மழை பரிதாபங்கள் | Chennai Rain 2024 | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 223

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 2 дня назад +53

    U 2 புரூட்டஸ் என்றாலே கருத்தும் , காமெடியும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 дня назад +27

    சிறப்பு சத்யா மற்றும் மைனர்🎉🎉🎉🎉

  • @zozo-us9md
    @zozo-us9md 2 дня назад +16

    Welcome Back Minor ❤

    • @sabarishakthivel1799
      @sabarishakthivel1799 2 дня назад +5

      அமாவாசை அன்று புயல் மழை அதனால் புதுச்சேரியில் வெள்ளநீரை கடல்நீரை உள்வாங்க வில்லை என்ன ஒரு மடத்தனமான ரங்கசாமி முதல்வரின் பதில் 😮

  • @raghunathan1311
    @raghunathan1311 2 дня назад +23

    மைனர் and சத்யா
    Royal salute

  • @abarnaabarna648
    @abarnaabarna648 2 дня назад +16

    Minor❤❤❤❤❤❤❤

  • @VasanthRaaj-j1h
    @VasanthRaaj-j1h 2 дня назад +8

    Sathya bro vera level 🔥🔥

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 2 дня назад +25

    30.11.2024 பெஞ்சல் புயல் - அதிகனமழை = ஆகியவற்றில் சமூகநீதி 🖤♥️🌄 திராவிட மாடல் பொற்கால ஆட்சியின் போர்க்கால நடவடிக்கைகள் 100/100% திருப்திகரமாக , பொதுமக்கள் பாராட்டும்படி மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது . அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. முத்துவேல் கருணாநிதி 🐯 ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ( சனாதன ஒழிப்புப் போராளி ) - திரு. உதயநிதி 🐅 ஸ்டாலின் ஆகியோரின் 24 மணிநேர களப்பணிகள் ஒட்டுமொத்த 🇮🇳 இந்தியாவே புகழும் அளவிற்கு சீரும் சிறப்புமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் . 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Selva-Selva
    @Selva-Selva 2 дня назад +26

    மழை வந்தால் தண்ணீர் வராமல் தடுக்க முடியாது. இயற்கையை தடுக்க முடியாது

  • @TharsananThars
    @TharsananThars 2 дня назад +46

    யோவ் நான் notification பாத்ததும் parithabangal channel part2 வீடியோ போட்டிருங்காங்க என நினைச்சேன்

  • @selwyneliazer
    @selwyneliazer 2 дня назад +2

    செம செம Minor Anna, Sathya Anna👏👍

  • @jesuswithselva4963
    @jesuswithselva4963 2 дня назад +22

    அண்ணா H ராஜா வை தூக்கிட்டாங்க அதை பற்றி வீடியோ போடுங்க 😂😂

  • @AnishanvarAnishanvar
    @AnishanvarAnishanvar 2 дня назад +39

    எடப்பாடியிடம் என்ன சார் மழை புயல் வந்து சென்னை பாதிக்கபட்டிருக்கிறது என்று கேட்டால் எனக்கு தெரியாது நானே டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்பார்😂😂😂😂

    • @ezhilm7344
      @ezhilm7344 2 дня назад +7

      😂😂😂😂😂

    • @sksrramesh1
      @sksrramesh1 2 дня назад +8

      பர்பி பொறுக்க தவண்டு கிட்டு இருந்திருப்பார்

    • @vkannan3815
      @vkannan3815 2 дня назад +3

      நல்ல காமெடி சார்...

  • @PeterPeter-zl8zo
    @PeterPeter-zl8zo 2 дня назад +5

    Minar Sathya super❤

  • @VetriselvanVetriselvan-nk8dn
    @VetriselvanVetriselvan-nk8dn 2 дня назад +18

    அம்மாவாசையிலும் பெளர்ணமியிலும் காற்றும், கடல் சீற்றம் அதிகறிப்பது உண்மை தோழா.

    • @dannjay2941
      @dannjay2941 2 дня назад +8

      உண்மையாக இருக்கலாம் ஆனால் இம்முறை புயல் தானே காரணம்

    • @gv1206
      @gv1206 2 дня назад

      ​@@dannjay2941anthumathiri endra varthayay avar use panni irukurar.

