It's Very Wrong Bro | Actor Vijay | Fengal Cyclone | Tamilnadu Rain | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 559

  • @MK-ru1ms
    @MK-ru1ms 22 часа назад +68

    சினிமாக்காரங்க என்னைக்குமே சோக்காளிகதான்.. சட்டெ கசங்கக் கூடாது.. இவரெல்லாம் 26ல் முதல்வராம்.. கிளிஞ்சது போ..

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 14 часов назад +20

    " work from home politicians",
    Wow !!! What a work concept !!!

  • @kadhermohideen9901
    @kadhermohideen9901 22 часа назад +105

    நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள் மற்ற படி உங்க தாய் தந்தையர்கள், உங்க பிழைப்பை பாருங்கள் என்று அன்றே சொன்ன நடிகர் வேல் M.R.Radha அவர்கள். அவருக்கு ஒரு Great Salute

    • @rameshkumar-cg3cs
      @rameshkumar-cg3cs 21 час назад +7

      Correct

    • @ramachandranmurugesan3113
      @ramachandranmurugesan3113 16 часов назад +4

      💯 சரி

    • @jayaseelansubbaiah6509
      @jayaseelansubbaiah6509 11 часов назад

      தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை.
      விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் .
      தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை.
      ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை.
      தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம்.
      ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.

    • @jayaseelansubbaiah6509
      @jayaseelansubbaiah6509 11 часов назад

      ​@@rameshkumar-cg3csதோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை.
      விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் .
      தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை.
      ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை.
      தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம்.
      ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.

    • @jayaseelansubbaiah6509
      @jayaseelansubbaiah6509 11 часов назад

      ​@@ramachandranmurugesan3113தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை.
      விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் .
      தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை.
      ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை.
      தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம்.
      ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.

  • @NEEMO392
    @NEEMO392 23 часа назад +42

    நிவாரணம் வாங்கிய பாட்டி : அரிசி வாங்க வரல, விஜய பாக்க வந்தேன் 😍😍
    வயசு வேறு முதிர்ச்சி வேறு என்று உணர்ந்த தருணம் 🤡

  • @Hgfy08569
    @Hgfy08569 22 часа назад +44

    நிச்சயமாக வருத்தம் அளிக்கிறது மக்கள் இடத்திற்கு வரவேண்டும் குறைந்தபட்சம் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்

    • @jayaseelansubbaiah6509
      @jayaseelansubbaiah6509 11 часов назад +1

      தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை.
      விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் .
      தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை.
      ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை.
      தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம்.
      ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.

    • @ranjithbenedict9498
      @ranjithbenedict9498 10 часов назад

      ​@@jayaseelansubbaiah6509Orey oru IT ride than..Union government kala vizhundhu kedapparu Unga Vijay...

    • @thajulhanifa8336
      @thajulhanifa8336 9 часов назад

      ​@@jayaseelansubbaiah6509தம்பி நீங்க கத்தி படத்துல உள்ள வசனத்தை சொல்றீங்கன்னு நெனைக்கிறேன் அதைவிடுங்க ஒரே ஒரு தெளிவுதான் நூறுவருடத்திற்குமுன்பு பார்ப்பனரல்லாத யாரும் படிக்கமுடியாது யாரும் அதிகாரிகளாக முடியாது யாரும் டாக்டராக முடியாது அனைவருக்கும் சமூகநீதிவேண்டும்என்று பெரியார் என்கிற கிழவன் போராடினான் திராவிட இயக்க அரசு செயல்படுத்தியது கடந்த 50வருடமாக களத்தில் நிற்கும் ஸ்டாலினே இப்போதுதான் முதல்வர் ஆகியிருக்கிறார் வீட்டில் சொகுசாக இருந்துக்கொண்டு டுவிட்டரில் அரசியல் செய்வதை அவருடைய படத்தை பார்த்து பூரிப்பு அடைவதுபோல் அறிக்கையை பார்த்தும் உங்களைபோன்ற ரசிகர்கர்கள் பூரிப்பு அடையலாம் களம் அப்படியல்ல மக்கள்திலகம் எம்ஜியார் திமுவில் இருந்துக்கொண்டு திராவிடகொள்கையை திரையில் பரப்பியவர் புயல்வெள்ளகாலங்களில் வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நின்றவர் வெறும் திரைகவர்ச்சிக்குத்தான் விடுதலை2ல ஒரு வசனம் வருது தத்துவமில்லாத தலைவனால் ரசிகர்களைத்தான் உருவாக்கமுடியும் அதனால எந்த முன்னேற்றமும் இருக்காது கடந்த 50வருடங்களில் தமிழநாட்டின் வளர்ச்சியையும் மற்றமாநிலங்களையும் ஒப்பிட்டு வரலாற்றை படியுங்கள் ரசிகராக தொடருங்கள் தொண்டராக யோசனை செய்யுங்கள்

