Isha Mega Kitchen Tour | First time in YouTube (Tamil) | Isha's famous Candle Light Dinner

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Link to book cottages at isha
    cottage.isha.in/
    ------------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited RUclips channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #esha #adiyogi #coimbatore #sadhguru #sadhguruquotes #isha #ishakitchen #firstonyoutube

Комментарии • 286

  • @bananaleafvlogs6116
    @bananaleafvlogs6116 Год назад +5

    Thank you all for your wishes and blessings 🙏🙏

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 10 месяцев назад

      பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).

  • @hemamalini9793
    @hemamalini9793 Год назад +3

    நானும் ஈசா யோகா பயிற்சி கற்று கொண்டேன்.அங்கு தங்கி பயிற்சிசெய்து இருக்கிறேன்.அங்கே சாப்பிட்ட உணவு அவளவ அற்புதமான சுவையாக இருந்தது.இவளவு சுத்தமான அமைதி யான அழகான இடம் தமிழ் நாட்டில் இல்லை

  • @aswinkumar6496
    @aswinkumar6496 Год назад +27

    ஈஷா யோக மையத்துல நடக்குற விஷயங்கள ரொம்ப அழகா உங்களோட இரண்டு வீடியோலயும் மக்களுக்கு சொல்லிருக்கீங்க, அந்த சில நாட்கள் உங்களுக்கு Support அ இருந்ததுல எனக்கும் ரொம்ப சந்தோஷம். இந்த Volunteering opportunity கொடுத்த ஈஷாவுக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி மனோஜ் அண்ணா & கீதா அக்கா. 😊🙏

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Год назад +5

    சர்வ தேச யோகா தினம் என்பதால் யோகா செய்வீர்கள் என்று பார்த்தால்....கிச்சன், ஸ்டோர் ரூம்,டைனிங் ஹால் என்று ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள்.பூசனிக்காய் அரசாணிக்காய்...பிராணவாயு ...தெரியாத விஷயங்கள்.மொத்தத்தில் சூப்பர்.

  • @hello.backup
    @hello.backup Год назад +3

    Sadhguru the great👍👏👏😊😊😊😊😊😊👏👏👏👍👍👏

  • @karthiksrinivasan1547
    @karthiksrinivasan1547 Год назад +8

    WOW nice video was expecting this part 2 video of ISHA.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம். வாழ்க வளமுடன்

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Год назад +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி.!தீர்க்க சுமங்கலி பவ.

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +4

    கல்யாண மண்டபத்தில் வந்த feeling super sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +8

    இயற்கை எரிவாயு 5000 பேருக்கு தினமும் சாப்பாடு Akshayam 🎉🎉🎉🎉

  • @kongudevarajguonder2976
    @kongudevarajguonder2976 Год назад +1

    ஈஷாவில் நேரில் அனுபவித்த ஒரு தரத்தில் அருமையான பதிவு நன்றி

  • @TPRVlogsTamil
    @TPRVlogsTamil Год назад +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா !!! இன்று போல் என்றும் நலமுடன் வளமுடன் வாழ்க !!!! 😀

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +6

    மிகவும் அருமைங்க 👍🤝👏👌 ஈஷா யோகா மையம் கிச்சன் பிரமாதம் 👍 அஸ்வின் நன்றி 👌🤝❤❤❤

  • @shankarnarayan900
    @shankarnarayan900 Год назад +1

    Chennai kolathur kunrini malar video take sir❤❤❤

  • @shantiarumugam410
    @shantiarumugam410 Год назад +4

    Happy Belated Birthday Madam,God bless you with abundance of happiness, wealth and health.....

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 Год назад +11

    🎉🎉 பிறந்தநாள் கொண்டாடிய சகோதரி கீதாவுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @Inspirationbliss
    @Inspirationbliss Год назад +6

    Happy birthday Geetha sis🎉🎉 Stay blessed forever 🙌 😇

  • @PremKumar-uo4sq
    @PremKumar-uo4sq Год назад +7

    Glad to see you and your family in Isha.
    I still remember those wonderful days stayed and done volunteering in their kitchen. Truly blessed place.
    HBD Madam.
    Keep up your good work🙏

  • @erpsuresh
    @erpsuresh Год назад +6

    What a beautiful video! A very happy birthday to you Geetha! I always admire your quiet confidence and simplicity. May you be blessed with all the happiness and good health.
    How humble and simple is Ashwin! May his tribe increase!
    You all seemed genuinely happy there Manoj. Maybe this is the correct time for your beautiful family to change to being simple, happy vegetarians!
    My best wishes

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 10 месяцев назад

      பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).

