poova eduthu oru maalai song | Amman Kovil Kizhakkale | பூவ எடுத்து ஒரு | vijayakanth | Ilayaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @AJ-ks8rc
    @AJ-ks8rc 7 лет назад +1309

    ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    பெ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    ஆ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
    பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
    கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
    கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
    ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
    பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    ஆ : வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
    பெ : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
    குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
    எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
    மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
    கல்யாணம் கச்சேரி எப்போது
    மனசுப்
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
    பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

  • @ajanthanparameswaran4483
    @ajanthanparameswaran4483 2 года назад +53

    என்ன அழகு எங்கள் கேப்டன்...
    கேப்டனின் உயிர் ரசிகன் யாழ்ப்பாணத்திலிருந்து...
    இன்றும் எங்கள் கேப்டனிற்கு இலட்சம் ரசிகர் வெறித்தனமாக யாழ்ப்பாணத்தில் உள்ளனர்...
    "ராமரென்ன தர்மரென்ன எங்கள் கேப்டன் மனசு தங்கம் தான்"
    யாழ்ப்பாணத்தான் அஐந்தன்

    • @mhd7630
      @mhd7630 2 года назад

      Pakaya

    • @LogeshwaranM
      @LogeshwaranM 2 года назад

      @@mhd7630 are you talking about yourself??

  • @hariking6113
    @hariking6113 3 года назад +255

    இசைக்கே அழகு சேர்க்கும் ஜானகி அம்மா குரல் ❤️❤️

  • @gb-universe-9001
    @gb-universe-9001 2 года назад +27

    S ஜானகி அவர்களின் பாடல்களில் ஒரு மிகச்சிறந்த பாடல் இது 👍🏼. அந்த high pitch-ல் ஒரு சிறிய சஞ்சாரம் ஒரு highlight 👏🏼.

  • @arumugamsixface9105
    @arumugamsixface9105 4 года назад +315

    என்ன‌ ஓரு அழகு ராதா அதை விட அழகு என் ராஜாவின் இசை ஐந்து நிமிடம் கண் மூடி கேட்டால் சொர்க்கத்தில் இருப்பது போல் தோன்றுகிறது

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty 4 года назад +4

      Raja sir music thaan eppavume alagu.radha no.

    • @RR-hl8hq
      @RR-hl8hq 3 года назад +5

      ராதா மட்டும் இல்லாமல்; இப்பாடலில் அனைத்துமே மிக அழகாக உள்ளது. விஜயகாந்த் ராதா பாடல் வரிகள் இசை படமாக்கம் இவை யாவும் மிகவும் சிறப்பு. This is one of my all time favourites, particularly that kaathula soodam pola karaigren unnala

    • @abhivachan9084
      @abhivachan9084 3 года назад +5

      vijayakathum karuppu katha kaan alagan

    • @a.kalaivanankrishnarayapur5507
      @a.kalaivanankrishnarayapur5507 3 года назад +2

      Raja sir's music is definitely mesmerising as always. Radha is also one of the most beautiful and talented actor of her time. She has done a large number of films in a short span of time to her credit. As far as I know this record has not been broken in Indian cinema history till today

    • @abhivachan9084
      @abhivachan9084 3 года назад

      vijayakanth ratha eliyaraja music allamay samma samma supper

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 2 года назад +10

    அம்மன் கோயில் கிழக்காலே அனைத்து பாடல்களும் அருமை. இன்னும் ஐம்பது ஆண்டுகள் போனாலும் நம் பயணங்களில் இந்த பாடல்கள் தான் இருக்கும்.🌷

  • @jollyvilas8297
    @jollyvilas8297 3 года назад +142

    இளையராஜாவே நினைத்தாலும் இனி இதுபோல் பாடல்களை கொடுக்கமுடியாது.. கடவுள் நமக்களித்த பொக்கிஷமாக கருதி சந்தோசப்பட்டுகொள்ளவேண்டும்.. என் பால்ய நினைவுகளை புதுப்ப்பிக்கச்செய்யும் இந்த இசைஞானியின் படைப்புகளுக்கு என் ஒவ்வொரு அனுவும் அடிமை.. கிராமத்து வீதிகளின் ஒலிப்பெருக்கியில் கேட்டு நகரத்தில் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன்..

