வடிகால்கள் வேண்டாம், வெள்ளத்தை வெளியேற்ற வேண்டாம் Chinaவின் Sponge Cityயில் Flood ஐ வரவேற்கிறார்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 141

  • @karthikeyanajk3645
    @karthikeyanajk3645 3 года назад +209

    சீனர்களை உலகளவில் பலர் பழித்து வந்தாலும் அவர்கள் முன்னேறி கொண்டே இருக்கிறார்கள்...
    பல நுட்பங்கள் வியக்க வைக்கிறது. தொழில் நுட்பங்கள் பிரமிக்க வைக்கிறது.

  • @senthilks4058
    @senthilks4058 3 года назад +44

    மிக தெளிவான குரல், இவரை போன்ற செய்திளார்கள் பல டிவி சேனல்களில் இல்லை,

  • @GandhiKesav
    @GandhiKesav 3 года назад +29

    இனிமையான குரல் 👌❤

  • @vaalaadimani
    @vaalaadimani 3 года назад +16

    அவன் அவன் நல்லா இருக்குனும்னா அவன்தான் யோசிக்கனும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 3 года назад +4

    சீனாவின் இந்த வளர்ச்சியை பாராட்டவேண்டும்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 года назад +46

    தமிழக அரசியல் வாதிகள் இதிலும் ஊழல் செய்ய முடியுமா என்று யோசனை செய்வார்கள்.

    • @infancemerlinjulious3512
      @infancemerlinjulious3512 3 года назад +3

      Ur comments r as if corruption is only in Tamil Nadu other states r clean. For corruption not only politicians & govt officials r responsible. Even public r responsible for corruption.

    • @amuthapalaniappan2384
      @amuthapalaniappan2384 3 года назад

      Yes

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 3 года назад +44

    தமிழ் நாட்டில் பாதி குளம் ஏரிகள். எல்லாம் கட்டிடமாக இருக்கு. 5600நீர் நிலைகளில் சில 100 மட்டுமே இருக்கு. மோசமான நிலையில் உள்ளது

  • @murthyn7880
    @murthyn7880 3 года назад +18

    தமிழ்நாட்டில் இதை விட மேலான நீர் மேலாண்மை இருந்தது அது இப்போது மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மோசமான எண்ணங்களால் மாறிவிட்டது

  • @rammy1967100
    @rammy1967100 3 года назад +43

    In india all such ponds and lakes are sold and construction of real estates

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 3 года назад +24

    Great invention we should learn from them this kind of technology should come to india

  • @EHPADservice
    @EHPADservice 3 года назад +18

    சீனா நீ வேற லெவல் ஐயா

    • @EHPADservice
      @EHPADservice 3 года назад

      @@フ乇キキ尺リムレ-w1r அது தான் கெத்து மோடியும் இருக்கிறானே சுத்த வேஸ்டு பயல்

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 3 года назад

      @@フ乇キキ尺リムレ-w1r சீனாவுடன் எல்லை பிரச்சனை இருக்கும் நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு குடைச்சல் கொடுக்க வேண்டும்!

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 3 года назад +8

    Amazing... I had already read about this... this vdo is so informative...ty BBC!

  • @zzzsenthil70
    @zzzsenthil70 3 года назад +7

    போர் போட்டு 600 அடிக்கு மேல் நீர் இறக்கி விடலாம் இதில் ஆழ்குழாய் கிணறு நமது கிச்சன் சிங்க போல செயல்படும்
    இதில் மூன்று வடிகட்டிகள் தேவை மண் வடிக்கும் அமைப்பு
    இது நிலத்தடியில் இருந்து 6முதல் 8 இன்ச் உயரம் இறுக்க வேண்டும்தொட்டி கட்டி அதில் வடிக்க வேண்டும் இது எளிதாக தூர் வாரலாம்
    இரண்டாவது வடிகட்டுதல் சிறு மிதக்கும் குப்பைகள் அகற்றுதல்
    மூன்றாவது போல் அதாவது போஸ்ட் இங்கு போர் உள்ளது என மக்கள் அறியவேண்டும் அதற்க்காக குழந்தைகள் வீழாமல் இருக்க கவனமுடன் வடிவமைக்கவும்
    இந்த அமைப்பு சுரங்க பாதைகளில் மற்றும் 2முதல் 5அடி நீர் நிற்க்கும் இடங்களில் கிலோ மீட்டருக்கு 3 முதல் 5 வரை அமைக்கலாம்
    தேவை இல்லாமல் கால்வாய்கள் தோன்ட தேவை இல்லை சுத்தமான நல்ல மழை நீர் நிலத்தடியில் சேகரிக்கபடும்
    நீரானது புவி ஈர்ப்பு விசை பயன்படுத்தி ஆழத்தில் செல்வதாலும் அழுத்தத்துடன் இறங்குவதால் அதிக நீர் குறைந்த நேரத்தில் சேகரிக்கப்படும்
    மற்றும் சூரிய ஒளியில் ஆவி ஆகாது ஏரி குளம் போன்ற மிகப்பெரிய இடம் தேவை படாது

