தமிழக ரயில்களில் நடக்கும் அத்துமீறல்கள்...திணறும் பயணிகள் | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • தமிழக ரயில்களில் நடக்கும் அத்துமீறல்கள்...திணறும் பயணிகள் | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 245

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 4 месяца назад +146

    அனைத்து டிடிஆர் களையும் தமிழர்களை நியமிக்க வேண்டும்

    • @gunasekaran1683
      @gunasekaran1683 4 месяца назад

      sari agiduma? chennai ah mattum develop panna ippadi than da agum.. ellarum chennai ku varanga poga bus um sari illa , apparam enna pannuvanga?

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y 4 месяца назад +6

      அருமையான பதிவு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉 பூரா பயலுங்களும் வடக்கன் தான் 😅😅😅😅😅😅

    • @sarojasaroan9641
      @sarojasaroan9641 4 месяца назад +1

      Definitely.

    • @Yesuraja_paul
      @Yesuraja_paul 4 месяца назад +1

      Yes😢❤❤

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 4 месяца назад +2

      @@gunasekaran1683 Boss.. this is not just with chennai. Do you even know what is happening in north? Everywhere, the trains are full and railway minister is busy shooting insta reels. Have the guts to question railways or are you afraid of ED/CBI/IT/NIA raid?

  • @samsutheenp8079
    @samsutheenp8079 4 месяца назад +55

    பிரச்சினையை கோர்ட்க்கு கொண்டு சென்று சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை கோர்ட்டுக்கு இழுத்து, பயணிகளின் கஷ்டத்துக்கு நஷ்ட ஈடு கேட்க வேண்டும்.

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y 4 месяца назад +2

      அருமையான யோசனை 🎉🎉🎉

    • @veedioview
      @veedioview 4 месяца назад +1

      எத்தனை வருடங்களுக்கு பிறகு?...

    • @kannathathsan2746
      @kannathathsan2746 4 месяца назад +1

      ஆம் நல்ல யோசனை.

    • @YouTubelover-j6o
      @YouTubelover-j6o 4 месяца назад

      10 year After judgement solluvanuga India worst judicial system thaa athukku best example Delhi bus nirbaya rape case ku 10 years kalichi rapist ku thukku punishment

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 4 месяца назад +34

    ரிசர்வேசன் பெட்டியில் பயணபாதுகாப்பு வழங்கமுடியாவிட்டால் ரயில்வே எதற்கு ரிசர்வ் செய்கிறது?

    • @SumathiS-v2x
      @SumathiS-v2x 4 месяца назад

      Thiruttu modi kumbal plan panni panra velai ithu

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 4 месяца назад +40

    கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @ptj1ptj172
      @ptj1ptj172 4 месяца назад +1

      Appadina😂

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y 4 месяца назад +2

      எப்படி😂😂😂

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 4 месяца назад +1

      முன்பதிவு செய்தவர் மீதா?

  • @vijay-is4gb
    @vijay-is4gb 4 месяца назад +21

    ஒன்னும் பண்ண மாட்டாங்க இந்த ரயில் வே நிர்வாகம். துறையில மோசமாமான துறை இந்த ரயில்வே துறை.

    • @arunma-tj3ef
      @arunma-tj3ef 4 месяца назад +1

      ரயில் பயணத்தை ரத்து செய்ய வேண்டும்

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 4 месяца назад +32

    பாசஞ்சர் இரயில்களை
    பல மடங்கு அதிகமாக இயக்க வேண்டும்

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c 4 месяца назад +35

    மக்கள் எல்லாரும் ரயில்வே அமைச்சர் கு, letter podunga 10 லட்சம் கடிதம், இல்லை ரயில்வே கண்டுக்கவே செய்யாது

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 4 месяца назад

      பாஜகவினர் என்றைக்கு யாரை கண்டு கொண்டார்கள்.
      விளைவுகளைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர்களிடம் புதைந்துள்ள தீய திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டே இருக்கும் ஒரு மனிதநேயமற்ற ஜென்மங்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 месяца назад

      s bus also fc

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 4 месяца назад +19

    ரயில் நிலையத்தில் உள்ள 🚆 பயணம் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது ஆகவே தயவுசெய்து RPF மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @VP_12345
    @VP_12345 4 месяца назад +8