    • @vasudevan1423
      @vasudevan1423 8 часов назад +1

      ஜெயசீலன் உலகத்திலேயே இதை முதலில் பேசியது விஜய்தான்.அப்படித்தானே அணில் குஞ்சே.

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 22 часа назад +38

    கூப்பிடுகிறான் என்றவுடன் அங்கே ஓடிப்போகிறவர்களை என்ன சொல்வது ரசிகர் கூட்டமாக இருக்கும்

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb 22 часа назад +38

    நடிகர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு போக முடியாவிட்டால், அவர் கட்சியின் மாவட்ட செயலாளர் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாம்.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 22 часа назад +47

    ❤ தந்தை பெரியார் அவர்கள் ஓட்டு பிச்சை கேட்காமல் மானமும் சுயமரியாதையும் பெற மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க தெருத்தெருவாக பயணம் மேற்கொண்டார் ❤

    • @jayaseelansubbaiah6509
      @jayaseelansubbaiah6509 11 часов назад

      தோழர்களே, விஜய்யை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை.
      விஜய் ஒட்டுமொத்த மக்களுக்கான வாழ்விற்காக கல்வி, வேலை, சுகாதார உரிமைகளை பற்றி உலகத்திலேயே முதன் முறையாக பேசியிருக்கின்றார் .
      தோழர்களே மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி நீங்கள் பேசுவது இல்லை.
      ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்விற்கான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது பற்றி பேசுவது இல்லை.
      தோழர்களே வாய்ச்சவடால் வேண்டாம்.
      ஒட்டுமொத்த மக்களின் வாழ்விற்கு தேவையான கல்வி உரிமை வேலை உரிமை, சுகாதார உரிமை மற்றும் மதுவிலக்கு சட்டம் இயற்றுவது பற்றி பேசுங்கள். வாய்ச்சவடால் வேண்டாம்.

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 22 часа назад +36

    Semma Roast Annangaleyyy!😂❤🔥 👏

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq 16 часов назад +20

    "மாறுபட்ட அரசியல்" கொண்டு வருவோம்னு சொன்னாங்களே அது இது தானோ?

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 23 часа назад +57

    பாயச அரசியலில் வேறென்ன எதிர்பார்க்கரீங்க மைனர்,, இனி தேர்தல் பிரச்சாரம் தியேட்டரிலும், OTT யிலும், நடக்க வாய்பிருக்கு , MD sir. சொல்லிக்கொடுங்க நல்ல அரசியலை, வாழ்த்துகள் 🎉🎉 குறிப்பு : ஆமயனுக்கு ஒரு பிட்டு போடுங்க,

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 16 часов назад +23

    குறுக்குப்புத்தி=குருமூர்த்தி செம கலாய்ப்பு தோழர்களே

  • @vigneshwarandhanapal4698
    @vigneshwarandhanapal4698 22 часа назад +25

    இதே போல பாதிப்பு வந்தப்போ ஒரு அரசியல்வாதி ஹெலிகாப்டர்ல வந்து பாத்துட்டு போனாங்க... அவங்களும் சினிமா பிரபலமாக இருந்து வந்தவங்க...
    அவங்க பண்ணுனதுக்கும் இப்பொ இங்க நடந்ததுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல... ரெண்டும் ஒரே போலதான் தெரியுது

