சைமன் குழு | மாண்டேகு-செமஸ்போர்டு சட்டம் | FLASHBACK | CentumAPP

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 714

  • @zainulmaheshchannel9320
    @zainulmaheshchannel9320 Год назад +197

    இந்த மாதிரி ஒரு sir கிடைச்சாங்கனா எல்லாருமே நூற்றுக்கு நூறு எடுக்கலாம்👍👍👏

    • @CentumAPP
      @CentumAPP  Год назад +10

      மிக்க நன்றி!

    • @rekhasampath7233
      @rekhasampath7233 Год назад +5

      Unmai dhan … miga sirappaga soldringa … romba nalla puriyidhu sir tq sooo much

    • @kalaikarthi1858
      @kalaikarthi1858 Год назад

      ​@@rekhasampath7233 l

    • @dhivyatulasi2000
      @dhivyatulasi2000 9 месяцев назад +2

      Aama first time ah naa history class ah thoongama paathu iruken

    • @angelsobitha3832
      @angelsobitha3832 7 месяцев назад

      உண்மை தான்.அவ்வளவு தெளிவான விளக்கம்

  • @dossjeyaraj3098
    @dossjeyaraj3098 Год назад +41

    இது மாதிரி சொல்லி குடுத்த pc ஆகனும்ன்நூம்நு நினைக்கிறவன் கூட SI ஆய்டுவன் sir உங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @parthipang7251
    @parthipang7251 Год назад +9

    நன்றாக புரிந்தது இது போல் அணைத்து தலைவர்களுக்கும் போடுங்கள் ❤❤❤

  • @ramji-jr3tc
    @ramji-jr3tc Год назад +29

    மிக அருமை தோழரே 👍 நான் கணித ஆசிரியர் இப்போது முதல் முறையாக இந்த வீடியோ பார்த்தேன் மிக அருமையான முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி 👍🎉

  • @thavakumark3330
    @thavakumark3330 Год назад +3

    Sir நீங்க சூப்பரா சொல்லி தர்றீங்க சார் சூப்பர்

  • @kaladevi1200
    @kaladevi1200 Год назад +5

    School teacherமாதிரி தெளிவாக சொல்லி தருகிறார். நன்றி சார்

  • @anitha7404
    @anitha7404 Год назад +2

    ஐயா, உங்களின் வகுப்புகள் அனைத்தும் அருமை.தேர்வு நோக்கில் படித்த எங்களுக்கு நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழிவகுத்த நம் முன்னோர்களை பற்றிய முழு விவரங்களையும் உணர்வுபூர்வமாக உணரவைத்ததற்கு கோடானகோடி நன்றிகள்.

  • @bs.karthik
    @bs.karthik Год назад +6

    🤩👏 மிக அருமை அண்ணா, உங்க வீடியோ பாத்துவிட்டு கமெட் பண்ணாம போக முடியலை ....🎉 வாழ்த்துகள் 🎉

  • @mariappan588
    @mariappan588 Год назад +4

    ரொம்ப நல்லா இருக்கு சார் உங்க கிட்ட இருந்த இன்னும் அதிக வீடியோஸ் வந்து எதிர்பார்க்கிறோம் சார் இந்த மாதிரி யாரும் எடுக்க மாட்டாங்க சார் ரொம்ப தேங்க்ஸ்

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      நிச்சயமாக...தொடர்ந்து பாருங்கள்

  • @subathram5308
    @subathram5308 10 месяцев назад +1

    நான் முதுஅறிவியல் படித்திருக்கிறேன் உங்களை போல் ஒரு ஆசிரியர் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுது கிடைத்துவிட்டார். நன்றி சார்.

  • @tamilselvanacting1298
    @tamilselvanacting1298 Год назад +2

    மிகவும் நன்றாக புரிகிறது ... 🎉❤நீதி கட்சி, சுயமரியாதை இயக்கம் பற்றிய தகவல் வேண்டும்

  • @Santhiya.SXl-B
    @Santhiya.SXl-B 3 месяца назад

    Extraordinary sir....... உங்க video பாத்ததுக்கு அப்புறம் தான் ஒரு ஐடியாவே கிடைச்சுருக்கு

  • @Attitude_girl_771
    @Attitude_girl_771 11 месяцев назад +2

    Anna super nalla purithu

  • @ragupathiragavan4840
    @ragupathiragavan4840 3 месяца назад

    உண்மையிலே வரலாறு என்றால் தெரியாமலே இருந்தேன் நீங்கள் நடத்தியதற்கு பிறகுதான் வரலாறு படிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது

  • @iniyan1968
    @iniyan1968 Год назад +1

    இது போல ஒரு விளக்கம் இல்லாதால் தான்மனப்பாடம் பன்றாங்க இனிமே நடக்காது.மிகவும் நன்றி ஐயா.