    ஒரு ரூட்டில் முன்பதிவு ரயில் ஒரு முறை அடுத்து முன்பதிவு இல்லாத ரயில் என்று மாறி மாறி விடவேண்டும். ரயில்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்

  • @Ananya2019
    @Ananya2019 4 месяца назад +11

    பல வருடங்களாக இது நடக்குது. எந்த நடவடிக்கை யும் இல்லை

  • @ameeruddin1601
    @ameeruddin1601 4 месяца назад +5

    ரயில்வே பிரைவேட்டிடம் ஒப்படைத்து விடுங்கள் டிக்கெட் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை நிம்மதி உன் பயணம் டிரைவிங் சுத்தமாக இருக்கும் 🙏

  • @hasanmeeran5
    @hasanmeeran5 4 месяца назад +13

    Unreserved ticket ஒரு குறிப்பிட்ட அளவு கொடுத்தால் நல்லா இருக்கும் .

    • @Ananya2019
      @Ananya2019 4 месяца назад +1

      வடக்கன்கள் டிக்கெட் எடுப்பதே இல்லை

    • @PrithiviRaja
      @PrithiviRaja 3 месяца назад

      Best idea.. But Govt will not Follows

  • @gokulv6172
    @gokulv6172 4 месяца назад +16

    Modhala unreserved compartment ku edhuku extra tickets thareenga? Basic issue solve panale podhume.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 месяца назад +1

      Good question . Now everything is computerised. Why not restrict unreserved tickets only to the available capacity. Persons travelling by unreserved compartments also are also human beings only. They also deserve minimum comfort. As suggested runing more Antyodhaya trains wil provide the solution. Very few new trains have been introduced in the last 10 years. Even in 70s following trainns were run 1. Trivandrum - Chennai mail, TVM- Ms super express, Tuticorin Janatha, Nelai Express., pandyan, now TVM MAIL IS CALLED ANANTHAPURI EXPRESS. Tvm superfast is run as GuruvayorExp, Tuticorin janatha is pearl city, Nellai the same. Old Shencottah pasengr is podhigai, Vaigai exists for the last 47 years. Only Tejas and vande bharat have been introduced in the last 10 years apart from biweekly. Is it sufficient for the growth of Chennai and the Indian population/ economy.

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 4 месяца назад +4

    ரயில்வே காவல்துறை
    TTR,
    ரயில்வே அதிகாரிகள்
    எல்லாத்தையும்
    டிஸ்மிஸ் செய்து விடுங்கள்
    சரியாகிவிடும்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 4 месяца назад +6

    ரயில்வே தனியார் மையமாக ஆக்க வேண்டும் 😎

    • @ragunathganesan2732
      @ragunathganesan2732 4 месяца назад +3

      அதுக்குதான் இந்த வேலை.எல்லம் புகழும் வடக்கனை சேரும்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 4 месяца назад +26

    திறமையை பாராட்டி அஸ்வினியை மீண்டும் இரயில்வே துறைக்கு அமைச்சராக்கியாச்சுல
    போ போ போ போ போ

  • @DFSElite
    @DFSElite 4 месяца назад +17

    கணக்கில்லாமல் டிக்கெட் கொடுப்பது யார் ??,?😡😡😡

    • @Krishna33335
      @Krishna33335 4 месяца назад +4

      Avanunga ticket eduka maatanunga 😂😂😂

    • @KcRedRanger28
      @KcRedRanger28 4 месяца назад +6

      Ipa Unreserved Ticket Online la kooda edukulaam, so Unreserved tickets ku Limit venum

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 4 месяца назад +1

      ​@@Krishna33335😂😂😂😂

  • @gunasekaran4293
    @gunasekaran4293 4 месяца назад +16

    Unreserved compartment அதிகபடுத்த வேண்டும்
    3 அல்லது 4 unreserved compartment ஒவ்வொரு ஸ்டேஷன்னிலும் அதிகப்படியான பயண சீட்டு கொடுக்கின்றார்கல் ரயில்வே நிர்வாகம் சீர்கெட்டு உள்ளது

  • @suriyaprakash8868
    @suriyaprakash8868 4 месяца назад +3

    நம் நாட்டுக்கு வந்தே பாரத்தை விட அந்தியோதயா மாதிரி முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட ரயில்கள் தேவை

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 4 месяца назад +6

    Railway minister is a dummy person. He has to resign from the post

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 4 месяца назад +3

    Rpf must do the right work at these times.