  • @adminaarie4160
    @adminaarie4160 Год назад +2

    Many more Happy Returns of the Geetha sister.🎂🎉🎈

  • @hello.backup
    @hello.backup Год назад +1

    Super👍👍👍 excellent video

  • @amuthaa4456
    @amuthaa4456 Месяц назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉

  • @murugadosssakthivel146
    @murugadosssakthivel146 Год назад +1

    Thank you sir for showing Isha tour and Happy Birthday to mrs Geetha.🎉🎉🎉

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o Год назад

    இயற்கையை விரும்புவோருக்கு ஈடு இணையற்ற சொர்க்கம்.
    சென்று விட்டு திரும்ப மனமே இல்லை.
    நலம் சூழ வாழிய உடன்பிறப்பே!

  • @sivananthaexports
    @sivananthaexports Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!! இன்று போல் என்றும் நலமுடன் வளமுடன் வாழ்க !!!! 😀

  • @kanchanadhanapalan4594
    @kanchanadhanapalan4594 Год назад +3

    Belated birthday wishes to Geethamaa,Iam very much astonished by your intimacy to wife&children.Excellent presentation,Kudos to Manoj&ROHAN.Keep rocking Manoj.🎉

  • @g.a.nallasivamg.a.nallasiv5058
    @g.a.nallasivamg.a.nallasiv5058 Год назад +1

    Great sadguru ❤❤❤

  • @chitras884
    @chitras884 Год назад +5

    Wish you many more happy returns Geeta.... beautiful couple ❤ .. amazing coverage...was waiting for so long for ur video on Isha ashram.... Thank you so much bro!!🎉

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 10 месяцев назад

      பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).

  • @balasubramaniamchettiyar8986
    @balasubramaniamchettiyar8986 Год назад

    கீதா மேடத்திற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், சார் உங்களுக்கு ஒரு அட்வைஸ் நீங்கள் முட்டை கலக்கியை அதிகம் உட்கொள்ள வேண்டாம், காரணம் Dr.அருணாசலம் என்ற மருத்துவர் கூறிய ஒரு அட்வைஸ் அதில் சால்மினரோஸ் என்ற கிருமி அதிகம் உள்ளதாக கூறுகிறார்,. எனவே கலக்கி மற்றும் ஆஃப் பாயில் உண்ண வேண்டாம், மற்ற படி உங்கள் அனைத்து பதிவுகள் மற்றும் விளக்கம் அருமை சார், நன்றி வணக்கம்

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 Год назад +1

    Happy birthday Geetha ji.....veey nice video......❤❤❤❤❤

  • @ramananshankari9769
    @ramananshankari9769 Год назад +1

    Belated birthday wishes jee
    May that Almighty bless you with long, happy, healthy and prosperous life💐

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 2 месяца назад

    Happy birthday Mrs. Geetha 🎉🎉🎉🎉

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Год назад

    Manoj neengal podtha video lei intha video than ennakku romba romba pudichirikku ARUMAI ARUMAI ARUMAI

  • @sethuramanv4375
    @sethuramanv4375 Год назад

    ரொம்ப அருமையான வீடியோ போட்டுள்ளீர்கள்
    கீதா மேடத்திற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்🎉

  • @rajapadmanathan321
    @rajapadmanathan321 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.... Eppavum happy'ah irukanum...

  • @srinimitra3236
    @srinimitra3236 Год назад

    வீடியோ அனைத்தும் அருமை! அருமை!! அருமை!!! வாழ்த்துகள்!!!!

  • @manikandansubbiah8716
    @manikandansubbiah8716 Год назад +1

    Happy Birthday Madam. God bless you. Take care of your family is good. Sir, hats off to you, for giving a wonderful video about Isha. Thank You.

  • @ganapathysubramanian2029
    @ganapathysubramanian2029 Год назад +1

    Happy birthday sis.. wish you both blessed life..