  • @பாதை
    @பாதை 3 месяца назад

    இந்தியா பற்றிய தகவல்கள் அனைவருக்கும் தேவை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @saranyadevisurendar655
    @saranyadevisurendar655 Год назад +1

    Superb sir..... Unga teaching romba cleara purikirathu... Ithumari niraya videos puduga sir... Engalukku romba usefulla irukku..... Thank you.... Sir.

  • @Jayabavi-e8j
    @Jayabavi-e8j Год назад +1

    Unga explanation ku piraku than intha concept puriyuthu sir.Please continue more vedios.Thank you sir.

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 Год назад +1

    சூப்பர் இது மாதிரி யாராலாயும் தெளிவா சொல்ல முடியாது. 🙏

  • @RenugaKarthick-u6f
    @RenugaKarthick-u6f 10 месяцев назад +1

    Ithuvara unga flash back pakalayaenu varuthapadren.realy super sir .thank u

  • @charudarshini7c36
    @charudarshini7c36 Год назад +1

    Vidudhalai poraatta veerargal pathi arumaiya solli manadhil nattuppatrai vidhaikkireenga Thankyou anna. Super teaching

  • @jansiselvarani7279
    @jansiselvarani7279 Год назад +11

    Clear explanation sir. Continue pannunga sir. Thank you for your efforts

  • @achuachuma3295
    @achuachuma3295 Год назад +1

    History padikanum na ore bayama irukum bro,clrba puriyithu nu,but ipa ninga teach panra nala na history padika start pani iruke,ninga solratha listen pannalae pothum bro👍👍👍👍👍

  • @priyanga8700
    @priyanga8700 Год назад +1

    Sir Unga teaching oru average student kooda centum eduga vaigara oru excellentana teaching sir super ipadiye oru oru eduthu continue panuga👏👏👌

  • @sp...9759
    @sp...9759 Год назад +14

    அருமையான விளக்கம் அண்ணா இனி இது மறக்காது....🎉🎉🎉
    மிகவும் நன்றி....🙏🙏

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      மிக்க நன்றி!

    • @thiyagafarm
      @thiyagafarm 8 месяцев назад

      Social unit wise edunga sir. Super ra புரியுது

  • @s.abimanyu4508
    @s.abimanyu4508 Год назад +1

    Bro intha consept sema ya irukku bro............♥️💯 So neraiya ithu mathiri pannunga bro...GK full la........bro 👍🤝 .....unit 8 and 9 ellame full la pannunga bro......INM full la.....and polity fullavum eppadiye pannunga bro spr teach panringa so polity pannunga bro tnq ...for ur teaching

  • @RajRaj-rk7fv
    @RajRaj-rk7fv Год назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி தெரிவித்து என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sofiadavid4707
    @sofiadavid4707 Год назад +10

    super explaination sir. im getting so much confidence in INM TOPICS..through watching your videos

    • @CentumAPP
      @CentumAPP  Год назад +1

      Glad to hear that

    • @stellaarul8876
      @stellaarul8876 8 месяцев назад

      Siryour teaching excellent..I know how whis you ? Tq tq.....

  • @j.amreenbegum1892
    @j.amreenbegum1892 Год назад +1

    Thank you so much bro ipo dan exam ku padika oru nambikaye varudhu inum naraya videos government exams kaga podunga bro.. ❤️

  • @revathigengaiah9431
    @revathigengaiah9431 Год назад +1

    Oru oru video parkumbothum xam ku prepare pandromnu nenaikkuratha vida neriya visham therinjikurom sir unga video parthu...thank you so much sir🙏

  • @Hamarunisha786
    @Hamarunisha786 Год назад +1

    Ongaloda vedio na mei silirthu vitten sir ongaluku thanks solla words ee illa sir avlo super aa iruku na subscribe pannathula irunthu onga vedios thavira vera entha vedios um parpathillai sir romba thanks sir