  • @kanagarajmiracle578
    @kanagarajmiracle578 2 дня назад +10

    கல்யாண சுந்தரம் க்கு ட்ரைனிங் வாத்தியார் யாரு, எங்கள் அண்ணன் சீமான்,

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 21 час назад +1

    ஹாய் 👋🏽
    செல்லக்குட்டி அண்ணா's ❤🖤
    Love 💘 Minor & Sathya ❤🖤

  • @nivethanive2367
    @nivethanive2367 2 дня назад +6

    Minor💙💙Sathya Bro💙💙🎉😂

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 2 дня назад +5

    9:38 9:38 சீமாறு எதிர்பார்க்காத பதில் 🤣❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 2 дня назад

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @kannapiranr576
    @kannapiranr576 2 дня назад +17

    மழை, புயல் தடுக்க ஒரு யாகம் நடத்தனும்..

    • @MohanRaj-y8d
      @MohanRaj-y8d 2 дня назад +2

      அதுவும், செவ்வாகிரகத்துல நடத்தனும்.

    • @hmupdates3494
      @hmupdates3494 День назад +1

      ​@@MohanRaj-y8d புதுச்சேரி முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்

  • @mohanrajanraj6981
    @mohanrajanraj6981 2 дня назад +6

    Sathya anna 🔥

  • @sksrramesh1
    @sksrramesh1 2 дня назад +6

    மைனர் சத்யா காசி மேடு காத்து videos நம்ம பரிதாபம் team Gobi and சுதாகர். அவர்களுக்கு ஒரு applause தந்து இரு‌க்கலா‌ம்

  • @ரங்கசாமிவரதன்

    மழையை வைத்து தொலைக்காட்சி கள் காமடி செய்கின்றனர்

  • @Manoharan-x3p
    @Manoharan-x3p 2 дня назад +10

    சைன்டிஸ்ட் செல்லூர் ராஜு அவரின் அண்ணன் என்று நினைக்கிறேன் திரு ரங்கசாமி அவர்கள் 😂😂

  • @arba9318
    @arba9318 2 дня назад +2

    சேம கலாய்! வாழ்த்துக்கள்

  • @SelvaRajRK
    @SelvaRajRK 2 дня назад +6

    Pondicherry, Villupuram district, Tiruvannamalai area romba pathipu

  • @vijimaha9916
    @vijimaha9916 2 дня назад +3

    Really appreciate the TN government for clearing everything fast and pumping out the water from the low-lying areas

  • @dharundharun1407
    @dharundharun1407 2 дня назад +9

    மைனர் சத்யா ❤❤❤🎉

  • @chandrasekharsekhar7288
    @chandrasekharsekhar7288 2 дня назад +2

    Thank you very much for the information about Delta region

  • @blackbull2550
    @blackbull2550 2 дня назад +2

    அந்த பிஞ்ச குடை ஃப்ராடு Rain Coat with hood (head cover) அணிந்திருக்கிறான், ஆனால் head cover -ஐ அணியாமல் தொங்கவிட்டுக்கொண்டு பிஞ்ச குடையை பிடித்துக்கொண்டு மழையில் நனைவதே ஓவரா சீன் போடத்தான்.

  • @peermohamedpeermohamed7747
    @peermohamedpeermohamed7747 2 дня назад +9

    படகோட்டியைக்காணவில்லை.

  • @sureshragavan5259
    @sureshragavan5259 2 дня назад +1

    யோவ் உங்க கலாய் வேற லெவல்யா.... எடப்பாடி ஏதாவது தும்பை செடியத்தான் தேடணும்...

  • @Atlasgadhis
    @Atlasgadhis 2 дня назад +20

    அடுத்த மழை புயலுக்கு எங்கள் ஆமையன் வாணத்தை மூட போர்வை தயார் செய்து கொண்டிருக்கிறார் 😭 நாம் டமிளர் நாமே டமிளர் 😭

    • @Esther-gh4xg
      @Esther-gh4xg 2 дня назад +2

      Ntk irundha paapom.....thittangal seyalpaduthalam😂

  • @oshoamma
    @oshoamma 2 дня назад +5

    தம்பி புயல் 😮😊இன்னும் முடியல....

