JAYANTHASRI BALAKRISHNAN | Motivational Speech by JAYANTHA SRI BALAKRISHNAN at RV REHA COLLEGE

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 115

  • @shivaaanikka741
    @shivaaanikka741 5 лет назад +13

    அம்மா,
    மிகவும் நன்றாக இருக்கிறது & மிக்க மிக்க நன்றிகள்.
    நான் இலங்கையில் வசிக்கிறேன். நீங்கள் இங்கு வந்த போது உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை. அதனை நினைத்து இப்பகூட மனம் வருந்துகிறேன். நீங்கள் மீண்டும் இங்கு வரமாட்டீர்களா? உங்களை நான் சந்திக்க மிகவும் ஆவலோடு உள்ளேன். உங்களை சந்திக்க வேண்டும்; சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள் இன்றுவரை உள்ளது.
    I love you mam.

  • @pitchaisakthiratna4093
    @pitchaisakthiratna4093 3 года назад +8

    I am very proud to say that I am too living and have a chance to hear a heart touch feel speech of this Professor.

  • @செல்வபிரேமாசெல்வம்

    நன்றி மிஸ்

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 года назад +2

    Great speech Amma. I try to hear all of your videos

  • @fatimaroche6202
    @fatimaroche6202 4 года назад +3

    I don't have words to praise and thanks you Mam. It is so devoted speech. I am regretting as I would have given education to my children in tamil medium and sent to India for higher education. Now it is too late, as they are settled in UK.
    Also some of known teachers in Sri Lanka, i have shared your speeches to improve their attutudes in their career like you as how gain kbowledge and give to theur children. It's a God's gift. God bless man, your family and your parents especially.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +15

    உங்களுடைய சொற்பொழிவுகளைக் கடந்த ஒரு வருடமாகக் கேட்டு வருகிறேன். கனிவாக... அன்பாக... ஒரு நல்ல தாயாய்...தோழியாய்ப் பேசும் நீங்கள் இந்தச் சொற்பொழிவில் மட்டும் ஏனோ ஒரு தார்மீகக் கோபம் தொனிக்க... ஆதங்கம் அதிகமாகத் தெறிக்கப் பேசி இருப்பது போல் இருக்கிறது. ஏனம்மா ? நாடும்.. சமுதாயமும் தறிகெட்டு ஓடுவதை என்னைப் போல உங்களாலும் தாங்க முடியவில்லையா சகோதரி ?நமது கல்வி முறை மாற வேண்டும் அம்மா.. வெறும் மதிப்பெண்களுக்குப் பின்னால் ஓடாமல் நல்ல வாழ்க்கை என்பது என்ன என்று முன்பு போல் கற்றுத்தரப்பட வேண்டும்.. ஒழுக்கம்.. உண்மை.. நேர்மை..நாட்டுப்பற்று இவற்றை சிறு வயது முதலே கற்றுத்தந்து மனதில் ஆழப் பதிக்க வேண்டும் சகோதரி. இன்றைய இளைஞர்கள் - ஆணோ.. பெண்ணோ - நிறைய மதிப்பெண்கள்.. எதிர் பார்த்ததை விட அதிக ஊதியம்.. வசதி வாய்ப்புகள்..எல்லாவற்றையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஆத்மார்த்தமான அன்பு.. விட்டுக்கொடுத்தல்.. இவை எதுவுமே இல்லாமல் மிகவும் சுயநலமாக இருக்கிறார்கள். இதற்குப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ? மிகவும் வேதனையாக இருக்கிறது அம்மா !

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @k.mani.2007
    @k.mani.2007 2 года назад +2

    மிக மிக அருமையான பேச்சு! ❤️
    மிக்க நன்றி..! 😊

  • @midhunraj9238
    @midhunraj9238 2 года назад +3

    4:41 Wow! She immediately said thank you. That's so humble of her!

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +5

    நான் நினைப்பது.. எல்லோரிடமும் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் பேசியிருப்பது... மகிழ்ச்சி என்று சொல்வதா ? ஆதங்கம் என்று சொல்வதா ? தெரியவில்லை சகோதரி.. நல்வாழ்த்துக்கள் அம்மா !

