யார் இந்த அஞ்சலை அம்மாள்? | TVK மாநாடு | குழந்தையுடன் சிறையில் கொடுமைகளை அனுபவித்த வீரத் தமிழச்சி🙄

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 32

  • @NaattuNadappu
    @NaattuNadappu  17 часов назад +1

    7 Qualifications of a LEADER👇👇
    ruclips.net/video/0EbyMECMbI0/видео.html👈

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 13 часов назад +1

      நீங்க சொன்ன அந்த விஷயம் எல்லாம் விஜய்க்கு தெரியுமா? யாரோ எழுதிக் கொடுத்த கதை திரைக்கதை வசனம் எல்லாம் பேசி விஜய் நடித்திருக்கிறார்.🤦‍♂️😂

  • @Noname-m1o9o
    @Noname-m1o9o 17 часов назад +18

    இதெல்லாம் வச்சா மட்டும் பத்தாது தம்பி அவங்க சாதிச்சதெல்லாம் விஜயும் சாத்திக்கணும் அதுதான் தமிழகத்துக்கு பெருமை

    • @taklasgaming3440
      @taklasgaming3440 16 часов назад +2

      Irukaruavangala neenga question keka mantinga vara poravangala kekuringa enanga neenga first varatum aprom seiyalana kelunga athuku munala kekurathu epdi bro 🤔

    • @Noname-m1o9o
      @Noname-m1o9o 12 часов назад +3

      @@taklasgaming3440 இருக்கிறவங்க இதுவரைக்கும் ஆண்ட பரம்பரை இனிமேல் புதுசா வரவங்களைத்தான் கவனிக்க வேண்டும் சிறப்பாக செய்தால் நீங்களும் நானும் சந்தோச படலமல்லவா வேறொன்னும் இல்ல bro

    • @maheswaranchandran2041
      @maheswaranchandran2041 8 часов назад

      ​@@Noname-m1o9o💯 true

    • @BharatTube2023
      @BharatTube2023 6 часов назад

      Thiruchabai Vetri Kalagam TVK 😂

    • @almalu9353
      @almalu9353 Час назад

      Athuku vaipu koduthu papom

  • @arunbrucelees344
    @arunbrucelees344 11 часов назад +2

    மாநாட்டில் மக்களுக்கு நல்ல கருத்துக்களையும் நல்லதையும் சொல்லி அதை செயல்படுத்தினால் அவர் நல்ல தலைவராக இங்கு கருதப்படுவார்❤

  • @rathi.v
    @rathi.v 2 часа назад

    விஜய் மாநாட்டில் ரசிகர்கள் பாதுகாப்பு முக்கியம்.ஆன்லைன்ல உறுப்பினர் அட்டைவாங்கின மாதிரி.மாநாட்டுக்கு வர்றவங்களை புக்கிங் பண்ணி இருக்கலாம்.வர்றவங்க வரட்டும்.அதுக்கு மேல புக்கிங் ஆனா அது உங்களுடைய சாதனை.இப்போ இவ்ளோ பேர் போறப்போ உங்களை நீங்க தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். கூட்ட நெரிசலை தவிர்ப்பது நமக்கு நல்லது.முடிந்தவரை டிவியில்பார்த்துக் கொள்வதே நல்லது.🙏🏻🙏🏻🙏🏻

  • @Muhammad_Afrid
    @Muhammad_Afrid 17 часов назад +2

    Wow in that few 2 seconds there were lot of info, thanks for fixing.❤

  • @Velmurugan-o2y
    @Velmurugan-o2y 17 часов назад

    🎉unmaitha

  • @VetrivelvadivelVetrivelv-ks6nj
    @VetrivelvadivelVetrivelv-ks6nj 17 часов назад

    உண்மை நண்பா

  • @veeruKutty2000
    @veeruKutty2000 5 часов назад

    Super bro great video

  • @Abdulrauf-pk6rx
    @Abdulrauf-pk6rx 14 часов назад +1

    நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் இவர்களைப் பற்றி படித்திருக்கிறேன் அதில் இன்னும் சில சுதந்திர போராட்ட பெண்மணிகள் மற்றும்

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 16 часов назад

    அருமை தம்பி 👌

  • @balanbalan7854
    @balanbalan7854 13 часов назад +4

    1908.பதிலாக.1998.கூறியுள்ளார்.திருமணத்தைப் பற்றி பேசும்பொழுது

    • @NaattuNadappu
      @NaattuNadappu  12 часов назад +3

      ஆம். மன்னிக்கவும்

  • @covaitourist9824
    @covaitourist9824 14 часов назад +1

    Mutharaiyar 😢

  • @venkatgajendran9848
    @venkatgajendran9848 9 часов назад

    Anna seeman nd anna vijay kutani kandipa tamilnadu life nala irukum 😊

  • @Muhammad_Afrid
    @Muhammad_Afrid 17 часов назад +1

    Now that first few seconds audio is fixed❤

  • @aslambasha467
    @aslambasha467 15 часов назад +2

    கூட்டணியில் போனால் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி விடுவார்கள் ஆதலால் தனித்து இருப்பது நல்லது

  • @vijay-yg2tt
    @vijay-yg2tt 17 часов назад +2

    Bro enga ooru Bhuvanagiri ❤

  • @BharatTube2023
    @BharatTube2023 6 часов назад +1

    Thiruchabai Vetri Kalagam = TVK

  • @Greentechagro29
    @Greentechagro29 17 часов назад +1

    🙏🏿

  • @kishoreshanmugam5579
    @kishoreshanmugam5579 13 часов назад

    Kuyili❤❤❤

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 часов назад +1

    மாநாடு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒருவன் மரணம் 😮😮

    • @rathi.v
      @rathi.v Час назад

      அதெல்லாம் நியூஸ்ல பரபரப்புக்காக ஏதாவது சொல்வாங்க...அங்கே உண்மையாவே மாநாட்டில்பாதுகாப்புகள் சரியா இருக்காஎன்பது சந்தேகமேநம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்🙏🏻

    • @tamiltsairam2191
      @tamiltsairam2191 Час назад +1

      @@rathi.v தண்டையார்பேட்டையில்... மாநாடுக்கு பைக்கில் வந்த இரண்டு பேர் உயிரிழப்பு...மாநாடு கொடி

  • @nandalalu5580
    @nandalalu5580 15 часов назад +2

    DMK is doing uncessary things
    I didn't even know Vijay had political Meeting
    Thanks to DMK Creating Nuisance is giving attention to Vijay