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud 2 дня назад +4

    தோழர் வருங்கால முதல்வர் என்று சொல்லிக் கொள்ளும் திரு விஜய் அவர்கள் இந்த மழைக்காலத்தில் மக்களுக்கு என்ன உதவி செய்தார்

    • @pkaer98654
      @pkaer98654 2 дня назад

      அவர் இன்னும் CM ஆகல.. அவருக்கு FUND தர யாரும் இல்ல

  • @ismailbabu8012
    @ismailbabu8012 2 дня назад +2

    16:47 எல்லா அமாவாசை
    பவுர்ணமி அன்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும்...பல முறை கடல் நீர் ஊருக்கு உள்ளே வருவது இயல்பு....

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy 2 дня назад +11

    எங்கள் தலைவர் மைனர் & நம்ம சத்யா மற்றும் நேயர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉

  • @umapathidharmaraj7408
    @umapathidharmaraj7408 2 дня назад +4

    அடுத்த மாதம் அமாவாசை நாளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமா?

  • @kannapiranr576
    @kannapiranr576 2 дня назад +4

    சித்தப்பா CM ஆன பின்பு தான் வேஷ்டி சட்டை அணிந்தார். அதற்கு முன்பு நடிகர் செந்தில் போல டவுசர் மட்டும் போட்டு இருந்தார்.

  • @tamizhdhasan5345
    @tamizhdhasan5345 2 дня назад +4

    தோழர் வணக்கம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாத்தனூரில் 2500க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள் ஊர் முழுவதும் கழுத்தளவு மழைநீர் சூழ்ந்த இரண்டு நாட்களாக மின்சாரம் உணவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது தயவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவிக்கவும் கேட்டு கொள்கிறேன் உதவி கரம் நீட்டுங்கள் 😢😢😢

    • @MrBadrudeen
      @MrBadrudeen 2 дня назад +5

      இரன்டு நாள் மின்சாரம் இல்லாத போதும் உங்க போன் சார்ஜ் இருக்கின்றது என்ன போன் உபயோகிக்கின்றீர்கள்

  • @Purshoth-k9x
    @Purshoth-k9x 2 дня назад +5

    காலக் கழுவி குடிக்கிற ஆஹா அற்புதமான சொல் பிரயோகம் அட நம்ப மேல எல்லாம் சட்டம் பாயாது ஆகட்டும்

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 2 дня назад +1

    முகம் நனையும், கழுத்து வழியே தண்ணீர் சென்று உடம்பு நனையும். Rain coat போட்டால் குடை பிடிக்கனும் இல்லையென்றால் Helmet போடனும்

  • @JasonJerald
    @JasonJerald 2 дня назад +2

    புயல் காற்று 45 கிலோ மீட்டர் வேகத்துல வீசும் என்ற தகவல் செய்தி ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொண்ட நான் சென்னை செல்லும் என் மகனுக்கு ரெயின் கோட் வாங்கிக் கொடுத்து அனுப்பினேன். ஒருவேளை மழை வந்தாலும் வரலாம் என்று நினைத்திருந்தால் குடை கொடுத்துத்தான் அனுப்பியிருப்பேன். ஆனால் இன்று காலையில் புதிய அரைகுறை என்கிற செய்தி சேனலைப் பார்த்துக்கொண்டிருந்த போது அதின் ஊடக நபர் நேரலையில் குடையுடன் நிற்பதைப் பார்த்த போது, இவனுக்கு அறிவு இல்லையா-ன்னு உண்மையாவே நெனச்சேன். சரி அவனுக்குத்தான் அது இல்லைனா அந்த செய்தி நிறுவனுத்துக்குமா இருக்காது?ன்னு உண்மையாவே நெனச்சேன். இப்பத் தான் தெரியுது இந்தத் திருட்டுப் பயல்களின் திட்டமிட்ட உருட்டு வேலைகள் என்று. உண்மையை உலகுக்கறிவித்த உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @vinothrajpvr
    @vinothrajpvr 2 дня назад +4