  • @pradeepan8665
    @pradeepan8665 23 часа назад +28

    Work from home இல்லாத department அரசியல் மட்டுமல்ல போக்குவரத்து துறையும் ஒன்று

  • @soi317
    @soi317 22 часа назад +26

    கட்சி ஆரம்பித்து பிரஸ்மீட் கூட சந்திக்காத தலைவர் 😂😂. ட்விட்டர் (பனையூர்)அரசியல் கழகம்

    • @vasukisuki1903
      @vasukisuki1903 22 часа назад

      Raid thappikka bjp sangikku koojaa thokkarathu tamil makkal evlo yemaaliya irukkanga paavam

  • @Abukhurshid
    @Abukhurshid 22 часа назад +18

    பனையூரில் பாயாசம்.

  • @S..s-m3i
    @S..s-m3i 23 часа назад +25

    நான் இதை எதிர்ப்பார்த்ததுதான் 😅😅

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 23 часа назад +48

    வருடம் முழுக்க ஒருத்தன் திரள் நிதி என்று வாங்குறான். மக்கள் பாதிப்படையும் போது ஒத்த பைசா கூடக்குடுக்க மாட்டேங்கிறான்.😂😂😂😂😂

  • @selvarajk1785
    @selvarajk1785 22 часа назад +10

    அருமையான விமர்சனம்

  • @AnishanvarAnishanvar
    @AnishanvarAnishanvar 23 часа назад +44

    தேர்தல் வந்தால் பிரசாரத்தை தொகுதி மக்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து பிரச்சாரம் செய்வாரா😂😂😂😂

  • @samsansk7657
    @samsansk7657 23 часа назад +30

    DMK minister ponmudi mela saakkadai ah vaari erachurukkanuga konjam atha paththivum video podungalen papom...😅😅

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 23 часа назад

      Mudiyadhu poda

    • @sappai-n9p
      @sappai-n9p 23 часа назад

      Dey adu maanga boys gaandula pannadu

    • @ashwinip9948
      @ashwinip9948 22 часа назад

      DMK mama paiya bro.. he will not do

    • @mariakumar1286
      @mariakumar1286 21 час назад

      Adichavan bjp kaaran .. enna mayirukum pesanum

    • @aka5271
      @aka5271 19 часов назад +3

      BJP party member oda family members bro
      Avan mela case potu jail anupa poranga 😂😂😂

  • @pbsekarbalasekar9955
    @pbsekarbalasekar9955 22 часа назад +12

    சூட்டிங் ஆரம்பம் 😂😊

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 23 часа назад +16

    வாங்க வாங்க இந்த வீடியோவுக்குதா காத்து இருந்த

  • @Raja-ei7my
    @Raja-ei7my 18 часов назад +9

    மைனர் சத்தியா பொன்முடிக்கு என்ன ஆச்சு நம்ம அமைச்சர் அல்லவா vidéo ஒன்று போடுறது

  • @ArungiriGiri-hr8ie
    @ArungiriGiri-hr8ie 17 часов назад +8

    மைனர் நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கல அவர் எவ்வளவு பேருக்கு வாழ்வு கொடுத்திருக்கிறார் தெரியுமா பஸ் டிரைவருக்கு அவங்களோட கட்சிக்காரர்களுக்கு எல்லாருக்கும் வேலையை கொடுத்து ஆனா மக்களுக்கு மட்டும் ஒண்ணுமே குடுக்க மாட்டார்

