உச்சிஷ்ட வாராஹி தேவ மந்திர ரகசியம்...| Brammasri Annasamy Speech uchishta varahi Mantharam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 86

  • @SuryaLakshmi-ph7nj
    @SuryaLakshmi-ph7nj 5 месяцев назад +1

    Super Ayyaa

  • @ViknesjViknesh
    @ViknesjViknesh Месяц назад

    1000 time thanks appa

  • @poornisubramani6717
    @poornisubramani6717 3 года назад +5

    நன்றிகள் குருவே என் மனதில் இருந்த குழப்பங்கள் நீக்குவதற்காக வே. என் அன்னை வாராஹி மூலமாக நீங்கள் உச்சிஷ்ட வாராஹி அம்மனை பற்றி பேசியதாக உணர்கிறேன்.🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 3 дня назад

    ❤❤❤❤❤❤❤

  • @POORVIK.218
    @POORVIK.218 Месяц назад

    Jai varahi ma

  • @learningwithjeevakamal3997
    @learningwithjeevakamal3997 3 года назад +2

    குருவே சரணம் . குருவே தாங்கள் எனக்கு இது போன்றதொரு சதுர்த்தி மற்றும் பஞ்சமி நாளில் உச்சிஷ்ட கணபதி மற்றும் வாராஹி அன்னையின் மூல மந்திரத்தை தீட்சை உபாசனை செய்து அருளினீர்கள். அன்று முதல் இன்று வரை என் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை நல்ல மாற்றங்களை நான் கண்டு வருகிறேன். வாராஹியை போல் ஒரு அன்புமிக்க தெய்வத்தை கண்டதில்லை. தங்களைப் போன்ற ஒரு குருவின் மூலம் வாராகி அன்னை என் வாழ்க்கையில் பலவிதமான அற்புதங்களை செய்து வருகிறாள். ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி. குருவே சரணம்.

    • @PksVasu
      @PksVasu 2 года назад

      Neenga karuppu sammy Guruvaka ninainthu intha manthairathai sollunga 48 days unga kanavala varathi varuva + karuppanum varuvan varahi annan 18am padi karuppan
      Vasudevan krishnan ennum naanum 14 kadavul pathu iruken 4 years ( 18 am padi karuppa samy kayathiri manthiram sonnan ipa (sivanum paduvathum) pathu irukam ( Note : 18 am padi karuppan kayathiri manthiram sonnan entha kadavul pakalam )

  • @VeniRishi-f6q
    @VeniRishi-f6q Год назад +1

    அய்யா எழுத்து வடிவில் மந்திரம் போடுங்கள் அய்யா குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijikumar6314
    @vijikumar6314 3 года назад +4

    வணக்கம் சாமி வராஹி அம்மாவை தினமும் வணங்கி வருகிறேன் மனதார தியானித்து வருகிறேன் 🙏🙏🙏

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад +2

    மிகவும் நன்றி ஐயா ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்

  • @arunblaze1990
    @arunblaze1990 3 года назад +3

    குருவின் திருவடி சரணம்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @agsatyansguidetoyoungengin409
    @agsatyansguidetoyoungengin409 3 года назад +4

    நம்பிக்கை ஊட்டும் பக்தி அறிவுறைகள். விஹ்னுமாய நமே நமக....!

  • @ishayogini7111
    @ishayogini7111 3 года назад +3

    Ayya nenga sonna mandiram yeluthu vadivaga kaamithal migavum udhaviyaga irukkum ayya,..

  • @krishnaveni2981
    @krishnaveni2981 Год назад

    ஐயா மிகவும் நன்றி ஐயா💕💕💕

  • @ushanandhini9391
    @ushanandhini9391 2 года назад

    நன்றி மாயா குட்டி .