  • @palanikumarv6086
    @palanikumarv6086 3 года назад +3

    இந்த பாடல் தமிழ் படங்களில் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
    இளையராஜா , the Great அற்புதமான படைப்பு.
    கங்கை அமரன் அற்புதமான பாடல் வரிகள்.
    கேப்டன் மிக அழகாக நடித்து இருக்கிறார். ரொம்ப அழகா இருக்கிறார்.
    ஜெயச்சந்திரன் ஜானகி அற்புதமாக பாடி உள்ளனர்.
    எல்லாவற்றுக்கும் மேலாக ராதாவின் நடிப்பு incredible.
    இயக்குனர் சுந்தராஜன் ராதாவின் அழகை மெருகேற்றும் விதமாக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ❤️❤️❤️🙏🙏🙏

  • @chellapandian53
    @chellapandian53 5 лет назад +325

    காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால ... செம வரி

  • @sivakumartheyyan4308
    @sivakumartheyyan4308 3 года назад +11

    Iam from kerala,.. wat a singing...janaki and jayachandran, , janaki, her.. voice, and its folk style singing... so attractive..

  • @AASH.23
    @AASH.23 5 лет назад +314

    I'm from kerala.. I love this song's all thamil nostalgic song's.. ❣️❣️❣️❣️

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +13

    சின்ன ராசா சூப்பரா சொல்றாங்க ஜானகி அம்மா . அனைத்து விதமான பாடல்களுக்கும் உங்க குரல் பொருத்தமாக இருக்கு.

  • @RamKumar-gc2pz
    @RamKumar-gc2pz 2 года назад +8

    என் பேத்திக்கும் பிடிக்கும் அய்யா உங்க பாட்டு. இசைபிரம்மனே🙏🙏🙏

  • @rohidmadhu3722
    @rohidmadhu3722 6 лет назад +334

    Im from karnataka....big fan of s janaki amma.....wow what a voice👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @kannan1655
      @kannan1655 5 лет назад +5

      Arumai yane paddu

    • @marimuthutn60
      @marimuthutn60 4 года назад +15

      Yes brother janaki mam voice very nice 👌👌🙏

    • @sathish1972
      @sathish1972 4 года назад +11

      நன்றி என் நண்பா ಧನ್ಯವಾದಗಳು ನನ್ನ ಸ್ನೇಹಿತ

    • @rajeshkumar-mu4ut
      @rajeshkumar-mu4ut 4 года назад +4

      Yes bro

    • @janakiammastatus
      @janakiammastatus 3 года назад +5

      I'm also big big fan of janaki amma. Bro

  • @iamsatya7884
    @iamsatya7884 4 года назад +88

    The flow in janaki amma's voice is always amazing... Janaki amma sounds much more divine when she sings lines with a faster tempo

  • @thamaraiselvan1343
    @thamaraiselvan1343 4 года назад +111

    Super song...semma feel pa...😍😍😍...eni melu ethu maathiri song ella yappaum varathu...😞😞😞...yar yaaru ella entha song ah 2020 la paaka vanthiga....

  • @KadiriJashvik
    @KadiriJashvik 3 года назад +36

    Being kannada person,, I like this song... excellent expression by s janaki amma

  • @aksdoc5230
    @aksdoc5230 5 лет назад +181

    S janaki amma... No one can Match your voice and ur modulations and ur singing talent.. you are a star sent by the almighty.. A great legend in the universe is you Amma.. raja sir music n Radha too Good 😍

  • @kannanranganathan7895
    @kannanranganathan7895 3 года назад +15

    இனிமையான இசை. ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி அம்மா மிக இனிமையாக பாடியுள்ளார்

  • @poojadevendra9943
    @poojadevendra9943 3 года назад +60

    Specially 1:40 to 2:00 awesome janaki amma voice and lyrics music just awesome 👍😍😍😍😍

  • @dhanapalchem
    @dhanapalchem 3 года назад +35

    Jayachandran sir and Janaki amma voice is just amazing ..... One of the best song ever ......

  • @anchanaar
    @anchanaar 4 года назад +104

    Enjoying from kerala.. i love this movie and all songs.. i learned tamil fr watching tamil movie s.. niw i can write. read and speak Tamil

    • @susheelasusheela520
      @susheelasusheela520 3 года назад +4

      Rada also malayali

    • @balakrishnanvinothkumar1544
      @balakrishnanvinothkumar1544 3 года назад +2

      பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்..