  • @JaiganeshSakthivel
    @JaiganeshSakthivel 23 часа назад +6

    Waiting for this video🎉

  • @NEEMO392
    @NEEMO392 23 часа назад +36

    பாதிக்க பட்டவர்களை வீட்டிற்கே அழைத்து நிவாரணம் வழங்கிய தற்குறி வெற்றி கழகம் தலைவர் அண்ணன் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😭❤️

  • @smbeatscraftstamil9745
    @smbeatscraftstamil9745 23 часа назад +40

    நேரடியாக பார்க்காமல் எப்படி பாதிக்கப்பட்ட மக்களின் தேவையை புரிந்துகொள்ள முடியும்

    • @jeevanantham21
      @jeevanantham21 22 часа назад +1

      இனிமேல் மழை நீர் தேங்கி நிற்காது, வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் போகாது, எப்பேற்பட்ட மழை பெய்தாலும் சமாளிப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் மக்கள் பாதிக்கப்பட்ட போது களத்திற்கு சென்றவர்கள் தான்.

    • @MeenaMeena-m5c
      @MeenaMeena-m5c 14 часов назад

      ​@@jeevanantham21மழை பெய்தால் தண்ணீர் வராமல் என்ன வரும் மென்டல் மழை விட்டதுகப்பரம் தண்ணி இருக்குதா பாரூடா

  • @TVK-vijaytamilan
    @TVK-vijaytamilan 9 часов назад +3

    அண்ணா அங்க சுத்தி! இங்க சுத்தி! கடைசில எங்க தலயகூட விட்டு வைக்கல ..தவறை சரி செய்து கொள்வோம்🎉

  • @kanakajayaraj3010
    @kanakajayaraj3010 22 часа назад +7

    500 , 1000 கோடியா?? என்ன ராஜ வம்ச பாரம்பரியத்தை சேர்ந்தவராக இருப்பவர்கள் கூட டெட்டாலை தேட மாட்டார்கள்.

  • @Navaneethan-f7x
    @Navaneethan-f7x 7 часов назад +2

    For Seeman videos
    TVK - super😂😂😂
    For Vijay video
    TVK - 200 credited
    Total
    DMK - happy annachi
    Neutral viewers - ponga da angutu. Skipping the videos after 20 seconds.

  • @സുബ്രഹ്മണ്യന്

    Theatre vs Ott 👌

  • @raftone123
    @raftone123 21 час назад +34

    சைமன்: "கர்த்தரே இன்னைக்கு எனக்கு லீவோ!!!?

    • @onlymusicx9747
      @onlymusicx9747 18 часов назад +7

      வேற லெவல் நண்பா

    • @adalantonyleo
      @adalantonyleo 14 часов назад

      Now seeman not Christian bro, get back to hindu 😂and bjp onion member , when he joined into bjp . He lost his brain 🧠 🤣

    • @SH-hw4uy
      @SH-hw4uy 13 часов назад +3

      அங்க கரிகாலனும், மனோஜும் விட்டு சாத்திகிட்டு இருக்காங்க. அத பார்த்துவிட்டு தான் இங்க வருகிறேன்.

  • @xavieressem4618
    @xavieressem4618 23 часа назад +8

    Super!

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 23 часа назад +10

    Super speach and perfect statement 👌👌

  • @Ashokkumarraja-b1j
    @Ashokkumarraja-b1j 23 часа назад +12

    இரவு வணக்கம் 🎉

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 10 часов назад +1

    அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருக்கு ஆனால் துணை முதலமைச்சர் அவர்களுக்கு

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud 7 часов назад +1

    தோழர் எனக்கும் விஜய் சார் ரொம்ப பிடிக்கும்.. அரசியல் வந்துட்டா இறங்கி செய்யணும்.. இவரை நம்பி முதலமைச்சரும் ஒரு போஸ்டப்படுத்தம்னா என்ன நடக்கும் நீங்களே பாருங்க

  • @synudeenm6020
    @synudeenm6020 7 часов назад +2

    🎉😀😆👌👏👏👏👍💯👈 super Bro super 👍😄

  • @abinathan981
    @abinathan981 21 час назад +20

    தேர்தல் வரும்போது அவர் எல்லா மக்களையும் அவர் வீட்டுக்கு கூப்பிட்டு ஓட்டு கேட்பார்

  • @Viji574
    @Viji574 23 часа назад +11

    Superspch.sathyaandminor.vazthukkal❤❤❤❤😂

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 22 часа назад +4

    Super Brother

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud 7 часов назад +2

    கூட்ட நெரிசல் புடிக்கலைன்னா என்ன மாணாக்க நீ வந்து மாநாடு நடத்தினர்...