    Beach la koda kambi oda ninnu idi vilunthu sethu tholanchiratheenga

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 День назад

    Ayya minor vandhacha...neenga rendu perum than proper combo🎉

  • @andrewmichael3331
    @andrewmichael3331 2 дня назад

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அருமை அருமை வாழ்த்துக்கள் தோழ்ர்களே

  • @panneerselvanops208
    @panneerselvanops208 2 дня назад +2

    சூப்பர் தலைவா சூப்பர் தலைவா அப்படியே கன்டினியூ பண்ணுங்க தலைவா உன்னை போட்டு கிழி கிழி கிழிக்கணும் தலைவா வாழ்த்துக்கள் தலைவா

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 2 дня назад +1

    Super bro

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 дня назад +4

    நிர்மல் முன்னாள் பாஜக தானே.அதிமுக,நிர்மலுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்கிறார்களோ?

  • @Dharunmohan15
    @Dharunmohan15 2 дня назад

    Super speech

  • @sudha2131
    @sudha2131 2 дня назад +1

    சிறப்பு 😂😂

  • @chandransashikanth6824
    @chandransashikanth6824 2 дня назад

    Good work

  • @vjvishak9026
    @vjvishak9026 2 дня назад

    தலைவர் சத்யா வாழ்க u2brutus சத்யா ரசிகர் மன்றம்

  • @senthilsenba
    @senthilsenba 2 дня назад +1

    U2 Brutus News Channel start panuga bro.

  • @veerakumarVeerakumar-n8y
    @veerakumarVeerakumar-n8y 2 дня назад +1

    வணக்கம் மைனர் சத்யா

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 2 дня назад +3

    ❤❤🎉🎉🎉

  • @bharathiv9582
    @bharathiv9582 2 дня назад

    நல்ல கருத்தான பதிவு தம்பி சிரிப்பாகவும் இருந்தது🎉

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 2 дня назад

    உன் மலையில் இந்த நியூஸை பார்த்து நான் மிகவும் பயந்து சென்னையில் கொளத்தூரில் எனது மகன் மருமகளுக்கு கால் செய்து நலம் விசாரித்தேன் நலமாக உள்ளோம் என்று கூறினார்கள் நியூஸ் பார்த்தால் வெகுவாக பாதிப்பு இருக்கும் ஆகையால் வீடியோ கால் போடவும் என்று கூறினேன் பிறகுதான் எனக்கு நிம்மதியானது அதுபோன்ற எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்ததுக்கு இது போன்ற செய்திகள் எங்களைப் போன்றவர்களை மிகவும் வருத்தப்படாத வைக்கிறது😢

  • @dolink8901
    @dolink8901 2 дня назад

    Super bro s

  • @ganesanmr6488
    @ganesanmr6488 2 дня назад +2

    நான் எங்க மாமானர் வீட்டு கிடாவெட்டு பேரன்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 2 дня назад

    மழைல் தோன்றிய அவதாரங்கள்

  • @satheesh7234
    @satheesh7234 2 дня назад +1

    அந்த டிவி சேனலை அறிவு சார்ந்த யாரும் விரும்புவதுயில்லை.

  • @sakthivelm7937
    @sakthivelm7937 2 дня назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢🎉🎉🎉🎉🎉

  • @SaravananSaravananSUSILA
    @SaravananSaravananSUSILA 2 дня назад +1

    🎉

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 дня назад +1

    KEDU KETTAH "ADMK IT WING PULUGUNI" NIRMAL KUMAR UDANADIYAAGA KAITHU SEIYA VENDUM !

