நான் ஜெர்மனியில் இருந்து, போகும் இடமெல்லாம் மக்கள் குடிக்க ஏதாவது வேண்டி கொடுக்கிறார்கள், போய் சாப்பிடுவோமா என்று கேட்கிறார்கள். தமிழனின் பெருமை விருந்தோம்பல் தானே. உண்மையில் மனிதம் அங்கு வாழ்ந்து கொண்ட தான் இருக்கிறது. தமிழன்டா என்ற சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
Anna 2video pondunga.ungala pakkum pothu enga veeda enga Family Kuda irukira mathiri irukku.Anna naan Naan Srilanka la irunthu Switzerland vanthu 25 years ahiduchu.ippa than namma ooru eppdi irukuthu therinjika mujinchuthu.because of you.thank you.we are addicted to your channel.Thank you.may Allah bless you.AMEEN.
விமானத்தில் பயணித்த ===முதல் பயணம் தொடர்வண்டியில் சென்ற ===சிக்குபுக்கு பயணம் சொகுசு வாகனத்தில் சென்ற ===மகிழ்ச்சிப்பயணம் பேருந்தில் சென்ற ===தொலைதூர பயணம் மோட்டார் வண்டியில் சென்ற ===விரைவுப் பயணம் அத்துனை பயணத்தையும் ===தோற்கடித்து அழகும் ஆனந்தமும் தந்தது எல்லைகள் இல்லாமல் நீளாதோ என்று எதையும் எண்ணாமல் உங்கள் நண்பனோடு பேசியபடி சென்ற =====நடைபயணம்=====
சகோ, முடிந்த அளவு தண்ணீர் அருந்துங்கள்.. ஒவ்வொரு ஊர்களிலும் இடங்களிலும் உள்ள அழகிய இடங்களையும் சுற்றுலா பயணிகள் பார்க்க கூடிய வகையில் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
தமிழனின் பெருமை விருந்தோம்பலில் தான் உள்ளது உணவை வழங்குவது மக்களின் அன்பை வெளி காட்டுவதற்காக மட்டுமே நீங்கள் எதை நினைத்து கூறுகிறீர்கள் என்று தெரியாது இவர்கள் சிறியவர்களும் அல்ல தன்னிச்சையாக முடிவெடுக்க கூடியவர்கள்
நான் ஜெர்மனியில் இருந்து, போகும் இடமெல்லாம் மக்கள் குடிக்க ஏதாவது வேண்டி கொடுக்கிறார்கள், போய் சாப்பிடுவோமா என்று கேட்கிறார்கள். தமிழனின் பெருமை விருந்தோம்பல் தானே. உண்மையில் மனிதம் அங்கு வாழ்ந்து கொண்ட தான் இருக்கிறது. தமிழன்டா என்ற சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
வெய்யிலுக்கு வெள்ளை உடுப்பு சிறந்தது. கறுப்பு சூட்டை உறிஞ்சும். Light coloured dresses good.
வாழ்த்துக்கள்,தொடரட்டும் உங்கள் நடைப்பயணம்.வழிநெடுக உங்களிற்கு ஆதரவுதரும் மக்களிற்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
So lovely to see so many lovely human beings stopping and offering food and drinks.
உங்கள் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். இயலுமானவரை ஓய்வும் எடுங்கள். உங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
வாழ்த்தக்கள் தம்பிகளா. மரம் நடுவது நல்ல விடயம். நிழல் தரும் மரங்களை நடுவது நல்லது. நன்றி
எங்கள் அன்பான மக்களின் அன்பான அரவணைப்பில் உங்கள் முயற்சி திருவினையாக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிகப்பெரிய ரசிகன் அண்ணா ❤ உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் ❤❤❤ பயணம் தொடரட்டும்....😊❤ Love from மன்னார் இலுப்பைக்கடவை❤
உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் நீங்கள் அவதானமா இருங்கள் இந்த உலகில் யாரையும் நம்பமுடியாத காலம்
😢😢
உங்கள் இலக்கு நிறைவேற வாழ்த்துக்கள் bro❤❤❤❤
Anna 2video pondunga.ungala pakkum pothu enga veeda enga Family Kuda irukira mathiri irukku.Anna naan Naan Srilanka la irunthu Switzerland vanthu 25 years ahiduchu.ippa than namma ooru eppdi irukuthu therinjika mujinchuthu.because of you.thank you.we are addicted to your channel.Thank you.may Allah bless you.AMEEN.