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 2 месяца назад

    Very nice. Keep it up 👍👍👍👍

  • @jaganathangayathri1328
    @jaganathangayathri1328 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gravikumar7031
    @gravikumar7031 Год назад

    Suresh sir very much exited.
    Thanks to your family also ❤

  • @shankarnarayan900
    @shankarnarayan900 Год назад +1

    Wish you many more happy returns of the day Geetha madam ❤🎉❤🎉❤🎉

  • @vpat_patv
    @vpat_patv Год назад +4

    A mega kitchen episode shown in this episode 😊👍

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 Год назад +1

    நமஸ்காரம் அண்ணா அக்கா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்பு அமைதி ஆரோக்கியம் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 உள்ளது உள்ளபடி உலக மக்களுக்கு காண்பித்த உங்கள் சேவை என்றும் தொடரட்டும்

  • @bhuvaneshwarivaradarajan5497
    @bhuvaneshwarivaradarajan5497 Год назад

    Namaskaram Anna video super 🙏🙏

  • @exploretamil239
    @exploretamil239 Год назад +1

    Happy belated birthday akka.. Correct ah Thalapathy birthday apo ungalukum birthday nu kekurapa remba happy😎🙏

  • @sakthim1127
    @sakthim1127 Год назад +1

    Happy birthday 🎂 😊getha mam God bless you. In Isha banana leaf first you tube channel video review in kitchen 🤝🔥 how can prepare foods greatly showed larger Isha , finaly got dinner chat items, salad 🥗, thanks to Ashwin importantly for video review in Isha 🤝👏

  • @satisrocks9968
    @satisrocks9968 7 месяцев назад

    Geetha mam many more happy returns of the day i am ur big fan geetha

  • @sgurumoorthy6680
    @sgurumoorthy6680 Год назад

    Happy Birthday mam.thanks super sathgurukku namaskaram.

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Год назад +1

    Arumai bro 👌 💕 💕 💕 💕 💕 💕 💕

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Год назад

    Belated birthday wishes Geetha.vazhga valamudan

  • @kariappaca421
    @kariappaca421 Год назад

    Many many happy returns of the day God bless nd good luck

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial Год назад +3

    This is a forest and it belongs to animals not humans

  • @srideviraja915
    @srideviraja915 Год назад +1

    Belated Birthday wishes ma'am 💐💐💐💐💐 God Bless You

  • @poornibalaji
    @poornibalaji Год назад +6

    Happy birthday Geetha ma'am 🎉 ..Sir you're rocking as a family.. continue to do the same..

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Год назад

    Happy birthday to daughter
    What A super video which makes us to participTed along with you. Super

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Год назад

    Thank you Manoj & family

  • @kiranvaidya6610
    @kiranvaidya6610 Год назад

    Fentastic video❤❤

  • @girijaiyer9160
    @girijaiyer9160 Год назад

    Many more Happy Returns of the day.Have a wonderful day.

  • @rath6686
    @rath6686 Год назад

    You are great because you are exploring hidden world 🎉

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Год назад +1

    Belated birthday wishes geetha... Stay blessed... 🎉🎉

  • @sivamcasri
    @sivamcasri Год назад

    One of the best video Manoj sir ❤ great

  • @MEETMEKANNAN
    @MEETMEKANNAN Год назад

    Happy Birthday Geetha Mam wishing you great year ahead

  • @sukanyapattabhiraman1187
    @sukanyapattabhiraman1187 Год назад

    Best wishes to u

  • @sankarnarayanan1586
    @sankarnarayanan1586 Год назад

    Super. I had been to ISHA once but it was hurried trip. I will soon visiting ISHA after watching yr program, prefer to stay for a day away from chennai noise. My best wishes and blessing to sister Geetha and Rishi ( my nephew name is also Rishi).

  • @gravikumar7031
    @gravikumar7031 Год назад

    Belated wishes Madam.
    Suresh sir no words to appreciate you for this content Congrats.

  • @rgowrishanker8992
    @rgowrishanker8992 Год назад +1

    Happy Birthday sister,💐💐

  • @meenag9243
    @meenag9243 Год назад

    Happy birthday geetha akka.

  • @sureshparamaguru4729
    @sureshparamaguru4729 Год назад +1

    பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் மேடம் 💐

  • @user-hn3ge9jp3s
    @user-hn3ge9jp3s Год назад

    நமஸ்காரம் அண்ணா அக்கா

  • @hello3389
    @hello3389 Год назад

    வாழ்த்துக்கள் கீதா அக்கா 💐💐💐💐💐💐🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🥰

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial Год назад +2

    This is a forest area..

  • @mallikat8457
    @mallikat8457 7 месяцев назад

    Super !

