Really talented and the man didn't get Schilling to his children 'coz made them concentrate on which he believes he can do something through his children. The decision taken and executed with dedication achieved what he dreamt. All best guys as family you achieved it congratulations.
We Indians are lucky that the whole family is born in India. No doubt that Lydian will come with few world famous hits! Greetings from Cayman Islands / Kumarakom
@ Sankar Dev, Is it? I didn't know that.. When someone is a diehard fan of a particular artist and practice the songs a lot u will get that voice automatically..
அருமை! நேர்த்தி !மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜாஅவர்ளின் குரல் மட்டுமல்ல இசையும் பரிணமிக்கிறது! தங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி!
உங்கள் அற்புதமான குரலினால் இசைஞானியை கண்முன் கொண்டு நிறுத்தி விட்டீர்கள் அண்ணா Especially உங்கள் Voice modulation awesome. & Lydian & amirthavarshini Rocking .....
அன்பு மகள் அமிர்தவர்ஷினி மிகப்பெரிய ரசிகன் நான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ்மொழி போல் பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் என்றென்றும் காணக்கிடைக்காத நீங்கள் மூவரும்
அருமையான பாடல் அழகான குரல் லிடியன் தந்தை அவர்களே. அன்பிற்குறிய என் உடன் பிறவா சகோதரன் "லிடியன்" உனது இசையின் திறமை கண்டு இந்த உலகம் தன் தலை தாழ்த்தி உன்னை வணங்குகிறது வாழ்த்துகிறது...! உனது பெற்றோரை பெருமை கொள்ளச் செய்த உனது இசைத் திறமைக்கு உனது உடன் பிறவா அண்ணன் இந்த "முஹம்மது கபூரின்" இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். உனக்கும் உனது பெற்றோர் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் உனது குடும்ப உறவுகள் அனைவருக்கும் நீண்ட ஆயுளும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வளமுடன் வாழ ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன். என்றும் அன்புடன் உன் உடன் பிறவா அண்ணன் "ரா.முஹம்மது கபூர்.
@@LydianNadhaswaramOfficial அறிமுகம் இல்லையென்றாலும் உடன் பிறக்கவில்லை என்றாலும் என் உயிர் உள்ளவரை என் அன்புத் தம்பி லிடியன் உனக்கும் மற்றும் நமது குடும்பத்தினர் அனைவருக்குமாக இறைவனிடம் எனது பிரார்த்தனை என்றும் இருக்கும். வாழ்க பல்லாண்டு காலம் வளர்க உனது இசைத் திறமை.
Hats off sir...just when i was thinking Raja sir's music will go into irrelevance bcos of the new age music currently done by composers, ur family has revived his music n showed to the world that its still fresh n relevant in current times...Raja sir's music will live on for a hundred years n more...its that special...
OMG... The male singer's voice... How is it possible!!! Raja sir's voice. I would very easily beleive it was the replay of original song. Female singer's voice is sweet. Lydian God bless your family.
நீங்க கேட்டு கேட்டு டயர்ட் ஆகிருப்பீங்க சதீஷ், இருந்தாலும் சொல்றேன்... இசைஞானியின் இசை மாரியில் இந்த தமிழ் மக்கள் மிக நீண்ட நாட்களுக்கு நனைந்து மகிழ அந்த ஈசனின் backup திட்டம் நீங்களும் உங்கள் அழகான குடும்பமும்... முக்கியமாக உங்கள் குரல்... இசையில் பட்டம் பெற்ற பலர் இருக்கலாம், அவர்கள் இசை நித்தியம், அவர்களோ அநித்தியம்... ஆனால் இசைஞானி அப்படியல்ல, ஞானி, வேறென்ன சொல்ல வேண்டும்? அவரும் அவர் இசையும் நித்தியம்... நிலையானவை... அதற்கு சான்று நீங்கள்! ஈசனின் செல்லப்பிள்ளைகள் நீங்க எல்லாரும்!
@@dinakaran9993 ஆனாலும் இவர்களால் ரஹ்மான் பாடலை அதிகம் பாட முடியவில்லையே. ஜீவனுள்ள ராஜபாடலைதானே பாடி எல்லோர் நெஞ்சங்களிலும் இடம் பிடிக்கிறார்கள். சுபஸ்ரீ வழங்கும் qurantine reality program 156.show கடந்தும் ஒரு ரஹ்மான் பாடலும் இடம்பெறவில்லை 50%பாடல்கள் ராஜாவினுடையது. நெருங்க முடியாது
I think it's the right time and age for Lydian to start experiment with his own compositions. The future of Indian cinema is going to mostly rely with only BGM rather than conveying the emotion with lyrical songs. You can start explore with different instruments and create some soulful BGM like PUNNAGAI MANNAN, avatharam title card BGM, Nayagan BGM, rhythm movie BGM.