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 23 часа назад +29

    சிறப்பான பதிவு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉🎉

    • @anandmanikandan4479
      @anandmanikandan4479 21 час назад

      U2brutus yecha ithuku like potruku avanungale paithiyam mathiri pesurangaa 😂😂😂

  • @TGAProMKM
    @TGAProMKM 7 часов назад +1

    அதேதான் கூட்டநெரிசல் காரணமாக விஜய் அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம் தான்!!!😅😅😅

  • @kayalansari4288
    @kayalansari4288 7 часов назад +3

    🐿️ஒருத்தனுக்கு உடம்பு சரியில்லை னா என்ன பண்ணுவ
    அவன நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வேன்
    அதான் இல்லை அவன. வரவச்சு அவனுக்கு ஆறுதல் சொல்லனும் 🤣🐿️

  • @karpomperiyariam
    @karpomperiyariam 23 часа назад +9

    ஆதிக்க மனப்பான்மை

  • @jamuna123able
    @jamuna123able 21 час назад +4

    Modi and Vijay..Made for each other..Sethula vilundha orey mattai

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 21 час назад +6

    களத்தில் மக்களை சந்திக்காத நீ அரசியல் வாதியா?
    நீ மரியாதையா? வந்த வழி
    பார்த்து போ அதுதான் உனக்கு நல்லது
    மக்கள் துறத்தும் படி வைக்காதே

  • @mohanareddy41
    @mohanareddy41 16 часов назад +5

    உண்மை
    சகோ

  • @prakashi8577
    @prakashi8577 23 часа назад +6

    Goodevening. 2 all U2Bros team 🎉🎉🎉

  • @saravanankumar6603
    @saravanankumar6603 14 часов назад +2

    இதுக்கு பேரு தான் விஜயின் மாற்று அரசியல் bro

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 14 часов назад +2

    அரசியல் புரிதலும் இல்லை மக்கள் தொடர்பிலும் புரிதல் இல்லை...விஜய் தன்னை திருத்திக்கொண்டால் மட்டுமே அரசியலில் நிலையாக இருக்க முடியும்... இல்லை???????

  • @SriramSriram-sg1bt
    @SriramSriram-sg1bt 23 часа назад +10

    தரமான பதிவு , பாலு என்று ஒருவர் you tuber தொடர்ந்து திரு.அஜித் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் திரு.விஜய் அவர்களை தலைவராக ஏற்று விடுவார்கள் என்று தொடர்ந்து பேசி வருகிறார் , அதற்கு ஒரு காணொளி போடுங்கள் தோழர் .

  • @deivendranshanmugaiah4589
    @deivendranshanmugaiah4589 11 часов назад +1

    கொட நாடு பனையூர் comparison Super

  • @ramu9402
    @ramu9402 8 часов назад +3

    Kalathunga vanga vijay...udhayanithi mathiri seyalpadunga ...2026 election la v2ku varavatchi ottu kepingala vijay sir..

  • @nandhu9279
    @nandhu9279 5 часов назад

    Thalapathy ❤❤❤❤❤

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 14 часов назад +2

    தம்பி..BRU..நல்ல..பதிவு.இவன... நம்பி பின்செல்லும் தம்பிகளுக்கு. சங்கு.. சங்கு சங்குதான்

  • @selwyneliazer
    @selwyneliazer 16 часов назад +11

    வணக்கம் மைனர் அண்ணண்,சத்யா அண்ணண்👏👍

  • @pandimuthu1081
    @pandimuthu1081 23 часа назад +6

    மினி மோடி ஜீ விஜய் வாழ்க...

