தமிழ் எப்போதுமே செம்மொழிதான்|ilangai jeyaraj speech|எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 24

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +4

    கம்பவாரிதி ஐயா அவர்களின் சொற்பொழிவு அருமை நன்றி நன்றி ஐயா ராமலிங்கம் ஐயா அவர்களின் தகவல்கள் அருமை

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym 9 месяцев назад

    மிகவும் அழகான பதிவு மிகவும் நன்றி ஐயா

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +2

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் இதில் கலந்து கொண்ட அனைத்து பட்டிமன்ற பேச்சாளர்கள் அனைவருக்கும் வணக்கமும் நன்றிகளும்

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 года назад +3

    ஐயா தங்களின் பேச்சை கேட்டதால் என் மனம் நெகிழ்ந்தது

  • @drjagan03
    @drjagan03 Год назад

    Ayya God almighty bless you always. 🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +5

    EXCELLENT SPEECH BY ADV RAMALINGAM

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +2

    excellent speech by ayya jeyaraj

  • @angavairani538
    @angavairani538 2 года назад +2

    வணக்கம் அய்யா🙏🙏🙏🙏🙏

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +6

    செம்மொழி அருமையான விளக்கம்.இலங்கையின் செம்மகனார் தமிழ்த்தாயின் தவப்பேறு

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +4

    சரியான கருத்து ஐயா - தமிழனுக்குத்தான் மொழியாற்றல் அதிகமாக உண்டு .

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад

    excellent speakers rememberimg Ayya Tha Ku Su today great scholar and orator

  • @murugansenniveerappanthank2604
    @murugansenniveerappanthank2604 2 года назад +1

    Vanakkam ayya

  • @keyboardguys104
    @keyboardguys104 2 года назад +10

    கம்பவராதி பாதம் பணிகிறது என் மனம்

  • @yesudasalbuhaira5981
    @yesudasalbuhaira5981 2 года назад +2

    👍👍👍

  • @mprabagar80
    @mprabagar80 2 года назад +9

    அங்கணாக்குளி என்று அடுக்களையில் பாத்திரம் கழுவும் இடத்தை இன்றும் சொல்லத்தான் செய்கிறோம் . நாங்கள் வடகரையில் என் மகள் அமெரிக்காவிலும் அதைத்தான் சொல்கிறாள் . ஆனால் எப்போதாவதுதான்.

  • @vivekfire3213
    @vivekfire3213 2 года назад +8

    ஐயா இலங்கை ஜெயராஜ் தமிழனாக பிறந்தது தமிழர்கள் செய்த பாக்கியம்

  • @v.sivaraman8483
    @v.sivaraman8483 2 года назад

    🙏🙏🙏🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад +1

    payant

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 года назад +2

    Ayya Ta.Ku. Su
    we miss you Ayya

  • @kanagaveln1257
    @kanagaveln1257 2 года назад +1

    ஐயா பாதம் பணிந்து வணங்கு கிறேன்

  • @saravanaart1570
    @saravanaart1570 2 года назад

    தா கு சுப்பிரமணியம் பேசியதை ரசித்து சிரித்து கேட்டேண்