ரொம்ப ரொம்ப சூப்பர் சார், இதுவரைக்கும் யாரும் சொல்லாத ரகசியங்களை ஓப்பனா சொல்லியிருக்கீங்க… யாரோட சேரனும் மட்டுமில்ல யாரோட சேரக் கூடாது என்பதையும் சொல்லியிருக்கீங்க… உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்.. நன்றி.. நன்றி…💯💯💐💐🙏🙏
அய்யா வணக்கம் 🙏🏵🙏 மிக மிக மிக அற்புதமான பதிவு. இது என்னுடைய அனுபவத்தில் நடந்த உண்மையான பதிவு அய்யா உங்களுடைய ஞானம் அனுபவம் ஜோதிடம் வாக்கு பலிதம் கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் கிருபை வணங்குகிறேன் அய்யா வணக்கம் 🙏💥🙏💥🙏
வணக்கம் குருவே.. அற்புதம் குருவே... புதிய புதிய விசயங்களை கற்று தருகிறீர்கள்... சூட்சுமங்கள் அனைத்தும் அதிசயமாக இருக்கின்றது... ஜோதிடம் கடல் என முன் கூறினேன்.. அல்ல அல்ல ஜோதிடம் அட்சய பாத்திரம்.. நிறை நிறை.. குறை ஒன்றும் இல்லை... அதில் நீங்கள் கூறுவது அமிர்தம்... வாழ்க குருவே... நன்றி நன்றி.. ✅💯👌🙏💐👏👏👏👏👏👏👌
பெரும்மதிப்புக்குறிய திரு.குருஜி அவர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்... வாக்கிய பஞ்சாங்கம். திருக்கணித பஞ்சாங்கம் .. இவற்றை பற்றிய பதிவு போடவும்.. இன்றைய கால கட்டத்தில் நாம் ஜாதக பலன் செல்ல எந்த பஞ்சாங்க அடிப்படையில் பலன் சொல்வது இதைப் பற்றிய பதிவு உங்களின் பார்வையில் நேரம் கிடைக்கும் போது பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.. நன்றி. கரு.சதீஸ்குமார். துபாய்...
அது எப்படி குருவே... நான் மனதில் எண்ணியது.. குழப்பிக் கொண்டிருப்பது.. தற்போதைய என் சூழ்நிலைக்கேற்ப சரியாக காணொளியை போடுகிறிர்கள்... 😅 நல்ல பதிவு.. அருமையான விளக்கம்... ❤️🌟
Guruji a big doubt...திருக்கணித ஜோதிடம் , வாக்கிய பஞ்சாங்கம் ஜோதிடம் , இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. குறிப்பாக கிரகங்கங்கள் இருப்பு வேறுபடுகின்றது. இது குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் குருஜி
Sir, really apart from jothidam, your spiritual connection to jothidam&it's knowledge is great sir. For example, you always look into details like, say why sevvai gets utcham in it's enemy house. 🙏Great sir. God always bless you&your service to the world to create good karma&good people.
In this video, I understood what you told sir but I've guru in dhanush lagnam&my friendly house is kumbam&thulam..But I was born in Prathamai just 1.5hrs after pournami, so my tithi sooniya rasi becomes thulam&makaram. Utcha sani in thulam..still can I consider tithi sooniya thulam as my friend sir? 🙏please inwant to understand sir. Very curious 🙏
Danusu lagnam - guru rishabathil - meenam lagnathipathy ninra veettukku 11th house - also guruvin neecha veettukku 3rd house - now please tell me whether Meena lagna person will be good or not
ஐயா 1000000% உண்மை... இதில் தோல்வி பற்றி கூறியது 100000% உண்மை... நான் மேஷம் லக்னம்... கன்னி ராசி (அ) கன்னி லக்னம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் எனக்கு அதிகம் பிரச்சினை வருகிறது...omg...😱😱
மனமார்ந்த நன்றிகள் குருஜி நீங்கள் சொன்ன ரகசியம் அனைத்தும் வாழ்கைக்கு மிக அவசியம் ஆனால் 11இல்லோ 3இல்லோ ராகு கேது சம்மந்தம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் குருஜி. நன்றி நன்றி நன்றி.........