  • @sridevirk8571
    @sridevirk8571 3 года назад +4

    🙏🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🤲🏠🙏🌺🪔🌹🙏

  • @s.mahalakshmis.mahalakshmi6516

    Nandri iyya vazhga valamudan

  • @lipstick8116
    @lipstick8116 3 года назад +2

    🙏blessed me guruji🙏

  • @premasivalingam9343
    @premasivalingam9343 Год назад

    Omsakthiom

  • @starastroremedies5837
    @starastroremedies5837 Год назад

    Guruve saranam

  • @sudhavelu4382
    @sudhavelu4382 2 года назад +1

    குருவே சரணம் அன்னை பற்றி இன்னும் நிறைய கூறுங்கள் குருவே சரணம்

  • @senthilp6727
    @senthilp6727 3 года назад +1

    ஓம் வாராஹி தாயே போற்றி 🪔

  • @MavadipalliGanesh
    @MavadipalliGanesh 2 года назад

    அருமை ஐயா

  • @gurulaxmilaxmi347
    @gurulaxmilaxmi347 Год назад

    Tq

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 года назад

    ஓம் பிரபஞ்சமே சுவாக

  • @sriganapathi7
    @sriganapathi7 3 года назад +1

    Guruvea saranam GURUVEA SARANAM

  • @MoorthiRR
    @MoorthiRR 2 года назад

    Nandri ayya

    • @PksVasu
      @PksVasu 2 года назад

      Neenga karuppu sammy Guruvaka ninainthu intha manthairathai sollunga 48 days unga kanavala varathi varuva + karuppanum varuvan varahi annan 18am padi karuppan
      Vasudevan krishnan ennum naanum 14 kadavul pathu iruken 4 years ( 18 am padi karuppa samy kayathiri manthiram sonnan ipa (sivanum paduvathum) pathu irukam ( Note : 18 am padi karuppan kayathiri manthiram sonnan entha kadavul pakalam )

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 3 года назад

    ஓம் ஸ்ரீ மஹா வாராஹி தாயே சரணம்

  • @sudhavelu4382
    @sudhavelu4382 2 года назад

    ஜெய் வாராஹி

  • @sureshsairam7833
    @sureshsairam7833 3 года назад +1

    VARAHI saranam

  • @varahiammachennel
    @varahiammachennel 2 года назад

    Guruve saranam. Nan varahi mantra gal katrukolle vendum.

  • @MKGreatBoys
    @MKGreatBoys 3 года назад +1

    Nan migavum kastathil ullen swamy
    Athmarthamana poojai seyilamnu sonegale pothum swamy nandri

    • @sriganapathi7
      @sriganapathi7 3 года назад +1

      Guru vidum soli pirasanam parungkal

  • @sumithasathis994
    @sumithasathis994 3 года назад +1

    🌺🌺🌺

  • @yuvaevergreen3046
    @yuvaevergreen3046 3 года назад

    🙏🙏🙏

  • @GeethaGeetha-oq6on
    @GeethaGeetha-oq6on 2 года назад

    🙏🙏🙏🙏🙏🌹

  • @maruthuvell9248
    @maruthuvell9248 3 года назад

    Nice

  • @Poornimasugumar7
    @Poornimasugumar7 2 года назад

    ஜெய் வராகி ஜெய் வார்த்தாளி குருஜி நமஸ்காரம் நீங்கள் கிடைத்த ஆன்மீக பொக்கிஷம் எழுதி வைத்துள்ளேன் 25வருடம் வராகியை வழிபாடு செய்கிறேன் வராகி தாய் என் சுவாச காற்றே தாய்

    • @PksVasu
      @PksVasu 2 года назад

      Neenga karuppu sammy Guruvaka ninainthu intha manthairathai sollunga 48 days unga kanavala varathi varuva + karuppanum varuvan varahi annan 18am padi karuppan
      Vasudevan krishnan ennum naanum 14 kadavul pathu iruken 4 years ( 18 am padi karuppa samy kayathiri manthiram sonnan ipa (sivanum paduvathum) pathu irukam ( Note : 18 am padi karuppan kayathiri manthiram sonnan entha kadavul pakalam )

  • @rajasekaranrajasekaran6530
    @rajasekaranrajasekaran6530 6 месяцев назад

    ஐயா தெய்வங்களை கட்டி விட்டால் அந்த கட்டை அறுக்கும் மந்திரம் பதிவு செய்யுங்கள் ஐயா

  • @venayagavenayaga143
    @venayagavenayaga143 3 года назад

    Please sir 🙏 guru ubasanai

  • @VGRagni
    @VGRagni 2 года назад +1

    திருமணமான பெண்கள் வராகியை வழிபட வழிபாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் சொல்லுங்க ஐயா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venayagavenayaga143
    @venayagavenayaga143 3 года назад +1