  • @immortalruler2114
    @immortalruler2114 21 час назад +6

    எங்க ஆரம்பிச்சாங்கலோ அங்கேயே முடிச்சு விட்டுவிவார்கள் போல?

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 20 часов назад +5

    Work from home politician 😅😅😅😅😅😅😅😊😊😊😊

  • @veeravinoth292
    @veeravinoth292 23 часа назад +6

    Bro minister ponmudi avargal meethu vizhupurathil oruvar seeru visirukanga atha pathi pesunga bro

    • @RanjithKumar-rj3zs
      @RanjithKumar-rj3zs 23 часа назад

      அப்படி பேசுனா இவன் சோத்துல மண்ணு வுளுந்துறும் ப்ரோ

  • @MohamedaliJina-l9m
    @MohamedaliJina-l9m 13 часов назад +2

    மிக சந்தோஷமாக இருக்கிறது ரொம்ப சந்தோஷம்

    • @MohamedaliJina-l9m
      @MohamedaliJina-l9m 13 часов назад +1

      நான் குவைத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ரொம்ப சந்தோஷம்

    • @MohamedaliJina-l9m
      @MohamedaliJina-l9m 13 часов назад +1

      நீங்கள் இருவரும் பேசுவது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது நான் குவைத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 5 часов назад

    தம்பிகள் ஆவேசம் எல்லோரையும் புரிந்து கொள்ள வைக்கிறது.

  • @MuthuLakshmi-pu2rb
    @MuthuLakshmi-pu2rb 21 час назад +4

    தொடர்ந்து விமர்சனங்கள் செய்யுங்கள் நண்பர்களே

  • @consisrethinaraj4867
    @consisrethinaraj4867 12 часов назад +1

    1993-ல் குமரி மாவட்டம் முட்டம, கடியப்பட்டணம் கடற்கரை கிராமங்களில் படப்பிடிப்பு நடந்த போது நானும் நண்பர்களும் கை கொடுத்த போது எங்கள் முன்னாடியே மேக்கப் பணியாளரின் டவல் வாங்கி கையை துடைத்தார். அப்போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இது எனக்கு நடந்த நிகழ்வு. இவர் தலைவரா?

  • @CM-ok9lf
    @CM-ok9lf 15 часов назад +3

    He is becoming like Jayalilatha.

  • @kanishkakumar7789
    @kanishkakumar7789 13 часов назад +2

    நல்ல அறிவுறுத்தல் அண்ணா🎉🎉🎉

  • @aravindanv1388
    @aravindanv1388 23 часа назад +10

    நான் உங்களுக்கு எனக்கு தெரிந்த தகவலை அனுப்ப வேண்டும் என்றால் எப்படி அனுப்புவது

  • @switchgearguru
    @switchgearguru 20 часов назад +3

    Interesting 😂

  • @richardrichard6246
    @richardrichard6246 8 часов назад +1

    விஜய் அவர்கள் செய்தது மிகப்பெரிய தவறு. இது போன்ற செயல்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கூட வேண்டாம் என்று நினைப்பார்கள். வருங்காலங்களில் இது போன்ற தவறுகளை எல்லாம் திருத்திக் கொள்ளாவிட்டால் கண்டிப்பாக அவர் அரசியலில் இருந்து தோல்வி அடைவார்.

  • @TharsananThars
    @TharsananThars 23 часа назад +36

    ஓன்லைன் CM-விஐய்
    கனவுலக CM-சீமான்

  • @shashiayyaswami395
    @shashiayyaswami395 22 часа назад +3

    இவள் தான் அழுகிய தமிழ் மகன்

  • @sathyar497
    @sathyar497 23 часа назад +10

    Idea kuduthavan bussy anand ah than irupan

  • @anithebunny4342
    @anithebunny4342 23 часа назад +4

    First view, first comment ❤

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 13 часов назад +2

    Photo shoot CM 😂😂first Chennai ya vittu veliya poi makkala pakanum 😂nu😂

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 15 часов назад +4

    மக்களாகியநாம்கூத்தாடிபின்னால்போகக்கூடாது.