  • @ThalluThallu
    @ThalluThallu 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kbkb5600
    @kbkb5600 2 дня назад +1

    எங்க ஏரியால இருக்குற மக்களுக்கு எல்லாம் இந்த நியூஸ் சேனல் பார்த்து ஒரே மன உளைச்சல் பிபி ரேட்டிங் எல்லாம் ஏறி போச்சு,.. ஆம்பள10mg போடுறதா மெட்ரோ ஸ்டேட்டர்ன் 50 mg போறதா என்று தெரியவில்லை பிபி மாத்திரை,..😂😂😂😂😂😢😢

  • @sappai-n9p
    @sappai-n9p 2 дня назад +1

    Minor Thayamma veetla inda vaati thanni vanducha 😂😂😂

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud 2 дня назад

    தோழர் தலைவர் திரு விஜய் அவர்கள் எங்கே போனார்கள் அதைப் பற்றி பேசவும்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 2 дня назад +1

    அவங்க. அம்மாக்குஆசைவந்தால்புயலும். மழையும்வருமா?

  • @shyamsinfo5277
    @shyamsinfo5277 2 дня назад

    Mr. Minor & Mr. Sathya...
    Namma Ecchai Raja 'kku 2 case la Thalaa 6 maasam Sirai dhandanai kidutthu irukkaangaley... Adhai patthi Pesalayaa ???

  • @socialcause25
    @socialcause25 2 дня назад

    Rainfall/Monsoon is totally unpredictable,once it is floods,landslides next it is drought. It does not tap the doors and say I am coming. One of the reasons given by karnataka for not giving Cauvery was this unpredictability of monsoon,the southwest monsoon is unpredictable while northeast comes,sometimes low sometimes like now

  • @puspasr5345
    @puspasr5345 2 дня назад +3

    Every where heavy rains brothers. A few deaths. But u cant blame govt for nature' s down pour

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 2 дня назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maryirene1818
    @maryirene1818 2 дня назад +2

    What about Vijay.where is he kindly ask the followers to comment his absence during natural calamity.

  • @karuppusuriyan
    @karuppusuriyan 2 дня назад

    நா கூட ராஜ் (ஆடு) வந்துட்டான் டா அதான் புயல் மழை nnu சொல்ல போறீங்க nnu நினைச்சேன்..

  • @gurusamy1454
    @gurusamy1454 2 дня назад

    நல்ல பதிவு சிரிப்பு அடக்க முடியவில்லை மைனருக்கு சத்யாவுக்கும் வாழ்த்துக்கள் மாதம் மாதம் அமாவாசை வந்து கொண்டுதான் இருக்கிறது பாண்டிச்சேரி முதலமைச்சர் அவர் சங்கி ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது அதை இப்பொழுது நிரூபித்து விட்டார் அடுத்தும் அவர்தான் முதலமைச்சர் பாவம் மக்கள் இப்படிப்பட்ட முதலமைச்சர் கிடைத்தது கொடுத்து வைக்க வேண்டும் பாண்டிச்சேரி மக்கள்

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 2 дня назад

    During the full moon all earth,moon and sun are in the same line, where the sun ,moon exerts combined gravitational force of pulling on the earth makes the sea water rises and gives the high tides.

  • @priyaasubash
    @priyaasubash 2 дня назад +1

    The same time reporter rescue's 6mnth old two babies. also appreciates🎉 but many jokers around us.

  • @sundarrajs1026
    @sundarrajs1026 2 дня назад +1

    Thalaiva bjp ya vidatheenga

  • @arjunpc3346
    @arjunpc3346 2 дня назад

    Minor Sir and Sathya Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balanewpoweraudiobalanewpo9786
    @balanewpoweraudiobalanewpo9786 2 дня назад

    மைனர் நானும் நம்பிட்டேன்😂😂😂😂

  • @James_Vasan
    @James_Vasan 2 дня назад +1

    U2 brurtas 🫡

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 дня назад

    சத்யா வாழ்க 🎉😂

  • @AlagesanA-ku5dd
    @AlagesanA-ku5dd 2 дня назад

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @pkaer98654
    @pkaer98654 2 дня назад

    மழை பாதிப்பு அதிகம் 2000கோடி நிதிவேணும்ன்னு ஸ்டாலின் சொல்லிட்டாரு 😂😂😂நீங்க என்னன்னா மழை பாதிப்பே இல்லன்னு முட்டுக்கொடுகுரிங்க 😂😂😂😂