Super super brother
Weldone Psvi தம்பி. Keep it up 👍👍👏🤗
Super Brother from swiss 🎉🎉🎉
உங்கள் பயணம் உசாராக நடக்கட்டும் வாழ்த்துகள்
நண்பா ! உங்களை உற்சாகப்படுத்த உங்களோடு வரும் அனைத்து நண்பர்கள் ஆதரவாளர்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் 👍👍👍👍
Hi brother
All the best God bless you.
Super super valthukkal
Iraivan thunai anna
good luck vavuniya is my living place
Super bro
❤🌴🌴🌴🌴🌴
Good luck ❤
இலக்கை அடைய வாழ்த்துக்கள்!
Congratulations
பவி சிவநொளிபாதமலை டிசம்பர் மாதம் போயாவிற்கு தான் சீசன் தொடங்கும். good friends CA
Good luck bro 👍👍👍
Super brother
Nice
God bless you
Om
ஒம் போடுங்கோ வாழ்த்துக்கள் ❤️🌹🙏
Super excited 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vallthukkal
Upload same day video do that audience will keep up with you.
Good sleep improves your brain performance, mood, and health. You have to sleep minimum 6 hours.
Mmmm
bavi God bless you Germany 👍
ஓம் போடுங்கள்
அது சரி நீங்கள் முதல் நட்ட ஏதாவது ஒரு மரம் இப்ப நிக்குதா....??
Yes brother two videos per day❤
❤❤❤❤❤🤗👍👍👍👍
விமானத்தில் பயணித்த ===முதல் பயணம் தொடர்வண்டியில் சென்ற ===சிக்குபுக்கு பயணம் சொகுசு வாகனத்தில் சென்ற ===மகிழ்ச்சிப்பயணம் பேருந்தில் சென்ற ===தொலைதூர பயணம் மோட்டார் வண்டியில் சென்ற ===விரைவுப் பயணம் அத்துனை பயணத்தையும் ===தோற்கடித்து
அழகும் ஆனந்தமும் தந்தது எல்லைகள் இல்லாமல் நீளாதோ என்று எதையும் எண்ணாமல் உங்கள் நண்பனோடு பேசியபடி சென்ற =====நடைபயணம்=====
Yes bro
⛪⛪🙏🤝🤝
God be eith you brother. கவனம் வாகனங்கள்
Waltukal bro 🎉
தம்பி கலக்கின்றீர்கள் கலக்குங்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ok
Bro neengal mankulathil irunthu vavuniya kanoliya kanavillai vavuniya roomil irukkureergal neengal nadaipatha kanoligalai mudintha alavu kurai illamal podaparungal illangil sanangal neengal idakkidayila bus il povathaga sollungal
❤❤❤
❤❤❤❤❤❤❤
சகோ, முடிந்த அளவு தண்ணீர் அருந்துங்கள்.. ஒவ்வொரு ஊர்களிலும் இடங்களிலும் உள்ள அழகிய இடங்களையும் சுற்றுலா பயணிகள் பார்க்க கூடிய வகையில் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
een tamil aakala avamana paduthava
@@MobilePs நீங்க எத அவமானம்னு நினைக்கிங்க, இல்ல என்ன அவமானம்னு சொல்லுங்க.
👍👍👍👍👍👍👍
தம்பிகள் ...Paviயின் கால்களை Massage செய்துவிடுங்கள்.நித்திரையில் கால் வலிக்கும். Please 🙏🏽
👍
Om bro podunga ❤
👍🏻
🎉
❤❤❤🎉🎉🎉👍
Om’ podunga
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Eaa tambiy Kanda Kanda juslam kudehiy udamba kadutkera milk palam Kusum kuinka paa
Two videos podunga please
HI BRO❤
அந்த பொண்ணு தலை முடி அடத்தி 😮😮
6am 1mm 6pm 1mm podukoo❤plz
❤️❤️🙋♀️🇶🇦🙏
வெள்ளை உடுப்பு உடுத்துங்க தலைக்கு தொப்பி போடங்க கறுப்பு அண்ணா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi thambi how are you ❤❤❤❤
Per day 2 videos ok❤
நாங்களும் உங்ககூட பயணிக்கலாம
Ama bro
பாதியில் விட்டுச் செல்பவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம்.
தம்பி நீங்கள் போகும் பாதையில் யாரும் ஏதும் பொருட்கள் தந்தால் சாப்பிட வேண்டாம்
Eanda
@@AshrifXo eatho nallathukku tha sonramga
🎉❤🇱🇰👌🏻👨👩👦👦📚🤝💐🇫🇷
Shame on you Zonal education director
ஓம் போடுங்க ப்ரோ