  • @vigyboss2797
    @vigyboss2797 16 часов назад +3

    True it's very wrong tvk vijay...

  • @KoodiEsvaran-s3d
    @KoodiEsvaran-s3d 10 часов назад +1

    14:45 Ipadilam poi solla kudathu bro.... Bro it's very wrong bro

  • @vpmmedia1588
    @vpmmedia1588 11 часов назад +1

    மாநாடு கூட வீட்டுல நடத்தி இருந்தா
    செலவு மிச்சம் ஆகி இருக்கும்ல 😂😂

  • @jelinjabeshj990
    @jelinjabeshj990 12 часов назад

    😂😂vera Mari broos🎉 love u broos😅

  • @onmha18
    @onmha18 17 часов назад +1

    Correct bro

  • @jerroshinml7916
    @jerroshinml7916 23 часа назад +3

    Vilupuram sani adi 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MohanRaj-y8d
    @MohanRaj-y8d 12 часов назад +1

    அதிகாரத்தில் மேல் இருப்பவர்கள் 95/ முடுஞ்சாச்சுன்ராங்க.
    அதிகாரத்தில் கீழ் இருக்கும் மக்கள் இன்னும் இந்த மழைக்கு ஒரு தீர்வு இல்லன்ராங்க.
    இதுல அதிகாரத்தில் இடையில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டுள்ளனர்.

  • @anwerdeengayasudeen7439
    @anwerdeengayasudeen7439 12 часов назад +1

    ரைட்டு 😂😂சைமன விட்டு வண்டி விஜய் பக்கம் திரும்பிடுச்சி, சளைக்காமல் போராடும் மைனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉😂😂.

  • @nishathghouse4923
    @nishathghouse4923 12 часов назад +1

    வணக்கம் தோழர்களே இன்று சீமான் தப்பித்தார்😂

  • @sastikag3047
    @sastikag3047 13 часов назад +1

    😂😂😂😂😂😂😂😂😂
    அவன் வேலாயுதம் படத்துல கோழி புடிக்கவே டூப் போட்டவன், அவன்கிட்ட எப்படி இதை எதிர்பாக்க முடியும்
    Mainor 👍👍👍

  • @mohanagandhisundaram2114
    @mohanagandhisundaram2114 14 часов назад +2

    அண்ணாமலை மாதிரி போட்டா சூட் எடுக்க தெரியல

  • @PavithraPavi-m1w
    @PavithraPavi-m1w 6 часов назад

    Vijay anna is king da

  • @Deebesh-w5q
    @Deebesh-w5q 9 часов назад

    கொடுத்தவரும் வாங்கியவரும் ஒளிபரப்பு செய்தால் ஊடகமும் வெட்கப்படவேண்டும்.

  • @aktamil...7288
    @aktamil...7288 10 часов назад +2

    Ponmudi patthi video podu da 🌼👔

    • @Myvoice4141
      @Myvoice4141 6 часов назад

      சப்பு 😂😂

    • @aktamil...7288
      @aktamil...7288 6 часов назад

      @Myvoice4141 yaruda ni lusu ku🔥

  • @periyasamys8578
    @periyasamys8578 13 часов назад +1

    தரமான விமர்சனம்

  • @AMALRAJT-i6s
    @AMALRAJT-i6s 7 часов назад

    😅😅😅👍👍👍👍👍

  • @kanagarajn3118
    @kanagarajn3118 8 часов назад

    தோழர்களுக்கு இனிய வணக்கங்கள்

  • @VenkiDon-tt3rt
    @VenkiDon-tt3rt 12 часов назад +2

    Tvk❤

  • @MathivananM-u2p
    @MathivananM-u2p 12 часов назад

    Hi super speach

  • @pbsekarbalasekar9955
    @pbsekarbalasekar9955 22 часа назад +35

    நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க் போனஅமைச்சர் மீது சேற்றை தெளிக்காங்க இந்த மக்கள்😢