  • @thayalankarthik6825
    @thayalankarthik6825 Год назад +1

    Sir unga teaching very useful sir engala mathiri irukura housewife rompavey usefulla iruku sir.ithey mathiri science glass podunga sir

  • @gopij7028
    @gopij7028 Год назад +2

    இன்னொரு விடயம் சொல்ல மறந்துடீங்க...
    சைமன் குழு அறிக்கை அடிப்படையில் மூன்று வட்ட மேசை மாநாடுகளும் லண்டனில் நடத்தப்பட்டது 🔥🔥❤️❤️

  • @magalingam8266
    @magalingam8266 Год назад +3

    தெளிவாக புரிந்தது sir 👏👏👏.சிறப்பு! சிறப்பு! சிறப்பு! சிறப்பு!

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      மிக்க நன்றி!

  • @manjuk9072
    @manjuk9072 Год назад +2

    Neenga than best pasanga topla povanga neeinga class edutha🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kalees3659
    @kalees3659 Год назад +1

    Unga class romba easy purinchuka mudiyuthu sir u are a good teacher

  • @deepsikas5113
    @deepsikas5113 Год назад +2

    Clear and perfect explanation sir🤩 ithuvaraikum ipdi oru class na atten panathe ila ... really superb sir🎉...

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      Thank you for your valuable comment and support

  • @NandhiniNandhini-uv7co
    @NandhiniNandhini-uv7co Год назад +1

    ithellam thryamale epti padikanumnu thryamale ithana naal irunthutten..ippothan enakku clearance kidaikuthu sir...ellam ungalala mattum than...valthukkal sir....delhi sulthaniyam patriya class vedio vum podunga sir... innm nirya vedios kaga kathirukkirom😇🤗🙏🙏

    • @CentumAPP
      @CentumAPP  Год назад +1

      Thank you...keep watching

  • @manikhan7817
    @manikhan7817 Год назад +1

    Super sir ... Ithe Continue Pannunga.... manappadam than ithuvaraikkum pannitu irunthen ipothan connectivity kedaichathu... Thq sir

  • @janurajesh8347
    @janurajesh8347 Год назад +1

    Thank you so much sir, iam a working wemen eanakku romba use fulla irukku sir unga ella vedios um

  • @raypremaPrema
    @raypremaPrema Год назад +1

    Good teaching. Miss panniten ivlo
    naala.hereafter i follow this channel sir .shortcut ku ini Good bye

  • @abineshstarcyfan
    @abineshstarcyfan Год назад +2

    அருமையான விளக்கம்.....TNX sir

  • @Sangeetha-xr1eo
    @Sangeetha-xr1eo 18 дней назад

    Vera level bro,,,enaku epadi padikarathunu feel panna epo padikavey vendamnu thonuthu thank u so much bro

  • @jayakumar-my2kt
    @jayakumar-my2kt Год назад +1

    Intha marii explanation ithuvaraikum yarum tharala sir clear cut aa solliteenga sir intha oru video la avlo information koduthureekenga sir thnx alot history enaku pudikathu sir unga video parthathuku aprm sema interesting aa eruku sir i am waiting for next video sir ungaluku epty nandri soldrathunea therla sir tnx so much sir 🎉🎉🎉

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      Thank you for your valuable comment...Keep watching

  • @m.neelavathitnjpukkarambai8445
    @m.neelavathitnjpukkarambai8445 Год назад +1

    தெளிவான விளக்கம் மிகவும் அருமை

  • @sabeesabeesabeesabee1531
    @sabeesabeesabeesabee1531 6 месяцев назад

    நன்றி Sir மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி சார்

  • @sumithravijayakumarvijayak362
    @sumithravijayakumarvijayak362 Год назад +2

    Sir unga flashback section vera level plz alla topickum kudunga

  • @kavidasank4575
    @kavidasank4575 29 дней назад

    நன்றி சார் மிக தெளிவான புரிதலை கொடுத்தமைக்கு.

  • @meenumarthal4196
    @meenumarthal4196 Год назад +1

    Remba useful ah irukku sir, class continue va poduga...