அருமை...அருமை...கேட்பதற்கு அப்படியே உண்மையான பாடல் போன்றே ஒலிக்கிறது. பாடலின் stereo தரமும் பிரமாதமாக உள்ளது. இன்னும் இது போன்ற பல பாடல்கள் கொடுத்தீர்கள் என்றால் எங்களை போன்ற ரசிகர்களுக்கு விருந்தாய் அமை
Studying 12at that time,, bunked class to watch இதயம்,,,,1991,,i think so wherever I go in the streets of chengalpat,, in all music studios, only one song played is April meyile,,,, good old times,,here the whole family is talented musicians,, I appreciate 🙏😍
@@Sandy-kc3bw if you work hard for two years , will you sing like this ? Or I will give you 5 years of Hard Running practice and you will then be able to run in the Olympics ? WHAT A FOOL YOU ARE !!!
Your whole family has got very good ears for attentions to detail, no noise, nothing is over and nothing is less. Excellent job. Wish you all a bright future. Sure Lydian will make composition one day in the moon.
With Lydian , Varshan , Amirthavarshini a "New Generation" Musical Maestro Composing Troup has Emerged for 21st. Century. We are Gifted again. All praises to God and Raga Devan , எங்க மண் , பண்ணைப் புரம் பாட்டுக்காரர்.. 🙏🏿👌☝️
லிடியன் , அமிர்தவர்சினி திறமைக்கு இந்த பாடலை பெர்பார்ம் பண்றது ஒரு பெரிய விசயமேயில்லை... ஆனால் நீங்கள் மட்டுமே எல்லா இன்ஸ்ட்ரூமென்ட்ஸீம் வாசிச்சு அதனை ஒன்றாக்கி, முழு காணொளியாக்கி தருவது நீண்ட பொறுமையும் உழைப்பும் பிடிக்கும் விசயம்..மக்களை மகிழ்விக்க நீங்கள் எடுக்கும் இந்த சிரமங்கள் போற்றுதலுக்குரியது...hats off to ur super dad...
Thank you. Though I don't know anything about music, Raja's music makes my Life full of joy. Thank god, I was in my teens in 80's to enjoy his music. I am fortunate to enjoy 3 generations music. Raja is like God of music to me. I hope before, I go away I may able to see him and get his blessings, to me he is incarnation of maa saraswathi
வாழ்த்துக்கள் . இளையராஜா பாடல்கள் மீண்டும் புதிப்பிக்க படவேண்டும் என்றால் இனி இளையராஜாவே தேவையே இல்லை போல இருக்கிறதே லேடியன் தந்தையே போதும் போல .வாழ்க வளமுடன்.
Very nice song lidian father sir you have a very soft tone enjoyed the track lydian we wanna hear you sing some track. New sounds and wanna hear more from you and ur team.
அமிர்தவர்ஷினி started with a bang, surprising Sax intro on Sax. புது வாத்தியம் to அமிர்தா's kitty. Go and Win the world girl. லிடியன்'s Rhythm Guitaring was awesome. Usually Bass would be very busy in Raja Sir songs. Lydian punched it effortlessly. வர்ஷன் Sir, Raja Sir magic in voice was relived through your relaxed singing. I thoroughly enjoyed the performance. இசைக்குடும்பம் made my day. The Kids are set in the right path to achieve greatness. They cannot be just a member of any Philharmonic Symphony Orchestra, they are the Orchestra. A John Williams/Howard Shore/ Hans Zimmer/ Bernard Hermann in the making(Lydian). A Mindi Abair / Bobby Humphrey/ Jane Rutter in the form of Amirthavarshini. Great Going and please show us your skills in a Jazz song. This ask is only after seeing Sax in today's video.
Omg.... Awesome awesome awesome........ Can’t believe this match. The singer and the musicians... God bless this family 1000 times. 😍😍😍😍. My day started with a lot of emotions.. 🙏🙏🙏🙏🙏
One of my favourite song Lydian great performance by sister father and u super mind blowing 😍happy to see u again waiting for your composition s great great great awesome ❤️❤️🙏thank u for sharing again for us god bless u dear what more I should say no words Amma all our wishes also for u and your family take care of u and family all health stay safe .. 🙏🙏 Lydian what happen to u looking so weak take care of your health Amma very thin u became
Dear Sir, thank you very much for giving another wonderful Song. Ur sincerity on singing Maestro’s song is awesome. Every time U are displaying special thanks to Maestro. You are touching our souls with Maestro’s songs. Also U know, the maestro Isaignani’s songs are just like the sweet Stream, Air and sky. We can breath, we can drink and we can enjoy it. I am not musician; but I can say. By your perfection on playing each notes on different instruments I sense that you never destroy originality and beauty of the song. We know U have many tasks and projects in your day today life. So we are really so grateful for your efforts to feed us with Maestro’s music. Thank U sooooooooo much Sir. Thanks Lydian. Thanks Amirthavarshini. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. May God Be With You As Always.
Oh god! I am becoming a big fan of அமிர்தவர்ஷினி with each performance. How talented she is! The day is nor for off when she will get the same laurels and recognition like her sibling lydian. God bless the entire family. I hooked in a loop mode.