  • @thirumurugan3773
    @thirumurugan3773 3 месяца назад +1

    TTR ஹிந்தி காரன் ஆதனால் ஹிந்தி காரன் முன் பதிவு பெட்டிகளில் பயணம் செய்தால் ஹிந்தி காரன் TTR கண்டுகொள்வதில்லை...தமிழ்நாட்டில் வட இந்தியர் ஆதிக்கம் அதிகம் ...

  • @ptj1ptj172
    @ptj1ptj172 3 месяца назад +1

    Nextu vadakaans target flight dan..2030 la Indigo flight Chennai to Patna, unreserved aa maari, standing la povanga. Enna onnu footboard adika mudiyadu ngra ore varutham dan.

  • @user-ig4fz7lo2y
    @user-ig4fz7lo2y 4 месяца назад +9

    குடித்து விட்டு வருபவர்களை யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் அராஜகம் செய்கிறார்கள் . கெட்ட வார்த்தைகளால் பேசு கிராங்கள் உதவி எண் என்ன???

    • @SamimA-kr9lr
      @SamimA-kr9lr 4 месяца назад

      Train la okanthu kudikuranga.....avargalai enna seivathu...

    • @bharath6492
      @bharath6492 4 месяца назад +1

      139

  • @RajRaj-cw9vw
    @RajRaj-cw9vw 4 месяца назад +4

    chennai to kanniyakumari 2 double decker.
    kanniyakumari to chennai 2 double decker train vidunga sir.all problem solved.

  • @ramasamymanavalan5505
    @ramasamymanavalan5505 4 месяца назад +1

    உரிய தீர்வு காண வேண்டும்

  • @SubramaniamRajan
    @SubramaniamRajan 4 месяца назад +2

    போதுமான அளவிற்கு முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 4 месяца назад +1

    விடியல் பஸ் பத்தி வீடியோ போடுங்க உபி TV 😂😂.

  • @user-hp1xj6to9ic
    @user-hp1xj6to9ic 4 месяца назад +3

    Bring StriCT Rules.

  • @justatry4332
    @justatry4332 4 месяца назад

    Train avoid panradhu best... because ticket edukama varavangalala...safety irukadhu...elloru busla poradhu best...

  • @dillibabudhasarathan494
    @dillibabudhasarathan494 4 месяца назад

    Yes it's true. Myself suffered during my trip to Trichirapalli

  • @gunaSekar-o2t
    @gunaSekar-o2t 4 месяца назад

    ஆரஸ்ட் பண்ணனும் அதான் வழி

  • @bharath6492
    @bharath6492 4 месяца назад

    தாம்பரம் நாகர்கோவில் அந்தியோதியா sir

  • @murugarajraj7677
    @murugarajraj7677 4 месяца назад +5

    Digital india

  • @balkey_444
    @balkey_444 4 месяца назад

    South Indian is great

  • @rsampathrsampath6508
    @rsampathrsampath6508 4 месяца назад +4

    என்னடா பன்றீங்க ரயில்வேகாரங்களே

  • @balasubramanianchandrasekh5150
    @balasubramanianchandrasekh5150 4 месяца назад

    A travel from Bangalore to madras by Brindavan express two months back was so horrible

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 4 месяца назад +4

    ரயில்வே மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் 😎

  • @priyadeavnpriyadevan2093
    @priyadeavnpriyadevan2093 4 месяца назад +1

    Yess

  • @smanikandan11
    @smanikandan11 4 месяца назад +1

    Few years back each and every train has 3 front + 3 back unreserved coaches.
    Now 1 front + 1 back unreserved coaches . IR Should increase UR Coaches in all trains

  • @palanivelu574
    @palanivelu574 4 месяца назад

    ithu than india

  • @prabhuviptravels2942
    @prabhuviptravels2942 4 месяца назад

    We are tamil people we have all rights so we have all the rights to stop that train

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 3 месяца назад

    This type of journey people safety should be taken care by the concern Railway Authorities.

  • @venkataramananrengan1913
    @venkataramananrengan1913 3 месяца назад

    Vande Bharat. Ji ki bharat.