  • @BanuMathi-k5c
    @BanuMathi-k5c 7 месяцев назад

    Sir really super nalla puriuthu gk yella topic um ipdi soli kodunga gk pathina payam ilama irukum.tnpsc student ku ithana nal ithu mathiriana oru class than yethir pathen rompa 🙏🙏🙏🙏

  • @yuvanjai
    @yuvanjai 6 месяцев назад +1

    Nallaruku sir🎉

  • @sundarakrishnanp3053
    @sundarakrishnanp3053 Год назад +2

    1919 to 1947 varaigum eruga topic yallam vedio compain panni potunga sir

  • @rajkumarp2023
    @rajkumarp2023 8 месяцев назад +3

    ஐயா எனக்கு வரலாறு படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது

  • @raman09
    @raman09 Год назад +1

    சார் இதே போல அறிவியல் கும் நடத்தின ரொம்ப நல்லா இருக்கும்,pls சார்

  • @saravananm8563
    @saravananm8563 Год назад +1

    இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி பற்றி class podunga sir

  • @RajaRaja-xw7rh
    @RajaRaja-xw7rh Год назад +1

    Thank you sir . Nan ippa. INM than. Padikiren. Supera. Puringidu

  • @luckygirl..4842
    @luckygirl..4842 11 месяцев назад

    Very very useful sir.
    Very Interesting session sir..
    எப்போதும் மறக்காது sir.
    Thank you sir..

  • @k.murugan5982
    @k.murugan5982 Год назад +1

    சார் உங்களோட வகுப்பு அனைத்து பாட பிரிவுகளுக்கும் இருந்தால் ரெம்ப நல்லா இருக்கும் சார் உங்களோட சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சார்

  • @SELVAARUVI
    @SELVAARUVI Год назад +1

    Ippo than sir moolusa purkiratju sila கேள்விக்கு பதில் மிக்க நன்றி❤🎉 இன்னும் ஃபிளாஷ் பேக் session venudum iyaa❤

  • @c-5533
    @c-5533 Год назад +1

    Yaru sir neenga ippadi class edukuronga chancey illa vera level

  • @MohanasundariPalaniswamy
    @MohanasundariPalaniswamy 2 месяца назад +1

    U r great person in th human begin

  • @keerthanakeerthi8437
    @keerthanakeerthi8437 Год назад +1

    Sir super explanation inm inum videos podunga

  • @Pilomiiruthayasamy
    @Pilomiiruthayasamy Год назад +1

    மிக மிக அருமை மிக தெளிவாக உள்ளது

  • @Manimuthees23
    @Manimuthees23 2 месяца назад

    Sirrruuuy ne vera ragam siruuu,una Mari oru teacher erntha tnpsc lam adichu tu poiralam

  • @kalai6510
    @kalai6510 Год назад +1

    Ivlo days la yaroda video um ivlo theliva ila sir class nalla edukaringa ....pls consider daily two times kuda class podunga sir....

  • @nallathampiragava5414
    @nallathampiragava5414 Год назад

    Vaththiyaruna ipti irukkanam vera level teaching sir pls upload more video

  • @msdhoni0750
    @msdhoni0750 10 месяцев назад

    Vunga video va ellam video va um ippathan anna onnu onna pathu notes eduthu padichittu irukkan romba use full ah irukku ithe poola nalla nalla use ful content ah daily um upload pannunga please

  • @subbulakshmi9969
    @subbulakshmi9969 Год назад

    Sir intha videos lam last group 4 ku munadi poturuntha nan ineram niraya mark vankirupaen sir, 163 questions potaen sir, definitely next 180 vankuvaen sir, with ur guidance...

  • @lathababu6631
    @lathababu6631 Год назад +1

    வணக்கம் சார். அருமையான விளக்கம் சார்

  • @adaikkalaml9473
    @adaikkalaml9473 Год назад

    Sir spr ah understand pannura mathiri teach pannuringa sir...rompa thanks sir

  • @RUBIRAMESH2703
    @RUBIRAMESH2703 Год назад +1

    Ithe mathiri continue podunga sir flash back

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 9 месяцев назад +1

    Excellent sir
    Thanks❤

  • @jaikarthi5460
    @jaikarthi5460 3 месяца назад

    I m a maths teacher, i thought social science is very bore to study, but now you make a interest in social science, really great bro.