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 месяца назад +1

    Jesus yesu uesappa yeshua ease forgive save bless China to give freedom for people

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +2

    சீனாக்காரர் ஓரு விசயம்தான் நல்லது செய்கின்றனர்...நாமும் தமிழ் நாட்டில் இப்படி செய்தால் நம் நாடும் பசுமையாகவும் , விவசாயமும் , நாடும் , மக்களும் இயற்கையோடு இணைந்து வாழலாம்...சற்று அல்ல நிறையவே நம்ம அரசு ஆலோசனை செய்யலாம்...

    • @pandianu2555
      @pandianu2555 2 года назад +1

      ஏரி குளங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் மரங்களை வளர்த்து இயற்கையை வளப்படுத்த வேண்டும் ஆனால் இன்றைய அரசியல் திருடர்கள் அப்படி செயல் படமாட்டார்கள்

  • @seahorse4930
    @seahorse4930 3 года назад +19

    எந்த உயிரினமும் இயற்கையை எதிர்ப்பதில்லை.
    மனிதன் மட்டும் மோதுகிறான்.
    மனிதனை வைத்து விளையாடுகிறது அவ்வளவுதான்😂😂😂

    • @9444312765
      @9444312765 3 года назад

      Boss, if flood comes, all creatures will affect

    • @positive120
      @positive120 3 года назад

      @@9444312765 innocents also suffer if rascals like hitler start world war.

  • @kajakaja9755
    @kajakaja9755 3 года назад +37

    என்னதான் சொன்னாலும் சீனாவின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது.இந்தியாவிலும் அன்று கம்யூனிசம் வளர்ந்திருந்தால் இன்றைய இந்தியாவின் நிலையே வேறு.😏😏😏

    • @sgks18
      @sgks18 3 года назад +8

      உங்கள் வீட்டை இரவோடு இரவாக இடித்து தள்ளி ரோடு போடுவார்கள்,நீங்கள் நீதிமன்றம் கூட செல்ல முடியாது. சார்வாதிகார நாடு சீனா.

    • @atozparthiban
      @atozparthiban 3 года назад +3

      உண்மைதான் கம்யூனிசம் என்பது ,உழைக்கும் மக்களுக்கு நாடு சொந்தம் என்பது, எனவே உழைப்பு பெருகி, போது உடமை பெருகி நாடு வளர்ச்சி பெறும்.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 3 года назад +1

      எங்க ஜீ விரைவில் பாரதத்தை உலக குருவாக மாற்றுவார்.. 😁😁

    • @bestquotes2765
      @bestquotes2765 3 года назад

      @@sgks18 i think you are perception is wrong. They never demolish any house without the owner permission. There is a law in china.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 3 года назад +1

      @@sgks18 இங்க மட்டும் என்னவாம்!நெல் நாத்து நட்டு வைத்த வயலில் பொக்லைன் வைத்து குழாய் பதிக்கிறார்கள்.ஐயாயிரம் ஏக்கர் நிலம் இராமநாத புரத்தில் அதானிக்கு எடுத்துக்கொடுக்கப்பட்டது. எட்டுவழிப்பாதைக்காக தேர்வு நடைபெறும் அறையில் கூட அளவிடும் பணி நடைபெற்றது. போதுமா?

  • @classyvignesh7875
    @classyvignesh7875 3 года назад +14

    சென்னை மற்றும் பிற தமிழ்நாடு மாவட்டங்களை இது போன்று மறு கட்டமைப்பு செய்ய தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

    • @shivavijayanand9948
      @shivavijayanand9948 3 года назад +1

      Rs. 5000 Crores ku moi yezhudhuvanga

    • @pranav9820
      @pranav9820 3 года назад

      @@shivavijayanand9948 bro enna kammiya sollureenga, meedhi ellam 😂

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 3 года назад +10

    இது நம் நாட்டிற்கும் பொருந்தும் சிறப்பான திட்டம்.