Well performed all.There are lot's of Musical Hope lying on Indian Musical zealot Lydian. Nowadays none of the musical scores represent originality except the musical tracks of illairaja sir, Rahman sir & U1 sir in Indian Music industry in past 3 or 4 decades. Indeed there are around 10000(approx) original musical scores and 10 million(approx) xerox copycat songs of the same 10000 original's. Definitely Indian musical system's are capable of producing infinite musical original scores. So this musical world needs more original musical scores from Indian musical zealot Lydian. Already musical zealot Lydian had set a high benchmark for budding musicians. Yet our musical ragas & thalas are not well established in European & Western countries. So Lydian may be the major zealot in establishing our music in next generation to the world. So for that musical zealot Lydian gets well equipped with deep musical knowledge, Recording technology techniques (and spirituality). There is a sound recording transition from MSV sirs era to Illairaja sirs era to Rahman sirs era. When we hear the songs of MSV sir, illairaja sir & Rahman sir we can differentiate & identify the music recording technology variation(the way sounds are recorded and perceived in ears). Similarly there is a different music recording dimension when Michael jackson made some advanced recording developments. We are all well known to the fact that it was Rahman sirs father who had Asia's first music synthesizer(I think it's Roland's). But the Indian musical zealot Lydian had already stated in an interview that he likes to play piano in moon or space. So may be that idea with some thought process and mind works bring next sound recording dimension. So clubbed with this new space sound recording dimension, our deep musical ragas and thalas & spirituality, this world may hear the next musical and sound era (that entirely varies and distinguishes itself from the present sound recordings which we hear now) and that may be initiated by the Indian Musical zealot Lydian.
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா இது தேவையா... அட போங்கையா... ஜூன் ஜூலையா... பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா... குர்தா மேக்சியும் சல்வார் கமீசும் சுமந்த பெண்களே அ அ அ அ எங்கே என்று தான் இங்கே இன்று தான் வருந்தும் கண்களே ஹயொ ஹயொ ஹயொ ஹயொ வீட்டில் நிற்கிற காவல் காரரும் மொறச்சி பார்க்கிறார் ஆமாமா சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே வெறச்சி போகிறார் அட டட டட டட டிரைவின் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும் டல்லாய் தோன்றுதே பாருங்கள் பன்னீர் பூக்களை பார்க்காதின்று கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள் நெஞ்சம் தாங்குமா... கண்கள் தூங்குமா... துன்பம் நீங்குமா... ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா... தத்தாத தாதத்த தா தா...(இசை) தத்த தாரத்தா (இசை) தத்த தாரா... தாரா... ரத்த தா...ரா...ரா ரா தா...லாலா லாலா லாலா லா...லாலா லாலா லா காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும் தியேட்டர் போகிறார் ஹொ ஹொ ஹொ ஹொ டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான் மீட்டர் போடுவார் டூ டூ டூ டூ காலை மாலைதான் வேலை பார்பவர் மகிழ்ச்சி கொள்கிறார் ஹ்ஹஹ் ஹஹ்ஹஹ் ஹா வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயை பிளக்கிறார் டெ டெ டெ டெ டெ ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும் தென்றல் வீசிடும் பூந்தோட்டம் வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது நெஞ்சம் போடுதே ஆட்டம் எங்கள் பாடுதான் சக்கப் போடுதான் படா ஜோருதான் ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா இது தேவையா... அட போங்கையா... ஜூன் ஜூலையா... பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா...
I take this chance to greet bro varshan for raising a wonderful children I have seen them In campus school long back....you are an amazing father, awesome playing all rounder Lydian. Love you all.
When I close my eyes feels like Isai gynani himself is singing , sir your vocal ability is so good , try only raja sirs songs because hearing it is so pleasing to the ears .
Super addicted. I am watching this video at least 4 times a day. God bless your family, may you live long and healthy attain worldwide fame..... and spread the greatness of our dear Maestro to the world. My life time aim -- Maestro should get Oscar for lifetime contributions.
Proud to see a father like you sir.. you did so much for your children. Congratulations sir. I always admire the humbleness that you and the children have.May god bless you and family. Inspire the world in positive way always..
The entire family is so humble and extremely talented. Hats off. God bless you
The entire family is hardworking.& not lazy .
@@suryakiran3085 not wrong 😂
Really talented and the man didn't get Schilling to his children 'coz made them concentrate on which he believes he can do something through his children. The decision taken and executed with dedication achieved what he dreamt. All best guys as family you achieved it congratulations.
No Schilling,but schooling.
@@suryakiran3085 not all hardworking families have TALENT though. It is a different thing. Talent and Hard Work
நீங்கள் அனைவரும் இறைவனின் அருள் கிடைக்க பெற்றவர்கள்...வாழ்க வளமுடன்...
இசைஞானி இளையராஜா அவர்களை பெருமை படுத்தியதற்கு நன்றி🙏🙏🙏🙏
We Indians are lucky that the whole family is born in India.
No doubt that Lydian will come with few world famous hits!
Greetings from Cayman Islands / Kumarakom
Not only lucky.. Proud also. Am i right..?