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe! Share & Like 😊

  • @krishnamurthi9408
    @krishnamurthi9408 2 года назад +1

    I incidentally heard your speech and I felt that it was marvelous

  • @anusiva6738
    @anusiva6738 2 года назад +1

    உங்கள் சொல்லுக்கு நான் அடிமை.super ma

  • @செல்வபிரேமாசெல்வம்

    நன்றி பேராசிரியர்

  • @செல்வபிரேமாசெல்வம்

    நன்றி ஆசிரியர்

  • @selvamm7034
    @selvamm7034 2 года назад +2

    தமிழ் இன்று அன்றும் தமிழ் என்றும் தமிழ் இன்று தமிழ் உணர்ந்தேன் தமிழ் நன்றி தமிழ் தந்த தமிழ் உலகங்கல் தமிழ் படித்த சான்றோர்கலுக்கும் தமிழ் சான்றோர்கல் தமிழ் இன்னும் தமிழ் என்னும்தமிழ் இன்றும்தமிழ் என்றுதமிழ் இன்று தமிழ் ஆசிரியர்கல்லுக்கும் தமிழ்ஆசிரியர்கல் தமிழ் உலகங்கல் தந்ததமிழ் அன்றும்தமிழ் நேற்றும் தமிழ் இன்றும் தமிழ் என்றும் தமிழ் இன்று தமிழ் எனக்கு தமிழ் என்றும் தமிழ் தந்த நான்றி தமிழ்

  • @rajaswinathi
    @rajaswinathi 5 лет назад +7

    நம்மை சுற்றி நல்ல மலர்கள் இருந்தால் நல்ல நறுமணத் மட்டுமே உணரமுடியும்.

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад +1

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @vijayapachamuthu2686
    @vijayapachamuthu2686 5 лет назад +1

    Vanakkam mdm. To bring tbe youth to reality is Not Impossible. With alots of faith , Godly Peace n Introverted Happiness.... Godly words.... can bring them into Reality.
    I have seen. stds fr. Higher level (Poly) sch
    fr India. working in my country Malaysia... do realize. the reality n work towards progress of the self.
    Thank you. to all. Women as Godly
    Instrument ...working hard to bring them to reality. As God Shiva says The boat of truth can rock in the wind of. falsehood. but will NOT. Sink.

  • @msgallant5564
    @msgallant5564 3 года назад

    Mam unga students yettana adristasaligal,bagyam saidavargal tq mam

  • @vageshe7694
    @vageshe7694 5 лет назад +2

    Semma speech mam I really hat's off mam naan unga big fan ungala ore oru muraiyavathu paakkanum

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @msfashion9111
    @msfashion9111 4 года назад +5

    Great speech mam....

  • @செல்வபிரேமாசெல்வம்

    நன்றி கு௫ ஆசான் என்னும் உங்கலுக்கு உங்கலைபோன்ற டீச்சர் சார் க்கு நன்றி

  • @anilsuccess5284
    @anilsuccess5284 5 лет назад +3

    inspirational speech ,, madam..same thing happened my life ,, 6 hrs story...

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @gangabai1461
    @gangabai1461 2 года назад

    Amma glad see great 👏👏👏👏👏👌👍🙏🙏🙏🙏🙏

  • @18kugan
    @18kugan 5 лет назад +3

    அம்மா உங்கள் வார்த்தை 100% நிச்சயம் என்பதை அந்த 9 % ஒருத்தனாக உணர்கின்றேன். இங்குள்ள கல்விக்கூடங்களின் தரங்கள் கூட கேள்விக்குறி தான்!!
    இலங்கை தமிழன்.

  • @tamilnadungo5658
    @tamilnadungo5658 5 лет назад +4

    உயர்ந்த பணியில் அதிலும் உயர்வான இடத்தில் சிறந்த சேவையாக உச்சத்தைத் தொட்ட உங்களைப் புகழ வார்த்தைகள் ஏது இம்மக்களுக்கு உங்களின் அர்ப்பணிப்பு வேண்டும் நன்றி

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb 4 года назад +2

    Super mam romba nandri.

  • @செல்வபிரேமாசெல்வம்

    நன்றி டீச்சர்

  • @susmithabaskaran6824
    @susmithabaskaran6824 5 лет назад +1

    மிக்க நன்றி அம்மா.

  • @செல்வபிரேமாசெல்வம்

    நன்றி"மேடம்

  • @sakthivelm1330
    @sakthivelm1330 3 года назад +1

    Hats off mam ....👍 truely...