  • @alwaysraja1
    @alwaysraja1 3 года назад +13

    அவரிடம் கேளுங்க எப்படி அந்த ஆறுகளை ஆட்டைய போடுறது என்று நம்ம அரசியல் வாதிகள் ரொம்ப ஆர்வம் அதில் காட்டுவார்கள் 😀

  • @sathya6691
    @sathya6691 3 года назад +13

    பொது மக்கள் தங்களது பாதிப்பை சொல்கிறார்கள்
    நம் நாட்டில் உள்ள IIT IIM மற்றும் தனியார் துறையில் கல்லுாரி ஏன் ஒரு மழை நீர் பாதிப்பு ஆராய்ச்சி செய்யவில்லை
    பொது மக்களுக்கு எதுக்கும் நன்மைகள் இல்லை?

    • @nature3447
      @nature3447 3 года назад +3

      Socialist india will never acheive this. Communist china embraced capitalism nd developed very faster rate

  • @mbbpji
    @mbbpji 3 года назад +5

    Hindu temples in tamilnadu has temple banks. Govt should renew all temple banks effectively. People should understand our ancient people's science

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 года назад +1

    Thanks BBC news tamil

  • @Akbarakbu
    @Akbarakbu 3 года назад +5

    சீனாவின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்ளாமல் அதை அங்கீகரித்து செல்ல நாம் பழகிக்கொள்ள வேண்டும். எப்போதும் நாம் எதிரி நாடாகவே பார்த்து பழகிவிட்டோம். காரணம் நம் அரசியல்வாதிகள்.

    • @Akbarakbu
      @Akbarakbu 3 года назад

      @@フ乇キキ尺リムレ-w1r 😴😴😴😴😴😴😴😴😴😴😴😴

  • @muthurasu1356
    @muthurasu1356 3 года назад +3

    தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் திட்டத்தை உருவாக்க வேண்டும் செழிப்படையும்

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep 2 года назад +1

    இயற்கையுடன் இணையும் போது நாம் எந்த இயற்கை பேரிடரையும் சமாளிக்கலாம்.

  • @அக்கரைசீமை
    @அக்கரைசீமை 3 года назад +7

    நம் நாட்டிலும் உறிஞ்சி கொண்டு தான் இருக்கிறார்கள்......பணத்தை

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 3 года назад +1

    சீனா , இந்தியாவின் எல்லையில் பிரச்சனைகள் நடக்கும் போதும் சீன அழகிகள் அரைகுறை தமிழில் Facebook எல்லாம் கலாச்சாரம் அது இது என்று கொஞ்சிகொண்டு இருப்பாளுங்க! நம்ம ஆளுங்க ! ஒங்க தமிழ் அப்படி இருக்கு! இப்படி இருக்கிறது என்று கம்பனி குடுப்பானுக.

  • @psudhakaraparamasivam2347
    @psudhakaraparamasivam2347 3 года назад +16

    Chola kings were done already...people perish everything for money

    • @karthilk6371
      @karthilk6371 3 года назад +2

      Mada payale during chozha period the whole world population not even 80crs ,now india itself 140crs

    • @abishek3721
      @abishek3721 3 года назад

      @@karthilk6371 only world population 10 to 20 crores only

  • @vijinijinijiviji7581
    @vijinijinijiviji7581 3 года назад

    Super 💐💐🎉🎉🎉

  • @9056rajan
    @9056rajan 3 года назад +7

    சீனாவிலும் ஒரு நல்ல மனிதராக இருக்காங்க

    • @infancemerlinjulious3512
      @infancemerlinjulious3512 3 года назад

      Wat kind of biased statement. In every country thr ll be good & bad people. Ur comment is as if in India all r saints.

  • @arthu1987
    @arthu1987 3 года назад +6

    Traditionally Coimbatore has such facility.Ponds are located throughout City and connect to noyyal river

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 года назад

      தேவிடியா ஊர் தாண்டா கோயம்புத்தூர்.

  • @Fan3172
    @Fan3172 3 года назад

    Good voice

  • @sankaranb8938
    @sankaranb8938 3 года назад +1

    தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை அனைத்து நீர் நிலைகள் உள்ள இடங்களில் செயல்படுத்த ஆலோசனை செய்யலாம்.