மகர லக்னம், 7ல்சனி (கடகத்தில் ) எனில்சனி நின்ற இடத்திற்கு 3புதன் 11சுக்கிரன், உச்ச வீடு கணக்கில் 3 குரு 11 சூரியன் , நீச்ச வீடு கணக்கில் 3 புதன் 11 சனி.___என்று வைத்தால் சனி நின்ற வீட்டிற்கும் சனி நீச்ச வீட்டிற்கும் 3 _ ம் வீடு புதன் வருகிறது, இதனை எப்படி புரிந்து கொள்வது அய்யா தயவு செய்து விளக்கவும்,,,
ஐயா தனுஷ் லக்னம் குரு கடகத்தில் உச்சம் கடகத்தில் இருந்து 3ல் கன்னி 11ல் ரிஷபம் வருகிறது தனுஷ் லக்னமும் ரிஷப லக்னமும் சஷ்டஆஷ்டக முறையில் எப்படி நன்மை பயக்கும்??
12:25 அப்போது சனி திசை காலத்தில் (19yrs) சனி நீச்சம் அடையும் வீட்டுக்கு- 3,11 வீடு ஆகிய மிதுனம், கும்பம் லக்கின/ராசிக்காரர்களை இணைத்துக்கொண்டாள் தோல்வி வருமா குருஜி?
Sir, the person we are partnering with if they have a favorable lagnam but an unfavorable Rashi which one takes precedence or more effect and should we partner or not?
Kanni lagnam mattum special 😇 aana epo nan entha lagnama serkanum nu confuse aaitan Lagna lord mercury meenam la neecha banga raja yogam Rishabam makaram aapu adikum Apo lagna porutham marg ku yara thaan serkanum guruji 🥲
My lagnam is simham, and lagnadhipathi is in 3rd place, in my case how your formula will be applied, when you said 3rd house from lagnathipathi is guru, and at the same time lagnathipathi neecham agira idathilirundhu 3rd place is also danusu house which is Guru
Kani lagnam ,viruchakathil buthan ,kanile chevai,parivarthani.so nan kanila irunthu 3rd house pakuraratha,ille viruchagam le irunthu pakuratha small confuction.konjam solunga sir
Sir neenga sonna லக்ன அதிபதி வெற்றி வீடும் மற்றும் தோல்வி வீடும் எனக்கு clash ஆகுது Sir. விருச்சிக லக்னம் வெற்றி ; லக்ன அதிபதி செவ்வாய் மீனம் வீட்டில் இருக்கிறார். 3 ஆம் வீடு - ரிஷபம் 11 ஆம் வீடு - மகரம் விருச்சிக லக்னம் தோல்வி லக்ன அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம் 3 வீடு - கன்னி 11 வீடு - ரிஷபம் ( வெற்றி வீடும் இதுதான்) எப்படி இதை எடுத்துக்கொள்வது அய்யா??
ஐயா வணக்கம்! எனது நண்பன் விருச்கிக லக்னம் மிதுனத்தில் செவ்வாய் எனக்கு மேச லக்னம் மகரத்தில் செவ்வாய். இருவரும் பள்ளி பருவ நட்பு.இந்நட்பால் வெற்றி கிட்டுமா.. அல்லது நட்புடன் முடிந்து விடுமா..இருவருக்கும் குரு மங்கள யோகம் உள்ளது..
En lagnathipadhi ku 3am veedu en 7th athipathi nindra veedu, lagnathipadi ku 11 th house enaku 7th house 😂.. Guruji does this mean my life partner is key to success? Orshould we only see rasi, like makaram(3rd from lagnathipadi)and kanni(11th from lagnathipadi)in my case
லக்னாதிபதி புதன் 7ல் தனுசு 3ம் அதிபதி கும்பம் சனி (என் சிறந்த நண்பன் கும்ப ராசி) துலாம் 11ம் இடம் (லக்னாதிபதிக்கு) துலாம் ராசி என் மனைவி....நீங்கள் கூறியது 100% உண்மை குருஜி.