    • @Hjdhhc
      @Hjdhhc 17 часов назад +1

      திமிராய் காரிலே உட்கார்ந்து ஏளனமாய் பதில் சொன்னதால் ..‌ மக்கள் குடுத்த பரிசு சேற்று அடி

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 17 часов назад

      ​@@Hjdhhc டேய் எல்லா பதிவிலையும் இதே பதிவைத் தான் போடுகிறாய் நானும் பார்த்தேன். களத்தில் நடந்து சென்ற ஒருவரை மக்கள் தற்செயலாக நடந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அது வேண்டுமென்றே திட்டமிட்ட சதி என்பது தெளிவாக தெரிகிறது அதற்கு அமைச்சரும் பதில் சொல்லி விட்டார் காலம் பதில் சொல்லும். புதிய தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் தேடி வந்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிக்கை விட்டிருக்கிறார். வேண்டுமானால் நீ போய் வாங்கிக் கொள். அரசு நிர்வாகத்தின் முதல் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது தான் நோக்கம். வேறு அரசியல் தலைவர்கள் களத்தில் வந்து சென்றார்கள் சொல்ல முடியுமா பேச்சா பேசற

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 17 часов назад +9

      2015ல் புயல் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வந்த போது காரில் இருந்தபடியே அன்பான வாக்காளப் பெருமக்களே என்று சொன்னதைப் போல் செல்லவில்லை.

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 17 часов назад

      இதோ புதிய தலைமுறை தலைவர் அறிக்கை விட்டிருக்கிறார் கட்சித் தொண்டர்கள் அவரவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் பிறகு களத்தில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறான் மாநாட்டில் வந்து உயிர் தியாகம் செய்த தொண்டர்களுக்கு இன்று வரை இரங்கல் தெரிவிக்க வில்லை. விடுங்கள் ப்ரோ கூலிக்கு மாரடிக்கிறவன் செயல் இப்படித்தான் இருக்கும் நன்றி

    • @mohanagandhisundaram2114
      @mohanagandhisundaram2114 14 часов назад

      ஏம்பா விக்கிரவாண்டி. கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை பாதித்த‌மக்களுககு
      வண்டி அனுப்பச்சொல்லுங்க. புஸ்ஸி புதுச்சேரிய‌மறந்துட்டாரே

  • @FXTRADER-KL
    @FXTRADER-KL 22 часа назад +16

    Atleast he is doing something for affected people from his pocket bros...
    So support him..
    Tvk ❤️ from Kerala

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 22 часа назад +3

      நடிகர்களை நடிகர்களாக பார்க்கும் கேரளாவிலிருந்து இப்படி ஒரு கூமுட்டைதனமான ஒரு கேள்வி கேட்கிறீர்கள் டெட்டால் வாயா

    • @Kaleel1968
      @Kaleel1968 22 часа назад

      Fools group

    • @BXMGAMERSBN
      @BXMGAMERSBN 22 часа назад

      Then what about stalin and udaynidhi bro 😂😂​@@kanakajayaraj3010

    • @theneutral2941
      @theneutral2941 22 часа назад +1

      Udhayanidhi apram edhukku padam nadikanum 😂😂😂

    • @karthikeyant2378
      @karthikeyant2378 22 часа назад

      ​@@kanakajayaraj3010 if doctor,engineer,lawyer,businessman,farmar...etc... Can become politician let an actor also

  • @ganeshrbz521
    @ganeshrbz521 21 час назад +3

    நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஒழுங்கா பேசுறீங்க நீங்க வந்துருங்க அரசியலுக்கு நீங்க ரொம்ப நல்லவங்க மாதிரி இருக்கு