Sir unga voice enna Ilayaraja sir voice mari iruku? Super 👏👏
Because it's the original track copied and autotuned
He is known for singing like illayaraja sir .
@Arvin, why does someone has to autotune a original track 😂😂 adhuvum Ilayaraja sir paadunadhu...
@ Sankar Dev, Is it? I didn't know that.. When someone is a diehard fan of a particular artist and practice the songs a lot u will get that voice automatically..
True, in one TV show i heard his voice is as same as isaigani
இது கடவுள் கொடுத்த வரம் சூப்பர் சார் நான் லிடியான்னி மிகப்பெரிய ரசிகன் இப்போ உங்கள் குடும்பத்திற்கு ரசிகனாக மாறிவிட்டேன் வாழ்த்துக்கள் சகோதரி
அருமை! நேர்த்தி !மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜாஅவர்ளின் குரல் மட்டுமல்ல இசையும் பரிணமிக்கிறது! தங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி!
இசைஞானியின் குரலை கேட்பதை போலவே உள்ளது... அருமை ப்ரோ...
"இதயம்"நிறைந்த வாழ்த்துக்கள்..அனைவருக்கும்....நன்றி.. 👍👍👍👌👌👌👌👏👏👏🎶🎵🎶
இந்த லாக் டவுன் நேரத்தில் இது போல் இன்னும் நிறைய ராஜா சார் மியூசிக் வீடியோ வெளியிடுங்கள்.
கண் மூடி கேட்டால் இளையராஜா குரல் போன்று உள்ளது.... சிறப்பு
Santh Kumar kan mudama keddalum ilayarajavin kural mathirithaan ullathu 😉
ilayaraja tan padenar ewar wayasachtutan
உங்கள் அற்புதமான குரலினால் இசைஞானியை கண்முன் கொண்டு நிறுத்தி விட்டீர்கள் அண்ணா Especially உங்கள் Voice modulation awesome. & Lydian & amirthavarshini Rocking .....
அன்பு மகள் அமிர்தவர்ஷினி மிகப்பெரிய ரசிகன் நான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ்மொழி போல் பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் என்றென்றும் காணக்கிடைக்காத நீங்கள் மூவரும்
அமிர்தவர்சினி...Saxophone... அருமை... அருமை... Addict ஆன மாதிரி ... மீண்டும், மீண்டும்.. கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...
அட்டகாசம் ..பிரமாதம்..இது இசை பிரசாதம் அனைவருக்கும் ..
Lydians father's voice similar to ilayaraja voice Nice......
ruclips.net/video/uMLGNsUIW6w/видео.html
Typical Tamilian voice he has... Very natural and great
And lydian's voice is like yuvan,'s❤️❤️
9 dislike போட்டது Lidiyan சொந்தக்கார கும்பலா இருக்குமா ?
Best comment ever
Marana comment
Sir semma kalai
😀
Dislike pottathu engalamari tirama iruku aana vaipu illa kaasu iruntha vaipu kadaikuthuu
அருமையான பாடல் அழகான குரல் லிடியன் தந்தை அவர்களே.
அன்பிற்குறிய என் உடன் பிறவா சகோதரன் "லிடியன்" உனது இசையின் திறமை கண்டு இந்த உலகம் தன் தலை தாழ்த்தி உன்னை வணங்குகிறது வாழ்த்துகிறது...!
உனது பெற்றோரை பெருமை கொள்ளச் செய்த உனது இசைத் திறமைக்கு உனது உடன் பிறவா அண்ணன் இந்த "முஹம்மது கபூரின்" இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
உனக்கும் உனது பெற்றோர் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் உனது குடும்ப உறவுகள் அனைவருக்கும் நீண்ட ஆயுளும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வளமுடன் வாழ ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்றும் அன்புடன் உன் உடன் பிறவா அண்ணன்
"ரா.முஹம்மது கபூர்.
thank you so much dear sir...🙏❤🎼🙂
@@LydianNadhaswaramOfficial அறிமுகம் இல்லையென்றாலும் உடன் பிறக்கவில்லை என்றாலும் என் உயிர் உள்ளவரை என் அன்புத் தம்பி லிடியன் உனக்கும் மற்றும் நமது குடும்பத்தினர் அனைவருக்குமாக இறைவனிடம் எனது பிரார்த்தனை என்றும் இருக்கும்.
வாழ்க பல்லாண்டு காலம் வளர்க உனது இசைத் திறமை.
Hats off sir...just when i was thinking Raja sir's music will go into irrelevance bcos of the new age music currently done by composers, ur family has revived his music n showed to the world that its still fresh n relevant in current times...Raja sir's music will live on for a hundred years n more...its that special...
OMG... The male singer's voice... How is it possible!!! Raja sir's voice. I would very easily beleive it was the replay of original song.
Female singer's voice is sweet.
Lydian God bless your family.
