை மக்கள் செழிப்புடன் வாழ கடவுளை வேண்டுகிறேன்.
உங்கள் போராட்டம் வெற்றிபெற தமிழ்நாடு சார்பாக வாழ்த்துக்கள்
Anna ungalai enaku rompa pudikkum.srilanka'vil ulla situation seekkiram maarum.unga porraattam miga avasimaana ontru intraiya soolnilaiyil.ungal vetri nitchayam.. love you brother &sister.
அன்பு சகோதரர் மற்றும் சகோதரிக்கும் நன்றிகள்.
இந்த போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து 13 ந் தேதி இரவு 8- மணி வரை பார்கிறேன்.
நீங்க இரண்டு பேரும் அந்த இடத்தை சுற்றி காண்பித்து BBC நண்பரையும் காட்டிய நிகழ்வு எனக்கு எங்க ஊரில் அன்று சிவகங்கையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்தது போன்று இருந்தது.
நீங்கள் இந்த இடத்தை கிராமம் என சொல்கிறீர்கள்.
அந்த சொல் இந்த இடத்தை சொல்ல முடியாது.
நீங்க அருமையாக கதைக்கிறீர்கள் தம்பி.
எனது வயது 77.
அங்கு நான் பார்க்கும் போது மக்கள் சந்தோசமாக இருப்பதாக கான முடிகிறது.
இலங்கை மிக நல்ல நாடு.
இன்று சில காலமாக சிலர் நாசப் படுத்தி விட்டார்கள்.
ஒரு காலத்தில் சிங்கப்பூரைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது.
நல்ல செய்தி கூடிய விரைவில் வரட்டும்.
நன்றி.
I wish that ur struggle should get success and let ur normal life come back. As a thamilachi I will pray to god for sinhali ans
இனம் .. மதம் ... தனிப்பட்ட விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்ட அரசியலை இலங்கை நோக்கி பயணித்தால் மட்டுமே இலங்கைக்கு விடிவு காலம் ... Guyana ..Suriname ... போன்ற நாடுகளை பார்த்து கற்றுக்கொள்ளவும் ... அங்கு வசிக்கும் பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்வுத் தறம் மிகவும் அலாதியானது... இலங்கை இன்று Singapore Malaysiaவுக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய நாடு ...தேவை இல்லாத மனித வெருப்புகளுக்கு ஆளாகி சீரழிந்து நிற்கிறது ...This inefficiency would have come to light 30 years back if LTTE had not taken it upon themselves to relieve themselves of the Shackles of a corrupt polity that was eating away their lives ... Now that LTTE is not there, Srilankans have been left to fend for themselves .. SAD
விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் ❤
Good to see the unity Srilankan
தமிழர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும்.
அதேவேளை ஒட்டுமொத்த இலங்கையும் முன் போல எழ வேண்டும்.
From a far district i watch ur videos daily anna n akka.. From that i clear my doubts.. Thank u.. I look out the pics only that the peoples post in their insta.. Tdy i look at how does the protest happens at galle face..
Thank u for ur effort anna... Be safe and upload more abt our country..
வெற்றி மக்கள் வசம் வர வேண்டும் இறைவா... வாழ்த்துக்கள்
தமிழர்களின் சாபம் சும்மா விடாது அண்ணன்
தமிழனும் தான் கஷ்டப்பட்டு இருக்காங்க.....
Lankans Live together, love one another, tomorrow is yours : SIVAGNANAM, Great 🇮🇳 India
லட்சக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த முறை பொது மக்கள் தண்டனை வழங்க வேண்டும் விட்டுவிடாதீர்கள்
நினைவுறுத்துங்க..!
நினைவுள் வரனும்..!
இந்தியாவில காலகாலமாக ஜோர்ராய் வாழும் தெலுங்கர்.. செய்த #தாக்குகளின்_நீட்சியே இதும் என்பதை... பதிய வைங்க அதற்கான தனி.. சாணலை உந்தி.. இணைத்திடுங்க.. சிங்கள மக்கள் கண்களில படட்டும்..!!
Very sad to see the struggle of the people. May God grant victory to our country n people. Remove all the hardship whatever our people face.
Prayers n salute to you our guys.
From London
உங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் ❤❤❤❤❤
தமிழ்நாடு மற்றும் உங்கள் சகோதரனின் சார்பாக இந்த நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏🎉
மக்களின் எழிச்சி வெற்றிபெறவும், எதிர்கால லங்காவின் மக்களின் வாழ்வு வளம்பெற சிறப்பான தன்னல மற்ற தலைவர் தேவை.ஒரு குடும்பத்திடம் அதிகாரம் குவிந்தால் என்ன நடக்கும் என்பதட்கு ஸ்ரீலங்கா தலைமை உதாரணம். பிரான்சின் சார்மான்னார்கள் அழிவினை பாடபுத்தகத்தில் படித்திருக்கின்றேன். இப்போது அதை இன்று நான் நேரில் காண்கின்றேன். அடுத்த தலைமுறையினராவது சிறப்பான வாழ்வு அமைய நான் வேண்டுகின்றேன். தமிழர்க்கு நீதி கிடைத்தால் என்னால் இயன்ற உதவியை தமிழ் மக்களுக்கு செய்வேன். சிறப்பான பதிவு. நன்றி 🙏
உங்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.மீண்டும் மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும்.. மலேசியா
மக்கள் போராட்டம் வெற்றி பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகள். ஆதிக்க சக்திகள் போராட்டத்தை குலைத்து திசை திருப்ப முயற்சிக்கலாம். விழிப்புடன் களத்தில் இருங்கள் மக்களே. நீங்களே அரசாங்கம். உங்கள் பலத்தை நீங்கள் இப்போதுதான் உணர்ந்துள்ளீர்கள். இறுதி வரை உறுதியுடன் இருங்கள்.வெற்றி உங்களுக்கு நிச்சயம். மன்னவனே ஆனாலும் தவறு செய்தால் மக்கள் மன்றத்தில் தலை வணங்கி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
Engal porattam thodarum anna🇱🇰🇱🇰🇱🇰
Excellent coverage...