  • @ashakarthik7495
    @ashakarthik7495 3 года назад +4

    Cheena is world no 1 richest country

  • @babuadvocate7980
    @babuadvocate7980 3 года назад

    Good invention

  • @strangesarath9921
    @strangesarath9921 2 года назад

    ஆட்டுக்குட்டிக்கு இந்த video சமர்பனம்

  • @hemalathan864
    @hemalathan864 3 года назад +1

    Wow 😍

  • @jothisankar8879
    @jothisankar8879 3 года назад +1

    சத்தியமா இந்த மாதிரி இந்தியா ல பண்ண மாட்டாங்க இன்னும் 100 ஆண்டு ஆனாலும்

    • @gunasekarsolomont3435
      @gunasekarsolomont3435 3 года назад +1

      real நம்மாளு திருந்த மாட்டான்

  • @mahalingamkarunanidhi7961
    @mahalingamkarunanidhi7961 3 года назад +4

    இது போன்ற அமைப்பு தான் பள்ளிக்கரணை கைவேலி என சொல்வர் இப்ப குப்பை மேடாக உள்ளது

  • @eliahcharles6482
    @eliahcharles6482 3 года назад

    We can use it for To தமிழ் நாடு

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 года назад +1

      அதனால் தான் bbc தமிழ் இந்தக் காணொளியை ஒளிபரப்புகிறது

  • @vengat3556
    @vengat3556 3 года назад +4

    china seems marvelous

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 года назад

      An example of Marvelous Studios

  • @sulaimanjainullabudeenqadi9868
    @sulaimanjainullabudeenqadi9868 3 года назад

    migasariyanamurai

  • @umasubbulakshmi988
    @umasubbulakshmi988 3 года назад +8

    All other channel people get notes from him how to pronounce தமிழ் specialy sun tv , தந்தி tv

    • @Kanaraj26
      @Kanaraj26 3 года назад +2

      அவர்கள் தமிழை அழிக்க வந்த திரிவடுகர் தொல்லைக்காட்சிகள் ! அவர்கள் ஒருபோதும் அதை செய்யமாட்டார்கள் !

  • @DrVelsAstroResearcher
    @DrVelsAstroResearcher 3 года назад +7

    இது பழைய கால இந்தியா வின் முறை..

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 3 года назад

    Cellur Raj thermocole
    in vaigai .

  • @bozzboy1164
    @bozzboy1164 3 года назад +6

    China 🇨🇳 is always next level

    • @vijayaraghavang5112
      @vijayaraghavang5112 3 года назад

      What next level? India always had this system which is now being destroyed thoroughly by Dravidian politicians and their henchmen

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 3 года назад

    இடவசதியிருந்தாள் நானும் விஞ்ஞானிதான்

  • @vssuresh.3801
    @vssuresh.3801 3 года назад +3

    now China richest country in world.
    intha mathiri India richest country in world sollanu romba arvamaga irukku.

  • @MrJeyaprakashnarayan
    @MrJeyaprakashnarayan 3 года назад

    PC to PC

  • @simplewar
    @simplewar 3 года назад

    adellam irukatum harvard le padichutu Sondha naattuku yaru varuvanga indha madri news lam paathutu Indians namallem perumoochuthan vidanum vera onnum panna mudiyadhu.
    But like your video said this concept only for less floods we need mamooth underground drain water storage like in Tokyo city thats the only permenent solution to face very high future floods.

  • @ravirajansajeev7870
    @ravirajansajeev7870 3 года назад

    They have enough land

  • @vijayaraghavang5112
    @vijayaraghavang5112 3 года назад +3

    In India our politicians specialise in grabbing lakes and building houses in them. When such houses get flooded they will go around distributing relief

    • @infancemerlinjulious3512
      @infancemerlinjulious3512 3 года назад

      Don't always point towards only politicians. Even people r equally responsible for corruption & disaster. Politicians give permission to build houses in lakes. It's the people who bribe the politicians to give approval to build in lakes & ponds. Until people's greed & selfishness stop nobody any stop this. In the end for all the greed & selfishness mother nature will answer them with the unstoppable destructive force..we had seen just a glimpse of nature power.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 года назад +15

    சீனாக்காரனா., கொக்கா..!
    சீனாக்காரன் சீனாக்காரன் தான்..! உலக வல்லரசு இனி அமெரிக்கா இல்லை...!
    இனி உலக வல்லரசு சீனா தான் போல..!

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 3 года назад

      @@フ乇キキ尺リムレ-w1r உங்கள் தகவலுக்கு நன்றி! ஒரு கேடு கெட்ட நாடு சீனா ! ஆனால் சீனர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று தோன்றுகிறது.

  • @s.thilak7220
    @s.thilak7220 3 года назад

    enga tamil nattule eppudi kollai adikkalamunu aloshettu erukkanuga poviya

  • @tamiltimes32721
    @tamiltimes32721 2 года назад

    திராவிட கட்சிகள் இருக்கும் வரை இது நடக்காது.