  • @etabrikkumar274
    @etabrikkumar274 2 дня назад +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q День назад

    டெட்பாடி வாழ்க, சீ சீ மான், வாழ்க,

  • @arsar8164
    @arsar8164 2 дня назад

    வக்காளிய இதே போன வருடம் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில்
    தாமிரபரணி யில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் தண்ணீர் சூழ்ந்து தனி தீவாக 500 க்கும் மேற்பட்ட ஊர்கள் இருந்தது..
    எத்தனையோ துயரங்களை சந்தித்தனர் மக்கள்..தற்போதுள்ள சூழலைவிட எப்போதுமான சென்னையைவிட பல மடங்கு துயரமான சூழல்..
    எவனாச்சு நெல்லை மக்கள் இதனைபோல கத்துனா கதறுனன்னு சொல்லுங்க..
    கேலி மசுரு மட்டும் மத்த ஊர்காரனுக பேசுனனுக..
    மத்தியரசும் நிவாரணநிதி தரலை..பார்க்கவந்த ஊறுகா மாமியும் அவா சாமிய பார்த்துட்டு போயிட்டா..
    வெள்ளம் வந்தா என்னா எப்படி நடக்கனும்னு நெல்லை மக்களை பார்த்து பாடம் படிங்கடா வெண்ணைகளா

  • @sureshkumarkalimuthu2010
    @sureshkumarkalimuthu2010 2 дня назад

    எனது நீண்ட நாள் ஆதங்கம் என்னவென்றால் மைக் பிடித்து பேசும் நபரின் அதாவது அந்த களத்தில் இருப்பவரின் புகைப்படத்தை போடும் ஊடகங்கள் அதே களத்தில் சிரமம் பட்டு எடுக்கும் வீடியோ நபரின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிடுவதில் இந்த ஊடகங்களுக்கு என்ன நட்டம் வந்துவிட போகிறது? தோழர்களே தங்களின் கருத்துக்கள் வாயிலாக இதையும் குறிப்பிட்டு பேசுங்கள் என்று அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்

  • @waranbala607
    @waranbala607 2 дня назад +1

    நாலாயிரம் கோடி க்கு கோவிந்தா கோவிந்தா தான், இதுக்கு முட்டு வேற, எலக்சன் வரும்போது ஒரு நாலு கோடி க்கு சாராயத்தை இறக்கி விட்டா மூடர் கூட்டம் வாக்கை போட்டுட்டு போகுது 😂😂😂😂

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 дня назад

    பாவம் அந்த குடை ☂️ மாமா🤦🤦🤦

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 2 дня назад

    high tide ஐ அவரு சொல்கிறார். சரியாகக்கூட இருக்கலாமே?

  • @dhayanantham1331
    @dhayanantham1331 2 дня назад

    Sun tv and kalaignar tv enna pudunguchu

  • @Esther-gh4xg
    @Esther-gh4xg 2 дня назад +1

    NTK oru mazhaiku kooda nivarana panigal seyyala.BJPyavadhu boat vechi photoshoot pannan.aana NTK edhulayum participate pannala.
    Simple seeman bungalowva yezhai makkalukku idam koduthirukalam indha nazhai timela....

  • @LeninPriya-cn3kd
    @LeninPriya-cn3kd День назад

    Mani

  • @mohammadhussain3000
    @mohammadhussain3000 2 дня назад

    Media especially RUclipsrs very much disappointed due to cyclone not hitting chennai ..so immediately they switched to whats the next cyclone waiting for chennai updates since yesterday..worst media.

  • @SaravananSaravanan-gq5bt
    @SaravananSaravanan-gq5bt 2 дня назад +9

    கவுண்டமணி &சத்யராஜ் மாதிரி இருக்கு 🎉😂❤

  • @maryirene1818
    @maryirene1818 2 дня назад

    Brothers what has happened to mahilan brother.kindly convey our regards to him and you.i want to clarify why you people are not talking about adav Arjun and thiruma backsliding.

  • @sivakumar2323
    @sivakumar2323 2 дня назад +3

    😂