நன்றி🙏
மிக அருமையான தகவல் ஐயா 🙏
ஜயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ரொம்ப ரொம்ப சூப்பர் சார், இதுவரைக்கும் யாரும் சொல்லாத ரகசியங்களை ஓப்பனா சொல்லியிருக்கீங்க… யாரோட சேரனும் மட்டுமில்ல யாரோட சேரக் கூடாது என்பதையும் சொல்லியிருக்கீங்க… உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்.. நன்றி.. நன்றி…💯💯💐💐🙏🙏
அருமையான பதிவு. திருக்கணணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாங்க ஜோதிடம் இடையே உள்ள வேறுபாடு பற்றி விளக்கும் பதிவு கொடுத்தால் உதவி யாக இருக்கும். 🙏👍
அய்யா வணக்கம் 🙏🏵🙏
மிக மிக மிக அற்புதமான பதிவு. இது என்னுடைய அனுபவத்தில் நடந்த உண்மையான பதிவு
அய்யா உங்களுடைய ஞானம் அனுபவம் ஜோதிடம் வாக்கு பலிதம்
கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் கிருபை
வணங்குகிறேன் அய்யா வணக்கம் 🙏💥🙏💥🙏
One of the best videos of Mahalakshmi Jothidam channel......I like it the most👍🏻👍🏻❤
வணக்கம் குருவே.. அற்புதம் குருவே... புதிய புதிய விசயங்களை கற்று தருகிறீர்கள்... சூட்சுமங்கள் அனைத்தும் அதிசயமாக இருக்கின்றது... ஜோதிடம் கடல் என முன் கூறினேன்.. அல்ல அல்ல ஜோதிடம் அட்சய பாத்திரம்.. நிறை நிறை.. குறை ஒன்றும் இல்லை... அதில் நீங்கள் கூறுவது அமிர்தம்... வாழ்க குருவே... நன்றி நன்றி.. ✅💯👌🙏💐👏👏👏👏👏👏👌
நுணுக்கமான சூட்சமம். நன்றி ஐயா!!!....🎉
பெரும்மதிப்புக்குறிய திரு.குருஜி அவர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...
வாக்கிய பஞ்சாங்கம்.
திருக்கணித பஞ்சாங்கம் ..
இவற்றை பற்றிய பதிவு போடவும்..
இன்றைய கால கட்டத்தில் நாம் ஜாதக பலன் செல்ல
எந்த பஞ்சாங்க அடிப்படையில் பலன் சொல்வது இதைப் பற்றிய பதிவு உங்களின் பார்வையில் நேரம் கிடைக்கும் போது பதிவு செய்தால் நன்றாக இருக்கும்..
நன்றி.
கரு.சதீஸ்குமார்.
துபாய்...
அது எப்படி குருவே... நான் மனதில் எண்ணியது.. குழப்பிக் கொண்டிருப்பது.. தற்போதைய என் சூழ்நிலைக்கேற்ப சரியாக காணொளியை போடுகிறிர்கள்... 😅 நல்ல பதிவு.. அருமையான விளக்கம்... ❤️🌟
Guruji a big doubt...திருக்கணித ஜோதிடம் , வாக்கிய பஞ்சாங்கம் ஜோதிடம் , இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. குறிப்பாக கிரகங்கங்கள் இருப்பு வேறுபடுகின்றது. இது குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் குருஜி
Yes nanum vazhimozhigiren
ஆமாம்
Yes
Vakkiyamey nandru
Yes
Sir, really apart from jothidam, your spiritual connection to jothidam&it's knowledge is great sir. For example, you always look into details like, say why sevvai gets utcham in it's enemy house. 🙏Great sir. God always bless you&your service to the world to create good karma&good people.
In this video, I understood what you told sir but I've guru in dhanush lagnam&my friendly house is kumbam&thulam..But I was born in Prathamai just 1.5hrs after pournami, so my tithi sooniya rasi becomes thulam&makaram. Utcha sani in thulam..still can I consider tithi sooniya thulam as my friend sir? 🙏please inwant to understand sir. Very curious 🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 யாருடன் இணைந்தால் வாழ்வில் முன்னேறலாம் நல்ல சூட்சமம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
👌அப்படியே ஆட்சி வீடும் பகை வீடும் நின்ற பலன்களையும் சொல்லுங்களேன். 🙏🌷
Sir ...your shirt is nice , design nalla irukku👌
Usually u wear only plain shirts 😊
This is better 👍🏻
Thanks sir 🙏🏻🙏🏻
Arumaiyana pathivu sir iduvaraikum kelvi padatha oru nunukatha sonninga mikka nandri u r great senier👌👌👌👌👍👍❤❤❤❤
Kanni laknam thangal solliyathu unmai... Excellent sir... HAPPY INDIPENDENCE DAY WISHES sir... 💐🌺🙏
Guruji விண்வெளி வீரர்களின் ஜாதக அமைப்பைப் பற்றிக் கூறுங்கள்
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Danusu lagnam - guru rishabathil - meenam lagnathipathy ninra veettukku 11th house - also guruvin neecha veettukku 3rd house - now please tell me whether Meena lagna person will be good or not
Happy Independence Day !! Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Vanakkam sir. Nan viruchika lagnam ennudaiya lagnadhipathi Sawai Bhagwan simmatthil Amarnath irukirar. Idhar ke moondram etam Thulam pathinonram etam midhunam varukirathu. Athe Bhola Sawaiku netsa vetaka katagam varukirathu. Kadagathil erunthu moondram vidaha budhan vidyana kanni. Matrum pathinonram etamaka sukran vetana risapam varukirathu ouccha vitugalum netsa vetugalum orea vetukale varukirathu.etharkku enna palan. Thank you sir.