    • @KavithaKavi-ug1pe
      @KavithaKavi-ug1pe 3 года назад

      Superb

    • @Sescare
      @Sescare 3 года назад +1

      തമിഴിൽ. മാത്രമല്ല
      ഏത് ഭാഷയിലും ഉണ്ടാകില്ല. മനുഷ്യരുടെ നല്ലകാലം കഴിഞ്ഞുപോയി

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 3 года назад +13

    உன் தோளுக்காகத் தான் இந்த மாலை ஏங்குது...
    ஜானகியம்மா😍😍😍

  • @LogeshwaranM
    @LogeshwaranM 2 года назад +10

    Look at Radha’s expression for the line “Kaaththula Soodam Pola” mesmerizing! Gorgeous she is!

  • @a.karuppaswamy9873
    @a.karuppaswamy9873 2 года назад +4

    குத்தால மழ எம்மேல விழ அப்போது சூடாச்சு....எப்போதுமென வத்தாத...அண எந்...தேகம் ஏடாச்சு...👌👌👌👌👌👌👌 ஜானகி அம்மா குரலுக்கு நிகர் அவர் மட்டுமே..!!!!!

  • @hemalathamanjunath5754
    @hemalathamanjunath5754 2 года назад +5

    ಒಳ್ಳೆಯ ಸಾಹಿತ್ಯ ಮತ್ತು ಸಂಗೀತ ಮತ್ತು ಹಿನ್ನಲೆಗಾಯಕರು, ಎಲ್ಲರಿಗೂ ಅಭಿನಂದನೆಗಳು..

  • @richerdrajes6823
    @richerdrajes6823 6 лет назад +86

    softly sweet melody with ilayaraja magic blended with janaki ma voice ayooo... RADHA reactions add more beauty to the song..

  • @SudheerSharma-pg6je
    @SudheerSharma-pg6je 5 лет назад +117

    Can't imagine a sad raga called mayamalagowlai has been used for romantic song
    Only ilayaraja can do this
    Raja sir will think a raga also as an instrument
    That's why he is no. 1 in orchestrarion
    great maestro

    • @Kavivani2003
      @Kavivani2003 5 лет назад +13

      Absolutely right,. He can make any songs by the way of any raagas,... 😊 ❤ that's the magic for meastro,.

    • @ajaytarun4567
      @ajaytarun4567 4 года назад +6

      Nice information

  • @mariyaselvan3589
    @mariyaselvan3589 2 года назад +1

    என்ன ஒரு அழகு கேப்டன்.........ராதா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை தான்....... நான் நடித்த நடிகர்களில் மிகவும் அழகான ஐஸ்வர்யம் நிறைந்த அழகு கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் சார் தான் என்றார்.......அது எவ்வளவு உண்மை என்று இந்த பாடலை பார்க்கும் போது தெரிகிறது........ப்பா கேப்டன் நேச்சுரல் அழகு......... தமிழனின் அழகு என்றால் அது கேப்டன் மட்டும் தான்...........

  • @dr.bhargavi577
    @dr.bhargavi577 3 года назад +69

    It's 2021. These old songs are like honey, when they get older it tastes more! 💖

    • @harikrishnanp2919
      @harikrishnanp2919 3 года назад

      Yes Mam

    • @tharaeswaran7288
      @tharaeswaran7288 3 года назад

      It's mesmerising song

    • @naturalbgms260
      @naturalbgms260 3 года назад

      Sss ♥️Am 2k bit I luv 90k s only bkz Andha kaalam la oru aaliya ninavugal tharum life inima apti yarum irupangalanu terila 😕❤️

    • @nsmusic3236
      @nsmusic3236 3 года назад

      Yes i am too a 2k kid but i mostly hear 90s songs more

    • @naturalbgms260
      @naturalbgms260 3 года назад

      @@nsmusic3236 mee too 😁✨🎶

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 года назад +1

    ராகதேவனின் இசைகீதத்தில் உருவான மிகவும் இனிமையான பாடலைக் கேட்கும் போது சுகமாக இருக்கும்‌

  • @sthanukumaran
    @sthanukumaran 6 лет назад +224

    இந்த மாதிரி ஒரு நல்ல படம் சமீபத்தில் வந்தில்லை. பாடல், இசை, மற்றும் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக பங்களித்து படத்தை வெற்றிப்படமாக மாற்றினார்கள்

    • @prabhuranjitham4592
      @prabhuranjitham4592 5 лет назад +2

      Correct

    • @arbalu604
      @arbalu604 4 года назад

      Î

    • @sln7839
      @sln7839 3 года назад +2

      Ineme intha mathiri padangal varathuku chance aa illa

    • @shivakumar-bd1yz
      @shivakumar-bd1yz 2 года назад

      direction is r.sundarrajan. a second legend in this movie and song.