  • @dhanapalv7106
    @dhanapalv7106 Год назад +1

    Happy birthday sister

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Год назад

    HBD Geetha May God Bless you abundantly 🙏

  • @laymachineservice399
    @laymachineservice399 Год назад

    i wish you special happy birthday to geetha akka valka valamudan nalamudan

  • @shahulhameed7563
    @shahulhameed7563 Год назад

    My best Birthday Wishes to Geetha Sister... Live Long .. Stay Blessed

  • @Uyirnokkamunoffl
    @Uyirnokkamunoffl Год назад

    Geetha akka Birthday Ku sadhguru treat vachittaru --- superu

  • @myapoona1960
    @myapoona1960 Год назад +1

    Anna, ungal meedhu irundha mariyadhi poge vitadhu. Isha epo epdi vandhuchu nu comobaotre makkal ku matum than theriyum. Unga age ku kandipa last 25 - 30 years la isha illa ve illa. Isha tourist place and people attraction. Namma Perur shiva temple evlo years anna, Adhu than feel Anna kovil kulla ponadhum. Food video ku and isha effort ku Salute anna. Indha food Isha team ninacha coimbatore la niraya place la pannalam idhe madhiri. Request pannunga anna isha team kita..

  • @PraveenKumar-gu4zs
    @PraveenKumar-gu4zs Год назад

    From now am the new subscriber to your channel ❤❤

  • @vikram6693
    @vikram6693 Год назад +1

    Happy birthday Geetha 🎉🎉🎉❤

  • @rkmuthupandi4466
    @rkmuthupandi4466 Год назад

    Happy Birthday Geetha ma'am...wish you good health and happiness

  • @rath6686
    @rath6686 Год назад

    This is great ❤❤❤❤Thanks to Aswin

  • @Senthilkumar-sl7cm
    @Senthilkumar-sl7cm Год назад

    Happy birthday akka

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 Год назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீதா

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan 2 месяца назад

    Super 😍

  • @sreejithjanardhanan3946
    @sreejithjanardhanan3946 Год назад

    Very nice video, it was awesome. Happy birthday geetha mam

  • @balug2543
    @balug2543 Год назад

    Happy Birthday to mrs Geetha. long live🎉🎉🎉🎉🎉

  • @jamburajan9274
    @jamburajan9274 Год назад

    அன்பு தங்கை கீதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீர்க சுமங்கலி செளபாக்கி யவதி பவா

  • @subasubashini1218
    @subasubashini1218 Год назад

    Happy Birthday Geetha sister, God bless

  • @manjularaja6940
    @manjularaja6940 Год назад

    Special Thanks Anna 🙏
    நிகழ்ச்சி மனதுக்கு நிறைவாக இருந்தது.அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐🌹 நன்றி அண்ணா 🙏

  • @muthupandi2140
    @muthupandi2140 Год назад +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😇

  • @RajaRaja-ch4gw
    @RajaRaja-ch4gw Год назад

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரி...,🎉

  • @chandrasekaranramasamy5796
    @chandrasekaranramasamy5796 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад

    Arumai
    Daily 5000😮 persons sappida varangala
    Puff,bonda,chat vera enna venum
    Happy birthday Akka.

  • @pranavarun1166
    @pranavarun1166 Год назад

    Isha yoga andha international yoga program attend panradhukku amount evelo kettanganu therinjakalama sir?

  • @gowthamprakash6050
    @gowthamprakash6050 Год назад

    🎉My hearty wishes to you sister God bless you ever healthy and happy

  • @sarapk1975ut
    @sarapk1975ut Год назад

    Geetha Mam Wish you and a Happy Birthday. Let's God give you hundred years of happy life

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 Год назад +1

    கீதா.... என் பெயர் கீதாஞ்சலி.... ஆகஸ்ட்...22என்பிறந்தநாள்.... கீதா னுதான்எலோரும்கூப்பிடுவார்கள்நம்மபர்த்டேட்22❤ ஒற்றுமை 🎉 வாழ்த்துக்கள் கீதா பனானா லீப் வீடியோஸ் மிஸ் பண்ணாம பார்ப்பேன் உங்க ஃபேமிலி ல இருக்குற எல்லோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்😊

  • @ramasubramaniam1419
    @ramasubramaniam1419 Год назад

    HBD to geetha. Valthukkal God bless you 🙏

  • @vasukimavanur2113
    @vasukimavanur2113 4 месяца назад

    Happy birthday to Geeta in advance my bd is on may 28