Migavum arumaiyana pathivu Guruji Ayya, nengal Chennail jathagam parkirirgala, please sollungal guruji.
Sir iam meena lagnam, guru is alone in 11th house magaram here guru(lagnathipathi) is nitcham, now what to do sir?
நல்ல பதிவு நன்றி குருஜி👍
New & interesting facts !! Good info
ஐயா சூப்பர் ஐயா சூப்பர் ஐயா சூப்பர் ஐயா சூப்பர் ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர்.
ஐயா ஜாதகத்தில் மாந்தி யின்
பங்கு பற்றி ஒரு பதிவு போடுங்கள்
நன்றி
Guru ji 11th place kethu,suriyan, puthan...Mithuna lagnam... viruchigam rasi..
நன்றி சார் ❤❤❤
Lagnathipathi neeshathukku, yepdi loss nu sonninga, but what are the possible ways to Get success nu sollunga pls.??
🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏 புதிய விளக்கம் அருமை
அருமை பதிவு
என்னோடைய லக்கினாதிபதி மேஷத்தில்... 3 இடம் மிதுனம் , 11 இடம் கும்பம்... என்னோட உயிர் நண்பன் கும்பலக்கினம், மிதுன ராசி... 💯 குருஜி
ஐயா 1000000% உண்மை... இதில் தோல்வி பற்றி கூறியது 100000% உண்மை... நான் மேஷம் லக்னம்... கன்னி ராசி (அ) கன்னி லக்னம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் எனக்கு அதிகம் பிரச்சினை வருகிறது...omg...😱😱
ஐயா வணக்கம் 7ல் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
மேஷ லக்னம் கன்னியில் செவ்வாய் விருச்சிகம் கடகம் நன்மை செய்யுமா ஐயா
Sir simma lagnam... Thullam veetil lagnathipathi suriyan ullar.... Dhanusu 3am veedu... Simmam 11am veedu... Appo simma laganathu ponna ah marriage panna ah vetri kittuma ah sir...
Sir dhanusu lagnam lagnathipathi magarathil neecham guru magarathil
Meena rasi Sani 11 il thulam
Guru ku 3il Meenam
Guru good or bad
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா🙏💕
மனமார்ந்த நன்றிகள் குருஜி நீங்கள் சொன்ன ரகசியம் அனைத்தும் வாழ்கைக்கு மிக அவசியம் ஆனால் 11இல்லோ 3இல்லோ ராகு கேது சம்மந்தம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் குருஜி. நன்றி நன்றி நன்றி.........
No problem
@@AstroSriramJI அஹ் ஹா மிக மிக அற்புதம்
Super explanation guruji 🙏🙏🙏🙏🙏my husband horoscope meena laknam laknaathipathi dhanusuvil. Naan dhulaam laknam. My horoscope laknaathipathi sukran maharathil. My husband meena laknam 🙏🙏🙏🙏🙏🙏guruji
Sir, I wonder if I choose 3 and 11 as lagna or birth star as wife could it be very good for success and happy Life partner.
மகர லக்னம், 7ல்சனி (கடகத்தில் ) எனில்சனி நின்ற இடத்திற்கு 3புதன் 11சுக்கிரன், உச்ச வீடு கணக்கில் 3 குரு 11 சூரியன் , நீச்ச வீடு கணக்கில் 3 புதன் 11 சனி.___என்று வைத்தால் சனி நின்ற வீட்டிற்கும் சனி நீச்ச வீட்டிற்கும் 3 _ ம் வீடு புதன் வருகிறது, இதனை எப்படி புரிந்து கொள்வது அய்யா தயவு செய்து விளக்கவும்,,,
என் ஜாதகத்தில் 9-இல் சூரியன்+புதன்+கேது சேர்க்கை, பலன் என்ன?
Viruchiga lagnam 3 Il ucham 11 Il Chandran vetri vaipu irkuma bad a gooda very gooda
Good
Good evening Gurujii🙏 HAPPY 75TH INDEPENDENTS DAY
நன்றி குரு ஜீ🙏
Very useful video... Thank you guruji....