  • @arunaaruna-dk4fl
    @arunaaruna-dk4fl 3 года назад +20

    Janagi amma❤️voice paaaaaaaaaa mind relax aga indha songs ketta mind avlo free ah irukkum😘

  • @janakiammastatus
    @janakiammastatus 3 года назад +12

    ஜானகி அம்மாவிற்காகவே இந்த பாடலை காலம் முழுவதும் கேட்கலாம்

  • @saravanamusicophile5394
    @saravanamusicophile5394 3 года назад +44

    All time drug...❤️no words to comment abt d brilliant singing of Janaki amma and jayachandran sir...❤️ Awesome rendition 🙏

    • @sln7839
      @sln7839 3 года назад +1

      This drug is healthy and gives more kick

  • @anonymousextraordinary
    @anonymousextraordinary 4 года назад +219

    vijaykanth-kaaga vandhavanga like podunga. semma azhagu.

  • @jbsjbs5414
    @jbsjbs5414 3 года назад +9

    Mindblowing ,Peaceful, each every tune is mented by legendry illayaraja sir and Adding Janaki madam ,Jayachandran sir

  • @Anjalirams.
    @Anjalirams. 5 лет назад +17

    காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால...i carry these words...the expression in signing by the mighty janakimma...and intoxicating voice of jaychandran sir...and Ratha looks like a million bucks... When everything comes together so harmoniously and beautifully... The end product is something that's so spellbinding!!!! 👑❣️❣️💟💞

  • @musicaddict6535
    @musicaddict6535 2 года назад +3

    3:35 மஞ்சக் குளிக்கையில
    நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம்
    அணைச்சிக் கொள்ளய்யா
    கல்யாணம் கச்சேரி எப்போது....
    இந்த வரில
    மஞ்சக் குளிக்கையில
    நெஞ்சு எ(வி)ரியுதுங்க கொஞ்சம்
    அணைச்சிக் கொள்ளய்யா
    தமிழ் மொழிக்கு இணை எது இருக்கு.. அடடா நம்ம மன நிலையை பொறுத்து பாடல் அர்த்தம் மாறும் இனிமையை இனிமேல் எங்க கேக்க போறோம் 🥺
    Old memories 80s to 91 🥺🥺

    • @kcmsenthil
      @kcmsenthil 10 месяцев назад

      1:47 to 1:54 meaning?

  • @pravin4018
    @pravin4018 5 лет назад +49

    Radha Mam totally nailed it and carried the whole song with her performance... Gorgeous beauty...

  • @ramyasree8883
    @ramyasree8883 5 лет назад +77

    evergreen beauty radha maam..janaki maam voice just chanceless...

  • @diwakaranbalasubramanian2790
    @diwakaranbalasubramanian2790 4 года назад +20

    Awesome song, Thanks to Quarantine period,...Missing this typical Vijayakanth Sir Now... Good Human being ❤

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 лет назад +1

    இசைஞானியின் பாமாலையில் கோர்க்கபட்ட ஓர் பூமாலை இது. அருமையான மெல்லிசைப்பாடல் நன்றி இசைத்தேவனே.

    • @ashwinravichandran788
      @ashwinravichandran788 5 лет назад

      What is paamaalai?

    • @shanthikrishnamoorthy2095
      @shanthikrishnamoorthy2095 5 лет назад +1

      பூவால் தொடுத்தால் பூமாலை, பாடல்களால் தொடுத்தால் பாமாலை. நிறைய பூக்களை சேர்த்து எப்படி மாலை கட்டுகிறார்களோ, அதேபோல் ராஜா சார் இசையமைத்த நிறைய பாடல் களில் இதுவும் ஒன்று.

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 5 лет назад

      @@shanthikrishnamoorthy2095 very good explanation

    • @shanthikrishnamoorthy2095
      @shanthikrishnamoorthy2095 5 лет назад

      @@vadivelsaras2975 Thanks for your comment

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 5 лет назад

      @@shanthikrishnamoorthy2095 thankyou friend

  • @kumaravelgnanamani
    @kumaravelgnanamani 6 лет назад +50

    என்ன ஒரு வரிகள் அருமை. இனிய இசையில் மிகவும் அருமையான குரலில் பாடிய பாடல்.

