’அட’ போடவைக்கும் வாழைப்பூ வடை! Paati Vaithiyam | Healthy food recipe l Padma Patti l Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    நங்கநல்லூரை சேர்ந்த பத்மா அவர்கள் ஆரோக்கியம் மிக்க பாரம்பரிய உணவுகள் செய்யும் முறைகளை சொல்லும் பகுதி இது. ஆறு சுவைகளில் ஒன்றான துவர்ப்பு சுவை மிக்க வாழைப்பூவில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. வாழைப்பூவை வைத்து உசிலி, கூட்டு, பொரியல் போன்ற சுவையான உணவுகளை செய்யலாம். வாழைப்பூ சமைப்பது என்பது அரிதாகிவிட்ட நிலையில், வாழைப்பூவில், சுவையான வடை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் நங்கநல்லூர் பத்மா பாட்டி. இந்த வாழைப்பூ வடை எப்படி செய்வது என்பது பற்றியும் சொல்லி தருகிறார். தொடர்ந்து பத்மா பாட்டி சொல்லி தரும் ரெசிபிகளை செய்து கொடுத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வாழ்த்துக்கள்!
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    #PaatiVaithiyam #MedicinalFood #Kumudam
    #நாட்டுவைத்தியம் #பாட்டிவைத்தியம் #ஆரோக்கியம்

Комментарии • 11

  • @premkumarkrishnamoorthy5275
    @premkumarkrishnamoorthy5275 2 года назад

    Nice presentation.. Mami's all videos are excellent.. Well Done.. Best wishes..

  • @sumathipremkumar6020
    @sumathipremkumar6020 2 года назад +1

    Superb. Really appreciate your clarity in communication with good explanation. Looks yummy and delicious. God bless you with good health .

  • @chisriad
    @chisriad 2 года назад +1

    Super Amma , sure it will help the younger generations, pray for your good health always

  • @tvmangai
    @tvmangai 2 года назад

    Auntie you inspire us and prove age is jus a number 👏🏻

  • @srinivaspoovala
    @srinivaspoovala 2 года назад

    Another Super recipe! Simple ingredients & easy to make . Clear explanation. Can’t wait to try it. I’ve made your milagu Kuzhambu twice already. It is yummm.

  • @jaikasthuri1436
    @jaikasthuri1436 2 года назад

    Super gaggu ..vazhaipoo is good fpr uterus health. Photographer and anchor are blessed to taste your food 😀

  • @govindasamikannan
    @govindasamikannan 2 года назад

    வாழப்பூ வடை செய்வதைவிட வாழப்பூ எப்படி இருக்கும், அதில் உள்ள நல்ல பூவை கண்டுபிடித்து வடையை விட அதில் சேர்க்கும் இஞ்சி போன்ற மருத்துவ குணமுள்ளவற்றையும் சேர்த்து உடலுக்கு நல்ல உணவாக பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் அழகு பாராட்டத்தக்கது சுமதி அம்மா.

  • @sundarisundar3833
    @sundarisundar3833 2 года назад

    Super mami. I wish to be there to taste ur vaadai. 😋

  • @sarojini763
    @sarojini763 2 года назад

    நீங்க காப்டன் டிவியில் மருத்துவ குறிப்புகள் சொன்ன பத்மா பாட்டியான்னு சொல்லுங்க