வீட்டில் தினமும் சம்பராணி புகை போடுபவர்கள் கட்டாயம் பாருங்கள்| மூலிகை சம்பராணி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 90

  • @ChitraRavi-vg3iz
    @ChitraRavi-vg3iz 8 месяцев назад +40

    சாம்பிராணி
    தசாங்கம்
    பால் சாம்பிராணி
    குங்கிலியம்
    அகில்
    துகில்
    மருதாணி விதை
    பச்சை கற்பூரம்
    வெண்கடுகு
    நாய்கடுகு
    Mixies
    வில்வபொடி
    சீந்தல் பொடி
    தும்பைபொடி
    அருகம்புல் பொடி
    தூதுவளை பொடி

  • @monishraja3399
    @monishraja3399 8 месяцев назад +26

    ஓம் நமசிவாய நம 🙏 அருமையான பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏 நற்பவி 🙏

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s 8 месяцев назад +12

    குருவே சரணம்...தக்க சமயத்தில் எனக்கு தேவையான பதிவு சிவனருளால்

  • @tinyfirstcrop6272
    @tinyfirstcrop6272 5 месяцев назад +2

    100% true sir. Iam following daily in evening

  • @rathy_v
    @rathy_v 8 месяцев назад +5

    Om Namasivaya Om Namasivaya Om Namasivaya Om Namasivaya, Om Namasivaya

  • @nathansiva1707
    @nathansiva1707 8 месяцев назад +7

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🌹🙏
    வெளிநாடுகலில் உ ள்ளவர்கள். விளக்கு. வைப்பதற்கு சாம்பிறாணி குச்சி போடுவதற்கே. பய ப்பிடுகிறார்கள். வீடே கறுப்பு புகை பிடிக்கிது என்பார்கள்
    நாம் செவ்வாய் வெள்ளியில் கரிக்கட்டையில் போடுவோம்

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 8 месяцев назад +10

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    மிக்க நன்றி ஐயா🙏

  • @Ilovesivan206
    @Ilovesivan206 8 месяцев назад +8

    Om namah shivaya 🔱🔱🔱 Shiva Na piditha vanga like 👇 pannuga ❤❤❤❤❤❤

  • @S.manon1970Manon
    @S.manon1970Manon Месяц назад

    மிக்க நன்றி
    மிக மிக அவசியமான பதிவு. ஓம் நமசிவாய

  • @user-gg4ig9re6p
    @user-gg4ig9re6p 8 месяцев назад +4

    Om namashvaya super iyya ❤❤❤❤❤

  • @k.muthumarik.muthumari5276
    @k.muthumarik.muthumari5276 8 месяцев назад +5

    Om nama sivaya. Narpavi narpavi narpavi. 🙏

  • @Anbarasi777
    @Anbarasi777 8 месяцев назад +7

    Om Namah Shivaaya 🕉️🙏🙏🙏🌺
    Ayya naanum thengai odu payan paduthi thaan veetil sambiraani potukittu iruken

  • @mariyappanv254
    @mariyappanv254 8 месяцев назад +7

    நன்றி சிவசித்தன் அய்யா 🙏🙏🙏🙏

  • @muthulingamk1472
    @muthulingamk1472 8 месяцев назад +3

    Om namasivaya sivayanama omsivaperumane pottri pottri pottri🎉🎉🎉🎉🎉

  • @LakshmiM-wr1vj
    @LakshmiM-wr1vj 6 месяцев назад +1

    அருமை அருமை ஐயா நன்றி

  • @RadhaiRadha.n-fj7fw
    @RadhaiRadha.n-fj7fw 8 месяцев назад +12

    ஓம் நமச்சிவாய

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 7 месяцев назад +2

    Mika nandri ayya

  • @vinothpoomalai8433
    @vinothpoomalai8433 8 месяцев назад +5

    நல்ல பதிவு நன்றி

  • @rameshnadar714
    @rameshnadar714 8 месяцев назад +4

    Tq ayya 🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 8 месяцев назад +7

    🙏om namasivaya 🙏 om sai ram 🙏 Guru vaalga 🙏 Guruve saranam 🙏

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 8 месяцев назад +4

    Omdurkayainamaga🌹❤️🌷🙏🔱🧘🌷❤️🌹

  • @MrRolex66
    @MrRolex66 5 месяцев назад +1

    நா daily morning birammamukkurtham பூஜை panurappo...daily 4.30 to 5 Kula ...அடுப்பு கரி patha vachu சாம்பிராணி தூபம் kamippen.. சதுரகிரி லா வாங்கிட்டு வந்த சாம்பிராணி