  • @raingunal9976
    @raingunal9976 2 года назад +5

    80s 90s வாழ்கை மறக்கமுடியாதே பாடல் 2k பாவம் 🙈🙉🙊

  • @kirubananatham0053
    @kirubananatham0053 7 лет назад +742

    காரின் நல்ல மிதமான வேகத்தில் மழை பொய்யும் நேரத்தில் இந்த மாதிரியான பாடலை கேட்டுகொண்டு கார் ஓட்ட வேண்டும் நாம இந்த உலகத்தை ஒரு ஐந்து நிமிடம் மறந்து விடுவோம் அப்படி ஒரு பாடல் இந்த மாதிரி கேட்டுகொண்டு மறுபடியும் நான் வண்டி ஓட்டனும் என் மனைவியுடன் அப்படி ஒரு ஆசை அவ்வளவு ஆசை விரைவில் நாடு திரும்பியதும் நடக்கும் ஆசைதான் ஆனால் மழை பொய்யுமா என்பதுதான் கேள்வி...

    • @kindlyignorehandle
      @kindlyignorehandle 6 лет назад +3

      "ஆனால் மழை பொய்யுமா என்பதுதான் கேள்வி..." :-) :-)

    • @kirubananatham0053
      @kirubananatham0053 6 лет назад

      Go Ve யான் இ்ந்த மாதிரி.....

    • @srividyaarao1382
      @srividyaarao1382 6 лет назад +4

      Real fact

    • @raja-jx3kk
      @raja-jx3kk 6 лет назад +8

      Nichayam nadakkum sako..

    • @raghubalan8504
      @raghubalan8504 6 лет назад +2

      Very nice song

  • @Skandawin78
    @Skandawin78 5 лет назад +314

    Radha is drop dead gorgeous! can't even imagine an actress from 90s till now who has the beauty, expressions, grace and elegance like her. She looks great in Saree as well in modern dress and carries herself so well!

    • @yousskumar
      @yousskumar 4 года назад +5

      Amala is better than Radha

    • @Melvilander
      @Melvilander 4 года назад +4

      There is one other her sister Ambika :)

    • @rsvp1792
      @rsvp1792 4 года назад +10

      Radha is definitely gorgeous, specially in sari n a good actress too. But saying that there was no other actress on par to her is not fair

    • @Skandawin78
      @Skandawin78 4 года назад +4

      @@rsvp1792 you took it too seriously, it's just my opinion (IMHO) :)

    • @rsvp1792
      @rsvp1792 4 года назад

      @@Skandawin78 🙂

  • @karthickrajapalkonnai2877
    @karthickrajapalkonnai2877 4 года назад +428

    இப்படி ஒரு படைப்பை கொடுத்த நீர் திமிராக இருப்பது குற்றமில்லை என் இசைத்தெய்வமே உன்னை குறை கூற இங்கு எவனுக்கும் யோக்கியமில்லை ஐயா...

    • @amuthavalli3858
      @amuthavalli3858 3 года назад +5

      👏👏👏👏👏👏👏😍👌✌😭👍

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 3 года назад +4

      SABASH.. VERY TRUE..

    • @harishhari8657
      @harishhari8657 3 года назад +9

      Thimir illai ayya thu Garvam .
      Raja Garvam than irupar . He is always legend 💪💪

    • @karthickrajapalkonnai2877
      @karthickrajapalkonnai2877 3 года назад +3

      @@harishhari8657 👌👌👌🔥🔥🔥🔥✌✌✌✌

    • @sln7839
      @sln7839 3 года назад +4

      Avaraku thimiru illai. Avara purinchikatha vanga appadi than pesuvanga

  • @sanker6239
    @sanker6239 3 года назад +8

    ராதா என்ன சொல்ல
    அந்த அழகு
    இந்த காலத்தில் யாறு இருக்கா 2020

  • @vignesgbala
    @vignesgbala 2 года назад +4

    இந்த படத்துல இருந்து நான் ராதா மேடத்தின் பெரிய ரசிகன் ❤

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 5 лет назад +43

    Radha mam awesome expression and beautiful performance 😍😍😍😍👌👌👌👌😇😇

  • @arifkoothadi1993
    @arifkoothadi1993 2 года назад +4

    I am a solid fan of Dasettan but jayetta....this song .........sung extremely well..... excellent flow....good accent.... Jayetta i am proud of you.....
    I am from Kerala....i love Tamil songs...i beleive Ilayaraja sir is the real king...
    Janaki Amma.....no words...