  • @parvathyv9562
    @parvathyv9562 11 месяцев назад

    Thousand salutes

  • @intrestingfacts8562
    @intrestingfacts8562 5 лет назад +4

    Excellent madam
    Hats off madam
    You are my boost madam

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @singaraveluparvatham2531
    @singaraveluparvatham2531 3 года назад +1

    my motivational boost nenga madam

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +7

    கல்விக் கூடங்கள் தற்போது அரசியல்வாதிகள் வசம் போய்விட்டது தாயே ! அந்தக் காலம் போல் ஒரு அழகப்பா.. ஒரு இராமசாமி ஐயர்..ஒரு சேஷசாயி.. ஒரு சாரநாதன் (அனைவரும் திருச்சி ) மதுரை தியாகராஐர்.. உங்கள் PSG .. இப்போது இவர்களைப் போல் யாராவது இருக்கிறார்களா தாயே ?

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe! Share & Like 😊

  • @karthikeyanpounraj1571
    @karthikeyanpounraj1571 3 года назад +1

    Amma great amma

  • @sriramvlogs7432
    @sriramvlogs7432 5 лет назад +2

    Thanks amma

  • @johng5142
    @johng5142 5 лет назад +4

    Love u mma

  • @ancyg430
    @ancyg430 3 года назад

    Super speech mam

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 года назад +1

    A sower went out to sow seed; and as he sowed, some fell along the traveled path and was trodden underfoot, and the birds of the air ate it up.
    [6]And some [seed] fell on the rock, and as soon as it sprouted, it withered away because it had no moisture.
    [7]And other [seed] fell in the midst of the thorns, and the thorns grew up with it and choked it [off].
    [8]And some seed fell into good soil, and grew up and yielded a crop a hundred times [as great]. As He said these things, He called out, He who has ears to hear, let him be listening and let him consider and understand by hearing!

  • @manoharraj6029
    @manoharraj6029 3 года назад

    Vanakkam...

  • @bhaveshkumart916
    @bhaveshkumart916 4 года назад +2

    Nice

  • @ponmuthuramalingam.s1610
    @ponmuthuramalingam.s1610 4 года назад +1

    Ammmmaaaaaa

  • @kanib1643
    @kanib1643 4 года назад +1

    Amma unga speech kNgalil kaneer varugirathu....athu aanantha kanneer mam..ta

  • @balajiswathi4722
    @balajiswathi4722 5 лет назад +3

    Good speech

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks.. Do Share & Subscribe!

  • @annakamatchi4282
    @annakamatchi4282 5 лет назад +1

    Nice speech as usual always your inspiring mam

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @jeyalakshmibalu7019
    @jeyalakshmibalu7019 3 года назад

    Jayalakshmi. Vanagam

  • @shankarg9523
    @shankarg9523 5 лет назад +3

    Wonderful speech that touches deep consciousness

  • @murugesanmurugesan-vv7tt
    @murugesanmurugesan-vv7tt 5 лет назад +4

    அரூமை அம்மா உணர்ந்தவர் உயர்வான் உணரதவன் தாழ்வான் நன்றி

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @parvathyv9562
    @parvathyv9562 11 месяцев назад

    Vellathu anayathu malarina neettamneettam
    Orarive Ulla manthar tham ullathu anayathu uyarvu

  • @johnrathinam7293
    @johnrathinam7293 2 года назад

    🙏🎙️👌👌👏👏👏👍

  • @vageshe7694
    @vageshe7694 5 лет назад +1

    I love my teachers hat's off to all teachers

  • @priyankasuganthi3606
    @priyankasuganthi3606 5 лет назад

    nanri.amma.

  • @om8387
    @om8387 2 года назад

    அம்மா தாயே வணக்கம் உங்களை மரியாதையாக இப்படி அழைத்தால்தான் என் மனம் மகிழும்.அன்பின் உறைவிடம் அறிவின் சுரங்கம் இச்சொல்லிற்கு மிகமிகப் பொருத்தான தாய் உங்களை வணங்கிறேன் வாழ்த்துகிறேன்.