Feels like hearing original orchestra composition 😍😍😍
I just become fan of this family
@@aishgayu6401me too
நீங்க கேட்டு கேட்டு டயர்ட் ஆகிருப்பீங்க சதீஷ், இருந்தாலும் சொல்றேன்... இசைஞானியின் இசை மாரியில் இந்த தமிழ் மக்கள் மிக நீண்ட நாட்களுக்கு நனைந்து மகிழ அந்த ஈசனின் backup திட்டம் நீங்களும் உங்கள் அழகான குடும்பமும்... முக்கியமாக உங்கள் குரல்... இசையில் பட்டம் பெற்ற பலர் இருக்கலாம், அவர்கள் இசை நித்தியம், அவர்களோ அநித்தியம்... ஆனால் இசைஞானி அப்படியல்ல, ஞானி, வேறென்ன சொல்ல வேண்டும்? அவரும் அவர் இசையும் நித்தியம்... நிலையானவை... அதற்கு சான்று நீங்கள்! ஈசனின் செல்லப்பிள்ளைகள் நீங்க எல்லாரும்!
ilayaraja ok. but lydian learn to music ar rahman km school . and our father
@@dinakaran9993
ஆனாலும் இவர்களால் ரஹ்மான் பாடலை அதிகம் பாட முடியவில்லையே. ஜீவனுள்ள ராஜபாடலைதானே பாடி எல்லோர் நெஞ்சங்களிலும் இடம் பிடிக்கிறார்கள். சுபஸ்ரீ வழங்கும் qurantine reality program 156.show கடந்தும் ஒரு ரஹ்மான் பாடலும் இடம்பெறவில்லை 50%பாடல்கள் ராஜாவினுடையது. நெருங்க முடியாது
I think it's the right time and age for Lydian to start experiment with his own compositions. The future of Indian cinema is going to mostly rely with only BGM rather than conveying the emotion with lyrical songs. You can start explore with different instruments and create some soulful BGM like PUNNAGAI MANNAN, avatharam title card BGM, Nayagan BGM, rhythm movie BGM.
தோழரே உங்கள் குடும்பத்திடமும் சிறப்பாக உங்கள் மகனிடமும் கற்று கொள்ள நிறைய விடயமிருக்கு...வாழ்க தமிழன்
அருமை...அருமை...கேட்பதற்கு அப்படியே உண்மையான பாடல் போன்றே ஒலிக்கிறது. பாடலின் stereo தரமும் பிரமாதமாக உள்ளது. இன்னும் இது போன்ற பல பாடல்கள் கொடுத்தீர்கள் என்றால் எங்களை போன்ற ரசிகர்களுக்கு விருந்தாய் அமை
Studying 12at that time,, bunked class to watch இதயம்,,,,1991,,i think so wherever I go in the streets of chengalpat,, in all music studios, only one song played is April meyile,,,, good old times,,here the whole family is talented musicians,, I appreciate 🙏😍
So u r 47 now..
@@digitalprinting-isc-indian5007 age is just a number...
@@digitalprinting-isc-indian5007 yes
இவர் தானே தென்றல் வந்து தீண்டும் போது பாட்டு ஒரு ஸ்டேஜ்ல பாடுனது .... யப்பா அப்படி என்னா தான் வரம் வாங்கிட்டு வந்தாங்களோ குடும்பமே
Yes bro
இசைக்குடும்பம்....
Salute....
Ilayaraja Voice appadiyee irukku.....
பாராட்ட வார்த்தைகளே கிடைக்க வில்லை..வாழ்த்துக்கள்..சகோதரருக்கு அவரது இசை குடும்பத்திற்கு...
செம....இசை குடும்பத்தில் அருமையான பாட்டு..தகப்பனார் இளையராஜாவின் குரலில் கொஞ்சமும் மாறுதல் இல்லாமல் அப்படியே ஒரிஜினல் வாய்ஸில் கேட்பது சூப்பர்
லெடியனின் இசையும் சகோதரியின் இசையும் பாடுதலும் ஒன்றாய் இனித்தது...சூப்பர்
Whole family is gifted !!!
It's not gift!
Pure hard work results!
Its because they won 1000000$
@@Sandy-kc3bw if you work hard for two years , will you sing like this ? Or I will give you 5 years of Hard Running practice and you will then be able to run in the Olympics ? WHAT A FOOL YOU ARE !!!
@@buildergamer-robloxandmore6262 foolish Reply.
We listeners are gifted to listen to the original Raja sir songs...
Your whole family has got very good ears for attentions to detail, no noise, nothing is over and nothing is less. Excellent job. Wish you all a bright future. Sure Lydian will make composition one day in the moon.
அருமை தர்சன் சார், ராஜா சார் குரலில் அருமை 👍👍
லிடியன் சாதனையாளர் பட்டியலில் இணைந்துவிட்டான், விரைவில் அமிர்தாவும் இணைய வாழ்த்துக்கள் 💐💐💐💐
With Lydian , Varshan , Amirthavarshini a "New Generation" Musical Maestro Composing Troup has Emerged for 21st. Century. We are Gifted again. All praises to God and Raga Devan , எங்க மண் , பண்ணைப் புரம் பாட்டுக்காரர்.. 🙏🏿👌☝️
அட போங்கப்பா என்னாத்த சொல்லுறது.........