  • @poyiloorkrishnanvinayasekh5966
    @poyiloorkrishnanvinayasekh5966 2 года назад +13

    Great singer jayachandran....and janaki Amma....

  • @unnikrishnankp450
    @unnikrishnankp450 3 года назад +10

    Jayachandran rocks. He sung many
    many songs jn Tamil for Kamal hassan, Rajinikanth,Muthuraman,
    Sivakumar,Sathyaraj, Vijaykanth,
    Prabhu deva and others.

  • @lsbrothers8337
    @lsbrothers8337 2 года назад +2

    இப்ப வர இசையமைப்பாளர் எல்லாரும் இந்த பாடலை கேட்டாலே போதும்

  • @srikumaran3831
    @srikumaran3831 3 года назад +7

    இப்படத்தில்
    மிகவும் பிடித்த பாடல் அருமை ஜானகி அம்மாவின்
    குரல்

  •  4 года назад +5

    Magic of Ilayaraja's music: all the songs of 80s and 90s so mesmerizing and nostalgic!

  • @arulmani1064
    @arulmani1064 5 лет назад +79

    ஜானகி அம்மா ஒரு வரலாறு

  • @nknv-h3z
    @nknv-h3z 6 лет назад +50

    Nostalgic tamil songs...80s-90s were really the golden era of tamil cinema..after that lost all its charm...

  • @swamygollapalli3038
    @swamygollapalli3038 6 лет назад +105

    I don't know tamil language but this song penetrate the my heart.

  • @JP-bd6tb
    @JP-bd6tb 3 года назад

    அன்பார்ந்த சகோதரர்களே வணக்கம்...🙏
    எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல்...
    படவும் அப்படியே தா....
    செம்மா சாங்க்....👌
    ராதா மாம், விஜயகாந்த் சார், நல்ல அருமையா சூப்பறா நடித்து வெச்சிருக்கேன்....
    நான் ஒரு பெரிய தமிழ்மூவி ரசிகன் தா...
    By... ஜெயபிரகாஷ் From Kerala

  • @bijanmahapatro1592
    @bijanmahapatro1592 Год назад +4

    The chemistry between Vijayakanth and Radha is amazing

  • @jitharenjith5225
    @jitharenjith5225 5 лет назад +92

    ഇനി ഇതു മാതിരി പാട്ടുകൾ തമിഴിൽ ഇറങ്ങാൻ സാധ്യത ഉണ്ടോ

    • @movieliterati3437
      @movieliterati3437 4 года назад +5

      No way...bcoz there is only one Ilaiyaraja...Iniyum ithupolulla songs varanamenkilum Raja sir thanne vicharikkanam....

    • @sthanukumaran
      @sthanukumaran 4 года назад +4

      Yes friends

    • @aswinravindran2808
      @aswinravindran2808 4 года назад +3

      No chance bro

    • @akbarkayanayil692
      @akbarkayanayil692 4 года назад +3

      Sorry to say no chance

    • @KLKL-yl1nq
      @KLKL-yl1nq 3 года назад +4

      തമിഴിൽ മാത്രം മെല്ല മലയാളത്തിലും

  • @gururaghavendramoovendhanv2162
    @gururaghavendramoovendhanv2162 4 года назад +86

    A small information about this song. By the time ilayaraja done this movie song, some one had said raja songs was nothing without violin 🎻 and strings .but for challenge raja done this without strings.thats ilayaraja

    • @hardharg8004
      @hardharg8004 4 года назад +5

      Un paarvaiyil song also no strings.

    • @Anjalirams.
      @Anjalirams. 4 года назад +4

      Good one from IR 🙏

    • @arunjoshua7837
      @arunjoshua7837 4 года назад +5

      Sema ...information....Raja Rajathan..