Ninga ena rasi
Vanakkam guruji
ஐயா தனுஷ் லக்னம் குரு கடகத்தில் உச்சம் கடகத்தில் இருந்து 3ல் கன்னி 11ல் ரிஷபம் வருகிறது தனுஷ் லக்னமும் ரிஷப லக்னமும் சஷ்டஆஷ்டக முறையில் எப்படி நன்மை பயக்கும்??
Maesha lakkinam, sevvai in kumbam, 3rd varuthu maesham and 11th dhanusu varuthu ivangala tholil partner pannalaama
Sir kanni lagnam,rishabam bhudhan... Perfect matching for me kadagam+vrischikkam rasi koode thudarvu kolgaren thank you sir
நன்றி குருஜி
நான் சிம்ம லக்னத்தில் பிறந்தவன்.. லக்னாதிபதி உச்சம்.. உச்சம் பெற்ற வீட்டின் 3,11 அதிபதி புரிகிறது. ஆனால் நீச்ச வீட்டிற்கு 11ம் இடமாக லக்னமே வருகிறதே..
12:25 அப்போது சனி திசை காலத்தில் (19yrs) சனி நீச்சம் அடையும் வீட்டுக்கு- 3,11 வீடு ஆகிய மிதுனம், கும்பம் லக்கின/ராசிக்காரர்களை இணைத்துக்கொண்டாள் தோல்வி வருமா குருஜி?
அண்ணா இரு வக்ர கிரகங்கள் 8 ல் இருந்தால்
Nice start of the video. Happy Independence day, 🙏
ayya nan thula lagnam enaku 9 il sukran iruku enathu lagnathi bathi il irunthu 3 idathil simmam varuthu..athu en lagnathuku bathagam thane...apuram epadi athu natpaga marum.. puriyum padi sollungal ayya...
Sir, the person we are partnering with if they have a favorable lagnam but an unfavorable Rashi which one takes precedence or more effect and should we partner or not?
Both good only
Arumai , useful information . Thank you .
Sir pls recommend the best and accurate mobile astrology app thanks you
Wonder lite
மனமார்ந்த நன்றி குருஜி ஒரு வேளை லக்னாதிபதி லக்னதிலேயே இருந்தால் எப்படி பலன் கிடைக்கும் நன்றி நன்றி நன்றி
Good 3 11
As usual amazing … You are a trendsetter for upcoming astrological world ✌️
Thanks Guruve.
Thelivana vilakkam ayya
Nan risaba lagnam
En lagnathipathi sukrabagavan
Lagnathil irukirar
3 am itam kadagam varugirathu
Kuttu tholil seithal vetri adaiven
But
En lagnathipathi neecham agum itam
Kanni but kanniku kadagam 11 am itamaga varugirathu
Eppo enna seivathu ayya romba kulapama iruku
We're is your lakknaathibhathi. Than only follow
@@AstroSriramJI at lagnam
குருவே🙏🙏🙏
My manasiga Gurujikku lot of thaks to this vedio and clarification for these 3 rule life partnerukku porunthuma that is porutham for marriage
A rare outlook thank you sir
ஐயா நீங்கள் வாழும்வரை நோய் துன்பம் இன்றி வாழவேண்டும் உண்மையை எல்லோருக்கும் மறைவின்றி சொல்லிகொடுக்கிறிர்கள்நன்றி
🙏
Kanni lagnam mattum special 😇 aana epo nan entha lagnama serkanum nu confuse aaitan
Lagna lord mercury meenam la neecha banga raja yogam
Rishabam makaram aapu adikum
Apo lagna porutham marg ku yara thaan serkanum guruji 🥲
My lagnam is simham, and lagnadhipathi is in 3rd place, in my case how your formula will be applied, when you said 3rd house from lagnathipathi is guru, and at the same time lagnathipathi neecham agira idathilirundhu 3rd place is also danusu house which is Guru
Great tips guruji
Happy Independent day guruji 🙏
Kani lagnam ,viruchakathil buthan ,kanile chevai,parivarthani.so nan kanila irunthu 3rd house pakuraratha,ille viruchagam le irunthu pakuratha small confuction.konjam solunga sir
Both of these
Nan Mesha lagnam, kanni rasi
Enathu magan rishaba rasi, kadaga lagnam. Engal iruvarin rhodarbu iruvaraiyum padhikkuma iyya? ..