  • @viji8322
    @viji8322 4 месяца назад +1

    இன்று நேற்று அல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸ் எப்பொழுதும் அப்படி தான் இருக்கும்

  • @aksitha5947
    @aksitha5947 4 месяца назад +3

    Innum AC couchku than ippadi nadakula athum kudiya sikkaram nadanthudom

    • @samwienska1703
      @samwienska1703 4 месяца назад

      Athu nadanthu oru maasam aachu. Gujarat la already AC coach la ipdi nadanthu national level news la vanthaachu!

  • @VP_12345
    @VP_12345 4 месяца назад +2

    அனைத்து ரயில்களும் முன்பதிவு செய்து பயணம் செய்யும் நிலையில் இருக்கவேண்டும்.

    • @gokularaman1826
      @gokularaman1826 4 месяца назад

      Then no one will get train ticket in case of emergency 🤕 Isn't it ?

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn 4 месяца назад +1

    ரயில்வே காவல் துரை என்ன செய்கிறது..

  • @senthilcorp9424
    @senthilcorp9424 4 месяца назад +1

    மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் பயணத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 4 месяца назад +12

    இதுக்கு இங்க இருக்கற
    அண்ணாமலை
    வானதி
    எச்.ராஜா
    இவங்க பதில் சொல்லாமே

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 4 месяца назад

      சொல்ல மாட்டான்..26 ஆட்சியை பிடிக்கணும்,தமிழ்நாட்டை தாரைவார்து வடமாநிலம் போல் கலவர பூமியாக மாற்றவேண்டும் என்று மும் முரமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார் ...மக்கள் பிரச்சினை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்..மேலிடத்தில் பேசவும் மாட்டார்...

  • @subhasrikumar7824
    @subhasrikumar7824 4 месяца назад

    Sleeper coaches has been considerably reduced and added to 3AC and 2AC. This might also be another reason.

  • @kathiresansubramaniyam658
    @kathiresansubramaniyam658 4 месяца назад +1

    ஒரு ரயிலில் எந்த அளவு இருக்கைகள் உள்ளனவோ, அதில் ரிசர்வேஷன் போக, மீதமுள்ள அன் ரிசர்வ்டு டிக்கெட்டுகளை (ஓபன் டிக்கெட்) மட்டும் கொடுத்தால் போதும். எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும். அளவுக்கு அதிகமான ஓபன் டிக்கெட்டுகளைக் கொடுப்பதுதான் பிரச்னைக்குக் காரணம்.

  • @arunprasad4129
    @arunprasad4129 4 месяца назад

    Standing ovation for the civic sense of indians and the central govt

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 4 месяца назад +5

    It is very shame on the part Indian railways and its administration. Feat to travel in train. My God. Whether north indian or south indian, crime is crime, mistake is mistake. Total failure of Railway Police. Very poor Railway police. There should strict vigil in trains

  • @GASJAllInAll
    @GASJAllInAll 4 месяца назад +1

    Take action please

  • @943rama
    @943rama 4 месяца назад

    எப்போ நடவடிக்கை

  • @Mahe15
    @Mahe15 4 месяца назад

    Enaku therichu oru 5years ku mela still varaikum TTR Guruvayoor train la vanthathu illa TTR erupanga ellarum AC coach la mothama erupanga ithunaley na guruyoor train na avaoid panniten night ley travel pannikiralam nu 👍

  • @karthikdeva1621
    @karthikdeva1621 4 месяца назад +1

    Unsafe activities will happened on here...💯💯💯

  • @udayk19
    @udayk19 4 месяца назад

    Railway should Recruit more employees for checking these kind of irregulars

  • @s.josephamalraj7323
    @s.josephamalraj7323 4 месяца назад

    முன்பெல்லாம்... ஒரு ரயிலுக்கு முன்புறம் 5 பின்புறம் 5 என முன்பதிவு இல்லாத பெட்டிகள் என 8 முதல் 10 பெட்டிகள் வரை இருந்தன... வருவாய் திமிர் பிடித்து அலையும் ரயில்வே நிர்வாகம்... முன்பதிவு இல்லாத பெட்டிகளை ஆக்கிரமித்து அதை ஏசி பெட்டிகளாக தர உயர்த்தியது.. அதன் விளைவு தான்.. தற்பொழுது தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட
    முன்பதிவு செய்து பெட்டிகளை ஆக்கிரமித்து வருகிறார்கள் முன்பதிவு இல்லாத பயணிகள்... எனவே முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் முன்பதிவு இல்லாத ரயில்களை அதிகம் இயக்க வேண்டும்... இவ்வாறு செயல்பட்டால் மாத்திரம் தான் இது போன்ற செயல்பாடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்... அதை விட்டுவிட்டு இதற்கு மேலும் அதிரடியாக இறங்கினால் ரயில்வே நிர்வாகம்... மேலும் பல பின்னடைவுகளை சந்திக்க வழிவகுக்கும்..