    • @vinaykavi4695
      @vinaykavi4695 2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 16 дней назад

    ராதா அத்தனை அழகு.... விஜயகாந்த் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை.... ஏழைகளின் தலைவர்..🎉🎉🎉🎉

  • @gmmurali4219
    @gmmurali4219 3 года назад +6

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +5

    மனதை விட்டு நீங்காத பாடல் சினி உலகில் அழகான பெண் என்பதற்கு உதாரணமாக

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 лет назад +100

    "பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    ஓந் தோளுக்காகத்தான்
    இந்த மால ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    ஓந் தோளுக்காகத்தான்
    இந்த மால ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    காத்துல சூடம் போல
    கரையுரேன் உன்னால
    காத்துல சூடம் போல
    கரையுரேன் உன்னால
    கண்ணாடி வள முன்னாடி விழ
    என் தேகம் மெலிஞ்சாச்சி
    கல்யாண வரம்
    உன்னால பெறும்
    நன்னாள நெனச்சாச்சி
    சின்ன வயசுப் புள்ள
    கன்னி மனசுக்குள்ள
    வண்ணக் கனவு வந்ததேன்
    கல்யாணம் கச்சேரி எப்போது
    மனசுப்
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    ஓந் தோளுக்காகத்தான்
    இந்த மால ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    வாடையா வீசும் காத்து
    வளைக்குதே எனப் பாத்து
    வாங்களேன் நேரம் பாத்து
    வந்து எனக் காப்பாத்து
    குத்தால மழ எம்மேல விழ
    அப்போதும் சூடாச்சி
    எப்போதும் என கொத்தாக அண
    எந்தேகம் ஏடாச்சி
    மஞ்சக் குளிக்கையில
    நெஞ்சு எரியுதுங்க
    கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
    கல்யாணம் கச்சேரி எப்போது
    மனசுப்
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    ஓந் தோளுக்காகத்தான்
    இந்த மால ஏங்குது
    கல்யாணம் கச்சேரி எப்போது
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா
    பூவ எடுத்து ஒரு மால
    தொடுத்து வச்சேனே
    என் சின்ன ராசா"
    ~~~~~~~○♦️○~~~~~~~
    💎அம்மன் கோவில் கிழக்காலே
    💎1986
    💎Jeyachandran
    💎Janaki
    💎ilaiyaraja
    💎very nicely evergreen
    melodious song in post80s.

  • @SudheerSharma-pg6je
    @SudheerSharma-pg6je 4 года назад +30

    I am in janaki amma trans
    Every song of hers is just haunting me like anything

  • @SureshKumar-ny3dc
    @SureshKumar-ny3dc 2 года назад +3

    Great combination of voices and music, thank you for creating such a mesmerizing song. No more words to explain the sweetness of the song. All time favourite.

  • @indranajithkumar5554
    @indranajithkumar5554 3 года назад +2

    ராதா..... Evloo alaga irukange and her expressions wowwwwwwwww...captain vijayakanth Vere level

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 года назад +4

    One of the best songs for Radha , yet again proving that she has the best
    beauty added by makeup, every cine artist wears. Thanks again to her and the crew some role, but well played by
    Vijayaganth, who got the best role I'm
    the film Suryavamsam!
    Music n films r great when such combinations occur!!

  • @gokulkrishnan52
    @gokulkrishnan52 4 года назад +23

    கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...# புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎

  • @akhilkrishna1138
    @akhilkrishna1138 3 года назад +3

    Iam from Kerala ,I like old tamil melody song

  • @lakshmimani8691
    @lakshmimani8691 3 года назад +7

    ராதா கண்களில் உண்மையான காதல் மயக்கம்

  • @durgapriyak8163
    @durgapriyak8163 6 лет назад +40

    இந்த பாடலை கேட்க்கும் போது நான் என் சிறிய வயதில் வானொலி யில் கேட்ட நினைவு வருகிறது

  • @kavithakavitha8077
    @kavithakavitha8077 4 года назад +3

    I am from Karnataka...I like this song very nice Melody song...

  • @ull893
    @ull893 6 лет назад +32

    Wow ! Semma song. Ilayaraja and S. Janaki best works wonders !!

  • @dakshinmurthy6933
    @dakshinmurthy6933 5 лет назад +59

    Thamil film indastry ever green caption vijay kanth sir mass vere level "i love u Captain".

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 года назад +5

    R சுந்தர்ராஜன் புரட்சி கலைஞர் சூப்பர் ஹிட் கூட்டணியில் இதுவும் ஒன்று.

  • @jothirajanr4983
    @jothirajanr4983 6 лет назад +89

    2019..who will listen this from jan 1st to Dec 31

  • @camohan4806
    @camohan4806 4 года назад +6

    உன் தோலுக்காக தான் இந்த மாலை ஏங்குது : அழகான வரி மனதை மயக்கும் வரிகள் 💘💘

    • @RR-hl8hq
      @RR-hl8hq 3 года назад

      தோல் இல்லை தோள். L thappa use Panna arthame maari pogiradhu.