  • @csounder3280
    @csounder3280 5 лет назад +12

    மேடம் உங்கலால் இந்தியாவுக்கே பெருமை மேடம் சி.சௌந்தர் கோயமுத்தூர் .14

  • @Yasotha-cl8kf
    @Yasotha-cl8kf Год назад +1

    Yesodha

  • @shivaaanikka741
    @shivaaanikka741 5 лет назад +1

    நன்றி.
    JB mam ஐ எவ்வாறு தொடர்பு கொள்வது?
    அவர்களுடைய mail address கிடைக்குமா?

  • @dhanushri7250
    @dhanushri7250 4 года назад +1

    HATS OF YOU MADAM

  • @ponmuthuramalingam.s1610
    @ponmuthuramalingam.s1610 4 года назад

    Nijamave neeenga semmma

  • @sangeetharajendran7039
    @sangeetharajendran7039 5 лет назад

    Love amma 💙💙💙💙💙

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @meenamuthu6446
    @meenamuthu6446 5 лет назад +2

    Shockingly x Dunn much DJ knit capabilities

  • @SathishKumar-jl7qq
    @SathishKumar-jl7qq 4 года назад

    காமெடியோ காமெடி

  • @manomano403
    @manomano403 5 лет назад +1

    Suthesiya thirunad ko
    ndaaddam ariyaalai..
    11.04 - 07.00p.m🆗

    • @manomano403
      @manomano403 4 года назад

      வேத மந்ர சாரம்.. அது தானே தத்வ விசாரம், மெய்யறிந்த சொல் தெரிந்து சொல்லுவாய்.. சொல்லின், வேறு.. வார்த்தை
      வெல்வ தில்லையே,
      தெழிந்த மனம் தானது குரு சொல்லுவாய்.. தெழிவில்லாத கோபுரம் வெறும் கல்லுதான், மாட மாளிகைகள் தேவை இல்லையே.. மூடர் சிந்தை வென்று வந்து சொல்லுவாய்,
      முட்டி மோதிப் பொய் மடந்தை வெல்லுவாய்.. பொய்க்கு நீ உடந்தையில்லைச் சொல்லுவாய்,
      போதிமரம் எம்மை வெல்வ தில்லையே.. பொய்புனைந்த கதையும் லோகை வெல்வதில்லை.. இல்லையே,
      எட்டுப் பதின் எட்டுத் துண்டம் ஆகுவாய்.. ஆகினாலும் முட்டப் பகை வெல்லுவாய்,
      ..
      09.18
      16.09.2020

  • @kanniyammalselvaraj2147
    @kanniyammalselvaraj2147 5 лет назад +1

    7

  • @manomano403
    @manomano403 5 лет назад

    06.03..

    • @manomano403
      @manomano403 5 лет назад

      Ennam nallam nallam.. ealuthum kolum nallam.. eego veenaaip.. poyidavillai.. athanaal.. 8.44..🇦🇷

  • @saravanannadiambal
    @saravanannadiambal 5 лет назад +2

    abi

  • @manomano403
    @manomano403 5 лет назад

    Theivam..nikar..thaththuvam..thaai..anri..verillai..09.54..™

    • @manomano403
      @manomano403 5 лет назад

      Paddaam poochchi olakaik kaanu
      m.. vannam paaru... athuven parav
      asam aakiyirunthathu.. eannam.. k
      ooru.. 03.11..💯⚽💛

    • @manoharanjanani3962
      @manoharanjanani3962 4 года назад

      08.01.2020

  • @manomano403
    @manomano403 4 года назад

    12.24..

    • @manomano403
      @manomano403 4 года назад

      rasikar manrankal..nallamaa..illaiya
      a..madam,

    • @manomano403
      @manomano403 4 года назад

      Kaanporul unmai kaanpin perumai
      ..maanpukal, vanthiyath thevan ma
      kimai..
      7.00
      💚💛💗

  • @subramaniamsubbu8169
    @subramaniamsubbu8169 4 года назад

    Idea @kit ex do a. . . . Mv

  • @rohinisornadevi8982
    @rohinisornadevi8982 5 лет назад +1

    Nice speech

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад

      Thanks.. Do Share & Subscribe!

  • @meenamurali6752
    @meenamurali6752 5 лет назад

    Super. Speech

    • @IDHAYAMTV
      @IDHAYAMTV  5 лет назад +1

      Thanks! Do Subscribe, Share & Like! 😊

  • @anbazagananbazagan2984
    @anbazagananbazagan2984 3 года назад

    7