  • @943rama
    @943rama 4 месяца назад

    பாவம் தமிழர்கள்

  • @1moreinfo180
    @1moreinfo180 4 месяца назад

    railway minister case podugha

  • @ramani.g390
    @ramani.g390 4 месяца назад

    இரயில்வே துறை அலுவலர்களை இந்த இரயிலில் பயணம் செய்ய வைக்க வேண்டும்.

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 4 месяца назад

    Railway Ticket checker as well as Railway police have to improve their efficiency skill to react on such incidents. Many time we all discussing but no improvement.

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 4 месяца назад

    வந்தே பாரத trains ல இனிமே இந்த நிலைமை வரும்..
    வசூல் செய்ய மட்டுமே ரயில்வே அமைச்சகம் உள்ளது .. அதுவும் ரயில்வே ஸ்டேஷன்களை அழகு ஆக்க..

  • @ashokkumarmore
    @ashokkumarmore 4 месяца назад

    Add extra genral compartment in all train
    Idu kuda teriyada southern railway
    Pesame na railway minister irunduirkanum

  • @saravanakarwal3022
    @saravanakarwal3022 4 месяца назад

    Central govt should bring more than 4 boxes for unreserved coach... Because most of the people are used an unreserved compartment only. Press and media make awareness to govt to bring more unreserved compartment in all trains

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj 4 месяца назад

    Card swiping or paper ticket qr code reading system automatic door open close should be introduced in reserved coaches. Like only the reserved passangers can board the reserved coaches using their qr code and other passangers restricted to entry

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 4 месяца назад

    Vellaikaran namma makkalayum keduthuttana ayo ayo

  • @prabu5415
    @prabu5415 4 месяца назад

    Impose heavy fines to the unreserved passengers who are getting in the reserved compartment.

  • @PrithiviRaja
    @PrithiviRaja 3 месяца назад

    Enna da Window valiya oruthan Poran.. Romba Over ah poranunga..

  • @yamunaslife6872
    @yamunaslife6872 4 месяца назад

    Naga reserve pannium train la poga mudiyala north Indian step la okanthukuraga compant kula poga vdama tirupur la

  • @REVATHIS-uk7mb
    @REVATHIS-uk7mb 4 месяца назад

    Stop the train by pulling chain. All the reserved ticket passengers should unite and fight for their rights

  • @kannans4728
    @kannans4728 4 месяца назад

    முன் பதிவு இல்லாமல் டிக்கெட் எவ்வளவு இடங்கள்

  • @ELYA7
    @ELYA7 4 месяца назад

    நடவடிக்கை தேவை

  • @vigneshp2864
    @vigneshp2864 4 месяца назад

    அனைத்து தவறும் அதிகர்கள்கள் மீதுதான்

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 3 месяца назад

    Senior Citizen concession was taken off during COVID period and still its not revert back. It's really a curse for the Senior Citizens.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 4 месяца назад

    Either the central ministers or the Rail ways authorities should take action. Y the Railway authorities r irresponsible.

  • @Suryakash033
    @Suryakash033 4 месяца назад

    Unreserved compartment extension pannanum athuthan correct ana solution

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 4 месяца назад

    Unreserved compartment extra vacha enna da vennaigala

  • @krishaanadan5963
    @krishaanadan5963 4 месяца назад +1

    மொத்தம் நான்கு பெட்டி ரிசர்வ் செய்யாத பயணிகள் செல்வதற்கு ஒரு பெட்டியில் 100 பயணிகள் என்றாலும் நான்கு பெட்டியில் 400 பயணிகள் ஆனால் டிக்கெட் விற்பது ஆயிரம் நபர்களுக்கு டிக்கெட் வாங்கியவர்கள் எப்படி செல்வார்கள் டிக்கெட். 400 நிறுத்த வேண்டும்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 месяца назад

    ரயில்வே நிர்வாகம் சரியில்லை.மிக மோசம்.