    • @rameshr3853
      @rameshr3853 2 года назад

      இந்தியாவில் வளர்ச்சியில் திராவிட கட்சிகளின் பங்கும் தேசிய கட்சியின் பங்கும் ஒப்பிட்டுப் பாருங்கள் உதாரணத்திற்க்கு up mp

  • @vijiarts90
    @vijiarts90 3 года назад +1

    velechery vasigale usharaga irukavum 😂😂😂

  • @saraladharmalingam3466
    @saraladharmalingam3466 3 года назад

    Good work to be appreciated 👍 the same similar work I am doing since 17 years, so for what I have done I can't explain I got few awards from government of karnataka interested can visit & see directly. If anyone interested to visit revert me I will give my live location.

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 3 года назад

    Sathuppu nilakadu tamilnadula erukku aanal athai alithu vedu kaduranga tamilnadu arasiyal nainga

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 3 года назад +1

    Please do not forget all these canal developments etc etc everything our Bharat already developed in early kings ruling time itself it’s a very old Bharat ancient tradition, have you not heard, in Tamil they say, oodai, kalvai, kamma, all these are developed well in entire Bharat especially in tamilnadu… so don’t give so much hype information as if they have identified, it’s well established well in our country by leading many regional cities, like Tamilnadu, Rajasthan, etc due to politicians these infrastructure have encroached

    • @parthepanr2714
      @parthepanr2714 3 года назад

      Your last word shows why this video is important......Hype is just how u take it....

  • @sankarlakshmisankarlakshmi3336
    @sankarlakshmisankarlakshmi3336 3 года назад +1

    first stop adds

    • @kalpananatarajan7370
      @kalpananatarajan7370 3 года назад +3

      Only with the ads they can earn money.. ads are controlled by you tube and not by bbc tamil

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 года назад

      Better use prime by paid srvcs

  • @Amazingkattuvasi
    @Amazingkattuvasi 3 года назад

    Chinakaran ah pathi bbc pesuthu

  • @sivachandraganesh6834
    @sivachandraganesh6834 3 года назад +1

    இந்த செய்தி பொய்யானது அங்கே வெள்ளம் பல வீடுகளை அடித்து சென்றதை பல செய்திகளில் நாங்கள் பார்த்தோம்.. நீங்க எப்ப பார்தாலும் சீனா மீதுதான் உங்க விசுவாசம் இருக்கு...

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd 3 года назад

    Anaithum en palnthamilan munbae kaiyandathu enseivathu ipoluthu aduthavarkalai paratta mattumae mudiyum 😞

  • @Lol-li8br
    @Lol-li8br 3 года назад

    But ithu oru failure project bha.... Athaium sollunga

  • @winstonjesudas4342
    @winstonjesudas4342 3 года назад

    He is only interested in more people seeing and more money to himself. He does not talk anything about flood mitigation. All video is only showing floods . If you are interested Los angeles in usa has done excellent flood control by digging large straight canals which will take flood water to sea and not inside the city as suggested in this video. In this video he talks about only water conservation and draught control and recirculation of water. Complete misinfrmation video.

  • @jesussoul3286
    @jesussoul3286 3 года назад +1

    அது எப்படி செயல்படுகிறது என்பதை கடைசி வரை கூறவே இல்லை பிறகு என்ன மையிருக்கு இந்த சீன புகழ்ச்சி செய்தி தேவை இல்லாமல்

  • @thirupathyk2894
    @thirupathyk2894 3 года назад

    இந்தியாவுக்கு பிபிசி இந்திய நியூஸ் மட்டும் பெருமையா பேசுங்கடா நீ எனக்கு தொலைந்து இந்தியா விட்டு போறீங்களா அன்னைக்கு நியூஸ் நல்லா இருக்கும் இந்தியாவில்

  • @sankaranb8938
    @sankaranb8938 3 года назад +80

    தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை அனைத்து நீர் நிலைகள் உள்ள இடங்களில் செயல்படுத்த ஆலோசனை செய்யலாம்.

    • @tamils4436
      @tamils4436 3 года назад +9

      Sudalai media la mattum thaan seivaan

    • @Firnas96
      @Firnas96 3 года назад +9

      அடே கிருக்கா இது அரசு செய்ர விடயம் இல்ல நீ நான் செய்ய வேண்டிய வேலை எல்லாம் உனக்கு அரசுதான் செய்ய வேண்டுமா

    • @gvignesh8626
      @gvignesh8626 3 года назад

      உனக்கு இன்ன கமன்ட்டு போட்ட உடனே கடமை முடிச்சிடிச்சி

    • @dineshdini6832
      @dineshdini6832 3 года назад

      First Irukura adapa edunga

    • @mohamedfaizal4216
      @mohamedfaizal4216 3 года назад +1

      Confirm panna vendum bro❤️