ஐயா ஆண் தெய்வமிடம் உத்தரவு கேட்கும் போது வெள்ளை பூ கேக்கனுமா...அல்லது பெண் தெய்வமிடம் உத்தரவு கேட்கும் போது சிவப்பு பூ கேட்கனுமா .......இரண்டு தெய்வத்திற்கும் உத்தரவு பொதுவானதா சொல்லுக ஐயா .....pls pls pls ஐயா.....
முதல் தடவை வெள்ளைப் பூ வேண்டி கேட்டேன் வெள்ளைப் பூ வந்தது ஆனால் அம்மன் கோவிலில் சிவப்பு பூ தான் கேட்கணும் என்று சொன்னார்கள் மறுபடியும் சிவப்பு பூ வேண்டி கேட்டப்போ வெள்ளைப் பூ தான் வந்தது வீடு கட்டலாமா வேண்டாமா சொல்லுங்கள் ஐயா
ஐயா நான் மிகுந்தத துயரத்தில் உள்ளேன் எனக்கு கோவிலில். வீட்டில் பூ கட்டி கேட்டால் வெள்ளை பூ தான் வருகிறது நான் நினைத்து நடக்குமா தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்
ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஸ்வாமி
அருமையான விளக்கம் ஐயா 🙏🔥
Tq great information
புரிந்தது sir
நன்றி ஐயா
Saamy marriage vishayam poo katti patha Vella varanuma red varanuma saamy
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir
Kula deivam itharavu kodukavitalum antha velai nadaka nam ena seivathu pls solunga
arumaiya ayya om Namo Narayana
Veetil Utharavu keta pothu nalla mudivu vanthathu aanal athu yemagandam athai ariyamal pottu viren enna nadakum aiya
Nandri swami
ஐயா ஆண் தெய்வமிடம் உத்தரவு கேட்கும் போது வெள்ளை பூ கேக்கனுமா...அல்லது பெண் தெய்வமிடம் உத்தரவு கேட்கும் போது சிவப்பு பூ கேட்கனுமா .......இரண்டு தெய்வத்திற்கும் உத்தரவு பொதுவானதா சொல்லுக ஐயா .....pls pls pls ஐயா.....
வெள்ளை மட்டும் கேக்கணும். பொதுவானது
Nan murugar kita kungumam thirunir potu partha...ethu vantha nalathu soluga please
Neengal ethu venduneergalo athuthan varum
Murugan kovilla poo katti parkum pothu enna poo varanum namma nanachathu varanuma ila ena poo vantha nallathu
1 murai 3 murai potu parkalama
முதல் தடவை வெள்ளைப் பூ வேண்டி கேட்டேன் வெள்ளைப் பூ வந்தது ஆனால் அம்மன் கோவிலில் சிவப்பு பூ தான் கேட்கணும் என்று சொன்னார்கள் மறுபடியும் சிவப்பு பூ வேண்டி கேட்டப்போ வெள்ளைப் பூ தான் வந்தது வீடு கட்டலாமா வேண்டாமா சொல்லுங்கள் ஐயா
ஐயா நான் மிகுந்தத துயரத்தில் உள்ளேன் எனக்கு கோவிலில். வீட்டில் பூ கட்டி கேட்டால் வெள்ளை பூ தான் வருகிறது நான் நினைத்து நடக்குமா தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்
Athelam ondrum illai muruganai manathara kumbidungal nichayamaga nadakum endru nambungal
Apadi enna venduneergal
வரன் பார்க்க என்ன பூ வரவேண்டும்
பூ கட்டி பார்ப்பது நினைத்த வாழ்க்கை நிறைவேருமா என்று பார்க்கலாமா
Ninaitha kariyam niraiveruma endru poo katti paakkalama
திருமணத்துக்கு என்ன வரனும்
ஐயா திருமணத்துக்கு என்ன வரனும் 🙏🙏🙏
Kula deivam kitta marriage ku kovil la utharavu kettapa sigappu kungumam vanthuchu. Sigappu vanthapa kovil la utharavu vanthuruku pannalanu sonnanga. Aana palani paatha yathirai ponapa murugar kitta utharavu kekkamale oruthar moolama antha kalyanam vendanu sonnanga. Yenna pandrathu swamy...
ஐயா சிவப்பு வந்தால் அது நன்மை யா ஐயா இல்ல வெள்ளை வந்தால் நன்மை யா ஐயா.விளக்கம் குடுங்க ஐயா இல்லை என்றால் நாம் என்ன நினைகரமோ அது வந்தா ok வா ஐயா 🙏
வெள்ளை ok
Nandri swami