  • @tn25tiruvannamalai99
    @tn25tiruvannamalai99 4 месяца назад

    Under received டிக்கெட் கம்மியா கொடுத்தா பிரச்சனையே இல்லை

  • @a.c7213
    @a.c7213 4 месяца назад

    Very bad experience recent times

  • @sg2071
    @sg2071 4 месяца назад

    I think railways need to be privatised.. only then we can travel safely.

  • @gokularaman1826
    @gokularaman1826 4 месяца назад

    Add extra general coaches the problem will be solved 🤔 railways don't have such a plan which benefits people 😢 Always people have to suffer 😔😔😔

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 4 месяца назад +2

    Ini flights la mattum than comfortablea poga mudiyum.😢

    • @ptj1ptj172
      @ptj1ptj172 4 месяца назад +2

      Nextu adu dan vadakaans target...2030 la Indigo flight Chennai to Patna, unreserved aa maari, standing la povanga. Enna onnu footboard adika mudiyadu ngra ore varutham dan.

    • @ravichandrannarasimhan930
      @ravichandrannarasimhan930 4 месяца назад +1

      @@ptj1ptj172 🤣🤣

    • @destroyer9154
      @destroyer9154 4 месяца назад +2

      ​@@ptj1ptj172😂😂 correct bro

  • @selvasri3001
    @selvasri3001 4 месяца назад

    வடமாநிலத்தவர்கள் அப்பர்
    லோயர் என ஒவ்வொரு சீட்டிலும் ஒருவர் உறங்குகிறார்கள்.கெஞ்சி
    கூத்தாடி நானும் என் மகளும்
    சென்னையில் இருந்து சேலம் பயணித்தோம்.
    இன்று தமிழனின் நிலை
    இதுதான்.வடமாநிலத்தவர் 20 பேர்கள், தமிழர் 50 பேர்கள் ஆனாலும் நம்மவர்
    வாய்பொத்தி வந்தனர்.

  • @abhidevbabu8550
    @abhidevbabu8550 3 месяца назад

    Extra coach venum

  • @Benjamin-jj1lj
    @Benjamin-jj1lj 4 месяца назад

    வைகை express also 😢

  • @coolkrishnan
    @coolkrishnan 4 месяца назад

    Now a days too many such incidents... TTR is unable to do any. RPF is no where to be seen. Why does Railway sells so many unreserved tickets when there is only 2 to 4 unreserved compartments???

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 4 месяца назад

    This is true, y not the concerned authorities take action.if they fear, the police protection should be given. Y the Railway ministers are not aware of this.

  • @halfboil007
    @halfboil007 4 месяца назад

    Time for self weapons.?
    Think wisely 😎

  • @jeyanthkumar6003
    @jeyanthkumar6003 4 месяца назад

    Ithu thodarpaaga therku railway mel athigaariyidam keta pothu "Vadakarkalae TTR aaga ullathaal onnum panna mydiyathu nu terivithu vittaargal" ippadi ku Southern Railway....

  • @jeevansathe4311
    @jeevansathe4311 4 месяца назад +1

    அது போன்ற சமயங்களில் முன்பதிவு செய்தவர் ஆபத்து சங்கிலி இழுக்கலாம் என்ற அனுமதி அளித்தல் ஒரு விடிவு பிறக்கும்
    .

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 4 месяца назад +1

    ரயில் டிக்கெட் முன்பதிவு உறுதி செய்தபின்.
    TTR.நின்று பயணிகளை அனுமதிக்கும்

  • @prm1234567stphn
    @prm1234567stphn 4 месяца назад

    மோடியின் சாதனை

  • @kishorrrajan8054
    @kishorrrajan8054 4 месяца назад

    This shows that railway department is helpless. They pave the way for privatisation. Shameful,,,,,

  • @Krishnantvs
    @Krishnantvs 4 месяца назад

    Central railway minister's enna pudungarangala??

    • @rajeerajeekannan8029
      @rajeerajeekannan8029 4 месяца назад

      பிரச்சனை தீர்வு நாமும் டிக்கெட் எடுக்காமல் வடகன்ஸ் உடன் join பண்ண வேண்டும்

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 4 месяца назад +2

    இதுக்கு யார் காரணம்
    முன்பதிவு இல்லாத பெட்டி நான்கு அதற்கு
    இரண்டாயிரம் டிக்கெட்
    கொடுக்கும் அவலம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் எப்படி பயணம் செய்வார்கள்
    கூரையில் உட்கார்ந்தா????😮😮😮