1. வாசிச்சா இப்படி வாசிக்கனும் இல்ல மியுசிக்க வுட்டுடனும்....
2. ஒரிஜினல போட்டுட்டு வாயசச்ச மாதிரி இருக்கு!
3. சரி ஒங்க வீட்ல இடமே இருக்காது போல எங்கபாத்தாலும் இசைகருவிகளா தெரியுது.
அதுலயும் பாருங்க ஒரு 89 டிஸ்லைக்! ரொம்ப ஆச்சரியமா இருக்கு, ம்ஹ்ம்........
Really Fantastic...... Stay Blessed! and Safe.
அந்த 18 டிஸ் லைக் போட்டவன் எல்லாரும் ரத்தம் கக்கி சவானுங்க, ரசனை இல்லாத bloddy fools
Wowwww super 👌. Excellent composition by isaigani ilayaraja. Thanks raja 😘
Lydian is truly an inspiration for all the young musicians
True...
Yes truee
Ya it is true 👆👆
Not only musician, but for all
லிடியன் , அமிர்தவர்சினி திறமைக்கு இந்த பாடலை பெர்பார்ம் பண்றது ஒரு பெரிய விசயமேயில்லை... ஆனால் நீங்கள் மட்டுமே எல்லா இன்ஸ்ட்ரூமென்ட்ஸீம் வாசிச்சு அதனை ஒன்றாக்கி, முழு காணொளியாக்கி தருவது நீண்ட பொறுமையும் உழைப்பும் பிடிக்கும் விசயம்..மக்களை மகிழ்விக்க நீங்கள் எடுக்கும் இந்த சிரமங்கள் போற்றுதலுக்குரியது...hats off to ur super dad...
Oh my god I could not believe this Be like Ilayaraja's voice The same voice God has sent your family with all the talents 👏👏👏😍
Wowooww uncle such ha hug vocall...raja sir .... master Lydian ... And mastroo..Akka
Great... Lydian.. All the credit goes to ilayaraja... Sir... Thank you for recreating the magic sound varshan sir.... You are rocking sir
Music nu nendhu vitta pola erukkanga da...love u so much...all
Awesome 👏👏👏👍👍👍... amazing talent in a family. Varshan your singing is super 👍👍👍
Thank you. Though I don't know anything about music, Raja's music makes my Life full of joy. Thank god, I was in my teens in 80's to enjoy his music. I am fortunate to enjoy 3 generations music. Raja is like God of music to me. I hope before, I go away I may able to see him and get his blessings, to me he is incarnation of maa saraswathi
Awesome 👏🏻👏🏻👏🏻 Lidiyan. I’m one of your fans from Malaysia 🇲🇾
வாழ்த்துக்கள் . இளையராஜா பாடல்கள் மீண்டும் புதிப்பிக்க படவேண்டும் என்றால் இனி இளையராஜாவே தேவையே இல்லை போல இருக்கிறதே லேடியன் தந்தையே போதும் போல .வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் கோடி உங்கள் குடும்பத்திற்க்கும் லிடியன் தம்பிக்கும் கடவுள் வரம் பெற்றவன் 👏👏👏👏🎵🎶🎶🎵🎵
i love isianyaani so much. avar kural konde anaivaraiyum pidikkum. unggal kural god gift 👌😍
அருமையான பாடல் ♥️ ♥️ மற்றும் இசை மிகவும் சிறப்பு
Sir your voice is same to same illaiyaraja sir voice. So beautifully presented. May God bless your family.
Very nice song lidian father sir you have a very soft tone enjoyed the track lydian we wanna hear you sing some track. New sounds and wanna hear more from you and ur team.
Thanks for the Flashback... Love your voice, not only sound like Ilayaraja, but also the style. Hugs to lovely talented kids
அமிர்தவர்ஷினி started with a bang, surprising Sax intro on Sax. புது வாத்தியம் to அமிர்தா's kitty. Go and Win the world girl. லிடியன்'s Rhythm Guitaring was awesome. Usually Bass would be very busy in Raja Sir songs. Lydian punched it effortlessly. வர்ஷன் Sir, Raja Sir magic in voice was relived through your relaxed singing. I thoroughly enjoyed the performance. இசைக்குடும்பம் made my day. The Kids are set in the right path to achieve greatness. They cannot be just a member of any Philharmonic Symphony Orchestra, they are the Orchestra. A John Williams/Howard Shore/ Hans Zimmer/ Bernard Hermann in the making(Lydian). A Mindi Abair / Bobby Humphrey/ Jane Rutter in the form of Amirthavarshini. Great Going and please show us your skills in a Jazz song. This ask is only after seeing Sax in today's video.
Wow......what a music fmly I can’t believe ,super
Omg....
Awesome awesome awesome........
Can’t believe this match. The singer and the musicians... God bless this family 1000 times. 😍😍😍😍.
