Old Vintage Bikes Collections || Body Soda Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 50

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 4 месяца назад +6

    அரிய வகையான வாகனங்களை படம் பிடித்துக் காட்டியமைக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் 👌👌👌

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад

      @@PSrinivasan-l3p 💯💯👍👍👍👍👍👍

  • @narayananthozhukkat5391
    @narayananthozhukkat5391 3 месяца назад +1

    Excellent collections. Remarkable.

  • @pitchandipitcha5577
    @pitchandipitcha5577 2 месяца назад

    ஐயா சுவரில் மாட்டியுள்ள சுவர் கடிகாரம் அற்புதம் வண்டிகளோடு அதனையும் காட்சிபடுத்திவிட்டீர்கள் .

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 4 месяца назад +3

    ARUMAI...

  • @rajendranc240
    @rajendranc240 4 месяца назад +8

    போன்நம்பர் போட்டுருந்தா நல்லாருக்கும் தம்பி🎉🎉🎉

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 4 месяца назад +5

    மிக்க நன்றி அருமையான வெண்டேஜ் பைக் எல்லாம் காமிங்க ஆனால் அது சரியா பார்க்க முடியல வீடியோவை மறுபடியும் நீங்களே போட்டு பாருங்க சேக்கிங் ரொம்ப அதிகமா இருக்கு கிம்பல் யூஸ் பண்ணுங்க ப்ரோ

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад

      Ok bro nanri ❤️💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏 thank you for support 🙏🙏💯💯💯

  • @techlearner1924
    @techlearner1924 4 месяца назад +4

    Very nice

  • @baburameshshanmugam5361
    @baburameshshanmugam5361 4 месяца назад +3

    Super Sir

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад

      @@baburameshshanmugam5361 💯😍

  • @Raj_photography04
    @Raj_photography04 4 месяца назад +2

    Arumai ya

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад

      😍😍

    • @vijay_voice
      @vijay_voice 4 месяца назад

      @@BodySodaraj Ji number kudunga sale pandraranu kettu vanguvom 😊

  • @sudhan152
    @sudhan152 3 месяца назад +1

    This place is in Trichy.owned and Organised by DJ automobile. Entry fees is free

  • @karthick4688
    @karthick4688 4 месяца назад +2

    Super

  • @gideonkamesh
    @gideonkamesh 4 месяца назад +1

    Love RD350❤

  • @SabariSabari-kf1wy
    @SabariSabari-kf1wy 4 месяца назад +2

    ❤❤❤❤❤

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад

      @@SabariSabari-kf1wy 😍😍

  • @Maranamassu
    @Maranamassu 4 месяца назад +3

    100 வருடம் 😂😂 ultimate ப்ரோ 😂😂😂 கரடி jawa 😂

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад

      @@Maranamassu bro neraya vintage bikes and cars irukku bro 100 years mayla than irukkum

    • @Maranamassu
      @Maranamassu 4 месяца назад

      @@BodySodaraj ooh ok bro

  • @murugan.s7240
    @murugan.s7240 4 месяца назад +2

  • @UntamedSince
    @UntamedSince 4 месяца назад

    I want to restore my 1964 piaggio vespa in running condition. Please suggest a good mechanic

  • @nammaottachatti897
    @nammaottachatti897 4 месяца назад +2

    விற்பனைக்கு உள்ளதா?

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад

      @@nammaottachatti897 no

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад

      @@nammaottachatti897 illa bro

  • @moosasudarguru
    @moosasudarguru 4 месяца назад

    ஆர் டி ஓ இந்த வண்டிகளை ஆர் சி புக்கரன்டில் தருவார்கலா
    இந்த வண்டிகள் விலை என்ன என்று தனி தனியாக சொல்லுங்கள் .
    உங்கள் போண் நம்பர் பதிவு செய்தல் நல்லது

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад +1

      இங்கிருக்கும் வாகனம் எதுவும் விற்பனைக்கு அல்ல வீடியோவை முழுமையாக பாருங்கள் தயவு செய்து

  • @InstaTruly
    @InstaTruly 12 дней назад +1

    Contact Details?

  • @Maranamassu
    @Maranamassu 4 месяца назад +2

    நெறய பேரோட கணவர் வண்டி😂😂😂

  • @rajadurai8067
    @rajadurai8067 4 месяца назад

    பழைய புல்லட்டில் மேக்னட்டோ‌ டைப் என்று ஒரு வகை உள்ளது.அதை ரிப்பேர் செய்ய ஆட்கள் கிடைப்பது அரிது.

    • @BodySodaraj
      @BodySodaraj  4 месяца назад +1

      திருச்சியில் உள்ள புல்லட் மெக்கானிக் மிகவும் திறமையானவர்

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 4 месяца назад

      ​@@BodySodaraj trichy bullet mechanic number. Adress send pannunga bro