    உச்சிஷ்ட கணபதி உபாசனா நான் சென்னை ஒரு நல்ல குரு தேடல்

    • @PksVasu
      @PksVasu 2 года назад

      Neenga karuppu sammy Guruvaka ninainthu intha manthairathai sollunga 48 days unga kanavala varathi varuva + karuppanum varuvan varahi annan 18am padi karuppan
      Vasudevan krishnan ennum naanum 14 kadavul pathu iruken 4 years ( 18 am padi karuppa samy kayathiri manthiram sonnan ipa (sivanum paduvathum) pathu irukam ( Note : 18 am padi karuppan kayathiri manthiram sonnan entha kadavul pakalam )

  • @elangoselvambalchanthar7456
    @elangoselvambalchanthar7456 2 года назад

    Ayya pratyangira ammaku edapi punjai seirathu ayya...

  • @KeerthiKeerthi-gh4rk
    @KeerthiKeerthi-gh4rk 2 года назад

    Manthirathai display panuga guruji

  • @PksVasu
    @PksVasu 2 года назад

    Neenga karuppu sammy Guruvaka ninainthu intha manthairathai sollunga 48 days unga kanavala varathi varuva + karuppanum varuvan varahi annan 18am padi karuppan

  • @Perarul-Narbavi.
    @Perarul-Narbavi. Год назад +1

    நன்றி சாமி.Normal வாராகி படம் வைத்து மந்திரம் சொல்லி வணங்கலாமா.மந்திரம் எழுத்து வடிவில் தந்தால் பிழையில்லாமல் சொல்ல முடியும்.

  • @sudhavelu4382
    @sudhavelu4382 2 года назад +1

    குருவே சரணம் அன்னை நினைத்து எப்படி தியானம் செய்வது தயவுசெய்து கூறுங்கள் அய்யா

    • @sudhavelu4382
      @sudhavelu4382 2 года назад

      எனக்கு மந்திரம் சொல்ல வரவில்லை அய்யா குருவே சரணம்

  • @Gandhi-g6z
    @Gandhi-g6z Год назад

    ஒரு ஆழுக்கு பேய் பிடித்தாள் அதை நாம் மாற்ற என்ன மந்திரம் சொல்லி நூல் கட்ட அல்லது திரிநீர் வைத்து எப்படி விரட்ட வேண்டும்
    என்ன மந்திரம் சொல்ல வேண்டும்

  • @KeerthiKeerthi-gh4rk
    @KeerthiKeerthi-gh4rk 3 года назад

    Ayya enaku guru thetchai venum

  • @peace5485
    @peace5485 3 года назад +5

    Iya oru murai swami vishnumaya pray pandra yeliya muraiya katugal iyya.
    Nel varuthu alathu, 2 nel poo oru tumbler vaithu katugal ayya.
    Appothu vishnumaya iyya ta yanna solli pray pandrathu sollugal iyya please.
    Neega illaina yenaku kadavul nabikaiye illalama pogirukum. Nandri iyya 🙏🙏

    • @annasamye1272
      @annasamye1272 3 года назад

      Ok

    • @peace5485
      @peace5485 3 года назад

      @@annasamye1272
      Iya migavum nandrigal reply panunathugu. Migavum santhosama irukku.

  • @soloworld.7757
    @soloworld.7757 2 года назад

    ഓം

  • @MavadipalliGanesh
    @MavadipalliGanesh 2 года назад

    இன்றைக்கு அகிலாண்டேஈஸ்வரி ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் தரிசனம் கிட்டியது.

  • @ashashyamsundar3088
    @ashashyamsundar3088 3 года назад +1

    Guruji, can you please share the mantras on screen?