My day started with a lot of emotions.. 🙏🙏🙏🙏🙏
Vanakam ,migavum arumaiyaaga paadunirgal 👑 Mattrum isai👍 🎷🎹🎸 indha paadal paadiyatharku yen இதயம் poorva nandri , 20 vayadhil paartha padam , malarum ninaivugal ❤️. From 🇫🇷
One of my favourite song Lydian great performance by sister father and u super mind blowing 😍happy to see u again waiting for your composition s great great great awesome ❤️❤️🙏thank u for sharing again for us god bless u dear what more I should say no words Amma all our wishes also for u and your family take care of u and family all health stay safe .. 🙏🙏
Lydian what happen to u looking so weak take care of your health Amma very thin u became
Waw..eannamma kalakkuraan intha boy👏👏👏..avungaa Appa veara level💪💪💪..salute you varshini👌👌👌
Really superb ..zero noise and pleasure to watch process of the greatest composition .Expecing lydian own compositions 😍
அனைவரையும் என்ன சொல்லி வாழ்த்துவது என்றே புரியவில்லை. வாழ்க பல்லாண்டு.
Dear Sir, thank you very much for giving another wonderful Song. Ur sincerity on singing Maestro’s song is awesome. Every time U are displaying special thanks to Maestro. You are touching our souls with Maestro’s songs. Also U know, the maestro Isaignani’s songs are just like the sweet Stream, Air and sky. We can breath, we can drink and we can enjoy it. I am not musician; but I can say. By your perfection on playing each notes on different instruments I sense that you never destroy originality and beauty of the song. We know U have many tasks and projects in your day today life. So we are really so grateful for your efforts to feed us with Maestro’s music. Thank U sooooooooo much Sir. Thanks Lydian. Thanks Amirthavarshini. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. May God Be With You As Always.
எல்லேரும் லிடியனையே புகழ்கிறார் கள் அந்த பெண் தங்க குட்டி அருமை அம்மா வாழ்க வளமுடன்
Oh god! I am becoming a big fan of அமிர்தவர்ஷினி with each performance. How talented she is! The day is nor for off when she will get the same laurels and recognition like her sibling lydian. God bless the entire family. I hooked in a loop mode.
Well performed all.There are lot's of Musical Hope lying on Indian Musical zealot Lydian. Nowadays none of the musical scores represent originality except the musical tracks of illairaja sir, Rahman sir & U1 sir in Indian Music industry in past 3 or 4 decades. Indeed there are around 10000(approx) original musical scores and 10 million(approx) xerox copycat songs of the same 10000 original's. Definitely Indian musical system's are capable of producing infinite musical original scores. So this musical world needs more original musical scores from Indian musical zealot Lydian. Already musical zealot Lydian had set a high benchmark for budding musicians. Yet our musical ragas & thalas are not well established in European & Western countries. So Lydian may be the major zealot in establishing our music in next generation to the world. So for that musical zealot Lydian gets well equipped with deep musical knowledge, Recording technology techniques (and spirituality). There is a sound recording transition from MSV sirs era to Illairaja sirs era to Rahman sirs era. When we hear the songs of MSV sir, illairaja sir & Rahman sir we can differentiate & identify the music recording technology variation(the way sounds are recorded and perceived in ears). Similarly there is a different music recording dimension when Michael jackson made some advanced recording developments. We are all well known to the fact that it was Rahman sirs father who had Asia's first music synthesizer(I think it's Roland's). But the Indian musical zealot Lydian had already stated in an interview that he likes to play piano in moon or space. So may be that idea with some thought process and mind works bring next sound recording dimension. So clubbed with this new space sound recording dimension, our deep musical ragas and thalas & spirituality, this world may hear the next musical and sound era (that entirely varies and distinguishes itself from the present sound recordings which we hear now) and that may be initiated by the Indian Musical zealot Lydian.
Dear sir..out of words to thank you and the time and love you have given for us in your message... shall make you happy for your wish sir...🙏❤😇🎼
AR Rehman is a big time kuppai.
@ragu ram Jai Ho 👍🏻
Very good answer...I like u the way u convey it's 💯 true..
Well said sir.
Kudumbama ithu? Full of blessings! Suthi podunga..kannu pads poguthu
Excellent singing ... Pls sing more Ilayaraja songs and upload, your voice is exactly like Ilayaraja sir ...
Love u chellam...Great star aaha vaaalthukkal
So realistic like original track.. .. really superb hats of to everyone ...
இசைக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இசை குடும்பம்..
இந்த மூன்று இசை ஜாம்பவான்களையும் வாழ்த்துகிறேன்...
My one of a fav song.. loved the making and voice is amazing just like illaiyaraja sir and keep doing much like this
மிக மிக அருமை..may God bless the entire fmly
For a moment I thought it's ilayaraja singing 😊 well done
Perfection bcoz of Raja Sir Songs... Awesome #LydianRajaSir It's Very close to original version 🥰🥰🥰
I am ramesh Britto 52yr old gd morning lidian continue God bless you both and how r u and yr family
Ilayaraja voice ungaluku iruku, u so gifted Sir. ..
90's .. teenagers fav song.. baggy pant funky guys .. ranger cycle..golden days..
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா
இது தேவையா... அட போங்கையா...
ஜூன் ஜூலையா...
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா...