  • @thilagarak5777
    @thilagarak5777 Год назад +1

    படம் பார்பது போல் உள்ளது நன்றி சார்🎉❤😊

  • @kalaiarasikalaiarasi1985
    @kalaiarasikalaiarasi1985 Год назад +1

    அண்ணா unga class super very interesting

  • @dineshpriya9704
    @dineshpriya9704 3 месяца назад

    Very useful information perfect teaching sir valga valamudan

  • @kalaiselvi4089
    @kalaiselvi4089 Год назад +1

    Unga mathiri sir class attend panniruntha eppavo posting poirupom 🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @madhumathibaskaran7134
    @madhumathibaskaran7134 6 месяцев назад

    organised way of teaching of Manteku Semesborad rule is really superb . Thoroughly enjoyed the subject and thanks.

  • @nagaveni1398
    @nagaveni1398 5 месяцев назад

    Thank you so much sir 🎉 super ah natathuringa enaku oru doubt na first unga video tha papey clear ah explain panringa its very useful sir 💥🙏🙏🙏

  • @youandme3514
    @youandme3514 Год назад

    Nee vera level sir, easy ya understand panna mudiyathu romba thank you sir 🌹🌹❤

  • @LGSR.girivappriyan-XA1
    @LGSR.girivappriyan-XA1 5 месяцев назад

    உங்கள் வகுப்பு மிகவும்
    அருமை

  • @vinothvinoth2919
    @vinothvinoth2919 Год назад +1

    Sir நீங்கள் நடத்துவது அருமையாக இருக்கு sir

  • @prabhakaran5290
    @prabhakaran5290 4 месяца назад

    மிக சிறப்பாக உள்ளது...🎉🎉

  • @kavyark2965
    @kavyark2965 Год назад

    Nice sir, video partha feeling irrunthathu, nanku manathil pathinthathu, thanks sir pls continue sir

  • @kavitha9721
    @kavitha9721 Год назад +1

    Superb sir.pls continue the same

  • @jagadeesang9849
    @jagadeesang9849 9 месяцев назад

    ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி எ கா ஐயா 👏👏👏👏👏👌👌

  • @mayilalagu2225
    @mayilalagu2225 Год назад +1

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது சார்

    • @CentumAPP
      @CentumAPP  Год назад

      மிக்க நன்றி!

  • @SriRam-dz3lo
    @SriRam-dz3lo Год назад

    Really superb sir interestinga iruku padikanumnum adhigama therinjakanumnu aarvamaaga ulladhu sir pls continue sir my humble request sir

  • @devadeva-fx3ui
    @devadeva-fx3ui Год назад +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @baviyasilks8860
    @baviyasilks8860 Год назад +1

    Super sir entha mathiri naraiya video podunga sir

  • @SangeethaUEN
    @SangeethaUEN 16 дней назад +1

    ஆங்கிலேயர் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் oru vedio podunga sir romba
    Antha topic matum long ah confuse iruku

  • @kamaleshkks4798
    @kamaleshkks4798 Год назад +4

    Please continue this series sir ......
    Very useful and informative

  • @_Mr.Rath_
    @_Mr.Rath_ 11 месяцев назад +1

    6:25 timing la இரட்டை ஆட்சி முறை ok sir, but 1961 கவுன்சில் சட்டத்திலேயே மத்திய, மாகாண சட்டமன்றம் concept vandhutrukkm sir, மத்திய சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 6-12

    • @_Mr.Rath_
      @_Mr.Rath_ 11 месяцев назад +1

      மத்திய சட்டமன்றம், excutive council, legislative council

  • @jenishmon204
    @jenishmon204 Год назад +1

    மிகவும் அருமை சர்... Explanation

  • @BGirija-xx9qs
    @BGirija-xx9qs Год назад +1

    Recent ha unga videos than pakava pootiu eruku all the best

  • @sathiyamurthy2754
    @sathiyamurthy2754 Год назад +1

    அருமையான விளக்கம் தோழரே

  • @AnithaSanthoshkumar-wi9mh
    @AnithaSanthoshkumar-wi9mh 2 месяца назад

    Super ah irukku sir ithupolave class edunga sir

  • @premjothi-e5l
    @premjothi-e5l 4 месяца назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை சார்

  • @manirathnam3328
    @manirathnam3328 Год назад +4

    Vera level explanation brother... Really increasing the confidence level

  • @sathyashanmugam7616
    @sathyashanmugam7616 7 месяцев назад

    Love you anna❤. Nenga ella fieldlayum ithumathiri purithala 🎉kudukanum.