  • @saraswathyellappan7369
    @saraswathyellappan7369 8 месяцев назад +9

    ஓம் நமசிவாய சிவாய நமாஓம் வணக்கம் சந்தோஷம் 🙏

  • @premavathir8152
    @premavathir8152 8 месяцев назад +4

    Perfect sir already I did it

  • @csakthivel1564
    @csakthivel1564 8 месяцев назад +7

    🙏ஒம் நமசிவாய 🙏🙏🙏 அப்பன் அடியை போற்றி

  • @thevi3892
    @thevi3892 8 месяцев назад +4

    Om namashivaya 🔱🕉️🕉️🕉️🙏🙏🙏🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se 7 месяцев назад +1

    Excellent vedio 🎉

  • @ushakavi9032
    @ushakavi9032 8 месяцев назад +4

    Neenka sollurthu unmai anna na daily renduvealium poturean enka kulasamy koodveaa iruknka

  • @esakkiammalarulraj
    @esakkiammalarulraj 8 месяцев назад +1

    Arumai valga valamutan

  • @sureshmanjulas.m7927
    @sureshmanjulas.m7927 8 месяцев назад +4

    🙏🏻 Shivanappa 🙏🏻 Om namah shivaya 🙏🏻 Tq🙏🏻 Shivanappa 🙏🏻

  • @SakthiSambarani
    @SakthiSambarani 8 месяцев назад +2

    Tks

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 7 месяцев назад +2

    🙏🙏👌🏼

  • @r.eshwar1597
    @r.eshwar1597 7 месяцев назад +1

    Yes👌👌👌

  • @vijayabi3460
    @vijayabi3460 8 месяцев назад +4

    🙏❤️

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 8 месяцев назад +5

    தகவலுக்குநன்றி

  • @gobinat
    @gobinat 8 месяцев назад +2

    nice. than u

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 8 месяцев назад +8

    ஓம் ஸ்ரீம் சிவசக்தி வாழ்க வளமுடன்

  • @sarobala3468
    @sarobala3468 8 месяцев назад +3

    Thank you so much aiya ❤

  • @KanapathiSiva
    @KanapathiSiva 8 месяцев назад +1

    Nanre iya

  • @muthuraku9137
    @muthuraku9137 8 месяцев назад +4

    சாமி உண்மையிலே நீங்க சொன்னது உண்மையிலேயே நான் உணர்ந்து இருக்க சாமி

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 7 месяцев назад +2

    ❤Nandri Vanakam Aiya🙏
    🕉Vashga Valamudan❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 8 месяцев назад +1

    Romba nandri sagodhara 🙏🏻

  • @ayishathoufeen1167
    @ayishathoufeen1167 28 дней назад

    ❤❤❤

  • @thilagavijayan86
    @thilagavijayan86 8 месяцев назад +2

    Nandri iyya

  • @pradeeparamasamy6603
    @pradeeparamasamy6603 8 месяцев назад +3

    Na thenkai naar use panni poduven vera ethathu eliya murai irukaa

  • @fisher_aquarium
    @fisher_aquarium 8 месяцев назад +10

    நான் வெள்ளி செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் சாம்பிராணி போடுவேன்

  • @muthuraku9137
    @muthuraku9137 8 месяцев назад +3

    கற்பூரவள்ளி சாம்பிராணியில் போடலாமா சாம்பிராணி போடலாமா 🌷🌷🌷

  • @user-un9np2dq5m
    @user-un9np2dq5m 6 месяцев назад

    Good Message ❤ I am believe God Always

  • @user-pq2bh3jv1o
    @user-pq2bh3jv1o 7 месяцев назад +2

    ஓம் நமசிவயா 🙏🙏🙏

  • @SathyaSathya-sn7wq
    @SathyaSathya-sn7wq 8 месяцев назад +1

    Oom namachivayaà en apppan Sivan

  • @amman-
    @amman- 5 месяцев назад

    🌋👍

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b 7 месяцев назад

    Chandrasegar

  • @kumaresankumaresan150
    @kumaresankumaresan150 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿

  • @lathasaravanan8080
    @lathasaravanan8080 2 месяца назад

    இதை தொழில் செய்யும் கடைகளில் போடலாமா

  • @lathasaravanan8080
    @lathasaravanan8080 2 месяца назад +1

    நீங்க சொன்ன எல்லாம் மூலிகை ஒண்ணா வாங்கி வைத்து கலந்து ஒரே டப்பால போட்டு வச்சுக்கிட்டு அப்பப்போ தூபம் போடலாமா

    • @lathasaravanan8080
      @lathasaravanan8080 2 месяца назад +1

      பதில் போடுங்க அண்ணா

  • @lathaslv7401
    @lathaslv7401 7 месяцев назад +3

    கொட்டாங்குச்சியில் நெரூப்பு உண்டாக்கி சாம்பிராணி போடலாமா

  • @nagajothi8226
    @nagajothi8226 8 месяцев назад +3

    Sampiraniyil.... vengadugu podalama.... sami🙏🏻

  • @socialnetwork3178
    @socialnetwork3178 5 месяцев назад +1

    சாம்பிராணி பதிவு சம்பராணி என பதிவு செய்து உள்ளீர்கள் சரி செய்ய வேண்டும்

  • @ramkia5961
    @ramkia5961 2 месяца назад

    Samaiyal araiyil mattum sampirani potalama ayya

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 8 месяцев назад +3

    Vappilaipodi podalama.

  • @om8387
    @om8387 8 месяцев назад +51

    சாம்பிராணி புகை போடும்போது அந்தவாசம் வீடெங்கும் தெய்வீகவாசம் வீசுவதுபோல் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் இந்த சாம்பிராணி புகை உடலுக்கு கேடு எனச் சிலர் சொல்கிறார் நாம் சுவாசிக்கும்போது அந்த புகை இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதற்கு உங்கள் பதிலென்ன ஐயா

  • @kamalaap6085
    @kamalaap6085 4 месяца назад

    Nalla patihu ayya orru ciru santhagam pujai cethu mudintatum udane pujai room sutam ceyalama

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  4 месяца назад

      Vendaam. Konja neram பிறகு செய்யலாம்

  • @venkatvenkat9620
    @venkatvenkat9620 5 месяцев назад

    சாம்ராணி தூங்கும் போது பத்த வைக்கலாமா

  • @ChitraRavi-vg3iz
    @ChitraRavi-vg3iz 8 месяцев назад +1

    Shall we add பூண்டு தோல்

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b 7 месяцев назад

    Seive
    Micron
    soil grain size
    Particle size distribution
    soil types
    Fertility of soil
    Fertility clinic
    Soil mechanic
    Draining capacity
    Alluvial soils
    Typical soil along coastal line
    Nidhee gopithan

  • @ammusumathi2394
    @ammusumathi2394 28 дней назад

    தசாங்கம் பால் சாம்ரானி குங்கிலியம். அகில். துகில். மருதாணி. பச்சைக்கற்பூரம். வெண் கடுகு நாய்கடுகு வில்வ பொடி. சீந்தல்பொடி. அருங்கல்பொடி. தும்பை பொடி தூதுவலைபொடி.

  • @indhiraboopathy
    @indhiraboopathy 7 месяцев назад

    Stupet. Hed. Lienஎன்டா. பயமுறுத்தும் மாதிரி. பேடரிங்க

  • @chuttibharathi
    @chuttibharathi 8 месяцев назад +7

    ஐயா என் வீட்டில் குங்கிலியம் போடுகிறேன் ஐயா அதன் மகத்துவத்தை கொஞ்சம் சொல்லுங்கள் எங்கள் வீட்டில் கன்னி தெய்வம் உண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 ஓம் சிவாய நம

    • @gsaonenessgsaoneness9147
      @gsaonenessgsaoneness9147 7 месяцев назад

      கன்னி தெய்வம் என்றால் என்ன தெய்வம்?

  • @gsaonenessgsaoneness9147
    @gsaonenessgsaoneness9147 7 месяцев назад

    கன்னி தெய்வம் என்றால் யார்?

  • @gobigeetha6441
    @gobigeetha6441 8 месяцев назад +2

    Mikka nandri ayya

  • @veeramanimanikkam1298
    @veeramanimanikkam1298 8 месяцев назад +9

    ஓம் நமசிவாய 🙏