  • @j.kumaran4463
    @j.kumaran4463 18 дней назад

    என்னோட கேப்டன் எவ்ளோ அழகா 😍 இருக்காரு பாருங்கய்யா...!! தமிழநாட்டின் இழந்த வைரம் நீ ஐயா 😢🙏

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 года назад +11

    அழகு தேவதை ராதா என்கிற
    உதய சந்திரிகா

  • @pranithkutty4935
    @pranithkutty4935 3 месяца назад +1

    Best pair this movie Vijaykanth sir😍😍😍, Radha mem😍😍😍 music world best Ilayaraja sir👌👌👌👌

  • @shancharan7834
    @shancharan7834 6 лет назад +14

    80s 90s r golden time for tamilsongs.....never ever come back.....Thx to great Raja..Thx to Rahuman for 90s

  • @sansan-if8vv
    @sansan-if8vv 3 года назад +26

    without makeup captain looking handsome and manly

  • @SudheerSharma-pg6je
    @SudheerSharma-pg6je 2 года назад +3

    Because of janaki Amma only,Raja sir dared to compose such songs in pure carnatic raagas and in particular in a sad raaga or bhakti raag ( mayamalagowlai) to give romance touch that is only possible for janaki Amma in the world. No matter what is the song janaki Amma will give what the song needs. I can't imagine what this song will be if others sing. That's why no one dare to touch such sensous songs in stage performances.

    • @joysonslong
      @joysonslong Год назад +1

      yes ..janaki amma is real encyclopedia..Raja sir experimented her voices to the core in all modulations..if any one dare to attempt her songs will be the good singer..

  • @thiruvasagam4718
    @thiruvasagam4718 5 лет назад +27

    Ppaa enna voice da samy both are awesome

  • @haripriya9622
    @haripriya9622 Год назад +1

    ராதா மேடம் அத்தனை அழகு😍💓😍💓😍💓😍💓😍💓😍💓😍💓

  • @sitrarasugovindharaj4412
    @sitrarasugovindharaj4412 7 лет назад +55

    மிக இனிமையான குரலில் ...மென்மையான காதல் பாடல் ....அருமை

    • @srikanth75may
      @srikanth75may 6 лет назад

      மென்மையான காதல் பாடல் மிக சரி

  • @SRIRAM-l4l3t
    @SRIRAM-l4l3t 8 месяцев назад +1

    ARUMAIYANA VARIGAL 😢😢

  • @sambasivam351
    @sambasivam351 7 лет назад +50

    Great fan of isaignani Ilayaraja,his songs kindle sweet memories

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +2

    2023 ல இந்த அழகான பாடலை யாரெல்லாம் கேக்குறிங்க பாக்குறிங்க🌹🤩🤗🙋🙋‍♀️

  • @thangaduraid5978
    @thangaduraid5978 6 лет назад +108

    Janaki amma voice superrrr

    • @Priyasudev
      @Priyasudev 4 года назад +1

      I like this song toomuch

  • @rtshan6548
    @rtshan6548 2 года назад +1

    2022 yaarachum indha song Kekuringala ilayaraja Always Raja
    Medicine Music enathan Pudhu music vandhalum Idaikaala song Eppavum Gold💓

  • @raguvaran202
    @raguvaran202 4 года назад +28

    இசை: இளையராஜா
    பாடகர்கள்: ஜெயசந்திரன், ஜானகி
    வரிகள்: கங்கை அமரன்

  • @syedabuthahir9296
    @syedabuthahir9296 2 месяца назад +1

    அருமையான இனிமையான இரவு பாடல்

  • @moorthym5544
    @moorthym5544 2 года назад +4

    உண் தோழுக்காகத்தான் இந்த மால ஏங்குது அருமையான வரிகள்

    • @tablamurugesan
      @tablamurugesan Год назад +2

      உன் தோளுக்காகத்தான்.

    • @ganavelprema9974
      @ganavelprema9974 Год назад

      தோள் மாலைக்கு ஏங்குவது தான் மரபு. ஆனால் கவிஞர் முரணாக எழுதி அசத்தியிருப்பார்.

  • @WaveringSoul
    @WaveringSoul 7 месяцев назад +1

    Jayachandran was an impressive singer..