  • @sriganapathi7
    @sriganapathi7 3 года назад +4

    நற்றுணை ஆவது விஷ்ணுமாயானே

  • @nithinbalajibalaji2767
    @nithinbalajibalaji2767 3 года назад

    Sir m trying to call you but no one is lefting the phone Sir please help me I want to now about varahi pooja

  • @ajaypriya342
    @ajaypriya342 3 года назад +1

    Ayya unga number call pana switch off varudhu

  • @kavitakarpaya509
    @kavitakarpaya509 3 года назад +1

    Vanakam guruve saranam...aiya ungge kitte pesunum contact number kedekuma

    • @PksVasu
      @PksVasu 2 года назад

      Neenga karuppu sammy Guruvaka ninainthu intha manthairathai sollunga 48 days unga kanavala varathi varuva + karuppanum varuvan varahi annan 18am padi karuppan
      Vasudevan krishnan ennum naanum 14 kadavul pathu iruken 4 years ( 18 am padi karuppa samy kayathiri manthiram sonnan ipa (sivanum paduvathum) pathu irukam ( Note : 18 am padi karuppan kayathiri manthiram sonnan entha kadavul pakalam )

  • @ramalakshmim8810
    @ramalakshmim8810 3 года назад +9

    மந்திரம் எழுத்து வடிவில் தந்தால் உபயோகமாக இருக்கும்

  • @phuvanaa5513
    @phuvanaa5513 3 года назад +1

    ஐயா வணக்கம் நான் உங்களை குருவாக நினைத்து வாராகி மூலமந்திரம் கூறலாமா அல்லது கீச்சை பெற்று மந்திரம் சென்றால் தான் பலனாக கூறுங்கள் ஐயா. ஓம் சக்தி வாராகியே சரணம் 🙏🙏🙏🙏

    • @PksVasu
      @PksVasu 2 года назад +1

      Neenga karuppu sammy Guruvaka ninainthu intha manthairathai sollunga 48 days unga kanavala varathi varuva + karuppanum varuvan varahi annan 18am padi karuppan

  • @senthilp6727
    @senthilp6727 3 года назад

    ஐயா யந்திரம் பெறுவது எப்படி 🙏

  • @v.s.sureshkumar3656
    @v.s.sureshkumar3656 Год назад

    சிவனேபோற்றிஜயாவணக்கம்நான்சிறம்தான்வாழ்நாள்முழுவதும்கஷ்டபட்டுதான்இருக்கிறேன்ஆகையால்தாங்கள்எனக்குஉதவிசெய்யவேண்டும்நான்கோவில்கட்டிவழிபாடுசெய்யவேண்டும்தாங்கள்தான்உதவிசெய்யவேண்டும்மந்திரம்சொல்லதெரியாததுவாழ்கவளமுடன்

  • @Poornimasugumar7
    @Poornimasugumar7 2 года назад

    ஜெய் வராகி ஜெய் வார்த்தாளி உங்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் ஆன்மீக சம்பந்தமாக பேசனும்

  • @yuvakumarsivakumar6192
    @yuvakumarsivakumar6192 3 года назад

    ஐயா வணக்கம் நான் எனது சிறு வயதில் இருந்து தேடியும் இன்னும் அன்ணை பிரத்தியங்கிர உபாசனை பற்றி யாரும் தரவில்லை ஐயா நான் உங்கள் தேசம் இல்லை இதை எவ்வாறு நான் பெறுவது அன்னைக்கு என் தேசத்தில் ஆலயம் அமைக்க ஆசையாக உள்ளது

    • @PksVasu
      @PksVasu 2 года назад

      Neenga karuppu sammy Guruvaka ninainthu intha manthairathai sollunga 48 days unga kanavala varathi varuva + karuppanum varuvan varahi annan 18am padi karuppan

    • @PksVasu
      @PksVasu 2 года назад

      Vasudevan krishnan ennum naanum 14 kadavul pathu iruken 4 years ( 18 am padi karuppa samy kayathiri manthiram sonnan ipa (sivanum paduvathum) pathu irukam ( Note : 18 am padi karuppan kayathiri manthiram sonnan entha kadavul pakalam )

  • @malamala6819
    @malamala6819 2 года назад

    ஐயா நான் அம்மா தான் வணங்குகிறேன் எனக்கு உங்ககிட்ட பேசணும் தோணுது ஐயா எனக்கு அம்மா பத்தி தெரிஞ்சுக்கணும்

  • @bavanibavani1859
    @bavanibavani1859 3 года назад +3

    ஐயா வராஹி புத்தகம் வேண்டும் போன்நெம்பர்தெரிப்படுத்தவும்

  • @MKGreatBoys
    @MKGreatBoys 3 года назад +1

    😭😭😭

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 2 года назад

    🙏🙏🙏

  • @poojasree406
    @poojasree406 Год назад

    🙏🙏🙏🙏