நாட்டு கோழி வளர்ப்பு முதல் நாட்டு கோழி BBQ வரை| ஜெர்மனி தமிழரின் 3-1 Country Chicken Farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Kings Country Farm
    Seevapettai
    Contact :
    6369977665 / 9626484232 / 9942126063
    Location :- maps.app.goo.g....
    Hope you All like it .
    *****************************
    உங்களின் கடை விளம்பரம், வணிக மேம்பாடு, விமர்சனம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கு கீழே எங்களைத் தொடர்பு கொள்ளவும்
    Channel Instagram Page:
    / itsallabout
    ****************************

Комментарии • 6

  • @ARZH786
    @ARZH786 2 года назад +5

    எல்லாம் கலப்பினம் கோழி, pure நாட்டுக்கோழி இல்லை 💯💯💯

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 года назад

      Bro avaru kaila oru koli vachiruntharu la bro athu pure siru vida thaana bro

    • @ARZH786
      @ARZH786 2 года назад

      @@birdscrazy1393 mostly சிருவெடை ல கலப்பு கலர் வராது, கலப்பு கலர் வரது கிரி raja கிராஸ் ல தான் வரும், சிறு வெடை கோழி னா பார்த்தாலே தெரியும் சிருவெடை முடி நல்ல அமைப்பா இருக்கும், இப்போல்லாம் pure சிறு வெடை rare தான், ஒன்னு பெருவெடை கிராஸ் நடுவெட்டு or ஆசீல் கிராஸ் or கிரிராஜா கிராஸ் இதுல தான் அதிகமா பரவலா இருக்கு, இன்னைக்கு இருக்க முக்கால்வாசி கறி கடை ல pure சிருவெடை கிடைப்பது இல்லை. Pure சிறுவெடை நாட்டுக்கோழி கை ல பிடிச்சாலே ஆக்ரோசமா கத்தும், அதே கிரி raja கிராஸ் or ஆசீல் கிராஸ் ஆக்ரோசம் இருக்காது

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 года назад +1

    Superup video brother

  • @sittugrsittu888
    @sittugrsittu888 2 года назад

    Happy good

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад

    👍👍👌👌👏