Don't worry
Ji shall we take lagna or rasi of 3 and 11 which one is best
Lakknam
Girl is Pisces and boy is aries, can they get Marry??
Enakku kanni laknam maesha raasi Bharani nakshatra en wife ku Meena laknam viruchchigam raasi visaakam natchatram wife al enakku labam unda
Yes
@@AstroSriramJI nantri sir
தங்கள் சேவை வெல்க
Thanks a lot astro Sri ram ji
Genius ❤
Vera level sir. Amazing topic sir.
லக்னாதிபதி நின்ற வீட்டு அதிபதி உடன் தொடர்பு கொல்லாமா குரு ஜி
Yes
Vanakkam ayya 🙏🙏
கடக ராசி கடக லக்னம் லக்னாதிபதி லக்னத்திலேயே இருந்தால் இந்த விதி எப்படி பொருந்தும்
3 rd 11 th
Sir neenga sonna லக்ன அதிபதி வெற்றி வீடும் மற்றும் தோல்வி வீடும் எனக்கு clash ஆகுது Sir.
விருச்சிக லக்னம் வெற்றி ;
லக்ன அதிபதி செவ்வாய் மீனம் வீட்டில் இருக்கிறார்.
3 ஆம் வீடு - ரிஷபம்
11 ஆம் வீடு - மகரம்
விருச்சிக லக்னம் தோல்வி
லக்ன அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம்
3 வீடு - கன்னி
11 வீடு - ரிஷபம் ( வெற்றி வீடும் இதுதான்)
எப்படி இதை எடுத்துக்கொள்வது அய்யா??
Meena chvvai actives
@@AstroSriramJI மீனம் செவ்வாய் activate ஆகுமா அய்யா??
அப்படி என்றால் மீனம் ராசி/லக்னம் வெற்றி வீடா??
குரு பூராடம் என்றால் குரு சுக்கிரன குணம் பலன் தருவாரா ஜயா
Little bit
Excellent Guruji
ஐயா வணக்கம்! எனது நண்பன் விருச்கிக லக்னம் மிதுனத்தில் செவ்வாய் எனக்கு மேச லக்னம் மகரத்தில் செவ்வாய். இருவரும் பள்ளி பருவ நட்பு.இந்நட்பால் வெற்றி கிட்டுமா.. அல்லது நட்புடன் முடிந்து விடுமா..இருவருக்கும் குரு மங்கள யோகம் உள்ளது..
Good
Lagnathipathy kadagathil neesam.... Lagnathipathy nindra veetin 3, 11 vetri sthanamagavum athey samayam innoru vidhiyin padi tholvi sthanamagavum varugirathu.... Ithai evvaru eduthu kollalaam...
No partner no friends
Virutchiga lagnam 10 il guru and 2 il suryan parivarthanai . Business nalla irukuma sir ?
ரகசிய அறிபவர் நீங்கள்
Possible
Thankyousir,🙏
Great
வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம், மிதுன ராசி, 12யில் குரு, 11யில் சனி செவ்வாய், 3யில் சுக்ரன் கேது, சரியான வேலை அமையவில்லை, நான் தொழில் செய்யலாமா ஐயா....
Possible
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
சிம்ம லக்னத்துக்கு மகரம் ,சஷ்டாங்கமா அமையுமே, வாழ்க்கை துணையாக இணைக்கலாமா அய்யா? நன்றி
Not good
@@AstroSriramJI நன்றி அய்யா 🙏🙏🙏
En lagnathipadhi ku 3am veedu en 7th athipathi nindra veedu, lagnathipadi ku 11 th house enaku 7th house 😂.. Guruji does this mean my life partner is key to success?
Orshould we only see rasi, like makaram(3rd from lagnathipadi)and kanni(11th from lagnathipadi)in my case
Also guruji, lagna athipadi guru makaram lanercham aavaru la, 3 places from makaram is my lagna pisces.. Am i spoiling myself?
ஐயா மீன லக்னம் லக்னாதிபதி மகரத்தில் நீசம் மகரத்திற்க்கு 3ம் வீடு மீனம் தான் அப்போது பலன் எப்படி எடுத்து கொள்ள வேண்டும் ஐயா....
No friends and partner
ஐயா வணக்கம் மேஷலக்னம் சனிமகதிசை நடக்குது லக்கனாதிபதி 3இல் செவ்வாய் சூரியன் ராகு இணைஊ இப்போ நான் ரிஷபம் லக்கினம் தை இணைத்து கொள்ளலாமா
Possible