கும்கியில் விக்ரம்பிரபுவின் உயிரை காப்பாற்றினோம் | Yuga Bharathi Speech | Trichy Book Fair 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 8

  • @umamaheswarigopal2832
    @umamaheswarigopal2832 2 года назад +3

    வாசிப்பு குறித்து இப்படி ஒரு இணைப்பைத்தர முடிந்த உங்கள் உரை ரொம்ப அழகா இருக்கு.. இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த அறிவும் அனுபவமும் உங்கள் பேச்சில் 👏👏👏

  • @reportersubramani2897
    @reportersubramani2897 10 месяцев назад +1

    தேன்.... தேனீக்களின் எச்சில்.....
    மணி வாசல்.,....
    சூரியன்...வெய்யோன்
    சொற்களின் சுகம்
    வார்த்தைகளின் வரலாறு...
    பல முறை கேட்க தூண்டும்
    உரை வீச்சு....
    வாழ்த்துக்கள்.

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 года назад

    அருமையான உரை.

  • @manomano403
    @manomano403 2 года назад +2

    வக்கற்றவன் ஆசிரியனாய் ஆனான் என்ற கருத்தை நான் ஒருபோதும் ஏற்றதில்லை,
    வாக்குக் கற்றவன் நல்லாசிரியன் என்பதே நான் கண்ட ஆசிரிய பாரம்பரியம்,
    எனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் உட்பட்டு, அறம், அறம் சார்ந்த எண்ணம், வழிகாட்டல், முன்னெடுப்பு, பின்பற்றல், அதில் நம்பிக்கை, தீவிர நம்பிக்கை, இத்தனையும் சார்ந்ததுதான் பிரபஞ்ச நல் ஊழ்..
    "அறம் மேவி வாழ்ந்தாரும் இல்லை, அறம் தாங்கிக் கெட்டாரும் இல்லை"
    "அவ்வினைக் கிவ்வினையாம்
    யார் கண்டார், எவ்வினைக் கெவ்வினையோ யாரெதிர் கொண்டார், மெய்வினை உணர்ந்திட முன்வரை
    அல் ஊழ் வலி கொல்லுமாமே, நின்வினை நீநினை செயலால் ஆனபின்
    நல் ஊழே நிலை வெல்லுமாமே"
    ஜெய ஜெய
    ஜெய செய
    வல்ல இறைவா,
    தோத்திரம் செய்தோம்
    தரித்திரம் போக
    அறம் செயல் மேவிடவே,
    அல்ல நினைந்திட
    அல்ல நிரந்தரம்
    என நீர் சொன்னீரே,
    நல்ல நினைந்தோம்
    நல்ல விளைந்திட
    அனுக்ரகம் செய்வீரே..
    ..
    10.57
    22.09.2022
    💓💓💓💓💓🏏💓💓💓💓

  • @sarasmanib8628
    @sarasmanib8628 2 года назад +1

    அருமையான பதிவு

  • @kannanv_22
    @kannanv_22 2 года назад +1

    Music eppadiyo irukku

  • @civilianvoicepublishers8691
    @civilianvoicepublishers8691 2 года назад

    மருத்துவ சிகிச்சையில் ஏமாறாமல் இருக்க கற்றுத்தரும் நூல்கள். இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் மற்றும் Patients' Rights in India நூல்கள் . திருச்சி புத்தகக் கண்காட்சி 2022 இன் ஸ்டால்கள் No:
    1, 6, 41, 61, 77, 78, 82, 83,98,99,123, 130,143, 144 இல் கிடைக்கிறது