குர்தா மேக்சியும் சல்வார் கமீசும் சுமந்த பெண்களே
அ அ அ அ
எங்கே என்று தான் இங்கே இன்று தான் வருந்தும் கண்களே
ஹயொ ஹயொ ஹயொ ஹயொ
வீட்டில் நிற்கிற காவல் காரரும் மொறச்சி பார்க்கிறார்
ஆமாமா
சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே
வெறச்சி போகிறார்
அட டட டட டட
டிரைவின் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும்
டல்லாய் தோன்றுதே பாருங்கள்
பன்னீர் பூக்களை பார்க்காதின்று
கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
நெஞ்சம் தாங்குமா... கண்கள் தூங்குமா...
துன்பம் நீங்குமா...
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா...
தத்தாத தாதத்த தா தா...(இசை)
தத்த தாரத்தா (இசை)
தத்த தாரா... தாரா... ரத்த தா...ரா...ரா ரா
தா...லாலா லாலா லாலா லா...லாலா லாலா லா
காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும்
தியேட்டர் போகிறார்
ஹொ ஹொ ஹொ ஹொ
டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான்
மீட்டர் போடுவார்
டூ டூ டூ டூ
காலை மாலைதான் வேலை பார்பவர்
மகிழ்ச்சி கொள்கிறார்
ஹ்ஹஹ் ஹஹ்ஹஹ் ஹா
வாலைக் குமரிகள் சாலை கடக்கையில்
வாயை பிளக்கிறார்
டெ டெ டெ டெ டெ
ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும்
தென்றல் வீசிடும் பூந்தோட்டம்
வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது
நெஞ்சம் போடுதே ஆட்டம்
எங்கள் பாடுதான் சக்கப் போடுதான்
படா ஜோருதான்
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா
இது தேவையா... அட போங்கையா...
ஜூன் ஜூலையா...
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா...
Praise Lord,,, wow super gifted family
Unga voice Ilayaraja sir voice maathiri irukku sir🥰🥰🥰🥰🥰
Varshan sir
உங்களைப் பற்றியும் குழந்தை களைப் பற்றியும் சொல்லனுமா என்ன
Versatile and
Great performance
வாழ்த்துக்கள் 👏👍
Lydian ungalapathi solavavenu veralevelu 🥰 😍✨
Really a nice composition by Mr.Ilayaraja... Same song re-presented awsomely. All the best to Lydian and Amrithavarshini 👍👍
wow whole chennai bring to your eyes..super super..nice composition and rendering.
just like the original!!
The notes, tones, voice and feel is exactly same as original... Beautifully recorded 😍
I take this chance to greet bro varshan for raising a wonderful children I have seen them In campus school long back....you are an amazing father, awesome playing all rounder Lydian. Love you all.
When I close my eyes feels like Isai gynani himself is singing , sir your vocal ability is so good , try only raja sirs songs because hearing it is so pleasing to the ears .
Super addicted. I am watching this video at least 4 times a day. God bless your family, may you live long and healthy attain worldwide fame..... and spread the greatness of our dear Maestro to the world. My life time aim -- Maestro should get Oscar for lifetime contributions.
🙏❤🎼😇
Such a nice Dad trained this two children's you are great sir godbless you.
Really superb..lydian ultimate உங்க அப்பா வாய்ஸ் அப்படியே இளையராஜா வாய்ஸ் மாதிரியே இருக்கு அருமை.பாடல் செம்ம.. ரியலா இருக்கு.. வாழ்த்துக்கள் 💖🙏🎁👏
Looks like voice over by lydian father, amazing family
Super Lydian and family. You guys are such an inspiration. Prayers and best wishes.
Lydian who did mixing and mastering
It's very good 😊
And sir your was is just mesmerising.
And the whole karoake by Lydian andamirthavarshini
🎉🔥🔥🔥🔥
This song sound mix and master is done by me sir (Lydian 's dad)🙏♥️🎼🙂
Proud to see a father like you sir.. you did so much for your children. Congratulations sir. I always admire the humbleness that you and the children have.May god bless you and family. Inspire the world in positive way always..
Super 👍.காலத்திகேற்ற பாடல் 🤔🤔🤔
Perfect 👌... Mesmerizing... Ilayaraja sir voice is righteous and identical..
This performance is amazing!! Keep it up! I kinda felt that the guitar wasn't heard too clearly but other than that remarkable
மிகவும் அருமையாக இருந்தது.நீங்கள் மேலும் மேலும் பல சாதனைகள் புரிய எல்லாம் மல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவராக.வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா கொண்டாட இருக்க இருக்கும் குடும்பம் . சீக்கிரம் இளம் இசை புயலை திரையில் காணலாம் என்றே தோன்றுகிறது
வாவ் சூப்பர் ஹிட் song thanks kediyan
Just like the Original Track!!! Its like as if We are hearing our fav song in a fresh touch. Really a great team work👏🏼👏🏼👏🏼
If music was a nation, then definitely your house will be its capital city. Three world class talents, Varshan Sir, Amritha varshini and Lydian.