Unbiased coverage
Factual coverage ..👍
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சந்துரு 👍
Great,Jallikattu uprisal of Srilanka.
Best wishes to PORAALIGAL
Kala LA California USA
We always pray for u. Be strong you people recover from current situation soon.
ஶ்ர லங்கா மக்களுக்காக பிரார்த்தனை செய்யவும். Varunthukirath
200k subscribe ku congratulations chandru uncle family god bless you
தன்னெழுச்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் போல இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும்
During Demonetization period in India,people stood in queue WITHOUT MONEY for 2 months. 100 people died. It looks the same
@@Logeswaran-qt1yv FYI even today millions of people don't have bank accounts in India... How they do online transactions? 🤣🤣🤣
**Have you watched Jai Bhim movie? ** There are millions of people like that in India.
@@Logeswaran-qt1yv I never said we don't have issue.... **The host compared with Jallikattu but I feel it is related to Demonetization where people stood in queue and many died. Many did not have food and went under poverty **
@@Logeswaran-qt1yv Please watch youtube videos **Suffering during Demonetization** Not able to watch those videos 😭 😭 😭
Millions of daily wage workers did not have money during Demonetization and they suffered big time without Food and Medicines
Your media was not allowed to show them but many youtube videos are there
வெற்றி நிச்சயம் சகோதரர் சகோதரி களே
na ungaloda new subsciber. ipallam unga vedio pakkama thoonguradhu illa avalo super ella vediosum
Thank you for showing this video.
Much appreciated.
போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!! lots of love from India
நம் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை இதை தான் அன்றே கனித்தார் பிரபாகரன் வலி தான் வெற்றியின் ரகசியமே
ruclips.net/video/qTLZK7ODgg4/видео.html
ruclips.net/p/PLKurjH_dbSTJiajkF74qvqwcOML6PS0Ty
ruclips.net/video/Z2MzQg3CD54/видео.html
விரைவில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப கடவுளை வேண்டுகின்றோம்.
மக்கள் சக்தி மகா சக்தி, ஆலி பேரலை போன்றது🔥🔥🔥
இந்த போராட்டத்தில் இன,மதம்,மொழி கடந்து
மக்கள் ஒன்று பட்டுள்ளனர்
இதே என்றும் நிலைக்க வாழ்த்துகள்
இன , மத , மொழி கடந்து
நாம் இலங்கையர்
இந் நாட்டின் பிரஜைகள்
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
We support you brothers and sisters of Sri Lanka. Love from India.
உங்களுடைய போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மற்றும் போராட்டத்தினால் தான் ஐல்லிகட்டும் கிடைத்தது இலங்கை மக்கள் பொருளாதார சிக்கலில் இருந்து வெளியே வர வேண்டும்
Hi Chandru please, you and your wife and family please be safe🙏🙏🙏🙏🙏
Nanri chanduru Menaka🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴 from Norway
God bless you all people s Take care of yourself sri Lanka 🇱🇰
மீண்டும் பழைய நிலைமைக்கி இலங்கையின் பொருளாதாரம் திரும்ப இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன். எங்கள் இன மக்கள் வாழும் நாடு பொருளாதார சிக்கலில் இருப்பது வேதனையாக இருக்கிறது
Vetriadaiya. Vallthukal💐👏👌
எங்கள் தமிழ் மக்களை கொன்ற பாவத்துக்கு இதுகடவுள் கொடுக்கிற தண்டனை
ruclips.net/video/qTLZK7ODgg4/видео.html
ruclips.net/p/PLKurjH_dbSTJiajkF74qvqwcOML6PS0Ty
ruclips.net/video/Z2MzQg3CD54/видео.html
Makkaludaya poratdam thodara valtthukkal nanpikkayotu poratunhal
Nallathae nadakkum 🙏🙏🔥🔥🔥🔥🔥
தமிழகத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டம் எங்கள் கண் முன்னே வந்து செல்கின்றது.வெற்றி நிச்சயம் என் தமிழ் சொந்தமே காலம் கைகூடும் கவலை வேண்டாம். ஒற்றுமையே தற்போதைய தாரக மந்திரம் . இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் உங்கள் தமிழ் சொந்தங்கள்.
Exactly same but dont allow any political party. They will twist the requirment and changed the agenda
Singalan koodaram amaithu thoonga orangu palam sappuda than laiku.People deserves thier govt😂😂
உங்களுடைய போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழக மக்கள் சாா்பாக
இதற்க்கு என்ன தீர்வு எப்போ. சரியடையும் ....தமிழன்டா
ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு படுத்துகிறது.... உங்களுக்கும் வெற்றி நிச்சயம்...தொடர்ந்து நில்லுங்கள் உறவுகளே... இந்தியா தமிழர்ரிடம் உதவி தேவை பட்டால் கேளுங்கள்...❤️
நன்றி அண்ணா அக்கா இருவருக்கும்
மக்கள் வெல்லட்டும்... 🙏🙏
Unity is power 💪..... Definitely, Situation should be change... Keep doing calmly ❤ from Karur India